ஐயா வணக்கம் நான் இறை நம்பிக்கையுடையவள் ஆழ்ந்த ஆழ்ந்த பத்தியாய் இருப்பவள் சில வருடங்களுக்கு முன் என்னுடைய மனதுக்குள் இருந்து மணியோசை குயில் ஓசை மயில் கூவுவது புல்லாங்குழல் ஓசை கொப்பு உடுக்கை மத்தள ஓசை இவையெல்லாம் எனக்குள் இருந்து நான் கேட்க பெற்றேன் இதற்கு அழகான விளக்கம் கொடுத்தீர்கள் ரொம்ப நன்றி மறுபடியும் எனக்கு ஒரு விளக்கம் தாருங்கள் ஐயா
@@ThilagamaniThilagamani-g2g மருத்துவரைப் பார்க்க வேண்டிய கட்டம்.. இது மாதிரிப் பதிவுகளில் நாட்டம் செலுத்தாதீர் தயவுசெய்து... Hallucination என்பதன் அடையாளம்..மாத்திரை எடுத்துக் கொண்டு இதிலிருந்து வெளியே வரவும்
மிக மிக அற்புதமான ஒரு பதிவு சிலம்பொலி என கேட்கும் மடி அங்கு சிக்குள்ள பாதை துடிக்கும் படி வலம்புரியும் ஊது மடி இந்த வாசியை பாரடி அற்புதமான பதிவு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கமும் குரு குருவின் சரணமும் வாழ்த்துக்கள் நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம்
I have gone through your journy from 2 year back, lot of exploration video. One year back it has slowly changed to explanation of spiritual things. That to last 6 month explanation started about inperson meditation. How this has happened. Have you gone through meditation or anything else...... It's good. And great journey. Pls You put one video about this transformation. We like to know👍👍👍👍👍
உச்சந்தலையில் சலங்கை ஒலி கேட்டது ஒரு சித்தர் கனவில் தோன்றி நான் குகைக்குள் இருபது போலவும் அங்கு ஒரு சித்தர் வந்து மேலே வா என்று அழைத்து வந்து பௌநர்ணமி நிலவை காட்டுவது போல் தெரிந்தது. மேலும் கடவுளை தேடிய எனக்கு வராகி கனவில் வந்து நடராஜர் சிலயைக்காட்டினர் இதன் உள் அரத்தத்தை தேடி அலைந்தேன் குண்டலினி சக்தி மேலேறி அல்லல் பட்டென் பிறகு ஒரு குரு கனவில் தோன்றி வருவதாக கூறினார் பிறகு அவரிரடமே வாசியோகம் கற்று கொண்டேன். இபொது கனவில் தோன்றிய பல விசயங்கள் கண் எதிரே தோன்றும் அனுபவங்கள் எராளம் யோகம் கற்று கொள்ள ஜாதி மதம் பேதம் இல்லை. மக்களுக்கு இதில் தெளிவு வேண்டும் மேலும் சில காலம் யோகம் செய்யும் போது கழிவுகள் வெளியேறும் வரை உடல் உபாதைகள் வரும் அதற்கெல்லாம் அசையாது வைராக்கியம் வைத்து தேடுங்கள் இருந்த கேள்வி அனைத்துக்கும் பதில் கிடைக்கும் யாருடைய உபசனையும் கேற்க அவசியம் இல்லை உங்கள் மனமே குரு அதுவே உங்களை வழி நடத்தும்.
Kundalini meditation is Integral or complete yoga for God realisation or self realisation. Maximum 10 years required practice daily 2 times meditation must by proper Diksha. I finished.🙏
Yarruppa nee.. Who are you? Where are you? I don't know but totally i immersed Your neat and clear explanation. Very little bit l know about this. Sure i will follow and do this meditation ❤🎉
I don't know but my experience very difficult to explain. Suddenly many things happed, lost everything, face so much discrimination and humiliation, attempt commit suicide.. still suffer.. so much of world secret, dirty of mankind, everything lord teach me. Sky my communication medium. So many times I saw and kept seeing lord Shiva in the clouds.. he show me meaning of Shiva lingam. Just 1 I tell those seeking for gods blessing.. paramporul is seeing every of our moments thru our eye.. eyes is paramporul.. eyes is Shiva lingam. Third eyes awakening is decided by him by ur act .. cause he is watching you, eyes
@@sashitharan12 "Third eye awakening is decided by him" - true words 🙏🙏. Pls Don't lose hope. Believe in God and stay in his path.. Good things will happen.
இந்த ஆறு ஆதாரங்களைப் பற்றி விளக்கம் சொல்லியே அனைவருடைய நேரத்தை வீணடிக்கிறார்கள் உங்களுக்கு உண்மையான அனுபவம் இருந்தால் புது விஷயத்தை மக்களுக்கு தெரிவிக்கவும்
இது மிகவும் கடினமான செயல்.மேலே போகும் வேகம் 10 கி.மீ என்றால் கீழே இறங்கும் வேகம் 100 கி.மீ ஆக இருக்கும் பரமபதத்தில் எப்படி பாம்பு கடித்து ஆரம்ப நிலைக்கு கொண்டு தள்ளும்.இதில் மாயை விடாதே பேராசைகொண்டு சிற்றின்ப வேட்க்கை அதிகரித்து தவறாக சென்று பெண்கள் விஷயத்தில் மிக பெரியகெட்ட பெயர் ஏற்ப்பட்டும்.இதை மறைமுகமாக புராணத்தில் குறிப்பிட்டு உள்ளதே.இது விசுவாமித்திரர் கடும் தவம் மேற்க்கொள்கையில் இந்திரன் தன் பதவியை காக்க ரம்பை ஊர்வசியை அனுப்பி மாயையில் வீழ்த்தினான்.இது தான் அந்த விஷயம்.மேலும் மூலாதாரத்தில் இருந்து தொடங்கி மூன்று ஆதாரங்கள்வரை கடப்பது நிலையில்லை ஏந்த நேரத்திலும் கீழ் இறங்கி மூலாதாரம் வந்துவிடும் கண்டத்தினை தாண்டினால் தான் கீழே இறங்காது
குண்டலினி யோகம் பயிற்சி கற்றுத் தேர்ந்து என்று கரையேறுவது. சரியானதொரு வழிகாட்டுதல் இருந்தால் தான் இப் பயிற்சியைக் கற்றுத் தேர்ந்து தவம் மேற்கொள்ள முடியும். ....
பஞ்சபூதங்கள் விட்டுட்டு சாமி 9:14 சுவாதிஸ்டாணம்*நிலம் 10:23 மனிபூறகம்*நீர் 11:22 அநாகதம்*நெருப்பு 12:34 விசுக்தி*காற்று 13:22 ஆக்ரா*ஆகாயம் 13:52 துரியம்*அன்டபிரபஞ்சம் நடராஜன் ஏகயிரை
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓம்ம்அஅ
ஐயா வணக்கம் நான் இறை நம்பிக்கையுடையவள் ஆழ்ந்த ஆழ்ந்த பத்தியாய் இருப்பவள் சில வருடங்களுக்கு முன் என்னுடைய மனதுக்குள் இருந்து மணியோசை குயில் ஓசை மயில் கூவுவது புல்லாங்குழல் ஓசை கொப்பு உடுக்கை மத்தள ஓசை இவையெல்லாம் எனக்குள் இருந்து நான் கேட்க பெற்றேன் இதற்கு அழகான விளக்கம் கொடுத்தீர்கள் ரொம்ப நன்றி மறுபடியும் எனக்கு ஒரு விளக்கம் தாருங்கள் ஐயா
❤😊❤😊😊😊❤
@@ThilagamaniThilagamani-g2g மருத்துவரைப் பார்க்க வேண்டிய கட்டம்..
இது மாதிரிப் பதிவுகளில் நாட்டம் செலுத்தாதீர் தயவுசெய்து...
Hallucination என்பதன் அடையாளம்..மாத்திரை எடுத்துக் கொண்டு இதிலிருந்து வெளியே வரவும்
🎉
❤
நல்ல விளக்கம்
நன்றி!
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
மிக மிக அற்புதமான ஒரு பதிவு சிலம்பொலி என கேட்கும் மடி அங்கு சிக்குள்ள பாதை துடிக்கும் படி வலம்புரியும் ஊது மடி இந்த வாசியை பாரடி அற்புதமான பதிவு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கமும் குரு குருவின் சரணமும் வாழ்த்துக்கள் நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம்
❤❤❤❤❤❤❤❤❤ மேலும் பதிவு செய்யக ❤❤❤❤❤❤
அருமை 🪷🙏
Thank god
Nan endurkammava virumpuran avalukku enmela viruppamna avala adaiurathukkundana valiya enakku kattatum.oomdurkayainamaga🌹🙏🌹
guru heard mylike body ove do body one timebody dwonartherar bodychain dogo
Thankyou so much sir 😊😊
எந்த வயதில் பண்ணலாம்
நான் எல்லாம் நிலை அடைத்த பிறகு mad entru பேர் பெற்றேன்
Kundalini meditation is right for Self Realisation or God realisation. Diksha must.
Good
thank you sir..
I have gone through your journy from 2 year back, lot of exploration video. One year back it has slowly changed to explanation of spiritual things. That to last 6 month explanation started about inperson meditation. How this has happened. Have you gone through meditation or anything else...... It's good. And great journey.
Pls You put one video about this transformation. We like to know👍👍👍👍👍
True
Ist time i realised this experience with akasthiyar help me.
உச்சந்தலையில் சலங்கை ஒலி கேட்டது ஒரு சித்தர் கனவில் தோன்றி நான் குகைக்குள் இருபது போலவும் அங்கு ஒரு சித்தர் வந்து மேலே வா என்று அழைத்து வந்து பௌநர்ணமி நிலவை காட்டுவது போல் தெரிந்தது. மேலும் கடவுளை தேடிய எனக்கு வராகி கனவில் வந்து நடராஜர் சிலயைக்காட்டினர் இதன் உள் அரத்தத்தை தேடி அலைந்தேன் குண்டலினி சக்தி மேலேறி அல்லல் பட்டென் பிறகு ஒரு குரு கனவில் தோன்றி வருவதாக கூறினார் பிறகு அவரிரடமே வாசியோகம் கற்று கொண்டேன். இபொது கனவில் தோன்றிய பல விசயங்கள் கண் எதிரே தோன்றும் அனுபவங்கள் எராளம் யோகம் கற்று கொள்ள ஜாதி மதம் பேதம் இல்லை. மக்களுக்கு இதில் தெளிவு வேண்டும் மேலும் சில காலம் யோகம் செய்யும் போது கழிவுகள் வெளியேறும் வரை உடல் உபாதைகள் வரும் அதற்கெல்லாம் அசையாது வைராக்கியம் வைத்து தேடுங்கள் இருந்த கேள்வி அனைத்துக்கும் பதில் கிடைக்கும் யாருடைய உபசனையும் கேற்க அவசியம் இல்லை உங்கள் மனமே குரு அதுவே உங்களை வழி நடத்தும்.
@@Kanimozhi977 வைராக்கியம் வேண்டும் 👍👍 மணமே குரு 🙏🙏 சரியாக சொன்னீர்கள்
@@Kanimozhi977 மனநலம் பாதிக்கப்பட்ட நிலை.
Nice bro your speech. 🎉
Kundalini meditation is Integral or complete yoga for God realisation or self realisation. Maximum 10 years required practice daily 2 times meditation must by proper Diksha. I finished.🙏
Sir... Where did you get diksha?
ஆக்ஞாவும்
சிற்சபையும் ஒன்றா 🙏🙏🙏🙏🙏
Illa vera vera
I like your voice ❤ because vocie is important our video to more view's ❤
ரெம்ப ஈசி
Yarruppa nee..
Who are you? Where are you?
I don't know but totally i immersed
Your neat and clear explanation.
Very little bit l know about this.
Sure i will follow and do this meditation ❤🎉
ஆன சமயம் அதுஇது நன்றெனும்
மாய மனிதர் மயக்க மதுவொழி
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த வுருவது வாமே.
How to we knows, we are kundeli yogam, working or not? How can understand about it?
@@raveenprakash3275 sofar nobody acheived it....
It is mith...
I don't know but my experience very difficult to explain. Suddenly many things happed, lost everything, face so much discrimination and humiliation, attempt commit suicide.. still suffer.. so much of world secret, dirty of mankind, everything lord teach me. Sky my communication medium. So many times I saw and kept seeing lord Shiva in the clouds.. he show me meaning of Shiva lingam.
Just 1 I tell those seeking for gods blessing.. paramporul is seeing every of our moments thru our eye.. eyes is paramporul.. eyes is Shiva lingam. Third eyes awakening is decided by him by ur act .. cause he is watching you, eyes
@@sashitharan12 "Third eye awakening is decided by him" - true words 🙏🙏. Pls Don't lose hope. Believe in God and stay in his path.. Good things will happen.
I am balaji Bangalore I am new for this I don't know anything I want know more what can I do for that please help me
இவரு அம்பு மட்டுமே.. எய்தவர் வேறொருவர்..
Youtupe ல் பதிவேற்பாடு செய்த முயற்சிக்கு பாராட்டி.. நன்றி! சொல்லலாம்...
அம்பெய்தவர் உள்ள விவரம் தந்தால் நல்லது...
🙏🙏🙏🙏
நான் எப்படி கடவுளை காண முடியும்
ஏன் கடவுளைப் பார்கனும்
உச்சந்தலையில் வலி ஏற்பட்டால் என்ன? என்ன நடக்கிறது? அதன் பயன் என்ன? தெளிவு படுத்துங்கள் ஐயா 🙏
வலி ஏற்படுகிறதா அல்லது அழுத்தம் ஏற்படுகிறதா? புருவ மத்தியில் ஏற்படும் அதே அழுத்தம் உச்சியிலும் ஏற்படும். நீங்கள் சொல்லுவது அழுத்தமா அல்லது வலியா?
😂😂😂மருத்துவமனை போங்க
காளி ரவி
இந்த ஆறு ஆதாரங்களைப் பற்றி விளக்கம் சொல்லியே அனைவருடைய நேரத்தை வீணடிக்கிறார்கள் உங்களுக்கு உண்மையான அனுபவம் இருந்தால் புது விஷயத்தை மக்களுக்கு தெரிவிக்கவும்
இந்த பதிவில் பலருக்கு தெரியாத பல தகவல்கள் உள்ளன. உங்களுக்கு தெரிந்திருக்கலாம் ஆனால் பல அன்பர்களுக்கு அது புதிய தகவலாகும்.
ஹலோ கடவுள்னா என்ன நாம இப்ப கோவிலில் பார்க்கிற மாதிரியே No
Is this Paranjothi Mahan's teaching?
No it's from a different source... But I referred to multiple sources and everyone has almost said the same thing...
😊
Hi friend your name please
ஒரு பிரம்மச்சாரி மட்டும் உயர்வு நிலை அடைய முடியும் 😂😂😂 மத்தவங்க அடைய முடியாது
சொல்லுவாங்க சொல்லுவாங்க..
நீங்கள் இப்ப என்ன செய்து கெண்டுஇருக்கிரிர் இதை கண்ட அனுபவம் உண்டா
எனக்கு உண்டு. ஏதாவது சந்தேகமிருந்தால் கேளுங்கள்.
கண்டவர் விண்டிலர்
விட்டவர் கண்டதில்லை
@@kanagasubburathinam4702 தவறான பழமொழி.
இவன் வீடியோ போட்டு சம்பாதிக்கிறான். இவன் அனுபவிச்சிருந்தா ஏன் பேசப் போறான்.
நல்லா உட்றான்
No
Better single live
இது மிகவும் கடினமான செயல்.மேலே போகும் வேகம் 10 கி.மீ என்றால் கீழே இறங்கும் வேகம் 100 கி.மீ ஆக இருக்கும் பரமபதத்தில் எப்படி பாம்பு கடித்து ஆரம்ப நிலைக்கு கொண்டு தள்ளும்.இதில் மாயை விடாதே பேராசைகொண்டு சிற்றின்ப வேட்க்கை அதிகரித்து தவறாக சென்று பெண்கள் விஷயத்தில் மிக பெரியகெட்ட பெயர் ஏற்ப்பட்டும்.இதை மறைமுகமாக புராணத்தில் குறிப்பிட்டு உள்ளதே.இது விசுவாமித்திரர் கடும் தவம் மேற்க்கொள்கையில் இந்திரன் தன் பதவியை காக்க ரம்பை ஊர்வசியை அனுப்பி மாயையில் வீழ்த்தினான்.இது தான் அந்த விஷயம்.மேலும் மூலாதாரத்தில் இருந்து தொடங்கி மூன்று ஆதாரங்கள்வரை கடப்பது நிலையில்லை ஏந்த நேரத்திலும் கீழ் இறங்கி மூலாதாரம் வந்துவிடும் கண்டத்தினை தாண்டினால் தான் கீழே இறங்காது
😮😮 super sir
எனக்கு புரியும்படி சொல்லுங்கண்ணா
Mayail agappattavargal niraya nithyananda,jakki
இது அனைத்து மதத்தினரும் செய்யலாமா
மதத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
யாரும் செய்ய வேண்டாம்..
மூடநம்பிக்கை..
குண்டலினி யோகம் பயிற்சி கற்றுத் தேர்ந்து என்று கரையேறுவது. சரியானதொரு வழிகாட்டுதல் இருந்தால் தான் இப் பயிற்சியைக் கற்றுத் தேர்ந்து தவம் மேற்கொள்ள முடியும். ....
@@Mythili-g9j அந்த விஷப் பரீட்சை மனிதனுக்கு எதற்கு...
சாதாரணமாக வாழ்வதே சாலச்சிறந்து..
வெள்ளைக் காக்கா பறக்குதுன்னால் நம்பக் கூடாது