ஏழு சக்கரங்களும் அதன் குணாதிசயங்களும்.| About Seven Chakaras | Indian Spirtual |

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2018
  • மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் பற்றியும் அதன் குணாதிசயங்கள் பற்றியும் விரிவாக விளக்குகிறது இந்த வீடியோ .

КОМЕНТАРІ • 149

  • @umabala8997
    @umabala8997 3 роки тому +10

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 2 роки тому +9

    மிகவும் அருமை தெளிவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்

  • @Malathie123
    @Malathie123 4 місяці тому +2

    குருவே சரணம்....
    நாம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களின் பெயர்களையும் அதனுள் உள்ள பயன்களையும் அதன் உதவியின் மூலம் நாம் உடலில் செய்யும் வேலைகள் உணர்வுகள் உணர்ச்சிகள் பதிவுகள் அனைத்தும் செயல்படக்கூடியது நாம் உடலில் உள்ள ஏழு சக்கரம் என்று இந்த பதிவின் மூலம் தெரியவந்தது எனவே இந்த பதிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
    நன்றி குருவே🙏

  • @kumaranitha5810
    @kumaranitha5810 2 роки тому +10

    மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி அய்யா

  • @ashavogel4254
    @ashavogel4254 4 роки тому +39

    அருமையாக அமைதியாக நிதானமாக எது தேவையோ அதை விளக்கமாக சொல்லி இருக்கின்றீர்கள். நன்றி சகோதரா

  • @rishideekshana3056
    @rishideekshana3056 Рік тому +5

    மிகவும் நன்றி🙏💕
    மிகவும் பயனுள்ள தகவல்
    வாழ்க வளமுடன் 🙏

  • @maiyappansp6554
    @maiyappansp6554 4 місяці тому +2

    அருமை உண்மை விளக்கம் அய்யா

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 3 роки тому +6

    அருமையான பதிவு நன்றி.

  • @sankaralingamdurairaj9869
    @sankaralingamdurairaj9869 3 роки тому +11

    Very good . It gives the kundalini yoga in a nutshell.

  • @osro3313
    @osro3313 10 місяців тому

    தெளிவான பேச்சு👌 அருமையான கருத்து👍 எல்லோருக்கும் புரியும்படியாக உள்ளது ❤️மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan 3 роки тому +8

    அருமையான உரை 👍

  • @Ramp2062
    @Ramp2062 5 років тому +7

    Very Good Explaination 😊😊😊👏👏👏👍👍👍

  • @meenuushiva
    @meenuushiva 5 років тому +8

    Good best wonderful vedio sir
    Thank u

  • @A_L_Narayanan
    @A_L_Narayanan 4 місяці тому +1

    நன்றி பயனுள்ள தகவல் மிக்க நன்றி..❤🙏🏻

  • @chinnarajagri1921
    @chinnarajagri1921 3 місяці тому

    அருமை சதச்சக்கர பேதன் பற்றிய விளக்கம் மிகவும்🎉 அருமை

  • @venkateshpattu1620
    @venkateshpattu1620 Місяць тому

    One of the best videos on chakra gratitude towards adhan channel

  • @venkatesh.r4199
    @venkatesh.r4199 Рік тому +2

    அழகான விளக்கம் நன்றி சகோ

  • @SivaSiva-yu9nk
    @SivaSiva-yu9nk 3 місяці тому

    சூப்பர் தகவல் வாழ்க வளமுடன்.thank you ayya

  • @saibudokankaratesalem4267
    @saibudokankaratesalem4267 3 роки тому +4

    அருமை அருமை ஐயா

  • @lakshmipriyas8861
    @lakshmipriyas8861 9 місяців тому

    Thank you so much for the well explaining about chakras in few minutes.

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 Рік тому

    நன்றி ஐயா .நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்

  • @ramakrishnanrly
    @ramakrishnanrly 2 роки тому +1

    Super explanation, thanks.

  • @MassBro
    @MassBro 2 роки тому +1

    Thanks For Sharing 💕👌

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 2 роки тому +1

    பயனுள்ள தகவல்

  • @arunaagt8229
    @arunaagt8229 5 років тому +1

    சிறப்பு

  • @allrounders1154
    @allrounders1154 2 роки тому +1

    Nalla purira mari soliirukinga, thanks

  • @saranyamohan9879
    @saranyamohan9879 4 роки тому +2

    Vazhga valamudan 🙏

  • @renugaskiew1543
    @renugaskiew1543 3 роки тому +3

    மிக்க நன்றி ஐயா

  • @leelavathikandasamy4187
    @leelavathikandasamy4187 2 місяці тому

    பயனுள்ள பதிவு.

  • @ennampolvazhkai-motivation7562
    @ennampolvazhkai-motivation7562 3 роки тому

    Video super super super...thanks.

  • @dillibay8984
    @dillibay8984 5 років тому +5

    மகிழ்ச்சி

  • @yogaseeranga
    @yogaseeranga 2 роки тому +2

    அருமை ஐயா

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 5 років тому +3

    இனிமை

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 2 роки тому

    Thanks for good message
    It is good
    🇩🇰☀️

  • @baskarvellalar2468
    @baskarvellalar2468 4 роки тому +3

    Good points.

  • @sowmiya4419
    @sowmiya4419 Рік тому +2

    thank you so much anna & universe ❤️

  • @madhanc5407
    @madhanc5407 2 роки тому

    Super super content

  • @dr.viswanathank6099
    @dr.viswanathank6099 Рік тому

    நன்றி சிறப்பு

  • @priyadharshiniv1125
    @priyadharshiniv1125 4 роки тому +5

    Nandrigal pala 🙏

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 11 місяців тому

    full of convincing discourse like video though the names and related explanations are fiction and on hypothesis.🎉

  • @s.b.revathirajyashri2216
    @s.b.revathirajyashri2216 2 роки тому

    மிகவும் நன்றி sir

  • @goodluckchanneltamil2362
    @goodluckchanneltamil2362 2 роки тому

    நன்றி ஆத்மா

  • @Prakash21317
    @Prakash21317 9 місяців тому +1

    நன்றி ஐயா

  • @Mr_123
    @Mr_123 Місяць тому +1

    Nandri

  • @kana7723
    @kana7723 Рік тому

    நன்றிகள் பல

  • @ezhilarasi6046
    @ezhilarasi6046 4 роки тому +3

    Thank you brother

  • @marimuthu.kmarimuthu.k9517
    @marimuthu.kmarimuthu.k9517 3 роки тому

    நன்றிங்க சிவமே

  • @thankarajthankar9313
    @thankarajthankar9313 5 років тому

    சூப்பர்

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 3 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @RadharaniGobika000
    @RadharaniGobika000 2 роки тому +1

    Arumai

  • @kandasamybaskaran7085
    @kandasamybaskaran7085 5 років тому +4

    அருமையான தகவல்கள் மிக்க நன்றி ஐயா இந்த சக்கரங்களுக்கான பயிற்சியை மதியம் 12 மணிக்கு மேல் செய்யலாமா அல்லது எந்த நேரத்தில் செய்வது சிறந்தது

    • @rajamanirajalakshmi6529
      @rajamanirajalakshmi6529 5 років тому +2

      Kandasamy Baskaran early morning 4 to 6 '0 clock to practice this chakras meditation...

  • @umarthegm
    @umarthegm 2 роки тому

    Super 👌

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn 5 місяців тому +1

    Nachivaya 🎉

  • @sreesree7836
    @sreesree7836 4 роки тому

    Great

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 5 років тому +3

    Thanks sir

  • @yogapriya3130
    @yogapriya3130 3 роки тому +1

    Thank you so much

  • @LakshmiLakshmi-ur5tn
    @LakshmiLakshmi-ur5tn 11 місяців тому +1

    ஓம் சிவாய ஓம்.

  • @devikrishna7110
    @devikrishna7110 2 роки тому

    Thanks to Universe..

  • @raniks5043
    @raniks5043 5 років тому +2

    Good

  • @sathiyapriyanavasakthi1893
    @sathiyapriyanavasakthi1893 3 роки тому +1

    Thank you ..

  • @user-rv7ml6cc8h
    @user-rv7ml6cc8h 4 місяці тому

    பயிற்சி

  • @s.p.nithinrohith11tharts67
    @s.p.nithinrohith11tharts67 2 роки тому

    Super bro

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 2 роки тому

    Nandri iyya 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajarajeswari2376
    @rajarajeswari2376 5 років тому +2

    thanks

  • @kavilalank1090
    @kavilalank1090 Рік тому

    Nice video pro

  • @tamilissaiulagam2941
    @tamilissaiulagam2941 10 місяців тому

    Super ❤

  • @rkraj6955
    @rkraj6955 4 роки тому

    Super

  • @eyarkkai2373
    @eyarkkai2373 3 роки тому

    Nantri ayya

  • @Kongudharanee
    @Kongudharanee 4 роки тому +3

    7th chandra white thana bro!!Explain me bro

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 3 роки тому +2

    🙏👍💐

  • @sivasankarans5425
    @sivasankarans5425 3 роки тому +1

    Cure my right brain and aura

  • @chitrapadmanabhan2388
    @chitrapadmanabhan2388 3 роки тому +3

    Super explanation.. pls tell us how to meditate..

  • @TN420ff
    @TN420ff 2 роки тому +1

    Thanks anna

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 2 роки тому

    Nantri iyaa

  • @rajasekarans1713
    @rajasekarans1713 3 роки тому

    7.chara is very improtion Rs.iyenkar yoga master

  • @jayasreemani7682
    @jayasreemani7682 8 місяців тому

  • @shankarshankar1787
    @shankarshankar1787 2 роки тому

    Plz say how to activate all chakras

  • @dhevasrriga59
    @dhevasrriga59 3 роки тому

    Thank u bro

  • @suryasuba2413
    @suryasuba2413 11 місяців тому

    Thank you

  • @rajilakshmi3004
    @rajilakshmi3004 Рік тому

    Miga thelivaga sonergal bro

  • @RamanRaman-gh1vt
    @RamanRaman-gh1vt Рік тому

    💯💯💯

  • @sivamayavan1628
    @sivamayavan1628 5 років тому +23

    அப்படியே இது முறைப்படுத்தி தியானிப்பது எப்படி என்று சொன்னால் நல்லா இருக்கும் ஐயா

    • @krish89aw
      @krish89aw 4 роки тому +1

      N Sivamayava plz watch 9 மைய தவம் , வாழ்க வளமுடன்

    • @sasidharan5336
      @sasidharan5336 3 роки тому

      Itharkaana link irunthal share seiyavum nandri🙏

    • @mrunaeditz314
      @mrunaeditz314 3 роки тому

      @@sasidharan5336 manavala kalai manrathil than. Entha chakras activate pani. Theetchai tharanga.

    • @sivakumarkumar4760
      @sivakumarkumar4760 2 роки тому

      @@mrunaeditz314 contact please

  • @sitalakshmir6487
    @sitalakshmir6487 Місяць тому

    🎉

  • @venkatesansiva3228
    @venkatesansiva3228 2 роки тому

    Intha meditation epdi pandrathu sollunga

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 3 роки тому +1

    colour code may be better as per aseevakam

  • @sivamayavan1628
    @sivamayavan1628 5 років тому +3

    வாழ்க 🤗

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 3 роки тому +3

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான பயனுள்ள பதிவு மிக்க நன்றி அய்யா.சின்ன விமர்சனம் தாங்கள் எழுபது ஆயிரம் நாடி என்று சொன்னீர்கள் எழுபத்தி இரண்டு நாடி தான் சரியான விடை.மேலும் ஆக்ஞா சக்கரம் பிட்ரியூடரி சக்கரத்தை கட்டுப் பாட்டில் வேத்திருப்பதாக கூறினீர்கள் சரி பீனியல் சுரப்பியையும் ஆக்ஞா சக்கரம் தானே கட்டுப்பாடாடில் வைத்துள்ளது?!! இந்த கடைசியில் எனக்கு சந்தேகம் உள்ளது தாங்கள் தயவு செய்து பதில் தரவும் நன்றி

    • @mrunaeditz314
      @mrunaeditz314 3 роки тому +1

      Peeniel surapi agya kattu. Patil ellai. Agya and. All chakras piniel. Katti patil ullathu.

    • @snhajamohideen9620
      @snhajamohideen9620 3 роки тому +1

      @@mrunaeditz314 இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி

  • @pugazhenthiv7697
    @pugazhenthiv7697 2 роки тому

    Chakrangalai activate seivadu eppadi

  • @vijaydhanasekar876
    @vijaydhanasekar876 3 роки тому +1

    நான் தொடர்து 3 வருடம் யோக ஆசனம் செய்து வந்தேன், அதன் விளைவாக என்னை சுற்றி எதும் விபரீதம் நடக்கப்போகிறது என்றால் எனக்கு முன்கூட்டியே தெரிய வந்தது. பிறகு நான் அதை விட்டு விட்டேன். 7 வருடமாக யோக செய்வது இல்லை. இப்பொழுது அந்த பிரச்சினை தற்பொழுது இல்லை.

    • @mrunaeditz314
      @mrunaeditz314 3 роки тому

      Guruvin thunai yodu seithirunthal prachinai varathu.

  • @jothim8266
    @jothim8266 Рік тому

    ஐயா வணக்கம், நான் வெஸ் சாப்பிட்டு 7 சக்கர தியான செய்யலாமா . மறுநாள் செய்யலாமா.

  • @sampathkumargovindarajan338

    👌🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sathyalivosaravanan1306
    @sathyalivosaravanan1306 3 місяці тому +1

    Purinthathu purinthathu

  • @RakeshKumar-kv7ik
    @RakeshKumar-kv7ik 3 роки тому +3

    Lalithasahasranaamampadithalmattume7chakrasicontrolpannalam🙏🙏🙏

  • @Houchunkungfu
    @Houchunkungfu 4 роки тому +2

    ☯️🙏🎼💕

  • @kalimuthuk8065
    @kalimuthuk8065 Рік тому

    Ithu epdi ungaluku teryum slnga teryaathu

  • @dineshk3245
    @dineshk3245 3 роки тому

    Sir throut is only 2 nervous

  • @shanmugavilass9761
    @shanmugavilass9761 5 років тому +2

    ஐயா மூலாதார சக்ரம் கரெக்ட்டா எந்த இடத்தில் உள்ளதுனு சொல்லுங்கள் ஏனென்றால் வாழ்க வளமுடன் மன்றதில் முதுகு தன்டின் முடிவில் உள்ளது என்கின்றார்கள. நீங்கள் ஆசனவாய்க்கும் பிறப்பு உருப்புக்கும் இடையில் முதுகு தன்டின் அடியில் உள்ளதுனு சொல்றீங்க இது ரொம்ப குழப்பமாக உள்ளது

  • @vanithavaakeeshan3014
    @vanithavaakeeshan3014 3 роки тому

    ஒரே நாளில் எல்லா சக்கரங்களுக்கு தியானம் செய்யலாமா?

  • @saravanant0494
    @saravanant0494 3 роки тому +1

    மூலாதாரம்
    ஸ்வாதிஷ்டானம்
    மணிபூரகம்
    அனாகதம்
    விசுத்தி
    ஆக்ஞ
    சஹஸ்ர

  • @thenumozhi3315
    @thenumozhi3315 3 роки тому

    Oru oru sakaras la um 10 mins yoga totally 70 mins yoga panina ok va sir

    • @preethisuyambu8449
      @preethisuyambu8449 3 роки тому

      My life coach told me to say words for each for 11 times sir