Shivaji திரைல மட்டும் தான் நடிகர் ஆனா MGR? | Dr Kantharaj Interview | Rajinikanth | Kumudam Reporter

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2024
  • #drkantharaj #mgr #sivajiganesan #rajinikanth #kamal #jayalalithaa #mrradha #thyagarajabagvadar #puchinnappa #avm
    Follow📲 bit.ly/KumudamWhatsApp
    Don't Miss ⤵️
    ______________________________
    Dr Kantharaj Interview : • அதிமுகவின் கரையை நீக்க...
    Dr Kantharaj Interview : • Vadivelu எதுக்கு வரணும...
    Journalist Pandian : • Kamal Haasan 500 கோடி-...
    Journalist Pandian : • EV Velu-வின் பினாமி......
    Driver & Cleaner Reveals : • Sleeper Bus சில்மிஷங்க...
    Raveendran Duraisamy Interview : • BJP தமிழகத்தில் தோற்றா...
    Advocate Sathyakumar Interview : • Senthil Balaji-ன் ஜாமீ...
    Che guevara Jaishankar interview : • அரசியல்வாதிகளே பயப்படு...
    Pasumpon Muthuramalingam : • பசும்பொன் முத்துராமலிங...
    TKS Elangovan Interview : • வாக்களித்து என்ன பயன்?...
    Mr.Damodaran Interview : • இந்த Idea-வ Follow பண்...
    Nigar Shaji Exclusive : • ISRO Scientists Face ப...
    Off the record : • Ed Custody-ல் என்ன நடக...
    Raveendran Durisamy : • "ரஜினியை தேடி மோடி வந்...
    BJP - ADMK Alliance Break : • அதிமுக - பாஜக கூட்டணி ...
    ______________________________
    Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 / @reporterkumudam
    Follow us
    ________________________________________
    Facebook - / kumudamreporter
    Instagram - / kumudamreporter
    Twitter - www.x.com/ReporterKumudam
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels
    _________________________________________________
    Kumudam 👉 / @kumudamdigital
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    Contact: digital@kumudam.com

КОМЕНТАРІ • 68

  • @Good-po6pm
    @Good-po6pm 5 місяців тому +8

    MGR is great human Sivaji good actor

  • @ravichandran6018
    @ravichandran6018 4 місяці тому +6

    sivaji will act before camera not out side, but he is innocent, he his real karnan.some persons blocked the news.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 5 місяців тому +17

    எல்லோருக்கும் வாரிவழங்கிய வள்ளலை
    நிஜ வாழ்விலும் நடிகர்
    என்கிறாய்.
    வாரி சுருட்டி நாட்டைக் கெடுத்தவனை தலைவன்
    என்பாய் உன் அறிவு அவ்வளவு தான்.

    • @dillibabu6987
      @dillibabu6987 5 місяців тому +1

      Mgr yaruku vaari vazhanginar nu konjam sollu

    • @DSR32014
      @DSR32014 5 місяців тому +1

      He has helped so many people. If you don't know that your knowledge is very little

    • @dillibabu6987
      @dillibabu6987 5 місяців тому

      @@DSR32014 If you thought he helped so many ppls means you have lot of ignorance in your brain

    • @venkat9678
      @venkat9678 5 місяців тому

      Tamil Makkalluku and for Poor people. MGR donated his full salary of film to for hand Rickshaw pullers.

    • @baskarp1971
      @baskarp1971 3 місяці тому

      கொடை வள்ளல்ன்னு யாரும் கிடையாது...தம்பி நீங்க 90's Kid ஆ, அப்போ அப்படிதான் பேசுவீங்க...

  • @SABAKI992
    @SABAKI992 5 місяців тому +4

    7:42 சிவாஜி கணேசன் திறமை வாய்ந்த நடிகராக இருந்தாலும் அவரது திரைப்படங்கள் அரசியல் சர்ச்சை இல்லாமல் வெளிவந்ததற்கு காரணமே அவரது காங்கிரஸ் கட்சி லெபிலில் அரசியல் பின்பலத்தோடு இருந்தது தான் இதை யாராலும் மறுக்க முடியாது.

  • @saibaba172
    @saibaba172 5 місяців тому +4

    மிக அருமையான
    நேர்காணல்,,🔥

  • @SABAKI992
    @SABAKI992 5 місяців тому +4

    14:12 பராசக்தி, அந்த நாள், தெய்வ பிறவி, பாவமன்னிப்பு, உயர்ந்த மனிதன், அன்புள்ள அப்பா என மொத்தம் 6 திரைப்படங்களில் சிவாஜி கணேசன் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடித்துள்ளார்.

    • @sironmani5747
      @sironmani5747 5 місяців тому

      பார்த்தால் பசி தீரும்

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 5 місяців тому

      பச்சை விளக்கு,பார்த்தால் பசி தீரும்,இவைகள் அவர்கள் நிதி உதவிய படங்கள்,தெய்வபிறவி avm அல்ல கமால் பிரதர்ஸ்.

  • @srinivasamurali2159
    @srinivasamurali2159 2 місяці тому

    Shivaji was innocent. But he is very humble and helpful. Peak of his acting. Gnana oli. What a great picture.

  • @padmasivakumarsiva8419
    @padmasivakumarsiva8419 5 місяців тому +3

    Your brother Rajaram is health minister in MGR cabinet

  • @kalaselvi77
    @kalaselvi77 5 місяців тому +10

    கிழவா என்ன சொன்னாலும் நீ அடங்க மாட்ட😮😮😮

    • @kssps2009
      @kssps2009 5 місяців тому

      😂😂😂😂

  • @VanamamalaiSubramanian-zy8sl
    @VanamamalaiSubramanian-zy8sl 4 місяці тому +1

    இரண்டு தவறுகள்:
    1) விபூதி பூசி நடிக்க (ஏதோ இவர் சுயமரியாதைக்காரர் என்று காட்டிக்கொள்ள) எம்மூஞ்ஜிஆர் மறுத்த காரணத்தால் 'ராணி லலிதாங்கி' படத்தில் சிவாஜி நடித்தார்.
    2) வீனஸ் பிக்சர்ஸ் 'உத்தமபுத்திரன்' படத்தை எடுக்க பூஜை போட்ட அதே நாளில் அந்தப் பெயரில் தான் நடித்து அந்தப்படம் வெளிவரப்போவதாக நாளிதழில் (போட்டி எண்ணத்துடன்) விளம்பரம் கொடுத்தார் எம்ஜிஆர். எம்ஜிஆர் ஒன்றும் அவராக விட்டுக்கொடுக்கவில்லை. அவர் விலகிக்கொண்டதாகச் சொல்வது முழுப்பொய்.

  • @SenthilKumar-cl7hp
    @SenthilKumar-cl7hp 5 місяців тому +13

    ஏன்டாகெழவசாகபோறவயசுல. அடுத்தவர்களைகுறைசொல்லியேவாழ்றியே. இதுதான்உன் வரலாறா . 4:57 4:58 4:59 5:00 5:06

    • @kssps2009
      @kssps2009 5 місяців тому

      😂😂😂

    • @M.Ambikapathi-fp5ok
      @M.Ambikapathi-fp5ok Місяць тому

      நீ மட்டும் என்ன செய்கிறாய் ! நீயும் தான் மற்றவர்களை குறை சொல்லி வாழ்கின்றாய்

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 11 днів тому

    He is the fan karunanidhi but he enjoyed all benefits during MGR regime through his brother. It is a mockery

  • @SABAKI992
    @SABAKI992 5 місяців тому +9

    7:11 சும்மா சொல்லுயா சிவாஜி கணேசன் அரசியல் வளர்ச்சியை பிடிக்காமல் திமுகவில் இருந்து கலப்பிவிட்டதே உங்கள் அருமை தலைவர் கருணாநிதி என்று

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 5 місяців тому +1

    VN Janaki did not act with MGR in marmayogi. In Mohini and Naam. After MN ilavarasi.
    MGR patri as usual 😂ishtathukku allividuraar.
    MGR and Sivaji were good competitors in profession.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 місяців тому +3

    Those days actors,producers are very close to dr's family.. because his family very prominent ones.

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 5 місяців тому +3

    Interesting

  • @chitrakalarajaveeran6171
    @chitrakalarajaveeran6171 4 місяці тому

    Dr 👍👍👍👍👍👍👍

  • @saibaba172
    @saibaba172 5 місяців тому +2

    SUPER 💐👍

  • @baskarbush1654
    @baskarbush1654 3 місяці тому

    டாக்டர்ஸ் இவருக்கு சொன்னாங்களாம் ... ....சிரிப்பு

  • @M.Ambikapathi-fp5ok
    @M.Ambikapathi-fp5ok Місяць тому

    நீ மட்டும் என்ன செய்கிறாய் ! நீயும் தான் இவரை குறை சொல்லி வாழ்கிறாய்

  • @vemiv5658
    @vemiv5658 4 дні тому

    டாக்டர் நீ மனிதனா.இறந்த வர்களை குறை கூற வெட்கமாக இல்லை யா? போங்க!!

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 4 місяці тому +1

    உண்மை சிலருக்கு பிடிக்காது!! ரகசியம் எல்லாம் அம்பலம் ஏறுகிறது!! அருமையான விளக்கம்

  • @cpushparaj2548
    @cpushparaj2548 4 місяці тому +1

    R u Dr.
    I think no income in Dr . Profession.
    Go somewhere to earn money...
    IDIATE u r not at all a dr.
    .

  • @historian9308
    @historian9308 5 місяців тому +1

    Super DR

  • @rajendranantony1060
    @rajendranantony1060 3 місяці тому

    It is like dog parking at sun .sorry at moon (chandran).

  • @RameshBabu-nv2nz
    @RameshBabu-nv2nz 10 днів тому

    வயசான கிழவா,
    சிவாஜி பத்தி தப்பு தப்பா பேசாத.

  • @aruns4374
    @aruns4374 5 місяців тому

    6:0. 7:0

  • @mathiyalakan8770
    @mathiyalakan8770 4 місяці тому

    😅😅😅

  • @amudavanid2741
    @amudavanid2741 5 місяців тому

    Chee

  • @user-ms3mj2xv5n
    @user-ms3mj2xv5n 4 місяці тому +1

    Get lost !!! Kantharaj

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 5 місяців тому +8

    Mgr ஐ வைத்து avm ஒரே படம் தான் எடுத்தார்கள். அவர்களுக்கு தெரியும் mgr எவ்வளவு இடைஞ்சல்கள் செய்வார் என்று.
    Mgr cinema vil நடிக்க தெரியவில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் பெரிய நடிகர்.

  • @krishnankrishnan2538
    @krishnankrishnan2538 5 місяців тому

    இவன் ஒரு ஆழு

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 4 місяці тому +2

    Super கிழவா நல்ல டூப்.

  • @SenthilKumar-cl7hp
    @SenthilKumar-cl7hp 5 місяців тому +19

    அடுத்தவர்களை. குறை சொல்லியே. காலத்தை கடத்திய. ஓர் அரிய பிறவி

    • @kssps2009
      @kssps2009 5 місяців тому +2

      😂😂

    • @M.Ambikapathi-fp5ok
      @M.Ambikapathi-fp5ok Місяць тому +2

      நீங்கள் மட்டும் இவரை குறை சொல்லலாமா!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 днів тому

      Idhaiye CHO seithal avanai genius nnu kai thatturathu!!

  • @SABAKI992
    @SABAKI992 5 місяців тому +4

    1:39 எம்ஜிஆர் & சிவாஜி கணேசன் பிரிந்ததற்கு காரணமே அரசியல் என்ற அரக்கன் தான் காரணமாகும்.
    இல்லை என்றால் ஆயிரம் வெறுப்பு இருந்தாலும் தற்போது உள்ள தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் & கமலஹாசன் நட்பை போல் இருந்திருக்கும்.