எந்தன் கால் சறுக்கும் போது ......Endhan Kaal Sarukkum podhu

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024
  • Praise the Lord .This song is a testimony of my life. Our Lord Jesus Christ has lead my life right from my birth till date and he will do it ever and ever. This song is an inspiration from Psalms 94:18 "When I said, “My foot is slipping,” your unfailing love, Lord, supported me." I thank everyone who supported me to make this happen , especially Bro.Swaroop Krishnan , Bro.Johnson Babu. I also thank my wife Radha and my son Master. Simeon Samuel.
    All Glory to Our Lord Jesus Christ !!!!
    எந்தன் கால் சறுக்கும் போது
    உமது கிருபை என்னை தாங்கும்
    என்னை கண்மணி போல் எந்த நாளும் காக்கும் தேவன் நீரே
    எல்ஷடாய் எல்ஷடாய் சர்வவல்ல தேவன் நீரே
    இம்மானுவேல் இம்மானுவேல் கரம் பிடித்து காத்து கொள்வீரே
    கர்த்தர் என்றும் நல்லவர்
    மாட்சிமை உள்ளவர்
    இக்கட்டு நாளிலே அரணான கோட்டையவர்
    எல்ரோயீ என்னை கண்டீரே
    எல்லாமே பார்த்துகொள்வீரே
    கர்த்தர் எந்தன் பட்சத்தில்
    பயமில்லை உள்ளத்தில்
    தூதர்களை அனுப்பி என்னை காத்துகொள்வாரே
    எல் எலியோன் உன்னத தேவனே
    எந்நாளும் தோல்வியில்லையே
    Thomas Mohanraj
    thomasmohanraj2012@gmail.com
    +91 9080225496

КОМЕНТАРІ • 26