காவேரி நியூஸ் சப்ஸ்கிரைபர்களுக்காக பிரத்யேக 'தமிழ் இசை' சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தொகுப்பாளர் கார்த்திக் மாயக்குமாரின் புதுப்புது பாடல்களை ரசிக்க இந்த லிங்க்கை கிளிக்கி, சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் செஞ்சிடுங்க 👉 ua-cam.com/video/GqzMBkk1Eqc/v-deo.html We launched brand new Tamil Independent Music Channel for Cauvery news Subscribers... Click the link here and enjoy new Songs from Anchor Karthick MaayaKumar 👉 ua-cam.com/video/GqzMBkk1Eqc/v-deo.html
Sir நான் மத்திய துணை இராணுவ படைக்கு தேர்வாகியுள்ளேன். என் மீது 2015 ஆம் ஆண்டு பெட்டி கேஸ் போட பட்டு அந்த ஆண்டே நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி அபராத தொகை செலுத்திவிட்டேன்.இப்போது நான் வேலைக்கு அடுத்த மாதம் செல்ல உள்ளேன்.இதனால் எனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமா. Cctns ல் முடிவடைந்த பெட்டி கேஸ் தெரியுமா.வேலைக்கு விண்ணப்பம் செய்யும் போது குற்ற வழக்கு ஏதுமில்லை என்று கூறியுள்ளேன்.எனக்கு உதவி செய்யுங்கள் சார்
Cauvery News Sir நான் மத்திய துணை இராணுவ படைக்கு தேர்வாகியுள்ளேன். என் மீது 2015 ஆம் ஆண்டு பெட்டி கேஸ் போட பட்டு அந்த ஆண்டே நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி அபராத தொகை செலுத்திவிட்டேன்.இப்போது நான் வேலைக்கு அடுத்த மாதம் செல்ல உள்ளேன்.இதனால் எனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமா. Cctns ல் முடிவடைந்த பெட்டி கேஸ் தெரியுமா.வேலைக்கு விண்ணப்பம் செய்யும் போது குற்ற வழக்கு ஏதுமில்லை என்று கூறியுள்ளேன்.எனக்கு உதவி செய்யுங்கள் சார்
நீதிமன்றங்களுக்கு போனால் நீதி கிடைக்காது என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன் நிம்மதி இல்லாமல் தான் போகும் 😢பல வருடங்களாக தொடர்ந்து வழக்கு நடக்கும் நடக்கும் நடந்து கொண்டே இருக்கும் 😢
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை சட்டம் எல்லோருக்கும் சமம் அதனால் கேட்கிறேன் சார் ஓர் சிலர் காவல் அதிகாரி பொய் கேஸ் போட்டு உள்ளே போடுறாங்க அதுக்கு என்ன சார் தீர்வு சொல்லுங்க சார்
அந்த தலைப்ப சம்பந்தமா பார்க்க இந்த நிகழ்சியை கடைசி வரை பார்த்துட்டீங்கல்ல. அதுக்கு தான் இந்த மாதிரி தலைப்பு. இந்த நிகழ்சி முழுவதும் அப்போது ஆட்சி செய்த எடப்பாடி ஆட்சியை மறைமுக மாக பாராட்டும் வகையில்தான் இருக்கிறது. நம் நாட்டில் சாட்சிகளுக்கு துளியும் பாதுகாப்பு இல்லாத தால் தான் பெரும்பாலான கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட விடுவிக்கப்படுகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூடு கொலைகளா? தற்கொலைகளா?
பயனுள்ள தகவல்கள்.பாராட்டுக்கள். கார்த்திக், உதாரணத்திற்கு நடிகர்களை கையாள்வது சரியல்ல. இவருக்கு நடிகர்களை பிடிக்கும் என்றால் இவர் குடும்பத்தில் பேசிக் கொள்ளட்ட்டும்.
I went to Police Station several times requesting help and protection from the troubles given by the neighbours. BUT NONE HELPED ME. Mr. Vijayaraj is in his 'dream world' Politicians and Police need criminals for their survival
ஒரு சாதாரண மக்கள் மத்திய அரசு மேல் வழக்கு போடலாமா உயர் நீதிமன்றம் வழக்கை ஏற்குமா அல்லது தள்ளுபடி பண்ணுமா எனக்குத் தெரிந்து 99%தள்ளுபடி தான் பண்ணுகிறது குறிப்பு கொரோனா தடுப்பூசி ஊரடங்கு உத்தரவு இதற்கு வழக்கு போட்டதற்கு
Cognizable offense: example if a girl is abused By a person so . she or any one can restrict even cause death to that person .....but it won't be crime legally
Section 366 Section 354A Section 342 Section 376(2)(1) Section 92(d) இந்த பிரிவின் கீழ் ஒருவர் 110 நாட்கள் மேல் நீதிமன்ற காவலில் இருக்கிறார். இதுவரை அவருக்கு பிணை வழங்கவில்லை ஏன்.?
காவேரி நியூஸ் சப்ஸ்கிரைபர்களுக்காக பிரத்யேக 'தமிழ் இசை' சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தொகுப்பாளர் கார்த்திக் மாயக்குமாரின் புதுப்புது பாடல்களை ரசிக்க இந்த லிங்க்கை கிளிக்கி, சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் செஞ்சிடுங்க 👉 ua-cam.com/video/GqzMBkk1Eqc/v-deo.html
We launched brand new Tamil Independent Music Channel for Cauvery news Subscribers... Click the link here and enjoy new Songs from Anchor Karthick MaayaKumar 👉 ua-cam.com/video/GqzMBkk1Eqc/v-deo.html
சரியாக சொன்னீர்கள்
Sir நான் மத்திய துணை இராணுவ படைக்கு தேர்வாகியுள்ளேன். என் மீது 2015 ஆம் ஆண்டு பெட்டி கேஸ் போட பட்டு அந்த ஆண்டே நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி அபராத தொகை செலுத்திவிட்டேன்.இப்போது நான் வேலைக்கு அடுத்த மாதம் செல்ல உள்ளேன்.இதனால் எனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமா. Cctns ல் முடிவடைந்த பெட்டி கேஸ் தெரியுமா.வேலைக்கு விண்ணப்பம் செய்யும் போது குற்ற வழக்கு ஏதுமில்லை என்று கூறியுள்ளேன்.எனக்கு உதவி செய்யுங்கள் சார்
Cauvery News

கண்டிப்பாக
சட்டம் அனைவருக்கும் சமம் .இல்ல இங்கு பணக்காரர்களுக்கு அரசியல் வாதிகளுக்கு ஒருசட்டம் .ஏழைக்கு ஒருசட்டம் இதுதான் இன்றய நடைமுறை
Illa itha naan maattuveen insha allaah
100% true through my personal experience
Yes boss
Govt.employ ku oru sattam adhu um mukkiyama some police ..sadharna makkal ku oru sattam..
First women ku oru sattam apram men ku vera sattam
பள்ளிகளில் கல்லூரிகளில் மாதம்ஓரு முறை சட்டம் சம்மந்தம் தொடர்பான வகுப்புகள் நடத்திட அரசு உத்திரவு வழங்கலாம்
சார்..பேச்சுக்கு நல்லா இருக்கும்..உண்மையில் போலிஸே பயப்படுது...பணக்காரனுக்குத்தான் சட்டம்
ஆக நீதிமன்றம் முழுக்க பணம் ஊழல்
ஆனால் மக்கள் மீது குறை குற்றம் சொல்கிறீர்கள்.
நீங்க ஆயிரம்தான் சொன்னாலும் சட்டம் இங்க எல்லார்க்கும் சமமா இல்ல....
உண்மை
100%உண்மை வக்கீல் பொய் யை மட்டுமே பேசுவார்கள் என்று உங்களுக்கு தெரியாதா?
@@jaysuthaj5509 yaruma sonnnanha apudi
@@atchayaatchu6541 yaru solanum 😒
Rules ellarukum onnu thn...atha namma thn panam onna vachu vasapadutha nenaikiranga....ana rules yara irrunthalum onnu thn
திரு.விஜயராஜ் அவர்கள் மிகவும் அருமையாக பேசினார் மிகவும் என்னை கவர்ந்தது
சார் வணக்கம் நீங்கள் உங்கள் கருத்தை முன் நின்று கொண்டு சொன்னீர்கள் உண்மையில் சூப்பர் சார்
நீதிமன்றங்களுக்கு போனால் நீதி கிடைக்காது என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன் நிம்மதி இல்லாமல் தான் போகும் 😢பல வருடங்களாக தொடர்ந்து வழக்கு நடக்கும் நடக்கும் நடந்து கொண்டே இருக்கும் 😢
Sariyaga sonnenga criminal ku dha sattam sadagmaga eruku
கடைசிவரை தலைப்புக்கும் விவாதத்துக்கும் சம்மந்தமே இல்லியே அய்யா
Law subject should be added in our school studies..one of the subject like maths, science
Already added in school subjects indian politics in social sciences
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை சட்டம் எல்லோருக்கும் சமம் அதனால் கேட்கிறேன் சார் ஓர் சிலர் காவல் அதிகாரி பொய் கேஸ் போட்டு உள்ளே போடுறாங்க அதுக்கு என்ன சார் தீர்வு சொல்லுங்க சார்
சிவில் வழக்கு இருந்தால் அரசு வேலை கிடைக்குமா,
எந்த மாதிரியான வழக்குகள் இருந்தால் அரசு வேலை கிடைக்காது.
அருமையான கேள்விகள், தெளிவான, விரிவான சட்ட விளக்கம். இருவருக்கும் மிக்க நன்றிகள்.
மிக்க சிறப்பு ஐயா
FIR போட்டால் வாழ்க்கை முடிந்து விட்டதா என்று தலைப்பு வைத்து விட்டு அதைப் பற்றி ஒன்றுமே பேசவே இல்லை எதுக்கு இந்த வீடியோ
அந்த தலைப்ப சம்பந்தமா பார்க்க இந்த நிகழ்சியை கடைசி வரை பார்த்துட்டீங்கல்ல. அதுக்கு தான் இந்த மாதிரி தலைப்பு.
இந்த நிகழ்சி முழுவதும் அப்போது ஆட்சி செய்த எடப்பாடி ஆட்சியை மறைமுக மாக பாராட்டும் வகையில்தான் இருக்கிறது.
நம் நாட்டில் சாட்சிகளுக்கு துளியும் பாதுகாப்பு இல்லாத தால் தான் பெரும்பாலான கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட விடுவிக்கப்படுகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூடு கொலைகளா?
தற்கொலைகளா?
Correct
மிக அருமையான டிப்ஸஸ் அய்யா நன்றி
Good information sir ..... thank you so much sir
2 g ஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கிய விட்னஸ் சாதிக் பாட்ஷா கொன்று விட்டார்களே அதற்கு இந்த நீதிமன்றம் என்ன செய்தார்கள்???????
பயனுள்ள தகவல்கள்.பாராட்டுக்கள். கார்த்திக், உதாரணத்திற்கு நடிகர்களை கையாள்வது சரியல்ல. இவருக்கு நடிகர்களை பிடிக்கும் என்றால் இவர் குடும்பத்தில் பேசிக் கொள்ளட்ட்டும்.
இதெல்லாம் நம்பற மாறியா இருக்கு. கண்டிப்பா சொல்லனும்னா சட்டம் பணம் இருக்கிறவன் கிட்ட பணியும் இல்லாதவங்க கிட்ட சீறும். பாதுகாப்பு இவங்க கொடுக்கறாங்களாம்
" சிறப்பான விளக்கம் நன்றி!!!
Very informative!
அட்வகேட் நீங்கள் சொல்வது போல் பாமர மக்கள் செயல்பட முடியாது. இதெல்லாம் நல்ல வசதி படைத்தவர்கள் வேண்டுமென்றால் செயல்படலாம்.
I went to Police Station several times requesting help and protection from the troubles given by the neighbours. BUT NONE HELPED ME. Mr. Vijayaraj is in his 'dream world' Politicians and Police need criminals for their survival
Anchor nalla speech 👌
Vijayaraj answers are amazing
In-depth knowledge and very easy explanation which common man can understand
சூப்பர் தகவல்
சட்டத்திற்கு வயதில்லையா?பலவழக்குகள் ஆயுல்காலங்கலை கடந்து செல்கின்றது?
Excellent Question Bro
17 .35 Sir கசகசா தாவரத்தில் அபின் என்னும் போதை மருந்து தயாரிக்கப்படுகிறது refer 12 th. Zoo book tamil midiam page 153
Supersir. Thankyousir.
Advocate speech is excellent
Super suggestion to law
Other living together ???
நல்ல விளங்கள்.பணி தொடர வாழ்த்துக்கள்
Great 👍 👌
இங்கு எல்லோரும் கூட்டு களவானி போல் தான் நடந்துக்கொள்கிறார்கள்...
Semma Mass my dear Senior Mr.N.Vijayaraj Sir
Really good
Super ❤️👌👍
super கருத்துக்கள்
Super sir
Very nice
I proud to say law student
Very good message to all
Thanks
U/S 147:148:149:341:323:326 இந்த வழக்கு விவரம் மற்றும் தண்டனை விவரம் பகிரவும்
Nice interview with good advice.
வணக்கம் ஐயா!
Arumaiyana kelvi
ஒரு சாதாரண மக்கள் மத்திய அரசு மேல் வழக்கு போடலாமா உயர் நீதிமன்றம் வழக்கை ஏற்குமா அல்லது தள்ளுபடி பண்ணுமா எனக்குத் தெரிந்து 99%தள்ளுபடி தான் பண்ணுகிறது குறிப்பு கொரோனா தடுப்பூசி ஊரடங்கு உத்தரவு இதற்கு வழக்கு போட்டதற்கு
Lot of useful informations
Cognizable offense: example if a girl is abused By a person so . she or any one can restrict even cause death to that person .....but it won't be crime legally
First police..and lawyer are good...then witness will be strong...
Cyber crime pathi sollunga
Keep going good
Thanks sir
CSR =Community Service Register அதாவது, சமூக பணி பதிவேடு என்று பொருள் சார்.
Communal இல்லை சார்.
Super sir, your explanation
மாற்றுதிறளாளி மீது பொய் வழக்கு பதிவு செய்தால்.அதற்கு காரனமான அனைவருக்கும் மாற்றுதிறளாளி குழந்நதை பிறக்கும் அப்போ தொியும் மாற்றுதிறளாளியோட வலி
Thanku for information sir
Good
பொய் புகார் அளித்து பொய் சாட்சி சொல்வோர் குறித்து சட்டம் கூறுகிறது என்பதையும் பதிவிடுங்கள் ஐயா...
Section 366
Section 354A
Section 342
Section 376(2)(1)
Section 92(d)
இந்த பிரிவின் கீழ் ஒருவர் 110 நாட்கள் மேல் நீதிமன்ற காவலில் இருக்கிறார்.
இதுவரை அவருக்கு பிணை வழங்கவில்லை ஏன்.?
Jaihind
Superb lawyer sir
Love u lawyer..semma
🤝👌💞🙏👍
Good Interview!
Law waste ... Thappu panna vangalam veliya jolly ah avuthittu irukkkanga
*Hlo medam enhaku oru help pannuvingala akka neenga advocate ahh pls sollunga🤔*
அருமை அருமை அருமை
🔥🔥🔥
இந்த குரலை எங்கே கேட்டது போல் இருக்கிறதே
Till the second we can't protect even Judges from the criminals
In police stations mostly , the laws for sale !!! 🤑🤑🤑
Sad fact
Wonderful explanation by the lawyer
After FIR what can I do
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு... போங்கடா நீங்களும் ஒங்க சட்டமும் 🤦♂️
Good joking ..lawyer sir...
Ille thappu sir! Justice is instant, apdi illenna it is business , find a way on the road !
Profession genuine are good...people only 2 percent....98 percent are for money....
Goverment workla irukkum podhu Accident. FIR pottal velaikku problem varuma sir
Keep going
family court lawyer interview edunga
Sir here cheeting person enjoying. Police are protecting them .who lost money they they only suffering. Police never support us.its too hurting sir😢
மாயக்குமார் அவர்கள் சட்டம் சார்ந்த விசயங்களையும் தெரிந்துகொண்டு செயல்பட வேண்டியுள்ளது...
விசாரிக்காம ஒரு வீடியோ இருந்தா உடனே Fir. போட்டுடட வேண்டியது இது என்ன சட்ட கொள்கை
Cognosable offense list
Nalla advocate good speech
எந்த குற்றத்தையும் ஆதாய கொலையையும் உணர்ச்சி கொலையாக மாற்றப்படுகிறது.
Eagerly waiting for this episode !!
கம்பளையன்ட் கொடுத்தது க்கு ரசீது கொடுப்பது இல்லை. அட்வகேட் போலீஸ் உறவு காரணமாக இந்த மாதிரி பேசுகிறார்.
எல்லோருக்கும் சமம் என்பது பொய் சார் பெண்களுக்கு ஒரு நியதி ஆண்களுக்கு ஒரு நியதி
Sir can he take a law class by making a youtube channel so that it helps law students to learn well.
ஐயா உங்கள் மொபைல் நம்பர் வேண்டும்
Ambedkar volume book.... 💙
Industrialization in india is responsible for unemployment and increase of the crime rates in India'.
Coimbatore la poi case file panni katta panchayat panni sambarikaraanga
நடைமுறை ல சாத்தியம் இல்லை
What about the land grab cases and realtors cases and the thugs in the real estate
vєrч ѕupєr ѕír nαllα thєlívu ❤❤❤
This showwill be have lot of demands.
சார் சாதாரண சண்டை கு pcr போடுறாங்க=(fir).சட்டம் enna சொல்லுதுங்க சார் என் ன்சன்பன் பாதிக்க பட்டு இருக்கான்
Case section Explain pannunga
சட்டம் எல்லொருக்கும் சமம்ன்னு 10பேரூக்கமத்தியில உங்களாலஎன்னிடம் சொல்லமுடியுமா
❌கவனிக்க: சவுதியில் கசகசா கழுத்தை வெட்டும்❌
Sir accident fir erutha page licence podala sir