சிவாஜி உருவாக்கிய 400 எம்.பிக்கள்.. | Sivaji Ganesan | Nadigarthilagam | Aaroor Das | Inba | tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2022
  • #aaroordas #sivajiganesan #kollywood #tamilcinema #MGR
    Check Our Playlist for more exciting videos
    Nalla Cinema Shorts
    link: • Nalla Cinema Shorts
    திரையும் தமிழும்
    link: • திரையும் தமிழும்
    Aaroor Das
    link: • Aaroor Das
    Dhinam Oru Cinema Thagaval
    link: • Dhinam Oru Cinema Thag...
    ===================================================
    Follow Us On Our Social Network:👇👇
    risenallacinema
    risenallacinema
    ===================================================
    Join this channel to get access to perks:
    / @therisenallacinema
    Aspiring to achieve in the field of writing, M.G.S. Inba has written written twenty books so far. He has compiled and written biographies of film stars like Sivaji, Chandrababu, and Savitri among others. like a movie. His in depth research and untold stories and events in celebrities lives have taken many people's eyes into amazement. In this video he shares his experience in writing a series of books about Nadigar Thilagam Sivaji Ganesan along with sharing untold incidents that happened in the stalwart's film and political career.
    CAST:
    Produced & Edited by - S. Dinakaran
    Camera - Subbu
    Production - Santhosh Kumar J
    Technical Head - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    UA-cam : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com
  • Розваги

КОМЕНТАРІ • 77

  • @ravikumark4392
    @ravikumark4392 Рік тому +37

    சிவாஜி அவர்களுடைய பரந்த மனதை உபயோகித்து முன்னேறிய பலரும் நன்றி மறந்தார்கள். பல உண்மைகள் அந்த கால கட்டத்திலேயே சதியால் மறைக்க ப்பட்டது. சிவாஜி மன்றங்களுக்கு நிகராக இன்றும் எந்த மன்றத்தையும் காண முடியாது. உங்களுடைய பதிவிற்க்கும் முயற்சிகளுக்கும் சிவாஜியை நேசிக்கின்ற அனைவரது சார்பாகவும் வாழ்த்துக்களும் நன்றியும்..

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Рік тому +12

    எல்லா துறையிலும் சிவாஜி தான் முன்னணி. மற்றவர் எல்லாம் பின்னணி.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Рік тому +8

    உண்மையில் இவ்வளவு சிவாஜி கணேசன் அவர்களை பற்றிய விஷயங்கள் இருக்கிறதா என்று நம்ப முடியவில்லை சிவாஜி கணேசன் அவர்களின் முதுகில் குத்திய வர்கள் ஏராளம் பேர்கள் இருந்தனர் என்பதனை உணர்ந்தேன் .

    • @RadhaKrishnan-bx5wh
      @RadhaKrishnan-bx5wh 2 місяці тому +1

      கடவுளை போன்ற குணம் படைத்தவர் எங்கள் தங்கத்தலைவர் சிவாஜி ஐயா
      அவரைப்போல துரோகிகளையும்
      எதிரிகளையும் திருடர்களையும்
      சந்தித்த v.i.p.வேறு யாரும் கிடையாது அவரை அவர் போக்குக்கு விட்டிருந்தால்
      அவரை எவனாலும் அசைக்கவோ ஆட்டோ முடியாது இதை தெரிந்து
      தான் அவரை வளர விடவில்லை
      திருடர்கள் கூட்டம் ஆனாலும்
      அவர்கள் அழிந்த போனார்கள்
      சிவாஜி.க.ராதா.கிருக்ஷ்ணன்

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Рік тому +12

    நமதுஅண்ணன்என்றுமே ஏணியாகவே இருந்தார்

  • @balasundaram2416
    @balasundaram2416 Рік тому +14

    இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நடிகர் திலகத்தை அவருடைய குணத்தையும் நடிப்பையும் யாராலும் மறக்க முடியாது இப்படிக்கு பிஏபி (பெருமாள் முதலியார் ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பூர்வீக ம் நேஷனல் பிக்சர்ஸ், உறவினர்கள் வாழ்க! வளமுடன்!!

    • @murthy6225
      @murthy6225 Рік тому

      கடவுளின்அவதாரம்சிவாஜி

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 Рік тому +9

    அருமை அருமை அருமை 🙏🙏🙏

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Рік тому +19

    வாழ்த்துக்கள் நடிகர்திலகத்தின் புகழ் மேலும் பரவட்டும்

  • @user-tt1li7hl8x
    @user-tt1li7hl8x Рік тому +13

    தங்களின் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் அன்பு சகோதரரே.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому +15

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் காலத்திற்கு ம் நிலைக்கும்

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Рік тому +4

    இன்பா மிக சிறப்பு சிவாஜி அவர்களின் சேதியை சொல்லும் போது ஆச்சரியமாகவும் எங்கள் ஐயா சிவாஜி கணேசன் அவர்களை எப்படி எல்லாம் சதி செய்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது என்னால் தாங்க முடியவில்லை , எவ்வளவு பெருந்தன்மை உள்ளம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நடிக்கும் காலத்தில் அவர் எதை பற்றியும் சொன்னதில்லை நான் செய்தி தாளில் ஏதாவது சிவாஜி கணேசன் அவர்களின் சேதி வருமா என்று எதிர் பார்த்தேன் ஒன்றும் வரவில்லை.

  • @syedibrahim3503
    @syedibrahim3503 Рік тому +10

    Sivaji Ganesan .... Superb.🌹🌹🌹

  • @venkateswaran3237
    @venkateswaran3237 Рік тому +9

    அருமை அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி அய்யா

  • @cpvaradarajan5191
    @cpvaradarajan5191 Рік тому +8

    அன்றும் இன்றும் என்றும் ஒரே ஒருவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.இந்த வீடியோ வில் வரும் நீங்கள் வாழ்க வளமுடன்.

  • @ramadasrak6475
    @ramadasrak6475 Рік тому +9

    நேர்மை நேர்மை என்று வாழ்ந்தவர் தான் எங்களது தெய்வம்

  • @user-rajan-007
    @user-rajan-007 Рік тому +18

    உண்மை 🙏🏿
    என்றும் எங்கள் தலைவர் 🔥

  • @stephena.rajavoor6405
    @stephena.rajavoor6405 Рік тому +13

    நன்றி கலந்த பாராட்டுகள்

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +28

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் அவர் ரசிகராக இருப்பதில் பெருமை தமிழனுக்கும் தமிழ் மண்னுக்கும் தன்நடிப்பால் வாழ்ந்து காட்டிய எங்கள் கலையுலக இறைவனின் அருமையான நினைவுகள் தொடரும்

  • @ramachandranganesan4826
    @ramachandranganesan4826 Рік тому +19

    வாழ்க நடிகர்திலகத்தின் புகழ்

  • @gunashekar5149
    @gunashekar5149 Рік тому +10

    Long live Dr Sivaji ayya's fame

    • @swaminathanramachandran491
      @swaminathanramachandran491 Рік тому

      சிவாஜி ஜி என் வேலுமணி நட்பு பிரிய காரணம் என்ன தயவுசெய்து கூறுங்கள் நன்றி

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +18

    Sivaji ayya kamaraj disciple, patriotic leader.

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj Рік тому +22

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நடிகர் தெய்வத்தின் புகழ் வளர்க

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  Рік тому +1

      மிக்க நன்றி

    • @KOVAI_PONNU
      @KOVAI_PONNU Рік тому +1

      _சிவாஜி ரசிகர்மன்ற புக் வெளியிடுங்கள் 1980

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 Рік тому +18

    வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி 👍

  • @avinashilingampattappan5594
    @avinashilingampattappan5594 Рік тому +14

    Sivaji is our God

  • @srinivasanmahalingam7631
    @srinivasanmahalingam7631 Рік тому +15

    Sivaji oru kaaviyam

    • @viswanathanparameswaran6083
      @viswanathanparameswaran6083 Рік тому +2

      Many actors may come nd go .but none can draw a parellel for nadigar thilagam or surpass him

  • @NARESHKUMAR-hj4pd
    @NARESHKUMAR-hj4pd Рік тому +11

    நண்பர் கவிஞர் திரு. இன்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +22

    உதயா அண்னா தங்களுக்கு நடிகர் திலகம் ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @ascok889
      @ascok889 Рік тому

      சிவாஜி கணேசன் கமல்ஹாசன் இருவரும் நடிப்புலக சிற்பிகள் இவர்கள் அரசியலுக்கு வந்தால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவார்கள் அதனால் தான் இவர்கள் தோற்கடிக்க பட்டார்கள்

  • @RaviKumar-yv3gy
    @RaviKumar-yv3gy Рік тому +16

    Sir I appreciate your Sivaji's beside of politics and cinema..........best of luck with congrats 🎉

  • @yadhabathrasubramanyamYBSubram
    @yadhabathrasubramanyamYBSubram Рік тому +13

    Super video

  • @RajaRaja-gt8uf
    @RajaRaja-gt8uf Рік тому +4

    Tambi nee youtube thilagam .great

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +22

    பொய்யர் கூட்டம் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போனது அதையும் மீறி என் தலைவன் ஆளுமை தொடர்ந்தது தன் நடிப்பு என்ற ஒற்றை சொல்லால் வாழ்ந்து காட்டிய எங்கள் கலைக்கடவுள் இன்றைக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ள ஓரே தமிழர் தலைவன்

  • @savisdcruz6680
    @savisdcruz6680 Рік тому +12

    Super

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 Рік тому +5

    பிரமாதம்

  • @Wildcrafts369
    @Wildcrafts369 Рік тому +5

    Shivaji in marupakkam... yarum arinthidatha thagavalgal... .

  • @tvgkannan1620
    @tvgkannan1620 Рік тому +9

    Congresin kslthoon shivaji

  • @RajaRaja-gt8uf
    @RajaRaja-gt8uf Рік тому +4

    Thambi ungal youtube annaithum parppom valga

  • @antonyraj5061
    @antonyraj5061 Рік тому +10

    Sivaji ganesanin aanma ungalai vazhthum.

  • @mindvoicemedias3014
    @mindvoicemedias3014 Рік тому +4

    Supar Iya sivaji avargal pugalodu ungal pugalum valra valthukal Nantri.

  • @kana_times
    @kana_times Рік тому +5

    கிரேட் 🌺🌺🌺

  • @kannank4824
    @kannank4824 Рік тому +7

    Sivaji. Yentrume. Maas. Yenpathu. Unmaiyana. Rasikanukku. Than. Theriyum

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Рік тому +13

    Excellent👍.

  • @suseelasusi8624
    @suseelasusi8624 Рік тому +4

    👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @vijayabuji2172
    @vijayabuji2172 Рік тому +4

    🙏🙏🙏🙏👌👌

  • @louvoisijinadin671
    @louvoisijinadin671 2 місяці тому +1

    I respect you because you are
    Working for a great actor and
    Helped lot of people in the dark without publicity

  • @oldisgold1961
    @oldisgold1961 Рік тому +3

    Superb sir thank you sir

  • @srinivasagamrajasankar5820
    @srinivasagamrajasankar5820 Рік тому +2

    Congratulations for your effort

  • @sivasankaran1772
    @sivasankaran1772 Рік тому +7

    An deivatthukku .mgr karunanjthi . congress.allorume throkam seithavargal than .

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому +2

      நூறு சதவீத உண்மை

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Рік тому +3

    English version of thease books if available i wish to buy. Thanks.

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 3 місяці тому +1

    👌🙏🙏🙏🙏🙏🙏💯

  • @natrajan1208
    @natrajan1208 Рік тому +4

    AYYAA!!!.INNUM AAYIRAM,AAYIRAM aandugalluku pinbu kuuda TAMIZLA in sarithirathinai. Ondria(20. ,21. AAM. Nootraandukalil. VAzlthu kondirumkum. Namakkellaam_INDIA VARALLAATRIN. OVVORU. Sudanthira pooraata. Veera in,. Varallaatru pugazlaandhiya. Veera MANNARGAIN. MUGATHYUM. NAMAKKELLAAM. MANATHIL AAZLAMMAAGA PATHIA VIETHA ,KALIETHAAYIN,THAVAPUDHALVAN,. ENGALIN. anbathil,MUULAIYI. EZLAMAYIL IRRUNDHAA, ENGALLUKKALLA, _KALLAITHAIVAMAAGA,KALAI GURUVAGA. ENGA ENNATHIL,AARVATHIL DHIL. AAGA. ENDRU. VARAIYUM,. ENGA UIYIR MUUCHULLA VARAILUM. AAN,. THAMIZLARKAL. ELLOORUKKUMAA,THAMIZL PATTRAALLARKALELLOORUKUMAA,. IN NATTU. BHAARATa INDHIA(ONDRIA) PATTRRAAZLARGAL, Mattum, ULLAGA THAMIZL PATTRAALARGAL. _evarkalanaivarukkummaa. MANATHIRKU(RASANAI MIKKA, RASIKKA THERINDHA ULLAGA, ELLAA MANITHA ULLANGALLUKKUM, yaan? SILA avarathu priyamaana paravigal,Mirugangal, etc. Vallarpugalin, ULLATHILUM, Priyamaana,Paasamigu. ULLANGALIL. ENDRANDRUM , GAMBEERAMAAGA,GARJANAIUDAN, SIMMA. AASANATHIL VAAZLDHUKONDAA,. THAMIZLUM, EM THAAI THIRU NAADUM,. ADHAN. UNMAIYaNA PATRAAZLARGALUM. ULLAVARI. AVAR. THAMIZLOODU. ENNAINTHAA VAAZLDHU KONDAA IRRUKKIRAAR,. ENDRMAA ENIMAALUM INDIA,VARaLAATRILUM. THAMIZL NAATIN VARALAATRILUM. VARALLAATRUNAAYAGANAAGAVAY. IRUPPAAR.". _anbathu, LAKCHOBA,LAKCHAM THAMIZLARKALIN AASAIUM, ENNAMUMAAGUMUNGOO!!! ITHU. UNMAI, STHIYAM, VAAIMAYA. VELLUM._by..sivaaji bakthan. aaga IRRUKKUM. K Natarajan.BM.ex.(s) CBE........ AVARAAL. THAAN. KALAI ULLAGAMAA. ENDRUM VAAZA. AVAR. ANDRAA AVADHAARA PURUANAAGA AVADHARITHU. NA. MAKKKUM KUUDA VARALAATRINAI MANADHIL PATHIYA VIETHA KALAI GURUVAGA. MANDHUL VAAZLDHU VARUGIRAARUNGOO!!!.Nandri udan VANAKKAMUNGOO!!!!sir.

  • @manikodid6138
    @manikodid6138 Рік тому +3

    🙏🏿🙏🏿

  • @kandiahramachandran3953
    @kandiahramachandran3953 Рік тому +2

    Iya Thamil nadigarane Sivagi Eella makkalukku enn seithar nantri.

    • @komalavallir2202
      @komalavallir2202 Рік тому +2

      மக்களுக்கு அதிக பணம் செலவு உதவி செய்த ஒரே நடிகர் சிவாஜிதான்

  • @cpkabilar
    @cpkabilar 2 місяці тому +1

    ஜாதிய வெளியான சிவாஜி யால் எம். பி. ஆனது பஸ் முதலாளி முத்துக் குமரன் மட்டுந்தான்.
    .

  • @VanamamalaiSubramanian-zy8sl
    @VanamamalaiSubramanian-zy8sl 3 місяці тому +2

    திமுக விலிருந்து ஒதுங்கிய சிவாஜி சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக எந்த கட்சயிலும் சேரவில்லை. 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபிறகு தமிழ் நாட்டில் காங்கிரஸ் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தபோதுதான் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதை விரும்பாத பல சிவாஜி ரசிகர்கள் பல சிவாஜி மன்றங்களைக் கலைத்துவிட்டனர். காங்கிரஸ் சார்பில் புதிய சிவாஜி மன்றங்கள் உருவாக்கப்பட்டன. இதுவே உண்மை.

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 Рік тому +4

    Shivaji always supported such people. He never vindicated anybody even after they break up with him.
    It cannot be said abot punmanachemmal. He will wait for an opportunity and took revenge upon them.

  • @nagarajan5400
    @nagarajan5400 Рік тому +5

    Super