தமிழ் தேசியம்... திராவிடம்... என்ன வேறுபாடு? மணியரசன் விளக்கம்! | PTT
Вставка
- Опубліковано 9 лют 2025
- தமிழ் தேசியம்... திராவிடம்... என்ன வேறுபாடு? மணியரசன் விளக்கம்! | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
உங்கள் பணி தொடர வேண்டும்
தமிழ் தேசியம்❤❤❤
சிறப்பான பேச்சு அய்யா
ஐயா மிகவும் தெளிவாக கூறினார் நன்றி.
சிறப்பு ஐயா
தமிழ் பொக்கிஷம் ஐயா ❤
இது தமிழ் தேசியத்துக்கு கிடைத்த வெற்றி தமிழர் மண்ணை தமிழன் ஆளட்டும்
அரசியல் சாசனத்தின் படி இது நடவாத காரியம். கனவு காண்பதை நிறுத்த வேண்டும்.
@@subramaniadyar7251 கனவு என்பது சாத்தியம் அது லட்சியக் கனவாக மாறும் போது நிறைவேறும்
சரியா சொன்னீங்க, கர்ம வீரர் காமராஜர் போன்ற ஒழுக்கமான தமிழன் ஆளா வேண்டும்,.
@@subramaniadyar7251அந்த சாசனத்தைத் தூக்கி குப்பையில் போடவும்.
இப்பொழுது திராவிடம் கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது... மக்கள் விழித்துக்கொண்டார்கள்
ஆமான்ல
தமிழ் தேசியதின் பொக்கிஷம் அய்யா அவர்கள் ❤️
Ntk ❤
❤தமிழ் தேசியம்
தமிழ் வாழ்க..❤❤❤❤ திராவிட எக்ட்ரா லக்கேச் தேவையில்லையே....
அருமை...👌சிறப்பு...👍👏
❤நன்று ஐயா
Anils kandipaga paaka vendiya video❤
என்றும் தமிழ் தேசிய பாதையில் அண்ணன் சீமான் வழியில் பயணிப்போம். 💪🏻🔥
தமிழனுக்கு பிறந்தால்
தமிழ் தேசியம்
கண்டவனுக்கு பிறந்தால்
திராவிடன்
இதுதான் வித்தியாசம்
😂😂😂
Appo seeman and seeman paiyana yenna solluva 😂😂
@vasanth164 நீ போய் சீமான் கிட்ட கேளுடா கோபாலபுரம் மாமா 😂😂😂
@@SathishKumar-lk9ns adhey thaan da naangalum kekurom nee poi dmk kaaran kunja urivi kelu Da ravana kudil pundamavane 😂😂
@@SathishKumar-lk9ns adhey thaan da naangalum kekurom nee poi dmk kaaran kunja urivi kelu Da ravana kudil pundamavane 😂😂
Sathish perukoda aariya paarpan pola sappi vaanghuna peruiyya😂😂
அருமை👍
Naam தமிழர்💕💕
அறிவு ஆசான் பெ.மணியரசன்
சாதாரண எளிய மக்களுக்கு தமிழ் தேசியம்னா என்னனு தெரியுமா திராவிடம்னா என்னனு தெரியுமா !!!?
தெரிந்து கொள்ள வேண்டுமா இல்லை வேண்டாமா அதுதான் கேள்வி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் அடிமைப்பட்டு கிடைக்கும் மக்களை விடுதலை செய்ய முடியாது
எங்களின் தமிழ் தேசியவாதி பேராசன் ஐயா பெ . மணியரசன் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்.. 🙏
நாம் 🐯தமிழர் ----------->>>பொத்தான் ✅✅✅
4 சகோதரர்களில் மூன்று தம்பிகள் சேர்ந்து ஒரு அண்ணனை மட்டும் முட்டாளாக்கி குலை அறுப்பது. ( புரிந்தவர் பிஸ் தா)
ஐயா வணக்கம்🙏
Good sir
நன்றி வாழ்க வளமுடன்
நாம் தமிழர் ❤❤❤
NTK 👍👍👍💪💪💪💪
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்- அனைவரும் சமமே.👬👬👬👬
நான் இதை ஏற்கிறேன். இதை மற்ற மாநிலங்களில் ஏற்பார்களா?? உங்களால் வேற மாநிலத்திற்கு சென்று அரசியல் செய்ய முடியுமா?? அரசு சலுகைகளை பெற முடியுமா?? மற்ற மாநிலங்களில் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். ஆனால் இங்கு திராவிடம் என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை மற்ற மாநில மக்கள் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவு ஏன், 9 தெலுங்கு அமைச்சர்கள் உள்ளார்கள் தமிழ்நாட்டில் ( முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ) உட்பட திராவிடம் என்ற போர்வைக்குள்🤬 பிறகு எப்படி தமிழ் மக்கள் முன்னேறுவார்கள்??? நீங்களும் திராவிடத்தை கையில் எடுத்தால் இதேதான் மீண்டும் நடக்கும். கடைசி வரை தமிழ் மக்கள் பிச்சை தான் எடுக்கணும்😢😢
விஜய் நல்ல மனிதர் தான் அவர் எடுத்த அரசியல் கொள்கை தவறானது😢
நாம் தமிழர் , திராவிடத்தை எதிர்த்து தமிழ் தேசியத்தை கட்டமைத்து வருகிறது கிட்டத்தட்ட 15 வருடங்களாக, விஜய் போன்ற புகழ் பெற்ற ஒருவர் திராவிடத்தை மீண்டும் கையில் எடுக்கும்போது தமிழ் தேசியம் மீண்டும் அழிவை நோக்கித்தான் செல்லும்😢😢
நன்றாக புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் திராவிடத்தை ஆதரிக்கவில்லை, அதை கையில் எடுத்திருக்கும் விஜய்யை தான் ஆதரிக்கிறீர்கள். ஒரு வேளை விஜய் திராவிடத்தை எதிர்த்திருந்தால் ( ரசிகர்களின் ) உங்களின் நிலைபாடு என்னவா இருந்திருக்கும்??? யோசித்து பதில் சொல்லுங்கள்🙏
நான் விஜய் ரசிகன் தான், ஆனால் அரசியலில் என்றும் சீமான் தான்..
ஒரு வேலை சீமான் திராவிடத்தை ஆதரித்தால், நாங்கள் சீமானை எதிர்ப்போம்💪💪 இதுதான் அரசியல் புரிதல்.
அந்த புரிதல் தமிழ் மக்களுக்கு வர வேண்டும் 🙏🙏🙏
நேரம் ஒதுக்கி படித்ததற்கு நன்றி🙏🙏🙏
@@OrangeVlogsOfficialநல்ல கருத்து...விஜய் என்ன பெரிய கொம்பன்...தமிழ் தேசியத்திற்கு எதிராக எவன் வந்தாலும் இங்கே அவர்கள் செருப்புக் குச் சமம் தான்... விரைவில் அதை அவர்கள் புரிந்து கொள்வர்.... நன்றிகள்...
@@OrangeVlogsOfficial@OrangeVlogsOfficial நல்ல கருத்து...விஜய் என்ன பெரிய கொம்பன்...தமிழ் தேசியத்திற்கு எதிராக எவன் வந்தாலும் இங்கே அவர்கள் செருப்புக் குச் சமம் தான்... விரைவில் அதை அவர்கள் புரிந்து கொள்வர்.... நன்றிகள்
அப்போ போய் கர்நாடகாவில் கேரளாவில் தயிரியமாக இதை சொல்லுங்க....😅
@OrangeVlogsOfficial நாம் எப்போதும் தெய்வீக குணங்களை கொண்ட மாமனிதர்கள். எப்போதும் பிறர் நலனை கருத்தில் கொள்பவர்கள். நமது தாய் தெய்வ தன்மை வாய்ந்த சக்தி படைத்தவள். நமது மண்ணின் குணமே அது தான். அதனால் தான் நாம் ஏற்கிறோம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் உண்டோ.
நாம்தமிழர் 💪💪💪💪💪
❤❤❤ Velga Thamilar... Valarga Thamil Thesiyam.. ❤❤❤❤❤
நன்றி ஐயா ❤
சிறப்பு ஐயா!
தமிழ் தாய் வாழ்க 🐯💪
முப்பாட்டன் முருகன் வாழ்க 🐯🐯💪💪
பாட்டன் ராவணன் வாழ்க 🐯🐯💪💪
தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪
நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪
இவர் பெயர் டேவிட் மணியரசன்.
திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டிற்கும் பின்புலமாக மிஷனரிகள் உள்ளன.
Tmb bank ஓரு சாதியினர் மட்டுமே வேளையில் உள்ளனர்.........
Kvb bank oru சாதியினர் மட்டுமே
வேலை யில் உள்ளனர்...
City union bank ஒரு சாதியினர் மட்டுமே உள்ளனர்.....
தற்போது tmb bank BC vacancy
மட்டுமே அனைத்து காலியிடங்கள் யும் அறிவித்து உள்ளது.........
இது தான் சாதி தேசியம் தமிழ் தேசியம்.....................
அனைத்து பிரிவினருக்கும்
மக்கள் தொகைக்கு ஏற்றார் போல்
இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்த
தேசியம் திராவிட தேசியம்.......
தாய் தேசியம் அது தான்.........
இது தான் மக்க்கள் நேரிடையாக
புரிந்து கொண்ட. தமிழ் தேசியதுக்கும் திராவிட தேசியத்துக்கு உள்ள வேறு பாடு
Private sector laium இடம் ஒதுக்கீடு
தேவை படுகிறது............
Bank வேலயில் collection work
பண்ண மட்டும் தான்
Sc, st மக்களை use பண்ணிகிறாங்க.......
😢😢😢😢😢😢😢😢😢
SUPER IYYA 🎉
தமிழர்கள் வளர தமிழ் தேசிய அரசியல்..
தெலுங்கர்கள் வளர திராவிட அரசியல்..
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா🔥🔥💪💪
எங்களுக்கு கண்கள் மூச்சு பேச்சு உயிர் அனைத்தும் தமிழ் தேசியம் மட்டும் தான் வெல்க தமிழ் தேசியம் 🔥
தமிழ் தேசியம் ❤❤❤❤❤
தமிழ்தேசியம் ❤
❤❤🙏
தமிழர்களுக்காக பாடுபடும் தமிழரசன் ஐயாவுக்கு நன்றி வணக்கம்
❤
❤❤❤❤
தமிழ் தேசிய பிதாமகன் ஐயா மணியரசன்.❤💛
எது இந்தியாவே பெடரேஷன் மாத்த போறியா 🤦🏻♂️ அப்போ கடைசியில தமிழ் தேசியமும் திராவிடமும் ஆக்கப்பூர்வமான பேச்சு அல்ல ஆகாவலி பேச்சு என்று சொல்றீங்க....
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
NTK
தகுதியுடையவர்களிடம் கேட்டு அறிவதே சிறந்தது. ஐயாவிடம் கேட்டது நல்லது. சத்யராஜ் போன்ற அறிவிலிகளிடம் கேட்பதை தவிர்க்கவும்.
எல்லோரும் சண்டை போடாமல் தொழில் செய்து கொள்ளலாம். ஆனால் கடைசி வரை தமிழன் யார்? திராவிடன் யார்? என்று சொல்ல கூடாது
Super iya
மக்களுக்கு வேறு பிரச்சனைகள் இல்லையா?
தமிழனை தமிழன் ஆண்டால் தான் தமிழ் வாழும்....😊
ஐயா வணக்கம்,தங்கள் விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் சிறப்பு.ஆனால் எனக்கு ஒரு கேள்வி?மனித இனம் எங்கு தோன்றியது,எப்படிநாகரீகத்தை அடைந்தது, இன, மத, மொழிபேதமற்ற,வேட்டையாடி உண்ணும் மனிதக் குழுக்களாக வாழ்ந்து வந்த மனிதன்,உணவுக்காகவும், பெண்ணிற்காகவும்,சண்டையி ட்டுக் கொண்டு வாழ்ந்த மனிதன் எந்த இனத்தை சார்ந்தவன்?,எந்த குலத்தை சார்ந்தவன்?,தயவுசெய்து தங்களது போலி தமிழ் தேசியம் அமைந்த பிறகு ( அமைவதற்கான வாய்ப்பே இல்லை)ஒவ்வொரு தனி மனிதனுக்கும் DNA டெஸ்ட் எடுத்து அப்படியே ஆந்திராவிலும் கேரளாவிலும் கர்நாடகாவிலும் அப்பொழுது ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியாளர்களையும் கேட்டோ அல்லது மிரட்டியோ அங்கு இருக்கிற மக்களுக்கும் DNA டெஸ்ட் எடுத்து அவர்களது DNA வோடு உங்களது நாட்டுத் தமிழர்களது DNA இணையாகவில்லை என்று நிரூபித்து காட்டுங்கள். ஒட்டு மொத்த மனித இனமே, அறிவியல் பேசுங்கள்,அறிவியலை நம்புங்கள்,ஒவ்வொரு மனிதனும் அறிவியல்படைப்பு. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவனுக்கான எல்லா உரிமையும் இங்கு உண்டு.அது இல்லாவிட்டால்,இல்லாமல் செய்தால் அவன் போராடத்தான் செய்வான்.இதுதான் உண்மையான உயிரின செயல்பாடு.இது புரியாமல் நாகரிகம் பெற்று இன்று உணவுக்கான தேவை அடைந்து,பெண்ணிற்கான விடுதலையுமடைந்து மனிதன் முழுமை அடைந்து வர வேண்டிய நேரத்தில்,அறிவியலில் உச்சம் தொட வேண்டிய நேரத்தில் இப்படி முட்டாள்தனமான வாதங்களை வைத்து பிரித்தாலும் சூழ்ச்சியால் சுயநலமான சிந்தனையால் மனித குலத்தை வளர்ச்சி அடையாத நிலைக்கு பின்னோக்கி தள்ளிச் செல்லும் உங்கள் முயற்சி வெற்றி பெறாது என்று நம்பும் மனிதன்.
My self i proudly like and live to say Tamilan .I don't like say Dravidian.
தமிழர்கள் உரிமைகளை பறித்து வேற்று மொழியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அரசியல் அதிகாரத்தை கொடுப்பது திராவிடம் வேறு தமிழ் உரிமை வேறு தமிழ் நிலத்தின் வளர்ச்சி தான் இருக்கவேண்டும் பூர்வ குடிதமிழர்கள்
இரண்டுமே மக்களை ஏமாற்றி பிழைக்க மக்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை.
முதலில் தேசியம் என்பது சமஸ்கிருதம் "தேஸ், " என்ற வார்தையில் இருந்து வந்தது. இத நா சொல்லள பாவாணர் சொல்லி இருக்கார். தேசம் என்றால் நாடு என்று தான் வரும் அதனால் தமிழ் தேசம் இல்லை, தனி தமிழ் நாடு என்று தான் முடியும்
திராவிடம் வேறு, தமிழ்த் தேசியம் வேறு ...
1. திராவிடம் என்றால் என்ன?
2. திராவிடர்கள் யார்?
3. திராவிட நாடு எங்கிருக்கிறது?
இரண்டுமே கிறிஸ்தவத்தின் வெவ்வேறு வடிவங்கள்.
உலகளாவிய மதரீதியான ஒற்றுமையை கடைப்பிடிக்கும் அவர்கள்
இங்கே விதைக்கும் விதைதான்
இனரீதியான பிரிவினை (திராவிட
தேசியம்)
மொழிரீதியான பிரிவினை (தமிழ் தேசியம்)
உண்மை நண்பா
Dravidam is a sanskrit word how it is goodness for tamil...it is only for non tamilians to rule
தேசியம் என்பது ......
பெரியாரின் மறுபக்கத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியவர் என்று புதிய தலைமுறை உணர்கிறது போலும். அதனால்தான் பெரியார் படம்!
அய்யா அப்படி என்றல் பார்ப்பனர்களும் தமிழர்கள் ஆகிடமுடியுமா ?
ஆம், அண்ணன் சீமான் தெளிவாக கூறிவிட்டார் அவர்கள் தமிழர்கள்தான் என்று
@newbieh7331 அண்ணன் சீமான் தமிழ் மொழியை உருவாக்கியவர் அல்ல.... அவர் சொல்வதற்கு. பார்ப்பனர்களை தமிழன் என்று தெளிவாக ஏற்றுக் கொண்டால் பிற மொழியினரை ஏற்க வேண்டும் என்பது தான் அர்த்தம். இது கொல்கை முரண் அலவா!!
தமிழன் எங்கு சென்றாலும் தமிழன் தான் ....ஆனால் பார்ப்பனர்கள் சமஸ்கிருத தன் முதல் மொழி யென்று சொல்வார்கள் ... இன்றும் சொல்லப்போனால் நீசை பாசை யென்று தான் சொல்லி ஏறுகிறார்கள்.
Pancha dravida Brahmins sabha dravida kazhagham varathukku munnadi start aiduchu..
சொறியான் பெயரே இவர் பேசவில்லை. ஆனால் அந்தாள் படத்தை இதில் போட்டு ஆதாயம் தேடுரானுக..
சாம்பார் என்றால் தமிழ் தேசியமா
🌹NATIONALISM🇮🇳 தேசியவாதம், நாட்டுப்பாற்று என்றால் என்ன?
PATRIOTISM 🇮🇳தேசபக்தி என்றால் என்ன?
ஒரு இந்தியன் புரிந்து கொள்ளாதவரை,😇😇😇😇 குழப்பங்கள் தொடரும்.
Not clear definition
Dravidian means the whole southern India , tamizagam means only tamil Nadu that's it.
U can't understand it. Learn more..
🔥🔥🔥🔥🐅♥️💯💯✍️👍👏👏👏👏👏👏👏🙏🙏🙏
Difference enna ne sollala kadaisi varikum..
Nandrai iyya
தமிழ் தேசியம் திராவிடம் இரண்டுமே தமிழர்களுக்கு தேசிய உணர்வு வர விடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது
தமிழ் இயக்கம் என்ற பெயரில் வரும் அனைவரும் ஆரிய அடிவருடிகளவே இருக்கிறது. மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
தமிழனுக்கு பிறந்தவன் தமிழன்
கன்னடனுக்கு பிறந்தவன் கன்னடன்
தெலுங்கனுக்கு பிறந்தவன் தெலுங்கன்
மலையளிக்கு பிறந்தவன் மலையாளி
யாருக்கு பிறந்தோம் என்று தெரியாதவன் திராவிடன்
திராவிடம் என்பது ஆரிய சமஸ்கிருத சொல்! இவனுங்க ஆரியத்த அறுத்து தள்ளப்போறானுங்க😂
சரியா சொன்னீங்க, போலி தமிழ் தேசியவாதிகள் எல்லோரும் RSS ன் கை கூலிகள்.
The word " dravida" is pure sanskrit and not a senthamizh word.
Edukuda periyar photo inda videola sattingala
மணியரசன் இந்துவா கிருஸ்துவனா
'தேசியம்' தமிழ் சொல்லா
இல்லை சமஸ்கிருதம் தான்.
"தமிழ்" எப்படி வடமொழியில் "திராவிடம்" ஆனதோ அதேபோல்
"தேயம்" என்னும் தமிழ் சொல் வடமொழியில் "தேசியம்" ஆனது
பின் குறிப்பு: "வார்த்தை"யும் தமிழ் இல்லை வடமொழிச் சொல் தான். தமிழில் அது "சொல்"
@newbieh7331 நன்றி
@newbieh7331 நன்றி
Apa kadaisi varaikkum rendukum different sollala, ivara yenda petti edthinga😂😂😂😂😂
Tvk
ஐயா என்று அழைக்கவும் @PT
தமிழன் எப்படி இந்து ஆவான்?.எந்த சங்க இலக்கியத்தில் தமிழன் இந்து என்று இருக்கிறது? இந்துக்கம் எல்லோரும் தமிழர்களா?? 😂😂😂
So also muslimxs and chirstans in thamizhagam ?
மணியரசன், தமிழன் இந்து என்று எப்போ சொன்னார்?
அருமையான உரை..
ஒரு வேறுபாடு கூட சொல்லலியே
Idha Sona yenga othukuranuga
இரண்டுமே பிரிவினைவாதம் பேசுவது
நீங்களும் சீமானும் ஒரே கொள்கைய பேசுறீங்க அப்புறம் எதுக்கு தனித்தனிக் கட்சி...
நீங்க ஒண்ணா சேர மாட்டீங்க ஆனால் தமிழ்தேசிய வாதிகள் உங்க பின்னாடி தனித்தனியாக இருக்கனும்...
Nedunchzhiyan was Thamizhan whereas cunnxng Kattumaran from ongole was "dravidan "?
திட்டமிட்டே பெரியாரை புறக்கணித்து செல்கிறார்,
ஒன்னு பழைய உருட்டு, இன்ன ஓன்று புதிய உருட்டு மொத்தத்தில் அரசியல் பிதற்றல், சாதிகளின் கூட்டு ( தமிழ் தேசியம் ) அப்படின்னு சொல்லலாமா எதாவது பேசணும்னு.....
Jathiya pirikatha poorva kudi tamilan Ela otrumaiya irunu solrathu taan tamil deshyam
நாம் ஒண்ணு கேட்டா வேற பதில் ஐயோ....
These people are interpreting on their own agenda
What DMK said earlier was based on the large south of india now it's based on language but they apply the same essence to the modern educated society what's wrong?
Vaanga tamizh hindu ayya avargale 😂
தமிழ் தேசியம் vs திராவிடம் பேச வச்சது சீமான் 🔥
சீமான் ❤❤❤❤
திரவிடம்=திரிவு+இடம்.தமிழியும் சமஸ்கிருதம் திரிவு அடைந்து உருவான மொழிகள் தான் திரவிட மொழிகள்.தமிழ் மொழியானது, பிறமொழி திரிவுயின்றி தனித்து இயங்கும் வல்லமையுள்ள உயர்தனிச் செம்மொழியாகும்.
கருவாட்டு சாம்பார் விஜய்
Rasam da ne porambokku
திராவிடர் இல்ல (ஆந்திரா)விடர்
தமிழ் இந்துக்கள் பார்பனிய ஏஜெண்டாக உலா வருபவர் ஐயா மணியரசன்
தமிழனுக்கு பிறந்தவன் தமிழன்
கன்னடனுக்கு பிறந்தவன் கன்னடன்
தெலுங்கனுக்கு பிறந்தவன் தெலுங்கன்
மலையளிக்கு பிறந்தவன் மலையாளி
யாருக்கு பிறந்தோம் என்று தெரியாதவன் திராவிடன்
திமுகவில் 90% இந்துக்கள்; திராவிட மாடலின் முன்னோடி 'ராமர்'; நாங்கள் ராமரை எதிர்கவில்லை, எங்கள் தலைவர் பெயரே ராமசாமிதான்; RSS ம் திக போன்று ஒரு சமூக இயக்கம்தான்.......
@@senthurpothikulam9799 பார்ப்பான் பிரசாந்த் கிஷோர் 😂😂😂
கொஞ்சம் விபரமாக சொல்லவும்...
தமிழ் தேசியம் பற்றி பேசும் போது ஈ.வெ.ராமசாமி படத்தை எதற்காக வைத்து இருக்கிறீர்கள். தமிழுக்கு எதிரான கருத்துக்கள் சொன்ன ஈ.வெ.ராமசாமி நாயக்கர் படம் எதற்கு?.
Tamil Hindu dhaesiyam paesuna aalu dhanae 😂😂