🔥காசி அமர்நாத் கேதார்நாத் பத்ரிநாத் போகலாமா | KASI AMARNATH KEDHARNATH BADRINAH | NORTH INDIA | K7
Вставка
- Опубліковано 6 лют 2025
- In this video a sir clearly tells us all information about famous spiritual tourist places in North India like Kashi Amarnath Kedarnath Badrinath and many more Kali Temples and Shiva Temples and Durga Temples in this one video.This video will be a very useful video for people who want to travel from Tamil Nadu to North India to Ladakh and Manali and similar pit areas.In this video, this great man has told us very clearly about the train service from Tamil Nadu to Kashmir in North India, what the food is like, how we should be there, how we should stay, from the ashrams.
What a speach! What a memory!. Really he is a very great man.
இவ்வளவு பொருமையா குருமகானை விட அருமையா ஆன்மீக ஸ்தலங்களை பற்றி விவரமா கூறியதற்கு மிகமிக நன்றி வணக்கம்ஐயா🙏🙏
இப்படி ஒரு பதிவை நான் இது வரை கேட்டதில்லை அருமையான பதிவு நன்றி
இந்த பதிவின்மூலம் வடநாட்டு ஆன்மிக ஸ்தலங்களை கண்ட அனுபவம் கிடைத்தது போல்
இருந்தது! அருமை! நன்றி பெரியவரே! 🙏🙏🙏நன்று கேசவன் தம்பி.
சிறப்பான தகவல்கள் தந்த ஐய்யாவிற்கு நன்றிகள்.....கேசவன் நண்பர்க்கும் நன்றி...
பெரியவரின் நியாபக திறன் அபாரமானது. ❤❤❤❤❤❤❤❤❤
Ayya, arumaie , arumaie. Ayya you are super . Kudupanai , tannabikai, andavan arul ugaluku iruku. 🙏🏻🙏🏻🙏🏻
இப்படி ஒரு மனிதரை இவ்வளவு
நாளாக கண்டு கொள்ள மறந்து விட்டீர்களே.எவ்வளவு அனுபவம் எவ்வளவு அருமையான விளக்கம்.அனுபவம்
பேசுகிறது என்பது இதுதானோ?வாழ்த்துக்கள் ஐயா.
வாழ்கவழமுடன்.
😮😊
Eraiva evlo arivu thiran evlo visayathai yaralum ore nerathil solla mudiyadhu romba romba nandri aiya 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
அய்யா வாழும் நியானி ks❤. அய்யாவின் வாழ்கை அர்ப்பணிப்பு ஆன்மிகத்திற்கும் உண்டு. Information is wealth 😊😊😊
அருமையான பதிவு இந்தியாவை சுற்றி பார்த்த மாதிரி இருந்தது
வாழ்த்துக்கள் தம்பி
அவர் சொல்வது உண்மைதான் சிவன் அருள் இருந்தால் சென்று வரலாம் .🎉🎉🎉
மிக அருமை. பொது அறிவு விஷயம் நிறைய பொதிந்து இருக்கு
ஓம் நமசிவாய🙏💕 தங்கள் பாத கமலங்களை வணங்குகின்றேன்😊
நேர்றைய கானொலி பார்க்கும்போது அடுத்து வட இந்திய ஸ்தலங்களை தரிசனம் செய்து கானொலி வெளியிடுமாறு சொல்ல நினைத்தேன்.
கிருஷ்ணர் வாயை திறந்து உலகை காட்டியதுபோல இந்திய ஆன்மீக தலங்கள் பற்றி அய்யா தெள்ள தெளிவாக விளக்கிவிட்டார்.
அவரை சித்தேஸ்வரராகவே காண்கிறேன். வணக்கங்களும் நன்றிகளும்.
இதுபோன்ற வெரைட்டியான கானொளிகள்தான் K7 வெற்றியின் ரகசியமோ!
Thanks sako🤩😍🙏❤
காசி அமர்நாத் திருத் தலங்களைலை விட நம் திருவண்ணாமலையே ஒரு படி மேல் தென்னாடு உடையா சிவனே போற்றி ஓம் நமச் சிவாய
மிகவும் சிறப்பு வாய்ந்த நல்ல அனுபவம் வாய்ந்த வர்
அருமை அருமை
சூப்பர் அருமை ஓம் நமசிவாய
Good Info. Next time from Malaysia to India north i will follow his advice. Thank you so much. ❤
அனுபவ அறிவு 👌🙏
It's a miracle. Unaku sivane vazhi sonna mathri iruku illaya❤❤😊
Mm ss
iyya mikka nandri...🙏🙏🙏
Sako super 👌 video Kesava 😊 om Nama Sivaya
Om sivaya namaka. Om saravana jothiya namo namaka super thalava vidoes 😊❤❤
This video so informative
Good vlog good explored about this place😊, especially that old thatha... Gave good information kancha malai Hill's. Thatha all over India, pilgrimage experience.
Super lovely video ❤
Anbu tamizh vaiga valamudan
சிறப்பு
அருமையான பதிவு bro ❤❤super ❤❤😊😊😊
🙏🌷சிவ சிவ🌷🏵️🙏❤❤❤❤❤❤❤❤
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் ஐயாவின் திருவடியை வணங்குகின்றேன் யதார்த்தமான.மாமனிதர்அன்பேசிவம்🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
தாத்தா lot of useful information share pannaru 🙏நன்றி🙏, ஆனா ரொம்ப பயமுறுத்துறாறு... K7 தம்பி அவ்வளவு பயப்படத்தேவையில்லை... you can start your journey.
1st Comment 🎉
Thank you Iyya
|தம்பி இந்த ஐயா ஒரு பொக்கிஷம் நல்ல புடிச்சுக்கோ அவருடன் தொடர்பில்லயே இரு நிறைய விசயம் இருக்கு அவரு நீண்ட நாள் வாழனும் ❤❤❤
மணிகார்னிகா காடு.❤
Nice video bro ❤❤
சிவசிவா என்று கூறும்போது எனக்கு உடம்பு சிலிர்க்கிறது தம்பி
Thanks birthar om santhi
கேசவன் தம்பி வணக்கம்😊😊😊😊😊
இவ்வளவு பக்தியுள்ளவர் த.நா.ல் இருக்காங்க!!!! இறைவன் காப்பாற்றுவார் !!!!???🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் மாப்ளே
Super
திருவண்ணாமலையை அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி.!தமிழா!
Super🎉🎉
Super ks❤
Iya romba supera solrar
எப்படி போகுது வாழ்த்துக்கள்
நீங்கள் தான் என் முயற்சிக்கு உறுதுணையாக
இருக்கு
Pokkisamaana manitharai kandirukirerkal🙏
🙏🏻🙏🏻🙏🏻🪔🔱🕉️ஓம் நமசிவாய🕉️ அண்ணாமலையானே போற்றி🕉️🔱🪔🙏🏻🙏🏻🙏🏻
K7 squad🙌
excellent bro
நம்ம போரோம் 👍❤️
போறோம்🤩
K7 bro na Kedarnath,bathrinath, rishikesh,gangothari, haridwar ellathukum poiruken .
Kedarnath ku helicopter la mattum pogalam nu ila na treck panni tha pone route vanthu haridwar -rishikesh-sonpriyagh-gurikund ithu vara travell iruku, gurikund la irunthu kedarnath Vara 29km hill treck enga batch vanthu 2018-nov-dec
tavaraana information about asam thevi history,
I had gone to all these pilgrimages. But we must choose a good travels and with their assistance we can travel easily. Hence Don't discourage the people with your experiences. The only thing is that most of the travel in Himalayas are tedious and dangerous. God is the only guard to save people. There will be sudden changes in the nature which may cause dangers
🙏🙏🙏🙏🙏
Nanthan than first I'm suresh from jauvathumalai
Vanakam na❤
அருமையான தகவல்
Brow next video waiting
❤🎉❤🎉❤
Bro video kku enna filter use pandringa
No flter ga inshot app
@@K7_kesu ok bro thank you
Bro pudhu palani kovil irukku konganapuram varingila naanum varen
Bro enna theritha 😊enga vittala irunthu 5km tha bro
🎉
Thanks sako🤩😍🙏❤
Bro உங்களை சிவன் north India ku poga soluraru.
Try pannunga bro
Yes bro விரைவில்
தாத்தா ரொம்ப பயங்கரமான ஆலா இருப்பாரோ
Hi bro 🎉
வணக்கம் சகோ
Hi🎉🎉
வட இந்தியாவில் வாழும் மக்கள் எல்லோரும்மனிததன்மைஉள்ளவர்களாதமிழ்மற்றமாநிலத்தவர்கள்எப்படிவாழ்கிறார்கள்சொக்கார்பேட்டையில்வடக்கன்களுக்குஇதெல்லாம்அந்தந்மாநிலத்துஅரசியல்வாதிகளுக்குசொலலதெரியாதா தமிழர்களின் பணம் மட்டும் வேண்டும் நாம் ஏன் அந்தந்த ஊர்களுக்கம்போகவேண்டும்தமிழ்நாட்டில்உள்ளகோவில்களைபார்தால்போதாதாஇறைவன்ஒருவனேவீணில்பணத்தையும்மனதையும்இழக்கிறீர்கள்எத்தனைசித்தர்கள்வள்ளலரார்வந்தாலும்திருந்தமாட்டார்கள்மக்கள்ஓம்நமசிவய
எதற்காக எதிர்மறையான முறையில் இங்கு வராதீங்க என தலைப்பு வைத்து இருக்கீங்க.
நேர்மறையை விட எதிர்மறைக்கு மக்களிடத்தில் ஆர்வம் அதிகம் 😊
அவர் சொல்றது அத்தனையும் உண்மை இல்லை அவரை விட அதிகமாக இந்தியாவை 82 சதவீதம் சுற்றி வந்துள்ளேன வடநாட்டில் உள்ள நண்பர்களும் சரியான வழிகாட்டிகளாக இருப்பார்கள் தனிமையில்தான் சென்றுள்ளேன் உள்ளேன் அவர் நேபால் மற்றும் பூட்டான் சென்று உள்ளார்கள் என்று கேளுங்கள் நேபாளில் உள்ள சுற்றி சுற்றி வந்துள்ளேன் ஹரிதுவார் ரிஷிகேஷ் கேதார்நாத் தனியாகத்தான் சென்று வந்து வந்தேன் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க யாரும் துணை வேண்டாம் தம இந்தி தெரியாவிட்டாலும், தைரியமாக இந்தியாவை சுற்றிப் பார்க்கலாம் உத்தமன் வயது 65 சென்ற மூன்று வருட காலமாக சுற்றி வந்துள்ளேன் மற்றும் நேபால் பூட்டான் இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கர்நாடகா கேரளா அனைத்து கோயில்களுக்கும் சென்று உள்ளேன் தனிமையாக
Kolkata kali ma temple history also wrong. Please aiyo please read about Paramahamsa life history.. totaly wrong.
வடமாநிலம் வருடம் 2முறை போகிறோம் ஐயன் சொன்னது போல் பிரச்சனை இல்லை
தம்பி நாங்க சேலம்தான் தாரமங்கலம்
Hii anna i am sangeetha
அத்தாணி இருந்து ஒரே காட்டு பயணமாக இருந்து
Heyva arul thaan flowa solluraru
நம்ம தமிழ்நாட்டில் நம்ம தமிழ் மன்னர்கள் கட்டிய நிரைய கோயில்கள் உள்ளன.அதைநிறையகாட்டுங்கள்.
Hii
ஏன் வட நாட்டு காரர்களை இங்க அனுமதிக்க முடியாது என்று கூறுகிறார்கள் என்று எல்லாருக்கும் புரிந்து கொள்ள இந்த video உதவும்
Tampi enta please ellm travel poi kattu
பெரிய வரின் யேட்டி இன்னும் கொங்சம்
Thaliva Nee than truele Rajinikanth
Aavan Tublicate Rajinikanth.
தமிழ் பேசுங்க
Anna ungka mobile number is sand me