ரயில்வே பற்றிய நிறைய விவரங்களை கூறியதற்கு நன்றி ஐயா ... நான் அடுத்த மாதம் கல்கத்தா செல்ல உள்ளேன். அது சம்பந்தமான ஒரு சில சந்தேகங்களை கேட்பதற்கு உங்களுடைய தொலைபேசி எண்ணை தந்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும்....
ஐயா, வணக்கம். தங்களின் இயல்பான தகவல்களை தினசரி குடும்பத்துடன் பார்க்கிறோம். அருமையான மற்றும் உபயோகமான தகவல்கள். நன்றியுடன் டாக்டர்.இரவிச்சந்திரன். இராம்நாட்
நாம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் போவதென்றால் அங்குள்ள காலநிலைக்கு ஏற்ப்ப என்னவென்ன ஆடைகள் கருதி செல்லவேண்டும்? மர்ரும் ஆலய சத்திரங்களில் தங்குவதென்றால் என்ன செய்ய வேண்டும்?
ஐயா வணக்கம் மணாலியில் எங்கு தங்க லாம். மணிக்கரன் . எங்கு தங்க லாம் விலாசம் தங்களுக்கு பிடித்த லிங் மற்றும் போன் நம்பர் இருந்தால் தெரிவிக்கவும் ஐயா வாழ்க வளமுடன் 🙌🏻
சார் உங்களின் வீடியோவை பார்த்து நான் ரிட்டேரிங் ரூம் ஆன்லைனில் புக் செய்துள்ளேன் மிக்க நன்றி சார். ஆனால் ஒரு ரூமிற்கு இரண்டு பேர் மட்டும் தங்குவதற்கான ரூம் தான் ஆன்லைனில் அனுமதி உள்ளது நாங்கள் குடும்பத்துடன் தங்குவதற்கு அனுமதிப்பார்களா சார்?
நான் பலமுறை - டெல்லி பணிக்கர் ட்ராவல்ஸ் / சதர்ன் ட்ராவல்ஸ் மூலம் சென்றிருக்கிறேன். ஆனாலும் தங்களின் இந்த வழிகாட்டுதல் வீடியோ எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி, சார் 🙏🌹
தற்போது பஸ் app. ல் கட்டணங்களும் தெளிவாக வருகிறது. அந்தந்த அரசு களும் தனி web site வைத்துள்ளன. போக முடிவெடுத்து விட்டவர்கள் எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள். லாட்ஜ் வசதி அவரவர் வசதிக்கேற்ப மிக அதிகமாக கிடைப்பதால் அங்கே சென்று விசாரித்துக் கொள்ளலாம்...இது பற்றி வீடியோ விரைவில்.
@@indruoruthagaval360 ஐயா... நா 1st class AC Book பண்ணிரிக்கென்.... நா போற Train ல 1ac மொத்தமே 6 Seat தான் இருக்கு... நா Book பண்ணும் போது 4 தான் இருந்துச்சி.... நானும் என்னுடைய மனைவியும் Book பண்ணோம் Coupe ல... எங்களுக்கு இப்போ Coupe கிடைக்குமா..? 1AC ல மொத்தமே 6 சீட் தான் இருக்கு... அப்போ அதுல எத்தன Coupe இருக்கும்... எத்தன Cabin இருக்கும்..? நா available 4 இருக்கும் போது 2 சீட் Book பண்ணேன்... நானும் என் மனைவியும்... எங்களுக்கு அந்த சீட் கிடைக்குமா..?
வாத்தியார் வாத்தியார்தான் 👏👏👏 உங்க சுற்றுலா மற்றும் ரயில் சம்பந்தப்பட்ட வீடியோக்களுக்கு அடியேன் அடிமை அய்யா. 1995ல பொறந்தவன் நான்.
சுற்றுலா போறதுக்கு பிளான் சொல்ல நீங்க ஒரு வாத்தியார் சார் 👏👏👏👏
நீங்கள் சொல்வதை கேட்கவே நேரில் சென்று வந்த உணர்வை தருகிறது. கண்டிப்பாக ஒருமுறையாவது சுற்றி பார்க்கவேண்டும். தகவல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.
Sir,நீங்கள் விளக்கும் விதம் ரொம்பவும் அருமையாக இருக்கிறது...ஆசிரியராச்சே... மிக்க நன்றி
🙏
பொது சுற்றுலாவை பற்றி மிக தெளிவாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🎉🎉
Iya ungaludaya vilakkam miga arumai.
June madhathil pogalama
Panikkatti erukkuma
தெளிவான மற்றும் அருமையான சுற்றுலா விளக்கங்கள். சூப்பர் அய்யா
அருமை அருமை அருமையான மணாலி தகவல்கள் சிறப்பாக உள்ளது
உங்கள் சேவைக்கு மிகுந்த நன்றி
மிக தெளிவான தகவல்கள் நன்றி
தனி ஒருவராக இந்த பயணம் செய்து வர இயலும் தானே ?
சூப்பர் சார்
Good Information Sir.
எங்களால் போகமுடியாது என்ற சுற்றுலா இடங்களை மிக சுலபமாக புரியவைத்ததிதற்கு நன்றி ஐயா.
Thank you ji!
Neenga romba naal Vaazhanum Sir❤
Super good iya
Sariya sonninga. Im in Manali now. Pathukappa pathi kavalaye pada venam. Even for ladies. It's really good 👍😊
முருகன் பேர் கொண்டு சுத்திக்கிட்டு இருக்கிங்க வாத்தியாரே ❤❤❤🎉🎉🎉
ரயில்வே பற்றிய நிறைய விவரங்களை கூறியதற்கு நன்றி ஐயா ...
நான் அடுத்த மாதம் கல்கத்தா செல்ல உள்ளேன். அது சம்பந்தமான ஒரு சில சந்தேகங்களை கேட்பதற்கு உங்களுடைய தொலைபேசி எண்ணை தந்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும்....
Iya vanakam
Nice expect more videos like this
Thanks
ஐயா, வணக்கம். தங்களின் இயல்பான தகவல்களை தினசரி குடும்பத்துடன் பார்க்கிறோம். அருமையான மற்றும் உபயோகமான தகவல்கள். நன்றியுடன் டாக்டர்.இரவிச்சந்திரன். இராம்நாட்
நன்றி
Ungal video useful laga iruku sir
வாழ்த்துக்கள் நண்பரே
மிகவும் சிறப்பான விளக்கம்
அருமை ஐயா
Mass thalaivarey 👌🏽🫶🏽
Sapthagiri express train till Renigunta.
Thank you sir
தெளிவான விளக்கம் அருமையான காட்சிகள்
Super sir
சூப்பர்
நன்றி
Wow super g
நன்றிகள் ஐயா அற்புதமான தகவல்
Super
Super 👌
அருமை.
மிகவும் சரியான ஐயா
🎉🎉🎉🎉🎉🎉 good video
Sir very nicely explained.
I want to cover Shimla Kullu & Manali. Is it possible to see all these places in 1 trip from Chennai
Sir niga konjam innum.best ahna.. Mike you's pannuga innum.unga vedio super ah irukkum..
நன்றி
❤நன்றி சார்
அருமையான தகவல் சார்
நன்றி ஐயா❤
அருமை மணாலி சுற்றுலாத்தலம் நீங்கள் விவரித்த விதம்.
தாங்கள் இந்த இடங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்து தருவீர்களா??
Will announce in the channel once scheduled
👌 அருமை சார்🎉🎉🎉
Very very informative and explanation. Thanks
Very nice super information Thank you sir 🎉🎉
Good information sir
Leh Ladakh information pls sir.
Super explanation sir
Thanks and welcome
நன்றி வணக்கம்
Nice experience
Super sir🎉👏
I am planning to go to Manali next month, I'm working in dubai, Please advise any tour operator required?
Good tips
SUPER SIR
I am also interested
மணாளியிலும் ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது சார்.
Sir I want to travel with u .
Next shimla trip
Sir.pl.arrange.this.tour.programme.as.you.told.on.feb.and.march.we.wI'll.acompanies.with.you.pl.arange.as.quick.as.possible
Any travel organising sir
Tour Packages | சுற்றுலா பேக்கேஜ்கள்: ua-cam.com/play/PLORzgLka5CSc-__rrrkbs9HziZkxp8VY4.html
Sir vanakkam.nan ajmer dharga pokanum pls vali sollunka
Sir are you arranging tour to this place sir.
Will announce in the channel once scheduled
என் போல் தனியாக செல்ல விரும்பும் (சூழ் நிலை காரணம்) நபர் கமென்ட் ல் பார்த்தேன். உங்கள் ஆலோசனை pl.
நன்றி வணக்கம்.
ரிட்டன் வர ரயில் விபரம் தெரிவித்தால் உபயோகமா இருக்கும் ங்க சார்
இதென்ன பிரமாதம். எத்தனை நாளில் முடியுமோ...முடித்தபின் டில்லி க்கும் தினசரி train/bus
சென்னைக்கும் தினசரி train..
Chandigarh to manali bus fare and how many hours journey, delhi to manali bus fare, which is best...
அங்குள்ள மொழிகள் இனக்குழு என்பனவற்றையும் கூறினால் நல்லது .நன்றி.
ஆங்கிலம் புரியும். ஹிந்தி பேச புரிய அத்துணை மாநிலத்தவர்க்கும் தெரியும்.
ஐயா அருமையான பதிவு பிளைட்ல போறதுக்கும் ஒரு ரூட் சொல்லி பட்ஜெட் சொல்லி இருந்தீங்களா இன்னும் நன்றாக இருந்திருக்கும்
டில்லி வரை flight ..அப்புறம் எல்லாம் train
Flight facilities available sir
Manikarnika
🧚♀️ 🇱🇰
Aiyya snow June month la erukuma? Manali poga June crct month ah?
இருக்கும்
@@indruoruthagaval360 nandri🙏
சார் ராஜஸ்தான் சுற்றுலா பற்றி சொல்லுங்கள்
பிரம்மிப்பூட்டும் ராஜஸ்தான் சுற்றுலா | 13 பகல் -12 இரவுகள் | Rajasthan tour packages
ua-cam.com/video/TWccNDWZWW0/v-deo.htmlsi=zpqaU2r7Y5cWPHLF
Gt tours manali trip package potta sollunga sir. Feb la. Poiruvom
டிசம்பர் கடைசி... புத்தாண்டு..
உங்களை உரையை கேட்கும்போது வாழ்ந்தால் உங்களை மாதிரி வாழனும் உங்கள் போன் நம்பர் கொடுங்கள் மேலும் சில தகவல் கேட்டுக்கிறேன் ஐயா நன்றி
நாம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் போவதென்றால் அங்குள்ள காலநிலைக்கு ஏற்ப்ப என்னவென்ன ஆடைகள் கருதி செல்லவேண்டும்? மர்ரும் ஆலய சத்திரங்களில் தங்குவதென்றால் என்ன செய்ய வேண்டும்?
❤
Shimla train?
Colopsed...due to heavy rain
Sir mana April month la couples ah.. Bike la visit panlamaaa
Couple..ok...but not in bike
Sir manali bike rent yeduthu visit pandrathu best ellaiyaa
Itharku yenna dress eduka vendum
சாதாரண உடையே போதும். நீங்கள் புக் செய்து விட்டீர்களா?
I Will Finish This Trip I Want Go To Kashmir. Train Available. How Can I Will Go?
தற்போது உதம்பூர் வரை train . பின்பு "பனிகால்" வரை பஸ் அல்லது வேன். பனிகால் முதல் ஸ்ரீநகர் வரை மீண்டும் train ர.40/-
ஐயா வணக்கம் மணாலியில் எங்கு தங்க லாம். மணிக்கரன் . எங்கு தங்க லாம் விலாசம் தங்களுக்கு பிடித்த லிங் மற்றும் போன் நம்பர் இருந்தால் தெரிவிக்கவும் ஐயா வாழ்க வளமுடன் 🙌🏻
தேவையில்லை. நேரடியாக சென்று பேசலாம். காலை 9 மணிக்கு மேல் சென்று விசாரித்து தங்கலாம்.
@@indruoruthagaval360 நன்றி ஐயா உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙌🏻
ஐயா நான் தனியாக சென்று சுற்றிப் பார்த்து வரலாமா ஏதாவது பிரச்சினை
குல்லு, மணாலி, சிம்லா, டெல்லி, ஆக்ரா | புத்தாண்டு சுற்றுலா 2023 -2024
ua-cam.com/video/vXV38H-M3t4/v-deo.htmlsi=01plt12PiYuQ2Lko
சார் உங்களின் வீடியோவை பார்த்து நான் ரிட்டேரிங் ரூம் ஆன்லைனில் புக் செய்துள்ளேன் மிக்க நன்றி சார். ஆனால் ஒரு ரூமிற்கு இரண்டு பேர் மட்டும் தங்குவதற்கான ரூம் தான் ஆன்லைனில் அனுமதி உள்ளது நாங்கள் குடும்பத்துடன் தங்குவதற்கு அனுமதிப்பார்களா சார்?
அனுமதி இல்லை. இருவருக்கு ஒரு ரூம்
நன்றி சார்
Sir
Delhi kalka simla manali
Route best or bad
கல்கா சிம்லா இரயில் பாதை சரியாக இன்னும் ஓராண்டு ஆகும்
நான் பலமுறை - டெல்லி பணிக்கர் ட்ராவல்ஸ் / சதர்ன் ட்ராவல்ஸ் மூலம் சென்றிருக்கிறேன்.
ஆனாலும் தங்களின் இந்த வழிகாட்டுதல் வீடியோ எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மிக்க நன்றி, சார் 🙏🌹
சார் நியூ டெல்லி பஸ் ஸ்டான்ட் டூ குலு மணாலி பஸ் கட்டணம் சொல்லவே இல்லை
அதே போல் நீங்கள் தங்கியிருந்த விடுதி பற்றி தகவல் இல்லை
தற்போது பஸ் app. ல் கட்டணங்களும் தெளிவாக வருகிறது. அந்தந்த அரசு களும் தனி web site வைத்துள்ளன. போக முடிவெடுத்து விட்டவர்கள் எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள். லாட்ஜ் வசதி அவரவர் வசதிக்கேற்ப மிக அதிகமாக கிடைப்பதால் அங்கே சென்று விசாரித்துக் கொள்ளலாம்...இது பற்றி வீடியோ விரைவில்.
டெல்லியை சுற்றிபார்த்த பிறகு மணலிக்கு எப்படி செல்வது
ua-cam.com/video/o-987O1RRtY/v-deo.htmlsi=JMqrnygzeRRQYom0
அக்டோபர் மாதம் போகலாமா
போகலாம்
இதன்னுடன் சிம்லா சென்று பார்க்க வாய்ப்புலளதா
ஆம் இருக்கிறது
oru nabaruku 12000rs ??
புக்கிங் full
எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது... உங்க நம்பர் send பண்ணுங்க... உங்களை காண்டாக்ட் பண்ணனும்
Comments பகுதியில் கேளுங்கள். அனைவருக்கும் பயன்படும்
@@indruoruthagaval360 ஐயா... நா 1st class AC Book பண்ணிரிக்கென்.... நா போற Train ல 1ac மொத்தமே 6 Seat தான் இருக்கு... நா Book பண்ணும் போது 4 தான் இருந்துச்சி.... நானும் என்னுடைய மனைவியும் Book பண்ணோம் Coupe ல... எங்களுக்கு இப்போ Coupe கிடைக்குமா..? 1AC ல மொத்தமே 6 சீட் தான் இருக்கு... அப்போ அதுல எத்தன Coupe இருக்கும்... எத்தன Cabin இருக்கும்..? நா available 4 இருக்கும் போது 2 சீட் Book பண்ணேன்... நானும் என் மனைவியும்... எங்களுக்கு அந்த சீட் கிடைக்குமா..?
தமிழ் பேசினால் கடைகளில் மக்களுக்கு புரியுமா இல்லை வேற மொழி தெரிந்து இருக்க வேண்டுமா
முதலில் இந்த பயத்தை விடுங்கள். தமிழில் பேசி சைகை காட்டினால் எல்லோருக்கும் புரியும். இங்கே வரும் பலருக்கு ஹிந்தி தெரியாது.
Super Sir
நன்றி
நன்றிகள் ஐயா 🙏
Super sir