wa.me/message/ZZJYCA6MWRLMH1 -------------------------------------------------------------------------------------------- For Astrology Consultation Whatapp to +91 7010975881 ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881 --------------------------------------------------------------------------------------------- Timestamps: 00:00 - 02:01 - Introduction 02:01 - 03:43 - Planetary Positions (கிரக நிலை) 03:43 - 06:42 - அஷ்டமத்து சனி முடிவு? 06:42 - 11:30 - நடப்பு திசை படி பலன்கள் 11:30 - 13:51 - பரிகாரங்கள் (Remedies) --------------------------------------------------------------------------------------------- வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி. Hit the like button, and share the video with your friends & family, If you have any doubt or suggestions, pls leave a comment below, and I will answer as soon as possible HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS... நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் ! Click here:cutt.ly/3lDranQ Follow us on: Our Website: www.srivishnujothidam.com/ Facebook: facebook.com/srivishnujothidam/ Instagram: instagram.com/srivishnujothidam
நான் மிதுனம் ராசி பூரணபுசம் நீங்கள் சொல்வது உண்மை தான் என் 31 ஒரு வயது வரை இந்த வாழ்க்கை வேண்டாம் நாம் செத்து விடலாம் என்று நிறைய தடவை நினைத்து இருக்கிறேன் அவ்வளவு வலி வேதனை நான் 1 வகுப்பு படிக்கும் போது என் தம்பி இறந்து விட்டார் அதுக்கு அப்புறம் என் வாழ்க்கையில் நடந்தது அனைத்தும் தப்பாக தான் நடந்தது பார்க்க கூடாததை பார்த்தேன் கேட்டக கூடாதை எல்லாம் கேட்டேன் அனுபவிக்க கூடாதா விலி வேதனை எல்லாம் அனுபவித்தேன் என்னுடைய 15 வயதில் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன் இப்போது எனக்கு வயது 37 இந்த கடைசி 6 வருடம் கொஞ்சம் பரவாயில்லை 😔😔😔
மிதுன லக்னம் ஐயா 2019 ஜூன் மாதத்தில் இருந்து என் உயிர் மட்டும் தான் மிஞ்சி உள்ளது. முதுகு தண்டு problem வந்து வேலை இல்லாமல் சுய மரியாதை இழந்து மற்றவர் தயவில் வாழ்கிறேன்
எனக்கு மிதுன ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் அப்பா அம்மா மனைவி எல்லோரையும் இழந்து விட்டேன் இரண்டாவது திருமணமும் நடைபெற வில்லை கடன் தொல்லையிலும் இருக்கின்றது
Nanum Mithunam Rasi n Ponarpoosam Natchathiram thn sir marriage agi almost 2yrs aga pothu baby aga wait pnitu erukom etha video pakum pothu new hope varuthu epo stress free la erukalm nu thonuthu sir.. Thank you so much
@@dreamcatcher41 worst.. problem are not even in my control.. others mistake affecting me.. it is just in destiny I have to suffer.. no matter how ever careful I am.. fate.. ennuku kadavul nambikai kooda poochi
Na pirandhapo 6 years guru disai.ippo en age July 8 thoda 66 years mudia poghudhu.3 varusam sukra disai le baaki iruku.70 years ku mele jadhaghamum eludha maatanghe,indha second varaikum appadi oru kastam sir.unghe vaarthe romba aarudhala iruku,sandhosathe kodukudhu.indha 3 varusathule sughama vaalndadhan sir.unghe vaarthe palikattum sir.thanks sir.
நானும் மிதுன ராசிக்காரர்கள் எது எப்படியோ இருந்தாலும் உங்களுடைய அந்தக் குரல்வளம் அந்த கனிவு அந்த அன்பு பாசமாக பேசும் அந்த அண்ணனுக்கு நன்றிகள் வணக்கங்கள்
நீங்க சொன்னது போல எனக்கு சனி திசை சுக்கிர புக்தி காலங்களிலும் நடக்குது எப்படி இருக்கும் தெரியல்ல ஆனா என்ன நடந்தாலும் அது நன்மைக்கே 🙏 நன்றி மிதுனம் திருவாதிரை நட்சத்திர 11.3.1995
ஐயா, எனக்கு நடக்க இருக்க எல்லாமாய் நடக்குறாப்போல வந்து கடைசியா கைநழுவி பெயிடுது. முக்கியமா வேலை. ஏழாம் இடத்தில ராகு , லக்கினத்தில் கேது, 9 la சனி , 10 la சூரியனுடன் புதன், 5 la குரு , 11 la சுக்கரன் , 2 la சந்திரனுடன் செவ்வாய். நா ரிஷப லக்கனம், மிதுன ராசி திருவாதிரை , அடம சனி இருக்குனு சொல்லுறாங்க. கடைசி 29 வருசமா ரொம்ப கடினமான நிலைமையை போராடிகிட்டுதா இருக்கன். 3 வயது இருக்கும் போது அப்பா இல்லாம இறந்து , இப்பொது வரை சந்தோசம் இல்லை. எனக்கு எப்போத கடவுள் வழி காட்டுவாரு? நவாம்சத்தில் லக்கினத்தில் ராகுவுடன் சந்திரன், 2 la செவ்வாய்விடன் புதன், 3 la சூரியனுடன் சுக்கரன் , 7 la குரு சனி கேது. நல்ல வேலை எதிர்பாக்குறான் . அதுல நிலைத்து இருக்கணும். கஷடப்படுறவங்களுக்கு இதன் மூலம் உதவி பண்ணனும். இதுல என்னோட சுயநலம் மட்டும் இல்லை. சொல்லுங்க ஐயா
Sir Iam from Coimbatore Gayathri Iam mithuna rasi thiruvadhirai nakshatra now my age 43 and Sani desa how to face ashtam Sani Now I trying to sell my property can it be possible the property is in my husband name
wa.me/message/ZZJYCA6MWRLMH1
--------------------------------------------------------------------------------------------
For Astrology Consultation Whatapp to +91 7010975881
ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
---------------------------------------------------------------------------------------------
Timestamps:
00:00 - 02:01 - Introduction
02:01 - 03:43 - Planetary Positions (கிரக நிலை)
03:43 - 06:42 - அஷ்டமத்து சனி முடிவு?
06:42 - 11:30 - நடப்பு திசை படி பலன்கள்
11:30 - 13:51 - பரிகாரங்கள் (Remedies)
---------------------------------------------------------------------------------------------
வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி.
Hit the like button, and share the video with your friends & family, If you have any doubt or suggestions, pls leave a comment below, and I will answer as soon as possible
HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS...
நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
Click here:cutt.ly/3lDranQ
Follow us on:
Our Website: www.srivishnujothidam.com/
Facebook: facebook.com/srivishnujothidam/
Instagram: instagram.com/srivishnujothidam
Ff
Jathagam parka evalo sir
Very proper explanations and suggestions...
19/06/1985 trichy 23.03 time night...
Your
இனி கொடுக்க உயிரைத் தவிர வேறு இல்லை...
Sss
unmai nanba
Very Correct
Sssss
Same Annna
இதுக்கு மேல என்ன கஷ்டத்தை அனுபவிக்கிறது எல்லாமே தான் அனுபவிச்சிட்டோம்......
சரியா சொன்னீங்க 😔😔😔
லக்ன படி பரிகாரம் தானம் பண்ணுங்க
En enamada nee
Fact
அதானே
எனது அனுபவத்தில் ,இனி வரும் காலங்கள் நலமாயிருக்கும் என்று நீங்கள் மட்டுமே சொல்ல கேட்டிருக்கிறேன் உங்கள் வாக்கு பலிக்கட்டும்.நன்றி
ஆமாம்
நான் மிதுனம் ராசி பூரணபுசம் நீங்கள் சொல்வது உண்மை தான் என் 31 ஒரு வயது வரை இந்த வாழ்க்கை வேண்டாம் நாம் செத்து விடலாம் என்று நிறைய தடவை நினைத்து இருக்கிறேன் அவ்வளவு வலி வேதனை நான் 1 வகுப்பு படிக்கும் போது என் தம்பி இறந்து விட்டார் அதுக்கு அப்புறம் என் வாழ்க்கையில் நடந்தது அனைத்தும் தப்பாக தான் நடந்தது பார்க்க கூடாததை பார்த்தேன் கேட்டக கூடாதை எல்லாம் கேட்டேன் அனுபவிக்க கூடாதா விலி வேதனை எல்லாம் அனுபவித்தேன் என்னுடைய 15 வயதில் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன் இப்போது எனக்கு வயது 37 இந்த கடைசி 6 வருடம் கொஞ்சம் பரவாயில்லை 😔😔😔
வாழ்கையே ரொம்ப கஷ்டமாக இருககிறது iyya😭
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா 🙏
மிதுன லக்னம் ஐயா
2019 ஜூன் மாதத்தில் இருந்து என் உயிர் மட்டும் தான் மிஞ்சி உள்ளது. முதுகு தண்டு problem வந்து வேலை இல்லாமல் சுய மரியாதை இழந்து மற்றவர் தயவில் வாழ்கிறேன்
Kavala padathiga
@prameela gopal
Same problem brother 2019 April 17 irundhu biggest Accident Enakum nadathu Eppa varaikkum job illama irukka
Unkalota ராசி நட்சத்திரம் yenna sollukka brother
அண்ணா வணக்கம் நீங்கள் எப்போதுமே எங்கள் லட்சுமிநாராயணன் அண்ண ணே 🙏🙏❤❤
இனி கொடுக்க உயிர் தவிர வேறு எதுவும் இல்லை 🎉🎉🎉❤❤❤
ஐயா ரொம்ப ரொம்ப அருமை யான விசயங்கள் பரிகார பலன் கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அனைத்தும் Excellent
சார் மிதுனம் ராசியில பொறந்ததே போராட தான் வாழ்க்கை எது மாறனாலூம்????
இல்லை மாறும்
சார் மாற்றம் இல்லை கவலை கஷ்டம் நோய்யேடவம் தான் வாழ்றது தான் மிதுனம்
செங்கல்பட்டு அருகே உள்ள (ஆத்தூர்) முத்திஸ்வரர் ஆலயம் சென்று வாருங்கள், தடைகள் அனைத்தும் நீங்கி விடும்
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க
Romba correct.... Dailyum sethu sethu pozhaikra madri dhan irku... Namaku edu thevayo adu matum nadakathu...edu nadakave koodathunu nenairano adu dhan 1st nadakum
I think mithunam rasi thiruvathirai natchathiram irukkavangalukku adutha jenmam illainu thonuthu ithu unmaiya?????
ஓம் கணபதி நமக 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🔱🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱🔱
Anna unga voice oru positive ah irrukuna romba nanri anna
தெளிவாக புரிந்து கொண்டோம்
👍🙏
எப்பதான் நல்லகாலம் பொறக்கும்
Your video presentation is excellent, especially age wise planet table . Congratulations 👏
I just clearly understood my life 👍 Thankyou sir ✨✨✨
எனக்கு மிதுன ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் அப்பா அம்மா மனைவி எல்லோரையும் இழந்து விட்டேன் இரண்டாவது திருமணமும் நடைபெற வில்லை கடன் தொல்லையிலும் இருக்கின்றது
நானும் அதே நிலை தாங்க
I am mithunarasi ellam pathachi uyir Mattum than eruku aana ethaium samalaika mudium apdinu oru thimirum eruku papom
உயிர் போகும் நிலை, கடன் பிரச்சனை திருவதற்கு வழி இல்லை ரொம்ப கஷ்டமா இருக்கு. போராடுவோம்
ஜாதகத்தைப் பார்த்து தொழில் செய்பவன் என்னைக்கு வாழ்க்கையில் முன்னேற முடியாது உழைப்பை நம்பு
நன்றி ஐயா தகவலுக்கு
சனிக்கு யார பிடிக்கும் யாரை பிடிக்காது இதை எல்லாம் சனி பார்க்கமாட்டார் நாம் செய்த பாவ புன்னியத்தை பொருத்தே நமக்கு பலன் கிடைக்கும்
Mithun Rasi yenikume vilangatha rasi uyir one than eruku athuvum konjanal poyirum
எப்பதான் சந்தோஷமாக வாழ முடியும்
அது நாம் உண்டு நம் வேலை உண்டு என்று ஒதுங்கி இருந்தால் போதும்
உங்கள் கணிப்பு மிகத்தெளிவாக இருந்தது .நன்றி.
Excellent predictions 👌 👏 👍
Because very very easy to understand.
Especially step by step, really good job 👏
Nanum Mithunam Rasi n Ponarpoosam Natchathiram thn sir marriage agi almost 2yrs aga pothu baby aga wait pnitu erukom etha video pakum pothu new hope varuthu epo stress free la erukalm nu thonuthu sir.. Thank you so much
I'm sani thasai.... Yahoo 🕺
Super sir...clearly 👌 explained 👌 👏 👍
Na midhunam, thiruvadhirai, sani dhisai. Superrrr already inga neraiya prachanai, idhula red alert vera
Same.. me too...
@@KR-vv8lg romba kashtam bro. Eduku irukurom nu iruku
@@dreamcatcher41 worst.. problem are not even in my control.. others mistake affecting me.. it is just in destiny I have to suffer.. no matter how ever careful I am.. fate.. ennuku kadavul nambikai kooda poochi
@@KR-vv8lg no respect, no marriage, no salary hike, no relax, no happiness, nothing is there
@@dreamcatcher41 brother.. all is alright.. but kalyanam kolandhaigal vennam😣😣 it is equal to sani desa for life.. single better
அருமையான பதிவு
Simply superb, like to hear for Rishabam as well,thanks
Excellent definition
Na pirandhapo 6 years guru disai.ippo en age July 8 thoda 66 years mudia poghudhu.3 varusam sukra disai le baaki iruku.70 years ku mele jadhaghamum eludha maatanghe,indha second varaikum appadi oru kastam sir.unghe vaarthe romba aarudhala iruku,sandhosathe kodukudhu.indha 3 varusathule sughama vaalndadhan sir.unghe vaarthe palikattum sir.thanks sir.
ஐயா மிதுனராசிக்கு எந்த கடவுள வணங்க வேண்டும் சொல்லுங்கள் ஐயா
சிவனை நினைவு செய்யுங்கள் வரவேறகிறோம்
Perumal
செங்கல்பட்டு அருகே உள்ள (ஆத்தூர்) முத்திஸ்வரர் ஆலயம் சென்று வாருங்கள், தடைகள் அனைத்தும் நீங்கி விடும்
திருவண்ணாமலை & சிதம்பரம் சிவன்
மிருகஷீரிஷம் - மலைமேல் முருகன்
திருவாதிரை - சிவன் சந்திரசூடேஸ்வரர்
புனர்பூசம் - இரட்டைபெருமாள் ( திருதொலைவில்லிமங்களம்)
Well explained thank you
Indha vdo paakum pothu kooda naa romba stress la thaa iruka sir 🙁😕
Same sago 😥
Vaalkaye verukuthu 😟 sis
@@ajmanojajmanoj942 every problem have a solution...... Kadavulaium ungalaium mattum nambuga Ellam nallathae nadakkum😊😊😊
Naa kadavula nambuva atha vida kandipaa enna nambuva future la ellaaam sariyaanaa sandhosam
Very handsum comments sweet voice also
NANRI SIR.
U r videos is really good
மிதுனம்ராசி சாபக்கேடாய்உள்ளது
Crt
Punarpusam sethutu irukom nu nalla theridhu🤣🤣🤣
😂🤣FACTUH BRO
Very clear. What is the fees fir one or two questions.
Excellent information sir
நானும் மிதுன ராசிக்காரர்கள் எது எப்படியோ இருந்தாலும் உங்களுடைய அந்தக் குரல்வளம் அந்த கனிவு அந்த அன்பு பாசமாக பேசும் அந்த அண்ணனுக்கு நன்றிகள் வணக்கங்கள்
நீங்க சொன்னது போல எனக்கு சனி திசை சுக்கிர புக்தி காலங்களிலும் நடக்குது எப்படி இருக்கும் தெரியல்ல ஆனா என்ன நடந்தாலும் அது நன்மைக்கே 🙏 நன்றி மிதுனம் திருவாதிரை நட்சத்திர 11.3.1995
நன்றி சேர் 🙏🙏
எனக்கு சனி திசை தான் ரொம்ப பட்டுட்டேன் சாகவும் முடியால வாழவும் முடியலா
Same
Same
@@suganyaparamasivam2546 🙏🙏
Romba kastandaa சாமி, வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும்
mithunam raasi kaaragal entha kadavuley tharisanam seiyanum, unga video la vrichikam ketta natchathriku heiyakrivar mathiri
Super Sir......
Mithuna rasi ku epothu kuzhathai baghyam kidaikum solluga
Excellent narration. Keep it up
Sir raasi, natchatram pathi konjam explained a sollunga
Clear video.. super explanation thanks..
Sethutadan nalla agumo
good explanation sir sprr
Appka speech truth honate ki Bagavan krupa karye ji
ஐயா, எனக்கு நடக்க இருக்க எல்லாமாய் நடக்குறாப்போல வந்து கடைசியா கைநழுவி பெயிடுது. முக்கியமா வேலை. ஏழாம் இடத்தில ராகு , லக்கினத்தில் கேது, 9 la சனி , 10 la சூரியனுடன் புதன், 5 la குரு , 11 la சுக்கரன் , 2 la சந்திரனுடன் செவ்வாய்.
நா ரிஷப லக்கனம், மிதுன ராசி திருவாதிரை , அடம சனி இருக்குனு சொல்லுறாங்க. கடைசி 29 வருசமா ரொம்ப கடினமான நிலைமையை போராடிகிட்டுதா இருக்கன். 3 வயது இருக்கும் போது அப்பா இல்லாம இறந்து , இப்பொது வரை சந்தோசம் இல்லை. எனக்கு எப்போத கடவுள் வழி காட்டுவாரு?
நவாம்சத்தில் லக்கினத்தில் ராகுவுடன் சந்திரன்,
2 la செவ்வாய்விடன் புதன்,
3 la சூரியனுடன் சுக்கரன் ,
7 la குரு சனி கேது.
நல்ல வேலை எதிர்பாக்குறான் . அதுல நிலைத்து இருக்கணும். கஷடப்படுறவங்களுக்கு இதன் மூலம் உதவி பண்ணனும். இதுல என்னோட சுயநலம் மட்டும் இல்லை. சொல்லுங்க ஐயா
இத பார்கும் நேரத்தில் ஒரு சிறிய தொழில் செய்ங்க.
@@shri2947 ipo athatha bro pannidu irukka. But Naa study panna IT related job search pannidu irukan. Chance tha keadikula.
@@haranharan1893 என்ன படிகரீங்க
@@shri2947 Bro. M. Sc comp 2018 passout.
Very good explanation but wait one year
Mikka nantri sir unmai super
Super ji nice explanation.
ரொம்பநன்றி அருமை
Unmai ok
மிதுன லக்கனம்.மீனராசிக்கு எப்படி எடுத்து க்கொள்வது ஐயா
thanks
Enna solrathu idhu vara en valkkaiyila anupavikkatha kastathellam anupavichitan.marana vasala thottutu vanthutan
Thank you ☺️☺️
Arumai Anna
Simma rasi கும் vidio போடுங்க Ayya... 🙏 🙏
Detail explanations goo
Sir 1st 2022 ah thalalam apram neenga 23 & 24 ku pogalam...ungaluku romba naladu nadakum...idu Dan ungalukana parigaram
நன்றி அண்ணா 🙏🙏🙏
மிதுன ராசி சிம்ம லக்னம் புதன் திசை குரு புக்தி பலன் எப்படி இருக்கும் ஐயா
வேலை மாற்றம், பண வரவு
@@harinikidsclassroom7547 நன்றி
Next enna sani sir solluga please
TQ sir 👍🏼❤️
Good presentation
சுப்பர்அருமை
நான் தூக்கில் போட்டுருக்கலாம் இந்த மாதிரி வாழ்க்கை வாழுறதுக்கு
Very nice 👍👍👍
Enga uir eppo pogum . Adudan en edit parpu.
மிதுனம்ராசியில்ஏன்பிறந்தோம்இருக்குநிங்கஎதுசொன்னாலும்எதுநட்க்காபோவதுமருமகள்தான்கொடுமைநடக்கும்மகள்கட்டேஎவ்வாளவுஅனுவிக்கானமோஅப்ப்டிஅனுவிக்கிறேன்எனக்குஎபோவிடுதலைஎனக்குமகளிடமிருந்துஉஷாபாய்
🙏🙏🙏🙏🙏செம்மயா சொன்னிங்க 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி
May 6th Bike accident aaiduchu, rommba kashta pattu, uyir pilaichen.. Naraya selavu and kadan..
@AJAY midhunam ku yedhum gandamaa, illa vera yedhum prechanaya nu theriyala..
Ippa irukkum velaikku polam venama illa vera velaikku polama vandi velaiya illa vivachayama sollunga
மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் 4ஆம் பாதம் எப்படி இருக்கும் ஐயா
மிதுனம் 3ஆம் பாதவரை மட்டுமே.4 கடகம்
Sir Iam from Coimbatore Gayathri
Iam mithuna rasi thiruvadhirai nakshatra now my age 43 and Sani desa how to face ashtam Sani
Now I trying to sell my property can it be possible the property is in my husband name
ஜய்யா இப்பதான் நல்லகாலம் ஆரம்பமாகுது தீர்காய்ஸ்மான் பவது
Super anna
பொதும் சார் இந்த வாழ்கை முடியலை ஏண்டா இந்த ராசியிள பிறந்தோம்
இதுவும் கடந்து போகும் நினைங்க நடக்கும்
மிதுனம் ராசி எப்போதும் மெதுவா வளரும் ராசி. அதிகம் ஆசை இல்லாமல் இருங்கள் மன நிம்மதி உண்டு
மிதுனம் ஜாலியாக இருக்க பிறந்தவர்கள் , அடுத்தவர்களை சார்து தான் வாழ வேண்டும்
Vanakkam sir Magaram podunga sir
Mental pressure over ah iruke Mudila
Kadagam rasi waiting bro
7 1/2 oru mura vantha thirumbavum varuma sir
உயிர் மட்டுமே மிச்சம். மிதுனராசி புனர்பூசம் நட்சத்திரம் கடக லக்னம் ராசி பலன் சொல்லுங்க பெண்களுக்கு
Hai iam Ashokkumar in padi ennoda rasi midunam thiruvadirai natchathiram birth place Chennai details kudunga please
Amma vaia nan elanthta ethukumala Enna
Yean thaan piranthoam nu iruki sir
Super excellent