உயர் இரத்த அழுத்தத்தின்வகைகள் மற்றும் நவீன மருந்துகள் (Types of Hypertension & Modern Medicine) /CKN

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2022
  • ​@Dr.C.K.Nandagopalan
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

КОМЕНТАРІ • 204

  • @prasannashadow4979
    @prasannashadow4979 Рік тому +58

    ஆசைகளை குறைத்து அமைதியான மனநிலையில் இருப்பதே அனைத்திற்குமான தீர்வு 🙏

    • @mathiyazhagib8043
      @mathiyazhagib8043 Рік тому +2

      How it is possible? Worries are imposed on us.

    • @prasannashadow4979
      @prasannashadow4979 Рік тому +5

      @@mathiyazhagib8043 நாம் பிறக்கும்போதே அனைத்தும் தீர்மானிக்கப்பட்டு விட்டது இதை உணரும் தருணம் மனம் அமைதி பெறும் நன்றி🙏

    • @slrfoods3976
      @slrfoods3976 Рік тому +1

      நம் மனநிலை தான் பல நோய்கு காரனம் எனக்கு கால் பாதத்தில் வட்டமாக கெட்டியாகதோல் உள்ளது அதை நான்பிய்த்து எடுக்கிறேன் மின்டும் வளர்கறதுநடந்தால் காலில் வலிகிறது எனக்கு சக்கரை உள்ளது நான் 3மாதமாக சுகர் லைப் போட்டு உங்க புன்னியத்தில் காபி குடிக்கிறேன் காலில்தசையை பிய்து எடுத்தால் குழிவிழுகிறதுஎன்ன செய்யவேன்டும்தயவு செய்து சொல்லுங்கள்

    • @kannadasant7035
      @kannadasant7035 Рік тому +1

      @@slrfoods3976 apply sanjivee oil as doctor said

    • @virtualizer3526
      @virtualizer3526 Рік тому +1

      Correct bro...

  • @sivac9369
    @sivac9369 Рік тому +11

    மருத்துவருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்...! உங்கள் நிகழ்ச்சியை ஒருவர் 30 நிமிடம் செலவு செய்து பார்ப்பது....! அந்த நோயில் இருந்து குணமாகத்தானே தவிர...அந்த நோய் குறித்து மேலும் அச்சம் ஏற்பட அல்ல...!
    பிபி குறைய இயற்கையாக முறையில் நிறைய ரெமிடிஸ் உள்ளது...! இந்த 30 நிமிடத்தில் ஒரு 5 நிமிடம் அதை குறித்து பேசலாமே....!

  • @chenkumark4862
    @chenkumark4862 Рік тому +14

    C.k.நந்தகோபால் மருத்துவர் அய்யா அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி மருத்துவ உலகின் வரலாற்று நாயகர் சமகாலத்தில் வாழும் மக்கள் நலமுடன் வாழ குரல் கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள் நன்றி

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +24

    Important Concept & its Timings ⌛⌚
    0:00 Intro
    1:00 Start
    1:35 Hypertension
    5:30 Side Effects
    6:10 அய்யயோ 😱😱😱
    8:00 Comparing Other Countries
    9:00 Intaking Tablets for Long Time Side Effects
    10:50 😲🤦‍♂️
    11:00 Strokes are Due to Bp Tablets 😱
    13:00 Kidneys & Harmones
    13:50 Hypothalamus & Bp & Harmonal Imbalance 😩
    16:20 Types of Hypertension
    17:13 White Court Hypertension
    19:25 Happy BP
    19:37 😂😂😂👏👏👏👏
    20:20 Gandhi BP
    21:40 Resistance Hypertension
    22:30 Eg of Alcoholic Person
    22:40 Bleeding Pancreas & Bp Thug of War
    23:30 😩🤦‍♂️
    24:20 Inter Dialetic Hypertension
    25:15 Point 👏
    27:05 ஆமாம் 😩
    28:10 The End 🙏🙏🙏

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 4 місяці тому +2

    மனோதத்துவ மருத்துவர் !
    எனவே அவர் உண்மைகளை புரிந்து
    அனுபவிக்க தெரிந்தவராக உள்ளார் !
    தான் அறிந்ததை
    தெளிவாக சொல்கிறார் !
    நாம் அனைவரும் தனி குணம் உள்ளவர்களே !
    தன்னை அறிந்தவர்களே மன நிம்மதி பெற இயலும் !
    அறிவே தெய்வம் !
    ஐயா , CKN.
    வாழ்க வளமுடன் !
    என வாழ்த்து பகிர்வோம் !
    இது சத்ய யுகம் !
    வாய்மை வெல்க !..♥**

  • @durailion9829
    @durailion9829 Рік тому +1

    very nice explains,ckn ayya,vaazha pala aandugal...🙏

  • @sreekavikarthikeyan4269
    @sreekavikarthikeyan4269 Рік тому +4

    Excellent sir ! Great awareness

  • @gunasekaran4116
    @gunasekaran4116 Рік тому +3

    ஐயா வணக்கம்
    மெய்கண்ட தேவரின் சிவனான போதத்தை விட உடலைப் பற்றி தங்களின் புரிதல் அதிகமாக இருக்கிறது மிகவும் நிதானமாக தங்களின் புரிதலை மக்களுக்கு விளக்கமாக சொல்கிறீர்கள் திருமூல தேவர் சொல் வதை போல தன்னை அறிந்தால் தனக்கு ஒரு கேடு இல்லை ஒவ்வொரு தமிழனும் தன்னை அறிந்தால் எந்த ஒரு பிரசாரம் இருக்காது தினமும் தங்களுக்காக அகத்தியர் பெருமானிடம் தங்களின் பணி தொடர்ந்து நடைபெற வணங்கி வருகின்றேன் ......

  • @dganapathi7968
    @dganapathi7968 Рік тому +1

    Good evening Dr. Sir. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum. 👍

  • @jagadeesanc7227
    @jagadeesanc7227 Рік тому +4

    The interviewer's question's speaks our mind.

  • @dhanarajap1065
    @dhanarajap1065 Рік тому +1

    100 % True to my knowledge Dr.

  • @parivallalkaruppannan3970
    @parivallalkaruppannan3970 Рік тому +4

    You are a master in the practical field may God bless you for a long life to serve the humanity

  • @ambikaravindran344
    @ambikaravindran344 Рік тому +1

    Fantastic explanation sir.

  • @sivasami.k9284
    @sivasami.k9284 Рік тому +1

    12.20 true words sir. Really great sir. In your speech is improving the basic health knowledge sir. Dr.ckn sir pokkisham .

  • @anandantrichy8565
    @anandantrichy8565 Рік тому

    அருமை அருமை நன்றி

  • @sasibaluk5758
    @sasibaluk5758 Рік тому +1

    Sir great Tamil science information thanks
    .

  • @victori3431
    @victori3431 Рік тому +1

    A very useful informative video, revealed many hitherto hidden truths about High'Blood pressure and it's various side effects on human beings. All that is said is 100% true.
    Thank you very much Dr. Sir.

  • @eastandwest4862
    @eastandwest4862 Рік тому +4

    Sir,
    I have no words to thank you for your service bringing all these wonderful facts to our Tamil community. I have been living in USA for the past 20 years. I always wish our people also should have an opportunity to make well informed decisions on their health. You are amazing and my huge respect for your service.

  • @ganesamurthi4912
    @ganesamurthi4912 Рік тому +1

    Excellent sir

  • @nitin8308
    @nitin8308 Рік тому +7

    Excellent sir ,
    Really I'm shocked about the aise effects of BP medicines .My mother got heart attack three years ago ..at the age of 73...we had done angioplasty in a reputed hospital...after surgery they prescribed almost 12 tablets per day ...now she is 76 and continuing her medicines ...I used to cry while seeing this ..but many are saying that don't stop any medicines ...
    Meanwhile I got hypertension 3 years ago ...started taking medicines for high BP...by seeing my mom's suffering due to medicines ..I have decided to stop the tablets ...I changed my food as low carb .walking meditation

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs Рік тому +1

    அருமை ஐயா

  • @loganathanloga44
    @loganathanloga44 11 місяців тому +1

    C k n சாருக்கு நன்றி வெளிப்படையான உண்மை🙏🙏🙏🙏🤔மத்த டாக்டர் உண்மையை சொல்ல மருக்கிர்கள்

  • @SmilingElephant-sq2uh
    @SmilingElephant-sq2uh 2 місяці тому

    Very.Help.ful.information.thanks.sir.

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Рік тому +1

    சார் வணக்கம் மிக அருமையான பதிவு மிக அறிவுப்பூர்வமான பதிவுகளை எங்களுக்கு தந்திருக்கிறீர்கள் நன்றி மிகவும் வருத்தமாகவும் இருக்கின்றது ஏனென்றால் இந்த மனித குலத்திற்கு ஏதோ ஒன்றை நாம் செய்ய காத்திருக்கிறோம் எங்களுக்கு புரிகிறது அதை நிச்சயமாக அனைவருக்கும் கொண்டு செல்வோம் சில அறிவியல் பூர்வமான தகவல்கள் ஆச்சரியமாகவும் அதிசயமாக இருக்க இதற்கு தீர்வுதான் என்ன என்பதை எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள் நாங்களும் பயணிக்கிறோம் உங்களைப் போன்ற மனிதர்கள் கிடைப்பார்களா என்றால் நிச்சயம் இல்லை இந்த காணொளி மிகவும் அருமை நன்றி

  • @rajasekaran.prajasekaran.p9797

    Doctor, THQ for clear understanding about hebertension blood pressure.

  • @syedasif.s4427
    @syedasif.s4427 Рік тому +5

    விலை மதிப்பிடமுடியாத உயர்ந்த பதிவுகள்......வாழ்க வளமுடன்!

  • @aranganathansivasamy2057
    @aranganathansivasamy2057 Рік тому +1

    ஐயா அருமையான விளக்கம், யோகம், தியானம் இதன் மூலம் BP குறைக்கலாம் அல்லவா என் கருத்து நன்றி

  • @geetharajaram8919
    @geetharajaram8919 Рік тому +1

    அதி இரத்த அழுத்தம் பற்றி கூறீனீர் மிக்க நன்றி

  • @MrKuthbudeen
    @MrKuthbudeen Рік тому +1

    ஐயா உயர் ரத்த அழுத்தம் பற்றி அருமையான விளக்கங்கள் கொடுத்தீர்கள் மிகவும் நன்றி அது சம்பந்தமாக தாங்கள் தயவு செய்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் ஒரு பாமரனும் அறிந்துகொள்வோம் ஒரு பணிவான வேண்டுகோள்

  • @user-kn9xs6cc3s
    @user-kn9xs6cc3s Рік тому +5

    ஐயா இப்போது பரவலாக பேசப்படும் கோரானாவைரஸ் பற்றிய காணொளி பகிரங்கமாக அறிவிக்க தயவு செய்து வெளியிட வேண்டுகிறோம் ஐயா

  • @madhavibethi5530
    @madhavibethi5530 Рік тому +1

    You are great sir

  • @abrahamravichandranmariyar2783

    Very good sir

  • @shankarraj3433
    @shankarraj3433 11 місяців тому

    Thanks for the info Doctor. 👍 🙏

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 Рік тому +3

    நன்றி ஐயா..வெண்புள்ளி நோய் பற்றி பதிவு போடுங்க ஐயா..நன்றி👍

  • @sashashok6820
    @sashashok6820 Рік тому +3

    Sir, thanks for sharing your indepth analysis of BP/Hypertension. Pls also talk about the Tamizh medicine (ie your inventions in addition to black raisins-drakshadi kashyam) for BP/Hypertension.

  • @penme
    @penme Рік тому

    சார். நல்ல தகவல்கள். 🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому +1

    Super Doctor...

  • @socialjustice8020
    @socialjustice8020 Рік тому

    Hats off sir
    Hats off Amirtha

  • @sivakumarponnambalam7414
    @sivakumarponnambalam7414 Місяць тому

    Super sir

  • @Nan45566
    @Nan45566 Рік тому +2

    Sir, your comments regarding patients who are undergoing Hemodialysis are right. I have seen it many a time. For some patients, BP might shoot up, and for some, it might fall drastically. However, there are medicines to bring down BP and raise BP during Dialysis.
    Ultrafiltration can be adjusted concerning one's BP.

  • @sivasamik6899
    @sivasamik6899 9 місяців тому

    11.52 very important sir. Thank you very much sir🎉🎉🎉🎉🎉🎉

  • @alphacreations1410
    @alphacreations1410 Рік тому +1

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LEOVENBA
    @LEOVENBA Рік тому +15

    தயவுசெய்து அல்சர் மற்றும் gerd நோய் பற்றி பேசவும். தற்போதைய மக்களுக்கு இது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது

    • @Brahmaraja
      @Brahmaraja Рік тому +1

      சரியானவற்றை சிந்திப்போம், சரியானவற்றை தேர்வு செய்வோம், சரியானவற்றை செய்வோம். இது எதுவும் சாத்தியப்படவில்லையென்றால் கிடைத்தவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்வோம். "மனமது செம்மையானால் மந்திரமும் தேவையில்லை மாத்திரையும் தேவையில்லை.

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 Рік тому +2

    இந்த ஆங்கில மருத்துவத்தை இந்த அளவுக்கு புட்டு புட்டு வைக்கிறீங்களே
    நீங்க யாருய்யா
    youtube-ன்னு ஒண்ணு இல்லாங்காட்டி எப்படி இதுபோய் சேரும் சொல்லுங்கய்யா
    youtube-க்கும் சேர்த்து நன்றி
    அக்கா கொஞ்சம் பலமா பேசறளவுக்கு தயாராயிட்டீங்க.. Super
    🙏🙏🙏🙏

  • @Selvaraj-tb2zu
    @Selvaraj-tb2zu 9 місяців тому

    Thank you so much doctor....

  • @shobankumar9769
    @shobankumar9769 Рік тому

    அய்யா தெய்வமே இது அனைத்தும் என் தந்தைக்கு நடந்தது ,,,

  • @psumathisivam503
    @psumathisivam503 Рік тому

    நன்றி ஜயா

  • @rameshp2185
    @rameshp2185 Рік тому +1

    Sir super

  • @shankarraj3433
    @shankarraj3433 11 місяців тому

    Thanks Doctor. ❤

  • @MrKuthbudeen
    @MrKuthbudeen Рік тому +3

    Sir you have given great explanations about high blood pressure thank you very much in this regard please publish it as a book so that even a layman can know it is a humble request.

  • @vasantharamakrishnan2740
    @vasantharamakrishnan2740 Рік тому +2

    I have taken gaspe juice my BP is 110/65 relay good 👍

  • @kasibabubabu5258
    @kasibabubabu5258 Рік тому +6

    ஐயா நீங்கள் கலியுக கடவுள் 🙏🙏🙏

  • @fouziathulhinaya9962
    @fouziathulhinaya9962 Рік тому +4

    தெரிய வைத்த திற் க்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை sir

  • @kalaivijay8374
    @kalaivijay8374 Рік тому +3

    Early expecting this video 👍Thank you

  • @jaganathanjaganathan9979
    @jaganathanjaganathan9979 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏thank you sir for your explanation

  • @bhuvanatailor6693
    @bhuvanatailor6693 Рік тому +1

    🙏🙏🙏vankkam sir 🙏 🙏🙏

  • @rajeshkanna986
    @rajeshkanna986 Рік тому +2

    Blood thinner tablets effects pathi solunga sir

  • @thanaseelan9903
    @thanaseelan9903 6 місяців тому

    Very goes maruthuvam sollungal

  • @icedrobbedyou
    @icedrobbedyou Рік тому

    Dr🙏🏻please talk about low ferritin levels for women and low bp. Thanks

  • @elan369govan
    @elan369govan Рік тому +1

    Dear Dr CKN
    Vanakkam.
    Sir, I am an ardent follower of your channel. Grateful if you could comment on the validity of American naturopath Peter D'Adamov's blood-group food diet. Is it really effective for us Tamils given our traditional consumption of Indian food?
    Thank you Sir.
    Elangovan
    Singapore

  • @manivannansubramaniyam9928
    @manivannansubramaniyam9928 Рік тому +2

    உண்மை 100%

  • @sundarn8592
    @sundarn8592 Рік тому +1

    Blood thinner tablet பத்தி சொல்லுங்க

  • @ramesh71mdu
    @ramesh71mdu Рік тому

    super star

  • @kathirvel304
    @kathirvel304 Рік тому

    Thank you

  • @vjayakumarraj3685
    @vjayakumarraj3685 Рік тому +1

    அய்யா தங்கள் பாசயில் குடி பற்றி ஆலோசனை அறிவியல் மூலம் உடல் படும் துயரங்கள் விளக்கினல் பலர் திறுந்துவதற்க்கு வழிகாட்டும்ங்கள்

  • @krishnavenibabu2454
    @krishnavenibabu2454 Рік тому +4

    Sir. Thyroid pathi sollunga sir🙏

  • @jeyanthanthulasi9425
    @jeyanthanthulasi9425 Рік тому +1

    ஐயா autoimmune disorder பத்தி சொல்லுங்கள் ஐயா

  • @rahulb5285
    @rahulb5285 Рік тому +7

    உங்க Programe பார்த்துதான். Bpஏறுது problem solve பண்ண idea சொல்லுங்க

  • @JayaPrakash-wz4ft
    @JayaPrakash-wz4ft Рік тому +5

    திருவள்ளுவர் மருந்து என்று ஒரு அதிகாரம் கொடுத்து விட்டு, ஆனால் மருந்தை பற்றி கூறியிருக்க மாட்டார்.இது எத்தனை பேருக்கு புரிந்து கொள்ள முடியும், அதுபோல தான் இதுவும்.நன்றி வாழ்க வளமுடன்.

    • @adhiruban6427
      @adhiruban6427 Рік тому

      அருமையாக சொன்னீர்கள்...தீர்வு எதுவும் சொல்லாமல்...புரியாத வார்த்தைகளில் விளையாடுவது இவரது வாடிக்கை

    • @gunasundari7415
      @gunasundari7415 9 місяців тому

      வள்ளுவர் மருந்து பற்றி எதுவும் சொல்லவில்லை என்கிறீர்கள் 10குறளில் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள். ஆனால் அவர் மிக அழகாக எளிமையாக சொன்னதை புரிந்து கொள்ளை வேண்டும். முதலில் உண்ட உணவு செரிமானம் ஆனபின்தான் மறுமுறை உணவு உண்ண வேண்டும் அளவோடு உணவு உண்ண வேண்டும் சரியான முறையில் சரியான நேரத்தில் உணவு உண்ண வேண்டும் நன்கு பசித்த பின்உண்ண வேண்டும் உயிர் வாழ்வதற்கு தேவையான அளவு உணவு அதுவும் எளிமையான உணவு உண்ண வேண்டும் தேவைக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது மாறுபாடு இல்லாத உணவை உண்ணவேண்டும் அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது. உடலின் தேவைக்கு அதிகமாக உணவு உண்ண கூடாது. அளவிலாமல் உணவு உண்பது கூடாது. முன்பு உண்ட உணவு செரிமானம் ஆனபிறகு மீண்டும் உணவு எடுத்துகொள்ள வேண்டும் என்று உணவே மருந்து ஆகும் என்று உரக்கக் கூறியிருக்கிறார். வாதம் பித்தம் சிலேத்துமம் ஆகிய மூன்றின் அளவு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் ஏற்படும் என்கிறார். மேலும் தற்போதைய நிலையில் வேகமாக ஓட வேண்டிய சூழ்நிலையில் உள்ள நாம் மேலே குறிப்பிட்ட விஷயங்களை கடைப்பிடிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். வள்ளுவர் காலத்தில் இவ்வளவு மக்கள் தொகையும் இல்லை இவ்வளவு நோய்களும் இல்லை. நல்ல உணவு நல்ல காற்று தூய்மையான குடிநீர் நல்ல உடல் உழைப்பு அவர் காலத்தில்இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

    • @gunasundari7415
      @gunasundari7415 9 місяців тому

      வள்ளுவர் மருந்து பற்றி எதுவும் சொல்லவில்லை என்கிறீர்கள் 10குறளில் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள். ஆனால் அவர் மிக அழகாக எளிமையாக சொன்னதை புரிந்து கொள்ளை வேண்டும். முதலில் உண்ட உணவு செரிமானம் ஆனபின்தான் மறுமுறை உணவு உண்ண வேண்டும் அளவோடு உணவு உண்ண வேண்டும் சரியான முறையில் சரியான நேரத்தில் உணவு உண்ண வேண்டும் நன்கு பசித்த பின்உண்ண வேண்டும் உயிர் வாழ்வதற்கு தேவையான அளவு உணவு அதுவும் எளிமையான உணவு உண்ண வேண்டும் தேவைக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது மாறுபாடு இல்லாத உணவை உண்ணவேண்டும் அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது. உடலின் தேவைக்கு அதிகமாக உணவு உண்ண கூடாது. அளவிலாமல் உணவு உண்பது கூடாது. முன்பு உண்ட உணவு செரிமானம் ஆனபிறகு மீண்டும் உணவு எடுத்துகொள்ள வேண்டும் என்று உணவே மருந்து ஆகும் என்று உரக்கக் கூறியிருக்கிறார். வாதம் பித்தம் சிலேத்துமம் ஆகிய மூன்றின் அளவு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் ஏற்படும் என்கிறார். மேலும் தற்போதைய நிலையில் வேகமாக ஓட வேண்டிய சூழ்நிலையில் உள்ள நாம் மேலே குறிப்பிட்ட விஷயங்களை கடைப்பிடிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். வள்ளுவர் காலத்தில் இவ்வளவு மக்கள் தொகையும் இல்லை இவ்வளவு நோய்களும் இல்லை. நல்ல உணவு நல்ல காற்று தூய்மையான குடிநீர் நல்ல உடல் உழைப்பு அவர் காலத்தில்இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

  • @cleanpull999
    @cleanpull999 Рік тому +1

    Sir, please talk about the recent deaths of young people due to cardiac arrest. Your advice much needed.

  • @amirthaselvam5634
    @amirthaselvam5634 Рік тому

    Thanks sar

  • @sathishn5427
    @sathishn5427 Рік тому

    Thankyou sir

  • @mayhamachindra1190
    @mayhamachindra1190 Рік тому +5

    தயவுசெய்து இடுப்புவலி பற்றி பேசவும் ஐயா

  • @kowsikaraj9107
    @kowsikaraj9107 Рік тому

    Nandri sir BP ku ayurvedic medicine edukkalama

  • @mnjayanthan4811
    @mnjayanthan4811 Рік тому +3

    Sir branded medicines or generic medicines which one taken

  • @adhiruban6427
    @adhiruban6427 Рік тому +2

    11.22 ..இந்த இடத்தில் BP மருந்தினால் ஸ்ட்ரோக் வருவதாக சொன்னார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. எனக்கு தெரிந்த BP யே இல்லாத...நார்மல் மனிதருக்கு ஸ்ட்ரோக் வந்து BP Check பண்ணும்போது சிஸ். 200 இருந்தது...இது எப்படி ?

  • @balamurganj6763
    @balamurganj6763 Рік тому +2

    Sir, pls give tamil medicine for Bp,
    Iam suffering bp past 15year's, i am given with advanced medicine, my kidney also affected

  • @jeyanthanthulasi9425
    @jeyanthanthulasi9425 Рік тому

    வாயு தொல்லை உப்பிசம் பெருவயிறு குன்மம் பற்றியும் சொல்லுங்கள்

  • @Rathish-qy3nw
    @Rathish-qy3nw Рік тому +1

    dr c reactive protein(CRP) level decrease panna solution sollunga plz

  • @arunbalaji89
    @arunbalaji89 Рік тому

    Please explain us the effects of using blood thinners. Does prolonged use of blood thinners affect our body ?

  • @lilymary767
    @lilymary767 Рік тому

    Infomativetalk

  • @vijayalakshmiyuvaraj8286
    @vijayalakshmiyuvaraj8286 Рік тому

    Vitiligo treatment solunga sir pls

  • @AbhiRoobhini
    @AbhiRoobhini Рік тому +1

    Explain about Varicose veins

  • @jeevithachokkalingam5555
    @jeevithachokkalingam5555 Рік тому

    Sir please upload fact and cure for umbrical hernia..

  • @ranjthraghavan7186
    @ranjthraghavan7186 Рік тому

    நெறியாளர் திருமதி அமிர்தா அவர்கள் ‌‌.மருத்துவரைப் பார்த்து.... நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று கேட்கிறார்...... மருத்துவர் ‌ ‌,..முந்தைய காணொளி களிலும் ...உடல் உழைப்பு மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்படி கூறுகிறார்...... நடைப்பயிற்சி... ஸ்கிப்பிங் போன்றவைகளை செய்ய ஆலோசனை தருகிறார்....

  • @rockersin7144
    @rockersin7144 4 дні тому

    சார் யார் சொன்னாலும் நம்ப மாட்டாங்க, எனக்கு BP சில வருடங்களா 200/120 இருக்கு, மாத்திரை வேலை செய்யல அதனால மாத்திரை சாப்பிடுவதை விட்டுட்டேன்.

  • @cehnnappan
    @cehnnappan Рік тому +2

    Ear sound and brain vibration
    Eye vibration and Head vibration
    Please give solution 🙏🙏🙏

  • @ambikadevi7147
    @ambikadevi7147 Рік тому

    Kozhuppu katti parthi sollunga sir. Naraya varuthu.

  • @baskebasker9538
    @baskebasker9538 Рік тому +1

    ஐயா வணக்கம் ஐயா ஆட்டோ டிரைவர் பாஸ்கர் ஐ லவ் சார் கொஞ்சம் பிக்ஸ் பிக்ஸ் வலிப்பு நோயை பற்றி கொஞ்சம் சொல்லுங்க ஐயா🙏🙏

  • @user-dg2pz7gf7h
    @user-dg2pz7gf7h Місяць тому

    Hyper thyroid problems why BP is high Dr sir?

  • @jawaharbanuzubairali9417
    @jawaharbanuzubairali9417 Рік тому

    Why you are not telling solution
    early video you said to use grap water
    Is it correct or not please explain , is there any other solution

  • @Shabana-y1m
    @Shabana-y1m 15 днів тому

    Hello dr. Enaku 180/120 bp sollarga
    Ethu normal eila
    Dr. Na tablets adukkalaina i am death sollar

  • @maruthusmc346
    @maruthusmc346 Рік тому

    Low blood pressure any medicine sir

  • @maheswaripalanisamy7328
    @maheswaripalanisamy7328 Рік тому

    Sir thyroid ku home remedy sollunga pls

  • @geetharajaram8919
    @geetharajaram8919 Рік тому +1

    நீங்கள் கூறியது போல டாக்டர் போகும் மட்டும் இருத்த அழுத்தம் அதிகமாக கட்டும் உடனே அவர்கள் முன்னை விட அதிக பவர் மாத்திரைகளை தருக்கிறார்கள்

  • @valavanvalavan1525
    @valavanvalavan1525 Рік тому

    Sir, paralyze complete cure panna medicine irrukka?

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Рік тому +1

    தெய்வப்பிறவி சார் நீங்கள்

  • @diwman9621
    @diwman9621 Рік тому +1

    Magizhchi 🤗

  • @punithanpunithan6438
    @punithanpunithan6438 3 місяці тому

    வியாதிகளை பற்றி எல்லா விபரமும் சொல்றீங்க. தீர்வு சொல்லுங்களேன்

  • @murugannj6285
    @murugannj6285 Рік тому

    Hai sir