Pesungapa 4k | Pr. Lucas Sekar Song | Revival Song Series | Tamil Christian Song 2022

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Google pay: 9841374773
    Church Address:
    Pr Lucasekar, Bethel sharon church, 29, church st, sudrasozhapuram, thiruverkadu(p.o) chennai 77
    Bank:
    L.Lucasekar
    A/C: 07511000025779
    HDFC Bank
    Branch:pattabiram
    IFSC:HDFC0000751
    L.Lucasekar
    A/C:488183204
    INDIAN BANK
    Branch: Avadi
    IFSC:IDIB000A079
    Trust account:
    Revival ministries
    A/C: 37669065931
    IFSC: SBIN0016788
    State bank, paruthipattu branch
    Lyrics, Tune & Sung by: Pastor. Lucas Sekar
    Mob: +91 - 9841374773
    Video: A.V. Peter Elwis
    Video Studio: Revival Media Studio
    Music: Bro. Jolly Antony

КОМЕНТАРІ • 363

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 11 місяців тому +4

    எனக்கு குடல் பகுதியில் இறக்கம்உள்ளதுலிவர்வலியினல்ஜெபிக்கவும்என்கணவரர்இரசிப்புக்காகஜெபிக்கவும்நன்றி ❤❤❤❤❤❤

  • @andersonpetagchurch736
    @andersonpetagchurch736 Рік тому +146

    *SONG LYRICS*
    பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
    நீங்க பேசினா எங்க வாழ்க்கை மாறும்
    துதிக்கனும்பா ஜெபிக்கணும்பா
    உம் நாமம் உயர்த்தணும்பா
    1. பகல் முழுவதும் உம்பாதபடியிலே
    கண்ணீரே வடிக்கணும்பா
    இராமுழுவதும் தியானம் செய்து
    பாக்கியவானாய் மாற்றுங்கப்பா
    2. பரிசுத்தத்தில் மகத்துவமுள்ள. தேவாதி தேவன் நீரே
    பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
    உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா
    3. ஒவ்வொரு நாளும் பெலனடைந்து
    ஆவியிலே நிறையனும்பா
    பெலத்தின் மேலே பெலனடைந்து
    சீயோனை பார்க்கணும்பா

  • @SaravananSaravanan-ur1tx
    @SaravananSaravanan-ur1tx Рік тому +16

    நான் இந்த பாடலை ஆலயத்தில் பாடுவதற்கு கர்த்தர் கிருபை செய்தார் கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @PastorLucasSekarRevivalSongs
    @PastorLucasSekarRevivalSongs  Рік тому +19

    Amen

    • @selvisakthivel5122
      @selvisakthivel5122 Рік тому +2

      Praise the lord pastor 🙏 song super thank Jesus 🙏❤️ how's your health pastor God bless you pastor

    • @arockiaabil4901
      @arockiaabil4901 Рік тому +1

      Thank God for comforting song all time, specially in depression.. 🥰

  • @pooarasanmohan7848
    @pooarasanmohan7848 12 днів тому +1

    Appa enoda pesuga pa 😭😭😭😭😭😭😭

  • @jlshministry2021
    @jlshministry2021 Рік тому +17

    கிருபை மேல கிருபை பெருகட்டும் அண்ணா

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p Рік тому +20

    ஆமென் thank u ஜீசஸ் அல்லலுயே கர்த்தர் அப்பாவுக்கு சுகத்தை கொடுத்து பெலன் கொடுத்து பாடலையும் கொடுத்ததற்காக கர்த்தருக்கு கோடி ஸ்தோத்திரம் கர்த்தர் லூகாஸ் அப்பாவின் ஊழியத்தை ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கிறேன் 🙏🙏🙏✝️

  • @Lulumeetu
    @Lulumeetu 6 днів тому

    கண்ணிரோட இருக்கும் ஒவ்வொருவருக்கும் தேவன் பேசவேண்டும்

  • @paulrajpaul4071
    @paulrajpaul4071 Рік тому +7

    நல்ல வரிகள். சூப்பர் பாடல் பாஸ்டர்

  • @ashirvadamYanam
    @ashirvadamYanam 20 днів тому

    Ameen thank you Jesus thank you Jesus thank you Jesus Anbu ashirvadam Yanam

  • @poovipoovi118
    @poovipoovi118 Рік тому +67

    பேசுங்கப்பா என்ற வார்த்தையை கேட்கும்போதே என் கண்ணீர் வந்துருச்சு, என்னோட விண்ணப்பத்தை நீங்க பாடலாத் தந்திருக்கீங்க அதுக்காக உங்களுக்கும், அதை கேட்க கிருபை செய்த தேவாதி தேவனுக்கும் என்னுடைய நன்றிகளை முழுமனதுடன் தெரிவிக்கிறேன் . நன்றி...

  • @kamaleeswarikamaleeswari3598
    @kamaleeswarikamaleeswari3598 День тому

    Praise the Lord Iyya , Glory to God iyya

  • @CLG2021
    @CLG2021 Рік тому +21

    அண்ணா இந்த பாடல் கேட்டவுடன் எனக்கு கண்கள் கலங்குது ஏன் என்றால் நீண்ட நாட்கள் குறுக்குப் பிறகு நீங்கள் சுகமாய் இருக்கிறது தேவ கிருபை இதிலும் பாடல் பாடி தேவனை மகிமைப்படுத்துரீங்க நீங்கள் பவுலடியார்ப்போல அண்ணண் என்னதான் பெலவீணம் இருந்தாலும் கர்த்தர் உங்களுக்கு பெலன் தந்து அநேகருக்கு பயன்பட செய்கிறார் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @siemonnisheka7397
    @siemonnisheka7397 Рік тому +1

    Amen Jesus

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 Рік тому +10

    தன்னம்பிக்கையை தரும் கிருபை நிறைந்த சிறந்த பாடல் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்

  • @tamilarasi8689
    @tamilarasi8689 Рік тому +2

    Devanodu pesavendum endru athiga
    Aarvam kodullathu

  • @kanakarajkanakarai4512
    @kanakarajkanakarai4512 Рік тому +5

    Amen appa 🙏🙏

  • @denistalanadarajah8420
    @denistalanadarajah8420 Рік тому +7

    Amen Amen
    உடைந்த ஆத்துமாவைக்கட்டி எழுப்புகிற இந்தப்பாடலுக்கு நன்றி. என்னோடும் இயேசப்பா பேசுகிறார்❤ praise to Jesus

  • @DanielKishore
    @DanielKishore Рік тому +29

    பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
    நீங்க பேசினால் எங்க வாழ்க்கை மாறும்-2
    துதிக்கனும்பா ஜெபிக்கனும்பா
    உம் நாமம் உயர்த்தனும்பா-2-பேசுங்கப்பா
    1.பகல் முழுவதும் உங்க பாதபடியிலே
    என் கண்ணீர வடிக்கனும்பா-2
    இராமுழுவதும் தியானம் செய்து
    பாக்கியவானாய் மாற்றுங்கப்பா-2-துதிக்கனும்பா
    2.பரிசுத்தத்தில் மகத்துவமுள்ள
    தேவாதி தேவன் நீரே-2
    பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
    உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா-2-துதிக்கனும்பா
    3. ஒவ்வொரு நாளும் பெலனடைந்து
    ஆவியிலே நிறையனும்பா-2
    பெலத்தின் மேலே பெலனடைந்து
    சீயோனை பார்க்கனும்பா-2-துதிக்கனும்பா

  • @keerththanakeerththana9297
    @keerththanakeerththana9297 Рік тому +5

    Wow super 💕😍 pesungappa

  • @user-op1cy5bb5i
    @user-op1cy5bb5i Місяць тому

    பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா நீங்க பேசினால் எங்க வாழ்க்கை மாறும்

  • @brothersjr758
    @brothersjr758 Рік тому +5

    Enngallukunu Paduna Mari irku thank you Jesus
    Ungalloda Ella songs engalluku aasirvathamaga iruku. Thank u paster.

  • @roselinemary2921
    @roselinemary2921 Рік тому +13

    அப்பா எங்ககூட பேசுகிற கிருபைக்காக உமக்கு நன்றி அப்பா 👏👏👏

  • @rosyrosy5371
    @rosyrosy5371 Рік тому +1

    Amen 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @pastorelisa5840
    @pastorelisa5840 Рік тому +16

    God bless u pastor ஆவியில் பெலனடைய செய்கின்ற பாடல் இந்த பாடல் பாடும் போதெல்லாம் என் இருதயம் மகிழ்ச்சியால் துள்ளும்#jasmineforjesus

  • @prabhakaranudhayan7286
    @prabhakaranudhayan7286 Рік тому +2

    Amen 🙏

  • @packiya
    @packiya Рік тому +49

    நீங்க பேசினா எங்கள் வாழ்க்கை மாறும்...💙

  • @k.pethur
    @k.pethur Рік тому +2

    KARTHAR NALLAVAR CROSS JESUS JESUS JESUS AMEN.100 JESUS AMEN.100 STHOTHIRAM STHOTHIRAM STHOTHIRAM

  • @vijirevathi7179
    @vijirevathi7179 Рік тому +5

    Praise the Lord ayya

  • @samsinclair1216
    @samsinclair1216 Рік тому +3

    ஆமென் ஏசப்பா ஸ்தோத்திரம்

  • @marianirmalaa8545
    @marianirmalaa8545 Рік тому +1

    Parise the lord Jesus thank you Jesus your grace and love appa

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan4408 Рік тому +2

    Kartharuku sthothiram undauvadhaga amen

  • @kumarmeena9008
    @kumarmeena9008 Рік тому

    Amen Amen Appa love you Jesus ❤️❤️❤️🙏🙏🙏🙇‍♂️🙇‍♀️🙇‍♀️🙇‍♂️

  • @Jesusvediochannel
    @Jesusvediochannel Рік тому +1

    Thanks you Jesus

  • @jaiangel8717
    @jaiangel8717 Рік тому +12

    Praise the lord 🙏🏻ஐயா
    இந்த பாடல் கேட்கும் போது இயேசு அப்பா என் கூட பேச வேண்டும் போல் இருக்கிறது ..
    நன்றி ஐயா நன்றி நன்றி

  • @samjebaraj6576
    @samjebaraj6576 Рік тому +2

    பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா முகமுகமாக பேசுங்கப்பா

  • @AbrahamVijayan5558
    @AbrahamVijayan5558 Рік тому +2

    கர்த்தர் நல்லவர் ❤️

  • @YuvaRaj-io6fi
    @YuvaRaj-io6fi Рік тому +3

    AMEN AMEN🙏

  • @SRUTH-br7qo
    @SRUTH-br7qo Рік тому +3

    ஆமென் இயேசப்பா. கிருபை தாங்கப்பா

  • @jonahjayakumar3914
    @jonahjayakumar3914 Рік тому +7

    Nice song's

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 Рік тому +1

    Pesungapa engalodu pesungapa
    Neega pesinaal
    yenga vazkai maarum
    Pesungapa engalodu pesungapa
    Neega pesinaal
    yenga vazkai maarum
    Thuthikanumpa jebikanumpa
    Um naamam uyarthanumpa
    Um naamam uyarthanumpa
    Pesungapa engalodu pesungapa
    Neega pesinaal
    Yenga vazkai maarum
    Pagal muzhuvadhum
    Unga paatha padiyila
    En kanneerai vadikanumpa
    Pagal muzhuvadhum
    Unga paatha padiyila
    En kanneerai vadikanumpa
    Iramuzhuvadhum thiyaanamsiedu
    Baakiyavaanai maatrungapa
    Baakiyavaanai maatrungapa
    Thuthikanumpa jebikanumpa
    Um naamam uyarthanumpa
    Um naamam uyarthanumpa
    Pesungapa engalodu pesungapa
    Neega pesinaal
    Yenga vazkai maarum
    Parisuthathil magathuvamulla
    Dhevathi dhevan neerae
    Parisuthathil magathuvamulla
    Dhevathi dhevan neerae
    Parisuthamaai vazhnthidavae
    Unga kirubayinaal nirapungapa
    Unga kirubayinaal nirapungapa
    Thuthikanumpa jebikanumpa
    Um naamam uyarthanumpa
    Um naamam uyarthanumpa
    Pesungapa engalodu pesungapa
    Neega pesinaal
    Yenga vazkai maarum
    Ovvaru naalum belanadainthu
    Aaviyila nirayanumpa
    Oovaru naalum belanadainthu
    Aaviyila nirayanumpa
    Belathinmela belanadainthu
    Ziona paarkanumpa
    Ziona paarkanumpa
    Thuthikanumpa jebikanumpa
    Um naamam uyarthanumpa
    Um naamam uyarthanumpa
    Pesungapa engalodu pesungapa
    Neega pesinaal
    Yenga vazkai maarum
    Pesungapa engalodu pesungapa
    Neega pesinaal
    Yenga vazkai maarum
    Thuthikanumpa jebikanumpa
    Um naamam uyarthanumpa
    Um naamam uyarthanumpa
    Pesungapa engalodu pesungapa
    Neega pesinaal
    Yenga vazkai maarum ...

  • @newlifeofjesuschurch8823
    @newlifeofjesuschurch8823 Рік тому +1

    Amen, Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthikKarthik555-ly8bb
    @KarthikKarthik555-ly8bb 5 місяців тому +1

    Thank you for everything Jesus only always know everything 🥰 thanks ❤️ Jesus blessings for your life always know everything 🥰💞 helping for everything Jesus only always know everything ❤❤❤❤😊

  • @nagavallimani9965
    @nagavallimani9965 Рік тому +2

    ஆமென் நன்றி அப்பா

  • @arulshibi8748
    @arulshibi8748 Рік тому +4

    Amen 🙏🙏🙏🙏thank you Jesus

  • @kanakarajkanakarai4512
    @kanakarajkanakarai4512 Рік тому +2

    Iyya unge udempu sari aagitta iyya

  • @kaladevikaladevi3353
    @kaladevikaladevi3353 Рік тому +2

    Praise God bless you song

  • @Jesuslovesyou242
    @Jesuslovesyou242 11 місяців тому +1

    Praise the lord 🙏 appa

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +2

    Yesappa bless all please appa praise the Lord Amen

  • @santhos6060
    @santhos6060 Рік тому

    Amen Appa neenga Engalota pesungappa ✝️✝️🛐🛐🌲🌲🙏🙏

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 Рік тому +7

    மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது, ❤🔥

  • @preethikutty4165
    @preethikutty4165 Рік тому +2

    Praise the Lord Amen🙏 glory to God Amen🙏 thanks pastor 🙏🙇‍♀️🙏

  • @Babu_1211
    @Babu_1211 Рік тому +2

    Amen🙏🙏🙏

  • @F.S.S-t2w
    @F.S.S-t2w 7 місяців тому

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @abithad7663
    @abithad7663 Рік тому +3

    Praise the lord Amen

  • @geetha5873
    @geetha5873 Рік тому +3

    Amen Appa. Praise the lord 🙏

  • @kPeter-zy9jq
    @kPeter-zy9jq Рік тому +1

    Super super songs

  • @devageethangalroshanrhythm2614

    கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் ஐயா உங்கள் பாடல் மிகவும் இனிமையாக இருக்கிறது கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசிர்வதித்து வழிநடத்துவராக.

  • @raniraja8539
    @raniraja8539 Рік тому +1

    Praise

  • @gomathidayalan6898
    @gomathidayalan6898 25 днів тому

    ஆமென் அல்லேலூயா 🙏✝️🙏✝️

  • @malaindrabalan7700
    @malaindrabalan7700 Рік тому +1

    Intha padalai Kettal kannir than kottukirathu lucas sekar pastararai karthar ashi vathipparaka amen

  • @zkumari6179
    @zkumari6179 Рік тому +1

    Praise the lord...thank god...enkuda peasunga appa en valkai marividu..day and night unga pathathil vilunthu kanner vadikanum enaku kiruba kudunga appa

  • @user-mw3xx8wd3i
    @user-mw3xx8wd3i 3 місяці тому +1

    Heart toching song sweet voice

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 Рік тому +2

    God bless you pastor

  • @devaanbu1548
    @devaanbu1548 Рік тому +1

    Amen thanks 🙏⭐✨✨✨✨✨✨✨✨✨✨ you brother thanks 🙏⭐✨✨✨✨✨✨✨✨✨✨✨ you brother thanks you good word great word beautiful song lyrics nice we can worshipping to lord amen thank you brother thanks you Jesus Christ superstar 💘💘💘❤️❤️👂👂👂❤️ bother you Us 💞💞💞❤️🙏🤣🤣🤣❤️❤️🙏🙏🙏 Jesus love 💕💕💕 you

  • @navarajdevakumar6846
    @navarajdevakumar6846 Рік тому +1

    ஆமென் 👌👍🙏

  • @sushisheela1184
    @sushisheela1184 Рік тому +1

    ஆமென்

  • @abishek2k05
    @abishek2k05 Рік тому +3

    Praise the Lord Amen 👏👏👏👏

  • @ajaybro8454
    @ajaybro8454 Рік тому +3

    Supper.song.brother.god.bless.you

  • @sathyamoorthysathyamoorthy5741

    Praise the lord 🙏

  • @keshiyasteve4068
    @keshiyasteve4068 Рік тому +3

    Intha song mudhal keturukan UA-cam La search panni niraya times parthurukan illa, ippa itha paakka happy ah iruku, favourite song. Glory to god!

  • @denistalanadarajah8420
    @denistalanadarajah8420 Рік тому +3

    Paster உங்களுக்கு இயசப்பா. நல்ல ஆவியின் வல்லமை தந்துள்ளார். நல்ல பாடல் நல்ல குரல்❤ஆமென் ஆமென

  • @jackulinjoshvajackulinjosh1890

    God bless you plaster.Thanks god

  • @sheelachandran4859
    @sheelachandran4859 Рік тому +5

    ❤️👪🙏 amen wonderful song thank you Jesus, 🙌🙌👏🏻👏🏻

  • @ranisrinivas9949
    @ranisrinivas9949 Рік тому +4

    Ramba Ramba Nalla song brother irudhayathai touch pandre superhit song god bless you brother

  • @r.patrickblessing4187
    @r.patrickblessing4187 Рік тому +1

    Amen
    Lucas sekar mama very nice song and very amazing song mama ennum ethupola naraiya paadalkalai yesappa ungaluku tharuvanga mama

  • @rabhiministries5886
    @rabhiministries5886 Рік тому +1

    Glory, glory, glory to God pastor iyya, really heavenly thoughts of word's this song, touching your all of songs

  • @nimmijeni332
    @nimmijeni332 Рік тому +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் அருமையான வார்த்தைக்கள் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக நன்றி

  • @user-xe1th5cc4s
    @user-xe1th5cc4s Місяць тому

    ஆமென் அப்பா

  • @elizaelizarujen5379
    @elizaelizarujen5379 Рік тому +3

    அருமையான பாடல்🎤🎤🎵 பெட்ரூம்💗💗💗✝️🛐

  • @aarthinivi5247
    @aarthinivi5247 Рік тому +3

    Glory to God

  • @marytimo612
    @marytimo612 Рік тому +1

    Praise the lord

  • @jebadaniel2477
    @jebadaniel2477 Рік тому +1

    ஆமென் அல்லேலூயா

  • @asamedwin6206
    @asamedwin6206 Рік тому +2

    Nice brother

  • @rajaduraid3982
    @rajaduraid3982 Рік тому +1

    Praise to be almighty god....

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 Рік тому

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @nithiyeso1602
    @nithiyeso1602 Рік тому +5

    Heart touching songs voice amazing

  • @deepanyesupatham5035
    @deepanyesupatham5035 Рік тому +1

    Pesunga appa ennodo pesungappa praise the lord daddy

  • @jashalom3695
    @jashalom3695 Рік тому +3

    Praise god for this blessed man of God. Lord tq somuch for uncle health

  • @reetadeboral.s5428
    @reetadeboral.s5428 Рік тому +3

    Amen. ✝️✝️

  • @ramyas4842
    @ramyas4842 Рік тому +2

    Beautiful song thank u jesus God bless u pastor.

  • @ludhiya609
    @ludhiya609 Рік тому +1

    Amen neenga
    Pesina en valkai marum

  • @s.ambikacatherines.ambikac7123

    Praise the Lord JESUS very nice song God bless you brother ❤❤❤❤❤❤❤ amen amen

  • @barbarasuresh919
    @barbarasuresh919 Рік тому +2

    Praise the lord 🙏
    Amen 🙏 Hallelujah.

  • @allwinbenaya
    @allwinbenaya Рік тому +3

    Amen hallelujah 🙏 🙏🙏🙏🙏 very soul full song.... Thanks..... pastor.....

  • @johnraj2195
    @johnraj2195 Рік тому +1

    👏👏Amen👏👏

  • @kasilingamkasi..
    @kasilingamkasi.. Рік тому +1

    கர்த்தர்‌நல்லவர்.உங்கலை.ஆசீர்வதிப்பாராக.ஆமேன்

  • @jenishj3535
    @jenishj3535 Рік тому +6

    My heart touch this song 😍 I love Jesus 💝 💝

  • @AsnaaAsnaa-rf9tj
    @AsnaaAsnaa-rf9tj Місяць тому

    Amen. Amen. Amen. ❤❤❤❤❤❤❤

  • @ShanthiRajaperuma-we1vk
    @ShanthiRajaperuma-we1vk 8 місяців тому

    Na. . Rombakawalayana. Neratiladaninda. . Patamuthalil. Keten. An. Manam. Nimadi. Adaindathu. . . Amen.