தென்னக ரயில்வே கண்ட்ரோலர் வேலை எப்படி இருக்கும்?

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024

КОМЕНТАРІ • 178

  • @srinivasank1530
    @srinivasank1530 3 місяці тому +70

    அடேங்கப்பா இவ்வளவு இருக்கா!!! நாம் இரவு நிம்மதியாகத் தூங்கிகிட்டு போகனும்னா இத்தனைபேர் விழித்திருக்கனும். அவங்க அசந்துட்டா பயணிகள் ஒரேடியா தூங்க வேண்டியதுதான். அரிய தகவல்களை அறியச்செய்யும் உங்களுக்கு பாராட்டுக்கள் பல.

    • @krishnamoorthyshivaram8046
      @krishnamoorthyshivaram8046 3 місяці тому +1

      Excellent and exhaustive explanation of the strenuous work of train controllers thank you sir

  • @prabhumadhan6158
    @prabhumadhan6158 3 місяці тому +22

    மிக மிக அரிய யாரும் இதுவரை தெரிவிக்காத தகவல் மிக்க நன்றி...

  • @mohammadsiddq4757
    @mohammadsiddq4757 3 місяці тому +19

    பொதுமக்களுக்கு மிகத் தெளிவான கருத்துக்கள் எல்லாமே மக்கள் பார்வைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்

  • @kailashsolai646
    @kailashsolai646 3 місяці тому +12

    ஐயா, நீண்ட நாட்களாக இருந்த வினா, இன்று விடை கிடைத்தது. அருமையான விளக்கம். மிக்க நன்றி.

  • @PRABU.M
    @PRABU.M 3 місяці тому +8

    Sir nan lam year once tirupati povean apo mattum than train la povean year ku 2 time mattum than train use pannuvean apo lam delay agum pothu ethavathu train la aachuna pomabitea irupean ungaloda channel paatha piragu than railway department mela oru periya respect yea varuthu...❤

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 3 місяці тому +10

    மிக மிக பிரமாண்டமான. வியப்பான. தொழில்நுட்ப தகவல்களை மிக தெளிவாக விளக்கியிருக்கீங்க. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி

  • @VSKPM
    @VSKPM 3 місяці тому +5

    சார் நீங்க Great
    இரயில் பயணத்திற்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் நடக்கிறது என்று பாமர மக்கள் புரிந்து கொள்ளும் படி விளக்கமா வீடியோ பதிவு போட்டதற்கு நன்றி 👍

  • @thillaiarasu1601
    @thillaiarasu1601 3 місяці тому +9

    ARUMAYANA VILAKKAM SIR UNGALI POL ULLAVARKAL TEACHER PROPFCER IRUNTHA STUDENTS YARUM FAIL AAKA MATTARKAL ARUMAI NANDRI🙏👌

  • @paramesdriver
    @paramesdriver 3 місяці тому +7

    ❤❤❤ எளிமையான விளக்கம் தெளிவாகப் புரிந்தது 🎉🎉🎉

  • @anandmalar7462
    @anandmalar7462 3 місяці тому +4

    Rampa days a therunjukanumnu ninachen sir... But evolo alaga sollitinga... Really thanks sir..

  • @Innocent_1991
    @Innocent_1991 3 місяці тому +6

    Super sir,you are an encyclopaedia of Indian railways 🎉🎉

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 3 місяці тому +4

    இதுவரை தெரிந்திராத தகவல்கள்.🎉

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 3 місяці тому +2

    உலகத்தில் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.ஆனால் வழி நடத்துபவர்கள் உண்மையாக இருந்தால் மண் கூட பொன்னாகும் .அறுமையான தகவல். Controller ,God ஒன்றே. நன்றி

  • @murugesansubramanian6509
    @murugesansubramanian6509 3 місяці тому +1

    உங்கள் தகவல்‌ மிகவும் நன்று ❤🎉

  • @muthukrishnakumar17
    @muthukrishnakumar17 2 місяці тому +1

    உன்மையிலே எனக்கு மிகுந்த ஆச்சர்யமா போச்சு. இவ்வளவு விடயங்களாக.
    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் கட்டுரை மாத்துவார்களா. எ.டுகா சென்னை - மும்பை

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 місяці тому +2

    Very good information for public. Controllerduty is very difficult and planning is very important.

  • @palanimurugesan8775
    @palanimurugesan8775 3 місяці тому +1

    ஐயா தெளிவான விளக்கம் மிக்க நன்றி

  • @bhoomahema
    @bhoomahema 3 місяці тому +2

    Brilliant video.
    Sir Ji. YOu are doing yeoman service to UA-cam vaasis like me who are in love with indian Railways - on various operational aspects of our Great Indian Railways...Jai Hind. Vande Mataram

  • @masoodlsmasoodls7214
    @masoodlsmasoodls7214 3 місяці тому

    நல்ல ஒரு தகவல் கொடுத்து இருக்கீங்க ரொம்ப நன்றி
    இந்தத் தகவல் இப்பதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்
    மேலும் தகவல் எதிர்பார்க்கிறேன்
    நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா❤❤❤❤❤❤❤❤

  • @sriambal6010
    @sriambal6010 2 місяці тому

    Very good information enjoyed.

  • @malathichandrasekaran8907
    @malathichandrasekaran8907 3 місяці тому

    வாழ்த்துகள் சார்
    என் மருமகன் section controller
    என்பதில் எனக்கு மிகவும் பெருமை

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 2 місяці тому

    Very interesting and informative

  • @smkumarphone
    @smkumarphone 3 місяці тому +6

    Virudhunagar is not lite Trafic line. All the trains to south go via Virudhunagar. 5:23

    • @muruganvmn
      @muruganvmn 3 місяці тому +1

      VPT to SCT...மட்டுமே trafic குறைவு

  • @n.sathianarayanan5723
    @n.sathianarayanan5723 2 місяці тому

    சிறப்பாக விளக்கிய தங்களுக்கு மிக்க நன்றி. வணக்கம்.

  • @balrajg2854
    @balrajg2854 3 місяці тому +1

    Super information sir engaiyume salippe illama skip panna thonatha speech sir

  • @maheshwaranswaminathan5374
    @maheshwaranswaminathan5374 Місяць тому

    Most challenging work and informative sir...neve knew so much complex procedures are involved and controller must be under work pressure to safely ensure that the train and passenger are safe and reach on time...thank you sir ..

  • @srinivasanpt7887
    @srinivasanpt7887 2 місяці тому

    Clear and beautiful explanation.

  • @jalaluddinpitchai8498
    @jalaluddinpitchai8498 3 місяці тому +1

    Very nice 👍👍👍

  • @jayamoorthy8939
    @jayamoorthy8939 3 місяці тому +1

    அருமையான தகவல்

  • @shotshoot386
    @shotshoot386 3 місяці тому +3

    VALUABLE info

  • @MohammedBasha-wk6ox
    @MohammedBasha-wk6ox 2 місяці тому

    இந்த வீடியோ பார்ப்பதற்கு முன்பு பின்பு தீ கிரேட் இந்தியன் ரயில்வே மற்றும் மக்களுக்கு போக்குவரத்துக்காக உழைத்த உழைத்துகொண்டிருக்கும் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துகளும் இதை விளக்கமாக புரியவைத்த 360 அய்யா ஆசிரியர் அவர்களுக்கும் 🙏🙏🙏🙏

  • @christo351947
    @christo351947 3 місяці тому

    தெளிவான விளக்கம். நன்றி

  • @firefly5547
    @firefly5547 3 місяці тому

    மிகவும் நுட்பமான தகவல்கள்..... நன்றி.... ❤❤

  • @kannappanr4092
    @kannappanr4092 3 місяці тому +4

    அருமையான தகவல், நன்றி

  • @ajmalmaasajmalmaas7989
    @ajmalmaasajmalmaas7989 3 місяці тому

    எளிமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sureshs8136
    @sureshs8136 3 місяці тому

    Thank you for the detailed explanation! Keep up the good work.

  • @user-kg6zr6xw7n
    @user-kg6zr6xw7n 3 місяці тому

    தகவலுக்கு மிக்க நன்றி ஐயா

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 3 місяці тому +1

    Sir,Amazing information,Thank you 🙏🙏🙏

  • @elangopalaniyandi7862
    @elangopalaniyandi7862 3 місяці тому

    நல்ல பதிவு அறிய தகவல் நன்றி சார்

  • @bobbyrekha5910
    @bobbyrekha5910 3 місяці тому

    Hats off to you, Sir !!! You are providing very valuable information !!!

  • @prejithedward
    @prejithedward 3 місяці тому

    Amazing information. Thank you

  • @rgopal7676
    @rgopal7676 3 місяці тому

    மிக மிக அருமை ஐயா சூப்பர் ❤

  • @MHSHERIFF-nt8hk
    @MHSHERIFF-nt8hk 3 місяці тому

    🙏ஐயா வணக்கம்🙏மிகவும் அற்புதமான பதிவு🎉🎉

  • @venkatrao808
    @venkatrao808 3 місяці тому

    Very responsible post.Because of the dedicated,integrated,coordinated efforts only we are able to travel peacefully.Thanks to the railways.

  • @MuthuRaja-dp5fw
    @MuthuRaja-dp5fw 3 місяці тому +3

    Aiyya apdiye Indian Railways la JE (Mechanical) work yepdi irukumnu oru video podunga aiyya...

  • @Anandraj-zb3qk
    @Anandraj-zb3qk 3 місяці тому +2

    Air traffic controller பணி போல் இதுவும் மிகவும் கவனமாகச் செய்யப்பட வேண்டிய பணி என்பது புரிகிறது; மிகவும் அருமையான தகவல், நன்றி

    • @TheRavisrajan
      @TheRavisrajan 3 місяці тому +2

      Air traffic controller (ATC) ஓர் நாட்டின் பொருப்பு. Airlines, airport, தனியாராகவூம் இருக்கலாம். ATC இராணூவ போக்குவரத்தை கட்டுபடுத்தாது
      Indian railway contolல் எல்லோரும் railway ஊழியர்கள். ATC international convention & standards உட்பட்டது. ஆனாலும் பல ஒற்றுமைகள்

  • @thirunavukkarasuarasu1182
    @thirunavukkarasuarasu1182 3 місяці тому

    கேட்பதற்கு மிக பிரம்மிப்பாக இருந்தது.

  • @Rajagopal-vo9hw
    @Rajagopal-vo9hw 21 день тому

    Spr 😮👏👏👏

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 3 місяці тому

    Respected sir 🙏
    What a great explanation 👏 hat's of to you, though my uncle was TTEs head, he had not revealed anything, his son is Loco pilot in Bangalore, now some years left for his superannuation.
    What an amazing explanation, my hearty congratulations 🎊. Sundaram from Bangalore.

  • @s.v.srinivasan6217
    @s.v.srinivasan6217 3 місяці тому

    Excellent message sir
    Hatsoff to you

  • @denyjasker8286
    @denyjasker8286 2 місяці тому

    Super

  • @bhaskara2452
    @bhaskara2452 3 місяці тому +1

    Sir well explain about the controller s duty but I have seen this in north India gandhidham station this kind of system

  • @Raja-ars
    @Raja-ars 3 місяці тому

    Thanks for your valuable information ❤

  • @greenparadise9020
    @greenparadise9020 3 місяці тому +1

    ஐயா இரண்டு ரயில்வே மண்டலங்களிடையே ரயில்வே controllerகளின் உரையாடல்கள் என்ன மொழியில் பேசுவார்கள். அதாவது இந்தி, ஆங்கிலம் அல்லது மாநில மொழிகள் என தெரிவிக்கவும்.
    விமான நிலைய air traffic controller ஆங்கிலத்தில் பேசுவார்கள்.

    • @TheRavisrajan
      @TheRavisrajan 3 місяці тому +1

      No fixed Rule for such. Inter zone, inter division communications normally handled by officers of Indian railways traffic services (IRTS) cadre. They speak English or Hindi or whichever mutually comfortable

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 3 місяці тому

    100% true. Vital information

  • @_Dinesh08
    @_Dinesh08 3 місяці тому

    Vera level information sir.....🎉🎉🎉🎉🎉
    🤝🥳🥳🥳. Railway symbols பற்றி ஒரு வீடியோ பதிவிடவும்

  • @thangammech8797
    @thangammech8797 3 місяці тому +1

    Super sir... கண்ட்ரோலர் பணியில் எவ்வாறு சேர்வது அல்லது நேரடித் தேர்வுகள் ஏதேனும் உள்ளதா எனக்கு கூறவும்

  • @rayofcreation3996
    @rayofcreation3996 3 місяці тому

    This is an extremely tuff and a complex system. Everyone sound learn about it to appreciate how hard these people work for our comfort. Kudos to everyone involved. We appreciate your dedication and hardwork. Many thanks indeed. Good luck and best wishes. 🎉🙏

  • @SenthilKumar-bk9kg
    @SenthilKumar-bk9kg 3 місяці тому

    Super Nice Explanation Thank you Sir

  • @srinivasanastro5679
    @srinivasanastro5679 3 місяці тому

    Thanks

  • @user-uq9ze9hs3l
    @user-uq9ze9hs3l 3 місяці тому

    அருமை அருமை

  • @TheRavisrajan
    @TheRavisrajan 3 місяці тому +2

    மதுரையில் இருந்து 10 வண்டிகள் திருச்சி நோக்கி செல்லும் பொழுது ஏதிரில் வரும் 10 வண்டிகளை crossing செய்ய வேண்டும்.single line system 100 crossings ( 10 x 10) ஏற்படும். கண்ட்ரோலர் இந்த 100 crissings manage செய்வதற்குள் விழி பிதுங்குவார்.

    • @ammanmuthuraj9270
      @ammanmuthuraj9270 3 місяці тому

      அவருடைய வேலையே அது தானே.வேறு என்னா செய்யப்போகிறார் அவர்

    • @TheRavisrajan
      @TheRavisrajan 3 місяці тому

      It is very easy to say he is doing his job. Here we are saying the difficulty in his job.please see a person as person not as machine. I don’t know what job you did. If someone trivialises your job how you will feel. Have dome empathy they are not machines

  • @vkrishnan-pd1bp
    @vkrishnan-pd1bp 3 місяці тому

    Great information sir thank you

  • @GeorgePhedaricS
    @GeorgePhedaricS 3 місяці тому

    Thank you for your information

  • @saminathand7213
    @saminathand7213 3 місяці тому +1

    Annoucement pathi sollunga

  • @vikramsree2632
    @vikramsree2632 3 місяці тому

    அருமை

  • @TheRavisrajan
    @TheRavisrajan 3 місяці тому +3

    Sir madurai division controls upti outer of tpj, on both MDU - TPJ section and madurai - TPJ section. Thus madurai controller is responsible to take tris n upto tpj outter. In WTT of it will be mentioned as MDU- TPJ (excl) excl means excluding.

    • @balasubramanian5049
      @balasubramanian5049 3 місяці тому +1

      Only railway employees know about exact control section from MDU to TPJ UP HOME SIGNAL(not outer). This video is for public's general information only. Hence need not be taken seriously.

    • @TheRavisrajan
      @TheRavisrajan 3 місяці тому +1

      Correct. I meant only home signal public will not know Home i used outer which public will understand. I agree with you

  • @dr.rameshbdsramveerma3159
    @dr.rameshbdsramveerma3159 3 місяці тому +1

    Train announcement பற்றி கூறவும்.

  • @Surendar.V
    @Surendar.V 3 місяці тому

    Superbly explained sir ❤

  • @sethuramans932
    @sethuramans932 3 місяці тому

    Good information

  • @user-dd2go9yh4h
    @user-dd2go9yh4h 2 місяці тому

    We criticise the railways in general without appreciating the various intricacies, problems and operational difficulties experienced by the officers in running the the trains safely. But despite all these precautions, sometimes unexpected accidents take place. Our Railways have a huge net work, specially in issuance of reserved tickets without any flaws.. Running staff like pilots, train mangers, station managers and the controllers are the backbones of the efficiency considering the very large my.ber of trains they have to handle

  • @mayurkashyap1985
    @mayurkashyap1985 3 місяці тому

    Very informative video sir

  • @jeyasudha118
    @jeyasudha118 Місяць тому +1

    Except loco pilot, assistant loco pilot, station master.

  • @parthiarun315
    @parthiarun315 3 місяці тому

    Oru movie patha feeling 👍👍

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 3 місяці тому

    Respected sir Vanakkam Thanks
    Remba Neraya matters
    Known from your Presentations about Indian Railway , irctc .🙏🙏🙏
    M.Duraipandi Senior Citizen your Channel subscriber

  • @AdvocateAdv
    @AdvocateAdv 3 місяці тому

    Train yepad station la irunthu start aki next station poguthu driver yarta pesurar atga pathi oru video

  • @samuelsam9265
    @samuelsam9265 3 місяці тому +1

    ok sir epdi oruthar train network controller aga mudiyum

  • @nirmal1117
    @nirmal1117 3 місяці тому

    Sir, kindly explain circular journey ticket

  • @Sk-yu5yg
    @Sk-yu5yg 3 місяці тому +1

    Sir railway station master duty roaster and work nature pathii video poduingaa sir ?????

  • @ARUNKUMAR-oe8mb
    @ARUNKUMAR-oe8mb 2 місяці тому +1

    What grade examination of controller

  • @TheRavisrajan
    @TheRavisrajan 3 місяці тому

    சார் LP/ALP ஒரு வழியில் ஓட்ட LRS (Learning of road and signal) வேண்டும். பல நேரங்களில் LRS division, zone கடந்து இருக்கலாம். Chennai drivers go to Bangalore (SWR) and vijaywada (SCR)

  • @RameshRajarathinam
    @RameshRajarathinam 3 місяці тому +1

    Section controllers only prepare time table of trains year on year. That also need to be specified since it is a major task in coordination with all other divisions, zones involved for every new as well as existing train

    • @TheRavisrajan
      @TheRavisrajan 3 місяці тому +1

      That is true. All India vs time table committee will meet once a year. It us complex. Daily movement charting (planning) is more intensive

  • @senthattyganeshkumars872
    @senthattyganeshkumars872 Місяць тому

    Ayya oru railway eathana division vanum and oru division entha basis uruvakuraga? Detailed video poduga

  • @PerumalG-qu4nx
    @PerumalG-qu4nx 3 місяці тому

    👍

  • @Aathi150
    @Aathi150 3 місяці тому

    Super ❤❤

  • @AdvocateAdv
    @AdvocateAdv 3 місяці тому

    18.18😂😂😂 semma

  • @MGSGS-oi3po
    @MGSGS-oi3po 3 місяці тому +1

    Thalai sutrugiradhu sir
    Avanavan train 🚉 20mins late
    1hour late adhu sariyilla
    Idhu sariyilla endru saadharanamaaga kuraigal solli vidugiroam
    Aanaal??
    Ovvoru uyirum indha aapicer kayil dhaan irukku.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 місяці тому +1

    👏👏👏

  • @arkulendiran1961
    @arkulendiran1961 3 місяці тому

    👍👍👍👍👍👍

  • @vivekvivek1864
    @vivekvivek1864 3 місяці тому

    Goods guard pathi video podunga promotion duty leave

  • @jeyasudha118
    @jeyasudha118 Місяць тому +1

    railway enna enna posting la eruku

  • @saimuneeswari2737
    @saimuneeswari2737 3 місяці тому

    Thanks sir

  • @vijayakumarvelraj3215
    @vijayakumarvelraj3215 3 місяці тому

    Vanakkam sir GATEKEEPER post and job nature pathi sollungha epdi train varumpothu gate close pandraangha train ponathu kaprom yen late aah gate open pandraangha

  • @priyadharshinisenthil1718
    @priyadharshinisenthil1718 3 місяці тому

  • @sangeethasangeetha6605
    @sangeethasangeetha6605 3 місяці тому

    சார் ல்ஹப் கோச்க்கும் இச்ப்பி கோச்க்கும் உள்ள வேறுபாடு அடுத்த வீடியோவில் சொல்லுங்க தயவுசெய்து

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  3 місяці тому

      ua-cam.com/video/SzbbQ7iFVwk/v-deo.htmlsi=R9qRBJCx57XvMCEC

  • @denyjasker8286
    @denyjasker8286 2 місяці тому

    Sir controller aaganumna eppadi sir

  • @arunvijay9498
    @arunvijay9498 3 місяці тому

    Controller க்கு இவ்வளவு பொருப்புக்கள் இருக்கா. ஆச்சர்யமா இருக்கு.

  • @smkumarphone
    @smkumarphone 3 місяці тому +1

    Railway is following a trick now. A normal can reach madurai from Chennai within 8 hours. But they put slag time for 2 hours. Trains will never be late.

    • @TheRavisrajan
      @TheRavisrajan 3 місяці тому

      There Is no trick that railways follow. They do not have 2 hours slack time . Vande barath covera Chennai Madurai in 5:40. Each commercial stop for 2 minutes will result in 10 minutes of loss in running time. At most they have slack time of 30 minutes. Improved signalling systems, better reliable rolling stock and right priority, minimal speed restriction , lesser caution orders, no untruword incidents help trains to reach in time or before time.

    • @ammanmuthuraj9270
      @ammanmuthuraj9270 3 місяці тому

      Slag time is given 25% TRUE
      How can you denied it.For eg 16343 amritha dgl time is 8.15 am.It goes to Madurai 10.00am.Nearly 2 hrs,but tpj tvc 22627 time in Dindigul is nearly 9.30 am.It goes to madurai 9.30
      How is it possible
      Distance 62kms.There is no benefit to tvc to mdu Amritha train

  • @ThulasiKarthikeyan
    @ThulasiKarthikeyan 3 місяці тому

    Sir please tell about sbc, mgr central and gudiyatham station❤

  • @Prakash-uh3qh
    @Prakash-uh3qh 3 місяці тому

    பயணச்சீட்டு வழங்குபவர் வேலையை எப்படி பெறுவது என்பது பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் ஐயா!🙏
    நன்றி.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  3 місяці тому +1

      Railway வேலை எதுவானாலும் அதற்குறிய அறிவிப்பு வந்தவுடன் உரிய முறையில் தேர்வு online எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.