. *LYRICS (in Tamil)* 1) நன்மைகளின் தேவனே, இரக்கத்தில் ஐஸ்வர்யரே, உம் செய்கைகளோ, ஏராளமே; கிருபைகளின் தேவனே, உம் வழிகள் அதிசயமே உம் திட்டங்களோ மிக உயர்ந்ததே. உம் நன்மையினால் என்னை திருப்தியாக்கி, உம் கிரியைகளால் என்னை மகிழ செய்தீர், என் விருப்பங்கள் எல்லாம் நீர் நிறைவேற்றியே, என் நாவை உம் துதிகளைப் பாட செய்தீர்; நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே, என்னைத் தொடருதே, என்னைத் தொடருதே, நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே ஜீவ நாளெல்லாம், என்னைத் தொடருதே. 2) பெருக செய்யும் தேவனே, உம் மகிமையின் ஐஸ்வர்யத்தால், என் குறைவுகளை நிறைவாக்கினீர்; ஆவியான தேவனே, ஆற்றலை தருபவரே, செல்வங்களை சுதந்திரிக்கவே..... (உம் நன்மையினால்) உம் நன்மையினால் என்னை திருப்தியாக்கி, உம் கிரியைகளால் என்னை மகிழ செய்தீர், என் விருப்பங்கள் எல்லாம் நீர் நிறைவேற்றியே, என் நாவை உம் துதிகளைப் பாட செய்தீர்; நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே, என்னைத் தொடருதே, என்னைத் தொடருதே, நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே ஜீவ நாளெல்லாம், என்னைத் தொடருதே. 3) நீர் கால்களின் ஓரத்தில், எலை உதிர மரம் போல் இருப்பேன், வளர்ந்து கனிகள் தந்து, எப்போதும் செழித்திருப்பேன்; நான் வாழ்கின்ற தேசத்தில், வருத்தம் இன்றி நன்மை கண்டிடுவேன், நான் செய்வதெல்லாம் வாய்க்குமே. நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே, என்னைத் தொடருதே, என்னைத் தொடருதே, நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே ஜீவ நாளெல்லாம், என்னைத் தொடருதே -(2) என்றென்றும், என்றென்றும், நன்மையும் கிருபையும் என்னைத் தொடருதே; ஒவ்வாரு நாளெல்லாம், உம் நன்மை தொடருதே, என்னைத் தொடருதே, தொடருதே, இயேசுவே நீர் வல்லவர் என்றும் நல்லவர்
Yes halleluyah praise the lord halleluyah my children halleluyah thanks for this education worship service like singing songs for father Jesus with us today halleluyah praise the lord halleluyah halleluyah halleluyah halleluyah halleluyah halleluyah
Amen thank you so much for the release anna really a blessed and wonderful lyrics which the lord god given you it blessed me so much may the lord use you all for his kingdom ❤🙏🙌🥰
1. Music is a gift of God and part of the created order. From its inception, “when the morning stars sang together and all the heavenly beings shouted for joy” (Job 38:7), to its consummation, when “every creature in heaven and on earth and under the earth and in the sea, and all that is in them” will sing to the Lamb on the throne (Rev. 5:13), creation is musical. “All nature sings and round me rings the music of the spheres.” Human music-making participates in the music of creation and reflects. And “Let the word of Christ dwell in you richly; teach and admonish one another in all wisdom; and with gratitude in your hearts sing psalms, hymns, and spiritual songs to God. And whatever you do, in word or deed, do everything in the name of the Lord Jesus, giving thanks to God the Father through him” (Col. 3: 16-17). So I think they know in their hearts what they did for God and I suggest you to not degrade anybody hard work here Shalom :))
Loving it !!
Missed you in this song @giftsondurai!!
Big fan GD forever 😻
waiting for thoonga iravugal 5
GD Bro ❤
Ddily unga songs kekkama thookam varamadikuthu bro
What a lovely track !!
Blessed to be a part of this wonderful production !
@keba
issac anna kuda ongada cover songs onnu wenum na ❤❤❤❤❤❤
Keba dancing good
That akka singing soo casually 😮🔥 04:08
.
*LYRICS (in Tamil)*
1) நன்மைகளின் தேவனே, இரக்கத்தில் ஐஸ்வர்யரே,
உம் செய்கைகளோ, ஏராளமே;
கிருபைகளின் தேவனே, உம் வழிகள் அதிசயமே
உம் திட்டங்களோ மிக உயர்ந்ததே.
உம் நன்மையினால் என்னை திருப்தியாக்கி,
உம் கிரியைகளால் என்னை மகிழ செய்தீர்,
என் விருப்பங்கள் எல்லாம் நீர் நிறைவேற்றியே,
என் நாவை உம் துதிகளைப் பாட செய்தீர்;
நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே,
என்னைத் தொடருதே, என்னைத் தொடருதே,
நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே
ஜீவ நாளெல்லாம், என்னைத் தொடருதே.
2) பெருக செய்யும் தேவனே, உம் மகிமையின் ஐஸ்வர்யத்தால்,
என் குறைவுகளை நிறைவாக்கினீர்;
ஆவியான தேவனே, ஆற்றலை தருபவரே,
செல்வங்களை சுதந்திரிக்கவே..... (உம் நன்மையினால்)
உம் நன்மையினால் என்னை திருப்தியாக்கி,
உம் கிரியைகளால் என்னை மகிழ செய்தீர்,
என் விருப்பங்கள் எல்லாம் நீர் நிறைவேற்றியே,
என் நாவை உம் துதிகளைப் பாட செய்தீர்;
நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே,
என்னைத் தொடருதே, என்னைத் தொடருதே,
நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே
ஜீவ நாளெல்லாம், என்னைத் தொடருதே.
3) நீர் கால்களின் ஓரத்தில், எலை உதிர மரம் போல் இருப்பேன்,
வளர்ந்து கனிகள் தந்து, எப்போதும் செழித்திருப்பேன்;
நான் வாழ்கின்ற தேசத்தில், வருத்தம் இன்றி நன்மை கண்டிடுவேன்,
நான் செய்வதெல்லாம் வாய்க்குமே.
நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே,
என்னைத் தொடருதே, என்னைத் தொடருதே,
நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே
ஜீவ நாளெல்லாம், என்னைத் தொடருதே -(2)
என்றென்றும், என்றென்றும்,
நன்மையும் கிருபையும் என்னைத் தொடருதே;
ஒவ்வாரு நாளெல்லாம்,
உம் நன்மை தொடருதே,
என்னைத் தொடருதே, தொடருதே,
இயேசுவே நீர் வல்லவர் என்றும் நல்லவர்
For a long time and days wanted to hear such hillsong Songs Rock Songs in Tamil. today completed
4:30 - 5:05 is lit
"நம் தேவனை துதிப்பது எவ்வளவு இன்பமானது...."
Such a beautiful song✨... Nice lyrics....
நான் செய்வதெல்லாம் வாய்க்குதே ❤
Yes halleluyah praise the lord halleluyah my children halleluyah thanks for this education worship service like singing songs for father Jesus with us today halleluyah praise the lord halleluyah halleluyah halleluyah halleluyah halleluyah halleluyah
Isaac D Awesome ✌️❤ keep rocking for Jesus Christ ….✝️✞
JP bro you nailed it ❤ BASS GURU JI
Perfect lyrics are reveling anointing
Amazing
Kharis.......Isaac and Alok ...!!! 🙌🏽🙌🏽🙌🏽🙌🏽 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
Amazingggg kharis you’re an amazing singer so full of passion for
Jesus love your voice better than any other girl singers
Praise the Lord for you dear.
May.the Holy Spirit use you more and more... Amen amen
प्रभु यशु मसिह की महिमा हो
Glory to JESUS☺
So happy to see you karis awesome singing dear .God bless you.
God bless you ❤
Nanmaiyum Kirubaiyum
Praise the Lord. Nice song
Praise be to God❤ glory be to God 👌 கிருபை என்னைத் தொட்டு விட்டது
❤❤❤❤❤ A series of new heavenly revelations sung as a song.
It, a amazing
😂
Wow wow wow wow amazing
Lovely production na 🧡
This is so beautiful brother! ❤ Thanking God for the song he had put it in your heart.
It is a wonderful song to Praise God🩷.
Really Amazing Praise God🙏
Awesome song, music standard have sky rocketed🎉
Amen thank you so much for the release anna really a blessed and wonderful lyrics which the lord god given you it blessed me so much may the lord use you all for his kingdom ❤🙏🙌🥰
Superb 👍
Great Great GOD is Great
Loved it 💕
Kharis is very very anointed I feel it so much
Kudos !!!!! Team work
PRAISE God for his goodness and mercy which follows us as we follow his our Shepherd
Praise God for seeing you here Anu. Wonderful lyrics and fabulous voice. May our Lord take you to new heights. My prayers to the team!
Blessed wow
Glorious one waiting for more ❤
Amen
Amazing song.........❤🎉🎉
Good
Lyrics r awesome ❤😊Praise the Almighty ❤God bless ya,ll 🎉❤
Praise the lord... Good song love it
Once more bro 😍 my ears are blessed with you guys
lovingly voice of isaac d 💞
Superb song... Music amazing...
Jesus is love you so
ꜰᴀɴᴛᴀꜱᴛɪᴄ ꜱᴏɴɢ.
Blessed blessings
Awesome Anu .. loved it
Nice encouraging song
Praise God 🙏🙏
Awesome song love it ❤
❤❤
Such a creative production 😊
Beautiful Track ❤️
Nice
Beautifully written ❤🎉
❤
Vibe🥳
Amen 🙏 😅
Amen 🙏🙏
Awesome Anna❤❤❤🎉
Wow
On repeat 🔂 mode 🫶🏾
Wonderful
Great song! Great production. Loving it
so nice
Wow! Wonderful!
GLORY TO GOD 🙏
Amen
So good ❤
Loving it ❤
Wow nice song ❤
Love it ❤
❤️❤️❤️❤️❤️❤️❤️
👍👍👍
❤❤😇⚡
@issac_D Return 😍❤💗
Why to spend so much .... seriously guys...make it simple. Use nature.
Nice song. God bless you all.
Is chord sheet available
Try to make gospel songs not club music
1. Music is a gift of God and part of the created order.
From its inception, “when the morning stars sang together and all the heavenly beings shouted for joy” (Job 38:7), to its consummation, when “every creature in heaven and on earth and under the earth and in the sea, and all that is in them” will sing to the Lamb on the throne (Rev. 5:13), creation is musical. “All nature sings and round me rings the music of the spheres.” Human music-making participates in the music of creation and reflects.
And “Let the word of Christ dwell in you richly; teach and admonish one another in all wisdom; and with gratitude in your hearts sing psalms, hymns, and spiritual songs to God. And whatever you do, in word or deed, do everything in the name of the Lord Jesus, giving thanks to God the Father through him” (Col. 3: 16-17).
So I think they know in their hearts what they did for God and I suggest you to not degrade anybody hard work here
Shalom :))
@@Inxs466 If you feel it's degrading it's upto you . But gospel music must maintain its serenity and divinity .
@@Inxs466 Will a worship place be like that as a pub shimmering with lights ? Don't try to defend your acts . Just rectify . Peace ✌️
❤❤❤❤
Amazing
Wow superb ❤
Amen
❤❤
❤️❤️❤️❤️