Variyar Swamigal's Life - A documentary

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2019
  • Swamigal's life history as documentary by Podhigai and with courtesy of Ananda Cassettes

КОМЕНТАРІ • 61

  • @vasudhevan3169
    @vasudhevan3169 4 роки тому +14

    எம்பெருமான் முருகன் புகழ் பாடும் தமிழ்க் குழந்தை வாரியார் அவர்கள்.அவரின் சிறப்புகளை எவ்வளவு வேண்டும்னாலும் கேட்கலாம்.இந்த பதிவு வெளியிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி.முருகா

  • @24780792
    @24780792 4 роки тому +3

    இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா

  • @puccichilli9903
    @puccichilli9903 4 роки тому +9

    நமஸ்காரம் அண்ணா அருமையான பதிவு நன்றி அண்ணா நன்றிகள் பல. சுவாமிகள் போல இனி யாரும் கிடையாது🙏🏼🙏🏼🙏🏼

  • @omkumarav6936
    @omkumarav6936 4 роки тому +19

    என்னைய்யா இதுக்குமா 13 dislike.....? வாரியாரின் ஆசி அவர்களுக்கும் கிடைக்கட்டும்....
    ஓம்குமார்
    மதுரை.

    • @MrmBharani627
      @MrmBharani627 4 роки тому +1

      பெரியார் குரூப்

    • @selvamg7144
      @selvamg7144 3 роки тому +1

      நமச்சிவாய, இதற்கு Dislike போடுபவர்கள் குரு நிந்தனை செய்கிறார்கள், இதற்கான தண்டனை அவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
      *வாரியார் சுவாமிகள் மலரடிகள போற்றி போற்றி*

  • @anbazhagandurai8592
    @anbazhagandurai8592 2 роки тому

    சிவாய நம அய்யா வணக்கம் வாரியார் அவர்களின் வாழ்க்கை யை அருமை யாக பதிவு செய்து உள்ளிர்கள் . நன்றி . திருச்சிற்றம்பலம்

  • @noneom9380
    @noneom9380 9 місяців тому

    வாரியார் சுவாமிகளின் அருள் உலகத்திற்கு எப்பொழுதும் பொழிய பிரார்த்திப்போம்🙏🙏🙏🥺🥺🥺🥺குகனே உன் திருவடி சரணம் 🥺🙏🥺🙏🥺🙏

  • @puccichilli9903
    @puccichilli9903 4 роки тому +11

    நமஸ்காரம் அண்ணா இதுபோன்று சுவாமிகளின் அரிய பொக்கிஷமான உபன்யாசங்களை தொடர்ந்து வெளியிடுங்களேன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @selvamg7144
    @selvamg7144 3 роки тому

    நமச்சிவாய, மிகவும் அருமையான பணி தாங்கள் செய்திருப்பது, அடியேனை போன்றவர்கள் சுவாமிகளை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ள பதிவு, தங்களுக்கு அனைத்து நலன்களும் சிவபெருமான் அருள வேண்டும் என்று அவர் திருவடிக்கு விண்ணப்பம் செய்கிறேன் சுவாமி.
    *திரு சிற்றம்பலம்*

  • @maragathampichumani7030
    @maragathampichumani7030 2 роки тому

    நேரில் முருகனை பார்த்த மாதிரி வாரியர் சுவாமிகளைல பார்க்க முடிகிறது.namaskarangal.

  • @lavanyaprabhu5067
    @lavanyaprabhu5067 2 роки тому

    Ayya thangal paadhathil yen nanriyai
    samarpanam seihiren,🙏🙏🙏

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 3 роки тому

    பதிவிட்டமைக்கு நன்றிகள் கோடி

  • @murali12121
    @murali12121 4 роки тому +1

    கருணை கடலே போற்றி தாங்கள் பெற்ற செல்வங்கள் அனைத்தையும் வாரிக் கொடுத்த வாரியர் தெய்வமே போற்றி போற்றி என் மன அழுக்காகன்றதையனே போற்றி போற்றி

  • @maniduraisamy5826
    @maniduraisamy5826 4 роки тому +8

    என் முதல் ஆன்மீக குருநாதர் ..
    திரு வாரியர் சுவாமிகள் திருவடிகளே சரண்.... திருவடிகளே..... போற்றி..... திருவடிகளே....... துணை.......
    என்றும் அன்புடன் அடிமை.....9445722500

  • @eswarantamil3396
    @eswarantamil3396 4 роки тому +1

    சுவாமியே குருவே துணை...

  • @cumkeewakee700
    @cumkeewakee700 4 роки тому +4

    ஓம்முருகா வயலூர் முருகா சரணம்

  • @akmark8211
    @akmark8211 3 роки тому

    அருமையான பதிவு...👌👌👌👌👌👌👍🙏😊

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 4 роки тому +5

    நன்றி

  • @srihariarasudansathiavelu
    @srihariarasudansathiavelu 3 роки тому

    அழிவில்லா ஆனந்தம் வாரி போற்றி!🙏🏻❤️

  • @ganeshsuper476
    @ganeshsuper476 2 роки тому

    தமிழ் நாட்டில் உள்ள தேவையற்ற பார்த்தினியன் விச முள்கருவை மரங்களை தூள் ஆக்கும் இயந்திரங்கள் மூலம் உரமாக மாற்றி பழவகை மரங்கள் நட்டு அடுத்த தலைமுறை நன்மை பயக்கும் செயலை செய்ய ஆணை இடு ❤️ நன்றி கணேஷ் மணப்பாறை ❤️ நன்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு 🙏

  • @ganeshsuper476
    @ganeshsuper476 2 роки тому

    சிறுவனாக இருந்த போது சில முறை சிவன் கோவில் பார்த்த ஞாபகம் இருக்கிறது

  • @rameshs1290
    @rameshs1290 3 роки тому +2

    முருகப்பெருமானின் அருளால் இக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு குழந்தை பிறக்க எம்பெருமான் முருகனை வேண்டுவோமாக 🙏🙏🙏

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 4 роки тому

    Why iam crying! Fortunate enough to listen to his sermons in my younger days. Another Saiva Nayanmar Thiru Muruga Krupanandha Variyar swamikal.

  • @worldmusictube4920
    @worldmusictube4920 3 роки тому

    குரு சரணம் 🙏🙏🙏

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 4 роки тому +2

    Om Dhandayuthapani Potri Potri Sri Variyar Swamigal Potri

  • @worldmusictube4920
    @worldmusictube4920 3 роки тому

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @sridhar4490
    @sridhar4490 3 роки тому

    Please please please please please please please upload Salem Rukmani documentary and her speeches at podigai tv

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 роки тому

    Ivarum oru nayan Mar 😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om

  • @seshagirisarma8810
    @seshagirisarma8810 Рік тому

    AnegaNamaskarangal

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 2 роки тому

    Rip.🙏🏼👍🏼💕🇸🇬💖

  • @venkattesh5502
    @venkattesh5502 4 роки тому +3

    Om muruga

  • @sindhuarusan5542
    @sindhuarusan5542 3 роки тому

    Thiru Muruga vallal vaariyar Swamigalin adiyai potri vanankukiren 🙏🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +1

    Lord Murugan bless all to be healthier wealthier happier and updated in life.

  • @ragulragul9368
    @ragulragul9368 3 роки тому +2

    ஞானிகளுக்கு இறப்பேது பிறப்பேது அய்யா தீபம் மறையும் சூரியன் மறைந்தாற்போல் தெரியும் மறையுமா

  • @u.vishnuvarthini3626
    @u.vishnuvarthini3626 3 роки тому

    We r really blessed to here swaigal valgai saritharam

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    💓 touching documentary simple and beautiful presentation.

  • @ganeshsuper476
    @ganeshsuper476 2 роки тому

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 роки тому +5

    பொக்கிஷம் 🙏🙏🙏

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 4 роки тому +1

    Kirupananda Variyar ki Jai

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 3 роки тому +1

    🌷🙏🌷

  • @palanik359
    @palanik359 4 роки тому

    OM ARUNAGIRIYAAR POTRI POTRI , SIVAAYA POTRI

  • @devisaravanan2040
    @devisaravanan2040 4 роки тому +2

    Ippadi oruvarai ini eppothu kaanpom naam

  • @dhasarathkarthik6287
    @dhasarathkarthik6287 4 роки тому +1

    Om muruka

  • @arumugamarumugan3184
    @arumugamarumugan3184 4 роки тому +1

    🙏🙏

    • @basavaraj3520
      @basavaraj3520 4 роки тому

      Evar veerashaiva lingayat samudathhin Mamanidhar
      Evar kaluthhil pottu erukkirdhu
      Shivalinga petti karadige enru sollavargal MGR avaragal
      Evarukku goldle KARADIGE senji
      Kuduthhar

  • @lights5134
    @lights5134 4 роки тому

    🙏🙏🙏

  • @Devil_sasuke
    @Devil_sasuke 4 роки тому

    Om muruga 🙏🙏🙏🙏🙏

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 3 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @kanis6996
    @kanis6996 4 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 роки тому

    🕉️🕉️🙏🙏💐💐

  • @ganeshpriya9429
    @ganeshpriya9429 4 роки тому

    Vaariyaar murugan god

  • @vasudevan6249
    @vasudevan6249 4 роки тому +1

    As for as Sivaji Ganesan he will be really become the character he plays no comparison with anybody

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    VARIYAR SWAMIGAL still alive in everybody's heart's and not died.

  • @mamalshivam7870
    @mamalshivam7870 3 роки тому

    🙏🙏🙏