,நல்ல முழுமையான பயனுள்ள பதிவு. கூட கூட சொல்பவரையும் பக்கத்தில் உட்கார வைத்து கொண்டிருக்கலாம். நல்லா எல்லா சந்தேகங்களையும் தீர்க்கிற மாதிரி சொன்னீர்கள் மா. மிகவும் நன்றி.
I'm 33 yrs old. I went to Kashi 2 times. Last week only I went to Kashi 🙏🏻🙏🏻🙏🏻 oru murai kashi poitu vantha ungalaku marupadiyum poga thoonum 🙏🏼. If anyone is planning by Air, it will cost 10000 only but you should book from Coimbatore. If you book from Chennai or Bangalore, ticket price will be high.
அம்மா அருமையான பதிவு நன்றிகள் கோடி சூப்பர் பேசுறீங்க வீடியோ பார்க்கவே பிடிச்சுருக்க பாராட்ட வார்த்தைகளே இல்லை செம்ம வேர லெவல் 🙏🙏🙏👌👌👌👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐14/09/2024 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Respected mam regarding explaining mam we have to do practice in walking to walk there mam correct explained mam all do darshan in kasi mam vazthughal mam superb explained clearly mam
Yes now Kashi temple is now neat & clean and re-designed with beautiful Tiles, thanks to the Effort of our PM. Shri.Modiji. Apart from Naatkot Chatram there are now many choultries offering economic Food & Accomodation.
Thank you for your reply mam, because old age person they can't able to lie down on the floor, that's why I asking you mam. If you said correctly we will go for that
Vanakkam mam, Sir Good afternoon EXCELLENt, EXCELLENT video. Romba pramadhama, explain senjinga mam. Practical difficulties(esp. 32:14) romba clear Sir sonnar! Exceellent guide line mam! God Bless. Looking forward to rameshwaram videos. Thank u mam for all the insets u had provided, could easily relate to what u r referring to.
தீபாவளி சமயத்தில் காசி யாத்திரை செய்யுங்கள் அப்போது காசியே தேவலோகம்போல இருக்கும் .தமிழ் தெலுங்கு மக்கள்தான் பஜார் முழுவதும் நிறைந்திருப்பர்..தீபாவளி டைம் நாட்டுக்கோட்டை சத்திரம் செட்டி வீட்டு ஆட்களுக்கே இடம் பத்தாது மற்றவர்களுக்கு அந்த பத்து நாட்களுக்கு மட்டும் அனுமதியில்லை .....தீபாவளி க்கு மூன்று நாள் தங்க அண்ணபூரணி தரிசனம் மிக பேமஸ்....அதே போல தீபாவளிக்கு மறுநாள் லட்டு திருவிழா மிக சிறப்பு ஆம் அன்றய தேதியில் விஷ்வநாதர் கோவிலிலும் அண்ணபூரணி கோவிலிலும் லட்டுகாகளால் தேர்போல அலங்கரித்து பூஜை செய்வர் அப்போது இரண்டு கோவில் முழுவதும் இனிப்பு பலகாரங்கள் நிறைத்து வைத்திருப்பர்...காசிக்கு ரயிலிலு போனாலும் பிளைட்டில் போனாலும் நாம் காசியில் குதோலியா சர்க்கிள் என்று சொன்னால் கார் பேட்டரி ஆட்டோகாரர்கள் அங்கே போய் இறக்கிவிட்டுவிடுவர் அந்த சர்க்கிள் நடுவில் பெரிய தூனில் ஒரு நந்தி சிலை இருக்கும் அதுதான் அடையாளம்.....அதுதான் செண்டர் அங்கே இறங்கி நேராக கிழக்குபார்த்து நடந்தால் கங்கா நதியின் தஸஸ்வமேதா காட் வந்துவிடும் போகும் வழியில் நிறைய லாட்ஜ் கெஸ்ட்கவுஸ் உள்ளது அதில் ரூம் போட்டுக்கொண்டால் கோவிலுக்கு போக நதியில் குளிக்க சாப்பாடு ஹோட்டல் என எல்லாமே பக்கமாக இருக்கும் .....காசியில் நம்ம ஊர் சாப்பாட்டுக்கு பிரச்சனையே இல்லை .. . காலை க்கு இட்லி தோசை மதியம் அண்ணபூரனி கோவில் சத்திரத்தில் இலவச சாப்பாடு படு சூப்பரா இருக்கும் காலை பத்து மணிமுதல் இரவு ஒன்பது மனி வரை எப்போது போனாலும் சாப்பிடலாம்....விஷ்வநாத் மந்திர் 4ம் நம்பர் கேட் பக்கத்தில்தான் இந்த சத்திரம் உள்ளது....கொஞ்சம் வெரைட்டியா சாப்பிடனும்னா கேரளா பவன்னு ஓரு கோட்டல் உள்ளது அங்கே சவுத் இண்டியன் டிஷ் சூப்பரா இருக்கும்....அதே போல விஸ்வநாத் கோவில் ஒன்னாநம்பர் கேட் ஆர்ச் வழியாகப்போய் பஸ்ட் ரைட்கட்டிஙாகில் சின்ன சந்து போகும் அதில் ஒரு இட்லிகடை உள்ளது எப்ப போனாலும் கூட்டம் அலைமோதும் அங்கே மசாலா தோசை வேறலெவல் .....பொதுவாக காசிக்கு போனால் மூன்று நாளாவது தங்கவேண்டும்.... தீபாவளி யன்று அதிகாலை கங்காஸ்னானம் செய்துவிட்டு ஒரூ செம்பு பாத்திரத்தில் கங்கா தீர்த்தத்தை எடுத்து விஷ்வநாதருக்கு கொண்டுபோய் அபிஷேகம் செய்து தரிசித்து விட்டு அதே வளாகத்தில் தெற்கு வாசல் வழியாக மேற்கு சந்தில் போனால் அண்ணபூரணி கோவில் அங்கே அண்ணபூரணியை தரிசித்துவிட்டு டொனேஷன் கவுண்டரில் 1500 கட்டி நமது குழந்தைகளின் பிறந்த தேதி ராசி நட்சத்திரம் சொல்லி பதகந்துவிட்டான் அவர்கள் பர்த்டே அன்று அர்ச்சனை செய்து அண்ணதானமும் செய்து பிரசாதத்தை ரிஜிஸ்டர் தபாலில் நம் வீட்டிற்கே அனுப்பிவைத்துவிடுவர்....அப்படியே பக்கத்தில் விசாலாட்சி கோவில் தரிசனம் முடித்து அண்ணபூர்னா சத்ரத்தில் சாப்பாட்டை மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு ரூமுக்கு வந்து ரெஸ்ட் எடுத்துவிட்டு மாலை வேளையில் கங்கை கரையில் காலார நடந்துவிட்டு அந்தி நேர கங்கா ஆர்த்தியை கன்குளிற மனம்குளிற பார்த்துவிட்டு (தீபாவளி சமயத்தில் ஆர்த்திக்கு பல ஆயிரம் மக்கள் கூடுவர் ) அப்படியே ரூமுக்கு வந்துவிடவேண்டியதுதான் ....மறுநாள் மனிகர்னிகா காட் முதல் அரிச்சந்ரா உட்பட அறுபத்திநாலு படித்துறைகள் போட்டில் போய் பார்த்து விட்டு( கங்கை கரையில் உள்ள கேதார் நாதர் கோவில் தமிழர்கள் அதிகம் உள்ள இடம் ) பின் நகருக்குள் உள்ள துர்கா கோவில் பாரத்மாதா கோவில் இந்து யுனிவர்சிட்டிக்குள் உள்ள சிவன்கோவில் காலபைரவர்கோவில் என ஒரு ரவுண்ட் போய் வரலாம்....சாரநாத் ராம்நகர் போர்ட் காசிராஜா அரன்மனை யெல்லாம் கங்கை க்கு அந்தப்பக்கம் உள்ளது ....அதேபோல அலகாபாத் (135 km) போய் வர ஒரு நாள் தனியாக வேண்டும் அங்கே திரிவேணி சங்கம் ஹனுமன் மந்திர் அலோப்பிமாதா ஷக்திபீடம் முக்கியமாக பார்க்கவேண்டிய இடங்கள்.....கயா 250km போனாலும் ஒரு நாள் பத்தாது ரயில் ஜர்னிடைம் அஞ்சிமணிநேரம் கயாவில் விஷ்னுபாத டெம்பிள் + பிதுர் தர்பனம் முடித்து குளித்து அங்கிருந்து ஒரு ஆறு கிமீ யில் ஷக்தி பீட கோவில் உள்ளது அதை தரிசித்துவிட்டு அப்படியே புத்தகயா14km போய் போதிமர கோவில் மட்டும் போனால் போதும்.....காசி to அலகாபாத் போகும் வழியில்70 ஆவது km ல் விந்தியாச்சல் மிக பிரசித்தம் விந்திய வாசினி கோவில் ஒரு ஷக்தி பீடம் ....காளிமாதா கோவில் ரோப்கார் வசதியுடன் உள்ளது அதுவும் மிஸ் பன்னாம பார்க்கவேண்டிய இடம்
Mam, Excellent presentation and good explaination. Yes mam, we ignoring travel tour because of too much stress and always hurry hurry. We lost out peace even paid to them.
Bhudda Gaya very important place. Sita Devi her father in law ku thidi kudutha place , so ladies also give thidi her elders , not only elders friends, pet animals our dear servents, 24 peru ku tharpanam pandalam , very important place. We must see this place.
சரியா சொன்னீர்கள் மேடம் நான் காசிக்கு செல்வது எப்படி என்று நினைத்துக் கொண்டிருந்தேன் தக்க சமயத்தில் சரியான விளக்கம் அளித்துள்ளீர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி அம்மா மிக சிறப்பாக காசிக்கு சென்று வர தெளிவான விளக்கம் தந்தீர்கள் நாங்கள் ஜூலை19 காசிக்கு பிளைட் டில் செல்கிறோம் ஐந்து நாட்கள் நன்றி அம்மா 🎉🎉
அருமையான விளக்கம் தெய்வமே . நன்றி ! நன்றி !
மிகத் தெளிவாகவும் அழகாகவும் விளக்கமாகவும் உங்களின் இந்த வீடியோ பதிவு இருந்தது மேடம். அனைவருக்கும் ஆன மிகப் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி மேடம். 🙏🙏
நன்றி
அம்மா மிக்க நண்றி தங்களுடைய தெளிவான விளக்கமாக உள்ளது நண்றி வாழ்த்துக்கள்
நல்ல தெளிவான விளக்கம். நன்றி அம்மா
,நல்ல முழுமையான பயனுள்ள பதிவு. கூட கூட சொல்பவரையும் பக்கத்தில் உட்கார வைத்து கொண்டிருக்கலாம். நல்லா எல்லா சந்தேகங்களையும் தீர்க்கிற மாதிரி சொன்னீர்கள் மா. மிகவும் நன்றி.
சரியாக சொன்னீர்கள்,வயதானால் நடக்க முடியாது.அதனால் சிறிய வயதில் சென்று வருதல் நல்லது.நல்ல தெளிவான விளக்கம்.🙏
நன்றி
Vindhyachal Amman
Y Birthday dear sister 🎉
வணக்கம் அம்மா.
அருமையாக சொன்னீர்கள் .
என் சந்தேகங்கள் தீர்த்து வைத்தீர்கள்
மிக்க நன்றி அம்மா.
Thank you for your kindful speech. Kasi Viswanathar blessed us through yourself. Thank God.
Thank you
மிகவும் அருமையான தெளிவான தகவல்கள். நன்றி அம்மா.
🙏வணக்கம் அம்மா... அருமையான விளக்கம்.... பலருக்கும் பயன் தரக்கூடியது... நன்றிகள் பல... 🙏
நாங்கள் காசிக்கு போகலாம் என்று இருக்கிறோம் நல்ல தகவல் நன்றி வணக்கம்
Thanks Aachi & family.
நன்றி ஜி. அருமையான விளக்கம்.
Arumaiya soninga mam engalukku payanKarrukku, TQ mam
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். தங்களின் சேவைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
நன்றி
அருமையாக கூறினீர்கள் அம்மா🙏மிக்கநன்றி அம்மா🙏
I'm 33 yrs old. I went to Kashi 2 times. Last week only I went to Kashi 🙏🏻🙏🏻🙏🏻 oru murai kashi poitu vantha ungalaku marupadiyum poga thoonum 🙏🏼. If anyone is planning by Air, it will cost 10000 only but you should book from Coimbatore. If you book from Chennai or Bangalore, ticket price will be high.
Bro number send
Can u pls give ur numb ji I need guidelines
Same me sir give your number for guidance
Nalla irunthathu Amma thanks👍
உபயோகமான தகவல் . நன்றி
07:10
2100 with AC
800rs unreserved
Natkot chathiram 100rs per person
Thank you fr your clear explanation abt kasi.
அருமை அம்மா,அனைவருக்கும் உபயோகமான தகவல்.மிக்க நன்றி
Thanks Amma
Good presentation, clarity, practical,relevant and Guidance.Thanks Madam.
அம்மா அருமையான பதிவு நன்றிகள் கோடி சூப்பர் பேசுறீங்க வீடியோ பார்க்கவே பிடிச்சுருக்க பாராட்ட வார்த்தைகளே இல்லை செம்ம வேர லெவல் 🙏🙏🙏👌👌👌👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐14/09/2024 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஆச்சி மிக அழகாக எடுத்து சொல்லியமைக்கு மிக்க நன்றி
வாழிய வளமுடன்
வணக்கம் அம்மா. அருமையாக சொன்னீங்க. சந்தோஷம்.
ரொம்ப ரொம்ப நன்றி மேடம் தகவலுக்கு வாழ்த்துக்கள் மேடம்
நன்றி
Clearly explained about the Kashi, for the pilgrims first time planned to visit the places. Does & Don'ts in kashi the experience sharing were good.
Thank you very much, very clear tips for going to kasiyatra
Thank you
அருமை அம்மா மிக்க நன்றி ஹர ஹர மகாதேவா
Respected mam regarding explaining mam we have to do practice in walking to walk there mam correct explained mam all do darshan in kasi mam vazthughal mam superb explained clearly mam
Super mam.All of your experience and guidance were appreciable.Thanks.
Good pathivu tks
amma, vanakkam. unggalin vilakkum migavum arumai. migavum nandri.
Thank you
Very clearly explained. Thank you so much mam
Good info madam we planned to go there for my father Dithi. Thanks 🙏
ஆச்சி மிக அருமையாக வழி காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி 🙏 மூணாறில் இருந்து வேலாயுதன்
நன்றி
மிக அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏
Yes now Kashi temple is now neat & clean and re-designed with beautiful Tiles, thanks to the Effort of our PM. Shri.Modiji.
Apart from Naatkot Chatram there are now many choultries offering economic Food & Accomodation.
Can you please name them,
Wonderful explanation, super clarity, very nice useful information, we want to go, nice giudence. Tnq Madam
Welcome
ஆச்சியம்மா அருமையான பதிவுக்கு மிக்க நன்றி அம்மா வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன்
Achi romba arumaiya,alaga explain paninga,unka kita pitichathu antha nithanam tan, romba useful ah irunthuthu, enkalukum Ella details um clear ah sonatuku romba thanks,enga amma kasi ponum nu sonanka,na share pantran..
Thank you
Thank you for your reply mam, because old age person they can't able to lie down on the floor, that's why I asking you mam. If you said correctly we will go for that
மிக அற்புதமான,தெளிவான விளக்கம்;நன்றி !!
நீங்க சொன்ன விதம் அருமை
நன்றி மிகவும் அருமை 🙏🙏🙏
Well explained. Thank you so much.
Excellent guidance and wonderful presentation. Thank you so much Madam.
Thank you
Thank you so much ma'am
Very clear explanation mom, thank you very much 🙏🙏🙏🙏🙏🇱🇰. I appreciated ❤️
Glad to hear that
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அம்மா அருமையாக
இருந்ததுகாசிக்கேசென்றுவந்ததுபோல்இருக்குதுஎன்றைக்குஈசன்அருள்கிடைக்கிறதோகாசிக்குசெல்ல👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா
நன்றி
IRCTC has introduced bharat darshan train... மதுரை to varanasi..please check
Superb mam. Well eplained. Very good guidance for us.
Thank you
Very useful presentation...I never knew flight service is available to kasi...thanks madam
நல்ல தகவல்கள். நன்றி
Vanakkam mam, Sir
Good afternoon
EXCELLENt, EXCELLENT video.
Romba pramadhama, explain senjinga mam.
Practical difficulties(esp. 32:14) romba clear Sir sonnar!
Exceellent guide line mam!
God Bless.
Looking forward to rameshwaram videos.
Thank u mam for all the insets u had provided, could easily relate to what u r referring to.
Thank you Meenakshi
Well explained madam. Thanks fr showing way to visit sree Kasi viswanarth and ambal visalakshi Annapoorni thayar
🙏 mikka nandri achi.romba thezhiva explain panni irukeenga.
Thank you
மிக அருமையான தகவல்கள் அம்மா. நன்றி மா
நன்றி
Kasigi Poratha Patthi Romba Theliva Sonninga Nandri Annam 🙏❤️❤️❤️ 🌹🌹 Selvee 🇲🇾
Thanks pa
தெளிவாகவும் சிறப்பாகதந்த. சகோதரி நன்றி
அருமையான விளக்கம் நன்றி
நன்றி
Excellent description I feel as in kali I am 88 age your speech is very touchable
தீபாவளி சமயத்தில் காசி யாத்திரை செய்யுங்கள் அப்போது காசியே தேவலோகம்போல இருக்கும் .தமிழ் தெலுங்கு மக்கள்தான் பஜார் முழுவதும் நிறைந்திருப்பர்..தீபாவளி டைம் நாட்டுக்கோட்டை சத்திரம் செட்டி வீட்டு ஆட்களுக்கே இடம் பத்தாது மற்றவர்களுக்கு அந்த பத்து நாட்களுக்கு மட்டும் அனுமதியில்லை .....தீபாவளி க்கு மூன்று நாள் தங்க அண்ணபூரணி தரிசனம் மிக பேமஸ்....அதே போல தீபாவளிக்கு மறுநாள் லட்டு திருவிழா மிக சிறப்பு ஆம் அன்றய தேதியில் விஷ்வநாதர் கோவிலிலும் அண்ணபூரணி கோவிலிலும் லட்டுகாகளால் தேர்போல அலங்கரித்து பூஜை செய்வர் அப்போது இரண்டு கோவில் முழுவதும் இனிப்பு பலகாரங்கள் நிறைத்து வைத்திருப்பர்...காசிக்கு ரயிலிலு போனாலும் பிளைட்டில் போனாலும் நாம் காசியில் குதோலியா சர்க்கிள் என்று சொன்னால் கார் பேட்டரி ஆட்டோகாரர்கள் அங்கே போய் இறக்கிவிட்டுவிடுவர் அந்த சர்க்கிள் நடுவில் பெரிய தூனில் ஒரு நந்தி சிலை இருக்கும் அதுதான் அடையாளம்.....அதுதான் செண்டர் அங்கே இறங்கி நேராக கிழக்குபார்த்து நடந்தால் கங்கா நதியின் தஸஸ்வமேதா காட் வந்துவிடும் போகும் வழியில் நிறைய லாட்ஜ் கெஸ்ட்கவுஸ் உள்ளது அதில் ரூம் போட்டுக்கொண்டால் கோவிலுக்கு போக நதியில் குளிக்க சாப்பாடு ஹோட்டல் என எல்லாமே பக்கமாக இருக்கும் .....காசியில் நம்ம ஊர் சாப்பாட்டுக்கு பிரச்சனையே இல்லை .. . காலை க்கு இட்லி தோசை மதியம் அண்ணபூரனி கோவில் சத்திரத்தில் இலவச சாப்பாடு படு சூப்பரா இருக்கும் காலை பத்து மணிமுதல் இரவு ஒன்பது மனி வரை எப்போது போனாலும் சாப்பிடலாம்....விஷ்வநாத் மந்திர் 4ம் நம்பர் கேட் பக்கத்தில்தான் இந்த சத்திரம் உள்ளது....கொஞ்சம் வெரைட்டியா சாப்பிடனும்னா கேரளா பவன்னு ஓரு கோட்டல் உள்ளது அங்கே சவுத் இண்டியன் டிஷ் சூப்பரா இருக்கும்....அதே போல விஸ்வநாத் கோவில் ஒன்னாநம்பர் கேட் ஆர்ச் வழியாகப்போய் பஸ்ட் ரைட்கட்டிஙாகில் சின்ன சந்து போகும் அதில் ஒரு இட்லிகடை உள்ளது எப்ப போனாலும் கூட்டம் அலைமோதும் அங்கே மசாலா தோசை வேறலெவல் .....பொதுவாக காசிக்கு போனால் மூன்று நாளாவது தங்கவேண்டும்.... தீபாவளி யன்று அதிகாலை கங்காஸ்னானம் செய்துவிட்டு ஒரூ செம்பு பாத்திரத்தில் கங்கா தீர்த்தத்தை எடுத்து விஷ்வநாதருக்கு கொண்டுபோய் அபிஷேகம் செய்து தரிசித்து விட்டு அதே வளாகத்தில் தெற்கு வாசல் வழியாக மேற்கு சந்தில் போனால் அண்ணபூரணி கோவில் அங்கே அண்ணபூரணியை தரிசித்துவிட்டு
டொனேஷன் கவுண்டரில் 1500 கட்டி நமது குழந்தைகளின் பிறந்த தேதி ராசி நட்சத்திரம் சொல்லி பதகந்துவிட்டான் அவர்கள் பர்த்டே அன்று அர்ச்சனை செய்து அண்ணதானமும் செய்து பிரசாதத்தை ரிஜிஸ்டர் தபாலில் நம் வீட்டிற்கே அனுப்பிவைத்துவிடுவர்....அப்படியே பக்கத்தில் விசாலாட்சி கோவில் தரிசனம் முடித்து அண்ணபூர்னா சத்ரத்தில் சாப்பாட்டை மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு ரூமுக்கு வந்து ரெஸ்ட் எடுத்துவிட்டு மாலை வேளையில் கங்கை கரையில் காலார நடந்துவிட்டு அந்தி நேர கங்கா ஆர்த்தியை கன்குளிற மனம்குளிற பார்த்துவிட்டு (தீபாவளி சமயத்தில் ஆர்த்திக்கு பல ஆயிரம் மக்கள் கூடுவர் ) அப்படியே ரூமுக்கு வந்துவிடவேண்டியதுதான் ....மறுநாள் மனிகர்னிகா காட் முதல் அரிச்சந்ரா உட்பட அறுபத்திநாலு படித்துறைகள் போட்டில் போய் பார்த்து விட்டு( கங்கை கரையில் உள்ள கேதார் நாதர் கோவில் தமிழர்கள் அதிகம் உள்ள இடம் ) பின் நகருக்குள் உள்ள துர்கா கோவில் பாரத்மாதா கோவில் இந்து யுனிவர்சிட்டிக்குள் உள்ள சிவன்கோவில் காலபைரவர்கோவில் என ஒரு ரவுண்ட் போய் வரலாம்....சாரநாத் ராம்நகர் போர்ட் காசிராஜா அரன்மனை யெல்லாம் கங்கை க்கு அந்தப்பக்கம் உள்ளது ....அதேபோல அலகாபாத் (135 km) போய் வர ஒரு நாள் தனியாக வேண்டும் அங்கே திரிவேணி சங்கம் ஹனுமன் மந்திர் அலோப்பிமாதா ஷக்திபீடம்
முக்கியமாக பார்க்கவேண்டிய இடங்கள்.....கயா 250km போனாலும் ஒரு நாள் பத்தாது ரயில் ஜர்னிடைம் அஞ்சிமணிநேரம்
கயாவில் விஷ்னுபாத டெம்பிள் + பிதுர் தர்பனம் முடித்து குளித்து அங்கிருந்து ஒரு ஆறு கிமீ யில் ஷக்தி பீட கோவில் உள்ளது அதை தரிசித்துவிட்டு அப்படியே புத்தகயா14km போய் போதிமர கோவில் மட்டும் போனால் போதும்.....காசி to அலகாபாத் போகும் வழியில்70 ஆவது km ல் விந்தியாச்சல் மிக பிரசித்தம் விந்திய வாசினி கோவில் ஒரு ஷக்தி பீடம் ....காளிமாதா கோவில் ரோப்கார் வசதியுடன் உள்ளது அதுவும் மிஸ் பன்னாம பார்க்கவேண்டிய இடம்
தங்கள் பதிவு சிறப்பு
Super
This single comment is more than a separate full video, Thank you.
Arumai Akka unga information.
Thank you
Tks அன்னம் Kasike poitu vantha mathiri iruku Vazhga valamudan
நன்றி
நன்றி உபயோகமான தகவல்
நன்றி
Mam, Excellent presentation and good explaination. Yes mam, we ignoring travel tour because of too much stress and always hurry hurry. We lost out peace even paid to them.
அருமையானப் பதிவு
வணக்கம் அம்மா உங்கள் பதிவுக்கு நான் மிகவும் வணங்குகிறேன் மிக்க நன்றி
நன்றி
Aachi thanks for your elabarated discription from my mom
Thank you
சூப்பர் 🎉🎉
Thank u
அம்மா விரிவாக கூறினீர்கள் காசிக்கு சென்று வந்தது போல் உள்ளது நன்றி அம்மா
Thank you somuch 🙏🙏🙏
Super mam, crystal clear narration. Thanq very much.
Welcome
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
நன்றி
Mikka nandri Annam ji thanks.
Bhudda Gaya very important place. Sita Devi her father in law ku thidi kudutha place , so ladies also give thidi her elders , not only elders friends, pet animals our dear servents, 24 peru ku tharpanam pandalam , very important place. We must see this place.
Very Good Message Amma OM Sivaya Namaha
Thank you
Thank you deer sister your information.very good.fine.useful and nice advise and tips.good.👌👌👌👌👌🙋🙋🙋🙋🙋👌👌👌👌👌
Thank you
வணக்கம் நல்ல விவரங்கள்.
நன்றி
Vanakkam mam ungalidam solli erunthen kasi povathaka june 24kilambi 29 vanthu vittom piraku Rameswaramum sendru kasi rameswara yathrai niraiu pettrathu mam nandri
Ohhh super
Amma....great explanation....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you
Thank you mam very useful video 🙏
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩வணக்கம் அம்மா அருமை நன்றி அம்மா வாழ்க வளமுடன் வணக்கம்
Super information
Thank you
Very good explanation and very helpful information. Thanks Mam and Sir.
Welcome
ரொம்ப நன்றி மேம்.தெளிவான விளக்கம் தந்திங்க.
நன்றி
அருமையான பதிவு நன்றி
நன்றி
Tq Madam. Good explanation.
You gave a nice explanation about going to Varanasi
This is a very useful video for people who are planning to see
Tq for sharing this video 💞💞💞💞💞
Thank you
@@AnnamsRecipes Madam unga kitta enga amma pesanum nu solranga plse phone number solringala.... abisegam pannanum kasi vishwanathar ku....help madam
Yes .my Australia new zealand trip was v hectic
Almost daily 3 to 4 am wake up and run hotel to hotel chk in chk out .
Very very useful information. We must thank you for this service and care towards your subcribes. From Bangalore
Thank you
Very nice and decent and polite explanation
Thank you
நல்ல தெளிவான விளக்கம். ஒரே ஒரு குறை.. “எங்க” நாட்டுகோட் சந்திரம் என்று சொல்வதை தவிர்த்திருக்கலாம்்
Madam Vanakkam
Kindly give me Nattukottai chettiyar Chathram to book single room for 10days
Phone number
Next week iam traveling for kasi tq for good information sis
வாழ்த்துக்கள் சகோதரி
சிறப்பு நன்றி
அலகாபாத்தில் உள்ள சக்தி பீடம் ஸ்ரீ மா லலிதா தேவி மந்திர்🙏🙏
மிக்க நன்றி
🙏
🙏🙏🙏🙏👍👍 வீடியோ மிகவும் நல்ல தெளிவான விளக்கம் நன்றி வணக்கம் மேம்🙏
நன்றி
சரியா சொன்னீர்கள் மேடம் நான் காசிக்கு செல்வது எப்படி என்று நினைத்துக் கொண்டிருந்தேன் தக்க சமயத்தில் சரியான விளக்கம் அளித்துள்ளீர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்