திராவிடம் என்றால் ஏன் இவ்வளவு பதட்டம்?

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • In this Vaigarai sinthanai Show, Mr.G.Gnanasambandam clarifies the dispute in the older video 'திராவிடம் என்றால் என்ன? | What is Dravidam?'.
    Link for previous video: • திராவிடம் என்றால் என்ன...
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    UA-cam - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    UA-cam - / @eyalgamers
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

КОМЕНТАРІ • 450

  • @rmani7611
    @rmani7611 Рік тому +26

    நீ தூங்கும் போது உன் கணவில் எந்த மொழி உன்னுடன் உறவாடுகிறதோ அது தான் உன் தாய்மொழி 🙏🙏நாம் தமிழர் 💪💪

    • @niyaznoordeen3735
      @niyaznoordeen3735 3 місяці тому

      😂😂😂

    • @SelvaKumar-ve2cy
      @SelvaKumar-ve2cy 19 днів тому

      உண்மை தான் ஆனா சீமான் மலையாளி தான்

  • @arumugamm6040
    @arumugamm6040 3 роки тому +42

    தன்னை தமிழனாக ஏற்றுகொண்ட எவரும் எனது மொழி பெருமைமிகு தமிழ் என்றுதான் சொல்லிக்கொள்ள விரும்புவான். ஒரு போதும் நான் திராவிட வழி வந்தவன் என்று கூறுவதை விரும்ப மாட்டான். இது தமிழர்களுக்கான மண். இங்கு அனைத்திற்கும் முதல் மரியாதை பெருமை யாவும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் மட்டுமே உரித்தாகும். நாம் தமிழர்.

    • @Lanvalue
      @Lanvalue Рік тому

      போடா......

    • @thavasikani2240
      @thavasikani2240 Рік тому

      நாம் எல்லோரும் தமிழர்கள்

  • @varuvel172
    @varuvel172 3 роки тому +108

    மொழிவழி தேசங்கள் பிரிக்கப்பட்ட(1956-க்கு) பின்னர் திராவிடத்துக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை.

    • @vigneshwar1738
      @vigneshwar1738 3 роки тому +10

      Inga pala.....mozhigaluku thamizh tha thaai adha prove panradhuku tha dhravidam.

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 3 роки тому +2

      Well said ❤️❤️🔥🔥

    • @gpremkumar2015
      @gpremkumar2015 3 роки тому +6

      @@vigneshwar1738 திராவிடம் என்றான் தெலுங்கு.
      தமிழ்தான் அணைத்து தென்மொழிகளுக்கு தாய்மொழி என்று அனைவரும் அறிவோம். அதற்க்கு என்னத்துக்கு போலி திராவிடம்?

    • @jainraj4470
      @jainraj4470 3 роки тому +3

      @@gpremkumar2015 correct ah padinga bro 👍

    • @gpremkumar2015
      @gpremkumar2015 3 роки тому +2

      @@vigneshwar1738 Dravidam means Bhramins of South India... Oorutakudathu😀

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 3 роки тому +65

    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    தமிழர் வென்றாக வேண்டும்❤️❤️🔥🔥

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg Рік тому +5

      அண்ட புழுகன் ஆமையன் தமிழன் அல்ல மலையாளி

    • @siva.d1475
      @siva.d1475 Рік тому

      ​@@Prakash-qp9fgathukku ippo ennada

    • @allinall-ti6qs
      @allinall-ti6qs 10 місяців тому

      ​@@Prakash-qp9fgசீமன் மலையில் என்பதற்கு ஆதாரம் உள்ளதா உனக்கு

  • @jackinindya
    @jackinindya Рік тому +19

    தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தமிழர் என்ற அடையாளம் போதும்
    திராவிடம் என்கிற சொல் ஓரு பிழை

  • @gokulangopal
    @gokulangopal 4 роки тому +11

    இங்கே பலர் தமிழை ஒரு மொழியாகப் பார்ப்பதை விட, ஒரு இனமாகப் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என உணர்கிறேன்.
    .
    திராவிடம் பற்றிய விளக்கத்திற்கு நன்றி.
    .
    இன உணர்வும், மொழி உணர்வும் நம்மை ஒன்றிணைப்பதில்லை. மாறாக, விடுதலை உணர்வும், சமத்துவம் மற்றும் சமூகநீதி சார்ந்த எண்ணங்களே நம்மை ஒன்றிணைக்கின்றன.
    .
    கோகுலன், பரமக்குடி.

  • @தங்க.பிரபு
    @தங்க.பிரபு 3 роки тому +54

    தமிழ் மொழிக் குடும்பம் என சொல்வதில் என்ன தவறு?

    • @vigneshwar1738
      @vigneshwar1738 3 роки тому

      Dhravida mozhi kudumbathil thamizh tha first , andha kudumbathula Thamizhum ondru

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 3 роки тому +3

      தமிழை பிடிக்காதவர்கள்
      ஏற்காதவர்கள்
      தமிழை பயன் படுத்துவானேன்.

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 3 роки тому +3

      பிழைக்க வந்த கூட்டம்
      ஹிந்து என்ற சொல்லை பிடித்துக் கொண்டு
      ஒட்டப்பார்ப்பது போல்
      தமிழரல்லாதோர்
      இங்கே
      ஒட்டி சுரண்டுவதற்கு திராவிடம் என்ற பின்னாளில் வந்த சொல் பயன்படுகிறது.

    • @manoharansivagnanam4439
      @manoharansivagnanam4439 3 роки тому +1

      தமிழ் மொழிக்குடும்பம் ஆரியம் கலந்து தனிக்குடித்தனம் போன பிறகு இன்னும் எங்கே திராவிடம் வாழ்கிறது;திராவிடர் என்பதை தமிழர்கள் தூக்கிச் சுமக்க வேண்டுமா? ஆரியமும் திராடமும் வழக்கில் இல்லாதது.உயிர்ப்பிக்க வேண்டாம்.

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 3 роки тому +4

      @@vigneshwar1738
      பாட்டிக்கு பேத்தியா பேர் வைக்கும்.
      பேத்திக்கு தான் பாட்டி பெயர் வைக்கும்
      அல்லது
      பாட்டியின் பெயரை
      வைப்பார்கள்.

  • @udaya.2012
    @udaya.2012 3 місяці тому +4

    தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்றால் ஏன் இவ்வளவு பதற்றம்.

  • @ramanathan1152
    @ramanathan1152 3 роки тому +8

    மதிப்பிற்குரிய ஐயா,
    கால்டுவெல் பயன்படுத்தியது சரி.தற்போது மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபின்னர் அவர் அவர் அவருடைய தாய் மொழி கொண்டே தங்களது அடையாளத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.நாம் மட்டும் ஏன் இன்னும் அவர்களையும் உள் இணைத்து திராவிடம் என்று கூற வேண்டும்.

  • @pooaaiilayarasan7683
    @pooaaiilayarasan7683 3 роки тому +4

    தமிழே திராவிடம் ஆரிய பார்ப்பன அரசியல் எதிர்ச்சொலே திராவிடம்
    சிறப்பு வாழ்த்துகள்

    • @josevava8144
      @josevava8144 3 роки тому +1

      தமிழே திராவிடமெனில் தமிழ் என்று சொல்லவேண்டியது தானே ஏன் சொல்லமாட்டேங்கிறிய இதில் தான் உங்கள் சூழ்ச்சி

    • @newbieh7331
      @newbieh7331 2 місяці тому

      ​@@josevava8144 இங்கிலீஷ இங்கிலீஷ்னு சொல்லவேண்டியது தானே நாம் எதுக்கு அதை ஆங்கிலம்னு சொள்ளுறோமோ, அது போலவே தமிழின் திசை சொல்லே திராவிடம்

  • @ImayonRaja
    @ImayonRaja 3 роки тому +12

    I’m Tamil, I’m malayali, I’m Telugu, I’m Kanadiga, I’m Telugu…. Why do we use this word Dravidian! This happens only in TN

  • @alagarmalai509
    @alagarmalai509 4 роки тому +22

    அய்யா தமிழ் என்றால் திராவிடம் திராவிடம் என்றால் தமிழ் என்றுதான் நினைத்தோம் 2009 போருக்கு பிறகு புறிந்து கொண்டோம் திராவிடம் என்றால் தெலுங்கு என்று புறிந்து கொண்டோம்.

    • @SelvaKumar-ve2cy
      @SelvaKumar-ve2cy 19 днів тому

      ஆந்திரா வில் திராவிடம் இல்லை யே அது போக திக வில் யாருமே தெலுங்கர் இல்லை யே

  • @kumarganesan1839
    @kumarganesan1839 4 роки тому +20

    த்ராவிடம் ரிக் வேதத்தில் 10ம் பாகம் 22வது ஸ் லோகத்தில் இருப்பதாக படித்துள்ளேன் த்ரு, தீன் என்பது மூன்றையே சமஸ்கிருதம், ஹந்தியில் குறிக்கும், விடம்-கடலையும் குறிக்கும், அதுவே மூன்று கடல்கள் சூழ்ந்த தென் நாட்டையே குறிக்கும், இதில் மூலமாக ஒரு இனம் எல்லா இடங்களிலும், மொழிகளிலும் பரவி யிருப்பது "பிராமணர்கள்" மட்டுமே, மற்றவர்கள் வேலை, ஜாதிகள் வாரியாக பிரிந்திருக்கிறார்கள், அதைப்போலவே பாரத ஆதிகுடி தமிழர்கள் மட்டுமே, இதை சட்டமேற்றிய மாமேதை திரு, அம்பேத்கார் அவர்கள் கூறியிருக்கிறார், அதனால் மட்டுமல்ல சோழ சரித்திரம், பழைய வரலாறுகளை படித்தால் தமிழே அடிப்படையாகவும், மற்றவை இடம், குழுவுச்சொல்,சமஸ்கிருதம் ஆட்சியில் பயன் படுதல் இப்படியாக தெலுக்கு, கன்னடம், மலையாளம், துளு தோன்றியுள்ள தாக படித்துள்ளேன், இதில் திராவிடம் என்பதை ரிக் வேதத்தை வைத்து கையாண்டேன் என்று கால்டு வெல் கூறுகிறார், தேசிய கீதத்தை சிலர் ௨தாரணமாக கூறுகிறார்கள், அதை இயற்றயவரும் பாடலும் தமிழ் மொழியில் இல்லை, ஆதி சங்கரரின் சமஸ்கிருத மொழியை பிரயோகப்படுத்தி பிராமின் ஞானசம்பந்திரரை கூறுகிறார், ஏன் மற்ற மூவர்களை கூறவில்லை, அதனால் நம் மொழியில் இல்லாத வார்த்தையே "திராவிடம்", அதை மற்றமொழியாளர்கள் மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு போன்றவர்களும் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை, அதிலும் சமஸ்கிருதம் அதிகம் கலந்த தெலுங்கில் , மலையாளத்தில் ஏற்றுக் கொள்ள வில்லை " திராவிடம்"என்பதை.

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 3 роки тому +2

      தமிழ் தான் மூத்தது
      முந்தையது
      தமிழ் வழியில் தான் எல்லா மொழியும் தோன்றியது என்பது திராவிடர் எல்லோருக்கும் தெரிந்தும் புரிந்தும் தான் இருக்கிறது.
      ஆனால்
      தமிழை மட்டமாக்கி தங்கள் மொழியை தூக்கி பிடித்தால் மட்டுமே தங்கள் சாதி மொழி கூட்டங்களில் மரியாதை என்று தங்கள் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து திராவிடத்தை தூக்கி பிடிக்கிறார்கள்.
      பிராமணர்கள்
      பின்னால் வந்த ஹிந்து என்ற சொல்லை பிடித்துக் கொண்டு அலைவதைப் போல

    • @உளிவித்தியாசாலை
      @உளிவித்தியாசாலை 3 роки тому +1

      நுணுகியாய்தல் என்பது.
      👏👏👏👏👏👏

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 роки тому +52

    திராவிடம் என்றால் திருட்டு 🙏

    • @ravichandrans3487
      @ravichandrans3487 2 роки тому +3

      நாம் தமிழர் என்றால் உருட்டு

    • @selvarajp8776
      @selvarajp8776 11 місяців тому

      உடனே வந்தேறி தெலுங்கு கொல்டிகல் கதறல்

    • @allinall-ti6qs
      @allinall-ti6qs 10 місяців тому

      ​@@ravichandrans3487telugu thevadya payala unnku inga enna vela

    • @jannalpaarvai5901
      @jannalpaarvai5901 4 місяці тому

      ​@@ravichandrans3487naam telungar ipa ok va nanba ipdi vachukida matipom nu dravidam nu urutidu irkan😂

  • @sivasubramaniamnanthanakum7542
    @sivasubramaniamnanthanakum7542 4 роки тому +141

    தமிழ் தேசியம் பேசினால் ஏன் பதட்டம்.

    • @veeraputhiran.p
      @veeraputhiran.p 3 роки тому +30

      பைத்தியம் மாரி பேசுனா பதட்டமா தான இருக்கும்

    • @funnyandmysterychannel5604
      @funnyandmysterychannel5604 3 роки тому +24

      @@veeraputhiran.p தமிழ் தேசியம் பற்றி தவறாக பேசினால் மரியாதை கெட்டு விடும் எச்சரிக்கை 😡😡😡😡😡😡

    • @vigneshwar1738
      @vigneshwar1738 3 роки тому +6

      Oru thelivana nookam ila thamizh desiyathula , thamizh desiyam inga jaadhi ya koondu varudhu.

    • @socalledsoundsystem16
      @socalledsoundsystem16 3 роки тому +12

      @@funnyandmysterychannel5604 நீங்க எல்லாம் மரியாதையா பேசினாத்தான் அதிசயம். உங்க கிட்ட ஒரு நோக்கம், கொள்கை, அரசியல் தெளிவுனு எதுவுமே இல்லாம முட்டாள் கூவல் மட்டும் தானே இருக்கும்.. அடுத்தவன் கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியாம மரியாதை இல்லாம பேசுவீங்க.. உங்க பலம் அவ்ளோதான்...

    • @முத்துக்குமார்சாமிநாதன்
      @முத்துக்குமார்சாமிநாதன் 3 роки тому +2

      @@socalledsoundsystem16 Not exactly brother...
      That's the agenda that so-called Dravidian groups are trying to spread...
      Any Tamil nationalist can counter the questions of Dravidam...
      However, when a tamil nationalist questions Dravidian ideology, you just want to frame the person as backward thinking person...

  • @sentamilnadan6437
    @sentamilnadan6437 3 роки тому +20

    ஐயா பஞ்ச திராவிடர் என்பது தென்பகுதி பிராமணர்களை குறித்த சொல் திராவிடம் என்பது ஆரிய சொல்

    • @kavibharathy5691
      @kavibharathy5691 3 роки тому +1

      Hindi / Hindu endra soll Urudu mozhi vaarthaigal … athunaala RSS karan Uradaiyum/ Muslim um onna ?? Arasiyal padinga da 🤦🏽‍♂️🤦🏽‍♂️

    • @sardarsyed786
      @sardarsyed786 Рік тому +1

      ​@@kavibharathy5691😂😂😂

  • @mathisenthil2912
    @mathisenthil2912 3 роки тому +41

    நாம்தமிழர் என்றால் திராவிடம் தான் பதருகிறது

    • @ramtamilmagan1211
      @ramtamilmagan1211 2 роки тому +3

      poda paithiyame .

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg Рік тому

      நாதாரி தமிழ் தமிழனுக்கு தேவையில்லை

    • @balaaraja5408
      @balaaraja5408 Рік тому

      உலக பொருளாதார கொள்கையில் நாம் தமிழர் என்று குறுகிய மனப்பான்மையுடன் இருப்பதால் திராவிடம் பதருகிறக்கிறது...

    • @logukitty1280
      @logukitty1280 Рік тому

      @@ramtamilmagan1211 கதறு 🤣

    • @ramtamilmagan1211
      @ramtamilmagan1211 Рік тому +1

      @@logukitty1280 நாம் தமிழர் கட்சி இல்லடா. அது ஒரு பிச்சைக்கார கூட்டம்.‌ ஒரு கௌன்ஸ்லர் சீட் கூட இல்லாததுக்கு பேரு கட்சி யா... 😂😂😂

  • @rajanbabu7389
    @rajanbabu7389 2 роки тому +8

    திராவிடம், ஆரியன் என்பதை மாற்ற அவர்கள் மொழியை வைத்து பிரிக்கிறது. நான் இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன்

    • @logukitty1280
      @logukitty1280 Рік тому +2

      நான் இனத்தாலும் தமிழன் மொழியாலும் தமிழன் 💪

    • @jannalpaarvai5901
      @jannalpaarvai5901 4 місяці тому

      Apdi solu 🎉🎉🎉 dravidam nu oru inama puthiya kandupidipa iruku 😂​@@logukitty1280

    • @natarajanc.ganapathy9590
      @natarajanc.ganapathy9590 2 місяці тому

      தமிழினம் தான் உண்டு

  • @பாரதிராஜாதமிழன்

    தமிழன் அல்லாதவர்கள் தமிழனை ஆள பிற மொழியாளர்களால் தமிழன் மீது திணிக்கப்பட்ட சொல் திராவிடம்.
    (எ. கா)
    தெலுங்கர்:பெரியார்
    தெலுங்கர்:அண்ணா
    தெலுங்கர்:கலைஞர்
    மலையாளி :எம்ஜிஆர்
    கன்னட பிராமணர் :ஜெயலலிதா இவர்கள் திராவிடர்கள்
    பச்சை தமிழன் :காமராஜர்

    • @manikandaprabhusisa5738
      @manikandaprabhusisa5738 2 роки тому

      அறிஞர் அண்ணா தமிழர் இல்லையா? அவரை தெலுங்கு முதலியார் என்று சொல்வது உண்மையா?
      தொடர்புடையவை மொத்தம் (44)
      பரிந்துரைக்கப்பட்டவை

      அழகனும் அன்னக்கிளியும்
      Companiesl in far east asia.-இல் முன்னாள் நிறுவன நிர்வாகி (1973-1995)எழுத்தாளர் 450 பதில்களையும் 213.9ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்2 வருடம்
      தமிழ் நாடு என்று அறியப்படும் நிலம் உண்மையில் ஆப்ரிக்கா கண்டத்தில் இருந்து உடைந்து , நகர்ந்து நகர்ந்து பாரத கண்டத்தில் ஒட்டிக்கொண்ட நிலம். அதில் பெரிய பகுதி கடல் விழுங்கிவிட்டது , ஏனென்றால் கட லுக்கு நல்லவர்களை அழிக்க பிடிக்கும் .
      மிஞ்சிய ஆப்ரிக்க நாட்டவர் தமிழர் என்று அழைக்கப்படுகிறார்கள் .
      அண்ணாதுரை அவர்களில் ஒருவரில்லை. வேற்று நாட்டவர் திருப்திதானே !!
      4.3ஆ பார்வைகள்
      ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்
      34
      4
      தொடர்புடைய கேள்விகள் (மேலும் பதில்கள் கீழே)
      சுந்தர் பிச்சை அவர்களின் தாய்மொழி தெலுங்கு என்று சொல்லப்படுவது உண்மையா?
      1,615 பார்வைகள்
      தமிழ்நாடு அரசியலில் தெலுங்கு மக்களின் ஆதிக்கம் என்ன?
      10,803 பார்வைகள்
      தெலுங்கு நாயுடு சாதியினர் எவ்வளவு சதவீதத்தினர் தமிழகத்தில் இருப்பார்கள்?
      10,466 பார்வைகள்
      நாம் தமிழர் கட்சியினர் சொல்வதை போல் கருணாநிதி தெலுங்கரா? அவர் தந்தையின் பெயர் முத்துவேல், ஜாதியை "சின்ன மேளம்" என்று சொல்றாங்களே இதில் எங்குத் தெலுங்கு இருக்கிறது? இவர்கள் எப்படி அவர் தெலுங்கர் என்று கண்டுபிடித்தார்கள்?
      84,980 பார்வைகள்
      தமிழர் கல்வி கற்க பெரியார் எவ்வாறு உதவினார்?
      1,400 பார்வைகள்

      Muthusamy Piramanayagam ( முத்துசாமி பிரமநாயகம்)
      அறிவியலில் முதுகலைப் பட்டங்கள்-இல் படித்தார்எழுத்தாளர் 1.3ஆ பதில்களையும் 975.6ஆ பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்2 வருடம்
      உண்மை . அவர் மட்டும் அல்ல , தமிழ் நாட்டில் எவருமே தமிழர்கள் இல்லை. உண்மையான தமிழர்கள் இங்கு வந்தவர்களால் விரட்டி அடிக்கப்பட்டு , வெளி நாடுகளில் குடியேறி ஒகோ வென்று வாழ்கிறார்கள்.
      ஊட்டி போன்ற மலைப் பிரதேசங்களில் , மிகக் குறைந்த அளவில் ஆதிவாசிகள் எனப் படுபவர்கள் மட்டுமே தமிழர்கள் .
      ஒன்றை மறந்து விடுகின்றனர் வசதியாக. அதாவது இந்தியா முழுவதும் இருந்த ஆரியர் அல்லாத ஒரு இனம் தான் இன்று பலவாகச் சிதறியுளனர் என்பதை.
      67
      39

      பெயர் வெளியிட விரும்பாதவர்
      1 வருடம்
      செப் 15 - 1909 யில் காஞ்சிபுரத்தில் நடராஜா முதலியாருககும் பங்காரு அம்மாள் அவர்களுக்கும் பிறந்த மகனே அண்ணாதுரை அவர்கள்.
      இவரின் இயர் பெயர் - காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை.
      அண்ணாதுரையின் அப்பா பிறப்பால் செங்குந்த கைக்கோலர் முதலியார் என்ற தமிழ் சமூகத்தை சார்ந்தவர்.
      அண்ணாதுரையின் அம்மா சின்ன மேளம்(தற்போதைய இசை வேளாளர்) என்ற தெலுங்கு சமூகத்தை சார்ந்தவர்.
      வீட்டில் தெலுங்கு மொழியையும், வெளியில் தமிழ் மொழியையும் பேசியதால் கால போக்கில் தெலுங்கு பேசும் முதலியார் ஆகிவிட்டார்.
      அண்ணாதுரை அவர்கள் தாய் வழி சமூகத்தை ஏற்றுக்கொண்டார் என்ற பேச்சுக்களும் உண்டு.
      அவருக்கு வாரிசு இல்லாததால் அவர் எந்த சமூகம் என்பது குறிப்பிடும் படியாக எதிலும் இல்லை.
      ஆகையால் அவர் முழு தமிழரும் இல்லை, முழு தெலுங்கரும் இல்லை…அவர் தன்னை திராவிடர் என்றே அழைத்துக்கொண்டார்.

  • @SureshKumar-rc4br
    @SureshKumar-rc4br 2 роки тому +1

    தமிழிலிருந்து பிரிந்த மொழிகளுக்கு தான் திராவிடம் என்பது சாத்தியமே தவிர தமிழ் தனித்தன்மை வாய்ந்த மொழி.

  • @தெலுங்கண்டா
    @தெலுங்கண்டா 3 роки тому +6

    தமிழ் குடும்பம் என்று சொல்லவேண்டியதுதானே ? திராவிட குடும்பமா? நீ அறிவாளிதான்

    • @manistr9352
      @manistr9352 2 роки тому +1

      Bro thravida mozhik kudumbam nu ivaru solala kalduvel sonadha ivaru solraru bro

  • @rajapandi1108
    @rajapandi1108 3 роки тому +4

    திருஞானசம்பந்தர் தமிழ் பேசும் ஆரியர் என்றால் வெளிநாட்டில் வசிக்கும் ஆனால் தமிழ் பேச தெரிந்தவர்கள் தமிழர்களா

  • @g.svenkatesan9760
    @g.svenkatesan9760 2 роки тому +4

    ஐயா நீங்கள் உலக மொழி ஆராய்சிகளின் அடிப்படையில் பேசுகிறீர்கள் வாழ்த்துகள்.

  • @udaya.2012
    @udaya.2012 3 місяці тому +1

    திராவிடம் என்ற சமஸ்கிருத சொல் மூலம் தமிழர்களை அழைப்பது மாபெரும் தவறு.

  • @puthiyaamanushyakathaigal3401
    @puthiyaamanushyakathaigal3401 Рік тому +7

    திரா +இடம்
    கடல் +அலை +திரை
    மக்கள்+ கூட்டம்
    திராவிடம்

  • @sonachalamk
    @sonachalamk 4 роки тому +8

    அருமை. சிலரின் தவறான புரிதலினால், தங்களின் நேரம் வீனடிக்கப் படுகிறது.
    இங்கு திராவிடம், தமிழ் இரண்டும் அரசியலாக்கப் படுகிறது. புரிதல் மிகக் குறைவு

    • @Chinnammalvelsamy
      @Chinnammalvelsamy 3 місяці тому

      திராவிடத்தின் பெயரால் தமிழினத்திற்கு அந்நியமான இனப்பெயரை தமிழன் மீது திணித்து திராவிடத்தை கொண்டு தமிழர் அல்லாதவர்கள் தமிழ்நாட்டில் தமிழர்களை ஆதிக்கம் செய்து தமிழினத்தை தமிழ் மொழியை தமிழின உணர்வை மழுங்கடிப்பதால் தான் திராவிடத்தை எதிர்க்க வேண்டிய அரசியல் தேவைப்படுகிறது.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 роки тому +8

    தமிழ் வளர்க்க பட வேண்டும்
    தமிழ் காக்க பட வேண்டும்
    தமிழ் போற்ற பட வேண்டும்
    தமிழ் பேச படவேண்டும்
    தமிழ் பற்று வேண்டும்
    தமிழ் நிலைத்தோங்க வேண்டும்
    தமிழ் கற்பிக்க பட வேண்டும்
    தமிழ் வாசிக்க பட வேண்டும்
    தமிழ் எழுத பட வேண்டும்
    தமிழ் கேட்க பட வேண்டும்
    தமிழ் மதிக்க பட வேண்டும்
    தமிழ் பரப்ப பட வேண்டும்
    தமிழை பாராட்ட வேண்டும்
    தமிழில் காண வேண்டும்
    தமிழ் அறிந்தோர் வணங்க பட வேண்டும்
    தமிழ் நாட்டில் பிறந்து குடிபுகுந்து வாழ்பவர் தமிழர்
    தமிழ் நாட்டில் பிறந்து இடம் பெயர்ந்த்தவர் தமிழர்
    தமிழ் நாட்டில் பிறந்து இடம்பெயர்ந்து திரும்பியவர் தமிழர்
    தமிழ் நாட்டில் பிறந்து வந்தும் போயும் வாழ்பவர் தமிழர்
    பிற மண்ணில் பிறந்து தமிழ் நாட்டில் குடிபுகுந்து வாழ்பவர் தமிழர்
    பிற மண்ணில் பிறந்து தமிழ் நாட்டில் தனி அங்கீகாரம் பெற்று வாழ்பவர் தமிழர்
    பிற மண்ணில் பிறந்து தமிழ் நாட்டில் வந்தும் போயும் தமிழ் பேசுபவர் தமிழர்
    பிற மண்ணில் பிறந்து தமிழ் நாட்டில் குடிபுகுந்து இடம் பெயர்ந்த்தவர் தமிழர்
    தமிழரால் தமிழர் என்று போற்றப்படுபவர் யாவரும் தமிழர்
    தமிழ் பேசுபவர், எழுதுபவர், பாடுபவர் தமிழர்
    வாழ்க தமிழ், வளர்க தமிழ், வையகம் போற்றுக தமிழ்

  • @அமிழ்தேஎன்தமிழே

    ஆரியரான திருஞானசம்பந்தர் ஏன் திராவிட சிசுவானார்.? அதென்ன கருவாட்டு சாம்பார்?

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 3 роки тому

      ஆரிய சிசு தானே சரி.
      பிராமணனுக்கு பிறந்த பிராமண சிசு.
      ஆனால் பிராமண குணம் இல்லாததால்
      திராவிட என்ற கலப்பு பொருளை தர வேண்டும் என்று கூறி இருக்கலாமோ

    • @M.A.Saranraj
      @M.A.Saranraj Рік тому +2

      பொருத்துக்கொள்க
      அவர் ஆரியனாக இருந்த போதும் , அவர் நமக்கு தந்தது நல்ல இசைத்தமிழ் . அவரை நாம் தான் மதிக்க வேண்டும்.அவரை சைவ குரவராக காணாமல் இசைத்தமிழ் தந்த தமிழராக காணுங்கள்.
      யாதும் ஊரே யாவரும் கேளிர்
      நன்றி

    • @Chinnammalvelsamy
      @Chinnammalvelsamy 3 місяці тому

      திராவிடர் என்பது தென்னாட்டு பிராமணர்களை குறிக்கின்ற சொல் என்று ஐயா பெ. மணியரசன் அவர்கள் சொல்வார். அந்த வகையில் ஆதிசங்கரர் தென்னாட்டு பிராமணரான திருஞானசம்பந்தரை திராவிட சிசு என குறிப்பிட்டிருக்கலாம் என்பார். எப்படி இருந்தாலும் அது தமிழர்களுக்கான சொல் அல்ல.

  • @lancevignesh2206
    @lancevignesh2206 3 роки тому +10

    The word Dravidam was marketed successfully by politic parties

  • @செங்கொடிமழலைமொழி

    தமிழர்களை வஞ்சிக்கும் சொல் திராவிடம்

  • @Satheesh-1983
    @Satheesh-1983 2 роки тому +1

    அய்யா திராவிடர் என்பது தென்னிந்தியாவில் வசிக்கும் பிராமணரைத் தான் குறிக்கிறது என்று ஹெச்.ராஜாவே வெளிப்படையாகக் கூறிவிட்டார். இந்த விவாதம் இனி தேவை இல்லை நாம் தமிழரே.

  • @funnyandmysterychannel5604
    @funnyandmysterychannel5604 3 роки тому +7

    ராகுல் டிராவிட் என்பர் ஒரு ஆரிய பிராமணர்

  • @tan.rajesh1481
    @tan.rajesh1481 3 роки тому +2

    ஐயா
    எங்களை பொறுத்தவரை நீங்கள் திரு. சாலமன் பாப்பையா அவர்களுக்கு அடுத்து மிக்க மரியாதைக்கு உரியவர்.
    சூரியன் வானத்தில் தோன்றினால் போதும்.
    நான்தான் சூரியன்.... நான்தான் சூரியன்.... என்று மூடர்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
    தேவை என்றால் உங்களை பற்றி படித்து, பார்த்து தெரிந்து கொள்ளட்டும்......
    நீர் தமிழுக்கு உரிய அரிய ஒருவர் . உம்மை அறியாதவர் மூடரே..
    நீர் தமிழ் தாயின் கடைப்பிள்ளை அதை யாம் அறிவோம் போதும்.
    அதை யாருக்கும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
    மிக்க நன்றிகள் ஐயா.

  • @tamilpriyan96
    @tamilpriyan96 4 роки тому +12

    திராவிட மொழி குடும்பம் என்றெல்லாம் இல்லை.
    தென் இந்திய மொழிகளின் தாய் மொழி தமிழ்.
    தமிழ் மொழி குடும்பம் என்று தான் அழைக்க வேண்டும்.
    திராவிட மொழி குடும்பம் என்று கூறுவது , தமிழ் இன மறுப்பு / அழிப்பு ஆகும்
    ஆரியன் வருவதர்க்கு முன்பு
    நான் தமிழன்..! தமிழ் இனம்.
    ஆரியன் இங்கே வந்து
    ஆக்ரமித்ததனால் நான் எப்படி திராவிடன் ஆக முடியும்.
    அப்பவும், இப்பவும், எப்பவும் நான் தமிழனே...!
    ஆரியன் தமிழன் அல்ல.!
    அவன் தன்னை இந்தியன் என்பான். ஆனால் அவர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்பேன் நான்.
    தெலுங்கன், கன்னடன், மலையாளி போன்றவர்கள்
    தமிழனாகவில்லை...!
    தமிழன் தான் தெலுங்கன், கன்னடம்,
    மலையாளியாக உள்ளான்.
    தமிழர்கள் தான்
    தென்னிந்தியர்கள்..!
    ஆனால் நீங்கள் அதை ஏற்று கொள்ளாமல் திராவிடர் என்கிரீங்கர்.
    பொதுவாக ஆரியனும் திராவிடனும் தமிழ் இன மறுப்பாளர்களே...!!

  • @MANAMAHILAN
    @MANAMAHILAN 3 роки тому +2

    திராவிடம் என்பது ஒரு பெயர் அதற்கு ஏன் நாம் அதை வெறுக்க வேண்டும்...
    இங்கு பிரச்சனை யார் ஆட்சி செய்கிளார்கள் என்பதே...
    அதிமுக ஆட்சியில் இருக்கும் போது திராவிட கட்சியை ஒழிப்போம் பேச மாட்டார்கள்..
    உங்களது அரசியல் மக்கள் நலன் என்றால் அதை நோக்கி பயணிக்கலாம்.. அதை விட்டுவிட்டு ஒரு பெயர் அடிப்படையில் ஒரு கட்சியை தவறு என்று சொல்வது தவறானது..
    கொள்கையிலும்,செயல்பாட்டுடன் மட்டுமே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்...

    • @arunlalithaibai
      @arunlalithaibai 18 днів тому

      Just follow what the other state follow....
      Why should we tamils only beating around the Bush diraavidam?
      Just stand...
      Kerala won't accept diravidam
      Karnataka won't accept diravidam
      Anyhira won't accept diravidam
      Why should tamils we only forced to accept and give government to their hand to loot us?

  • @Adfhikk
    @Adfhikk 4 роки тому +5

    தமிழும் திராவிடமும் இரு வேறு சொற்கள் தானே தவிர ஒரே பொருளுடையவைதான்- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.

  • @krishnanr03
    @krishnanr03 4 роки тому +11

    ஐய்யா வணக்கம்! உங்கள் விளக்கம் குழப்பமாக உள்ளது. தமிழ் எப்படி திரமில வென்று உருமாறும்? ஏன் இல்லாத்தை கூறி சமாளிக்கவேண்டும். தராவிட என்பது இங்கே உள்ள பிராமண குடும்பம்/கூட்டம். நாமேன் நம் அடையாளத்தை மாற்றவேண்டும்?

    • @SurendranJR11
      @SurendranJR11 3 роки тому +1

      Well said

    • @ushapriyan
      @ushapriyan 2 роки тому

      முரட்டு முட்டு பாவம்

  • @keerthimariyappan8539
    @keerthimariyappan8539 3 роки тому +6

    நாம் தமிழர்

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 4 роки тому +8

    ஐயா, திருஞானசம்பந்தர் பார்பனர் என்பதனாலேயே அவரை ஆரிய இனமாக்க முடியாது
    "ஆரியன்" என்ற வார்த்தை சமஸ்கிருத முதலான மொழியில் கிடையாது
    "ஆரிய"என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியில் உண்டு
    ஆதன் பொருள்= ஐயா அல்லது Gentleman/Gentle
    திராவிட என்பதும் சமஸ்கிருத வார்த்தை பொருள்= தென் பகுதியை சேர்ந்த ஒருவர்
    அப்படி பார்த்தால் தமிழ் நல்லவர்கள் எல்லோரும் பண்பால் "ஆரியர்களே" இடத்தால "திராவிடர்ளே"
    சவுகார்பேட்டையில் வாழும் மார்வாடியும் இடத்தால "திராவிடர்ளே"
    கால்டுவெல் மதமாற்றம் செய்வதர்காக இனவாதத்தை பதிவு செய்து நம்மை பிரித்தான்.
    இப்போது அதே திராவிடத்தை அரசியல் ஆக்கி விடுடார்கள்
    ua-cam.com/video/VY_tkv46CzU/v-deo.html

  • @udyakumarb7487
    @udyakumarb7487 24 дні тому

    தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு தமிழர் என்ற அடையாளம் போதும்

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 роки тому +5

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 3 роки тому +1

    வணக்கம் திராவிடம் பற்றி சொன்னதாக சொன்ன விளக்க உரை கேட்டேன் சிறப்பு, யாரும் அறிவீனமாக எழுதியிருந்தால் கண்டுகொள்ள தேவையில்லை நீங்கள் ஒன்றுமே வரலாறு புரியாமல் பேசவில்லை திராவிட தமிழர் எனும்போது தென் இந்திய பெரும் தேசம் அதன் தமிழ் குடும்ப மக்கள், அதன் 300 மில்லியன் மக்கள்தொகை என்பது எமது திராவிட குடும்ப உறவு எப்பவும் எமக்கு பலமே. தனித்து நின்று ஈழம் போல் பலம் அற்று போன நிலைக்கு ஆளாக கூடாது. திராவிட குடும்பம் என்பதே எமது இருப்பு. தமிழ் தேசியம் என்பது திராவிட கட்சிகளில் உள்ளவர்களை முதன்மையா கொண்டதாகும் தமிழர்கள் அனைவரும் தேசிய மே, சிறப்பான உங்கள் பார்வைக்கு எனது மனம் கொள்ளல் நன்று. தனபாலன் *அறிவான மக்களால் நிறைவான உலகம்,*

  • @sudhameena8343
    @sudhameena8343 4 роки тому +20

    திராவிடம் சோல்லி இங்கு எல்லாம் ஏமாந்து வேளை நடக்கிறது. ஐயா பணியை மேலும் மேலலும் செம்மன மேற்க்கோள்ளவும் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு

  • @thayalaseelanassaippilai7830
    @thayalaseelanassaippilai7830 3 роки тому

    கால்ட்வெல் பெத்த திராவிடத்திற்கு தெலுங்கன் உரமைகோரட்டும். தமிழரை தமிழர் என அழைப்பதில் என்ன பிரச்சினை? தெலுங்கன் ஔிந்து கொள்ள திராவிடம் தேவைப்படுகிறது!

  • @jkiruba2388
    @jkiruba2388 3 роки тому +8

    Telugu than dravidam

  • @sivanathansudersan8321
    @sivanathansudersan8321 3 роки тому +5

    "காவலன் சீமான்" வாழ்க

  • @tamilpriyan96
    @tamilpriyan96 4 роки тому +23

    பதினெட்டு மொழிகளின் தாய் மொழி தமிழ் தான் என்கிரீர்கள்.
    இனத்தின் பெயர் தமிழ் சார்ந்து தானே இருக்க முடியும்.
    எப்படி திராவிடம் ஆகும்.

    • @anbu1456
      @anbu1456 4 роки тому +3

      Avar dhan soldrarula Dravidam enbadhu Thenindia vai kurikum ndradhu nu,

    • @varuvel172
      @varuvel172 3 роки тому

      @@anbu1456 :திராவிடம் என்பது தென்னிந்தியாவை மட்டுமன்று, வட இந்தியாவையும் குறிக்கும்.குசராத்தும் மராட்டியமும் பஞ்ச திராவிடத்துள் அடங்கும்.

    • @anbu1456
      @anbu1456 3 роки тому

      @@varuvel172 திராவிடம் ஆரியர்களால் அழைக்கப்பட்ட பூர்விக குடிகள், இந்தியா முழுவதும் மொத்தம் 17 திராவிட குழுக்கள் உள்ளது, அதில் பெரும்பான்மை தென்னிந்திய மற்றும் ஸ்ரீலங்கா வை குறிக்கும்

  • @k.murugeswarik.pavithra638
    @k.murugeswarik.pavithra638 6 місяців тому +1

    தமிழன் என்ற இனத்திற்கு திராவிடம் தேவையில்லை......, தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் ❤‍🔥

  • @g.rdhamotharan7242
    @g.rdhamotharan7242 2 роки тому

    நீங்கள் செல்வது சரிதான் உங்கள் பணியை நீங்கள் தொடருங்கள் ஐயா

  • @subramanian4321
    @subramanian4321 3 роки тому +2

    "தமிழ்" என இருக்கும்போது ,ஏன் திராவிடம் என மெனக்கெட்டு சொல்லவேண்டும்?
    கால்டு வெல் அப்படித்தான் சொல்லமுடியும்.
    "மதுரை "தான் சரி. தூத்துக்குடிதான் சரி."மெஜுரா"என்றும் "டுட்டிக்குரின்"
    எனவும் கால்டுவெல் போன்றவர்கள் கூறினால் நாம் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாதல்லவா!

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 4 роки тому +9

    அய்யா உங்களின் தமிழ்த் தொண்டு கண்டு வியக்கிறேன் ஒவ்வொரு முறையும்

  • @prabhudasdas3163
    @prabhudasdas3163 3 роки тому +2

    மிகச் சிறப்பு. நன்றி ஐயா.

  • @rajanbabu7389
    @rajanbabu7389 2 роки тому +9

    திராவிடம் என்பது இனம், திராவிட மொழி தமிழ், அதிலிருந்து பிரிந்தது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆரியம் , திராவிடம் என்று இரண்டு இனம், இந்த ஆரிய இனம் நம்மை பிரிக்க நமக்குள் நடத்தும் பிரித்தாளும் சூழ்சியே

    • @ragaganeshu3093
      @ragaganeshu3093 Рік тому

      பெரியாரின் தமிழ்ர் மீதான இனவெறி சூழ்ச்சியை புரிந்து கொள்ளாது விளங்கிக் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்.
      பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார் ஏன் என புரிந்ததா தமிழர்களுக்கு?
      பெரியார் தெலுங்கு மொழியை , கன்னட மொழியை, மலையாள மொழியை, ஹிந்தியை, சமஸ்கிருதத்தை அல்லது இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னாரா? இல்லையே ...... காரணம் தமிழ் மொழியை கற்பதில் இருந்து தமிழர்களை அன்னியப்படுத்துவதன் மூலம் தமிழர்களை இன அழிப்புச் செய்யும் நோக்கம் பெரியாரிடம் இருந்தது.
      அதே போல் தமிழ் பெண்கள் கற்பப்பையை நீக்க வேண்டும் என பிரச்சாரம் செய்ததும் மிகத் திட்டமிட்ட பெரியாரின் இன அழிப்பு நோக்கமே. தமிழர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை இந்த கொடிய இனவெறியனான பெரியார் தமிழ் மக்களிடையே எடுத்துச் சென்றார். இதன் மூலம் தமிழர்களின் இனச்செறிவை குறைக்கும் திருட்டு திராவிட இனவெறித் திட்டம் இருந்திருக்கிறது.
      திருட்டு திராவிட இனவெறியர்களை எந்த முறையிலாவது ஒழிக்க வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் கடமையாகும்.

    • @RameshRamesh-pq3rc
      @RameshRamesh-pq3rc 2 місяці тому

      😜

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 3 роки тому +14

    தென்னாட்டு பிராமணர்களை எவ்வாறு அழைத்தார்கள்

    • @ravichandrans3487
      @ravichandrans3487 2 роки тому

      பிராமணர்கள் என்ற இனம் இந்தியாவில் உள்ள எந்த நாட்டிலும் ஆதிகாலத்தில் இல்லை

    • @Ironized_07
      @Ironized_07 2 роки тому +1

      Pancha dravida

  • @vaagaimaravanragulgandhi6401
    @vaagaimaravanragulgandhi6401 3 роки тому +1

    ஐயா இன்னும் தெளிவாக சொல்லி இருக்கலாம் கபி 7 ஆம் நூற்றாண்டில் சிறந்த வடமொழி எழுத்தாளரான குமரிலப்பட்டர் தெனிந்திய மொழியே கூறிபிடுவதர்க்கு ஆந்திர திராவிட பாஷா என்று கூறியுள்ளார் என்று கால்டுவேல் கூறி இதுதான் நான் திராவிடம் என்று பெயர் வைக்க காரணம் என்று கூறுகின்றார்
    அதுமட்டும் இன்றி அவர் வேறு ஒரு காரணத்தையும் கூறுகின்றார் வடமெழியின் பழமையான நூலான மனுஸ்மிருதியத்தில்
    தென்னிந்திய மக்களை கூறிப்பதர்க்காக பொது பெயராக திராவிடர் என்றுகூறுகின்றறார்கள் என்று கால்டுவெல் இதைனையும் ஆவர் வைத்தபெயரருக்கு காரணம் என்று கூறி செல்கின்றார் ஐயா
    நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏

  • @5sundaram405
    @5sundaram405 3 роки тому

    உங்களுடைய உரை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
    நன்றி !!
    எவனோ ஒரு வெள்ளைக்காரன் நம் நாட்டுக்கு வந்து அவன் மொழியில் பிரிட்டிஷ் அந்த வெள்ளைக்காரன் உச்சரித்து தவறு தமிழை வேற ஒரு மாதிரி உச்சரித்து திராவிடம் என்று சொல்லிவிட்டான் என்பதற்காக இல்லாத ஒரு முகமூடியை ஏன் ? தமிழர்கள் அணிந்து பல ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
    தமிழன் தமிழன் என்று சொல்லிவிட்டுப் போகட்டுமே அதுதானே சிறப்பாக இருக்கும் .அதை விட்டுவிட்டு ஒவ்வொரு ஆசிரியர்களும் படித்த மேதைகளும் சரி ஏன் ? முட்டாள்தனமாக மீண்டும் மீண்டும் திராவிடம் . திராவிடம் என்று சொல்கிறீர்கள் தமிழன் தமிழன் ஆகவே இருந்துவிட்டு போகட்டும் தமிழனை தமிழன் என்று சொல்லுங்கள் தமிழரை தமிழர் என்று சொல்லுங்கள் அது தான் சிறப்பாக இருக்கும் . உலகெங்கும் உள்ள நாடுகள் எல்லாம் அவன் மொழி சார்ந்து தான் அழைக்கிறார்கள் அதை விட்டுவிட்டு இல்லாத ஒரு முகமுடைய தமிழன் முகத்தில் மாட்டிவிட்டு ஏன் ??
    இப்படி முட்டாள்தனமாக பிற மொழியாளர்கள் தமிழகத்தை ஆக்கிரமித்து இருக்கிற தமிழர்களையும் முட்டாளாக்கிக் கொண்டே பன்னெடுங்காலமாக என்ன விளைவு இதனால் உங்களுக்கு என்ன லாபம் நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் ஆள்வதற்காக இருக்கிற தமிழர்களை முட்டாளாக்கிய நினைக்கும்பொழுது கொஞ்சம் மனசு வேதனைப்பட செய்கிறது . நன்றி !! வணக்கம்.

  • @manivannanp6439
    @manivannanp6439 3 роки тому +5

    தமிழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்வது போல் திராவிடம் தமிழ் இருக்கட்டும் திராவிடர் கட்சி சார்ந்தவர்கள் எப்போதும் மேடைப் பேச்சிலும் சரி நாடலுமன்ற பேச்சுக்காக இருந்தாலும் சரி பெரியார் வாழ்க பெரியார் மண் இதில் எந்த வகை சரியாக சொல்லாத இருக்கும்தமிழ் வாழ்க தமிழ் குடி வாழ்க என்று தான் சொல்ல பெரியார் வாழ்க பெரியார் மண் வாழ்க என்றால் தமிழனுக்கு பிறந்த அனைத்தும் பெரியார்தான் அப்பாவா பெரியாருக்கு எத்தனை மனைவிகள் உண்டு

  • @jayaravi6675
    @jayaravi6675 4 роки тому +3

    இவ்வாறு பல விளக்கங்களினால், தங்களின் அரும்பணிக்கான நேரத்தை விரயம் செய்யாமல் இருப்பது நலம்.🙏

    • @santhanakrishnan2211
      @santhanakrishnan2211 4 роки тому +2

      அழகுதமிழில் பொய்யை மெய்யாக்கும் உரை. ஆதிசங்கரர் குறிப்பிட்ட திராவாட சிசு பற்றிய விபரம் தெரிய இன்னும் தேடல்தேவை.தேடல் என்பதும் கண்டதை மெய்யுரைப்பதுவுமே வாழ்வின் பொருளாகும்

  • @ramachandranps499
    @ramachandranps499 3 роки тому +8

    DIRAVIDAM வேண்டாம் தமிழ்நாட்டை நேசிப்பது NALLATHU.

  • @அமிழ்தேஎன்தமிழே

    குற்றவாளியும், முன்னாள் கவர்ச்சி நடிகையுமான ஜெயலலிதாவிடம் ஐயாவின் தமிழ் ஞானம் மடங்கி விழுந்ததேன்?

  • @MENataRajKumar
    @MENataRajKumar 2 роки тому +2

    ஐயா உங்க‌ வீடியோ காட்சிகள் எல்லாம் super ஐயா... 👍 Wonderful....

  • @rajaraja-cc8hv
    @rajaraja-cc8hv Рік тому

    பாராட்டுகள். கிமு 165 ல் ஒரிசா கல்வெட்டில் திரமிள சங்காத்தமென தென்மாநில கூட்டணியை குறிப்பிட்டுள்ளனர். கிபி 470ல் மதுரையில் சமண முனிவர் வச்சிரநந்தி தமிழ் சமணர்களுக்கான திரமிள சங்கத்தை உருவாக்கி நடத்தியதை திகம்பர தரிசனம் நூல் தெரிவிக்கிறது.

  • @balaji668
    @balaji668 4 роки тому +6

    ஆதி சங்கரர் ஞானசம்பந்தரை திராவிட சிசு என்றழைத்தார்.
    ஞானசம்பந்தர் திராவிடர் இல்லை அறியார் என்று கூறுகிறீர்கள். அதற்கு ஏதாவது சான்று இருக்கிறதா ?

    • @RameshBabu-yi4mo
      @RameshBabu-yi4mo 3 роки тому

      What is the basis to call Gnanasmbandar as Aryan when he was purely a tamilian

    • @கீழடிஆதன்
      @கீழடிஆதன் 3 роки тому

      பார்ப்பனர்கள்
      தமிழர்கள் கிடையாது.

  • @vinaivinai3893
    @vinaivinai3893 20 днів тому

    நன்றி அய்யா

  • @YAYA-ll9bf
    @YAYA-ll9bf 4 роки тому +8

    தமிழ் ஆந்திரா கேரளா கர்னாடகா புது சேரி திராவிடம்

    • @varuvel172
      @varuvel172 3 роки тому +1

      Ya ya:திராவிடம் என்பது தமிழ் நாடு,கேரளம்,ஆந்திரா, கருநாடகம்,மராட்டியம்,கூர்சரம் (குசராத்) அடங்கிய பகுதிகள் ஆகும்.

    • @natural293
      @natural293 3 роки тому

      Travidam enbatu karunanerthi family name🤭🤭🤭🤭 pogada loosu ...... Tamil pesum tamilarkalal tamilan

  • @dharmaraj3389
    @dharmaraj3389 2 роки тому

    தமிழர், கன்னடர், தெலுங்கர், என்றும்....., இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், என்றும்..... தேவர், நாயக்கர், நாடார், என்றும் பிரிப்பதைவிட.... ஒரு மனிதனை, கை, கால், தலை என்று பிரித்து வையுங்கள்.

  • @369Thinkandgrow
    @369Thinkandgrow 3 роки тому +1

    கால்டுவெல் திராவிடம் என்ற சொல்லை, சமற்கிருத நூலில் இருந்து எடுத்தேன் என்று கூறிய பிறகும், ஏன் அவரை சான்றுக்கு குறிப்பிடுகிறீர்கள்?
    நீங்களே இப்படி செய்தால் எப்படி ஐயா?

    • @vasansvg139
      @vasansvg139 3 роки тому +1

      அப்படி சொன்னா தான்.... தாத்தா சோறு போடுவேன் என்று சொன்னார்.... 😉

  • @Tamilfrance95
    @Tamilfrance95 2 роки тому +1

    எவனே ஒருவன் எழுதியதர்க்காக எம் பெயரை மாற்ற முடியுமா

  • @nagarajanerode
    @nagarajanerode 4 роки тому +4

    Tamil is the language name
    Dravida is the name of language family and collective name of indigenous race on south india

    • @varuvel172
      @varuvel172 3 роки тому +2

      Nagarajan S.:அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.

    • @theri1318
      @theri1318 Рік тому

      Uruttu

  • @arunthangarasu645
    @arunthangarasu645 10 місяців тому

    திராவிடமே ஆரியம் ஆரயமே திராவிடம்
    தென்பகுதி ஆரியர்கள் திராவிடர்கள் இதை எந்த ஆய்வாளரும் மறுக்க முடியாது.
    உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை

  • @rajapandi1108
    @rajapandi1108 3 роки тому +5

    ஈழ தமிழர்கள் தமிழகத்தில் பிறந்தவர்கள் இல்லை என்பதால் அவர்களை என்னவென்று அழைப்பது

    • @Sivakumar.S249
      @Sivakumar.S249 3 роки тому +1

      எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே.பாவேந்தர் பாரதிதாசன்

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Рік тому

    நன்றி ‌வாழ்க வளமுடன் வாழ்க தமிழுடன்

  • @Premkumar-kr4sw
    @Premkumar-kr4sw 4 роки тому +7

    Ayya, Ungal Pathil Thavaranadhu...

  • @BalaMurugan-uf6fs
    @BalaMurugan-uf6fs 4 роки тому +1

    தமிழ் -திரமிளம் -திராவிடம்
    ஆரியம் வட இந்தியா
    திராவிடம் தென் இந்தியா
    திராவிடம் ஒரு அரசியல் சொல் அல்ல அது ஒரு பண்பாட்டு சொல் அது தென்னிந்திய மக்களின் இனத்தை குறிக்கும் மொழியைக் குறிக்கும் வாழ்க்கை முறையைக் குறிக்கும்
    அதுபோல அரசியல் என்று பார்த்தால் திராவிட அரசியல் தமிழ் தேசிய அரசியல் என்று ஒன்று இல்லவே இல்லை ஓட்டு அரசியல் இயக்க அரசியல் மட்டுமே வேண்டுமென்றால் திராவிட கட்சிகள் அரசியல் என்று சொல்லலாம்
    இந்திய அரசாங்கத்திடம் தன் கட்சியை ஒரு ஓட்டு அரசியல் கட்சியாக பதிவு செய்துவிட்டு நாங்கள் தமிழ் தேசியம் என்பது ஒரு பித்தலாட்டம் அதை சில கட்சிகள் செய்து வருகினறார்கள்
    தமிழ் தேசியம் என்பது ஒரு கோரிக்கை அதன் அடிப்படை தனி தமிழ் நாடு

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 4 роки тому +2

    அசோகர் காலத்தின்
    களிங்கத்து காரவேலன் ஹதிகும்பா கல்வெட்டில் தமிழ் மூவேந்தர் மன்னா்களை குறிப்பதற்கு
    #திராவிட_சங்காத்தா
    என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளார்கள்.

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 3 роки тому

      தமிழ் மொழி கல்வெட்டில்.
      வேலன் என்றாலே தமிழன்

  • @glittusgonsalves3589
    @glittusgonsalves3589 3 роки тому

    திராவிடம் என்ற சொல் தென்னிந்தியாவில் வசிக்கும் ஆரிய வடுகர்கள் தங்களை அடையாளம் காண பயன்படுத்திய சொல்..அச்சொல் தமிழையோ, தமிழரையோ குறித்த சொல்அல்ல.அது குறித்து நீங்கள் சொல்லும் விளக்கம் உள்நோக்கம் கொண்டது..

  • @tamilvaananwigneswaran6239
    @tamilvaananwigneswaran6239 3 роки тому

    ஐயா ௨ங்கள் கல்வியறிவுக்கு தலைவணங்குகிறேன். திராவிட பொய்மைக்கு விளக்கம் கொடுக்க திக்கி திணறவது ஒா் ௨ண்மையை பக௫ம். ௮துவே திராவிடம் ௭ன்றால் ௭துவும் பொ௫ள்படும் க௫த்தோ, மக்களோ, மொழியோ இல்லை ௭ன்பதுவே

  • @RasaMurugaiyan
    @RasaMurugaiyan 2 місяці тому

    சிறப்பு அய்யா.

  • @premck3798
    @premck3798 3 роки тому +2

    Correct இல்லாத ஒன்றுக்கு ஏன் இந்த பதட்டம்

  • @dheebakumpesan4843
    @dheebakumpesan4843 4 роки тому +2

    In sinhala language (language spoken by sinhala/majority Srilankans) Tamils are identified as "Dhavidayoo"

  • @SaravanaKumar_explorer
    @SaravanaKumar_explorer 4 роки тому +1

    1) தொல்காப்பியம் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறுகிறீர்கள்?
    2) திருஞானசம்பந்தர் ஆரியர் என்று எதை வைத்து கூறுகிறீர்கள்? அவர் அந்தணர் என்பதாலா? ஆரிய திராவிட இனவாதம் அறிவியல் பூர்வமானதா?

  • @karthikeyanj.d.9295
    @karthikeyanj.d.9295 4 роки тому +1

    பாகிஸ்தானில் பேசப்படும் ஒரே திராவிட மொழி பலூச் மொழியாகும்.அது இப்போது பலூச்சிஸ்தான் என்ற மாகானத்தில் பேசப்படும் ஒரு மொழி.

  • @rvsttm
    @rvsttm 3 роки тому +1

    எப்படி வந்தது என்பது இங்கு தேவையில்லை.திராவிடம் என்றால் என்ன அதற்க்கு இங்கு என்ன தேவை என்பதுதான்.திராவிட மொழிக்குடும்பம் என்றழைக்கப்படும் மற்ற மொழியினர் திராவிடத்தை ஏற்றுக்கொள்கின்றனரா?

  • @thev_troll_boy5001
    @thev_troll_boy5001 3 роки тому

    பல உண்மைகளை மறைத்து இந்த காணொழியை பதிவு செய்திருக்கிறார் நாடோடிகள் திராவிடர்கள் என்பதுதான் உண்மை சிந்துவெளியில் செல்வச் செழிப்புடன் இருந்த தமிழர்களை கண்ட நாடோடிகள் அவர்களிடம் போர் தொடுத்து பல சூழ்ச்சி வேலைகளை செய்து சிறிது சிறிதாக தமுழர்களிற்குள் உற்புகுந்தவர்கள் தான் இவர்கள் இப்போதும் நீங்கள் கூறும் கட்டுக்கதைகளை கேட்டு வாழ்வர்களாக இல்லை நாங்களே எமது வரலாற்ரை அறிந்து கொண்டோம் தற்பொழுது திராவிடர்கள்5% தான் உள்ளனர் பல மடங்கு இருப்பவர்களாக அவர்கள் சித்தரித்துக்கொள்கிறார்கள் எமக்கு எம் வரலாறும் தெரியும் உங்களின் வரலாறும் தெரியும்

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 4 роки тому +4

    தெளிவான விளக்கவுரை ஐயா
    மலேசியா

  • @RamKumar-mk2re
    @RamKumar-mk2re 3 роки тому

    ஆரியமும் தமிழும் கலந்து திராவிடன் எனும் கலப்பினம் உருவாகியது.திராவிடன் என்பவன் Cross .

    • @natural293
      @natural293 3 роки тому

      Travidam enbatu tirudan

  • @nagrec
    @nagrec 4 роки тому +3

    at Present Dravidam used only in politics and particularly by the telugu speaking Naidu,Naicker,Reddy communities. hence the usage of the word Dravidam is not required in Tamilnadu. there is no need to Mix Tamil,Telegu,Kannada,Malayalam..there is no need to integrate the southern languages. as a tamil scholor kindly dont mix dravidam with tamil. thanks

  • @karuppaiyar5402
    @karuppaiyar5402 10 місяців тому

    ஐயா இந்த திராவிடம் என்ற சொல்லே ஆரியத்தில் இருந்து வந்தது தான். அக்காலத்தில் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்த ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். அதனால் தான் இந்தியாவின் தென் பகுதிகளை திராவிட மொழிக் குடும்பம் என்று கார்டு வெல் குறிப்பிட்டுள்ளார்.

  • @varathanraju994
    @varathanraju994 3 роки тому

    ஐயா தமிழ் வழி வந்தவர்களா என்ற வினாவிற்கு பதில் தங்களின் தந்தை தமிழாசிரியர். தாங்கள் தமிழ்பேராசிரியர் தமிழில் நீங்கள் செய்த சாதனைகள் இவைகள் அல்ல நீங்கள் தமிழைத்தாய்மொழியாகக்கொண்ட தமிழ்க்குடியில் பிறந்தவரா என்பதேயாகும் கருணாநிதியை விட பெரிய தமிழ் விற்பனரா நீங்தள் கருணாநிதியை தமிழன் இல்லை என்பதைக் கண்டுக்கொள்ளவே 60லிருந்து 70 ஆண்டுகள் மற்றும் 2009இனப்படுகொலைகளை கடந்தப்பின்புதன் ஒரு சிறு தமிழ்க்கூட்டத்திற்கு விளங்கிற்று திராவிடம்னா என்ன பிற மொழியாளர்கள் திராவிடத்தில் மறைந்து தமிழர்கள் மீது செலுத்திய செலுத்துகின்ற ஆதிக்கத்தைம் அறிவோம்

    • @varathanraju994
      @varathanraju994 3 роки тому

      திராவிடம் என்பது தமிழர்களைப்பொறுத்தவரை அது தீரா விடம்

  • @michaelselvan8995
    @michaelselvan8995 3 роки тому +2

    ஐயா ஆரியனைதான் திராவிட சிசு என்று கூறியதாக சொன்னீர்கள் பின்பு இவர்கள் ஏன் அதை தூக்கி சுமக்கிறார்கள்? அப்போது இவர்களும் ஆரியர்களா?

  • @vickymu5812
    @vickymu5812 4 роки тому +5

    Ayya...Dhravidam yenpathu samaskirtha varathai yendro solrengalayae

  • @rahmanarb7413
    @rahmanarb7413 3 роки тому

    தமிழ் எனது முகம் ,முகவரி ,அடையாளம் ... சரி இப்ப ஏன் அந்த தென் பகுதி மக்களை யாரும் திராவிடன் என்று அழைப்பதில்லை மலையாளி ,கன்னடன் தெலுங்கன் தான் சொல்றோம் ... ஏன் இங்க மட்டும் திராவிட கடைய போடுறீங்க ...?

  • @elanjelian
    @elanjelian 3 роки тому

    தமிழின் வடமொழித் திரிபின் ஆங்கில மொழிபெயர்ப்பு திராவிடம். ஆங்கிலேயன் திராவிடம் என்று சொன்னால் ஒரு பொருள் இருக்கும். ஆரியன் தமிழை திராவிடம் என்று சொன்னால்கூட பொருள் இருக்கும். தமிழனே தன் மொழியையும், தன் மொழிக் குடும்பத்தையும், தன் இனக்குழுவையும் திராவிடம் என்று சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது? நாம் ஆங்கிலேயனை அங்கிலேயன் என்று அழைக்கிறோம் என்பதற்காக அவன் தன்னை ஆங்கிலேயனென அழைத்துக்கொள்கிறானா, அல்லது அவ்வாறு அழைத்துக்கொள்ளத்தான் போகிறானா என்ன? கிடையாது. அதுபோல நாம் நம்மை நம் மொழியில் அழைத்துக்கொள்வதே சிறப்பு. அறிவார்ந்தச் செயல். நம்மை ஆண்டவர்களின் பார்வையில் நம்மை பார்ப்பதையும் அழைத்துக்கொள்வதயும் நிறுத்துவோம். அரிசியை ரைஸ் எனவும், தோசையை டோசா எனவும், அம்மாவை மம்மி எனவும் அழைப்பது எப்படியோ அப்படித்தான் தமிழை, தமிழ் மொழிக் குடும்பத்தை, தமிழினத்தைத் திராவிடம், திராவிட மொழிக் குடும்பம், திராவிட இனம் என அழைப்பதும்.

  • @rajkumarneyveli1978
    @rajkumarneyveli1978 3 роки тому +2

    திராவிடன்❤️🖤🔥

    • @natural293
      @natural293 3 роки тому

      Nan tamilan......nee travidan ah ok nee enemel tamila pesatha travidatula pesu q

  • @rajapandi1108
    @rajapandi1108 3 роки тому +1

    மொழி குடும்பமாக அடையாளப்படுத்துவதுதான் எளிதானது எனவே திராவிட குடும்பம் என அழைப்பதால் என்ன இழப்பு

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 3 роки тому

      மூல மொழி எது
      எதிலிருந்து பிரிந்தது.
      திராவிடம் என்று ஒரு மொழி உண்டா

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 3 роки тому

      புலி
      பூனைக்குடும்பத்தை சேர்ந்தது
      என்று கூறும் போது
      புரிகிறது
      ஆனால்
      கால்நடை குடும்பம் என்று கூறினால் எப்படி பொருந்தும்

  • @-karaivanam7571
    @-karaivanam7571 2 роки тому

    திரமிளம் வேறு திராவிடம் வேறு

  • @mohankumarc2605
    @mohankumarc2605 4 роки тому +2

    Sir, after the split of language based states.. the word dravidam becomes irrelevant.. correct? Why is that in Tamil Nadu alone there is a proxy word dravidam sticking on?? While other South Indian states have dropped it completely.
    This is the main cause of concern here.. using that proxy term dravidam many are trying to fool Tamils. Therefore its important for scholars like you to drop these proxy dravidam and add meanings to it.
    We all in Tamil Nadu shud stop using dravidam in any context .. it's just irrelevant and bullshit anymore.

  • @davidvelaya3739
    @davidvelaya3739 2 роки тому

    Excellent explanation👏👏👍👍

  • @logukitty1280
    @logukitty1280 Рік тому

    திராவிடமா? திராவிடம் என்றால் என்ன?
    1. திராவிடம் எந்த நாடு
    2. அதன் பரப்பளவு எவளோ தூரம்?
    3. திராவிடம் பேச கூடிய மொழி என்ன?
    கேரளா மலையாளியாக வாழ்கிறன்.
    ஆந்திர தெலுங்கானாக வாழ்கிறான்
    காரநாடகம் கண்ணடியனாக வாழ்கிறான்
    நான் தமிழன் தமிழனாக வாழ்வதில் என்ன சார் உங்களுக்கு பிரச்னை 😡😡😡😡😡. 😡😡😡😡😡. தமிழ் தேசியம் என்றால் உங்களுக்கு ஏன் வலிக்கிது

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 4 місяці тому

    நான் தமிழன்டா