Це відео не доступне.
Перепрошуємо.

பிரமாண்டமாய் நடந்த கோவை பாரம்பரிய கிழங்கு திருவிழா | கண்காட்சி பற்றிய முழு வீடியோ தொகுப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 4 тра 2023
  • Very happy to share the complete coverage about the Roots and Tuber Festival which we conducted in Coimbatore last week. First time we conducted such exhibition in Coimbatore. With all the friends support, it was a great success for all of us.
    An exhibition conducted solely with the harvest only from my kanavu thottam (Dream Garden). We displayed more than 25 varieties of Roots and Tubers in this festival for people to buy.
    In this video, giving a coverage about our journey in conducting this Roots & Tuber Festival. How it began, how we prepared ourselves for the festival and how it went.
    #thottamsiva #seedfestival #nativeseed #rootsandtuber #exhibition #gardeningexhition #homegardener #turmericvarieties #kilangu

КОМЕНТАРІ • 321

  • @mkpetsandgardening
    @mkpetsandgardening Рік тому +48

    பல வருடங்களா UA-cam வீடியோல பார்த்து வியந்த ஒரு மனிதனுக்கு ஒரு ரசிகனாக மட்டும் இல்லாமல் ஒரு தம்பியாக மாறியதே எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி அண்ணா எத்தனையோபேர் உங்ககிட்ட ரெண்டு வார்த்தை பேசினால் போதும்னு இருக்காங்க அந்த கூட்டத்தில் ஒருவனான எனக்கு கிடைத்த இந்த அன்பே எனக்கு போதும் அண்ணா.

  • @arunsterracegarden
    @arunsterracegarden Рік тому +16

    மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி பயனுள்ள திருவிழா | பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி | உங்கள் ஏற்பாடு சிறப்பாக இருந்தது | அருமையான பேச்சு சிவா அண்ணா ❤ மொத்தத்துள 100/100🎉

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому +10

    நற்பவி நற்பவி நற்பவி. சிவா அண்ணா அற்புதம்... ஆகச் சிறந்த நல்ல மனிதர்களுக்கு இயற்கையும் இறைவனும் நல்லதை மட்டும் செய்வது என்பது வியப்பில்லை.. திருவிழா நல்ல முறையில் நடந்து முடிந்ததற்கு வாழ்த்துக்கள்... கோவை மாநகரத்தை இனி நீங்கள் இது போல பல திருவிழா நடத்த இறைவனை வேண்டுகிறேன்... திருமுடி அண்ணா மைத்ரேயன் சார் செந்தில் சார் ஆனந்த் அண்ணா.. கவிசகோ.. அண்ணி அபி மேக் மற்றும் உங்களுக்கு உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..... உங்களுக்கு நிகர் நீங்களே சிவா அண்ணா... தனி ஒருவன் நீங்கள்... வாழ்க சிவா அண்ணா வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்... சூப்பரோ சூப்பர்.... 👏👏👏👏👏👏👏👏👏✅💯👌💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @shanmugamd2162
    @shanmugamd2162 Рік тому +8

    நீங்கள் சாதித்து விட்டீர்கள் சிவா, பார்க்கவே மிக நெகிழ்வாக இருக்கிறது. என்னால் வர இயலவில்லை என்று வருத்தம். இது தொடரட்டும். வாழ்த்துக்கள்!!!

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 Рік тому +13

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை நிரூபித்து காட்டிய அண்ணாச்சியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Рік тому +21

    சாதித்துவிட்டீர்கள் சிவா சார்.. வாழ்த்துக்கள் ❤️

  • @manovijay2429
    @manovijay2429 Рік тому +10

    வாழ்த்துகள்... சூப்பர்... தனிமனித உழைப்பு, தன்நலம் கருதாத சிவாவுக்கு வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 Рік тому +4

    விதை பரவலாக்கம் காலத்தின் தேவைங்க அண்ணா. அதை வெற்றிகரமா செய்திருக்கீங்க.
    வாழ்த்துகள் பல அண்ணா..😊❤❤❤

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 Рік тому +14

    இதை பார்த்தவுடன் கிடைத்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா.. கலந்து கொள்ள முடியாமல் மனக்குறையுடன் இருந்தேன் ஆனால் இந்த வெற்றியை பார்க்கும் போது மிகுந்த அளவில் சந்தோஷம் அடைந்தேன்.. இதற்கு உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. U r always gr8 anna.. Proud to be ur follower..u r Such an inspiring person❤❤

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றிங்க. 🙏🙏🙏

  • @lavina3271
    @lavina3271 Рік тому +7

    அண்ணா உங்கள் வீடியோவில் கிழங்கு திருவிழாவை நேரில் பார்த்தது போல் மகிழ்ச்சி கிடைத்தது... நானும் எங்கள் வீட்டில் கிழங்கு வகைகள் பதியம் செய்துள்ளேன்...மிக்க நன்றி அண்ணா...

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      சந்தோசம்ங்க.. 🙏🙏🙏

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 Рік тому +5

    சிவா சார்,அருமையான நிகழ்வை திருவிழாவாக தந்தமைக்கு நன்றி
    தேடல்+ உழைப்பு+ நட்பு= கிழங்கு திருவிழா💐🤝👏👌🥳

  • @fathimaali1893
    @fathimaali1893 Рік тому +3

    அண்ணா அருமையான கண்காட்சி,ஏனோதானோ என்றில்லாமல் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் பயன்படும்படியுமாக அமைத்துள்ளீர் நன்றி,எங்களால் வர முடியாத வருத்தம்தான்,இதைப்போல வருடா வருடம் வெவ்வேறு ஊர்களில் நடத்துங்கள் அண்ணா எல்லோரும் பயன்பெறட்டும்🙏🙏🙏👍👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்க பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @dillibabu4070
    @dillibabu4070 Рік тому +5

    உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @manojchakkaravarthi9844
    @manojchakkaravarthi9844 Рік тому +5

    நானும் வந்திருந்தேன் அண்ணா. மிகச்சிறப்பாக இருந்தது. என் தோட்டத்துக்கும் சில நாட்டு காய்கறி விதைகள் மற்றும் கிழங்குகள் வாங்கி வந்தேன். இத்திருவிழாவை ஏற்பாடு செய்த உங்களுக்கு மனமார வாழ்த்துக்கள். 😊

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Рік тому +4

    என்னால்தான் வர இயலவில்லை அண்ணா சூப்பர் மிக பிரம்மாண்டமாய் நடந்து முடிந்துள்ளது கிழங்கு திருவிழா 👏👏 அடுத்த முறை கண்டிப்பாக கலந்து கொள்வேன்.வாழ்த்துக்கள் அண்ணா 💐

  • @baraniv5304
    @baraniv5304 Рік тому +2

    வணக்கம் சகோ, விழாவை தமிழ் தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கி மிக சிறப்பாக நடத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள். இவ்விழாவினை சிறப்பாக்க உங்களுக்கு உற்ற துணையாக இருந்த சகோ. உழவர் ஆனந்த் மற்றும் நற்றிணை செந்தில் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் வளர இயற்கை துணை புரிய வேண்டுகிறேன்.

  • @rajorganicthottam
    @rajorganicthottam Рік тому +2

    சிவா அண்ணா உங்களுக்ககும் உறுதுணையாக இருந்த நற்றினை செந்தில் மற்றும் உழவர் ஆனந்த் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள் 20:11 அந்த வயதான பாட்டியை போன்று நீங்களும் நீண்டகாலம் வாழ்ந்து மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Рік тому +4

    அண்ணா அருமையான பதிவு, நீங்க கலக்கிட்டீங்க , உங்களுக்கு அமைந்த நண்பர்கள் அருமையானவர்கள். இந்த மிகப்பெரிய திருவிழா வருடம் வருடம் தொடர்ந்து நடைப்பெற வாழ்த்துகள் . சாதனை மனிதர் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு நீங்கள் அண்ணா வாழ்த்துகள். பதிவுக்கு நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @jothithangammal5249
    @jothithangammal5249 Рік тому +4

    உங்களின் இந்த பயணம் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @thottamdinesh5837
    @thottamdinesh5837 Рік тому +8

    2 year before I start watching your videos uncle and I inspired to start small garden and now a days I start channel thottam dinesh now my small garden change to big garden thank you uncle you are inspiration to all beginners

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 Рік тому +2

    தங்கள் பணி நாளைய பாரம்பரிய விவசாயத்துக்கான ஒரு ஊன்றுகோல் அண்ணா, 🌹🥰🥰வாழ்த்துக்கள்

  • @thottamananth5534
    @thottamananth5534 Рік тому +4

    ஆரம்பமே அமர்க்களமான வெற்றி அடுத்த வருடம் இன்னும் பல மடங்கு இருக்கும் என்பதில் ஐயமில்லை அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      நன்றி ஆனந்த் 🙏

  • @anuszaas9249
    @anuszaas9249 Рік тому +1

    👏👏👏 பாராட்ட்டுக்கள் .மிக்க மகிழ்ச்சி.சாதனைப் பயணம் தொடரட்டும். 👌👍🙏

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому +1

    மிகவும் சிறப்பான கண்காட்சி உங்களுக்காக உழைத்து உதவிய நல்ல உள்ளங்கள் அனைத்து நபர்களும் பாரட்டப்படவேண்டியவர்கள்.சமையல் செய்து அசத்திய அண்ணி,அபி பாப்பா எல்லாமே வீடியோவில் பார்க்க சந்தோஷம், தலைவர் மேக் செல்ல பயலும் வீடியோவில் காண்பித்ததற்க்கு நன்றி அண்ணா God bless you and your family..

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 Рік тому +1

    உங்களைப் பார்த்து வியந்து போகிறோம் சகோ! உங்களையும் கிழங்குத் திருவிழாக் குழுவினரையும் மனதார வாழ்த்துகிறோம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @neelakrish
    @neelakrish Рік тому +1

    அருமையண்ணா..👌👌கண்காட்சியை துவக்கி வைத்து..பாரம்பர்யத்தை பரப்புவதற்கான ஒரு சிறு விதையாக உங்களின் பங்களிப்பை கொடுத்துள்ளீர்கள்..இது பரந்து விரிந்து..நம்மாழ்வார் அய்யாவின் மறு பிரதியாக உருமாற வாழ்த்துக்கள்..👏👏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 Рік тому +1

    வாழ்த்துக்கள் Sir, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.
    இந்த விழாவில் கலந்து கொள்ள ஆசைப்பட்டு கடைசி நேரத்தில் வரமுடியாமல் போனது. எனக்கு தோட்டமெல்லாம் ஒண்ணும் பெரிசா இல்லை. ஆனாலும் நான் தோட்டம்பற்றிய செய்திகளைத் தேடிப் படிப்பேன். Volunteers இன்னும் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று நீங்கள் சொன்னபோது அடடா miss பண்ணிட்டோமே என்று வருத்தப்பட்டேன்.

  • @mpb7969
    @mpb7969 Рік тому

    தங்களையும் திருமுடி அய்யா இருவரையும் ஒரு சேர சந்தித்து மிக்க மகிழ்ச்சி.

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 Рік тому +1

    மனமார்ந்த வாழ்த்துகள்

  • @kaliappanselviselvi1839
    @kaliappanselviselvi1839 Рік тому +3

    அண்ணா இந்த கிழங்கு திருவிழா வில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருந்த எனக்கு இந்த வீடியோ கண்களில் நீர் வழிந்தது இந்த வெற்றி என் உடன் பிறவா அண்ணன் சிவா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் நன்றி வாழ்த்துக்கள் ❤

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசமா இருந்தது. நன்றி 🙏

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 Рік тому +1

    இறைசக்திக்கு முதற்கண் நன்றிகள்🙏💕
    இயற்கையின் தந்தை நம்மாழ்வார் ஐயா! மறையவில்லை மண்ணில் விதைக்கப்பட்டுள்ளார். கடின உழைப்பு, விடா முயற்சி........ பல நவீன நம்மாழ்வார்கள் விருட்சம் ஆக வளந்ததைக் கண்டு பெருமகிழ்ச்சி நெஞ்சார்ந்த, நன்றிகள் சகோ . அடுத்த தலைமுறைக்கு மிகச்சிறந்த உதாரணமான ஆக, முன்னோடிகள் நீங்கள் .......... இறையருளால் அனைவருமே வளமுடன் வாழ்த்துகள். தங்களுடைய சாதனை கள் தொடர வாழ்த்துக்கள்👍👍👍👍👍🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Рік тому +1

    வாழ்த்துக்கள். தங்கள் நற்சேவை தொடரட்டும். நீங்கள் தான் மற்றவர்களுக்கு ஊக்கம் தந்து சாப்பிடுபவர்கள் அனைவரும் விவசாயம் செய்யலாம் என்ற செய்தியை பரப்பும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.🙏👍👍👌👌

  • @idhuensamayal4376
    @idhuensamayal4376 Рік тому

    இதில் நாங்களும் கலந்து கொண்டு சிவா அண்ணனை சந்தித்ததில் மிக மிக சந்தோஷமான தருணம் அதை நான் என் சேனலில் வீடியோவாக போட்டதில் இன்னும் மட்டற்ற மகிழ்ச்சி.அண்ணனின் கனிவான பேச்சு எங்களை மிகவும் கவர்ந்தது அவர்களின் மேல் இன்னும் மதிப்பை கூட்டியது.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      வணக்கம் சகோதரி. உங்கள் எல்லோரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. 🙏🙏🙏

  • @JayanthisvJaya
    @JayanthisvJaya Рік тому +1

    வாழ்த்துக்கள் சிவா அண்ணா நீங்களும் உங்களை சுற்றி இருப்பவர்கழும் நல்ல சிந்தனையுடன் மக்களுக்கு நன்மை செய்கின்றிர்கள் வாழ்த்துக்கள் இந்த பணி மென்மேலும் தொடரட்டும்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @mohamedwaleed3125
    @mohamedwaleed3125 Рік тому +3

    உங்கள் தோட்டப்பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @fathimabegum6442
    @fathimabegum6442 Рік тому +1

    சிவா சார், உழவர் ஆனந்த சார், உங்களுடைய வெற்றியைப் பார்த்து உள்ளம் பூரித்து போனது. சந்தோஷம் என்பது மிகவும் சிரிய வார்த்தை என்று நினைக்கிறேன். நானும் ஹைதராபாதிலிருந்து வந்து விழாவில் கலந்து கொண்டது போல் ஒரு உணர்வு. உலகம் சுற்றும் வாலிபருக்கும் இதைத் தெரிவிக்கவும். வீடியோ அருமை.

  • @kannappam9532
    @kannappam9532 Рік тому +1

    சிறப்பான நிகழ்வுகள். வாழ்த்துக்கள்

  • @sathyaraja3806
    @sathyaraja3806 Рік тому +1

    அருமை அண்ணா உங்கள் சேவை நாமக்கல்லில் தொடர உங்களை வேண்டுகிறோம் 🙏🏻👌🏻👌🏻

  • @davidbravo9429
    @davidbravo9429 Рік тому

    You deserve a Best Agri Gardnerist award sir, my inspiration

  • @kanthavelmadukarai-kovai7251
    @kanthavelmadukarai-kovai7251 Рік тому +3

    வாழ்த்துக்கள் சிவா சார் 😎🎉🎉👍🏾

  • @anburaja9173
    @anburaja9173 Рік тому +2

    கிழக்குத்திருவிழா வெற்றிகரமாக நிறைவேற்றிய சாதனை மனிதன்.👏😊

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      இது நண்பர்கள் உங்களால் தான் சாத்தியம் ஆனது. அதனால் தான் வெற்றிகரமாய் நடந்து முடிந்தது.

  • @marymaggie8397
    @marymaggie8397 Рік тому

    சிறந்த முன்னெடுப்பு. குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏

  • @maaransarakkonraiyaar8059
    @maaransarakkonraiyaar8059 Рік тому +2

    மிகச் சிறப்பான பணி. வாழ்த்துகள் ஐயா.

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Рік тому +1

    நல்ல ஒரு முயற்ச்சி வெற்றி ஆக்கிவிட்டிர்கள் வாழ்த்துக்கள் இது போலவே பல திருவிழா நடத்த advance வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @aarthyselvi3831
    @aarthyselvi3831 Рік тому +1

    அண்ணா ரொம்ப சந்தோசமா இருக்கு. நாங்க எப்போதும் உங்க கூட இருப்போம் அண்ணா. இயற்கையும் கூட!! நீங்கள், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் சேர்ந்து நடத்திய இந்நிகழ்ச்சி என் குடும்பத்தில் ஒருவர் சாதித்தது போல் தோன்றியது எனக்கு.. 🥹happy tears for you சிவா அண்ணா 🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      ரொம்ப நன்றிங்க. இது போல நண்பர்கள் ஆதரவு தான் என்னை அடுத்த கட்டத்துக்கு போக வைக்கிறது. மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 Рік тому +1

    பல மனிதர்களின் தேடல் ஒருவரின் முயற்சியில் நிறைவடையுமா என்று கேட்டால்.முடியும் அதற்கு முழ‌ உதாரணம் நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நன்றி 🙏🙏🙏

  • @paramarajahnaganathar629
    @paramarajahnaganathar629 Рік тому +1

    தன்நலம் கருதாத சிவாவுக்கு வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  • @malathidayanand
    @malathidayanand Рік тому +2

    Great work sir !

  • @thambiduraisalem5277
    @thambiduraisalem5277 4 місяці тому

    வணக்கம் அண்ணா,
    கடந்த வருடம் 11 மாதங்களுக்கு முன்பு
    கடந்த ஆண்டு கிழங்கு திருவிழா நடந்தது
    அதில் நானும் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளித்தது
    18.52 நிமிட வீடியோ பதிவில் சிகப்பு சட்டை அணிந்திருக்கும் தம்பி தான் நான் அண்ணா..
    அதன் பிறகு இரண்டு மூன்று இடத்தில் சந்தித்து உள்ளேன் அண்ணா ❤
    நாளை காலை மீண்டும் சந்திப்போம் அண்ணா..🎉

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 Рік тому +3

    மிக மிக பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா 🎉🙏🌟

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Рік тому

    என்ன ஒரு ஈடுபாடு அய்யா நீங்க வேற லெவல் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @gumparthyuma8406
    @gumparthyuma8406 Рік тому +2

    Great work Mr.Siva.🤝🤝🤝

  • @goldenbells4411
    @goldenbells4411 Рік тому +5

    I have attended this programme sir. Got rare varieties of tubers. Thanks for arranging this sir. Expecting more from you in future.

  • @AM-vq3xe
    @AM-vq3xe Рік тому +5

    You are an inspiration to many first time agriculturists. Hats off to you.

  • @mpb7969
    @mpb7969 Рік тому +1

    இனி வரும் வருடங்களில் இவை மேலும் தொடர வேண்டும்

  • @ramyagopinathwilsonfreddy4715
    @ramyagopinathwilsonfreddy4715 Рік тому +1

    அண்ணா அருமை.... வாழ்த்துக்கள்....

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Рік тому +2

    You deserve a Padma Sri. Hope you get it soon enough🙏 for your awesome service🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Aiyyo.. Avlo periya aalu ellaam illainga naan.. We all true gardeners who love nature so much.. That is gift of our life

  • @kannappan3379
    @kannappan3379 Рік тому

    மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி மிக்க மகிழ்ச்சி அடுத்த விழாவில் நிச்சயமாக கலந்து கொள்வேன் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @cracyjones
    @cracyjones Рік тому +1

    Miss panniten. Next time plan panren...romba blessings aana oru event. God bless you ANNA...

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 Рік тому

    உங்களது இந்த video பார்த்து மிகவும் சந்தோஷம்.தங்களது முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தவர்களில் நானும் ஒருத்தி.உங்கள் தோட்டத்தை பார்த்து தான் எனது சிறிய மாடித்தோட்டம் உருவாகியது.👍👏👏💫💫

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      ரொம்ப சந்தோசம்ங்க. எல்லாம் சேனல் நண்பர்கள் உங்கள் ஆதரவில் தான் நடந்தது. உங்கள் மாடித் தோட்டம் சிறப்பாக வர வாழ்த்துக்கள் 👍

  • @padmanabana3981
    @padmanabana3981 Рік тому +1

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Рік тому +4

    Congrats sir excellent exhibition.

  • @Boopalbalu-kq3uj
    @Boopalbalu-kq3uj Рік тому +2

    Participated in the great event.
    It was wonderful and very useful

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 Рік тому

    அருமை யான பணி வாழ்த்துக்கள்

  • @esthersheely7862
    @esthersheely7862 Рік тому +2

    வாழ்த்துகள் அண்ணா. அருமையான பதிவு.

  • @arusuvailand8567
    @arusuvailand8567 Рік тому

    கிழங்கு திருவிழாவில் கலந்து கொள்ள முடியாதது வருத்தமாக உள்ளது, கிழங்கு திருவிழா மிகவும் சிறப்பாக உள்ளது, மேன்மேலும் சாதனை தொடர வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

    • @arusuvailand8567
      @arusuvailand8567 Рік тому

      @@ThottamSiva நன்றி

  • @susimic8463
    @susimic8463 Рік тому +2

    Really a great job. I am missing this programme.

  • @ganga6355
    @ganga6355 Рік тому +3

    It's really a great work and achievements sir ... Super sir ...

  • @karthickb8797
    @karthickb8797 Рік тому +1

    Simply Super. வாழ்த்துக்கள்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Рік тому

    Thambi
    உங்களுடைய திட்டமிடல் என்றுமே success தான். கிழக்கு
    கண்காட்சி மாபெரும் வெற்றி
    அடைந்தது மிகவும் மகிழ்ச்சி.
    விவசாயத்தில் விருது கிடைக்க
    வேண்டும் என ஆசைப்படுகிறோம், ஏற்பாடு
    செய்த செந்தில் சாருக்கு வாழ்த்துக்கள். கார் பஞ்சர் ஆனதாலேயே திருஷ்டி தீர்ந்தது.
    அமர்க்களமாக மழை பாடலுடன்
    ஆரம்பித்து. நற்றிணை நற்பணி இயற்கை சார்ந்த பேச்சு அருமை.
    வாழ்க உமது பணி. வாழ்க வளமுடன்👌👌🙏🙏🙏🙏

  • @sreesree6269
    @sreesree6269 Рік тому +4

    Thanks for sharing this video as we couldn't come in person but we atleast watch it...Thanks for the persons who all participated with you to conduct this event really the event has been made more successful by every one in my comments I used to give high appreciation to your wife and daughter who always stands with you for your passion in gardening and my pranams to the lady who has come at 90 years ...thanks sir

  • @enkuttythottam7770
    @enkuttythottam7770 Рік тому +3

    Tirupur ல் சீக்கிரமாகவே கண்காட்சி போடுங்க அண்ணா.காத்திருக்கிறோம்

  • @Nomad97249
    @Nomad97249 Рік тому +1

    உங்களின் முயர்ட்சியிக்கு என் உள்ளத்தில் இருந்து வாழ்த்துகள்
    மென் மேலும் இத்தகைய நிகழ்வுகள் நடக்க நான் வேண்டுகிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 Рік тому

    பெரிய விஷயம் அருமை

  • @jayashree1213
    @jayashree1213 Рік тому +3

    You have proved it Anna lucky people I'm happy keep going on

  • @db_saudi_vlogs
    @db_saudi_vlogs Рік тому +3

    Hi Anna, ur my big inspiration and thank you for your information. I learn too much about gardening. More love and respect from Divya Vinoth... SaudiArabia

  • @rajiraji2671
    @rajiraji2671 Рік тому

    Congrats sir, arumaiya irundhadhu

  • @sudhalakshmirajendranbalaj320
    @sudhalakshmirajendranbalaj320 Рік тому +3

    Siva Anna always great 👍 wow superb

  • @mohanrajgunasekaran7179
    @mohanrajgunasekaran7179 Рік тому +1

    வாழ்த்துக்கள் sir..

  • @sumathyselva8998
    @sumathyselva8998 Рік тому

    வாழ்த்துக்கள்.நீங்கள் இயற்கை ஆர்வலராக செய்யிற ஒவ்வெரு செயலுக்கும் அந்த இயற்கேயே உங்களுக்கு ஆசீர்வாதத்தை மழை மூலமாய் திருப்பி தருகிறது.கலந்நு கொள்ள முடியாத தூரத்திலே இருந்தாலும் இந்த Videoமூலம் பாக்க கிடைச்சது சந்தோசம்.இங்கை சமர் தொடங்குது.நாங்களும் தோட்டவேலை எல்லாம் தொடங்கியாச்சு.ஜேர்மனியில் இருந்து

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்க பாராட்டுக்கு நன்றி. ஜெர்மனியில் இப்போ சம்மர் ஆரம்பிக்குதா.. சிறப்பு.. எத்தனை மாதங்கள் உங்களுக்கு தோட்டம் அமைக்கும் காலநிலை இருக்கும்?

    • @sumathyselva8998
      @sumathyselva8998 Рік тому

      @@ThottamSiva வணக்கம் வைகாசி மாதம் தொடக்கம் புரட்டாசிமாதம் மட்டும் சமர் இருக்கும்.பிறகு குளிர் வந்திரும்.லீக்ஸ் ,சிலவகை கோவா கெஞ்சம் குளிருக்கையும் பழுதாகாமல் இருக்கும். நாங்கள் இப்பை உருளைகிழங்கு, சின்னவெங்காயம்,உள்ளி சுகினி இப்பை ஆரம்பிச்சாச்சு.

  • @chitrachitra5723
    @chitrachitra5723 Рік тому

    அருமையாக நடந்து முடிந்திருக்கிறது. என்னால் வர இயலவில்லை அடுத்த முறை நிச்சயம் வருவேன். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவா தம்பி.

  • @vijijana4409
    @vijijana4409 Рік тому

    Nalla seyalgaluku iraivan thunai eppodhum irrukum. Vazhga valamudan.🙏

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 Рік тому

    Super sir... Vera level sir neenga...

  • @user-iu2fl3rb6o
    @user-iu2fl3rb6o Рік тому +1

    🎉🎉excellent job 👏 👍 nice cooperation

  • @sellammuthusamy2701
    @sellammuthusamy2701 Рік тому

    Great🎉

  • @gunasekar6691
    @gunasekar6691 Рік тому +2

    Great achievement sir

  • @amalav2899
    @amalav2899 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @ashnaantony9000
    @ashnaantony9000 Рік тому

    அண்ணா அருமை அருமை. என்னால் வரமுடியவில்லை. என் மகன் வந்தான். கொஞ்சம் விதையும் கிழங்கும் வாங்கி வந்தான். கன்னியாகுமரியிலும் இதுபோன்று கண்காட்சி நடத்தனும் அண்ணா . நல்லபடியாக முடிந்தது இறைவனுக்கு நன்றி

  • @srimathik6174
    @srimathik6174 Рік тому

    Super super வாழ்த்துக்கள்

  • @drnithyasenthilkumar1736
    @drnithyasenthilkumar1736 Рік тому

    Romba nandri anna . You are inspired ⭐

  • @rangarajanparthasarathy5529

    தொடரட்டும்.
    வாழ்த்துகள்.

  • @Blooming-garden
    @Blooming-garden Рік тому +3

    You are great inspiration for many... Super sir....... Keep motivating us😍

  • @aarokyamkapom
    @aarokyamkapom Рік тому

    அருமை , வாழ்த்துக்கள்

  • @davidesther6352
    @davidesther6352 Рік тому

    மிக சிறப்பு அண்ணா

  • @lajubala
    @lajubala Рік тому +2

    Keep the good work going!

  • @thangavelupalaniyappan2159
    @thangavelupalaniyappan2159 Рік тому

    Very nice keepit beautiful

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 Рік тому

    Great siva our blessings to all

  • @sbhaavana1437
    @sbhaavana1437 Рік тому +1

    You are great.god bless you.salute to dedication

  • @n.arumugam7379
    @n.arumugam7379 Рік тому

    Super Anna👍😃 valdhukal😀

  • @askerali8508
    @askerali8508 Рік тому

    arumaiyana nikkalvu nanri siva ayya