ரகசியமாக காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் என்னை ஆட்கொண்ட சம்பவம்! Kanchi Viswanatha Swamigal Mahavishnu

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Guruji Mahavishnu is a spiritual figure who is known for his deep wisdom and connection with divine energies.
    Guruji recounts the moments of this possession, emphasizing the sacred nature of the experience and the lessons he learned. He speaks of the importance of surrendering to divine will and being open to the mysterious ways in which spiritual masters may communicate or impart their wisdom.
    Guruji Mahavishnu's experience serves as a reminder of the mystical paths of spirituality and the profound impacts they can have on one's life.
    To Watch Biography Of Guruji Mahavishnu : • சாமானியன் சாமியை உணர்ந...
    To watch the Movie - The Wonderful Story of Henry Sugar on Netflix: www.netflix.co...
    Shop health & wellness products: www.guruvinkar...
    To remove your stress: paramporulfoun...
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporul... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporul...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporul...
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporul...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporul...
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporu...
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Motivational Videos in Tamil below.
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Contact & Email ID of Mahavishnu - mahavishnu@paramporulfoundation.in
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Twitter : / paramporulfound
    Website : www.paramporul...
    Blog in English : www.paramporul...
    Online Spiritual Items Shopping : www.guruvinkar...
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.

КОМЕНТАРІ • 312

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  20 днів тому +26

    To Watch Biography Of Guruji Mahavishnu : ua-cam.com/video/5NBiG-3wpeg/v-deo.htmlsi=37YHCPti3VWSMsFR
    To watch the Movie - The Wonderful Story of Henry Sugar on Netflix: www.netflix.com/in/title/81388090?s=a&trkid=13747225&trg=cp&vlang=en&clip=81728359
    Shop health & wellness products: www.guruvinkarunai.com/
    To remove your stress: paramporulfoundation.in/remove-stress/
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Motivational Videos in Tamil below.
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Contact & Email ID of Mahavishnu - mahavishnu@paramporulfoundation.in
    Facebook : facebook.com/paramporulfoundation
    Instagram : instagram.com/paramporulfoundation
    Twitter : twitter.com/paramporulfound
    Website : www.paramporulfoundation.in
    Blog in English : www.paramporulfoundation.com
    Online Spiritual Items Shopping : www.guruvinkarunai.com

    • @user-nk2ur4sk6f
      @user-nk2ur4sk6f 20 днів тому +4

      இந்த பதிவை பார்க்கும் போது எனக்கு அழுகை மட்டுமே வந்தது எதற்கு என்று தெரியவில்லை
      ஓம் நமசிவாய போற்றி 🧡🧡🧡

    • @venmathi3079
      @venmathi3079 20 днів тому +2

      அருட்பெருஞ்ஜோதி 🔥
      குரு வே சரணம் 🙏
      அன்பு ❤️🤗🥳😎🌹🔥 செம்மம மாஸ் Flashback Share Superb ya ❤🎉 lot of thanks 🙏❤
      குட்டி என் தங்கமே இங்கு வாயேன் செம்ம மேட்டர் கிடைத்து இருக்கு இன்றைக்கு நண்டு 🦀 புடி தான் உங்க அண்ணனுக்கு 😮😅
      சிறு வயதில் சுகுணா டீச்சர் , ராதாமணி டீச்சர் 😅
      எவ்வளவு ஞாபகம் சக்தி பாரு 😂 அதுவும் பெண்கள் தான் 😅 ஏன் ஆண் ஆசி ரியரே இல்லை யா 😮😅
      அப்படி யே இருந்தாலும்
      ஞாபகம் வராது 😅 ஆண் என்பதால் 😅😂
      ஒரு பதிவில் நேற்று நடந்தது எல்லாம் மறந்து போகுது என்று டீச்சர் பேரு
      எவ்வளவு ஞாபகம் பாரு 😂
      எப்படி யோ அசத்த போவது யாரு உஷா அக்கா பேரு சொல்லவில்லை 😅
      ஆமாம் குட்டி பைக் ஓடினே
      சென்னை டூ ஆந்திரா
      கைலாசகோணா எப்படி ஓட்டி இருப்பாங்க 🤔
      🌊 அலைபாயுதே மாதவன்
      என்றென்றும் புன்னகை
      பாடல் மாதிரி ஓட்டி இருப்பாங்க 🤔 லா😅
      இந்த லிங்க் ல Biography Mahavishnu Guru அதை அடிக்கடி பார்ப்பேன் அதில் உள்ள 🐶 என்னுடைய கமெண்ட் படித்து சிரிப்பு தான் 😊
      என் மொபைல் ல Netflix இல்லை யே உள்ளே சென்றால் Gmail account lD
      இதெல்லாம் வீட்டில் 🏠
      செம்மையா திட்டுவாங்க
      என் மொபைல் பில் அவங்க Pay பண்ணும் போது தெரிந்து விடும் 🙏
      இறைவன் இயற்கை சித்தர்கள் அருளால் எனக்குள் குரு விஷ்ணு அருள் லீலைகள் செய்வதை இறைவன் அருளால் உணர முடிகிறது நன்றி இறைவா குரு விஷ்ணு அவர்களே 🙏
      எந்த சூழ்நிலையிலும் நன்றி உணர்வு உடன் இறைவனுக்கும் குருவுக்கும் நன்றி மறவா 🐶 நாய் உள்ளம் நிலா 🌝 உள்ளம் ஐலவ்யூ 🌹 குட்டி 🤗
      அன்பே ❤️ சிவம் 🙏
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏

    • @rukmanisp7443
      @rukmanisp7443 20 днів тому +1

      Vanakkam. Chennai class epodhu endru sollavum. 🙏🙏

    • @venmathi3079
      @venmathi3079 19 днів тому +3

      குரு வே சரணம் 🙏
      குரு விஷ்ணு வே துணை 🙏
      கடைசி வரைக்கும் என் குரு விஷ்ணு என் கூட இருப்பாங்க இறைவனின் அருளால் 🕉️🔥🧘🔥🤝🙏

    • @Abirami666
      @Abirami666 19 днів тому

      @majnekannan kochhaiahga comment seithirupavarai report seiyavum🕉🙏🏼

  • @K.Premapriya
    @K.Premapriya 20 днів тому +45

    எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு சகோ 🙏🙏🙏நீங்க வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் 😢😢😢😢😢நன்றி சகோ 🙏🙏🙏🙏கோடான கோடி நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏

  • @ravisaraswathi7319
    @ravisaraswathi7319 20 днів тому +31

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க திருசெிற்றம்பலம்

  • @PavithraPavi-fq2oz
    @PavithraPavi-fq2oz 20 днів тому +11

    காஞ்சிவிஸ்வநாத சுவாமிகளின்
    பார்வை பெற்றாதால்
    பெரும் பாக்கியசாலி ஆனேன்.
    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ❤❤❤

  • @neethimannan2151
    @neethimannan2151 20 днів тому +52

    குருவே சரணம் 🙏🙇. அனுபவங்களை கேட்கும் போதே என்னால் அய்யாவின் கருணையை உணர முடிகிறது குருஜி 😢. மிக்க நன்றி குருஜி 🙇🙏

    • @LakshmiM-d1m
      @LakshmiM-d1m 19 днів тому +2

      குருவே சரணம் சேம் டு யூ நீங்க சொல்ற விஷயம் எனக்கு நடந்தது பதில் தெரியாமல் இருந்த நான் வணங்கும் தெய்வம் உங்க மூலியமா எனக்கு பதில் சொல்றாரு

    • @neethimannan2151
      @neethimannan2151 19 днів тому +2

      @@LakshmiM-d1m குருவே சரணம் 🙏

    • @muthulekshmi3540
      @muthulekshmi3540 19 днів тому +2

      Guru ve saranam guru ve saranam guru ve saranam guru ve saranam guru ve saranam ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @govindarajjeyaraman9418
      @govindarajjeyaraman9418 5 днів тому +1

      இதே போன்ற அனுபவம் அனைவரது வாழ்விலும் ஏதோ ஒன்று நடந்திருக்கும் இதில் என்ன அவ்வளவு பெரிய ஆச்சரியத்தை கண்டு விட்டீர்கள்

    • @Sivasakthikumar-zk1qo
      @Sivasakthikumar-zk1qo 3 дні тому

      ​@@govindarajjeyaraman9418உண்மையான கருத்து ❤

  • @narendrankrishnakumari114
    @narendrankrishnakumari114 19 днів тому +10

    உடன் பிறப்பே..... தங்களின் அனுபவத்தை காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் அவர்களுடன் பார்த்த உணர்வு. எங்களை மதித்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. தாங்கள் தங்களின் FOLLOWERSயை தங்களின் MATEஆக உணர்வதற்கு நன்றி நன்றி நன்றி..... குருவே சரணம்...,,,,,🙏🙏

  • @Ananthakumar0712
    @Ananthakumar0712 20 днів тому +17

    காஞ்சி விஸ்வநாதசுவாமிகள் மலரடி போற்றி! போற்றி!!🙏❤

  • @srsm4120
    @srsm4120 20 днів тому +17

    உங்கள் வீடியோ மூலம் நிறைய மாற்றங்கள். நன்றி.

  • @punithaps4156
    @punithaps4156 19 днів тому +8

    அண்ணா கேட்கும் போது சந்தோஷம் மற்றும் கண் கலங்கிது😊😊😊
    அண்ணா 10 வயதில் தொடங்கிய எனது ஆன்மீக சந்தேகங்களுக்கு கடவுள் எனக்கு குடுத்த விலை சொல்ல முடியாத பொக்கிஷம் தான் உங்கள் youtube videos.
    Naan 2024 starting la இருந்து உங்கள் videos பார்த்து வருகிறேன்....
    நான் இப்போது தெளிவாக இருகறேன்..
    Life na என்ன?
    மெய் ஞானம் நா என்ன நு?
    என் husband ku கடவுள் நம்பிக்கை உள்ளது...
    உதவும் குணம் கொண்டவர் ...
    ஆனால் மெய் ஞானம் அப்படி என்றால் தெரியாது....
    அதை பற்றி நான் பேசினாலும் intrest இல்லாதது போல் இருக்கிறார்...
    என் கணவர் உங்க கிட்ட தீட்சை வாங்கணும்...
    Once இந்த பாதைக்கு வந்துட்டா am sure he will follow what you teach everyday...😊😊😊
    Because vilakku dhiyanam செய்யும் போது நான் cheat pandraen nu வருத்தமாக இருக்கும்..
    நான் பெற்ற அனுபவம் மற்றும் ஆனந்தம் என் கணவரும் பெற வேண்டும்...
    விஷ்ணு அண்ணா நீங்கா தான் எனக்கு help பண்ணனும்....
    Thank you so much😊😊😊

  • @jeyalakshmin1869
    @jeyalakshmin1869 19 днів тому +11

    மஹாவிஷ்ணு குருவுக்கு நன்றி.விளக்கு தியானம் உங்களிடம் இருந்து கத்துகிட்டு விடாது பயிற்ச்சி பண்ணிட்டு இருக்கிறேன்.அருமை. ❤❤❤❤❤❤❤

  • @PREMNATHS-gu3db
    @PREMNATHS-gu3db 20 днів тому +19

    இறைசக்தியின் கருணையே உணர்வே உள்ளமே அன்புள்ளம் கொண்ட ஐயா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvisri6226
    @selvisri6226 20 днів тому +12

    மிகவும் அற்புதமான விளக்கம் கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு அண்ணா நீங்கள் அளிக்கும் உபதேச வார்த்தை அந்த msg மெய்சிலிர்த்து குருவே இறை ஆற்றல் முற்றிலும் உண்மை நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் முற்றிலும் உண்மை பிரபஞ்சம் முழுவதும் இறை ஆற்றல் இருக்கின்றது ஒரு பறவையாக சவுண்ட் அஹா ஒவ்வொரு நபர் மூலமாக கூட உணர்த்தும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி என்னோட குரு மகாவிஷ்ணு அண்ணா அவங்க என்னை வழிநடத்தி கொண்டுஇருகிரிங்க அதை உணர முடிகிறது ஒவ்வொரு முறையும் நான் வருத்தத்தில் உள்ள போது நீங்க நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை கனவில் அழிதுவிடுவிங்க இல்லை என்றால் வீடியோ காட்சிகள் மூலம் நான் அறிந்து கொள்வேன். கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு அண்ணா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤❤❤❤❤

  • @suganyakannansuganyakannan3324
    @suganyakannansuganyakannan3324 20 днів тому +10

    குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஶ்ரீ காஞ்சி விஸ்வனாத சுவாமிகள் 🙏🛐 மகாவிஷ்ணு 🙏🙏🙏🙏🙏🙏

  • @janakijayabal273
    @janakijayabal273 20 днів тому +12

    நீங்கள் கூறுகின்ற உண்மை யாக அனத்தும் நல்லது நடக்கும்

  • @MRaghu-ri1xk
    @MRaghu-ri1xk 20 днів тому +11

    குருவே சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 குருவே துணை

  • @Ananthakumar0712
    @Ananthakumar0712 20 днів тому +10

    🙏🏻⚜️🦚முருகா!🔯🪔✨
    அருட்பெருஞ்சோதி!
    அருட்பெருஞ்சோதி!!
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்சோதி!!!🪔✨
    குருவே சரணம்!🙏🏻💚💚

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 20 днів тому +16

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌🙌 I love u uuuuuuuuu all' 🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘💜💜💜❤️❤️❤️🤗🤗🙂😌😌🙂🙂🤗🤗🤗🤗🙂

  • @VinothKumar-kh4zq
    @VinothKumar-kh4zq 20 днів тому +12

    ஆனால் நிச்சயம் ....அற்புதம் நடந்தே தீரும்

  • @saiSangeetha671
    @saiSangeetha671 20 днів тому +8

    Om sai ram appa🙏🙏
    Guruvae saranam🙏🙏
    அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்த்தனை செய்வோம்🙏🙏🙏

  • @gayujb5725
    @gayujb5725 20 днів тому +7

    Guruvey saranam 🔥🙏 enathu guru mahavishnu en life la endre ana piragu than nan yar endru purinthu kondu seyal padukiren mahavishnu guruvin pathail senravarku anaithum vetriye mana nimathi erai arulai unara mudiyum ....athai puriyathavarkaluku elam mayai than....Enathu guruvey thunai.... Guruvey saranam 🔥🙏❤️❤️❤️❤️❤️

  • @ffgamerrtk7624
    @ffgamerrtk7624 20 днів тому +8

    குருவே சரணம் உங்கள் துணை எனக்கு எப்பொழுதும் இருக்கிறது

  • @amirthakumariarumugamsamy2151
    @amirthakumariarumugamsamy2151 20 днів тому +9

    Again again goosebumps and tears in my eyes.

  • @venmathi3079
    @venmathi3079 20 днів тому +8

    அருட்பெருஞ்ஜோதி 🔥
    குரு வே சரணம் 🙏
    ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ காஞ்சி விஸ்வநாதன் சுவாமி குரு சரணம் 🙏 விஸ்வநாதன் சுவாமி ஐயா மிகவும் நல்ல உள்ளத்தை தேர்தேடுத்தமைக்கு நன்றி கள் கோடி கோடி கோடி குரு வே 🙏
    மஹாவிஷ்ணு குரு கடந்து வந்த பாதை கடினமே 😢
    ஆனால் இப்பொழுது ❤🎉😊 நன்றி இறைவா 🙏
    மஹாவிஷ்ணு குரு வே
    நீங்கள் பெஸ்ட் லே பெஸ்ட் எது என்று தேர்ந்தெடுப்பதில் சிறந்தவர் பார்த்தாலே தெரிகிறது 🥳😎
    ஆனால் எங்கள் விஸ்வநாதன் சுவாமி தேர்ந்தெடுத்த பெஸ்ட் என்னம்மா அழகா உலகம் 🌍 முழுவதும் இறைஞானத்தை தழைக்க வைக்கும் தாராளகுணம்‌
    கொடை வள்ளல் அன்பு ❤️ கருணை மஹாவிஷ்ணு ❤🥳🤗
    இப்படி இது போல ஒரு பெஸ்ட் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியுமா 🤔🥳
    இறை சாட்சி யாக இன்று அதிகாலை 3 .02 மணிக்கு
    எழுந்த உடனே அப்படி யே
    தியானம் செய்ய அமர்ந்தேன் இரண்டு நிமிடங்கள் தான் வாசி மூச்சு அனாகதாவில் அடைத்து 4 .06 வரை உள்மூச்சி என்ன ஆனது???
    எங்க போயிட்டு வந்தது ஆன்மா எதுவுமே தெரியவில்லை 🙏
    ஆனால் ஐந்து நிமிடம் கடந்தது போல் உணர்ந்தேன் நன்றி இறைவா 🔥 🙏
    குரு விஷ்ணு வின் செயலா தெரியவில்லை 🙏
    நன்றி கள் கோடி கோடி கோடி மஹாவிஷ்ணு குரு வே சரணம் 🙏
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️ 🙏

    • @gkarthikaavarsani6342
      @gkarthikaavarsani6342 20 днів тому +1

      Guruvee saranam 🙏🏻அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💗

    • @venmathi3079
      @venmathi3079 20 днів тому

      @@gkarthikaavarsani6342
      அருட்பெருஞ்ஜோதி 🔥
      குரு விஷ்ணு வே துணை 🧘🔥

  • @Rekhaselvakumar12
    @Rekhaselvakumar12 20 днів тому +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அரட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வையகத்துள் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க 🤍🤍🤍🤍🤍🤍
    🤍🤍🤍🤍குருவே சரணம் 🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🙏

  • @gayujb5725
    @gayujb5725 20 днів тому +8

    Guruvey saranam 🔥🙏

  • @sivam1335
    @sivam1335 20 днів тому +7

    💝💝💝💗ஓம்நமசிவாய 💗குருவே சரணம் 💝 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
    💯💝

  • @vlalithambigai8835
    @vlalithambigai8835 20 днів тому +5

    குருவே சரணம் குருவே துணை
    மிகவும் தெளிவாக பதில்
    புரிந்து கொள்ள முடிந்தது.குருவேசரனம்

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 20 днів тому +9

    Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri ❤❤❤❤❤❤

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 20 днів тому +5

    Manam silirthu vitathu yenna oru arputhathai kanji viswanatha swamigal nadathi irukirar... Vaarthaiyil solla mudiyathu antha anubavathai unarnthal mattume puriyum... Neenga soldrathu rombave sari univers moolama guru and God namakku unartharatha puriju nadanthukita iravai adaiyalam... Indraiya pathivu miga sirapana anubavamaaga irunthathu nandri... Guruve saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 20 днів тому +8

    குருவே சரணம்💙💙💙💙💙 ஓம் நம சிவாய 🔱🙏🏻

  • @user-wu8vk9ev5p
    @user-wu8vk9ev5p 20 днів тому +8

    தன்னால் இக்குரு என்றாராய்ந்து, அவரை தனக்கு குருவாக ஏற்க! R.KM.❤❤❤❤

    • @seetharamanat7241
      @seetharamanat7241 5 днів тому

      Yur outspoken of yur experience ROMBA SUPER Thankyu ❤❤❤

  • @selvimani9994
    @selvimani9994 2 дні тому

    குரு வாழ்க ❤ குருவே சரணம் 🙏❤️😊

  • @vsulagam6782
    @vsulagam6782 20 днів тому +4

    Thank you so much Gurujii.... Sharing your experiences.... We feel goosebumps again.. Guruvae saranam krishna❤😊❤

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 20 днів тому +5

    அன்பு மகனே நன்றி 🌹

  • @MV.Muthukala1994R
    @MV.Muthukala1994R 20 днів тому +7

    குருவே சரணம்😊😊😊❤❤❤ கருணை சரணாகதி தவம்😊😊😊❤❤❤

    • @venmathi3079
      @venmathi3079 20 днів тому +3

      குரு வே சரணம் 🙏
      உங்களுக்கு எதைப்பற்றி ஆவது டாப்பிக் வேண்டுமா 😊
      இல்லை கதை யே வேண்டும் என்றாலும் என்னிடம் கேளுங்கள் இறைவன் அருளால் என்னால் முடிந்தவரை எழுதி தருகிறேன் ❤
      இறைவனே துணை 🙏
      இதை போன்ற நல்ல சகுனம் ஒலி 👂 பெல் சத்தம் 🔔 அதிகம் கேட்டு இருக்கிறேன் நன்றி இறைவா 🙏🤝🌹

  • @masterkobi6697
    @masterkobi6697 20 днів тому +5

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @duraianusiya2722
    @duraianusiya2722 19 днів тому +3

    காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் அருளிய ஞான குழந்தை நீங்கள் குருஜி ❤❤❤❤

  • @santhisubash3780
    @santhisubash3780 20 днів тому +8

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @user-rk1ei9
    @user-rk1ei9 20 днів тому +2

    Goosebumps, the language of the soul.❤❤❤

  • @jamunajamunajamuna2456
    @jamunajamunajamuna2456 20 днів тому +5

    Guruve saranam ❤🙏🙏🙏

  • @Sana1712
    @Sana1712 19 днів тому +2

    Guruve saranam really true one this ..sometimes I feel like same guided some one with me ❤❤❤

  • @Abirami666
    @Abirami666 20 днів тому +3

    Thanjai peruvudaiyar kovilukku annan mahavisnu kandippaga varugai thara vendum
    Thangal varuveergal yennum nambikai udan yennathu nanbarbagalum avargalathu kudumbatharum ahvaludan kathirukirom🕉🙏🏼

  • @suganyakannansuganyakannan3324
    @suganyakannansuganyakannan3324 20 днів тому +3

    அந்த பறவை விஷயம் நானும் இப்படி ஒரு நாள் உணர்ந்தேன் ஒரு விஷயம் கேட்டப்போ பறவை இப்படிதான் கத்துச்சு என்னைய யாரோ கூப்டு சொன்ன மாதிரி எனக்கு உடல் முழுதும் சிலிர்த்திச்சு.. உங்க வீடியோ பாததே விஷ்ணு பகவான் நாளதான்..my birth date jan 3 jan 3 born baby god nu search pannnapo lord விஷ்ணு vanthuchu I'm very shocked... ஶ்ரீ காஞ்சி விஶ்வநாத சுவாமிகள்..and ennoda name suganya one day enaku nanea name vachikitean sugasri nu அடுத்த next 2 day's la unga veedio pakka aramichean intha mathiry niraiya nadantu iruku குருவே சரணம் 🙏🥹

  • @pradzuk8997
    @pradzuk8997 19 днів тому +1

    So much motivation ❤🧘💫🙏😭🌹🌹..
    God's plan is not rejection is always a redirection.
    Your life itslf is a proof for us🙏💫🧘♥️❤️

  • @madhavans1133
    @madhavans1133 20 днів тому +5

    Ungal ubathesangal ketu mei silithen @mahavishnu
    Nandri for paramporul yoga reveal
    Yen comend ku oru heart podunha maha vishnuu please

    • @madhavans1133
      @madhavans1133 17 днів тому

      @MAHAVISHNU SIR THANK YOU I AM SO HAPPY

  • @Rajeshmkm
    @Rajeshmkm 19 днів тому +1

    அருமையான பதிவு... குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @abikanishk6821
    @abikanishk6821 20 днів тому +2

    A lot of days waiting this content today got it thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SenthiVelmurugan-by8bo
    @SenthiVelmurugan-by8bo 2 дні тому

    ❤தேசத்தை நேசிப்போம்
    ❤இது நம்நாடு
    ❤ BJP க்கே வாக்களிப்போம்
    ❤ தாமரை க்கே வாக்களிப்போம்
    ❤ அனைவரும் இணைவோம்
    ❤ வெற்றி நிச்சயம்
    ❤ ஜெய் ஹிந்த்
    ❤ பாரத மாதாவுக்கு ஜே
    ❤ எல்லாம் நம்பிக்கையில்
    ❤வாக்கே வெற்றி தரும்
    குருவே சரணம் சரணம் ❤
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 5 днів тому +1

    முன் ஜென்மத்தில் செய்த பாவத்தின் பலனை இந்த ஜென்மத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்

  • @user-wj8im2kx6c
    @user-wj8im2kx6c 11 днів тому

    Guruve saranam

  • @durgavalli3880
    @durgavalli3880 19 днів тому +1

    Thanks for sharing about kanchi Viswanatha swamigal Guruji ❤
    Guruve saranam 🙏🙏🙏

  • @aptitudeforall7051
    @aptitudeforall7051 19 днів тому +2

    அருமையான கதை.

  • @bhuvi4892
    @bhuvi4892 19 днів тому +1

    Ithu polave neengalum enakku guruvaka kidaithirkal .oru naal morning naa youtube pakkum pothu sai baba video la thidirnu unnoda karmava naa pichaiyaaga ketkiren naa yeantha uruvathilum varuvaen entru shorts video la sonnar aana naa atha nambala maranthu poiten evening mahavishnu video epdi kedachathu naa corona pandemic time la first starting annathaanam panna porom help venu kettanga sai baba ve ketta maathiri irunthathu 😢 ennala mudintha amount sent pannen athukaparam ungaloda video's yeallam enaku romba pidikum thank you god🤍

  • @LADDER10
    @LADDER10 4 дні тому

    அருமையான வறலாறு

  • @LADDER10
    @LADDER10 4 дні тому

    இரகசியம் என்பது காக்கப்படவேண்டியது விலைக்கு விற்கப்படவேண்டியது அல்ல, இதை உணர்ந்து உங்களின் இலவச பரம்பொருள் யோகம் வீடியோ பார்த்தேன் கடைவிரித்தேன் கொள்வாரில்லை சுருட்டிக்கொண்டேன்-வள்ளலார்

  • @kishoresruthi484
    @kishoresruthi484 20 днів тому +2

    Englode deyvameee 🙏🙏🙏🙏❤❤❤guruveee saranam🙏🙏🙏

  • @boop4thiins4ne
    @boop4thiins4ne 20 днів тому +1

    Guruvey Sharanam 🧘⚕️🔥🙏
    Maha Vishnu ayya unga speech ku nan epovo ungaluku nan saranadainthu viten🔥🙏

  • @divyachitra4760
    @divyachitra4760 18 днів тому

    Guruve saranam 🙏🙏💐💐💐

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 20 днів тому +1

    நன்றி மகா விஷ்ணு அண்ணா ❤️😌🙏

  • @devikarm3418
    @devikarm3418 19 днів тому +1

    குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மிக்க நன்றி

  • @vaitheeshwaraa
    @vaitheeshwaraa 19 днів тому +1

    குருவே சரணம்
    நேற்று கனவில் உங்களை சந்திக்க பாக்கியம் கிடைத்தது
    நன்றி
    குருவே சரணம்

  • @gkarthikaavarsani6342
    @gkarthikaavarsani6342 20 днів тому +2

    Guruvee saranam 🙏🏻 Anna 💗
    kanji viswanatha swamigal Appa karunaiye Karunai 🙇🏻‍♀️
    Nethi dhan Anna 24 hrs live video pathu mudicha "part 5" la Kanji viswanatha swamigal Appa va pathi sollirudhinga ....... Naa nenachite irundha inaiku Video pathona Enaku avlo sandhosam Anna love you lotssss 💗 Kangal Kalagiyadhu Anna 🙇🏻‍♀️💕
    Video start agi Kjm neerathula Time: 4:44
    Again kjm Neerathula Like : 555
    Neengalum Appa uh En kudave irukenga Enga ellarukum Thunaiya solla varthaigal illai Anna 🙇🏻‍♀️
    Nethi naa time pathen Anna 2:22 naa vendura arulpermjothi andavarey kudave Irunga soldra.... Song play agu dhu Anna "Enai v2 uyire ponalum unai v2 naan pomaten" nu enaku Happy agitu Anna 🌍💜
    Guruveeee thunai krishna 💜🙏🏻

    • @venmathi3079
      @venmathi3079 20 днів тому

      @@gkarthikaavarsani6342
      குரு வே துணை 🙏
      மிக்க நன்றி 🙏
      This link 222 th my like 🙏

  • @mathavan778
    @mathavan778 14 днів тому

    🇲🇾 in my life time never seen or heard someone volunteering himself to share his spiritual experiences, in detail. Wow wow... மகாவிஷ்ணு ஐயா... நீர் வாழ்க, உம்மை வழிநடத்தும் உம் குரு வாழ்க.
    ஆன்மீக பயணத்தைத் தொடங்கியவர்களுக்கு இந்த காணொளி மிக பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும்
    Really hats off brother.
    Guruvee Sharanam 🙏🏻

  • @Karunamoorthi-v9l
    @Karunamoorthi-v9l 20 днів тому +1

    Good speech Guruve saranam

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 20 днів тому +2

    Guruve saranam ella uyirgalum inbudru vaalga

  • @muthiahm216
    @muthiahm216 20 днів тому +3

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @saisathya1988
    @saisathya1988 20 днів тому +2

    Guruveeee saranam saranam saranam saranam ❤❤❤🎉🎉🎉

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 19 днів тому +1

    .
    ஓம்ம்ம்ம்ம் நமசிவாய ஓம்ம்ம்ம்ம்
    ஓம்ம்ம்ம்ம் அகத்தீசாய நமஹ் ஓம்ம்ம்ம்ம்
    ஓம்ம்ம்ம்ம் காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி ஓம்ம்ம்ம்ம்
    குருவே சரணம்
    குரு கடாக்ஷம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.s.thamilarunnangaisinnam8831
    @s.s.thamilarunnangaisinnam8831 20 днів тому +2

    ❤ GURUVE SHARANAM ❤

  • @Whitebulls1874
    @Whitebulls1874 20 днів тому +3

    Anna I am a student can we talk about arutperunjothi andavar jollyly whenever you are free pls

  • @swarasiyam05
    @swarasiyam05 19 днів тому +2

    Thambi mahavishnu enakku unga mela nambikkai iruku unga pechu la nambikkai iruku - naan basic ah niraiya help pannuven jeeva raasihalukku anna thaanam pannuven paravaihalukku thanneer vaipen ..kaalnadaihalukku thanneer vaipen..but unga videos paatha pirahu niraiya annathaanam panren -meditation munnadi pannuven ipa athiha neram panren - irai aatralai unara mudiyuthu ipallaam adikadi- .. unga foundation kum ennaala mudinja alavukku annathaanathuku amount gpay panren - athu oru maari inner happiness kidaikuthu - aana innum niraiya per ungala nambanum .. silar ketpathu evidence .. antha comment notification neenga share pannirunthaa - innum niraiya per nambuvaarhal deekshai peruvaargal❤

  • @user-kt2eu7nj5j
    @user-kt2eu7nj5j 20 днів тому +2

    Guruji Sharanam Nandri Anna❤

  • @yogiramyogiram301
    @yogiramyogiram301 20 днів тому +1

    Guruve Saranam 🔥🔥🔥💖💖💖🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️🙏🙏🙏🌺🌺🌺🌼🌼🌼💮💮💮🌹🌹🌹💐💐💐

  • @malathimala4183
    @malathimala4183 19 днів тому +1

    Wow amazing brother 🙏🙏

  • @VinothKumar-kh4zq
    @VinothKumar-kh4zq 20 днів тому +2

    குருவே சரணம்......

  • @VijiVijaya-zg4py
    @VijiVijaya-zg4py 19 днів тому

    ❤❤SAMBOMAHAADEVAA ❤️❤️
    Gurujii.. neenga sollra sagunangal unmaithaan. SAAMI apdiyea nammakita sagunangal moolamaaga pesuvaanga. Athu apdiyea nadakkum. Naan ennoda vaazhkaila niraiya anupaviththu irukken. Yesterday also I did feel one good experience.🙏

  • @srisai1182
    @srisai1182 20 днів тому +3

    Bless me Guru ji

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 19 днів тому +1

    குருவேசரணம் , குருகடாச்சம், நன்றி ஐயா

  • @Sk.nandeshan
    @Sk.nandeshan 20 днів тому +2

    குரு சரணம் ❤❤❤🎉

  • @FollowerofParamporulFoundation
    @FollowerofParamporulFoundation 20 днів тому +3

    Vera mari Guruji🔥

    • @M.KosalaiKosalai
      @M.KosalaiKosalai 5 днів тому

      @@FollowerofParamporulFoundation gogislovemahavishnu

  • @r.darshansri3d77
    @r.darshansri3d77 19 днів тому

    நான் உங்களிடம் திக்சை வாங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது குருவே சரணம்

  • @GunavathyBaskar
    @GunavathyBaskar 19 днів тому +1

    Guruve saranam it is true i love universe I belive universe 🎉🎉🎉❤❤❤

  • @sanjayramanasanjayramana9902
    @sanjayramanasanjayramana9902 20 днів тому +2

    ❤❤❤ Guru

  • @M.KosalaiKosalai
    @M.KosalaiKosalai 7 днів тому

    God❤❤is❤love❤❤maha❤❤vishnu

  • @sankarisankari3055
    @sankarisankari3055 20 днів тому +2

    Guruve charanam Guruve charanam ❤❤❤

  • @muthusamyrajachandran
    @muthusamyrajachandran 20 днів тому +1

    Thank you Guruji, universe

  • @pranavsuresh333
    @pranavsuresh333 20 днів тому +3

    Kadavul thunai

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 20 днів тому +2

    🌞🕉️🙏🌞🕉️🙏🌞🙏🙏🌞🙏🙏🌞🕉️🙏🌞🕉️🙏 guru veeeeeeeeeee saranam 🕉️🌞🙏🕉️🌞🕉️🙏🕉️🌞🕉️🙏🕉️🌞

  • @kalpana2742
    @kalpana2742 20 днів тому +1

    Naanga Mahavishnu Army. Guruve saranam. 🎉

  • @vjya1758
    @vjya1758 15 днів тому

    Thank you so much for sharing aiyah🙏🏼

  • @DineshKumar-iq1hd
    @DineshKumar-iq1hd 20 днів тому +2

    சுவாரஸ்யம்

  • @HariVeki
    @HariVeki 19 днів тому +1

    குருவே சரணம் ❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw 19 днів тому +1

    Guruve saranam 🙏🙏🙏💚💚💚💚💚

  • @enithya67
    @enithya67 20 днів тому +1

    Uyire 🙏🙏🙏🙏

  • @valarmathiarumugam453
    @valarmathiarumugam453 20 днів тому +1

    ❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤Guruve saranam💙🤲Ganam vendum Gurùve

  • @Varahi-qi4nq6d31j
    @Varahi-qi4nq6d31j 2 дні тому

    உண்மை தான் நானும் எங்கம்மா வராஹி இடம் காலையில் சாமி கும்பிடும் பொது பேசினு இருந்தேன் அப்போ தான் நான் கேட்டேன் நான் பேசறது கேட்குதா அம்மா உடனே என் மொபைல் la sound வந்தது நம்ம பேசுவது எல்லாமே கடவுளுக்கு கேட்கும்

  • @arasug4206
    @arasug4206 20 днів тому +1

    ❤ குருவே சரணம் ❤

  • @shravanababaji
    @shravanababaji 20 днів тому +2

    Same feeling guruji

  • @umakasthuriS
    @umakasthuriS 20 днів тому +1

    நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈

  • @pareghdaraananda-nn3ub
    @pareghdaraananda-nn3ub 19 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤குருவே சரணம்❤❤❤❤❤❤❤