How & Where Did Mahavishnu Get Enlightened? Sadhguru Sri Kanchi Viswanatha Swamigal Jeevasamadhi

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 292

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  2 роки тому +25

    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make G-Pay, Phone-Pe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb
    Mahavishnu's insta : @mahavishnuk
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - bit.ly/pf-online-form​ (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Fixed Donation for All. Free Direct Classes will be conducted soon. Don't fill this form if you wish to attend online class) - bit.ly/pf-registration-form
    Ask Your Question With Mahavishnu to Get Answer - bit.ly/askwithmahavishnu
    Office : 9345780027, 9500634448, 8110811058

  • @2k...mariya....752
    @2k...mariya....752 2 роки тому +69

    உங்கள் மேல் கரைவிலமால் காத்த காஞ்சி விஸ்வநாதன் சுவாமி ஐயா அவர்களுக்கு இந்த ஆன்மாவின் நெஞ்சார்ந்த நன்றிகள் 💞

    • @maniskandan4369
      @maniskandan4369 2 роки тому

      எப்பா சாமீ யாருப்பா நீ

    • @2k...mariya....752
      @2k...mariya....752 2 роки тому

      @@maniskandan4369 கண்டிப்பாக தெரிய வேண்டுமா சகோதரரே

    • @engals4308
      @engals4308 4 місяці тому +1

      கண்ணு வச்ச கரை படிந்து விட்டது ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார் 😂😂😂😂

  • @ganesankalai7434
    @ganesankalai7434 2 роки тому +51

    முயற்சி செய்தால் யாருக்கு வேணும் நாளும் கிடைக்கும் ஞானம் இது இவர் முயற்சிக்கு கிடைத்த வரம்

    • @aruljothianbargalannalayam9267
      @aruljothianbargalannalayam9267 Рік тому +7

      ஞானம்!பூர்வ புண்ணியபலனால்,இறையருள் பெற்றால் மட்டுமே கிடைக்கும். புண்ணிய பலனை பெற 'ஜீவகாருண்ய ஒழுக்கம்'.

  • @MITHRACHANNEL28
    @MITHRACHANNEL28 2 роки тому +41

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
    என்னுடைய திருமண நாள் இன்று 😊🙏🙏 தம்பி.. என் மகளுக்கு அரசு கல்லூரியில் மருத்துவர் இடம் (ஸ்டான்லி மருத்துவமனையில் ) சீட் கிடைத்துள்ளது. குருவே சரணம்.. கோடான கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏🙏

    • @v.t.sambandam6168
      @v.t.sambandam6168 2 роки тому +1

      Vazhthukal sir. Vazhga valamudan

    • @deepa5078
      @deepa5078 2 роки тому +1

      Happy Wedding Anniversary 💐💐

    • @sakthykowsalya5862
      @sakthykowsalya5862 2 роки тому +2

      👍 valthukal akka

    • @montessorihomeschooling9235
      @montessorihomeschooling9235 2 роки тому +2

      Kuru kadatcham 👌நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

    • @lathajayaprakash7564
      @lathajayaprakash7564 2 роки тому +1

      Guruve saranam 🙏
      Vazhthukal sir guruvin karunai 🙏

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Guruvin jeeva samathiyil irunthu pathividukiren neenkal solvathu athanayum1000%true guruji ❤❤❤❤❤❤❤❤❤

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 2 роки тому +15

    உங்களுக்கு கிடைச்ச மாரி friend suberb 😊 Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍💐🌹🌹💐🌹💐🌹💐☺️😊😊😊

  • @ramum9599
    @ramum9599 2 роки тому +14

    தம்பீ சின்னவயசிலே இவ்வளவு ஞானம் !!!நீங்க உண்மை தவறாமல் நடக்கும்வரை ஒளிர்வீர்கள் !!!வள்ளலார் வழி அன்னதானம் !!!ஆகா!!!!!.......நமச்சிவாய ஓம் !!!🙏🙏🙏🙏🙏

  • @muthuk2384
    @muthuk2384 2 роки тому +13

    உங்களுடைய அனுபவத்தை கேட்கும்பொழுது எனக்கு மெய்சிலிர்க்கின்றது குருஜி உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் ஆத்மாவை கட்டி அனைக்கின்றன, நன்றி குருஜி குருவே சரணம்

  • @kalababu6574
    @kalababu6574 Рік тому +1

    வேற லெவல் சாமி. இந்த வீடியோ என்னை கரைய வைத்தது சொல்ல வார்த்தைகள் இல்லை அற்புதமான அனுபவம் சாமி,சூப்பர்.

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 2 роки тому +33

    பேச வார்த்தைகளே வரவில்லை. முழுவதும் கரைந்து விட்டேன். அப்பா... இந்த பாத்திரத்தை தயார் படுத்துங்கள். என்னை உங்களுக்கு தகுதியுள்ளவராக மாற்றி அருளுங்கள். குருவே சரணம் 🙏🙏

  • @kouse1881
    @kouse1881 2 роки тому +3

    Unga speech ketathuku apuram yaarmelayum kovam poramai varathilla neraya positive vibrations enkita theriyuthu superb Sir neenga periya gift sir.unga speech kekumbothae interesting ah eruku. 👍👍

  • @Vaasisivaa
    @Vaasisivaa 2 роки тому +21

    விட்ட குறை தொட்ட குறை...ஓம் ஸ்ரீ குருவே துணை.

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 роки тому +7

    🌹🙏 குருவே சரணம் 🙏🌹🥀 நன்றி தம்பி 🙏🙏 உங்கள் அனுபவம் பற்றி சொன்னதற்கு👍❤️

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 2 роки тому +2

    Mikka Nandri intha videokku!

  • @vnothks7186
    @vnothks7186 2 роки тому +5

    Anna romba interesting ah irundhuchu na🙏thank you so much na🙏

  • @rangharajr6968
    @rangharajr6968 2 роки тому +4

    Yencku asthma kanneer varugindradhu, nandri nandri, ungal aasiyum appavi aasiyum yenaxkku niraindhiruckka aasirvadhiyungal nandri guruve saranam

  • @velusamybhadreshan6404
    @velusamybhadreshan6404 2 роки тому +4

    உங்கள் மேல் கரைவிலமால் காத்த காஞ்சி விஸ்வநாதன் சுவாமி ஐயா அவர்களுக்கு இந்த ஆன்மாவின் நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @vaasavis9998
    @vaasavis9998 Рік тому +1

    Yellam maaye innaikku irruppavan nalaiku irrukka mattan athutha ulaga valkai.iraivan godutha pokkishatha nam Kan pola paaka veytum athargu neegalai utharnam.🙏guruji

  • @sundarvadivel1270
    @sundarvadivel1270 2 роки тому +3

    Guruve sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhakannan7873
    @radhakannan7873 2 роки тому +20

    குருநாதர். ஶ்ரீஶ்ரீஶ்ரீ காஞ்சி விஸ்வநாத ஸ்வாமிகள் மற்றும் வள்ளல்பெருமான் திருவடியே சரணம் 🙏🙏🌹🌹💎💎💎

  • @kalimuthunataraj4364
    @kalimuthunataraj4364 2 роки тому +4

    அருமையான பதிவு நன்றி🙏🙏🙏🙏🙏🙏👌🙏👌🙏👌

  • @malumalu8750
    @malumalu8750 2 роки тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மாகா விஷ்ணு

  • @gayathrichelladurai4243
    @gayathrichelladurai4243 2 роки тому +9

    என் குரு காட்டிய நடமாடும் குரு நீங்கள் தான்!!! உன்னில் சரணடைந்தேன் இனி நீ கதியே 🌹 வாழ்க வளர்க,,, உங்கள் பணி சிறக்கட்டும்!!!

  • @jayachitraj2713
    @jayachitraj2713 2 роки тому +3

    Naan enra aanavam erukum pothu avan enra iraivan elai....avan enra iraivan erukum pothu naan ennra aanavam ilai🙏 Sarguruve Saranam 🙏

  • @MrBaluspic
    @MrBaluspic 2 роки тому +3

    Your are vvv lucky n great soul 🙏🙏🙏

  • @subha786
    @subha786 2 роки тому +5

    ✨குருவே❤️சரணம் 🙏🏻...

  • @MCCNivethaaE
    @MCCNivethaaE 2 роки тому +9

    Vera level anna..... Guruvae saranam anna

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 2 роки тому +8

    Arpudha payanam, vaalga valamudan nalamaga valamaga vaalga valarga 🙌🙏🏻🙏🏻

  • @Morrispagan
    @Morrispagan Рік тому +1

    ஆச்சர்யமாக இருக்கு

  • @kaleeshwaramobiles5630
    @kaleeshwaramobiles5630 2 роки тому +11

    Gift of world.. ........ God gives us........ from You... Omm namasivaya...... Anbe sivam........ Maname guru......... GURUVE SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM .......... May God bless you..... Always.......

  • @maheswarijhdewcgfhfdhfpara9667
    @maheswarijhdewcgfhfdhfpara9667 2 роки тому +3

    Guruve saranam Narpavi narpavi vazhga valamudan

  • @Divya-lw1ko
    @Divya-lw1ko 2 роки тому +5

    Awww😍 nantri anna🙏🙏🙏Guruvae Saranam 🙏🙏🙏🌺🌺🌺

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 2 роки тому +7

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇

  • @thiru786
    @thiru786 2 роки тому +3

    நன்றி குருவே சரணம்

  • @saimalar3159
    @saimalar3159 2 роки тому +1

    Thank you 🙏🙏🙏🙏🙏🙏

  • @colorfulvideos6823
    @colorfulvideos6823 2 роки тому +13

    குருவே சரணம்🙏✨ஓம் தத் சத் பிரம்மஞானி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமி திருவடிகள் சரணம்🙏
    Mari Anna Super Nenga Vera level Friendshipna Ipditha Irukanum🙏❤️ In This Video Fully Surprises And Miracles 🙏🥰

    • @nagasarosaro3217
      @nagasarosaro3217 2 роки тому +1

      Om namah sivaya
      Thanks to god in the for this wonderful information sivaya namah

  • @brindham7649
    @brindham7649 2 роки тому +4

    குருவே சரணம் நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @praveensaravana7535
    @praveensaravana7535 2 роки тому +5

    குருவே சரணம்🧡

  • @mohammedishaaq8902
    @mohammedishaaq8902 2 роки тому +2

    Ungaludaiya pechchu,🤴 gaanam,makkalai nervali paduthum thanmai, thannukul👁️👁️ kadavulin tharisanai pera solli kodukum thiyaanam,🧖payirchchi payirchchi sei sollum👍 vaarththai,sammaiyaa iruku,,,👌👌👌👌👌👌unga books padikka aaval...unga ilam vayathiliye iraivan ungaluku perum paakkiyam aliththurukaan.ithu men melum siranthu athika valarchi petru...pala kodi makkal nanmai pera vaalththukal annaa..,🌜💫🤲🤲🤲..,,💫🌛🤝🤝🤝👏

  • @malinigani5016
    @malinigani5016 2 роки тому

    மஹாவிஷ்ணு!ரொம்ப அருமையான ஒரு பெயர்.
    நீங்கள் ரொம்ப ரொம்ப ஜெதார்த்தமாக மிக மிக உண்மையாக நியாயமாக இருக்கிறீர்கள்.மிகவும் வரவேற்கத்தக்கது. உங்கள் சரீரத்தில் உயிர் இருக்கும் வரை இதை எந்த நேரத்திலும் யாருக்காகவும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.பல சாமியார்களை நம்பி ஏமாற்றமடைந்தவர் என்ற முறையில் கூறுகிறேன்.
    தப்பிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.🙏

    • @TIAS762
      @TIAS762 Рік тому

      Avaru maramataru.enna namakitta pulamba num avaru vethi

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 2 роки тому +2

    So great,So great,So great,So great.I want to see you in person.Let Perumanar' Bless me.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Рік тому +2

    அற்புதம் நண்ப

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu 2 роки тому +8

    Guruve sharanam ♥️🙏🔆

  • @rathika5363
    @rathika5363 2 роки тому +4

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி 🪔🙏🙏

  • @athi.gleenasri2180
    @athi.gleenasri2180 2 роки тому +3

    சொந்த கதை சொல்லும் விஷ்ணு வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @esanesan6690
    @esanesan6690 2 роки тому +6

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️

  • @vasudevkrishna1892
    @vasudevkrishna1892 2 роки тому +9

    அற்புதத்திலும் அற்புதம் விஷ்ணு...நன்றி விஷ்ணு...

  • @gkarthikaavarsani6342
    @gkarthikaavarsani6342 3 місяці тому

    Guruvee saranam 🤍🙏🏻 .. இறைவா 🔥 Kanji Vishwanadha samigal appa 🙇🏻‍♀️

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому +6

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏

  • @umasankar3604
    @umasankar3604 2 роки тому +3

    Guruve....❤❤❤🙏🙏🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 роки тому +7

    Om namah shivaya💙🙏💥Guruve saranam

  • @sumathiv9891
    @sumathiv9891 2 роки тому +3

    Super. Guruvey Saranam

  • @SABAREE685
    @SABAREE685 2 роки тому +4

    🔔🔔Guruve saranam🔔🔔

  • @homecookinggbmalathi2176
    @homecookinggbmalathi2176 Рік тому +1

    உங்கள் பேச்சு உண்மை
    ஓம் நமசிவாய 🙏

  • @saravananm7942
    @saravananm7942 2 роки тому +4

    குருவே சரணம் 🙏🙏🙏❤ நன்றி

  • @devikarm3418
    @devikarm3418 2 роки тому +4

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @athilasubramaniam6993
    @athilasubramaniam6993 2 роки тому +4

    Enakku vaipu kidaithal, naan unggalai santhikka vendum. Am from Malaysia

  • @gskshanthi92
    @gskshanthi92 2 роки тому +2

    Vazhga valamudan

  • @usharamachandran2399
    @usharamachandran2399 2 роки тому +2

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc 2 роки тому +12

    குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏 🙏🙇🙇❤️💛🍋🍋🌸🌺✨

  • @mayilsupramani1460
    @mayilsupramani1460 2 роки тому +3

    Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrasubramanya1543
    @chitrasubramanya1543 2 роки тому +15

    Hi maha vishnu is amazing soul. His teaching are just mind blowing🤯

  • @bsanthosh2904
    @bsanthosh2904 2 роки тому +4

    அருமை அண்ணா❤

  • @shanthibalamurugan1762
    @shanthibalamurugan1762 2 роки тому +4

    Magic revealed 🙏🏻

  • @suganyasuganyaraj1406
    @suganyasuganyaraj1406 2 роки тому +1

    Mikka nandrikal

  • @anbesivam3622
    @anbesivam3622 2 роки тому +3

    Brother thank you 😇💖

  • @NaveenKumar-bo9yd
    @NaveenKumar-bo9yd 2 роки тому +3

    Guruve saranam anna

  • @athilasubramaniam6993
    @athilasubramaniam6993 2 роки тому +1

    Vanakam aiya🙏

  • @manjulamuthiah8750
    @manjulamuthiah8750 2 роки тому +4

    Guruve Sharanam 🙏🙏🙏
    Om Sai Ram 🙏🙏🙏

  • @jayampushpa3926
    @jayampushpa3926 2 роки тому +5

    குறவேசரணம் 🙏❤️

  • @PriyaGokul-ws1sy
    @PriyaGokul-ws1sy 9 місяців тому

    Nandrigal guruji

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 2 роки тому +1

    Nandre 🙏🙏🙏

  • @MsPrasaanth
    @MsPrasaanth 2 роки тому +2

    Valga Valamudan

  • @epoxyera3437
    @epoxyera3437 Рік тому

    My eyes in tears🙏

  • @rashmiparameswaran8542
    @rashmiparameswaran8542 2 роки тому +2

    Nice life story

  • @அன்பேசிவம்-ர9ர

    அண்ணா உங்க videos lam பாக்கும் போது நானும் உங்க கூடவே வந்திரலாம் போல இருக்கு அண்ணா....😍🙂🙂🥰🥰🥰🥰🥰

  • @vadivug8515
    @vadivug8515 2 роки тому +3

    குருவே சரணம்

  • @shyam-kb3lv
    @shyam-kb3lv 8 місяців тому

    Very interesting, I am changing to good .thank u

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 роки тому +3

    நம்பிக் கெட்டாா் யாருமில்லை
    என்பதை புாிந்தும் புாியாமலும்
    இருப்பதால் தான் இவ்வளவு
    குழப்பம் நம் மத்தியில்
    🌷சா்வம் இறை மயம்🌷

  • @muthuganesan5873
    @muthuganesan5873 2 роки тому +1

    I love you my dear brother 😊😚😚

  • @amuthasiva9271
    @amuthasiva9271 11 місяців тому

    Ayya please come to KL

  • @KosalaiKosala
    @KosalaiKosala 7 місяців тому

    God❤is❤love❤maha❤vishnu❤boby

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 роки тому

    "Arpanippu" Engira vaarthai ku Ivlo valimai enpadhai unarthiyadarku nandri Brother ungaloda avvoru varthaikku pinnal 1000 Arthangal ulladu vera dimension la irundal mattumay unara mudiyum ena Nambukiren unga kuda volenteer ah irukravanga romba kuduthu vaithavargal enakum anda baakyam kidaikuma? Because volenteer ah unga kuda irundalay "Gnanam" Endral enna enpadu purindu vidum..
    No words to say Goosebumps movements last 20minutes..
    Guruvey Thunai..
    Guruvey Saranam...

  • @PriyaGokul-ws1sy
    @PriyaGokul-ws1sy 9 місяців тому

    Guruve saranam guruve thunai

  • @colorfulvideos6823
    @colorfulvideos6823 2 роки тому

    💗✨😁🙏ஓம் தத் சத் பிரம்மஞானி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் திருவடி சரணம்❤️

  • @AranthaiKRajagopal
    @AranthaiKRajagopal 2 роки тому +7

    மிகப்பெரிய சாதனை குருவே சரணம் 🙏

  • @radhakannan7873
    @radhakannan7873 2 роки тому +10

    சிவ சிவா🙏🙏 மகாவிஷ்ணு தம்பி சொல்வது அத்தனையும் உண்மை நாங்கள் உணர்ந்து உள்ளோம் அவர் ஈசனின் அணுகிரகத்தால் ஆன்மீக பாதையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் அங்கு பணி புரியும் volunteers நல்ல இருக்கவேண்டும் paramporule சுத்த சன்மார்க்க Foundation பல்கி பெருகவேண்டும் அன்பே சிவம் 🙏🙏குருவே சரணம்🙏🙏🌹🌹💎💎

    • @shreemmachaguru7644
      @shreemmachaguru7644 2 роки тому

      சுத்த சன்மார்க்கம் என்ற அற்புத சொல்லின் பதம் தெரியாமல், கண்ட இடத்திற்கும் இதனை குறிப்பிட்டு சொல்வது தவறான கருத்து

  • @-jb5dl
    @-jb5dl 2 роки тому +3

    Sir 👑 இசை ஞானி இளையராஜா அவர்களின் ஆன்மீக வாழ்க்கை பற்றி ஒரு பதிவு இடவும் ❤

  • @alliswell3012
    @alliswell3012 2 роки тому

    Thanks

  • @MuthuSM-dx6gg
    @MuthuSM-dx6gg 9 місяців тому

    ❤bro super spech thanks

  • @sasisasireka953
    @sasisasireka953 6 місяців тому

    I love you maha ❤❤❤

  • @deepa5078
    @deepa5078 2 роки тому +9

    Great Mahavishnu ❤
    Guruve Saranam ❤

  • @kalaivijay8374
    @kalaivijay8374 2 роки тому +7

    குரு அருள் குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் 🙏🙏🙏

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 2 роки тому +2

    Guruve saranam 🙏
    Kastapatu pala thetalkaluku peraku entha nelayai atanhuerukererkal añkaluku evalavu esiyaka nanathyi solekutukereinga entha thanka guruthamiyai thantha Sri Sri Sri Kanjii visvanatha swamijiku kodanakoti Nandri Nandri Nandri 🙏
    Nenga oruthar mela nambikai vying Andru solkerrkal nan ennum thedsyi vankavilly paerici 9montha seithu vaipu ketykum pothellam annathanam seikeran vetell vilakuattre mantheram solla kutatha? Nening kadavuledam athuvum ketkakutathu Andru sonnathelerunthu athuvum ketpathelayi guruvai mattum nenaithu paerici seiya venduma anaku theriyavilly batheil solluing guru thambi plessssss ❤️🙏

  • @NithyaNithya-kr4rl
    @NithyaNithya-kr4rl 2 роки тому

    Story vera level. Tku.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому +2

    Guru Thiruvadal Saranam

  • @SathishSathish-ee3cb
    @SathishSathish-ee3cb 2 роки тому

    Ohh Thala neenga director ✨❤️✨

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 роки тому +1

    Cristal clear word's
    Ungala eppo pappenay therila brother eagerly waiting..
    Guruvey Thunai..
    Guruvey Saranam..

  • @vlalithambigai8835
    @vlalithambigai8835 2 роки тому

    உங்களுக்கு.கிடைத்தா.நண்பர்.போல.எனக்கும்.கிடைக்கவேண்டும்.சாமி.
    குருவே சரணம் குருவே துணை.ஐயா

  • @praveensaravana7535
    @praveensaravana7535 2 роки тому +2

    🙏ஓம் நமசிவாய🕉