மலை பிரசங்கம் படிப்பது எப்படி? | CHRISTIAN MESSAGES | PETER MADHAVAN | TAMIL BIBLE SCHOOL |

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 349

  • @nimmijeni332
    @nimmijeni332 Рік тому +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக அண்ணா 💝💝💝💝✝️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @dravid-I
    @dravid-I 4 роки тому +63

    என்ன ஒரு தெளிவான பதிவு ,👌👌👌 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்😍😍✝️✝️

  • @selviarul1293
    @selviarul1293 4 роки тому +5

    அருமை அருமை அருமையிலும் அருமை மலை பிரசங்கத்தை கேட்டு கண்ணீர் வடித்தேன் .ஒ

  • @silviaij5758
    @silviaij5758 4 роки тому +37

    மலைப்பிரசங்கம் வாழ்வில் மலை ஏறுவதற்கு சமம். ஏறிவிட்டேன் என்று நினைக்கும் சமயங்களில் சில அடிகள் சறுக்கி விழுந்து அடி வாங்கிய அனுபவங்கள் எனக்கு உண்டு. இனிஏற முடியாது என்று சோர்ந்து போன தருணங்கள் பல உண்டு. இதில் ஏறுவது கடினம் என்று உதறி தள்ளிய சந்தர்ப்பங்கள் என் வாழ்வில் பல உண்டு. மலையில் பாதை தெரியாது கலங்கி நின்று கண்களில் கண்ணீர் வழிந்த சம்பவங்கள் பல உண்டு. இவையெல்லாம் மலையேற பயிற்சி எடுத்த சமயங்கள் என்று அறியாமல் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த இயேசுவை கட்டிப்பிடித்து அழுத தருணங்கள் இன்றும் என் நினைவில் உண்டு.இனிப்புக்கு ஏங்கும் குழந்தையைப் போல மலையின் உச்சியில் உள்ள பொக்கிஷத்தை நான் அடைந்தே தீர வேண்டும் என்று நம்பிக்கையோடு நான் ஏற துவங்கிய போது இயேசு சொன்னார் நீ தனி ஆளாக ஏறுவது கூடாத காரியம். அப்படி என்றால் நான் எப்படி மலை உச்சிக்கு வர முடியும் என்று அழுத போது, உனக்கு உதவியாக, உன்னோடே இருக்க வேண்டிய எளிதாக மலையேற உதவும் மலையேற்ற கருவிகளை தருகிறேன் என்று பரிசுத்த ஆவியானவரைத் தந்தார். இன்று அவர் உதவியோடு மலையேறி கொண்டிருக்கிறேன். என்னை மலை உச்சியில் சேர்க்கும் வரை அவர் பணி ஓயாது.அவரை சார்ந்து செல்லும் போது என் ஏற்றம் நிற்காது.அடைந்தே தீருவேன் அந்த பொக்கிஷமாகிய பரம ராஜ்யத்தை.

    • @TamilBibleSchool
      @TamilBibleSchool  4 роки тому +3

      Migavum Arumai..

    • @neslinjacob972
      @neslinjacob972 4 роки тому +3

      Alagana varigal....ennudaya. valvilum devan avarukaga ennai uruvakki kondirukirar....avarudaya namathirke endrum mahimai undaga nammai arpanipom

    • @kavithag1987
      @kavithag1987 4 роки тому +2

      Ullathai தொடும் பதிவு

    • @bhavanibhavani7616
      @bhavanibhavani7616 4 роки тому +2

      சொர்ந்து போன இதயத்தை தேற்றும் வார்த்தை நன்றி

    • @suganc3371
      @suganc3371 4 роки тому +2

      என்ன ஒரு அருமையான வார்த்தைகள்

  • @annalakshmi117
    @annalakshmi117 2 роки тому

    நல்ல வசனங்களின் தெளிவான விளக்கம் தந்த உங்களுக்கு நன்றி 🙏ஆண்டவராகிய இயேசு அப்பா உங்களையும், உங்கள் ஊழியத்தையும் அதிகமாக ஆசிர்வதிப்பார்🙏🙏🙏 நன்றி அப்பா நல்லவரே ❤️🙏 எங்களோடு இருந்து எங்களை வழி நடத்தும் 🙏🙏

  • @Priya-rl1sj
    @Priya-rl1sj 3 роки тому +9

    Praise the lord brother... Thank you so much... தேவன் உங்களோடு இருப்பாராக...👍🏻👍🏻👍🏻

  • @BalaBaskar-l1e
    @BalaBaskar-l1e Рік тому

    ஆமென் அலலேலூயா நான் இப்போது தான் இந்த வீடியோ பார்க்கிறேன்.ஆனால் மத்தேயு சமீப காலமாக படித்துக்கொன்டிருக்கிரேன்.நீர் சொல்வது உண்மை...!

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam 2 роки тому

    ஆமென் ஆமென் ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏நன்றி நன்றி

  • @jessienancyjessienancy3348
    @jessienancyjessienancy3348 4 роки тому

    Yeshu Mahaa Raajaaahhh neer vaalga vaalga vaalgave umudaiya Raajjjuim varuvathaga Amen dad

  • @jeniecr119
    @jeniecr119 3 роки тому +1

    Praise the lord super very nice message Anna intha message enakku yesappa sonnathu polo irunthuchu thanks Anna God bless you ❤️✝️🙏

  • @bajith4650
    @bajith4650 2 роки тому

    அருமையான விளக்கம்.... கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக....ஆமேன்

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 2 роки тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அருமையான விளக்கம். நன்றி சகோதரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 3 роки тому +1

    Amen Amen🙏🙏💓 praise the Lord amen Amen🙏🙏💓💓 I love you❤ Jesus

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam 2 роки тому

    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 роки тому

    Loving Father, bless my brothers and sisters in Christ all over the world. Strengthen those under attack and facing oppression. Mature those new to your family. Enlighten those who are facing doubt and uncertainty. Please bless your people today with your peace. In Christ Jesus' name I pray. Amen.

  • @arulnewtonnewton9286
    @arulnewtonnewton9286 3 роки тому

    தேவனுக்கே மகிமை🙏🙏🙏

  • @shanthiyaparamathas8729
    @shanthiyaparamathas8729 4 роки тому

    ஆமென் ஆமென் நன்றி நன்றி

  • @selvaangel7740
    @selvaangel7740 2 роки тому +1

    Thank you brother . romba pirayojanamaga erunthuchi brother' . karthar ungalai asirvathippar thanks for you

  • @european731
    @european731 4 роки тому

    Amen hallelujah கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @jayansj3101
    @jayansj3101 4 роки тому

    மிக அர்த்தமுள்ள தேவசெய்தி இன்னும் உங்கள் பணி தொடரட்டும்

  • @valar113
    @valar113 2 роки тому +1

    நானொரு இந்து, விவிலியத்தில் புரியாத மலைப்பிரசங்கம் தெளிவு இதில் தந்தது வாழ்த்துகள் தெளிவான உச்சரிப்பு கருணை குரல் வாழத்துகள் க்ர்த்தருக்கே ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏

  • @hemanthkumarvenu9799
    @hemanthkumarvenu9799 4 роки тому

    மிகவும் அருமையான முறையில் எக்ஸ்பிளைன் பண்ணி இருக்கீங்க பிரதர் உங்களை தேவன் மேலும் ஆசீர்வதித்து எங்கள் போல் உள்ளவர்களுக்கு இன்னும் அதிகமான ஞானத்தை கற்றுக் கொடுப்பார் ஆக ஆமென்

  • @s_am_official
    @s_am_official 4 роки тому +22

    கடவுளின் சித்தத்தின் படி நடக்க கடவோம்🙏🙏🙏

  • @marrylucia3336
    @marrylucia3336 2 роки тому

    நல்ல புரிகிறதுப் போல் பேசினீர்கள் பாஸ்டர் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்டர்

  • @ragupathi7301
    @ragupathi7301 4 роки тому +2

    நல்ல ஒரு தெளிவான ஒரு ஒரு பதிவு சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....இதேபோல் அனைத்து புதிய ஏற்பாட்டு மற்றும் பழைய ஏற்பாட்டின் அதிகாரத்தை தெளிவாக பதிவு செய்யுங்கள் ......கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @gopalkrishnan3885
    @gopalkrishnan3885 3 роки тому

    இயேசு வே துணை

  • @Themogizvlogs
    @Themogizvlogs 4 роки тому +15

    I swear,just yesterday I've finished reading these malai presangam chapter wow !! Glory to God!! Now today Jesus cleared all my doubts about malai presangam and he made understand perfectly!! Praise the lord amen.

  • @anthony.m4614
    @anthony.m4614 4 роки тому

    ஆமென் அல்லேலூயா 🌸

  • @samundeeswari8888
    @samundeeswari8888 2 роки тому

    Amen, amen hallelujah 🙏✝️❤️ Tq Jesus ✝️🙏🙏

  • @suganyasusmitha428
    @suganyasusmitha428 2 роки тому

    Unmayile romba nalla purinthathu eppati vala vendum yesuvukku nantri amen

  • @priyankapraveen9840
    @priyankapraveen9840 4 роки тому +20

    Glory to Jesus let the word of God spread like a fire 🔥 all over the world...amen

  • @shanthkumar1112
    @shanthkumar1112 2 роки тому

    Devanukke sthothiram
    Amen allelluya

  • @nepoliand5430
    @nepoliand5430 4 роки тому +1

    Praise the lord. அருமையான பதிவு.

  • @anjalijesisanjalijesis7227
    @anjalijesisanjalijesis7227 4 роки тому +2

    Amen thank you my Jesus i love you

  • @kaliammal4249
    @kaliammal4249 4 роки тому

    ஆமென் அப்பா

  • @sansithavellingirisamy8781
    @sansithavellingirisamy8781 4 роки тому

    மலைப்பிரசங்கம் அருமையாக உள்ளது என் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @mythilicp5071
    @mythilicp5071 3 роки тому

    Amen manasu thelivanathu hallelujah praise a Lord Jesus amen

  • @tamilselvitamilselvi1245
    @tamilselvitamilselvi1245 2 роки тому

    Romba prayoganama irukuthu. God bless you .,.

  • @minijessy2926
    @minijessy2926 4 роки тому +6

    Amen. ..praise the Lord. ..Thank you Jesus's Appa. .🙇🙇

  • @jamesbeula8653
    @jamesbeula8653 4 роки тому +1

    Praise the lord. very good explaination.God will blees you

  • @enokprakash3894
    @enokprakash3894 2 роки тому

    I am a sinner kindly forgive my sins and open my eye and heart towards to you my dear father Jesus christ.

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 3 роки тому +1

    Amen amen thank you lord god blessing

  • @gabrielraj3419
    @gabrielraj3419 4 роки тому

    Amen... அல்லேலூயா ...

  • @noalllikebut4441
    @noalllikebut4441 4 роки тому +1

    Praise the Lord Thudhippade yenakku Miga belan
    reayaly miracle only Jesus

  • @anitaanita2089
    @anitaanita2089 4 роки тому

    அருமையான.பதிவு..கர்த்தருக்கே மகிமை....ஸ்தோத்திரம்❤❤❤🙏🙏🙏🙏

  • @selvababus8284
    @selvababus8284 2 роки тому +1

    Praise the lord thank you brother nalla thelivana news thank you

  • @samdavied1938
    @samdavied1938 4 роки тому +1

    இதை நான் மிகவும் தியானிப்பதுண்டு... கர்த்தர் தாமே இதான் படி வாழ கிருபை செய்வாராக... 🙏🙏

  • @suganc3371
    @suganc3371 4 роки тому

    அருமையான பதிவு நன்றி..... ஆமென்

  • @jeflinstani8394
    @jeflinstani8394 2 роки тому +1

    Well clearly explained 🤗🤗🤗 waiting fr more videos

  • @padmasugunaraj4787
    @padmasugunaraj4787 2 роки тому +1

    Amen Praise the Lord 🙏🙏

  • @fathimarythomas7381
    @fathimarythomas7381 3 роки тому +1

    Praise God. 🙌🙏
    Excellent teaching thank you pastor .
    God bless you and your ministries in Jesus name amen 🙌🙌🙌🙌🙏

  • @pstephenpstephen5622
    @pstephenpstephen5622 4 роки тому +7

    Praise the Lord thank you Jesus

  • @GangaDevi-lq4sn
    @GangaDevi-lq4sn 2 роки тому +1

    very nice message. very useful. I will share this to all my relatives

  • @janciranis7806
    @janciranis7806 4 роки тому

    Romba use fulla erundhuchi bro praise God

  • @darshinitheni.99dorthy85
    @darshinitheni.99dorthy85 4 роки тому

    Amen. Amen. Amen. Amen
    Thanks. You. God

  • @luckydhilip4206
    @luckydhilip4206 5 місяців тому

    கிருபை ❤❤

  • @purushothamanpurushothaman5920
    @purushothamanpurushothaman5920 4 роки тому

    அற்புதமான பகிரவு சகோதரரே!
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
    ஆமென்

  • @varathavaratha7056
    @varathavaratha7056 4 роки тому +2

    Amen Amen Amen .very useful msg Tq. I like this msg.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @premselvakumar9429
    @premselvakumar9429 2 роки тому

    Thank u brother, intha message nan ketatharuku kartharuku nandri solgiren by sebana

  • @davidajith1663
    @davidajith1663 4 роки тому +7

    Praise the Lord.. Thank Jesus Christ

  • @ebinesar6239
    @ebinesar6239 3 роки тому

    அருமையான தெளிவான கருத்து ... நன்றி அண்ணா

  • @jesus-vm9qn
    @jesus-vm9qn 4 роки тому +10

    Romba thanks, brother, praise the Lord 🙏

  • @jayarajv9743
    @jayarajv9743 2 роки тому

    Arumai arumai. Bishop v.jayaraj

  • @sahayarani4353
    @sahayarani4353 4 роки тому +3

    Very useful message. Glory to jesus

  • @pastorbala984
    @pastorbala984 2 роки тому +1

    It's very useful brother 🥰 god bless you 🥰

  • @danimurugan
    @danimurugan 4 роки тому

    ஆமென்.. ஆமென்.. நன்றி நன்றி💐💐💐

  • @ebinesanam7513
    @ebinesanam7513 4 роки тому +5

    Amen praise the Lord thanks you Jesus thanks you brother 🙏amen🙏

  • @alliswellnanba9380
    @alliswellnanba9380 4 роки тому +2

    Amen 🙏thank you for🙏 a great massage

  • @sweetied154
    @sweetied154 4 роки тому

    amen.amen please God my life damage new life give Jesus'splease give me my punishment please

  • @deepamarymary8044
    @deepamarymary8044 4 роки тому +3

    🙏🏻✝️ praise to my dear lord 🙏✝️ Very good message 👍👌👍👌 word of God very powerful thank you my dear havenly father 🛐🕊️♥️🕊️♥️ God blessed always your ministry 👐🕊️♥️🕊️

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 2 роки тому

    Thank you praise the Lord Jesus Christ

  • @sweetlinebenezer6093
    @sweetlinebenezer6093 3 роки тому +1

    Very nice and super 👌👍👏msg😍

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 4 роки тому

    Amen Amen Amen 🙏

  • @umasweety2953
    @umasweety2953 4 роки тому +5

    What a beautiful message... thank you brother God bless u

  • @jacobjoy4043
    @jacobjoy4043 4 роки тому +2

    It is a very very interesting. Thank you. God bless you. Amen

  • @arim414
    @arim414 4 роки тому +1

    Arumaiyana unmaikal...

  • @shanthichandrasekaran2906
    @shanthichandrasekaran2906 4 роки тому +1

    Simply superb.Amen.Glory to Jesus

  • @dominicparimalamthdominicp9647
    @dominicparimalamthdominicp9647 2 роки тому

    Really good teaching Dear brother prieastheloard Jesus

  • @devasangeetham8040
    @devasangeetham8040 4 роки тому +1

    Wonderful msg ,♥️♥️

  • @gracegeetha4500
    @gracegeetha4500 3 роки тому +2

    Excellent presentation of sermon on Mount. Thank you brother and God bless you

  • @meenaselvaganesan3768
    @meenaselvaganesan3768 2 роки тому

    Amanappa nanri appa

  • @samydurai7672
    @samydurai7672 4 роки тому +2

    Very usefull this message thank you jesus

  • @jenifersamjoe4693
    @jenifersamjoe4693 3 роки тому +1

    Amen...superb explanation brother may God bless you

  • @vaishnavisoundararaj3581
    @vaishnavisoundararaj3581 4 роки тому +8

    Blessed be your work brother.
    Praise the lord ❤️

  • @anverjakir9194
    @anverjakir9194 4 роки тому +1

    Thank u jesus. God Bless u

  • @blesycrystal567
    @blesycrystal567 4 роки тому +3

    God is good for all the time 😇

  • @arokiarajk9894
    @arokiarajk9894 4 роки тому +2

    Praise God. Nice explaination...Thank you brother.

  • @manoharanv8672
    @manoharanv8672 4 роки тому +1

    Praise the lord brother
    Thanks

  • @kavithab8943
    @kavithab8943 2 роки тому

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @antonyvasi3373
    @antonyvasi3373 4 роки тому

    Amen jesus please pray for the world

  • @subhashiniumapathy7407
    @subhashiniumapathy7407 4 роки тому +1

    Glory to Jesus amen

  • @vishnuaustaink2393
    @vishnuaustaink2393 4 роки тому +1

    You made me cry brother in the name of christ it's like god talking to me god is with us

  • @leemajenifer6505
    @leemajenifer6505 2 роки тому

    Thank you Jesus Amen 🙏Thanks brother

  • @alwindaniel9389
    @alwindaniel9389 4 роки тому +8

    Amen, praise God!!

  • @devarasans1563
    @devarasans1563 4 роки тому +5

    Praise the lord.
    Peter Anna super. Semma message Anna.

  • @rajaselvan6210
    @rajaselvan6210 3 роки тому

    ஆமென்

  • @chitrasuba4077
    @chitrasuba4077 4 роки тому +2

    Praise the Lord. Very clear msg thank you brother 👍

  • @kalidassdevendran9293
    @kalidassdevendran9293 4 роки тому

    Tq Jesus Amen hallelujah

  • @ushabdm
    @ushabdm 3 місяці тому

    Praise the lord ! Clearly explained ! Thanks brother ! God bless you

  • @nagulanagu7745
    @nagulanagu7745 4 роки тому +1

    Thank you Lord love