கதை
Вставка
- Опубліковано 7 лют 2025
- லட்சியத்தை நோக்கி மனிதன் புறப்பட நினைக்கும் பொழுது, அவனை தொடர்ந்து அடக்குகின்ற தினசரி வாழ்க்கையை பற்றியும், அவனுக்கு இருக்கக்கூடிய சமுதாய சூழல் பற்றியும் விளக்கக்கூடிய நுட்பமான கதை இது.
----------------------------------
இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
----------------------------------
கதை#103: லச்சுமி | எழுத்தாளர்: பிரபஞ்சன்- • கதை#103: லச்சுமி | எழு...
கதை#102: பொறுக்கி | எழுத்தாளர்: ஜெயகாந்தன்- • கதை#102: பொறுக்கி | எழ...
கதை#101: குழந்தையின் அழகு | எழுத்தாளர்: ஆர். சூடாமணி- • கதை#101: குழந்தையின் அ...
கதை#100: மிளகாய் | எழுத்தாளர்: மகாராஜா காமாட்சி- • கதை#100: மிளகாய் | எழு...
கதை#99: ஆனந்தி | எழுத்தாளர்: ச. தமிழ்ச்செல்வன்- • கதை#99: ஆனந்தி | எழுத...
கதை#98: திரை | எழுத்தாளர்: கு.ப.ராஜகோபாலன்- • கதை#98: திரை | எழுத்த...
கதை#97: வேடம் | எழுத்தாளர்: மா.அரங்கநாதன்- • கதை#97: வேடம் | எழுத்...
கதை#96: கேதாரியின் தாயார் | எழுத்தாளர்: கல்கி- • கதை#96: கேதாரியின் தாய...
கதை#95: தேவகிச் சித்தியின் டைரி- • கதை#95: தேவகிச் சித்தி...
கதை#94: தாம்பத்யம் | எழுத்தாளர்: ஜெயகாந்தன்-
• கதை#94: தாம்பத்யம் | ...
----------------------------------
#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்
Facebook Page: / kathai-solli-maha-stor...
----------------------------------
Kathai kettathu pola Ella pa..nerla padam paartha niraiva eruku.. thank you pa..
நன்றி சகோதரி
Arumai sako
Spr anna
நன்றி சகோதரி
மிக அருமை மகா
நன்றி தோழர்
வாழ்க.நன்பரே.....
நன்றி தோழர்
Super story bro
நன்றி சகோதரி
அற்புதமான கதை சொன்னீர்கள்
நன்றி தோழர்
மிகவும் சிறப்பாக இருந்தது. உங்கள் கதைக்காக ஒவ்வொரு வாரமும் எதிர்ப்பார்த்து இருந்தேன் . உங்கள்கதையால் எனக்கு கதையில் மிக அதிக ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.
நன்றி சகோதரி
எனக்கும் இதே நிலைதான் இப்போதுதான் கதைமீது ஆர்வம் வந்துள்ளது
நீங்கள் கதை சொல்லும் பொது கதை கதாபாத்திரங்கள் கண் முன் வருகிறது. 🙏
நன்றி சகோதரி
அருமை சகோ 👌
நன்றி தோழர்
கதை மிகவும் அருமையாக இருந்தது இது போன்ற வாழ்க்கை தான் நானும் வாழ்ந்து கொன்டு இருக்கின்றேன் வெளிஉலகம் தெரியாது
கதை பற்றிய பார்வைக்கும், உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி.
இப்படியான வாசிப்பும் கதை கேட்பதும் அதை விட்டு மீண்டு வருவதற்கு துணைசெய்யும்.
அன்பு சகோதரா
சகோதரா அருமை புலமை பித்தன் கதை மிக அருமை
அருமைஅதை நீங்கள் சொல்வது
சொல்வது
பலாச்சுளைகளை தேனில் ஊற வைத்து உண்பது போல்
நான் 1937 க்கே போய் விட்டேன்
2021க்கு வரவே மனதில்லை
நன்றி சகோதரி
👌👌👌👍👍👍🙏🙏🙏
நன்றி சகோதரி
Arumaiyana kadai
நன்றி சகோதரி
அருமையான கதை இன்றும் நம் வாழ்வில் எத்தனையோ மாற்றங்களை நம் உள்மனம் கனவுகண்டாலும் நம் அன்றாட வாழ்வின் அஸ்திவாரம் பாதிக்கபடுமே என்பதால் சில நமக்கே நமக்கு பிடித்த கனவுகளை மனதிலேயே பூட்டி வைத்துவிடுகிறோம் என்பது தான் முற்றிலும் உண்மை அழகான கருத்துமிக்க கதையை ஒவ்ஒருமுறையும் தேர்ந்தெடுத்து சொல்வதில் உங்க பங்கு சிறப்பு மிக்க நன்றி .நிங்க நிற்கின்ற பின்னால் இருப்பது அரசமரமா நம்மூரில் பீப்பீ செய்து குழந்தைகள் விளையாடுவார்களே அந்த மரம் போல் உள்ளது நன்றி.
கதை பற்றிய உங்களுடைய மேலான பார்வைக்கு நன்றி சகோதரி.
ஆம் அழகான அரசமரம்.
நன்றங்க.
வணக்கம் ராஜன் சார்,
உங்களின் கதை கதைக்கும் விதம் அருமை... ஏற்கனவே படித்த கதையாக இருந்தாலும் அதை உங்கள் பாணியில் கேட்க விரும்பி அதிக அவா கொண்டே உங்கள் கதைகளை கேட்க்கிறேன். கதையின் இறுதியில் கதை பற்றிய உங்களின் விமர்சனம் கருத்து அருமை தோழரே..... 👌
இன்றும் கூட ஐஸ்டீன் மற்றும் பாரதியின் வரிகளை கூறியிருந்தீர்கள் அருமை, தங்களின் கதை கதைக்கும் பாங்கு அழகு👍.
நன்றி சகோதரி
When I read this story it was so amazing. because when i read it i see that character Meenakshi as my paati.. when i go for vacation around 3:30 there is a smell of cardomom when my paati makes tea. i dont need to see the time..thtz a discipline which i realize when she is no more....this reminds me on my paati.. as usual great narration..
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் உங்கள் பாட்டி பற்றிய நினைவுகளை பகிர்ந்தமைக்கும் நன்றி
அருமையான பதிவு சகோ.🙏🙏 கடைசியில் நீங்கள் சொன்ன பாரதியின் கவிதை மிகவும் அருமை சகோ 😊
நன்றி சகோதரி
இந்த கதையை சொல்லியதற்கு நன்றி சகோ..
இதே கதை 8ஆம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் வந்துள்ளது..
நான் மாணவர்களிடம் இந்த கதையை சொல்லும்போது மீனாட்சிசுந்தரத்தின் நேர்மையும் விசுவாசத்தையும் பற்றி சொன்னேன்..அதற்கு ஒரு மாணவன் "மீனாட்சிசுந்தரம் ஒரு கோழை, பயந்தவன் 20வருடமாக ஒரே மாதிரியான வாழ்க்கை அப்படி மனிதர்களால் தான் செக்கு மாடு போல் வாழ முடியும்" என்றான்..
இந்த காலத்தில் பிள்ளைகள் எப்படி யோசிக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டு போனேன்..
உங்கள் தமிழ் உச்சரிப்புக்காவும், அருமையான கதையாடலுக்காகவும் மீண்டும் இதைப் பார்த்தேன்..
நன்றி சகோ..
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் உங்கள் பள்ளி நினைவுகளை பகிர்ந்தமைக்கும் நன்றி சகோதரி
Teacher solluvanga ipo ozhunga padicha pinnadi jolly a irukkalam ipo jolly a irukkalam nu nenacha life la rooomba kashtam nu... 👍👍 Intha story super 👍👏👏
கதை பற்றிய பார்வைக்கு நன்றி
மன குகை ஓவியங்கள் கதை சொல்லுங்க அண்ணா
எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன் வழிகாட்டலுக்கு நன்றி
@@-storyteller9990நன்றி அண்ணா.....
Bro unga UA-cam channel monetize aagiducha? Pls reply
ஆமாம் தோழரே
நான் தான் இக்கதையின் முதல் பார்வையாளர் மற்றும் முதல் கருத்து....🤴💯👌
நன்றி தோழர்.
Books enga kedaikum ungaluku?
இந்தப் புத்தகம் அமேசான் Kindle-ல் கிடைக்கிறது. என்னுடைய வேலை நிமித்தமாக வெளிநாட்டில் இருப்பதால் பல புத்தகங்கள் இதன் மூலமாகவே படிக்கிறேன்.
Spr sir 💯 This video is very useful for my viva examination Thxs a lot sir... And தோப்பில் முகமது மீரான் எழுதிய அனந்தசயனம் காலனி story um konjm video potunga sir pls...
நன்றி சகோதரி. இனிவரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன்.
நீங்க சொல்லும்போதே கதை கேட்க ஆர்வமா இருக்கு
மனசாட்சி நேர்மை என்று இருப்பவர்கள் இப்படிதான் ஒரே மாதிரி வாழ்கை வாழ்வார்கள். புதுமைப்பித்தன் சிறுகதைகளின் munnodi🤣
உங்கள் பார்வைக்கு நன்றி தோழர்.
இங்கு பிரச்சினை என்பது நேர்மையாக இருப்பது அல்ல நம்முடைய மன ஓட்டங்களை நம்முடைய முடிவுகளை காத்திரமாக எடுக்காதது என கதையிலிருந்து புரிந்துகொள்கிறேன்
Anna.......Kathaiyaivida kathai sollum murai migavum pidithathu enanku .......
நன்றி
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வதே தான் முன்னற்றமா?
தோழர் கதையை பற்றி ஒவ்வொருவருக்கும் வேறு வேறு பார்வை இருப்பது அவர்களுடைய சொந்த விருப்பம் சார்ந்தது.
என்னளவில் இந்த கதையை பாருங்களேன், ரயிலேறி போய்விட்டு தன்னுடைய முதலாளிக்கு துரோகம் செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வில் அவர் திரும்ப வரவில்லை அதற்கு பதிலாக தன் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று நினைத்து தான் திரும்ப வந்தார்.
கதையின் ஓட்ட படி கடந்த பல வருடங்களாக இப்படி நியாயமாக வாழ்ந்தும் அவர் தன்னைப் பற்றி நினைப்பது தன் சூழல் காரணமாகவே இப்படி இருந்தோம் என்று நினைக்கிறாயே தவிர நியாயத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்ததாக கதையின் குறிப்பிடப்படவில்லை.
yenna Sorey itula iruku
எல்லா கதைகளும் எல்லோருக்கும் பிடித்து விடுவதில்லை
na.lla kadai solli.
நன்றி தோழர்
அண்ணா உங்க வேலை என்ன நீஙகள் என்ன வேலை செய்றீங்க
பொறியியல் கல்லூரியில் ஆசிரியராக உள்ளேன்..
கதை சொல்லும் முறை அருமை! வாழ்த்துகள்.