சிவாஜியின் ஏமாற்றத்திற்கு காரணம் யார்? | Sivaji Ganesan | Nadigarthilagam | Raja Raja Cholan |

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2024
  • To Advertise With Us Contact ☎ 91082 76616 📧 therisetubes@gmail.com
    Grow Your Business By Reaching Out To Our 240,000+ Subscribers!
    #sivajiganesan #aaroordas #rajarajacholan #ponniyinselvan #chola #uyarnthamanithan #avmstudio #avm #savitri #mahanatisavitri #geminiganesan #trending #pasamalar #malarndhummalaradha #bhimsingh #kollywood #msv #kannadasan #pasamalar #karnan #sivajihits #aaroordas #nadigarthilagam #tamilcinema #kollywood #kollywoodcinema #pasamalar #aaroordas #padmini #bhimsingh #trending #tamilcinema #avmstudio #savitri
    உங்கள் வணிகத்தை உலகம் அறிய செய்ய ஓர் அரிய வாய்ப்பு? 🔥
    அழகின் உச்சமான ஸ்விட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில்!🔥
    Elevate your business on a global scale! ✴️
    Join the Tamil Economic Future Global Summit for Entrepreneurs and Professionals from June 7-9, 2024, in the breathtaking beauty of Davos, Switzerland.✴️
    STANDARD REGISTRATION
    The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - STANDARD REGISTRATION 🔥🔥🎉🎉
    ✨✨Rs.42,000 ❇️
    ✅Visa invitation letter to Switzerland.
    ✅Entry to Davos Summit.
    ✅Invitation to Pre-event Road shows
    ✅Directory of all the Delegates.
    ✅3 lunches, 2 dinners, and a free flow of coffee and snacks during the summit.
    ✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
    ✅Conference Kit with materials and selected merchandise.
    ✅A one-minute promo video will be posted on all our The Rise social media handles
    USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/00g3e5dht56kgv...
    India Registration: 👉 tamilrise.org/summit/registra...
    ==========================================
    TOP CIRCLE REGISTRATION
    The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - TOP CIRCLE REGISTRATION 🔥🔥🎉🎉
    ✨✨ Rs.84,000 ❇️
    ✅Visa invitation letter to Switzerland.
    ✅Entry to all the events and programs of the summit.
    ✅Invitation to all the global Roadshows and promo B2B events.
    ✅Vantage seating during the summit.
    ✅Special dinner with mainstream entrepreneurs and business personalities of Switzerland.
    ✅Facility and privilege to use special board rooms and suites for business discussions and one-to-one meetings during the summit.
    ✅Promo of your business / enterprise on our The RISE Website.
    ✅Facilitation of networking tailored to your needs and expectations.
    ✅Special networking dinner exclusively for Top Circle delegates.
    ✅Directory of all the Delegates.
    ✅Three lunches, two dinners, and a free flow of coffee and snacks during the summit.
    ✅Summit T-Shirts.
    ✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
    ✅Conference Kit with materials and select merchandise.
    ✅A one-minute promo video of your business will be posted on all our The Rise social media handles.
    USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/7sI5mdfpBcyMbb...
    India Registration: 👉tamilrise.org/summit/registra...
    For More Details Contact us at ☎️ +919150060032 | ☎️+919150060035
    For Travel Related Enquires ☎️+919108276616
    Follow us at
    🌐www.tamilrise.org
    Facebook: theriseglobal
    Instagram: therisegstep
    Twitter: theriseglobal
    LinkedIn: www.linkedin.com/in/theriseglobal
    Check Our Playlist for more exciting videos 👇👇
    Nalla Cinema Shorts
    link: • Nalla Cinema Shorts
    திரையும் தமிழும்
    link: • திரையும் தமிழும்
    Aaroor Das
    link: • Aaroor Das
    Dhinam Oru Cinema Thagaval
    link: • Dhinam Oru Cinema Thag...
    ===================================================
    Follow Us On Our Social Network:👇👇
    risenallacinema
    risenallacinema
    ===================================================
    Join this channel to get access to perks:
    / @therisenallacinema
    CAST:
    Produced by - S. Dinakaran
    Voice & Edit - S. Dinakaran
    Technical - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    UA-cam : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com
  • Розваги

КОМЕНТАРІ • 35

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Місяць тому +27

    ராஜராஜசோழன் உண்மையில் சொல்லப்போனால் பார்த்து ரசிக்கக் கூடிய படம் தான் இன்னும் சொல்லப்போனால் 3 மணி நேரம் விறுவிறுப்பாக தான் இருந்தது அதை நான் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்த பிறகுதான் புரிந்தது இப்படத்திற்கு கொடுக்கப்பட்ட எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப போல் அதாவது மிகவும் எதிர்பார்த்து சென்றவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் ஆனால் எந்த எதிர் விமர்சனம் கேட்காமல் பார்த்த ரசிகர்கள் நன்கு ரசித்தனர் இன்னும் சொல்லப்போனால் சரித்திர படங்களில் சிவாஜி நடித்து வெளிவந்த படங்கள் ஓடிய அளவுக்கு வேறு எந்த நடிகர்களுக்கும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை படத்தின் மிகப்பெரிய குறை குன்னக்குடி வைத்தியநாதன் தான் பாடல்கள் அருமை தான் ஹிட் ஆகவில்லை என்பதெல்லாம் பெரிய விஷயம் அல்ல மேலும் சினிமாஸ்கோப் என்று ஏ சென்டர்களில் தெரிந்த அளவுக்கு தியேட்டர் வசதிகள் பிசி சென்டர்களில் இல்லை வழக்கம்போல் சிவாஜியின் பிரமாண்ட படத்திற்கு தோல்வி படம் ஓடவில்லை சரி இல்லை என்று எதிர் விமர்சனம் கொடுக்கும் கூட்டம் இந்தப் படத்திற்கு இருந்தது இவற்றை எல்லாம் தவிடுபொடியாக்கி குன்னக்குடி வைத்தியநாதன் இசையையும் பொருட்படுத்தாமல் படம் நன்றாகத்தான் ஓடியது இப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்தில் பாரத விலாஸ் வெளிவந்தது வழக்கம்போல் சிவாஜி படங்கள் அடுத்தடுத்து வந்து சுவாரசியத்தை குறைத்திருக்கலாம் சிஐடி சகுந்தலா நடனம் படம் ரிலீசான இரண்டாவது நாளிலேயே கட் செய்யப்பட்டுள்ளது கோவையில் 90 நாட்கள் ஓடியது இறுதி நாட்களிலும் அது 80 சதவீதத்திற்கு மேலாக அரங்கம் நிறைந்து தான் ஓடியது இப்படத்தை 100 நாட்கள் தாராளமாக ஓட்டி இருக்கலாம் ஆனால் அதில் குறிப்பாக சிவாஜி அதில் அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார் பின்னணி இசை கேமரா அமைப்பு பிரம்மாண்டத்தை கூட்டி இருக்கலாம் சண்டைக்காட்சிகள் இல்லை என்றாலும் சிவாஜியின் நடிப்பை மட்டும் நம்பி இன்றும் பார்த்து ரசிக்கக்கூடிய படம்❤

    • @Selvaraj-ym3iy
      @Selvaraj-ym3iy Місяць тому

      உண்மை, குன்னக்குடி வைத்தியநாதன் இசை படு மோசம், ஒரு பாடல் கூட சிறப்பாக இல்லை. அந்த ஆளுக்கு அவ்வளவு தான் தெரியும். கண்ணதாசன் இல்லை, K. V. மஹாதேவன் இல்லை, சரித்திர படங்களுக்கே உரிய வீர சாகசங்கள் இல்லை. பெரும் எதிர்பார்ப்போடு வந்த ரசிகர்களை ஏமாந்து போனார்கள். ஏன் நடிகர் திலகமே நொந்து கொண்டதும் உண்மை.

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Місяць тому +2

      Because of music.
      Raja raja chozan story never shown properly.
      Our nadigar thilagam holded thus film on his shoulder by his versatile performance n body language.

    • @user-os4du4iq2c
      @user-os4du4iq2c Місяць тому +1

      நல் விமர்சனம்

  • @mohanmuruga6659
    @mohanmuruga6659 Місяць тому +5

    பொதுவாக ஏறக்குறைய இரண்டரை மணி நேர படத்தில் பாதிக்கு மேல் தெய்வீக ராகத்தில் பாடல்கள் சலிப்பில்லாமல் ஆக்கிரமிக்கும் இவரது படங்களில்...(உபயம் கேவிஎம்)
    ஆனால் இந்தபடம் நாடகபாணி இசையமைப்பு மக்களை ஈர்க்கவில்லை..

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Місяць тому +8

    சென்னையில் ரிசர்வேஷன் ஒரு மாதம் புக் ஆகியது மேலும் மலேசியாவில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் குறிப்பாக சிவாஜி படம் என்றாலே ரிசர்வேஷன் ஒரு வாரத்திற்கு ரிசர்வேஷன் செய்த நாளிலேயே புக் ஆகிவிடும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த ஒரு எதிர்ப்பு விமர்சனம் கேட்காமல் அதன் விளம்பரம் பற்றி தெரியாதவர்கள் சாதாரணமாக இந்த படத்தை பார்க்கும் பொழுது உண்மையிலும் 3 மணி நேரம் ரசித்து பார்க்கக்கூடிய படம் ரசித்துப் பார்த்த ரசிகர்களையும் பார்த்துள்ளேன் பாராட்டையும் கேட்டுள்ளேன்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 Місяць тому +9

    ராஜ ராஜ சோழன் படத்தில் பெரிய போர்க்கள காட்சியே இல்லை என்ற ஏக்கம் எனக்கும் வந்தது. படம் வெளியான போது ரிசர்வேஷன் செய்து எனது மனைவியோடு பார்த்தேன். வசனங்களை ஏ.பி.நாகராஜன் எழுதவில்லை. மூன்றாவது காரணம் சிஐடி.சகுந்தலாவின் பட்டத்தை ரசிகர்கள் ஏற்கவில்லை. அந்த காவியத்தில் கவியரசர் பாடல்கள் மகாதேவனின் இசை இரண்டும் இல்லை. இப்படி பல குறைபாடுகள் உள்ளன. ராஜ ராஜனின் மீசை எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதம் நடந்தபோது சொல்லின் செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்கள் கலந்து கொண்டார் என்று செய்திய படித்தேன்.

    • @NarayananRaja-fu4ln
      @NarayananRaja-fu4ln Місяць тому +2

      ராஜ ராஜ சோழனாக சிவாஜியைப் பார்த்தேன். நன்றி.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Місяць тому +4

    ஏ பி என். படங்கள் எதுவுமே சோடை போனது இல்லை. ஆனால் இந்த படம் மட்டும்.....!?
    தமிழகத்தின் முதல் சினிமாஸ்கோப் படம். மிகுந்த எதிர்பார்ப்பு. அப்போது அடியேனும் மிகுந்த எதிர்பார்ப்போடு பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.
    நம்பியாரோடு இவர் சேர்ந்து காட்சிகளை இழுத்துக் கொண்டே போய் விட்டார்கள்.
    விறுவிறுப்பு, போர் காட்சிகள், திடீர் திருப்பம், ராஜராஜனின் போர் முறைகள், (பொன்னியின் செல்வன் நினைவில் நாங்கள் இருந்தோம்) இன்னும் குறிப்பாக, ராஜேந்திர சோழனை கூட (முத்துராமன்) நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பாடல்கள் எதுவும் குறிப்பிடும் படியாக அமையவில்லை. சொல்லப் போனால்A.P. N. முத்திரை எதுவுமே இந்த படத்தில் இல்லை.

  • @seenivasan7167
    @seenivasan7167 Місяць тому +11

    இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் வாழ வைத்து மட்டுமே பழக்கபட்ட தமிழர் தலைவர்

  • @ocm2255
    @ocm2255 Місяць тому +2

    இப்படம் தென்னிந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படம். சினிமாஸ்கோப் திரை இல்லாத திரையரங்குகளிலும் தற்காலிகமாக ரெடிமேட் திரைகளை அனுப்புவித்து இப்படம் திரையிடப்பட்டது.

  • @velappanpv1137
    @velappanpv1137 Місяць тому +3

    Great man shivajkku negar shivaji thaan

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Місяць тому +5

    Great Moview and Great actor but picture stories are very bad

  • @user-dv5ff1ep1l
    @user-dv5ff1ep1l Місяць тому +2

    திரைக்கதை வசனம் டைரக்சன்
    ஏ.பி.நாகராஜன்
    ஏ.பி.நாகராஜன்
    புராணங்களில்
    இருந்து கதைகளை
    எடுத்து
    அதற்கு திரைக்கதையை
    அமைத்து
    வசனம்
    அமைத்து
    படத்தை இயக்குவார்
    ஏ.பி.நாகராஜன்
    சட்டபடி பார்த்தால்
    கதை திரைக்கதை வசனம் டைரக்சன்
    ஏ.பி.நாகராஜன் என்று தான்
    திரையில் போட்டு இருக்க
    வேண்டும்
    காரணம்
    சிம்பு தேவன் என்ற
    இயக்குனர்
    புராணத்தில் இருந்து
    ஒரு கதையை எடுத்து
    திரைக்கதை வசனம்
    அமைத்து ஒரு படம்
    இயக்கினார்
    ஆனால்
    கதை திரைக்கதை வசனம்
    டைரக்சன்
    சிம்புதேவன் என்று
    திரையில் போட்டார்

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Місяць тому +3

    K.V.Mahadevan was there movie sings would hv been hit.
    A.P.Nagarajan had issues with KVM sir. How can he replaced other composer in his place don't know. Ofcourse Raja Raja Chozan is 10009 better than Ponniyin selvan.
    Even now Raja Raja Chian watchable only fir our Nadigar Thilagam ❤

  • @ravindranb6541
    @ravindranb6541 Місяць тому +1

    Really good movie
    Pride of tamil cinema

  • @velappanpv1137
    @velappanpv1137 Місяць тому +4

    Throgam saithavar Apn

  • @velappanpv1137
    @velappanpv1137 Місяць тому +2

    All ways true.

  • @user-dp4kg9sh9n
    @user-dp4kg9sh9n Місяць тому +2

    நாகராஜனின் தான்தோன்றித்தனத்தால் படம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அத்துடன் அந்த உறவும் முறிந்துபோனது.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Місяць тому +3

    Loss only to A.P.Nagarajan.

  • @kamalaviswanathan8849
    @kamalaviswanathan8849 Місяць тому +3

    Producer g.umapathi budjet important. anyhow film was nice.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Місяць тому +7

    சிவாஜி நினைத்தவாறு
    ராஜராஜ சோழன்படத்தின்
    கதை அமைப்பை ஏ.பி.
    நாகராஜன் உருவாக்கவில்லை.
    அதுவே காரணம்.
    சீரங்கத்தார்.

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Місяць тому +1

    This film was dramalike. Sivaji was majestic and action as middle aged Rajaraja was excellent. Diplomacy , strategy and spiritualism were mainly shown in the film. But people expected royal, rich settings , good songs, kingly fights, intersting storybase etc which the film did not serve. So it failed.

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r Місяць тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @barathiselvam3298
    @barathiselvam3298 Місяць тому +11

    இந்தப் படத்தை திரு.பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் இருந்திருந்தாலும்,
    இசையமைப்பை
    K.V.M அல்லது M.S.V ஏற்றிருந்தால் இன்னும் மிக மிக சிறப்பாக விளங்கியிருக்கும் என்ன செய்வது எங்களைப் போன்ற ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் ?!?!?!

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n Місяць тому

      கேவிஎம் மால் மட்டுமே சாதிக்க முடியும். ஆதிபராசக்தி தான் உதாரணம்.

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Місяць тому +2

    70 mm CinemaScope for the first time

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Місяць тому +1

    தமிழ்சினிமாவில் புதுஅத்தியாயம்

  • @sivaramanp4301
    @sivaramanp4301 26 днів тому +1

    Unmai N an sivagi rasigan inthapadam Ematrame

  • @user-pb6vn2dg4q
    @user-pb6vn2dg4q Місяць тому +2

    குன்னக்குடி இசையமைத்தால் எப்படி ஓடும்,?
    Apn என்றால் kvm இசை
    B.r. பந்துலு என்றால் msv இசை. இவை தானே வெற்றியாக வளம் வந்தபோது குண்ணக்குடியை apn எதற்காக இசையமைக்க வைத்தார்? சிவாஜிக்கு ராஜா ராஜா சோழன் என்றால், Mgr ககு நவ ரத்தினம்

  • @kashyap3120
    @kashyap3120 Місяць тому +1

    Raja raja cjolan oru flop. Shri. Kunakudi vaidhyanathan is a great violinist. But music in this movie was hopeless. Too much dialogue. Hopeless