அருமையான மனிதர் உண்மையான ஜோதிடர் சில கார்ப்பரேட் ஜோதிடர்கள் சொல்வதைப் போல் இல்லாமல் பூமியை மட்டும் சொல்லக்கூடிய ஜோதிடர் அண்ணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படிக்கு விருச்சிக ராசி
இன்னும் நிறைய உண்மையை பேச வேண்டும் ஜீ. இது ஒரு கலை அதை நீங்கள் அதிகம் கற்று எங்களுக்கு எதிர் காலத்தில் இப்படி இருப்பீர்கள் என்று சொல்லும் அளவுக்கு இருக்கு வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ❤
அய்யா நிறைய videos பார்த்துவிட்டேன். ஆனால் starting la சொன்னது செம. 12.5.12 உண்மையில் 2012 இல் ஆரம்பித்து உயிர் மட்டும் போவதில்லை. இன்றும். நீங்கள் சொல்வது போல் எல்லோருக்கும் நலமாக அமையட்டும்
In this conversation the Anchor 's support is unprectable which is very helpful. Thank you so so much. Wish you to be happy not only for this year but also for ever. God bless you.
நான் பூசம் கடக ராசி. நீங்கள் அஷ்டமத்து சனியை பற்றி சொல்லும் பொழுது மிக சிறப்பாக சொன்னீர்கள். குறிப்பாக கடக ராசிக்கு சமசப்தம ராசி நல்ல பலனை கொடுக்காது என்றும் முக்கியமாக சனி மகரத்தில் (சம சப்தம்) சஞ்சரிக்கும் பொழுது மிக கஷ்டமாக இருந்திருக்கும் என்று சொன்னீர்கள். மிக மிக சரியான கணிப்பு. எனக்கு 2020 முதல் 2023 டிசம்பர் வரை அலுவலக ரீதியாக மிக கஷ்டப்பட்டேன். 2023 டிசம்பரில் ஒரு ஜாக்பாட் ஆக நான் கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை அஷ்டமச் சனி பிரச்சனை இல்லாமல் பகவத் கிருபையுடன் சந்தோசமாக இருக்கிறேன். 2. நீங்கள் சொன்னபடி சமீபத்தில் வீடு வாங்கி இருக்கிறேன் 3. சுப விரயங்கள் அதாவது என் குழந்தைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக செலவுகள் ஏற்படுகின்றன. சந்தோஷமே! 4. மேற்கூறிய நல்ல விஷயங்கள் அனைத்தும் எனக்கு அஷ்டமத்து சனியிலையே நடந்தது. மகரத்தில் சமசப்தமமாக சஞ்சரித்த பொழுது அனைத்து பிரச்சினைகளையும் சந்தித்தேன். மிக மிக சரியான கணிப்பு. ரொம்ப சந்தோஷம் 🙏🪔
அருமையான பதிவு சாமி எனக்கு , லக்னத்தில் குரு , 5 ல் சனி பகவான் 9 ல் ராகு ரேவதி 4ம் பாவம் , தாங்கள் 3ம் பாவம் வரை பலன் கூறிவிட்டு 4 ஆம் பாவத்திற்கு எதுவும் கூடாது சற்று ஏமாற்றமாக உள்ளது . தங்களுடைய பலன் கூறிய விதம் மிகவும் என்னை கவர்ந்தது நன்றி
1.24.40 கும்பம் ராசி ஆரம்பம் கும்ப ராசிக்கு ஐயா நன்றாக சொல்லிஉள்ளார் ஐயாக்கு மிக்க நன்றி 🙏🏽 கும்ப ராசியில் பிறந்த நாங்கள் படாத பாடுபட்டு விட்டோம் ஐயா இனிமேலாவது நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் முன்னேற வேண்டும் நன்றி ஐயா 🙏🏽
ஐயா நான் துலாம் ராசி நீங்கள் சொல்வது மிக மிக சரி.. 2012 மே மாதம் நான் காதல் திருமணம் செய்தேன் அந்தப் பெண்ணும் இப்போது என்னுடன் இல்லை. 2019 இல் நிறைய பண விரயமும் ஆயிற்று. இப்போது உயிர் மட்டும் தான் உள்ளது
அருமையான பதிவு. தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் 2026ல் நன்றாக அமையும் என்ற முடிவுக்கு வரமுடியும். காரணம் அண்ணாமலைக்கு 2025ல் குருபகவான் 12ல் இருந்து கடக ராசிக்கு 2026ல் பெயர்ச்சி ஆவார். அது குரு பகவானுக்கு உச்சமான வீடு என்பது நல்ல விஷயம்.😅😅😅
அய்யா நான் ரோஹிணி நட்சத்திரம். நீங்க சொன்னது போல 2012லிருந்து விபத்து வழக்கு சகோதர சண்டை முயற்சிகளில் தோல்வி பங்குச் சந்தையில் நஷ்டம் காரியங்கள்துலக்கமின்மை எல்லா ம் ஏற்பட்டது . தாங்கள் கூறியது போல் இனி வரும் காலங்களில் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்
அருமையான மனிதர் உண்மையான ஜோதிடர் சில கார்ப்பரேட் ஜோதிடர்கள் சொல்வதைப் போல் இல்லாமல் பூமியை மட்டும் சொல்லக்கூடிய ஜோதிடர் அண்ணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படிக்கு விருச்சிக ராசி
இன்னும் நிறைய உண்மையை பேச வேண்டும் ஜீ. இது ஒரு கலை அதை நீங்கள் அதிகம் கற்று எங்களுக்கு எதிர் காலத்தில் இப்படி இருப்பீர்கள் என்று சொல்லும் அளவுக்கு இருக்கு வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ❤
வாய்ப்பு அளித்ததிற்கு நன்றி. வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் 🙏🙏🙏
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சுவாமி 🙏
Ayya 😊thanks a lot
❤ sir
ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது
அய்யா நிறைய videos பார்த்துவிட்டேன். ஆனால் starting la சொன்னது செம. 12.5.12 உண்மையில் 2012 இல் ஆரம்பித்து உயிர் மட்டும் போவதில்லை. இன்றும். நீங்கள் சொல்வது போல் எல்லோருக்கும் நலமாக அமையட்டும்
உண்மையான கருத்துக்கள்.
உங்கள் பொன்னான வாக்குப்படி நடக்கும் என நம்புகிறேன்.
மகர ராசி, திருவோணம்.
நன்றி ஐயா.
In this conversation the
Anchor 's support is unprectable which is very helpful. Thank you so so much. Wish you to be happy not only for this year but also for ever. God bless you.
Thulam. 100 perfect Sir 🎉❤
16:53 rishipam...like podungada😁
🎉
Ok da
@@shankar8199 ok daa👍😁
Thank you
20:48 rishabha mirugasiradam natchathiram
நான் பூசம் கடக ராசி. நீங்கள் அஷ்டமத்து சனியை பற்றி சொல்லும் பொழுது மிக சிறப்பாக சொன்னீர்கள். குறிப்பாக கடக ராசிக்கு சமசப்தம ராசி நல்ல பலனை கொடுக்காது என்றும் முக்கியமாக சனி மகரத்தில் (சம சப்தம்) சஞ்சரிக்கும் பொழுது மிக கஷ்டமாக இருந்திருக்கும் என்று சொன்னீர்கள். மிக மிக சரியான கணிப்பு. எனக்கு 2020 முதல் 2023 டிசம்பர் வரை அலுவலக ரீதியாக மிக கஷ்டப்பட்டேன். 2023 டிசம்பரில் ஒரு ஜாக்பாட் ஆக நான் கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை அஷ்டமச் சனி பிரச்சனை இல்லாமல் பகவத் கிருபையுடன் சந்தோசமாக இருக்கிறேன்.
2. நீங்கள் சொன்னபடி சமீபத்தில் வீடு வாங்கி இருக்கிறேன்
3. சுப விரயங்கள் அதாவது என் குழந்தைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக செலவுகள் ஏற்படுகின்றன. சந்தோஷமே!
4. மேற்கூறிய நல்ல விஷயங்கள் அனைத்தும் எனக்கு அஷ்டமத்து சனியிலையே நடந்தது. மகரத்தில் சமசப்தமமாக சஞ்சரித்த பொழுது அனைத்து பிரச்சினைகளையும் சந்தித்தேன்.
மிக மிக சரியான கணிப்பு. ரொம்ப சந்தோஷம் 🙏🪔
57:37 Thulam rasi
சனீஸ்வரா உன்னைதான்.நம்பியிருக்கேன்...நல்ல பலன் தருக
Thank you for explaining each Nakshatram ❤
Thanks sir for your positive words for pushya 🙏🙏
அருமையான பதிவு
சாமி எனக்கு , லக்னத்தில் குரு , 5 ல் சனி பகவான் 9 ல் ராகு ரேவதி 4ம் பாவம் , தாங்கள் 3ம் பாவம் வரை பலன் கூறிவிட்டு 4 ஆம் பாவத்திற்கு எதுவும் கூடாது சற்று ஏமாற்றமாக உள்ளது . தங்களுடைய பலன் கூறிய விதம் மிகவும் என்னை கவர்ந்தது நன்றி
What a DETAILED PRESENTATION.
SUPER❤.
He is good and wat he said happened in my life. Tq Aiya
1000000% correct thulam ..
Mithunam 24:20
Thanks a ton ji for the positivity, I'm mithunam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
1.24.40 கும்பம் ராசி ஆரம்பம் கும்ப ராசிக்கு ஐயா நன்றாக சொல்லிஉள்ளார் ஐயாக்கு மிக்க நன்றி 🙏🏽 கும்ப ராசியில் பிறந்த நாங்கள் படாத பாடுபட்டு விட்டோம் ஐயா இனிமேலாவது நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் முன்னேற வேண்டும் நன்றி ஐயா 🙏🏽
❤
Thanksalotsir❤❤❤❤
From atoz all so superb❤❤
34:02 kadagam😂
1:09:37 dhanuse
Arumayana pathvu sir valaga valamudan
Detailed explanation❤❤tqsir❤❤
Sotrue about
Maharam❤❤
Super thanks kumpam 🎉🎉🎉
Supper Iya. Valga valamudan swamy
All so true❤❤❤❤❤
Allsotrueabout dhanusu❤❤❤
ஐயா நான் துலாம் ராசி நீங்கள் சொல்வது மிக மிக சரி.. 2012 மே மாதம் நான் காதல் திருமணம் செய்தேன் அந்தப் பெண்ணும் இப்போது என்னுடன் இல்லை. 2019 இல் நிறைய பண விரயமும் ஆயிற்று. இப்போது உயிர் மட்டும் தான் உள்ளது
Sadayam sonnathuku rompa thanks kodi nameskarem sir
Tqsirfordhanusu❤❤
Meenarasi uthiradathi natchathiram 💯💯💯
நன்றி வாழ்க வளமுடன் 🎉🎉🎉
💯 percent correct u said 😮
Meenan uthratathi 1:34:48
நன்றி நன்றி நன்றி 🎉
Nijam. Ennidam ellam undu aana eduvum ennudayadillai. Nirayaper sutrilam undu aana yarum ennudayavar illai.
S exactly 💯 right and true
wellsaid 100/correct saying forme 2014is worst my mil family made us cry more by god grace I was savediam miruseegam correct said
Medam suparana kealvi❤❤❤
Maharam @1:18:15
Thanks
Thanks
Arpudham Swami 🙏🙏
அண்ணாமலை ஆயில்யம் 😊
Yes😊
Magaram, thiruvonam
துலாம் ராசி விசாகம் நட்ச்ச்திரம்...தெய்வமே..நீங்க சொன்ன மாதிரி உயிர் மட்டும் தான் இருக்கு
நன்றி ஐயா🙏
💯❤ super sir 🙏🙏🙏🙏
Super Sir.
துலா ராசி சித்திரை நட்சத்திரம் நம்புகின்றேன் ஐயா❤❤❤
Thank you so much sir
Kanni rasi 51:40
Thankyou
Supper ❤❤
Makaram tiruvonam era manasu... true words.namma kittaye vangitu nammalaye kelviyum ketranga enna panninenu?
Mesham 4:59
விருச்சிகம் 1:03:47
Next year ninga than king bro
Thank you bro 🙏🙏🙏@@HariHaran-df2tn
அருமையான பதிவு.
தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் 2026ல் நன்றாக அமையும் என்ற முடிவுக்கு வரமுடியும்.
காரணம் அண்ணாமலைக்கு 2025ல் குருபகவான் 12ல் இருந்து கடக ராசிக்கு 2026ல் பெயர்ச்சி ஆவார். அது குரு பகவானுக்கு உச்சமான வீடு என்பது நல்ல விஷயம்.😅😅😅
😂😂😂😂😂😂😂
Thank you sir
கற்பனையில் வாழ்கின்றோமா வாழ்க்கை என்பதே கற்பனை தான்😂😂😂
Maharam
Vayar
Thorakkakoodathu
1.20:12 to 1.22:38.
❤❤❤😂🎉🎉🎉😂❤❤❤
விருச்சிகம் :- 1:03:30
நல்லநெறியாளர்
Kadagam ku Romba rombaaaaa crt. 2020 to 2023 saaaava adi😂 jatti mattum dha kiliyala😂
Ragu peyarchi mudiara varaikkum mouna viradam irukka vendiadudan
மிதுனம் பட்ட பாடு சொல்லி மாலாது இனியாவது நல்லது நடக்கனும்
நாங்க கடக ராசி மட்டும் என்ன குறைந்தவர்களா உயிர் மட்டும் தான் ஜி மிச்சம்
Meenam rasi Ture line's❤
Thulam correct so far
Thulam correct sir valkai rompa kastam sir
Pooratathi kumbam waiting forkid since 6yrs.waiting for your words to happen.
20:48 ரிஷபம் மிருகிசிரிசம்....😢😢😢😢😢😢😢
Appo Udaynithi CM, Annamalai opponent leader semmaya irkume 😂
Muthinnam
Maham powrnami simmam age fifty four my business financial lock five years vangiavargal emmatrivitargal adhu vandhal podhum
Enakku Yezharai la romba problem face pannala, nalla velai, nall sambalathil irundhean, aanaal oru bayam eppodhum irukkum eppa velaiya uttu eduppongalo endru, Kandaga sani appa veru velaikku nalla sambalathil searndhen, aanaal angu toxic environment romba suffer anean, ashtama sani la vealai poyvittadhu, ippodhu velai illai. Kadagam, Ayilyam...
Scorpio 01:03:50
Thank you 🙏
Nadri
Kadagam 34.12
Happy
அய்யா நான் ரோஹிணி நட்சத்திரம். நீங்க சொன்னது போல 2012லிருந்து விபத்து வழக்கு சகோதர சண்டை முயற்சிகளில் தோல்வி பங்குச் சந்தையில் நஷ்டம் காரியங்கள்துலக்கமின்மை எல்லா
ம் ஏற்பட்டது . தாங்கள் கூறியது போல் இனி வரும் காலங்களில் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்
Meenam 1:31:20
if this anchor is unmarried ...i want to marry her ❤
beautiful smile
I don't think her husband will agree!
Thnx for Thulam 🎉
43:00 சிம்மம் 😈
ஐயா குரு 11 வருவது பற்றி சொல்லாதது வருத்தம்...
what about rishabam karthigai
Simma rasi 43.07
Magaram uthiradam missed
இது வரை நிறைய ராசி பலன்கள் பார்த்து விட்டேன் நீங்கள் ஆரம்பத்தில் துலாம் ராசிக்கு சொன்ன தேதி அதி உன்னதம் 12.5.12
மிதுனம் திருவாதிரை நட்சத்திரம். வழக்கு சாதமாகுமா ஐயா
1.27 kumbam sathaiyam
Jothidatha,ketu,ketu,kaathula,pulithuponathu,pooramepoithan
கும்ப ராசி கதை நல்ல சொல்றிங்க
Anusam kulanthai bagiyam sollunga
இருக்கும் 🎉
11 ஜீன் பிறந்தநாள் அவிட்டம் நட்சத்திரம் கும்பம் ராசி மகரம் லக்கின குழந்தை பாக்கியம் கிடைக்கும் அய்யா
Pranams *
திருவோணம் அதிகம் சொல்லவில்லை
பூசம் சொன்னிங்க பாருங்க😂 சிரிக்கவா அழுகவா நு தெரில ... 😢😢😢 உயிர் மட்டும் தான் இருக்கு .. இதுல வீடு , கார் வாங்குவோம் hyo hyo😢😢
❤