பாட்டி சொன்னது போல் காலை ஒன்றறை டம்ளர் மாவு போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி மாலை 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கூழ் காச்சி மறுநாள் புளிக்க வைத்து மோர் சேர்த்து எடுப்பது நல்லது தானே??? ஆரோக்கிய தகவலுக்கு பாட்டிக்கு என் மனமார்ந்த நன்றிகள் ..தாத்தா பாட்டியை அருமையாக பார்த்துக்கொள்ளும் நீங்களும் இறையருள் பெறுவீர்🌹பல்லாண்டு காலம் வாழ்க தங்கள் குடும்பம்.. நல்ல தகவல்களை மக்களுக்கு சேர்க்கும் உங்கள் பணி தொடரட்டும்💜❤🎉😊
Amma ungala paarkum pothu en ammavai paarthathupolullathu en amma vum ungalaipolkallang kapadam illamal punnagayudan irrupaargal atharkagave intha vidio paarkiren nandri amma
அம்மா 🙏 என் பெயர் செல்வி எனக்கு கோவையில் 2 வருஷம் தில் கால்மற்றும் ஹார்டில் ஆப்ரேஷன்ஆகி தற்சமயம் விட்டில் சிறிது வாக்கர் உதவியில் நடக்கிறேன் .எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் படிக்கிறார்கள் .எனக்கு நான் நல்லா உடல்நலம் ஆகிவிரைவில் விட்டில் வேளைகள் செய்யும் படிகூறுங்கள் அம்மா.மிக்கநன்றிங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
8524993208 WhatsApp message only
😊hi
சூப்பர் அம்மா இந்த காலத்து பிள்ளைகள் இதை விரும்புவதில்லை ஆனால் சூப்பர் சகோதரி வாழ்க வளமுடன் 🙏
என் மகளுக்கு வாழ்த்து சொல்லி இருக்கீங்க நீங்க 100 வயசு வரை ஆரோக்கியமாக vazanum பாட்டி.
பாட்டி சொன்னது போல் காலை ஒன்றறை டம்ளர் மாவு போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி மாலை 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கூழ் காச்சி மறுநாள் புளிக்க வைத்து மோர் சேர்த்து எடுப்பது நல்லது தானே??? ஆரோக்கிய தகவலுக்கு பாட்டிக்கு என் மனமார்ந்த நன்றிகள் ..தாத்தா பாட்டியை அருமையாக பார்த்துக்கொள்ளும் நீங்களும் இறையருள் பெறுவீர்🌹பல்லாண்டு காலம் வாழ்க தங்கள் குடும்பம்.. நல்ல தகவல்களை மக்களுக்கு சேர்க்கும் உங்கள் பணி தொடரட்டும்💜❤🎉😊
நன்றி
கூழ் சூப்பர் அக்கா பாட்டிம்மா👌👌👌 வாழ்க வளமுடன்🙏🙏🙏
அருமையான கூழ். பார்க்கும் போதே ஆசையாக இருக்கிறது. 🎉
அம்மா நாங்க கரைக்கால் என்கணவருக்கு உடல்நிலை சரில்லை நன்கு மாதமக அவர்நல்லசரியவுனும் இரைவனைவேண்டுகொள்ளுங்கள் அம்மாஎன்பெயர் செல்வராணி
Rompa,nanri,ammakannanuku,valthukalsonnatharku,unkalvakku,palikatum
Koozh panra pot super aa irukku
Thank you sister naan chennaiyel erukkeren ❤ungal vedios shorts yellaam sooperma Ammaavukku yen vanakkam❤
Thank you so much
பாட்டி அழகாக பேசுறிஙக
Arumai 😊😊😊
Amma ungala paarkum pothu en ammavai paarthathupolullathu en amma vum ungalaipolkallang kapadam illamal punnagayudan irrupaargal atharkagave intha vidio paarkiren nandri amma
ஒரு கைப்பிடி அளவு குருணை போட்டு காய்ச்சி மோர் மிளகாய் வத்தால் இருந்தால் இன்னும் பிரமாதமாக இருக்கும் அம்மா
Akha ethula yenna poorullam pottinganu konjam sollungalean..
Patti supera pesureenga😊👌
Nalla erukkum 🥰
கூழ் என்பதுதான் சரி
Super patti Yandya Name Nandhini Yandya Valkai prachanai Yallam SariAkanum Asruvatham panunga patti
Okay ma
எனக்கும் கூழ் பிடிக்கும். நன்றாக செய்து காட்டினீங்க பாட்டி❤
Paati arumaiyana sapatu aasàia etuku pathala
Neengala sapidrengale pattima
Thanks ma ❤
Paatti yen peyar Karthika anand engalukku kulanthai packiyam kedaikkanunu vaalthunga patti
Okay ma
👍
En.husband.selvam.61age.birthday.engala.wish.panuga.en.chena.son.magesh.baby.perakanum.wish.panuga.amma.enamma.mathre.erukerega.supper.T.q.
Okay ma
அம்மாஅரிசிநொய்சேர்க்காமல்நாங்கள்கூழசெய்யமாட்டோம் பளிக்கவைத்தால்நன்றாக இருக்கும் 👃👃
Super Patti
AmmA en marumAgakukkaga puthira backiathukku asirvatham pannavum pl
Healthy aana food super
என் மகன் ராகுல் திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டுங்கள் பாட்டி 🙏
Super❤
அம்மா 🙏 என் பெயர் செல்வி எனக்கு கோவையில் 2 வருஷம் தில் கால்மற்றும் ஹார்டில் ஆப்ரேஷன்ஆகி தற்சமயம் விட்டில் சிறிது வாக்கர் உதவியில் நடக்கிறேன் .எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் படிக்கிறார்கள் .எனக்கு நான் நல்லா உடல்நலம் ஆகிவிரைவில் விட்டில் வேளைகள் செய்யும் படிகூறுங்கள் அம்மா.மிக்கநன்றிங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤😂❤❤❤
எங்கள் பையன் சரவண மணிக்கு சீக்கரம் திருமணம் நடக்க வா ழ் துகள் பாட்டி.
Super Super 😋😋😋😋❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super patti
👍🥰🙏💐
கூழ்சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது பாட்டிமா கூழ் செம
Pl visit Bengaluru
நன்றி மா
Hi sister sapitta udane 1hour kalithu vanthi varudhu vanthi nikla ammava marundhu solla solunka 4days health nalla illai iam gomathi cbe
மோர் எலுமிச்சம் பழ ஜூஸ் ஆரஞ்சு ஜூஸ் இது மாதிரி சாப்பிடுங்க
@@mannaifoods ok tku
எண் மகன் விக்ரம் மருமகள் ஊர் மிளாகுழந்தைவரம்வேண்டிவந்தோம்சாமிஎங்களுக்காகவேண்டிகொள்ளுங்கள்பாட்டி
பாட்டிமா உங்க பேர் எனக்கு எங்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்காங்க எந்த ஊர்ல டாக்டர் அப்ப வேலை பாக்குற மாதிரி
Hi patti❤
Nanga sappadu pottu seivom .
Koduthu vaitha magal. Ungalai Parfums bodhellam en Amma thaan Kan mun varugirar. Appadiye irrukinga amma
கேழ்வரகு
Number
Murugaiyan bsc bed age fifty nine yenakku tholil amyanum
Kool illa koozh
Koozh
Patima👌👏🩷