உயர் இரத்த அழுத்தம் !!! #68 (Hypertension!!!)/C.K.Nandagopalan/ The Greatest Tamil Science.

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2021
  • tamilscience.in/
    Subscription : / @dr.c.k.nandagopalan8043
    Hypertension!!!
    உயர் இரத்த அழுத்தம்
    How to reduce Blood Pressure in a simple method????
    • கருப்பு திராட்சையின் ம...
    C.K.Nandagopalan
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

КОМЕНТАРІ • 151

  • @nagarajanr4342
    @nagarajanr4342 Рік тому +17

    இந்த மாதிரி விளக்கத்தை
    கொடுத்த தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்

  • @swamybgm513
    @swamybgm513 Рік тому +26

    உண்மை யை உலகிற்கு
    உறைத்த மருத்துவர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். பல்லாண்டு வாழ்க.
    வணங்குகின்றோம்.
    வாழ்த்துகின்றோம்.

  • @saro.915
    @saro.915 Рік тому +13

    மகிழ்ச்சி ஐயா மிக்க மகிழ்ச்சி உங்கள் அறிவும் துணிவும் ஆற்றலும் தமிழர்க்கும் உலகத்தார்க்கும் மிக பயனுள்ளதாகட்டும்

  • @rajeswarisakthivelkumar7791
    @rajeswarisakthivelkumar7791 Рік тому +8

    அருமையான விளக்கம். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @e.muniappanelumalai1278
    @e.muniappanelumalai1278 Рік тому +10

    உன்னதமான நிகழ்ச்சி
    நன்றி.! நன்றி.!! நன்றி.!!

  • @AshokKumar-nh1bn
    @AshokKumar-nh1bn Рік тому +9

    அற்புதமாக பேசும் டாக்டர் நந்தகோபாலன் அவர்களுக்கு சிறந்தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @elangodoraiswamy6830
    @elangodoraiswamy6830 Рік тому +12

    கொழுப்பு படிவம் இரத்த குழாய்களில் படிகிறதாலும் இரத்த குழாய்கள் சுருங்கி விரியும் தன்மை இழந்து விடுவதாலும் இரத்த அழுத்தம் அதிகமாகிறது என்கிறார்கள். சுருங்கி விரியும் தன்மை எதனால் உண்டாகிறது. விளக்கம் கொடுக்கவும்

  • @saravananramanan535
    @saravananramanan535 Рік тому +14

    அருமையான தெளிவான விளக்கம் அய்யா மேலும் தகவல்கள் சொல்லி மக்களை தெளிவடைய செய்யுங்கள் பணிந்து வணங்கி கேட்கப்படுகிறது.

  • @gurucharan5025
    @gurucharan5025 Рік тому +7

    அற்புதமான பதில்,,,, நன்றி💐👌

  • @m.6268
    @m.6268 Рік тому +13

    நேர்மையாக பேசும் doctor .. அற்புதமான vdo நன்றி

  • @sramani3733
    @sramani3733 Рік тому +6

    அற்புதமான பதில்,,,, நன்றி

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 Рік тому +11

    மிக பயனுள்ள மருத்துவர், விஞ்ஞானி .மிகவும் தெளிவாக எடுத்து சொல்லும் ஒரு மாமேதை. இதை பார்க்கும் நாம் இதை எடுத்துக்கொண்டு இதை அனுசரிக்க வேண்டும் இது நமக்கு மிகவும் பயன் பெரும்

  • @muralimahalingam3331
    @muralimahalingam3331 Рік тому +13

    Thank u sir. Wonderful explanations.

  • @robinasr6805
    @robinasr6805 Рік тому +10

    Very brave and bold speech sir, I salute you sir,,

  • @LK369_Drawings
    @LK369_Drawings Рік тому +8

    Really good, happiness life... For all... Thankyou , respected, Nandagopal sir,

  • @shadow-ld7gy
    @shadow-ld7gy 10 місяців тому

    அருமை ஐயா.மிகவும் நன்றிகள்.நீங்கள் சொல்வது போல் யாரும் சொல்லவில்லை.

  • @shanmugamsundaram1622
    @shanmugamsundaram1622 Рік тому

    Beautiful speech and real tips. God bless you, many many years health and wealth sir.

  • @ambikaravindran344
    @ambikaravindran344 10 місяців тому +1

    Very good explanation sir.we need doctors like you sir

  • @shobanas3305
    @shobanas3305 Рік тому +8

    மிக்க நன்றி அய்யா 🙏🙏

  • @sureshramasamy6174
    @sureshramasamy6174 Рік тому

    ❤ஐயா மிகவும் நன்றி உங்களுடைய விளக்கம் அருமை

  • @lingappanappan9636
    @lingappanappan9636 9 місяців тому

    வணக்கம் அய்யா,
    தெளிவான விளக்கம் நன்றி .

  • @gchinnathambi1218
    @gchinnathambi1218 Рік тому +4

    அருமை அய்யா

  • @mallikas8254
    @mallikas8254 Рік тому

    மிக அருமை ஐயா🌹🌹🌹

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 Рік тому +2

    Tq Dr very good and fine explanation to all

  • @deebeeofficeconcepts2172
    @deebeeofficeconcepts2172 Рік тому +6

    Thank you very much Doctor 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 Рік тому +6

    தலை சுற்று, தூக்கமின்மை, பக்கவாதம், இதயநோய், வரும் டாக்டர் கூற்றை எப்படி பார்க்க வேண்டும் என்பது ஒரே குழப்பம்

  • @radhap2243
    @radhap2243 2 роки тому +19

    Doctor, your explanation on Hypertension is superb! Thank you and God Bless You!

  • @mahadevivaithilingam5281
    @mahadevivaithilingam5281 11 місяців тому +2

    Dr. Sir. Vanakkam. You're
    a real doctor. Many doctors make
    Us fear

  • @Shankar.NSN.
    @Shankar.NSN. Рік тому +3

    மிகவும் நன்றி sir

  • @thanikachalamchalam8880
    @thanikachalamchalam8880 Рік тому +5

    அருமையான பதிவு தங்களுக்கு மகிழ்ச்சியான நன்றிகள்

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Рік тому +2

    நன்றி அருமை

  • @gopalsamyjayapalan8144
    @gopalsamyjayapalan8144 Рік тому +4

    Super explanation, vaazha valamudan 🙏🙏🙏

  • @vasanthasundararajan5882
    @vasanthasundararajan5882 10 місяців тому

    Thank you for your life saving tips 🙏

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 5 місяців тому

    Understanding is improving second by second. Our future understanding will be fantastic.

  • @d.k.a2712
    @d.k.a2712 Рік тому +2

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @saro.915
    @saro.915 Рік тому +3

    வலிப்பு பற்றியும் ஐயா அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் மிக்க நன்றி!

  • @sathasivamsubburayal1589
    @sathasivamsubburayal1589 Рік тому +5

    Excellent explain sir
    Thank you so much

  • @selvarajr5445
    @selvarajr5445 Рік тому +4

    தலைவணங்குகிறேன் அய்யா 🙏 உங்களது புகழ் பெறுகட்டும்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @mihiran7486
    @mihiran7486 Рік тому +3

    அய்யா நீங்கள் ஒரு பொக்கிக்ஷம்

  • @sowmyaiyer135
    @sowmyaiyer135 Рік тому +5

    My family has to enjoy the benefits of it.

  • @Kalaivani7
    @Kalaivani7 Рік тому +2

    Superb !

  • @SURESHKUMAR-rd7gi
    @SURESHKUMAR-rd7gi Рік тому +4

    He is also pointed Dr. BM. HEGDE 's speach

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 5 місяців тому

    My sincere appreciation thanks to you Sir.

  • @dganapathi7968
    @dganapathi7968 Рік тому +8

    Good evening Dr. Sir. Very clear clarity explanation. Hats off Dr Sir. 👏. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @hariharanshanmugasundaram3641
    @hariharanshanmugasundaram3641 Рік тому +3

    நன்றாக உள்ளது உங்கள் விளக்கம்
    நீடூழி வாழ்க

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Рік тому +6

    super sir, Thanks for giving facts to us .....

  • @ashikalavudeen4360
    @ashikalavudeen4360 Рік тому +4

    Thanks doctor

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 6 місяців тому

    My wife had stroke at 55, 5 years ago and underwent 10 days ICU treatment in Apollo. Post discharge, she took medicines for one year. Earlier, She was not BP or sugar patient and therefore not on any medication .

  • @usaindian1704
    @usaindian1704 Рік тому +3

    Awesome

  • @user-lj8qy6nj2f
    @user-lj8qy6nj2f 10 місяців тому

    மிக்க நன்றி...

  • @saravananm864
    @saravananm864 9 місяців тому

    Unmai unmai nambanum ♥️♥️🙏🏻🙏🏻 Thanjavur

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 Рік тому +5

    Unmai 10000000 👍👍👍👍👍👍

  • @mohammedfaleel7357
    @mohammedfaleel7357 Рік тому +1

    SIR FINEST SPEECH

  • @anandann6415
    @anandann6415 Рік тому +4

    Sir good morning thanks..

  • @yuvakumarr7332
    @yuvakumarr7332 Рік тому

    தெய்வம் மே நன்றி

  • @muraleedharank5897
    @muraleedharank5897 Рік тому +3

    Super

  • @user-zd3so5qb4i
    @user-zd3so5qb4i 11 місяців тому

    நன்றி ஐயா 🙏🙏🌺💐💐💐

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Рік тому +2

    சரியான கணிப்பு
    எப்போதும் , யாருக்கு ம் ஒரே மாதிரி இருப்பதில்லை பிரஷர்

  • @jaganr7362
    @jaganr7362 Рік тому +4

    How brain hemorrhage happens sir, doc saying becoz of high BP, pls explain 🙏

  • @jayaacharya877
    @jayaacharya877 Рік тому +3

    neenga kadavul sir

  • @mohammadrafi178
    @mohammadrafi178 11 місяців тому +1

    Thanks sir

  • @sivakumarp1069
    @sivakumarp1069 Рік тому +3

    Super super super

  • @shanmugamselvamani6126
    @shanmugamselvamani6126 Рік тому +7

    If blockage in a vessel, will pressure increase?

  • @pkrishnamurthyvlogs8718
    @pkrishnamurthyvlogs8718 Рік тому

    வணக்கம் அய்யா நீங்கள் சொன்னது உலகமக்கள் அனைவருக்கும் உண்மையனவை நீஙகள்தமிழகத்தின்பொக்கிஷிம்

  • @vasanthakumaru3593
    @vasanthakumaru3593 11 місяців тому

    Super sir

  • @yallexports2184
    @yallexports2184 Рік тому +1

    thanks sir.

  • @kanishmuthu
    @kanishmuthu Рік тому +1

    Thanks.sir

  • @sivamahakalli7631
    @sivamahakalli7631 3 місяці тому

    அ௫மை சிரப்பு ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Рік тому +3

    டாக்டர் தைராய்டு பற்றியும் எங்களுக்கு தெளிவூட்டுங்கள்.

  • @vbvijayalakshmi3420
    @vbvijayalakshmi3420 7 місяців тому

    Diabetuc patient dhratchsi kudineer kudikalama.

  • @barathymuthusamykaundan9583
    @barathymuthusamykaundan9583 6 місяців тому

    Vanakam Dr. enakku bp atigamagum potthu migavum thalai vali varugirathu (pin mandai). enna karam Dr. mikka nandri

  • @jayaramanganesan4672
    @jayaramanganesan4672 Рік тому +13

    Thank you so much Sir.iam aged 47 and ..my BP has been some thing between 150/110 or 160/110...when I heard this reading i got panicked and fainted ..then the doctor once again checked and it came down to 100/60.. something unbelievable for me and the doctor as well..so what you are saying is true and will be great consoling for the viewers..thank you so Dear Doctor..God blesses you...

    • @kartheebansundaram937
      @kartheebansundaram937 Рік тому +2

      Its name called as white coat hypertension.

    • @jayaramanganesan4672
      @jayaramanganesan4672 Рік тому +1

      @@kartheebansundaram937 yes yes exactly..white coat hypertension

    • @kalyanirangachari8425
      @kalyanirangachari8425 Рік тому +2

      I want to know the drachayani kudineer.

    • @archanakrish8736
      @archanakrish8736 11 місяців тому

      What you did sir

    • @jayaramanganesan4672
      @jayaramanganesan4672 11 місяців тому

      @@archanakrish8736 I have not taken any decision... my friends are pushing me to alopathy medicine..but you know iam scared of these English medicine..once started taking it we cannot stop..that's another confusion...so iam trying more walking,.Yoga..taking garlic as much as possible..then beetroot ., ashwagandha etc.. and I also want to reduce atleast 4 kgs as short term goal... let's see.. thank you so much for your concern,,🙏🙏🙏God blesses you

  • @muthurajaveerappanarumugam7134

    Super ayya

  • @user-sv9yv9sd9f
    @user-sv9yv9sd9f 6 місяців тому

    Superr

  • @acsampathkumar7393
    @acsampathkumar7393 Рік тому +1

    🙏👌 super

  • @rajavelu5287
    @rajavelu5287 Рік тому +4

    Super doctor

  • @sivaguruvallipuram394
    @sivaguruvallipuram394 Рік тому +1

    ஐயா என் இதய தசை தடிப்பாக உள்ளதால் சில வேளைகளில் வேகமாக வேலை செய்கின்றது மயங்கி விழுந்துள்ளேன் காடியாக் அரஸ்ட் வந்தது என்று சொல்லி என்னை காப்பாற்றி இதயத்தில் மிசின் பொருத்தப்பட்டு உள்ளது மாத்திரையும் எடுத்துக் கொள்கின்றேன் இதற்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா வணங்குகிறேன் பாதம் தொட்டு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramstylish3316
    @ramstylish3316 Рік тому +1

    Blood pressure ellena Yan thalai sutral kirukiruppu varuthu

  • @kavir8771
    @kavir8771 6 місяців тому

    ஐயா அல்சர் உள்ள நிலையில், இரத்த அழுத்தத்திற்கு தாங்கள் கூறிய பன்னீர் திராட்சை மருத்துவத்தை கடை பிடிக்கலாமா?

  • @somuc6592
    @somuc6592 Рік тому +8

    BP should be measured while lying down flat on the bed. But no doctor does it. American heart association now has refixed the measurement as 140/90. Further another a non profit organization by name Cochrane has fixed this has 160/100. Thus BP is full of confusion.

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 Рік тому

    God. Is. Great

  • @user-bo1pz3hl5u
    @user-bo1pz3hl5u 6 місяців тому

    சார் வணக்கம் அல்சர் இருந்த திராட்சை குடிநீர் பயன்படுத்தலாமா

  • @sivasamik6899
    @sivasamik6899 8 місяців тому

    Very clear and true thank you very much sir. B. P. medicine creat stroke true sir but medical mofia not accept in this true why? due to affected the business.

  • @m.palanikumarm.palanikumar9715

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super. Sir.. Kodi.. Vankkam. Sir.

  • @nirmalagovindarajan-nj4jp
    @nirmalagovindarajan-nj4jp 2 місяці тому

    Sir enakku presure kurayave matenguthu 220 eruku¹

  • @user-qm7xv1bd1u
    @user-qm7xv1bd1u 3 місяці тому

    Pergnancy time thirachai kudinir kudikilama

  • @jagdishnarayanan6365
    @jagdishnarayanan6365 Рік тому +1

    1:29

  • @5757ravi
    @5757ravi Рік тому

    எனக்கு இடது கால் வலி இருந்தது
    தொடையில் கணுக்கால் வலி இருந்தது இதற்கு நானே வைத்தியம் செய்தேன் ஆயில்மெண்ட் உடற்பயிற்சி
    வலி குறையவில்லை
    பின்பு மனைவி பிள்ளைகள்
    வற்புதலுக்கு இணங்க மருத்துவரை சந்தித்தேன்
    அவர் பிபி செய்தபோது 171/110
    இருந்தது உடனே ஓர் கேப்ஸுல் எடுத்து உடைத்து நாக்கின் அடியில் வைத்தார் 5 நிமிடங்கள் கழித்து வலி குறைந்து விட்டது
    ஆகையால் பிபி அறிந்து மாத்திரை எடுத்து கொள்வது
    அவசியம் என்று புரிந்து கொண்டேன்
    நான் இதுவரை பிபிக்கு மாத்திரை
    சாப்பிட்டதே கிடையாது
    இதற்கு உங்கள் பதில் என்ன
    எதிர் பார்க்கிறேன்

  • @majsonfotos9567
    @majsonfotos9567 Рік тому

    🙏🙏

  • @sattanathans4868
    @sattanathans4868 Рік тому +1

    🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @deepsreview7974
    @deepsreview7974 Рік тому +1

    Doctor said that becoz of the high bp, only the heart valve got weak.

    • @frsking7588
      @frsking7588 Рік тому +1

      இரத்த அழுத்தம் பற்றி மிகவும் அருமையான கருத்தை சொன்ன ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @saravananm864
    @saravananm864 9 місяців тому

    Thiruttu koottam medicine kodukuranga

  • @charlief5229
    @charlief5229 Рік тому +1

    Ok.ok

  • @renganathang3463
    @renganathang3463 Рік тому +3

    மேடம் இன்னும் கொஞ்சம் சவுண்ட் ...

  • @sweetmarshall
    @sweetmarshall Рік тому +4

    திரட்சைஆதி குடி நீர் அப்படின என்ன sir

    • @jayashree2122
      @jayashree2122 Рік тому +2

      டாக்டர் ஐயாவின் திராட்சாதி குடிநீர் பற்றி தனி காணொளி இருக்கிறது. இவரின் 470 காணொளிகளில் தேடுங்கள்.

  • @economicstoday2253
    @economicstoday2253 9 місяців тому

    ❤❤❤

  • @loganathanr327
    @loganathanr327 9 місяців тому

    என் தாயாருக்கு 150/90 க்கே தலை சுற்றல், இதய வலி
    நீங்கள் சொல்வது அனைவருக்கும் பொருந்தாது

  • @kirhnakannan6166
    @kirhnakannan6166 Рік тому

    160 113

  • @MINASHISUNDARAM
    @MINASHISUNDARAM Рік тому +3

    Thratchathi kudineer எங்கு கிடைக்கும் எப்படி சாப்பிடுவது

    • @venkateshperumal9062
      @venkateshperumal9062 Рік тому

      Anyone plz answer

    • @sn8673
      @sn8673 Рік тому +1

      He has explained in one of his other videos...it's a particular type of dry grapes/black raisins soaked in water overnight

    • @sugunam7100
      @sugunam7100 Рік тому +1

      @@venkateshperumal9062 கருப்பு திராட்சை மருத்துவம் மதிப்பு என்று இவர் வீடியோக்கள் பார்க்க வேண்டும் 🙏

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Рік тому +1

    Dhratchadhi குடிநீர் எவ்வளவு நாள் குடிக்கவேண்டும் ஐயா

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  Рік тому +3

      9382308369 / 9382829551 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
      நேரம் - 10.00 A.M முதல் 4.00 P.M IST நேரம்.

    • @jayashree2122
      @jayashree2122 Рік тому

      தொடர்ந்து 3 நாட்களுக்கு இரவில் உணவிற்கு பிறகு தூங்க செல்வதற்கு முன் இந்த திராட்சாதி குடிநீர் குடிக்க வேண்டும்.