Tamil vs Arya Dravidian | பழைய கீழடியும் புதிய திராவிட களஞ்சியமும் | Tamil | Pokkisham
Вставка
- Опубліковано 9 лют 2025
- Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iampokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
தமிழன் என்று சொல் தலைநிமிர்ந்து நில். ஆரியம், திராவிடம் மாயவலையை கிழித்தெரிவோம் இவைகள் நம் தமிழினத்திற்கு கேடானவை. வாழ்த்துக்கள் விக்கி.
But you dont even have a Thamizh name brother
@@vaishalirama so what? ஆனால் அவர் பெயரில் உறுதியாக எதோ ஒ௫ தமிழ் சொல் இ௫க்கும்,
@@vaishaliramaavar soldra karuthukum avar peyarukkum sambanth illa
தமிழனை பற்றி தமிழனுக்கே தெரியாத பல விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி விகனேஷ்வரன்
❤️
மிக்க நன்றி அண்ணா...
இந்த தலைப்பில் பேசுவீர்கள் என்று நினைத்து பார்க்க கூட இல்லை...
அருமையான பதிவு....
உடன் பிறவா விக்கி அண்ணா reply பண்ண மாட்டீங்களா...
அருமை அண்ணா. மலேசியாவிலிருந்து உங்கள் குடும்பம் உங்களை பாராட்டுகிறது. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறது.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தமிழ்... 🔥 } மலேசிய .. ச. விக்னேஸ்வரன்
தமிழ் பொக்கிசம் என்று பெயர் வைத்து விட்டு இதைபற்றி பேசவில்லை என தான் வருத்தப்பட வேண்டியிருக்கும்....
சிறப்பு பொக்கிசம்...
வரலாறு தொடரட்டும்....
இந்த கருத்தை தெரிவித்த உங்களுக்கு நன்றி நண்பரே
தமிழ் சமுகத்திற்கு நல்ல விளக்கம் தந்தமைக்கு நன்றி விக்கி அவர்களே.🙏🏻
தமிழின் பெருமையை கூறியதற்கு நன்றி அண்ணா 🔥🔥🔥🔥
👍👍👍👍👍👍👍👍
ஆனால் இவன் ஒரு மலையாளி பிழைப்புக்காக தமிழ்
@@ஈழம்-ற7த sari ta telungan
@@ஈழம்-ற7த Tamizhar perumaiyai yar uraithalum perumai Tamizhuku dhan..
@@tamilarun5437 bro don't say like that
அருமை* தமிழ் மற்றும் தமிழர் பற்றிய இவ்வகையான காணொளியை அதிகம் எதிர்பார்க்கிறேன் (Please make this kind of video soon)
பழமையானது எப்பொழுதுமே ஒரு பொக்கிஷம் தானே
Adha idhu Tamil pokisam
உறவே!!உங்களுக்கு, உங்களின் விவேகமான தமிழரின் பெருமையை உறைத்ததற்கு தலை வணங்குகிறேன். வணக்கம், வாழ்த்துக்கள் 🌹🌹💞💞.
தமிழ்+தமிழன் பெருமை வாய்ந்த நம் முன்னோர் காலத்திற்கு கொண்டு சென்று விட்டீர்கள் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏
பல நாட்களுக்கு பிறகு இப்படியொரு பதிவு ,
இது போல் பதிவுகளை தான் எதிர்ப்பார்த்தோம் !!
வாழ்த்துக்கள் கனடாவில் இருந்து தீபன் :)
Why people still against revealing Tamil history. My blood boils seeing people living in denial. Thankyou Vicky for sharing this news so aggressively. Please keep on knocking sense into all those hard skulled people.
இதே போல் எல்லோரும் பேசினால் ஆரியமும் திராவிடமும் அளிந்து போகும்
தமிழை முறையாக தட்டச்சு செய்து விட்டு திராவிடத்தை அழிக்கவும்..அரைவேக்காடுங்களா
@@rabertrabert5149 avaru sonnathukum neenga keta kelvi kum samantham iruka?? Dravidathula ellarum ipdi thaan mazhupuveengalaa???
@@rabertrabert5149திராவிடயா தம்பி ... இங்க மூடிக்கிட்டு இருங்க...
200 ரூபாய்க்கு கூவனும்னா கோமாளி சுடலைக்கு பொய் சோம்பு தூக்குங்க..
@@rabertrabert5149 dei komali moodhala dravidium na enna nu therichutu va 😂😂 Brahmana dha dravidian Teluguan pancha dravidia brahmins nu identify pannika dravidian nu vechi kittan 😂😂 apo DMK bramana munnetra kazhagama 😂😂😂😂😂😀😂😀😀😀
மிக்க நன்றி, அளிந்து
போய்விடும் என்றால்
வளரும் என்று பொருள்!
நன்றி
Rombe naala wait pannenum for this topic bro
தமிழ்க் களஞ்சியம் 😍😍😍, மறைக்கப்பட்டதை நன்றாக மக்களுக்கு உணர்த்துணீர்கள் 🔥🔥🔥, உங்கள் மீதான மதிப்பு மிகவும் அதிகமாகின❤️❤️
Good to see TP going back to its roots. As Tamils we must be proud of our heritage and history. Tamil influence is very widespread especially is South East Asia. Living in Malaysia, I can attest to that. Many of the Malay cultures are based on Tamil cultures and also history is full of Tamil influence.
தமிழ் இனத்தை ஒரு மதத்திற்குள் சுருக்காதீர்கள் அது மதங்களை கடந்தது சிறப்பு
இப்பதாயா மனசுக்கு ஆறுதலா இருக்கு
தமிழ் வேறு, ஆரிய, திராவிடம் வேறு
தமிழ் 🔥
thambi vicki ---- thamil ,thamilan entral elorukkum eriyaththanae sekirathu.
arumaiyana pathivu.
எதிர்பாராத பதிவு அண்ணா.👍👍👍👍
தங்களின் தமிழ் பற்றுக்கு என் கண்ணீர்துளிகள் சமர்ப்பணம். 💐💐💐
இவன் ஏமாத்திகிட்டு இருக்கான் நீயும் நம்பிகிட்டு இருக்க
தமிழர் வரலாறு💪🔥❤
அண்ணா இதனால் தான் சீனாக்காரனும் தமிழ் கற்று கொண்டு நம்மை அடிமையாக மாற்றவும் நம் நாட்டில் குலப்பத்தை உண்டு பண்ண நினைக்கிறான்
*tha China karana Vida nee tamil ha kollurada😂😂😂😂
Exactly correct
@Linges Aravind தெரியும் வேறு காரணம் இருக்கலாம்
"குலப்பத்தை" என்றால்
நம் குலத்தை வாழ
வைக்கிறான் என்று
பொருள்!
வணங்குகிறேன் நண்பா 👍🙏🏽🙏🏽❤️❤️ ஐ லவ் தமிழ் ❤️❤️❤️
மிக அருமையான பதிவு... நன்றி விக்கி
சிறப்பு சகோதரா💪 ஆதியும் அந்தமும் தமிழே
நன்றி தமிழ் பொக்கிஷம்
நம் மொழியின் வரலாறு தெரிவித்தமைக்கு
திராவிடம் வைச்சு செய்றீங்க 🤣 தமிழ் தமிழர் வரலாறு
கடந்த ஆட்சியில் தமிழ் வாழ்க என்ற பலகைகளை எல்லா அரசு அலுவலகங்களிலும் நீக்கின போது எங்கே போச்சி உங்கள் தமிழ் பற்று?
@@nishanthkumar9459 அப்போதுதான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளோம்
@@richardkarun4829 சும்மா சொல்லாதிங்க பாஸ்....டெல்லி பல்கலையில் தமிழ் படைப்புகள் நீக்குன அப்பையும் இந்த விக்கி எதுவும் பேசல...காரணம் அதை செய்தது பிஜேபி.
விடுமுறை பட்டியிலில் இருந்து பிஜேபி பொங்கல் பண்டிகை நீக்குன அப்பையும் இந்த விக்கி எதுவும் பேசல
நாங்க ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்ட தக்ஷணி பிரேதேஷ்னு பேர மாத்துவோம்னு பிஜேபி சொன்னப்னையும் விக்கி எதுவும் பேசல..
@@richardkarun4829 உங்களுக்கு ஒன்னு தெரியுமா?
நம்ம மாநிலத்துக்கு தமிழ்நாடுனு பேரு வச்சதே அறிஞர் அண்ணா தான் bro.
@@nishanthkumar9459 செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என அதற்கு முன்பே மகாகவி பாரதியார் பாடியுள்ளார்.நாலு மைக் ஒரு மேடையை போட்டு திராவிட திருடர்கள் பேசினால் அது அவர்களின் சொந்த கருத்து அல்ல
அருமையான பதிவு , நம் தமிழ் வரலாற்றை , போற்றுவோம்
அண்ணா நீங்க இந்த தகவல் அனைத்தும் உண்மை இதை உங்கள் நண்பரான அருண் பிரசாத் நடராஜன் சண்டே டிஸ்டர்ப் யூ டியுப் சேனலிலும் பல நாட்களுக்கு முன்பு இதை பதிவேற்றியுள்ளார் 👌 please support Sunday disturbers channels and வருவிசை வீரன்🙏
தமிழுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் பொக்கிசம் வலையொளிக்கு வாழ்த்துகள்! வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மரபு!
உலக அரசியலை காட்டிலும் உள்ளூர் அரசியல் பதிவுகள் சிறப்பாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது.
தொடர்ந்து உள்ளூர் அரசியல் பற்றிய பல கானொளிகளை பதிவிடுங்கள் அண்ணா.
Superb thambi valga tamil valarga Unga thondu old is gold tamilan perumai valarthu konde pogirathu 🙏
Very bold video....
Tamil pokkisham on fire 🔥
மிக அருமையான விழிப்புணர்வு பதிவு
இதுதான் தமிழனின் அடையாளம் ஓங்கி ஒலிக்கட்டும் உமது குரல் 👏👍🙏
தம்பி நீ சொன்ன செய்திகள், பேசிய விதம் மிகவும் அருமை வாழ்த்துக்கள். வேரில் இருந்து தான் ஒரு செடி வளர வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் அந்தப் பெருமையிலேயே நின்று விடக்கூடாது. அந்தப் பண்புகள் ஏற்கெனவே நம் மரபு அணுக்களில் புதைந்துள்ளது.நமது இன்றைய சூழலுக்குக் காரணம் நாம் யார் என்பதை மறந்து மேற்கத்தைய மாயையில் மூழ்கிக் கிடக்கிறோம். என்று? அந்த மாயையில் இருந்தது விடுபடுகிறோமோ அன்றுதான் நமது உண்மையான விடியல் தொடங்கும்.நன்றி!
Fantastic lovely Tamil King 👍🤭
மிகவும் நன்றாக இருந்தது#
சொல்லும் போது👍
திராவிடம் எப்படி உருவானது என்று எனக்குள் கேள்வி இருந்தது?
பதில் கிடைத்ததற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளே, 😊
உன் கையை நம்பி உயர்ந்திட பாரு
உனக்கென எழுது ஒரு வரலாறு..
எங்கள் வரலாற்றைத் திருடாதீர்கள் 🙏
தமிழனின் உயிர் போன்றும் விழி போன்றும் உள்ள தமிழ்மொழியில் அன்று சமற்கிருதம் கலந்ததினால் கிளைத்தன நான்கு மொழிகள் கன்னடம், தெலுங்கு, துளுவம், மலையாளம் என்பதோடு அல்லாமல் கொன்றன பல ஆயிரம் தமிழ் சொற்களை., இதனை உணர்கிறார்களா தமிழர்கள்? இன்றைக்கு எது தமிழ் எது ஆரியம் என்று பகுத்து பார்க்க தெரியாத நிலையில் இருக்கிறோம், இது போன்ற பதிவுகளின் வழி நம் அடையாளம் நம் பண்பாடு என்ன என்பதயாவது அறிந்துகொள்ளட்டும் இது போன்ற சிறப்பான பதிவுக்கு நன்றி......... மலேசியா தமிழன்
நன்றி விக்கி மிகவும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சொன்னது அருமை மேலும் தகவல் தருமாறு கேட்டுக்கொள்கிறேன், நன்றி
தமிழுக்கு அமுதென்று பேர் ❤️❤️❤️❤️❤️
இப்போது நம் சமுகத்தையே, பழமையை பற்றி பேசி என்ன ஆகபோகுது என்று நம் வாயாலே அவர்கள் பேச வைத்துவிட்டார்கள். இதுவே அவர்களின் மிகப்பெரிய வெற்றி...
இன்று தான் உங்கள் சேனலின் தலைப்பிற்கும் இதற்கும் பொருத்தமாக உள்ளது. நன்றிகள்.
விக்கி அண்ணா நீங்கள் ம.செந்தமிழன் அவர்களின் பேச்சை கேளுங்கள்.
அதில் இன்று அதிக தரவுகள் கிடைக்கும் அதிக படியான புரிதல் கிடைக்கும்.
நல்ல பதிவு தம்பி 🇲🇾
தமிழ் மீண்டும் எழுந்து வரும் காலம் வந்து விட்டது.
தமிழ், தமிழர், தமிழர் உரிமை, தமிழர் பண்பாடு, தமிழர் வாழ்வில், தமிழர் அரசியல், அனைத்து உயிர்களுக்குமான அரசியல் அனைத்து மக்களின் அரசியல் என்று பேச இங்கு திரு சீமான் மட்டுமே இருக்கிறார்.
NTK 🔥
மற்ற தமிழ் தலைவர்கள் ஏன் தங்களை தமிழர்களாக உணருவதில்லை தமிழ் நாட்டில் வேற்றுமொழி ஆட்சியாளர்களால் புறக்கணிக்க படும் தமிழர்களைபற்றி கவலைபடுவது இல்லை!
@@GaneshGanesh-eh3lg
வாளை எடு, அல்லது
துப்பாக்கியை எடு
பார்ப்போம்.! யாரெல்லாம்
தேசியம் பேசுவது!
@@rajarampachiappan2279 வாளும் துப்பாக்கியும் யார் பயன்படுத்தினாலும் பலன் உண்டு! அது கொல்டிகளுக்கு மட்டும்தான் என்றில்லை! காமாட்சி நாயின் மவனெ!
தெளிவான விளக்கம். மிக்க நன்றி நண்பரே..
ஆரியம் திராவிடம் இரண்டுமே ஒன்றுதான் 🔥😂
ஆமாம் சகோ
ஆயிரம் வேறு திராவிடம் வேறு
ஆரியம்வேறுதிராவிடம் வேறு ஆரியர்கள் கோயில்சொத்துக்களைகொள்ளைஅடிக்க மாட்டார்கள் பயப்படுவார்கள்
@@saraswathimuthuaayaan7527 take 200
உண்மை 💯
பாராட்டுதல்கள், இது போல நிறைய எதிர்பார்ககிறோம்
வாழ்க தமிழ்,யாழ்ப்பாணத்திலிருந்து.💓❤
தமிழ் பொக்கிஷம் அர்த்தம் பெற்று விட்டது
மிக்க நன்றி அண்ணா!🙏
வாழ்த்துக்கள் சகோ உலகை சுற்றி பார்க்க வேண்டும் அதேபோல் நம் வரலாறும் அவசியம் தெரிந்திருக்கவேண்டும் இந்த காணொளி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சகோ
அண்ணா சிறந்த காணொளி 🔥
என் உயிர் தமிழ் தந்த உறவே விக்கி....
தமிழ்பொக்கிசம் இது தமிழர்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிசம்...... 🙏
நல்லா ஏமாத்திட்டு இருக்கா இவன்.
நாங்க ஆட்சிக்கு வந்தா தமிழகத்துக்கு தக்ஷயணி பிழேதேஷ்னு பேரு வைப்பொம்னு பிஜேபி சொன்னப்ப எங்கடா போச்சி உன் விக்கி தமிழ் பற்று?
Mass டைட்டில இருக்கு bro👍
மிகவும் சிலிர்ப்புடனும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்த பதிவு
உங்களை வாழ்த்த வார்த்தைகளே வரவில்லை
❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
ஆரியம் மற்றும் திராவிடம் இரண்டும் வெவ்வேறு இல்லை.... நம்மை பிழந்து பிரித்து அவர்கள் பிழைபதற்கே.... தமிழ் பற்று கொண்டு ஒன்றுபட்டு மாற்றுவோம்....
'நம்மை பிழந்து' என்றால்
நம்மை வாழவைத்து
என்று பொருள்!
@@rajarampachiappan2279correct tamil almost died ippo irukara tamil padatha la oru vaarthai english pesaama padam eduka mudiyala otha tamil saavutha
There is no true tamil leader here now. All are frauds like seeman. Don’t say seeman is a Thamil desiyam leader, he is a joker criminal with punch of uneducated criminals.
It's a very wrong bro
நல்லா இருக்கு நிறைய நியூஸ் தெரிஞ்சிகிட்டேன்.. சூப்பர்..🕵️🕵️🕵️
Super brother இனிய இரவு வணக்கம் அண்ணா 🙏🙏🙏
வாழ்த்துக்கள் விக்கி
நாங்கள் தமிழர்கள்
Nam tamilar 😇
நன்றி வாழ்த்துகள்👏💪💪💪
Such a bold topic dude let’s see how it reacts… My hearty wishes for further info about this topic
அருமையான பதிவு.
தமிழை வெறித்தனமா நேசிப்பீங்க போல.
உங்களது இப்பணி தொடர்ந்திட வாழ்த்துக்கள்..
என்றும் தமிழ் நம் முகவரி நம் அடையாளம் 🔥🔥🔥
தமிழ் என்றுமே பொக்கிஷம் தான். சிறப்பு, நன்றி தமிழ் பொக்கிஷம்.
அனைவரும் விமர்சனம் செய்து செய்து கடந்த தேர்தலில் ஓட்டுக்கு காசு பணம் கொடுக்காமல் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தில்!!!.
தமிழுக்கு அமுதென்று பேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
Vera level thala!
மிக சரியான கருத்து சபாஷ்.
Wow!! Well done 👍 keep it up...
தமிழர் நாகரீகம் இழந்தது அதிகம். தமிழர்க்கென்று ஒரு நாடு இல்லை என்பதே வருத்தம்.
அருமை அண்ணா ❤️🥰✌️
தமிழ்ப் பொக்கிஷம் என்று பெயரிட்டுள்ளீர்கள்.😇.இதை நீங்கள் பேசாமல் வேறு யார் பேசுவார்? ஆச்சரியம் என்ன!!? மிக நன்று..👍🌹.மிக்க நன்றி💐🙏
அடப்பாவிகளா?
நாங்க ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்டுக்கு தக்ஷயணி பிரேதேஷ்னு பேரு வைப்போம்னு விக்கி கட்சி பிஜேபி சொன்னப்ப எங்கடா போச்சி உங்க தமிழ் பற்று?
விக்கி நீங்க ஏற்கனவே கீழடிக்கு நேரடியாக சென்று வீடியோ போட்டிங்க தானே ! அதுபோல இப்பொழுதும் கீழடி செல்ல வாய்ப்பு இருக்கா ??
அருமை கலப்படமில்லாத தூயதமிழனாய் பிறந்ததற்கு கர்வம் கொள்கிறேன் 😍😍😍😍😍😍😍......
தமிழ் மட்டுமே உண்மை.. திராவிடம் மற்றும் ஆரியம் பெயரிட்டு வயிரை வளர்த்தது ஈவெரா போன்ற வந்தேரிகளால் தான்.. தமிழர் கலாச்சாரமே இந்து மதமாகும்👍
அருமை, fact sir
எதுடா தமிழ் கலாச்சாரம்?
தீண்டாமை தான் தமிழ் கலாச்சாரமா😆இந்த கலாச்சாரத்த தான் நீ பெருசுனு பேசிறியா தூ
@@nishanthkumar9459 அதற்க்கு தான் பகுத்தறிவு தந்தை sorian க்கு செருப்பு மாலை போட்டு விட்டார்களே, பின்னே முன்பு படிப்பறிவு இல்லாத காலத்தில் தமிழனை ஏமாற்றலாம்.. இப்போ இன்டெர்நெட் காலம்.. Sorian பகுத்தறிவு க்கு தான் செம்மையான வெச்சி செய்யராங்க.. இதை விட அசிங்கம் தமிழகத்தில் இருக்கா முரட்டு ups..
@@nishanthkumar9459 200 Up katharal 😂😂😂😂😂😂😂😂
விக்கி விக்கி சிறப்பு சிறப்பு மிக மிக சிறப்பு நன்றி. தமிழே என் இறை ( முருகன் = சிவன் = கொற்றவை ) அதுவே என் மொழி அதுவே என் அடையாளம்
சுழ்ச்சிகளிலிருந்து சூறாவளியாக தமிழ் என்றும் சுறந்து கொண்டே இருக்கும்
கிழிச்சிங்க...முதல்ல டெல்லி பல்கலை கழகத்தில் தமிழ் படைப்புகள் நீக்கப்பட்டதை பற்றி பேச சொல்லுடா...
பேசமாட்டான் இந்த விக்கி ஏன்னா அத பன்னது பிஜேபி தலையீட்டால்...
தம்பி... ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல தரமான பதிவு...
Bro lighting konjam focus pannunga
Entha video la konjam lighting problem erukku....
Hearty 💝Thanks - Vicky .....
தமிழ் என்பது பொக்கிஷம்
மிக அருமை உன்மை வெளியே வந்தே தீரும் நன்றி 🙏 வாழ்க வளமுடன்
விக்கி ஒரிசாபாலு பற்றி ஒரு வரியவது செல்லுங்க அவர் வாழ்நாள் முழுவதும் தமிழ் ஊர் பெயர்கள் தமிழர்கள் கடல்வழி பயணம்பற்றிய நுல்கள் எழுதியிருக்கிறார் நாம் திராவிடர்கள் இல்லை தமிழர்கள் வாழ்க தமழ்
ஒரிசா பாலு கடைசியில் திராவிடர்களுக்கு முட்டு கொடுக்க நினைத்தார் அதுவே அவருக்கு பின்னடைவு ஆனது
@Linges Aravind ஆமா சகோ நானும் ரொம்ப நம்பினேன் கடைசியில் இவரும் திராவிட குஞ்சு
என்னடா தமிழை பற்றி பேசவில்லையே என்ற மனவருத்தம் இருந்து கொண்டு வந்தது இன்று தமிழ் பொக்கிசம் பேசியதுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி
தமிழ் படைப்புகள் டெல்லி பல்கலையில் நீக்குனப்ப எங்க போச்சி உங்க விக்கி அண்ணாவுக்கு தமிழ் பற்று?
ஓ பிஜேபி என்பதுனால அன்னிக்கு ஒங்க தமிழ் பற்றுக்கு விடுமுறையா😆
Double role discussion super Bro.
Good topic.
Dharavidan enna language pesana
Ariyan enna language pesana adhulam detail La sollunga
Tamil language pathi innum detail information venum Bro.
இதைத் தான் எதிர்பார்த்தேன் தோழரே அருமையான பதிவு வாழ்த்துக்கள்..
Unmaithan Annan naam history alikapattu irukkanga athuvum Intha thiravidam than naam history suthama alikka pakkiringa
Well done speach bro great topics please continue
HAi am from mumbai… Semma bro , seriously goose bumps varudhe thanks a lot and hats off to u anna
Vicky=Evidence வெறும் வாய் வீரன் அல்ல 💯👍
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் அண்ணா நன்றி
தமிழால் இணைவோம் தமிழைக் காப்போம் 😍 🔥💯
நீடூழி வாழ்க விக்கி அண்ணா.
ஏம்பா டெல்லி பல்கலை கழகத்தில் தமிழ் படைப்புகள் மத்திய அரசின் தலையீட்டால் நீக்கிய போது எங்க போனார் உன்விக்கி?
ஒ அது அவங்க கட்சிங்கறதுனால உங்க விக்கி அண்ணா வாய மூடிகிட்டாரா
அருமயான பதிவு நண்பா. தமிழன், தமிழ் என்றும் தனித்துவமானது. உங்களுக்கு எனது மனமார்த வாழ்துக்கள். மாண தமிழன் நமது வரலாற்றை விட்டுவிடக்கொடுக்க கூடது.
We are not Dravidian. We are tamilan
தமிழன் என்று சொல்லடா ,
தலை நிமிர்ந்து நில்லடா.💪😎அருமையான பதிவு👌வாழ்த்துக்கள் தோழா.👏👏👏🤝.
Tamil nadu la
3 types of adimaikal erukanga bro
Ariya adimaigal
British adimaigal
Arabian adimaigal
😂
Nan kanda kandai naaigal adimai illai
tamil adimai saivam 🔥🔥🔥
அடிமையாக இருக்காதீர்கள். போராளிகளா இருங்கள்.
Dravida adimaigala aa vitutinga
Ellarum tamilargal than. But gapela sangi thayoli nee ulla nulaiyirathuthan kaduppu😂
ஆமை அடிமை களை விட்டு விட்டீர்கள் சார் 🤣🤣🤣🤣
சைவம் னா எதுடா?
ஆகச் சிறந்தபதிவு ... தொடரட்டும் உங்கள் தமிழ் புதையல் ... ஈழத்தமிழன் பிரான்சிலிருந்து ..