அதிகாலை ஜெபத்தின் வல்லமை | Tamil Christian Messages | Tamil Bible School

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2020
  • 🙋🏻‍♂ வேதத்தை முறையாக படிக்க விருப்பமா ???
    Free Bible course
    📚 வேத பாடங்களை உங்கள் WhatsApp ல் பெற்றுக்கொள்ள "Bible Study" என type செய்து +91-8754718443 நம்பர்க்கு மெசேஜ் பண்ணுங்க. தினமும் பாடங்களை WhatsApp ல் 📲பெற்றுக்கொள்ளுங்கள்
    CONCEPT & VOICE - PETER MADHAVAN
    EDITING - VINIX
    Support Tamil Bible School
    Tamil Bible School is a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God's work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God's word with simplicity and clarity.
    Tamil Bible School| Jesus songs tamil| Tamil christian songs |Tamil christian sermons| Tamil christian message|Arise Zion ministries |Arise Zion | Peter Madhavan | John Guru | Vinix Meshak |Christian songs in Tamil | Christian sermons in Tamil

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @maniandrews
    @maniandrews 3 роки тому +63

    அதிகாலையில் ஜெபிக்க பெலன் தாரும் இயேசுவே ✝️🛐

  • @durga.jdurga.j8608
    @durga.jdurga.j8608 Рік тому +19

    இயேசு அப்பா நானும் என் கணவரும் ஒன்று சேர வேண்டும் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭என் கணவரின் மனதை மாற்றுங்கள் அப்பா அந்த செய்வினை கட்டுக்களை உடைத்து எரியுங்கள் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏 please appa கருனை காட்டுங்கள் தகப்பனே

    • @princya9390
      @princya9390 16 днів тому +1

      Sis neenga thevanai visuvasiththal yellam marum ......

    • @BALASUNDARAM-
      @BALASUNDARAM- 12 годин тому

      Pls kerupasanam vanga Kerala Azlaphula la eruk kandipa nenga nenachathu nadakum amen ❤

  • @deogratias9442
    @deogratias9442 3 роки тому +14

    அதிகாலையில் எழுந்து ஜெபிக்க எனக்கு ஆசை. ஆனால் முடியவில்லை. என்னுடைய மொபைலில் கேம்ஸ் விளையாடுவேன். அதை எல்லாம் அழித்து விட்டு ஆண்டவரே நான் காலையில் எழுந்து ஜெபிக்கணும்னு சொல்லிட்டு படுத்துட்டேன். அதிகாலை 4 மணிக்கு ஆண்டவர் என்னை எழுப்பி விட்டார் .... ஏசுவுக்கு நன்றி.

  • @marysagayammarysagayam9704
    @marysagayammarysagayam9704 3 роки тому +16

    ஏசப்பா நானும் அதிகாலையில் ஜெபிக்க என்னை பெலப்படுத்தும் என் பலவீனங்களை மாற்றும்

  • @carmelranicarmelrani8801
    @carmelranicarmelrani8801 3 роки тому +51

    அதிகாலையில் காத்தரை துதித்தால் அந்நாளில் பல அதிசயங்களை நம்மால் காணமுடியும் உணரமுடியும் ஆமென், அல்லேலூயா

  • @mmalar8837
    @mmalar8837 3 роки тому +10

    கர்த்தாவே அதிகாலை ஜெபத்தை தொடர்ந்து ஜெபித்து வர எனக்கு கிருபை தாங்கப்பா ஆமென்

  • @manosurya7112
    @manosurya7112 3 роки тому +354

    அதிகாலையில் எழுந்து செபிக்க பெலனை‌கொடுங்கப்பா ஆமென் அல்லேலூயா

    • @arulprakashjap4812
      @arulprakashjap4812 3 роки тому +1

      Amen

    • @arokiamagimairaj5376
      @arokiamagimairaj5376 3 роки тому +1

      Please Yesappa Amen

    • @amuthasara2428
      @amuthasara2428 3 роки тому +2

      Kandipa pelan tharuvar.. Pryar panuga..

    • @ctkuttysr6015
      @ctkuttysr6015 3 роки тому

      Amen Appa

    • @shalinialagurajan9910
      @shalinialagurajan9910 3 роки тому

      Ama appa 🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️AMEN✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @d.madhavan1480
    @d.madhavan1480 8 місяців тому +6

    I 'm daily praying last 2 days.. Now I am blessed.. Whole day peace and miracles day .. Thanks Jesus..

  • @MK-cy8me
    @MK-cy8me 3 роки тому +5

    அதிகாலையில் கர்த்தரை தேடுகிறவன் பாக்கியவான்......கர்த்தர் அதிசயம் செய்வாராக....ஆமேன்...

  • @s.davidnathan9530
    @s.davidnathan9530 3 роки тому +381

    அதிகாலை ஆண்டவரை நாம் தேடினால் அந்த நாள் முழுவதும் ஆண்டவர் நம்மோடு இருப்பார் ஆமென்

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 3 роки тому +5

    அப்பா ஸ்தோத்திரம், இருந்தவரும் இருக்கிறவும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கா்தா் பரிசுத்தா் பரிசுத்தா் பரிசுத்தா், ஆமென்

  • @v.vijaya9648
    @v.vijaya9648 3 роки тому +92

    அதிகாலை ஜெபம் செய்ய வேண்டிய முக்கியமான வசனங்கள என்னோடு பேசியதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @princejemy6
    @princejemy6 3 роки тому +298

    இயேசு அப்பா நானும் என் வீட்டாரும் இன்னும் உம்மை அறியனும் கிருபை தாங்க அப்பா ஆமென் ஆமென்

  • @rajilakarthick5985
    @rajilakarthick5985 3 роки тому +26

    அதிகாலை ஜெபம் பண்ணா நம்ப என்ன நினைக்கிறோமோ எந்த வேலையாக இருந்தாலும் நடக்கும் எனக்கு நடந்து விசுவாசத்தோடு ஜெபம் பண்ணுங்கள் ஆமென்

  • @balakarthick9212
    @balakarthick9212 3 роки тому +3

    அதிகாலையில் எழுந்துஜெபிக்க கிருபை தாங்கஇயேசப்பா

  • @wishdomdeepak8314
    @wishdomdeepak8314 3 роки тому +10

    ✨அதிகாலையில்..... முதலாவது கர்த்தரை தேடுபவருக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. ஆமென்🙏

  • @valanvalan3336
    @valanvalan3336 3 роки тому +108

    இதுவரை கிடைக்காத விளக்கம் எனக்கு இந்த வீடியோ மூலமாக கிடைத்தது, கர்த்தர் நல்லவர், god bless you brother

  • @rosalinda1590
    @rosalinda1590 3 роки тому +118

    இயேசு.அப்பா.நானும்.என்கனவரும்.உம்மை.பற்றி.நிறைய.அறிய.வேண்டும் .இயேசப்பா.எங்களுக்கு ,கிருபை,தங்கப்பா

    • @TamilBibleStar
      @TamilBibleStar 3 роки тому

      god bless you, support my channel..

    • @janusaravanan7079
      @janusaravanan7079 3 роки тому

      Sorry God, I love you Jesus

    • @MohanRaj-iu9lv
      @MohanRaj-iu9lv 2 роки тому

      Naanum en kanavarum appa kulla parisuththama vaazha aasapadurom🙏 en yesappa nerthiyaai engalai nadathuhiraar... Early morning prayer gives lots of happiness and peace to us💗

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c Місяць тому

    அருமையான ஆலோசனை ரொம்ப சந்தோஷமாக இருக்கு சகோதரன் நன்றி இதை கிறித்தவர்கள் அறிந்து பின் பற்ற வேண்டும் எனக்கும் ஆறுதலாக இருக்கு மகிமை ஆண்டவருக்கு ஆமென்

  • @arasuranjayadoss
    @arasuranjayadoss 3 роки тому +2

    ஆம் நாம் அதிகாலையில் ஜெபிப்பது கர்த்தரை மகிழ்மை படுத்துவது கர்த்தர் அதை ஏற்றுக்கொள்கிறார ஆமென்

  • @arokianathan1691
    @arokianathan1691 3 роки тому +112

    தேலனுக்கே மகிமை உண்டாவதாக , இந்த பதிவு அதிகாலை ஜெபித்த அனைவருக்கும் பயனுள்ளது
    அருமை

  • @PrakashPrakash-ow2rs
    @PrakashPrakash-ow2rs 3 роки тому +49

    முதலாம் மணிநேரத்தை ஆண்டவருக்காக

  • @saravanaprabhu4289
    @saravanaprabhu4289 12 днів тому

    Amen விசுவாசிக்கிறேன் இயேசுவேய்

  • @saruyansaru2981
    @saruyansaru2981 2 роки тому +1

    Amen Amen thank you jesappa

  • @kishorekrish7005
    @kishorekrish7005 3 роки тому +119

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக அப்பா என்னை என் மனைவி நிவேதா என்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்..அப்பா எனக்காக நீர் ஒரு விசை மட்டும் மனம் இறங்கும் அப்பா 😓😓🤲😭

    • @TamilTamil-rp7cu
      @TamilTamil-rp7cu 3 роки тому +3

      Amen

    • @xavieranbu
      @xavieranbu 3 роки тому +9

      ஆண்டவரே உமது கண்களில் எனக்கு தயவு கிடைக்கட்டும் - என்று சொல்லி ஜெபம் செய்யுங்கள்.
      God will shower his blessings upon you and your family 🙏

    • @kishorekrish7005
      @kishorekrish7005 3 роки тому

      @@xavieranbu நன்றி அய்யா

    • @MyAthavan1
      @MyAthavan1 3 роки тому +2

      Don’t worry brother .. Lord Jesus be with you .. he will sure answer your prayer .. we too pray for you 😍💐

    • @kishorekrish7005
      @kishorekrish7005 3 роки тому +1

      @@paskamary7803 nandri amma

  • @anandrajjohn.n5611
    @anandrajjohn.n5611 3 роки тому +34

    முதலாவது முடிய ராஜ்ஜியத்தைத் தேடும் என் இருதயத்தை பலப்படுத்தும் சோர்வை நீக்கி போடும் இன்னும் அதிகமாய் உம்மைத் தேடவும் ஜெபிக்க எனக்கு கிருபை தாரும் ஆமென்.

  • @davidrajan5382
    @davidrajan5382 2 роки тому +1

    Amen hallelujah praise the lord

  • @fsagayamary9791
    @fsagayamary9791 3 роки тому

    யேசுவுக்கேபுகழ். மரியே.வாழ்க.அப்பா.நீ.எங்களுடை..வீட்டையும்..தொழிலையும் ஆசிர்வாதங்களால்.நிரப்பும் அப்பா.உம்மைதாவிற யாரும். இல்லை யாப்பா செபிக்க கற்று தாங்கப்பா

  • @jacklinrajitha4806
    @jacklinrajitha4806 3 роки тому +23

    Why early morning is so powerful and precious ?
    The reason is.. we all know ,we will have deep sleep btwn 3- 5 but when we sacrifice our sleep for prayer definitely god will hear our prayers ..this early morning prayers also kind of offerings to God

  • @askpriya3560
    @askpriya3560 3 роки тому +23

    Amen Amen very Nice wonderful words it's true 🙏🙏 என் சுவாசம் என் நினைவு இயேசு மட்டுமே

  • @parameshwari1184
    @parameshwari1184 3 роки тому +2

    இயேசுவே நல்லவர்..நன்றி அப்பா எனக்கு அதி காலை ஜெபிக்க சொன்னதுக்கு..சில நால்கக்கள் ஜெபிக்க வே இல்லை ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகு கண்டிப்பா நான் ஜெபிப்பேன் ஆமென்..கர்த்தரே என் பெலன்

  • @tamilarasia7739
    @tamilarasia7739 Рік тому

    Karthava yeasuva enakku athikali azunthu jabam saiya uthavi purium appa karthava yeasuva umaku isthothram isthothram isthothram Amen 🙏

  • @catherinemala7989
    @catherinemala7989 3 роки тому +7

    Yes... it's true..🙋
    The day I was saved..till today am following early morning prayer...by god's Grace.!
    Thank you Jesus.👏👏👏🙏

  • @stephensubbiah7050
    @stephensubbiah7050 3 роки тому +45

    Hearts touchable message, Amen

  • @gomathidhamodharan9124
    @gomathidhamodharan9124 Рік тому

    முதலாவது நான் ஆண்டவனரப்பபேன் நன்றி அப்பா ஆமென்

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 3 місяці тому +1

    ஆமென் 🙏🙏🙏

  • @komalamogansanjiv9710
    @komalamogansanjiv9710 3 роки тому +7

    Hallelujah Praise the Lord brother.Your speech made me Cry coz I used to pray to my Father Early in the Morning but now a days am little Lazy to pray in the Morning.Thank you very Much for making me realize my Mistake.Our Lord must be Our Frist Priority. THANKS ANNA .AMEN

  • @mohandurai4177
    @mohandurai4177 3 роки тому +10

    ஆமென் அப்பா

  • @sagayamarylourdhusamy1792
    @sagayamarylourdhusamy1792 3 роки тому +1

    உங்கள் உரையை கேட்டேன் மிக்க நன்றி அதிகாலை ஜெபத்திற்கு இவ்வளவு வல்லமை உள்ளது என்று நீங்கள் அழகாக எடுத்துக் கூறினார்கள் மிக்க நன்றி இயேசுவுக்கு புகழ்

  • @NancyPrincy1723
    @NancyPrincy1723 2 роки тому

    Amen in Jesus name Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @jesuss2676
    @jesuss2676 3 роки тому +117

    ஆமென்...10 கட்டளைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க brother...

    • @dhilipdhilip5222
      @dhilipdhilip5222 3 роки тому

      Hi

    • @mohanraj.l9082
      @mohanraj.l9082 3 роки тому +1

      Yes bro

    • @sathiyaa4217
      @sathiyaa4217 3 роки тому +1

      Sss bro

    • @a.kishoremannava661
      @a.kishoremannava661 3 роки тому +3

      ஆவியின் கனிகள் , மாம்சத்தின் கிரிகைகள் பற்றி பாருங்கள்
      கலாத்தியர் 5- 17 to 26 படிங்கள்

    • @TamilBibleStar
      @TamilBibleStar 3 роки тому +1

      god bless you, please support me

  • @kavithag3821
    @kavithag3821 3 роки тому +35

    Ayyo en இருதயத்தை உடைசிடீங்க

  • @georgevincent7723
    @georgevincent7723 2 роки тому +1

    Amen Amen Amen

  • @augustinaugu2273
    @augustinaugu2273 2 роки тому

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 3 роки тому +10

    "GLORY TO GOD with PRAISE the LORD and PRAYER brings VICTORY,!"

  • @samuelsimon5605
    @samuelsimon5605 3 роки тому +5

    Amen. O Lord, help us to seek your presence in the dawn time to receive your immense and fresh grace.

  • @shayamalashayamala2376
    @shayamalashayamala2376 Рік тому +1

    காலை வணக்கம் ஆமேன்ஆலேலுயா தேவனுக்கு மகிமைஉண்டாவாதாக அவா நாமாம் மாகீமைப்படுவதாக கார்த்தார்ஆசீர்வதீப்பார் ஆமேன்ஆலேலுயா நன்றி தேவன்உங்களைஆசீர்வதிப்பார் இயேசு கிறிஸ்துவின்நாமாம் மகிமைபடூவதாக நன்றி நன்றி நன்றி ஸ்தேத்தீரம்ஆமேன்

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d 2 дні тому

    Amen 🎉🎉🎉🎉 நன்றி அய்யா

  • @rorchidpackiamani8112
    @rorchidpackiamani8112 3 роки тому +5

    Early morning prayer gives peace strength amen

  • @stephanrash1468
    @stephanrash1468 3 роки тому +9

    Thank you brother these many days I will look at phone first but now I realized brother glory be to the lord amen

  • @sureshkumar4889
    @sureshkumar4889 Рік тому

    அருமையான விளக்கம்.Jesus amen

  • @chandraclementin4533
    @chandraclementin4533 3 роки тому

    ஆண்டலர் உங்களை ஆசிர் வதிப்பாராக

  • @praveenkavipraveenkavi480
    @praveenkavipraveenkavi480 3 роки тому +25

    Enakkaga prayer pannunga Jesus Christ kuda ennum athiga neram selavidanum

  • @marymusic9933
    @marymusic9933 3 роки тому +4

    Amen praise the lord thank you Jesus 🙏🙏🙏🙌

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому

    ஆமென் ஏசுமகாராஜா

  • @jasongiri8416
    @jasongiri8416 3 роки тому +5

    I'm servant of Jesus and he's living in my soul breath and life!!!

  • @elezabethshyla4686
    @elezabethshyla4686 3 роки тому +17

    It's really wonderful message to understand about how to give the first room to our Lord Almighty... thank you brother

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 3 роки тому

    ஆமென் ஸ்தோத்திரம் அப்பா

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 роки тому +37

    நல்ல தகவல் வாழ்த்துக்கள் நடைமுறை படுத்துகிறேன் நன்றி...

  • @jeyachandranjames1827
    @jeyachandranjames1827 3 роки тому +12

    Thanks brother.
    From today onwards I am going to give
    my first hours to Lord Jesus Christ.

  • @kanagaarjunan8991
    @kanagaarjunan8991 3 роки тому

    Amen. Appa ennai aasirvathinga

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 Рік тому

    ஆமென்.இயேசப்பா அதிகாலையில் முதலாவது உம்மைக் காண வேண்டும்.உம்மோடுபேச உதவி செய்யுங்கப்பா.ஆமென்.

  • @gladiesantony9853
    @gladiesantony9853 3 роки тому +16

    God bless you brother praise the Lord jesus christ

  • @roselinexavier1396
    @roselinexavier1396 3 роки тому +3

    Lord give me the strength to get up & pray to you at the dawn of the day. Thank you Lord. Amen

  • @suganthisahayaraj2467
    @suganthisahayaraj2467 Рік тому

    இயேசுவின் இரத்தம் ஜெயம்!
    தினமும் அதிகாலையில் எழுந்து ஜெபிப்பதன் மூலம் அநேக ஆசீர்வாதங்களை நாம் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
    நன்றியோடு கூடிய இறைவேண்டல் ஆண்டவருக்கு பிடித்தமானது.
    இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி!
    இயேசுவின் நாமம் மகிமைப்படுத்தப்படுவதாக!

  • @puwanapuwanendran4091
    @puwanapuwanendran4091 3 роки тому

    ஆமென் அல்லேலூயா நன்றி

  • @hannahsnehalatha4217
    @hannahsnehalatha4217 3 роки тому +9

    Amen! Very impressive message.Thank you for the message.🙏👍

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 3 роки тому +4

    And we WIN the VICTORY OVER THE WORLD BY MEANS OF OUR,"FAITH,!"

  • @nandhinitamil7707
    @nandhinitamil7707 3 роки тому

    Yesu appa athikalai jebika unga kirubai thanga dad ennala yezhuthu jebika pelan thanga Jesus

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw Місяць тому

    Yesappa sorharam sothram Swami🙏

  • @richardimmanuel493
    @richardimmanuel493 3 роки тому +6

    Wonderful message on early morning to seek God...

  • @valarraja8514
    @valarraja8514 3 роки тому +6

    Amen .my prayer time also morning 3 o clock.thank god to gave me a strength to wake up and pray.

  • @alagammain3957
    @alagammain3957 3 роки тому

    Amen alleluyaa rembave burayojanama irunththu anegarugu birayojanamaai irugka kartharugke magimai undaavathaaga

  • @jeyakumarjeyanthini
    @jeyakumarjeyanthini 3 роки тому

    Uravugalai koduththathirkku nanry andavate amen

  • @paulinekirubakrisdaas
    @paulinekirubakrisdaas 3 роки тому +3

    Amen... muthal palan kartharukkuriyathu... 🙏🏻

  • @TamilArasi-vo2jm
    @TamilArasi-vo2jm 3 роки тому +17

    சரியாக. தெழிவாக. சொன்னீா்கள ஆமேன்

  • @lovebgm3622
    @lovebgm3622 3 роки тому

    Yesappa unkala than nan ini first onkala thana nan ninipan andavaraeeeee........Neenka enaku palan thanka yesappa

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 3 роки тому +1

    Amen yesappa nanum Athikalaiel elunthu jebika krubai tharum yesappa💚💚💚💚💚🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍 love ❤❤you ❤❤❤❤appa

  • @dominicvinithamary2895
    @dominicvinithamary2895 3 роки тому +5

    OK every day morning I starting prayer thank you brother praise the Lord

  • @YesudasSamuel
    @YesudasSamuel 3 роки тому +4

    Amen Hallelujah. God bless me to Pray early morning. Thank you.

  • @user-qs2xl7in1x
    @user-qs2xl7in1x 5 місяців тому

    amen appa நானும் என் கணவர் ஒன்னு சேர வேண்டும் 😢😢😢😢😢😢😢என் கணவரின் மனதை மாற்றங்கள்

  • @mariyadharshini6385
    @mariyadharshini6385 3 роки тому

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி. ஆண்டவருகே மகிமை

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 3 роки тому +4

    My dear respected and Beloved Brother,"NOTED with thanks,!!!!!!!"

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 3 роки тому +4

    Praise the lord brother wonderful massage God bless you brother ❤️❤️❤️❤️❤️❤️❤️ amen amen

  • @psps906
    @psps906 2 роки тому

    Amen amen amen amen amen amen amen Jesus hallelujah amen amen amen amen amen ⛪⛪⛪⛪⛪⛪⛪⛪🤲🤲🤲🤲

  • @nandhanae9978
    @nandhanae9978 3 роки тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @kamichettyjayakumar5524
    @kamichettyjayakumar5524 3 роки тому +4

    Beautiful Expression . Fentastic , Wonderful and ideal mesage for the devotees of all Ages .Glory to God .Thanks for Amazing Video
    With Seasons Greetings
    Dr.K.Jaya Kumar

  • @justinvinothini4773
    @justinvinothini4773 3 роки тому +9

    Praise the lord brother. I am doing this.. your messages are really worth listening to know more about biblical words.. may god bless you brother.. thank you so much for sharing this..

  • @dhilibandhilip715
    @dhilibandhilip715 Місяць тому

    Yesuvey en appa adhigalai jebam dhangapa amen

  • @Roselyeen
    @Roselyeen 3 роки тому

    En chella yesappa amen 🙏🙌🙌🙌

  • @chitrablessi9677
    @chitrablessi9677 3 роки тому +16

    Tanq brother correct time reach this msg to me ☺️

  • @Life_Endurance
    @Life_Endurance 3 роки тому +5

    Give your first time to Jehovah God Heavenly Father in Jesus name we need to pray to Jehovah God

  • @nirmalap8051
    @nirmalap8051 3 роки тому

    Yesappa na Adhikaalaiel jebikka romba thadaiya erukku dhayavai enaku Kirubai seium,
    Brothers & Sisters kindly Remember in your prayer in I seek early morning in my lord Jesus🙏🙏🙏🙏🙏

  • @amulraj6448
    @amulraj6448 3 роки тому

    Yesappa umaku suththamana magalaga adimai maranum appa

  • @sureshkossappadi5888
    @sureshkossappadi5888 3 роки тому +5

    Very useful message Amen 🔥💙

  • @visha70
    @visha70 3 роки тому +3

    thankyou brother..God bless u,ur Gods words are very useful for me and my life..my eyes are opened.🙏🙏🙏🙏🦋🦋🦋

  • @vijigeo4700
    @vijigeo4700 3 роки тому

    Amen amen athikaalai la ummai thuthikira varam tharum amen

  • @arputharajraj8378
    @arputharajraj8378 3 роки тому +1

    Amen hallelujah

  • @internationalgraceyouthmin2740
    @internationalgraceyouthmin2740 3 роки тому +5

    Good. Praise the lord

  • @abhinavdavid6574
    @abhinavdavid6574 3 роки тому +4

    Amen prise the lord Thank you for the massage