MEENDUM KATTUGURIR - மீண்டும் கட்டுகிறீர் | Benny Joshua & Naomi Viola | Tamil Christian song 2023

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Lyrics, Tune & Sung by Ps. BENNY JOSHUA
    FEAT. NAOMI VIOLA
    Music Arranged & Produced by ISAAC.D
    Acoustic, Electric & Bass Guitars - KEBA JEREMIAH
    Drums - Jared Sandhy
    Strings - COCHIN STRINGS ENSEMBLE
    Flute - Nikhil Ram
    Guitars & Vocals Recorded by @ Tapas Studio by Anish Aju
    Mixed & Mastered by BALU THANKACHAN @ 20db Studios
    Filmed & Edited by JEBI CHRISTAN @ Christan Studios
    Assisted by JEHU & SIBY CD
    Designs by CHANDILYAN EZRA @ Reel Cutters
    Produced by
    Eagle7 Media ©
    * The content of this video is Copyrighted. Using or reusing is strictly prohibited.
    Join this channel to get access to perks:
    / @bennyjoshua

КОМЕНТАРІ • 545

  • @meenumameenu.7411
    @meenumameenu.7411 Рік тому +215

    நான் இந்து மதம் ஆனாலும் உங்கள் பாடல் கேட்கும் போது எதோ ஒரு மனநிறைவு கிடைக்கிறது நன்றி...

  • @DanielKishore
    @DanielKishore Рік тому +454

    உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து
    நீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2
    என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
    என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2
    உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2
    யெகோவா ஓசேனு
    என்னை மீண்டும் கட்டுகிறீர்
    யெகோவா சபையோத்
    என்னை ஆளுகை செய்கிறீர்-2
    நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே
    என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே-2
    1.உம் வல்லமைக்கு முன்பாய்
    ஒன்றும் நிற்பதில்லை
    உம் மகத்துவத்திற்கு
    முடிவு என்றும் இல்லை-2-யெகோவா
    2.மலைகள் பர்வதங்கள்
    மெழுகு போல உருகும்
    தடைகள் ஒவ்வொன்றாய்
    என் மேலிருந்து விலகும்-2-யெகோவா
    உயிரே உறவே வாருமே
    என்னை ஆளுகை செய்யுமே-2
    உயிரே உறவே வாருமே
    இயேசுவே ஆளுகை செய்யுமே-2-யெகோவா

  • @David-ol7jf
    @David-ol7jf 8 місяців тому +33

    இரண்டு நாளைக்குள் நூறு தடவைக்கு மேல இந்தப் பாடலை கேட்டுவிட்டேன் இன்னுமும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறேன்

  • @sharmz8266
    @sharmz8266 3 місяці тому +9

    Undhan prasannathil amarndhirundhu
    Neer seiyum yutham kaanben
    En belathinaal ondrum aagadhu
    En suyaththinal ondrum nadakaadhu
    Undhan prasannathaal koodumey
    Yehovah hoseenu ennai meendum kattugireer
    Yehovah sabaoth ennai aalugai seigireer
    Neer illamal ondrum illaye
    Ennai thallamal serthu kondeerae
    Um vallamaikku munbaai ondrum nirpadhillai
    Um magathuvathirikku mudivu endrum illai
    Yehovah hoseenu ennai meendum kattugireer
    Yehovah sabaoth ennai aalugai seigireer
    Neer illamal ondrum illaye
    Ennai thallamal serthu kondeerae
    Malaigal parvadhangal mezhugu pola urugum
    Thadaigal ovvondraai en melirundhu vilagum
    Yehovah hoseenu ennai meendum kattugireer….
    Yehovah sabaoth ennai aalugai seigireer….
    Neer illamal ondrum illaye….
    Ennai thallamal serthu kondeerae….
    Uyirae uravae vaarumae….Ennai aalugai seiyumae……..Uyirae uravae vaarumae……Yesuvae aalugai seiyumae

  • @priskillalgunaseeli1043
    @priskillalgunaseeli1043 Рік тому +21

    பென்னி பாடும் பொழுது தேவ பிரசன்னத்தை உணர் ந்து பாட முடிகிறது

  • @sivasankarirs9758
    @sivasankarirs9758 Рік тому +19

    என்‌ பெலத்தினாலும் ஒன்றும் செய்ய ஆகாது...... என் சுயத்தினாலும் ஒன்றும் செய்யலாகது பா 😭 நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே என் வாழ்க்கையில் 😭

  • @prathievangelin8480
    @prathievangelin8480 Рік тому +23

    I hope this song wil be testimony of my life in the future bcz I am facing the prblm in tears .....God wil surely build my life .....👍👍👍👍👍👍👍

  • @Jehovah-Jireh-Media
    @Jehovah-Jireh-Media Рік тому +12

    "சொல்ல வார்த்தை இல்லை.
    அருமையான வரிகள், இசை மற்றும் குரல்.
    கார்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து இன்னும் ஆயிரம் ×ஆயிரம் பாடல்களால் நிரப்புவாராக.
    நன்றி 🅟︎🅐︎🅢︎.🅑︎🅔︎🅝︎🅝︎🅨︎🖤💙❤️

  • @koushikdas-i2e
    @koushikdas-i2e Рік тому +8

    யெகோவா ஓசேனு
    என்னை மீண்டும் கட்டுகிறீர்
    என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
    என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது
    உந்தன் பிரசன்னத்தால் கூடுமே!!!
    மலைகள் பர்வதங்கள்
    மெழுகு போல உருகும்
    தடைகள் ஒவ்வொன்றாய்
    என் மேலிருந்து விலகும் !!!!!
    வரிகள் ஒவ்வொன்றும் அருமை!!

  • @graceministries8391
    @graceministries8391 10 місяців тому +13

    இந்த பாடலை கேட்கும் போது தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது ❤ great song god is good

  • @mformusikc
    @mformusikc Рік тому +14

    LYRICS
    உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து
    நீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2
    என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
    என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2
    உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2
    யெகோவா ஓசேனு
    என்னை மீண்டும் கட்டுகிறீர்
    யெகோவா சபையோத்
    என்னை ஆளுகை செய்கிறீர்-2
    நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே
    என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே-2
    1.உம் வல்லமைக்கு முன்பாய்
    ஒன்றும் நிற்பதில்லை
    உம் மகத்துவத்திற்கு
    முடிவு என்றும் இல்லை-2-யெகோவா
    2.மலைகள் பர்வதங்கள்
    மெழுகு போல உருகும்
    தடைகள் ஒவ்வொன்றாய்
    என் மேலிருந்து விலகும்-2-யெகோவா
    உயிரே உறவே வாருமே
    என்னை ஆளுகை செய்யுமே-2
    உயிரே உறவே வாருமே
    இயேசுவே ஆளுகை செய்யுமே-2-யெகோவா

  • @ApostolicProductions
    @ApostolicProductions Рік тому +12

    Wow, what a remarkable display of God's unwavering love! The lyrics are truly outstanding, the melody is solemn and the camera work is excellent. All the glory belongs to God alone! I extend my appreciation to Bro Benny, Naomi & and the entire production team for creating such an exceptional piece that glorifies the Master. May God bless you all !!

  • @sherinangel567
    @sherinangel567 Рік тому +51

    Tmrw is my neet exam..perfect song in perfect tym...I'm hearing tis song with tears..en belathinaal ondrum aagadhu.. en suyathinaal ondrum nadakathu 🙏 thank you Jesus...I was so worried abt revising but now..this song boosted up me and I know Jesus will do great things in my lyf

    • @achsahjs
      @achsahjs Рік тому +2

      God is with you ❤ Sherin

    • @jabez2708
      @jabez2708 Рік тому +2

      Amen.. God bless u sis... Am also appearing tmrw... Let god strengthens us... Not by might nor by power but by his spirit...

    • @achsahjs
      @achsahjs Рік тому +1

      @@jabez2708 God Bless You 😇 Do your best and give the rest in God's hands

    • @JemiShusanna-lk8jy
      @JemiShusanna-lk8jy 4 місяці тому

      Hey hello

    • @hrheaven9692
      @hrheaven9692 4 місяці тому

      What happened to neet results sister ?

  • @Thamizharasan-dd5is
    @Thamizharasan-dd5is Рік тому +9

    Wnnai thalamal seerthukondeere❤ யேகோவா ஓசேனு என்னை மீண்டும் கட்டுகிறதற்காக நன்றி அப்பா❤ என்னை ஆளுகை செய்யுமே ❤

  • @jeniferpauln
    @jeniferpauln Рік тому +32

    I couldn't control my tears 😭❤ Such a tears filled song! it song's lyrics spoked to me a lot! Yes, He will build us again in whatever each thing's may we're will be brokend! Thank You much for this song anna! God bless! 😇🌟

  • @User51813
    @User51813 Рік тому +11

    Wow! Love this song. Also I love Keba in his new hair style. This suits you my brother 🙂. Looking very nice.

  • @samyuelhealthinfo
    @samyuelhealthinfo Рік тому +8

    తెలుగులో పడండి వినడానికి సిద్దంగా ఉన్నాం. 🙌 #Benny Bro

  • @lydiagladys2183
    @lydiagladys2183 Рік тому +8

    Beautiful song gift 💝 to all of us at a right time 😍🤗😇🙏 thank you to Jesus and all the team work!! Humble request - is it possible to expand the lyric font ? I shared with my South Africa friends who loves to listen to Tamil songs..

  • @rukshir571
    @rukshir571 Рік тому +131

    "நீர் இல்லாமல் ஒன்றும் இல்லையே.. என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே..🥺🙇‍♀️ Thank you Jesus for this Beautiful song! May the Lord bless you & your Ministries anna..🤗💐💕 தேவன் தாமே உங்களை தமது இராஜ்யத்தின் மகிமைக்கென்று இன்னும் அதிகமாய் எடுத்து பயன்படுடத்துவாராக! 🥰♥️💫

    • @amosselvarajsolomon3798
      @amosselvarajsolomon3798 Рік тому +9

      @@rahulstar3 சகோதரரே குறை கூறும் ஊழியத்தை நிறுத்தி, தேவ கிருபையை மேன்மை பாராட்டுங்கள், நீங்கள் சத்துருக்களாய் இருக்கையில் தேவன் உங்களை நேசித்தார் என்று வேதம் சொல்கிறது, நீங்கள் சுய நீதி உடையவராய் பரிசேயனை போல் ஆகிவிடாதீர்கள், தேவனுக்கு முன் தாழ்ந்து தேவ பிள்ளைகளின் முயற்சியை வூக்கப்படுத்துங்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @kavilanramesh8282
      @kavilanramesh8282 Рік тому +1

      To the end of this

    • @kavilanramesh8282
      @kavilanramesh8282 Рік тому

      The

    • @kavilanramesh8282
      @kavilanramesh8282 Рік тому +2

      The only one

    • @kavilanramesh8282
      @kavilanramesh8282 Рік тому +1

      To get to

  • @MaliAndrews
    @MaliAndrews Рік тому +9

    Beautiful song.. praise God for the lyrics and heartfelt music to reach the lost. Naomi ma, even though you are born in America the love you have to worship in Tamil language is awesome. God bless your efforts

  • @mwenjajames8978
    @mwenjajames8978 Рік тому +28

    Am Kenyan...i like listening to such spiritual Tamil songs 😊...God bless Benny Joshua ministries and Naomi 🙏

    • @mwenjajames8978
      @mwenjajames8978 Рік тому +2

      Kindly send the simplified version Lyrics..to sing along

  • @prashanthprashu2617
    @prashanthprashu2617 Рік тому +13

    That deep voice of Benny brother ❤️ really felt God presence 🙏

  • @danielnaidoo3344
    @danielnaidoo3344 Рік тому +8

    i love the song such a annoiting God bless your bouth of singing i am from south africa

  • @BokkaDurgasuseela
    @BokkaDurgasuseela Рік тому +4

    I want Telugu version plz Anna
    Speed ga upload chi Anna your songs are beautiful 🤩

  • @kanye....
    @kanye.... Рік тому +8

    Deadly combo😂.....sounds pitch perfect with background music..classy...Gods bless entire Team❤

  • @hansi7755
    @hansi7755 Рік тому +8

    Wonderful song Anna ❤️..I was eagerly a waiting for the telugu version

  • @CeoceonapalCeoceonapal
    @CeoceonapalCeoceonapal 10 місяців тому +4

    நீர்இல்லாமல்ஒன்றுமில்லையேஎன்னைதல்லாமல்
    சேர்த்துகொண்டீரே
    உலகமேஎனைதள்ளினாலும்..,நீங்கபோதும்பா,கர்த்தர்நாமத்துக்கேஸ்தோத்திரம்., ஆமென் அல்லேலூயா 🌺💞💖💓💕🙏👏👋❣️❤️👋🙌

  • @deborasarella2446
    @deborasarella2446 Рік тому +22

    Please release in telugu also anna
    Your songs are really a blessing for us

  • @jesus_shorts_
    @jesus_shorts_ Рік тому +18

    பாஸ்டர் நீங்க பாடுறது ஒரு பிரசன்னமாகவும் பிளசிங்காவும் இருக்கிறது அதில் கேட்கிறதற்கு மிகவும் மகிழ்ச்சியாய்ருக்கிறது நீங்கள் பாடுவது மட்டும் நல்லா இருக்கிறது இந்த பாடலில்,😀😀😀

    • @EbbaPavani
      @EbbaPavani Рік тому

      😊

    • @Jesus-Revives
      @Jesus-Revives Рік тому

      Beautiful song portraying the uniwue love of Jesus.

    • @youngisaac3788
      @youngisaac3788 Рік тому +1

      All glory to Jesus wonderful song voice and music.🙏🙏🙏🙌🙌🙌🤝🤝🤝❤

    • @user-wm6tp5es1t
      @user-wm6tp5es1t Рік тому

      Praise the Lord 🙏

    • @kingslyraj6149
      @kingslyraj6149 Рік тому

      Illa apdi sollatheenga .. avanga iruvarum sernthu orumanathai kartharudaya naamathai uyarthuranga.. yehova osenu avarudaya namam.. ithu avar aruzhiya bhaghyam.. ivargazh sernthu avaruku aruzhum, just etho engazhala mudinjathuppa.. ivargazhai thadai pannathirungazh..

  • @sankars6889
    @sankars6889 3 місяці тому +2

    God bless you brother sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 to wonder ful song Devan ungalai meendum kattugirar❤❤❤❤❤❤❤❤❤ Amen praise the lord 🙏🙏 Amen

  • @rhemasamuel8178
    @rhemasamuel8178 11 місяців тому +5

    This song made me to remember all the good things God done in my life this year😢
    Really felt the presence of God ❤

  • @shanthkumar3818
    @shanthkumar3818 Рік тому +6

    Beautiful Beautiful song...the presence of our Lord just takes me to the next level when i listen to this song. So proud of Naomi. Beautifully done. GOD BLESS YOU both. The lyrics speaks directly to my heart ❤️

  • @jesusnameministries3622
    @jesusnameministries3622 Рік тому +4

    தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏🏻🙏🏻🙏🏻Let God bless your ministries 🎉🎉🎉 Wonderful song & lyrics 👏🏻👏🏻👏🏻Glory be to Jesus 🙏🏻

  • @nalinijokmels9698
    @nalinijokmels9698 Рік тому +5

    Beautiful Song.. Jehovah Sabaoth - The Almighty that reigns - lovely singing

  • @Jvcdj
    @Jvcdj Рік тому +9

    Naomi ma.. really blessed , god bless your efforts in singing this song.

  • @irineelsa
    @irineelsa Рік тому +2

    Lyrics
    Unthan Pirasannathil Amarnthirunthu
    Neer Seiyum Yuththam Kaanbean - 2
    En Belathinaal Ontrum Aagathu
    En Suyathinaal Ontrum Nadakkathu
    Unthan Pirasannathaal Kudumae
    Yohava Oseanu
    Ennai Meendum Kattukireer
    Yohova Sabaiyoth
    Ennai Aalugai Seikireer - 2
    Neer Illamal Ontrumillaiyae
    Ennai Thallamal Searthu Kondeerae - 2
    1. Um Vallamaikku Munbaai
    Ontrum Nirpathillai
    Um Magathuvaththirkku
    Mudiuv Entrum Illai - 2
    - Yohova
    2. Malaigal Parvathangal
    Mealugu Pola Urugum
    Thadaigal Ovvontraai
    En Mealirunthu Vilagum - 2
    - Yohava
    Uyiravae Uravae Vaarumae
    Ennai Aalugai Seiyumae - 2
    Uyiravae Uravae Vaarumae
    Yesuvae Aalugai Seiyumae - 2
    - Yohava

  • @dkrupakar4974
    @dkrupakar4974 Рік тому +9

    Waiting for Telugu version anna ❤❤

  • @sujanamartin2099
    @sujanamartin2099 Рік тому +4

    Praise the Lord bro such woderful song very nice lyrics god bless u and ur family we will pray for ur ministry keep rocking to our Lord jesus

  • @uddandudosapati8147
    @uddandudosapati8147 Рік тому +6

    Praise the Lord benny garu
    Please translate these song in telugu

  • @Empower_women_suji
    @Empower_women_suji 11 місяців тому +3

    One of the best songs I have ever heard .. god bless you... i can feel goosebumps on every lyric. Thank you so much. Praise the lord

  • @bindumounica2496
    @bindumounica2496 Рік тому +1

    Brother why dont sing this song in telugu. I dont understand but there is some holy spirit in the song. So i'm requesting to sing this song in telugu alsoo

  • @thomasleo563
    @thomasleo563 Рік тому +4

    Wonderful Song... GLORY TO GOD. This song is my mobile incoming TUNE.

  • @rajashekarborelli1122
    @rajashekarborelli1122 Рік тому +8

    Praise the Lord 😇
    Beautiful song❤
    Glory to God 🙌🙌🙌

  • @PraveenaCaleb
    @PraveenaCaleb Рік тому +8

    Beautiful singing Naomi! May God use more for His glory!

  • @steveebenezer6149
    @steveebenezer6149 Рік тому +3

    Amen ✝️ Praise God 😇. All Glory To God Jesus Christ 🔥. Very Blessful and Anointing Song Benny Joshua Brother and Naomi Viola Sister 🎊🎊🎉🎉. Lyrics are Spiritual and Meaningful 🔥. God Bless You All Abundantly ✝️. Hope This Song is Going To Touch Many Souls and Lead Them in Spiritual Life Growth With Jesus Christ ✝️🛐

  • @rajkumari8309
    @rajkumari8309 Рік тому +7

    Fantastic song! This song touched my heart. God bless you Naomi and Bro. Benny!

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 Рік тому +3

    இந்தப் பாடலுக்குரிய music trak ஐ போடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ! ❤

  • @jrhythmecom
    @jrhythmecom Рік тому +8

    This song rebuilt our faith in our life. God bless you all

  • @shirleyanitawilson6982
    @shirleyanitawilson6982 Рік тому +6

    Praise God it is a prophetic song to me Very blessed Song Brother 😊😊

  • @joeldaniel-2008
    @joeldaniel-2008 Рік тому +8

    Awesome song waiting for this in Telugu

  • @judsonwilson2034
    @judsonwilson2034 Рік тому +3

    Brother and sister God gives to wonderful song .Devan ungalai meendum kattugirar

  • @Ruthpriyanka1999
    @Ruthpriyanka1999 8 місяців тому +1

    Plz make this song in telugu alsoo plzz brother🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @claritaraj2351
    @claritaraj2351 Рік тому +5

    super music super voice!!! keep rocking brother!!! keep going team!!!

  • @salomeraj9181
    @salomeraj9181 Рік тому +5

    Praise the Lord
    Pastor benny
    God bless more and more

  • @jangancurijangantipu7661
    @jangancurijangantipu7661 Рік тому +5

    Nice song❤ GOD BLESS YOU PASTOR BENNY JOSHUA

  • @rkavipriya3740
    @rkavipriya3740 Рік тому +2

    Thank you god given this wonderful song 🙌🏼🙌🏼🙌🏼neer illamal onedrum illayeee...

  • @vincent7970
    @vincent7970 Рік тому +3

    உயிரே உறவே வருமே இயேசுவே அளுகை செய்யுமே thank you jesus❤

  • @Jvcdj
    @Jvcdj Рік тому +3

    Amazing song pastor Benny! You and Naomi has rendered a very beautiful song and I personally felt the holy spirit. Continue to bless people with your talents and nice to see young people worship.
    Praise god!

  • @bindukarre6636
    @bindukarre6636 Рік тому +4

    Wow so nice, please release in telugu also. ❤waiting ❤❤

  • @Harbinger_PreTribulation
    @Harbinger_PreTribulation Рік тому +3

    You be blessed Brother
    Congratulations for becoming a father.. you are great gift for Christian world, may be God God has given you daughter for that reason, I'm enthusiastic to see little Angel singing with you and be a part with you in your wonderful ministry. God bless your family 💕🙏

  • @CeoceonapalCeoceonapal
    @CeoceonapalCeoceonapal 10 місяців тому +17

    தினந்தோறும் இந்தப்பாடலை கேட்கக்கிறேன்
    சலிக்காதபாடல்
    தினந்தோரம்உம்முடையபிரசன்னம்கிடைக்கிறது
    ஆமென் ஆமென் ஆமென் 🙋🙏🌺💞

  • @rainamansa
    @rainamansa Рік тому +3

    Beautiful song... the team has done a great job, Brother Benny is great as usual. Introducing Naomi, what a bold voice and soul filled lyrics. god looks at the heart, in his kingdom you are blessed. keep on rocking

  • @PrasanthiPilli-rr6gm
    @PrasanthiPilli-rr6gm Рік тому +4

    eagerly Waiting for telugu version brother 🤩❤️

  • @shyammaria6679
    @shyammaria6679 Рік тому +3

    Awesome Benny Joshua you are great and he chose u to this world god abundant grace and peace surrounds u through this year we are so thankful to him that a beautiful song it's so meaningful and may he use you for his kingdom and explore his words to the people ❤❤❤

  • @sylviaandrews84
    @sylviaandrews84 Рік тому +12

    This song is fantastic! It has a way of touching the heart and conveying emotions that are hard to put into words. Naomi and Bro. Benny you guz did an exceptional job in creating this masterpiece that has resonated with so many people. It's amazing how worship can connect us to one another and create a sense of unity . I truly hope that God blesses Naomi and Bro. Benny abundantly for their talent and dedication in sharing their gift with the world. May your artistic contributions continue to bring joy and comfort to many people around the world.

  • @jeyapritharavikumar8730
    @jeyapritharavikumar8730 Рік тому +3

    Mind-blowing song lyrics and music brother 🙏 God bless both of you ❤

  • @anajoy2006
    @anajoy2006 Рік тому +8

    Amennn tomorrow I am going to write neet exam....i was woried how I will revise my portion........i know i can't do anything else..but with Jehovah osenu everything is possible ❤❤........neer ilamal onurum ilayae❤❤❤

    • @ratnavali9359
      @ratnavali9359 Рік тому

      Don't worry my dear he is always be with you and cast ur burden on him he will leads u

  • @kevinrichardsonerupula5715
    @kevinrichardsonerupula5715 Рік тому +3

    Anna we are Expecting in Telugu@Benny Joshua ministry

  • @sheelageorgegeorge3453
    @sheelageorgegeorge3453 Рік тому +5

    Amen, beautiful song to glorify our Lord and God.

  • @abishek432
    @abishek432 8 місяців тому

    உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து
    நீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2
    என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
    என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2
    உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2
    யெகோவா ஓசேனு
    என்னை மீண்டும் கட்டுகிறீர்
    யெகோவா சபையோத்
    என்னை ஆளுகை செய்கிறீர்-2
    நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே
    என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே-2
    1.உம் வல்லமைக்கு முன்பாய்
    ஒன்றும் நிற்பதில்லை
    உம் மகத்துவத்திற்கு
    முடிவு என்றும் இல்லை-2-யெகோவா
    2.மலைகள் பர்வதங்கள்
    மெழுகு போல உருகும்
    தடைகள் ஒவ்வொன்றாய்
    என் மேலிருந்து விலகும்-2-யெகோவா
    உயிரே உறவே வாருமே
    என்னை ஆளுகை செய்யுமே-2
    உயிரே உறவே வாருமே
    இயேசுவே ஆளுகை செய்யுமே-2-யெகோவா

  • @abishek432
    @abishek432 8 місяців тому

    உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து
    நீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2
    என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
    என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2
    உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2
    யெகோவா ஓசேனு
    என்னை மீண்டும் கட்டுகிறீர்
    யெகோவா சபையோத்
    என்னை ஆளுகை செய்கிறீர்-2
    நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே
    என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே-2
    1.உம் வல்லமைக்கு முன்பாய்
    ஒன்றும் நிற்பதில்லை
    உம் மகத்துவத்திற்கு
    முடிவு என்றும் இல்லை-2-யெகோவா
    2.மலைகள் பர்வதங்கள்
    மெழுகு போல உருகும்
    தடைகள் ஒவ்வொன்றாய்
    என் மேலிருந்து விலகும்-2-யெகோவா
    உயிரே உறவே வாருமே
    என்னை ஆளுகை செய்யுமே-2
    உயிரே உறவே வாருமே
    இயேசுவே ஆளுகை செய்யுமே-2-யெகோவா

  • @beulahsjoy3089
    @beulahsjoy3089 7 місяців тому +1

    Owsome ❤ very heart touching song sweet voice .
    Without jesus we r nothing in the name of Jesus 💕 God bless you dear brother 🙏 Amen

  • @sumathisumathi-fg1ff
    @sumathisumathi-fg1ff 11 місяців тому +2

    Beny bro your awesome. Fantastic voice. Every day I leson your song. amen

  • @joshilapallapati8251
    @joshilapallapati8251 Рік тому +4

    God bless you Pastor Benny. It's such a wonderful song

  • @cybilmagapu5681
    @cybilmagapu5681 11 місяців тому +1

    Telugu version of this song plz😢😢😢

  • @rajmohun7452
    @rajmohun7452 Рік тому +2

    Glory to the Highest Jesus Christ,for your awesome, amazing and gifted voices'as you glorify Him and spread Him in our Entire India ❤👃

  • @PJJos
    @PJJos Рік тому +1

    யெகோவா ஓசேனு
    என்னை மீண்டும் கட்டுகிறீர்
    என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
    என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது
    உந்தன் பிரசன்னத்தால் கூடுமே!!!
    மலைகள் பர்வதங்கள்
    மெழுகு போல உருகும்
    தடைகள் ஒவ்வொன்றாய்
    என் மேலிருந்து விலகும் !!!!!
    வரிகள் ஒவ்வொன்றும் அருமை!!

  • @mouni5774
    @mouni5774 Рік тому +2

    We have so blessed with your songs the glory to god plz upload it in telugu version annayya

  • @Bhavanisharon
    @Bhavanisharon Рік тому +1

    Telugu lo song release chei anna

  • @nelsonhandmadetutor88
    @nelsonhandmadetutor88 Рік тому +1

    So #Super Duper Song to #lifebeat my self control in this lyrics voice of vocals! "உயிரே #உறவே வாருமே #இயேசுவே ஆளுகை செய்யுமே"!* 😎💘🤗🎼

  • @ganjivamsi3245
    @ganjivamsi3245 Рік тому +3

    Glory of God 🙏.. waiting for Telugu song

  • @shalemraj8273
    @shalemraj8273 Рік тому +4

    Waiting for this song to release in telugu as well

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 2 місяці тому +1

    இயேசப்பா என் மகளுடைய வாழ்க்கையை மீண்டும் கட்டுவீர்

  • @rathz2319
    @rathz2319 Рік тому +3

    It's been almost half a decade no gospel moved me so much. All glory to God for sharing this song. 😢

  • @SuresSures-mc1mu
    @SuresSures-mc1mu 2 місяці тому +1

    Praise the lord .This song is meaningful and so wonderful.

  • @christideva9865
    @christideva9865 Рік тому +2

    Wonderful worship song anna may God bless you 🙏🙏🙌🙌🙌we are waiting for Telugu version

  • @PJJos
    @PJJos Рік тому +1

    யெகோவா ஓசேனு
    என்னை மீண்டும் கட்டுகிறீர்
    என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
    என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது
    உந்தன் பிரசன்னத்தால் கூடுமே!!!
    மலைகள் பர்வதங்கள்
    மெழுகு போல உருகும்
    தடைகள் ஒவ்வொன்றாய்
    என் மேலிருந்து விலகும் !!!!!
    வரிகள் ஒவ்வொன்றும் அருமை!!

  • @Magdalene84
    @Magdalene84 Рік тому +3

    Awesome 👍👍 we feel the presence of God Anna.... God bless more and more ........

  • @martinanargunam3737
    @martinanargunam3737 Рік тому +4

    Beautiful song n lovely singing..❤

  • @antoantony8043
    @antoantony8043 11 місяців тому +1

    Today i am going sing a special song. I have selected this song as my secial song

  • @Sugunagrace
    @Sugunagrace 11 місяців тому +1

    இந்த பாடல் முடியும் வரை தேவன் அப்படியே அவருக்குள்
    அழைத்துச் செல்கிறார் ஆ ஆ.ஆ என்ன பேரின்பம் ஸ்தோத்திரம் இயேசப்பா🙏🙏
    பாடி இசை அமைத்த அனைத்து தேவ பிள்ளைகளுக்கும் நன்றி 🙏🙏

  • @sofiyasofiya9194
    @sofiyasofiya9194 Рік тому +3

    Amen really felt a god presence in this song ✝️🤍

  • @josephjefries8045
    @josephjefries8045 Рік тому +1

    Can we have this song in Telugu please? Its Such a blessed song. Nice work. Glory to god alone. 🙏🏻

  • @selvim1439
    @selvim1439 3 місяці тому +1

    Glory to Jesus Christ Amen Hallelujah Amen ❣️🙏

  • @dr.jathindev2381
    @dr.jathindev2381 Рік тому +1

    #Telugu_version_upload_cheyandi 🙏

  • @MaryChristopher-x9o
    @MaryChristopher-x9o Рік тому +1

    There is nothing without you to Lord thank you for this song, it's strength me because humans loves will change but my Lord Jesus your with us forever thank you 😂😂❤

  • @jesudassolomon-official8829
    @jesudassolomon-official8829 Рік тому +3

    Blessed in HIS name❤❤✝️❤❤

  • @ramnathrao9316
    @ramnathrao9316 Рік тому +1

    He is a God who can rebuild us from our ruins. Give your broken self into His hands. The Master can bring all broken pieces together and make it wholesome again. His word can breathe life into dead situations. You shall see greater things than these.

  • @JoannySama
    @JoannySama Рік тому +6

    Beautiful!! ❤️🔥

  • @karthickprasad8966
    @karthickprasad8966 3 місяці тому +1

    Super song I am kiruba❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉