தானியேல் புத்தகம் படிப்பது எப்படி ? | CHRISTIAN MESSAGES | PETER MADHAVAN | TAMIL BIBLE SCHOOL |

Поділитися
Вставка
  • Опубліковано 20 бер 2020
  • Tamil Bible School is a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God's work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God's word with simplicity and clarity.
    Tamil Bible School| Jesus songs tamil| Tamil christian songs |Tamil christian sermons| Tamil christian message|Arise Zion ministries |Arise Zion | Peter Madhavan | John Guru | Vinix Meshak |Christian songs in Tamil | Christian sermons in Tamil

КОМЕНТАРІ • 705

  • @nellaipsnellai172
    @nellaipsnellai172 3 роки тому +9

    தங்கள் பதிவுகள் அனைத்தும் வீடியோ காட்சிகளும் மிகவும் சிறப்பாக உள்ளது

  • @thangamaniwilliams7015
    @thangamaniwilliams7015 2 роки тому +20

    Thank you Brother 🙏
    இயேசப்பா உங்களுக்கு இன்னும் அநேக ஞான வரங்களை கொடுக்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்... ஜெபிக்கிறேன்.
    Glory to JESUS 🙏

  • @ravi.s6493
    @ravi.s6493 4 роки тому +131

    தானியேல் புத்தகத்தின் அருமையான விளக்கங்கள். தங்களின் ஊழியம் சிறப்பதாக.இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

    • @karthickks9738
      @karthickks9738 4 роки тому

      Please don't leasen this, these are are Diluting our Indian culture. These are all the bogus stores. Why we require the stores from isreal or Jerusalem. You know one thing Bible was updated more then 1700 times also it was return in Hebrew language. Please don't trust these guys
      They are working for money.

    • @idajac7279
      @idajac7279 4 роки тому +1

      @@karthickks9738 poda mental

    • @malligaianand8847
      @malligaianand8847 4 роки тому +4

      Excuse me these are not stories these are true incidents

    • @user-sm9fj9ih2j
      @user-sm9fj9ih2j 4 роки тому

      ua-cam.com/video/KDSzFtKM93E/v-deo.html

    • @user-rx8bv2ii5t
      @user-rx8bv2ii5t 3 роки тому

      Amen ua-cam.com/video/KwgyDF2c14Y/v-deo.html

  • @childofgodc.o.g1339
    @childofgodc.o.g1339 3 роки тому +5

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா ஆமென்

  • @Vijay-qn8qq
    @Vijay-qn8qq 4 роки тому +279

    ஒவ்வொரு புத்தகமாக விளக்கம் கொடுத்தால் இன்னும் அதிக பயனுள்ளதாக இருக்கும் இதை நாங்கள் எதிர்ப்பார்கிறோம்..நன்றி

    • @thinamourvasanam378
      @thinamourvasanam378 4 роки тому +7

      Me too

    • @user-hx1ed1pm2d
      @user-hx1ed1pm2d 4 роки тому +1

      பைபிள் studyக்கு Cell நம்பர் கொடுத்துருக்காங்க சகோதரர்..
      அதன்மூலம் முயற்ச்சி பன்னுங்க..
      இதுலேயும் கற்றுக்கொள்ளும் வீடியோ போடுவாங்க பாருங்க.. shareபன்னுங்க..
      Thank you brother..

    • @karthickks9738
      @karthickks9738 4 роки тому

      Please don't leasen this, these are are Diluting our Indian culture. These are all the bogus stores. Why we require the stores from isreal or Jerusalem. You know one thing Bible was updated more then 1700 times also it was return in Hebrew language. Please don't trust these guys
      They are working for money.

    • @arulojus865
      @arulojus865 4 роки тому

      ஏன் இயேசுவை கடவுள் என்று சொல்கிறிர்கள் ???

    • @pratheebasubbian1996
      @pratheebasubbian1996 4 роки тому +1

      @@deepikaashokan2334 correct sister

  • @sundarakarpagavallisriniva3583

    Yes appa okay appa thank-you so much appa Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga nagal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa ♥️ please please please help 🙏 me and give ♥️ me appa Koda kody alleluia appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa ♥️ I love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 💒 ✝️ 🕎 🛐 🌷👑👑👑👑👑👑👑👑♥️

  • @shanthiyaparamathas8729
    @shanthiyaparamathas8729 3 роки тому

    உங்கள் ஊழியம் வாழ்கா இயேசு கிறிஸ்தவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் நன்றி நன்றி

  • @Anitha-fh2hh
    @Anitha-fh2hh 27 днів тому

    Yesapa umodaya granathe engalake tharume appa amen 🙏

  • @rahamathnisha7011
    @rahamathnisha7011 4 роки тому +7

    பிரதர் மிக ஞானமாய் சொன்னீர்கள் உங்கள் மூலம் தேவன் பேசிய வார்த்தைகளுக்காக நன்றி

  • @periadurai7289
    @periadurai7289 4 роки тому +21

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆமென்.

    • @magimaiselviarun1418
      @magimaiselviarun1418 4 роки тому +1

      இஸ்ரயேல் மக்கள் எகிப்த்தில் 400வருடங்கள் அடிமையாக இருந்தார்கள் நீங்கள் துவக்கத்தில் 430என்று சொன்னது தவறு

    • @sathishp9448
      @sathishp9448 4 роки тому +2

      @@magimaiselviarun1418 No 430 is correct

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 3 роки тому +3

    நன்றி சகோதரரே 😇🙇‍♂️ god bles you💖

  • @palanimailambal4685
    @palanimailambal4685 4 роки тому

    நன்றி.தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக....

  • @rajeshkiruba
    @rajeshkiruba 4 роки тому +42

    தானியல் புத்தகம் எழுதப்பட்டதின் நோக்கம், நாம் அழிவின் நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, மெய் தேவனிடத்தில் நாம் மனந்திரும்பி, பாவ வாழ்க்கையிலிருந்து விலகி பரிசுத்த வாழ்க்கை வாழவேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகவே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது நமக்காக... அதை நாம் அலட்சியமாக விட்டு விடாத படிக்கு ஜாக்கிரதையாக வாசித்து தேவனிடத்தில் மனம் திரும்புவோம்...

    • @jebablessysalomi3451
      @jebablessysalomi3451 4 роки тому +2

      Rajesh Kiruba still I find to hard to look upon Jesus with pure heart no matter how many times I repent to Jesus. I need jesus to save me

    • @rajeshkiruba
      @rajeshkiruba 4 роки тому +2

      @@jebablessysalomi3451 Jesus always there for u to make you pure... Jesus nly Loves u with no reason among in this world... Only thing he expects from u was ur Whole hearted Love towards him rather than ur Love towards this sinful earth...

    • @devaponraj5831
      @devaponraj5831 4 роки тому

      Rfacebook.com/makkalathikaramtn/videos/556413581921249/ajesh Kiruba

    • @janimani9036
      @janimani9036 Рік тому +1

      Jani

  • @jbsridhar9174
    @jbsridhar9174 3 роки тому

    Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only worship in the world

  • @vinothini6340
    @vinothini6340 Місяць тому

    Amen appa ...enaku naraya veli padugal kudunga vedha ragasiyangal katru kodunga yesappa

  • @gloryglory3767
    @gloryglory3767 2 роки тому

    நன்றி நல்ல கருத்துக்கள் நல்ல விளக்கத்தை சொன்னீர்கள் கிறிஸ்துவே நற்செய்தி கூறியது போல் இருந்தது கிறிஸ்துவுக்கு நன்றி உங்களைப் பயன்படுத்துகின்ற கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 Рік тому

    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக இன்னும் வேதாகம தகவல்களை எங்களுக்கு கொடுங்கள் ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்வார் இந்த செய்தி மிகவும் பிரயோஜனம் உள்ளதாக இருந்தது நன்றி

  • @stephansamuel9975
    @stephansamuel9975 Рік тому +3

    இதயத்தைத் தொடும் வார்த்தைகள் கடவுள் உயிருள்ளவர்

  • @jebamary7278
    @jebamary7278 3 роки тому

    அருமை உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @manojkiran3131
    @manojkiran3131 Рік тому

    Yesu appa ungalk nalla eriy koduthu erukaga amen

  • @angelgrace3504
    @angelgrace3504 3 роки тому

    Thank you appa oru periyaa relief kadachu eruku thank you appaa

  • @user-uh2gw9yr6v
    @user-uh2gw9yr6v Рік тому

    அருமை தேவனுக்கே மகிமை

  • @prathibhapaka7260
    @prathibhapaka7260 4 роки тому +1

    Amen Glory to our lord Jesus christ Amen hallelujah Amen

  • @julietarulraj8063
    @julietarulraj8063 Рік тому

    அருமையான விளக்கம்..ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.

  • @priyadivya6095
    @priyadivya6095 Рік тому

    Romba use fulla irundhathu idhupola Ella books thelivu kidaithal romba nalla irukum
    Thank you lord
    Thank you Jesus

  • @rudrathilagam6910
    @rudrathilagam6910 4 роки тому

    நன்றி, நன்றி, நன்றி.

  • @aarthiaarthi7553
    @aarthiaarthi7553 4 роки тому +1

    தேவனுடைய நாமம் ஒன்றே மகிமைபடுவதாக 🙏🙏🙏

  • @MalikaMalika-pg6xg
    @MalikaMalika-pg6xg 4 роки тому

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @solomonek1218
    @solomonek1218 4 роки тому +8

    There is clarity, vividness, Theology, and systematic explanation. very simple to understand. Deeply studied and interpreted. May God bless you Reverand. Plz continue your Noble mission.

  • @bnmyuio6447
    @bnmyuio6447 3 роки тому

    Geetha Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preethychandran9160
    @preethychandran9160 4 роки тому

    Ungamela aandavaroda visheshitha kirupa erukku pastor.. Kekkumpothu apdiye alukaya erukku ennum paaviya erukkurenu... Thanks pastor..😢😢😢

  • @kranthikranthi9256
    @kranthikranthi9256 4 роки тому

    Supper very good I like to tamil bibel school
    I love you too bibel school

  • @emmanuelm2902
    @emmanuelm2902 2 роки тому

    Thank-you Sir praise The Lord Jesus kottur M.Immanuel.

  • @mercysusi4413
    @mercysusi4413 4 роки тому +1

    Evalavu arumayana thedal matru vilakan.dhevan ungalai aseervadhiparaga.nan pray pannitu iruku podhu jesus nan thaneyel bk vaseeka vendum endra unarvai oru puthagam matrum bible oodaga velipaduthinar..ungaludaya vediovum nan nalai vasika start pannah irukum podhu jesusah katinar...jesus ke pugal..Jesus loves u so much..mellum idhu pondra vedio padhivai ittu karthar udaya vasanathai thedum padiyana arvathai konduvarah karthar ungalai payanpaduthuvar.

  • @michealfigurado3247
    @michealfigurado3247 4 роки тому +9

    Thank you jesus
    jesus coming zone

  • @paulsellamutthu5093
    @paulsellamutthu5093 4 роки тому

    Very good explanation book of Daniel ,thank you very much tamil Bible school.

  • @yesudurai7916
    @yesudurai7916 3 роки тому

    நன்றி bro thank you so much god bless you🙏👍👍👍📖🙏

  • @blessyprincy2901
    @blessyprincy2901 2 роки тому

    பிரயோஜனமான குறிப்புகள்
    நன்றி

  • @francisexplores
    @francisexplores 4 роки тому +29

    Perfect details, was researching this chapter and found this very useful. Thanks Brother will be in pray for you and your ministries.

  • @bhavanibhavani6232
    @bhavanibhavani6232 4 роки тому

    Amennnn..... Karththarin naamathirku maathiram magimai undavathaga

  • @rameshkarthika6157
    @rameshkarthika6157 4 роки тому

    தானியேல் புத்தகத்தை சுருக்கமாக விளங்கிக்கொள்ள உதவின உங்களுக்கு மிக்க நன்றி

  • @user-ky5uv1us2o
    @user-ky5uv1us2o 4 роки тому +9

    Excellent Details of Thaneal ,,,,,Stimulate to read sir..... Praise The JESUS

  • @umpgaming2854
    @umpgaming2854 3 роки тому

    நன்றி brother.. மேலும் Bible படிக்கும் ஆர்வத்தையும் மேலும் ஜெபிக்க ஆர்வத்தையும் தருகிறது போல் அழகாக கூறினிர்

  • @natesannatesan6986
    @natesannatesan6986 2 роки тому

    N Chidambaram AMEN ALLELUIA THANKYOUJESUS

  • @sasisasi1556
    @sasisasi1556 3 роки тому

    Super.... amen amen amen amen amen appa..🙏🙏

  • @mothisree8685
    @mothisree8685 2 роки тому

    Daniel chapter explain u very detail thanku,jesus glory to God may god bless you

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 3 роки тому

    Amen amen hallelujah

  • @revathirrevathir2812
    @revathirrevathir2812 Рік тому +1

    Prise the lord ,🙏

  • @shamveennsh7952
    @shamveennsh7952 3 роки тому +3

    Praise the lord.tqs uncle. Very clearly explained the details.i god more details from this video.explain new testament like this uncle.i will pray for you daily uncle

  • @jesuslove5628
    @jesuslove5628 4 роки тому +9

    I love jesus more then everything and everyone😘😘😘

  • @r.nisharuban6870
    @r.nisharuban6870 Місяць тому

    Amen Thank you brother

  • @hemalathaharibabu3166
    @hemalathaharibabu3166 4 роки тому +5

    Amen... Praise the lord

  • @sivaasm8150
    @sivaasm8150 Місяць тому

    ✝️🛐 Praise the Lord!

  • @victoriajoasharul6884
    @victoriajoasharul6884 4 роки тому +4

    Praise the Lord.
    Very useful to me. Thank you

  • @angelinemariya3822
    @angelinemariya3822 4 роки тому +5

    PRAISE THE LORD JESUS CHRIST MY DEAR BROTHER IN CHRIST. IT'S REALY WONDERFUL. I LOVE TO READ THE BOOK OF DANIEL. YOU HAVE EXPLAINED IN A VERY SIMPLE WAY SO THAT EVEN A CHILD CAN UNDERSTAND. MAY OUR GOD ALMIGHTY BLESS YOU AND YOUR FAMILY MEMBERS.

  • @maduraiuma8235
    @maduraiuma8235 2 роки тому

    மிக அழகாக விளக்கம் கொடுத்தீர் நன்றி 🙏🙏🙏

  • @theloverboyaakash...5203
    @theloverboyaakash...5203 4 роки тому +1

    Amen. Amen. Thank you Brother.

  • @sathya6220
    @sathya6220 4 роки тому +5

    Praise God, awesomeness

  • @anburaj3451
    @anburaj3451 4 роки тому

    Amen amen amen amen amen amen, Hallelujah, praise the lord jesus

  • @adamimran.jimran.j5829
    @adamimran.jimran.j5829 Рік тому

    Yes it's true my father daily teaching about this. No single mistake in its same preaching like my father

  • @thiyagarajanbhav9195
    @thiyagarajanbhav9195 4 роки тому +1

    Thank you. Wonderful and useful msg. Glory to GOD

  • @crazyboysvavuniya3180
    @crazyboysvavuniya3180 4 роки тому

    Amen Amen thank you Appa love u so much Appa

  • @muthum8614
    @muthum8614 3 роки тому

    அருமையான தேவசெய்தி

  • @johnkennedydaniel9016
    @johnkennedydaniel9016 3 роки тому

    Praise the Lord Amen Amen

  • @Rakkijohnofficial
    @Rakkijohnofficial 4 роки тому +1

    மிக அருமையான விளக்கம் GOD BLESS YOUR MINISTRIES

  • @yagovajesus983
    @yagovajesus983 4 роки тому

    கர்த்தருக்கே மகிமை

  • @meenasethiya8766
    @meenasethiya8766 4 роки тому +1

    tks. I am a secret believer. A Jain. Wanted to know about each chapter of Bible. But I couldn't.. Hope this be v useful for me and I learn alot form this

  • @praveenar7264
    @praveenar7264 4 роки тому +3

    Excellent brother god bless you abundantly with all spiritual gifts.

  • @hussainabegum9902
    @hussainabegum9902 4 роки тому

    Semma super easy to remember and very interesting God bless you amen in jesus name amen hallelujah

  • @msurya1148
    @msurya1148 3 роки тому

    ஆமென் ஆமென்

  • @arunkumarkumar3920
    @arunkumarkumar3920 3 роки тому

    Our father comg soon Amen

  • @mercyrao2385
    @mercyrao2385 4 роки тому +3

    Thank you brother... May the Lord Bless you and Keep you..Shalom!

  • @ashokm6750
    @ashokm6750 3 роки тому +1

    Amen Jesus

  • @ayishasiddiqua7819
    @ayishasiddiqua7819 4 роки тому +2

    Tq so much tamil Bible school. It's very very very useful to me god bless you abundantly.

  • @marshalljavaprakash3168
    @marshalljavaprakash3168 2 роки тому

    🙏🙏🙏🙏ஆமென்

  • @jeanperera4882
    @jeanperera4882 2 роки тому

    Thank you brother god bless you glory to god

  • @josephking7222
    @josephking7222 4 роки тому +1

    Thank you holy spirit, for reveling this truth for us, through is brother, god bless u bro

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 4 роки тому +1

    Thank you pastor.I read this book very clear. Thank you very much.

  • @stylesinreva8169
    @stylesinreva8169 3 роки тому

    Praise the lord 🙇‍♀️anna very use ful video thank you so much god bless you anna

  • @AAA-rs4kr
    @AAA-rs4kr 3 роки тому

    நன்றி சகோதரர். நல்ல விளக்கம்

  • @n.yuvaraj685
    @n.yuvaraj685 4 роки тому

    Amen..wonderful...glory to jesus all glroy to Jesus

  • @Nithi.cooking.channel
    @Nithi.cooking.channel 4 роки тому +1

    Amen praise God blessed

  • @batman123car
    @batman123car 4 роки тому +5

    Thanks a lot,I only knew how he was saved by GOD from the Lions, but there is much more...

  • @learntowork6473
    @learntowork6473 4 роки тому +1

    மிக அருமையாக உள்ளது சகோதரரே
    மற்ற புத்தகங்களுக்கும் விளக்கம் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அந்த விளக்கத்திற்காக நான் காத்திருக்கிறேன்
    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 3 роки тому +1

    Tank you Tank you Tank you Tank you Gloire To god amène amen

  • @thanigaivelthanigaivel7926
    @thanigaivelthanigaivel7926 4 роки тому

    Thank you brother Jesus is great amen

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 Рік тому +1

    Glory' to LORD almighty 😇☺️😊

  • @Alwinmwin
    @Alwinmwin 4 роки тому

    Thanks you for your great lesson on the Book of Daniel God bless your Ministries.

  • @RohinSandy
    @RohinSandy 4 роки тому +5

    I love this ❤️ the way you explained is awesome Brother... i got a clarity of Daniel book were I had some doubt u just cleared it.. thanks a lot praise the lord...❤️

  • @prathapvinoth2129
    @prathapvinoth2129 3 роки тому

    Amen praise the Lord...

  • @melvinissac5830
    @melvinissac5830 4 роки тому +4

    I love bible reading.. thank you jesus for a good explanation....

    • @dhilandjdhilan7190
      @dhilandjdhilan7190 4 роки тому

      வெற்றி என் ஆண்டவருக்குரியது

  • @senthilprasanna1550
    @senthilprasanna1550 2 роки тому

    Amen amen

  • @victoriajsgeetha6316
    @victoriajsgeetha6316 4 роки тому +15

    Tq so much br . Daniel chapter i was reading .but I need more information about this property
    I pray to god. Tq br u gave know information.

  • @vishalchandran43
    @vishalchandran43 4 роки тому +1

    Very Very Useful Message Glory To God 🙏💖🙇

  • @SeriousSports_17
    @SeriousSports_17 4 роки тому +2

    Tq brother for this video. God bless you.

  • @angelangel...5715
    @angelangel...5715 4 роки тому +1

    Amen.... 🙏🌸✝️🌸🙏
    And thank's Anna...☺️❤️🙏

  • @remiprakash2937
    @remiprakash2937 3 роки тому

    So very powerful words nice ennum eathir parkeereen brother nice message

  • @arulstalin4808
    @arulstalin4808 4 роки тому

    JESUS NEVER FAILS US

  • @vinovinothini9008
    @vinovinothini9008 Рік тому

    Thank you Brother 🙏🏻🙏🏻🙏🏻

  • @JayaJaya-kl3ss
    @JayaJaya-kl3ss 4 роки тому +1

    Amen....May God Bless You....