Life and Character of Mithuna Rasi and Lagnam People | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 10.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱+919789974735
    💥 17.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சிங்கப்பூர்
    திரு மணி
    📱+6596673645
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 24.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #astrology #prediction

КОМЕНТАРІ • 793

  • @saravananrajca
    @saravananrajca 2 роки тому +83

    எனக்கு மிதுன ராசி. நீங்கள் கூறியது 100% உண்மை... முழுவதும் அப்படியே பொருந்துகிறது அண்ணா....

  • @anandakkannan5946
    @anandakkannan5946 2 роки тому +43

    என் மகன் மிதுனராசி. Living on the moment type. சரி சரி பார்த்து கொள்ளலாம் என்ற சொல் தான் அடிக்கடி வரும்.

  • @SelvaKumar-xi6fq
    @SelvaKumar-xi6fq 2 роки тому +21

    Super நண்பா... எனது ராசியும் மிதுனம் தான்... நீங்கள் சொல்லியதில் நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதம் உண்மை தான் என் விஷயத்தில்... மிக ஆச்சர்யமாக உள்ளது... தொடர்ந்து உங்கள் மூலம் மற்ற ராசியினர் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவளோட உள்ளேன்... வாழ்த்துக்கள் நண்பா...
    பின் குறிப்பு...
    தங்களின் ராசியும் மிதுனமாக தான் இருக்கும் என நினைக்கிறேன்... அது உண்மையாக உள்ள பட்சத்தில் தெரியிக்கவும் நண்பா...

  • @shastiksr7010
    @shastiksr7010 2 роки тому +11

    Brother iam also methuna rasi only iam also living that moment because we didn't know next moment we don't know our happy or sad continue in next time so enjoy the life. But many people discouraging me. 😞

  • @kvjayasree2660
    @kvjayasree2660 2 роки тому +7

    100 percent correct எல்லாமே correct தாழ்வு மனப்பான்மை travel, மாற்றங்களை avasaraputhiyinal nallavaikalai miss panradhu, miss பண்ணினா பிறகு போனா போயிட்டு போகுது attitude, குழந்தை kalalபிரச்சினை, kazhuthu mudhuku பிரச்சினை ellame correct നമിക്കുന്നു sir നമിക്കുന്നു

  • @ravanasuran7452
    @ravanasuran7452 2 роки тому +195

    இவ்வளவு positivity இருந்தாலும் உருப்பட மாட்டோம்..

    • @t.aswinit.aswini2256
      @t.aswinit.aswini2256 2 роки тому +4

      Yen yen

    • @greentara1026
      @greentara1026 2 роки тому +6

      Unmai 😂😂

    • @hariniar7689
      @hariniar7689 2 роки тому +38

      உண்மை தான், நம்மை பயன்படுத்தி மற்றவர்கள் முன்னேவார்கள்

    • @youcandoit..........4752
      @youcandoit..........4752 2 роки тому +2

      Crt

    • @ravanasuran7452
      @ravanasuran7452 2 роки тому +28

      @@t.aswinit.aswini2256 அதான் நம்மையும் நம்ம ஐடியாவையும் பயன்படுத்தி நம்ம கூடவே இருக்குறவன் தான் வளர்றான்

  • @ganesans1554
    @ganesans1554 2 роки тому +13

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை நணபரே.

    • @sugankathir2453
      @sugankathir2453 2 роки тому

      S sir correct sir

    • @vijaykannan715
      @vijaykannan715 Рік тому

      அருமையான பதிவு எனக்கு அப்படியே பொறந்தது வாழ்த்துக்கள்

  • @bestworld7909
    @bestworld7909 2 роки тому +6

    அண்ணா நான் மிதுன ராசி நானும் என் தம்பியும் இரட்டையர்கள்... 100% உண்மை 💯.. வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் மற்றும் ஏமாற்றங்களுக்கு அளவேனா... மற்ற அனைத்தையும் சொல்லுங்கள்

  • @aspormura4817
    @aspormura4817 2 роки тому +39

    நீங்கள் சொன்ன அனைத்தும் அப்படியே பொருத்தமாக இருக்கிறது 🤗 அண்ணா

  • @selviscooking
    @selviscooking 2 роки тому +56

    நான் எதையும் நம்பமாட்டேன்👍 மிதுனராசி

  • @radjeraja3146
    @radjeraja3146 7 місяців тому

    மிக சரி. தன்னை தானே குறைவாக மதிப்பிடுத்தல், மேம்பட தொடர்ந்து போராடுதல் கழுத்து, கை வலி, ஒரு விஷயத்தை தொடர்ந்து ஈடுபட முடியாமை, etc. நன்றி 🙏🏼

  • @VenkatVenkat-dg6bz
    @VenkatVenkat-dg6bz 2 роки тому +4

    அனைத்தும் உண்மை ஐயா என்னைப் பற்றி அப்படியே சொன்ன மாதிரி இருக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhaya5995
    @dhaya5995 2 роки тому +5

    சூப்பர் சார் 75% சரியாக கனித்துள்ளீர்கள் நன்றி

  • @priyakanagaraj5177
    @priyakanagaraj5177 2 роки тому +26

    குழந்தைகள் problem ah அது பத்தி detail ah sollunga அண்ணா 🙏

    • @sangeetavenkatesan3396
      @sangeetavenkatesan3396 Місяць тому

      Yes you were 100% right. Please elaborate on children becoming the problem

  • @umamaheswaran6499
    @umamaheswaran6499 2 роки тому +5

    சித்தர்கள் பற்றி பதிவிட்டு.... இப்போது சோதிடத்தையும் சேர்க்கிறீர்....
    தடம்புரள்வது போல தெரிகிறது

    • @rajasekarsriramulu6256
      @rajasekarsriramulu6256 2 роки тому +3

      ஜோதிடம் ஒரு அறிவியல், சித்தர்களும் அதை கை ஆண்டு இருக்கிறார்கள், சித் என்றால் அறிவு, சித்தம்(அறிவு )தெளிந்தவர்கள் சித்தர்கள். இந்த உலகில் அனைத்தும் அறிவு தான், அறிவு சார்ந்த எந்த விடத்தையும் பேசலாம், தவரே இல்லை, அய்யா. 🙏

  • @priyangakanmani8410
    @priyangakanmani8410 2 роки тому +1

    அடேங்கப்பா..... 10000000% true true true true....sir.... ஒரு வரி கூட தப்பில்லை... கூடவே இருந்து பார்த்து சொல்ற மாதிரி இருக்கு sir..... I subscribed ur channel

  • @vishnu601
    @vishnu601 2 роки тому +10

    Neenga sollurathellam 💯% ennoda match aguthu.... Bro super

  • @varnikasundar8097
    @varnikasundar8097 2 роки тому +3

    100percent true.my husband very soft kobam vantha avalavuthan.Well educated Chartered accountant romba romba porumai avaru porumai nalla I suffer lot.

  • @tenclicks5036
    @tenclicks5036 2 роки тому +1

    Honest ta soldra ,nee soldra 💯 percentage unmai .enna solla prediction is wow .eppadi predict pandringa. I am mithunam Raasi kaaran

  • @ranib9664
    @ranib9664 Рік тому +2

    அருமை நண்பா நீங்கள் சொன்ன தெல்லம் உண்மை.❤❤❤

  • @onlinesaidasa9105
    @onlinesaidasa9105 2 роки тому +5

    Namaste
    As per Shri Shripad Sree Vallabha Charitramrutam , the form of Ardha Nareeshwara is connected to Mithuna Rasi
    To energize this Rasi in our Natal chart , we can chant Om Ardhanareeshwaraya Namaha

  • @keshavlak7941
    @keshavlak7941 2 роки тому +1

    உண்மை தான் சிவசிவ...
    மற்றவர்கள் முன் குற்றமனப்பான்மை ஆனால் அனைத்து திறமையும் என் சுற்று வட்டாரத்தில் உள்ளது multitasking

  • @SatthivelSegaranSVT
    @SatthivelSegaranSVT 2 роки тому +23

    Hi sir , I agree with your sharing . 70% its similar with characteristic & Behavior. Sir kindly explain more about Mithuna Rasi & Thiruvathirai Nacthiram, Please. Thank You.

    • @shankpato
      @shankpato 2 роки тому +4

      Yes please make 1 video for mithunam &thiruvadurai

    • @thegivers1437
      @thegivers1437 4 місяці тому

      My self tooo thiruvathirai and looking forward for a video from him 👍🏽

  • @nandhugopi8100
    @nandhugopi8100 11 місяців тому +1

    Nice way of talking... Many videos I seen .. But ur explanations are very nice .. U r very good looking in White color dress.. And thank u

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 2 роки тому +7

    டார்லிங்க் நீங்க சொன்னது சரிதான்.. அப்பட்டமான உண்மை .. 👌🏻👌🏻👌🏻👌🏻😜😜😜😜😜💐💐💐💐💐💕💕💕💕💋💋💋💋💋💋💋💖💖💖💖💖👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @srinivasan9340
    @srinivasan9340 2 роки тому +2

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை அந்த மாதிரி தான் என் பொண்ணும் இருக்கிறாள் நான் என்ன பண்ண வேண்டும் உண்மை உங்களுக்கு புரிகிறதா என்று தெரிய வேண்டும்

  • @Ramani143
    @Ramani143 10 місяців тому

    அற்புதம் நிதிலன் தண்டபாணி தம்பி எனக்கு சிம்மராசி என் பொண்ணுக்கு மிதுன ராசி கேட்டேன் எல்லாமே கரெக்டா இருக்குது அதுவும் என் பொண்ணுக்கு சொன்னது மிதுன ராசிக்கு நூத்துக்கு நூறு உண்மை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை அப்படியே இருக்கிறது ஜோசியர் கிட்ட போனா கூட இந்த அளவுக்கு சொல்லி இருக்க மாட்டாங்க அதே மாதிரி மிதுன ராசிக்கு முடிவு எடுக்க தெரியாது முடிவு எடுப்பதில் குழப்பவாதிகள் அப்புறம் எடுத்து விட்டாயோ தப்பா முடிவெடுத்து விட்டோமே என்று வருஷா வருஷம் கவலைப்படுவது தான் என் பெண்ணின் வேலை அருமை அருமை தம்பி

  • @janakik5272
    @janakik5272 2 роки тому +2

    நீங்கள் சொல்வது உண்மை வணக்கம் 🙏🙏tq brother

  • @priyasritharan5497
    @priyasritharan5497 Рік тому +2

    My husband is mithuna rasi. 100 percent correct 👍

  • @packiaselvan8134
    @packiaselvan8134 2 роки тому +6

    மிதுன ராசி திருவாதிரை தனுச லக்னம் குணங்கள் எப்படி இருக்கும் தயவு செய்து பதிவு செய்யவும் வாழ்க வளமுடன்

    • @osro3313
      @osro3313 2 роки тому

      இதுல பாதி அதுல பாதி இருக்கும் பலன்

  • @athavananand9308
    @athavananand9308 2 роки тому +2

    I assumed Gemini-mithunam is ur rasi.😆. because of 8.45-8.55 min clip.😅 of this video. Also, some characteristics is matched to u

  • @jacobraja4048
    @jacobraja4048 Рік тому +1

    அருமை நீங்கள் சொல்வது சரியாக உள்ளது தொடர்பு எண் தேவை

  • @arunsree8092
    @arunsree8092 2 роки тому +5

    1000% correct sir ..thiruvathirai mithunam

  • @bawapriya123
    @bawapriya123 2 роки тому +2

    Ur info is more for a male mithuna rasi. For female it differs. Again what u said regarding kids also apply to male.

  • @gowthame8363
    @gowthame8363 20 днів тому

    அண்ணா நீங்கள் சொல்லிய அனைத்தும் அருமையாக எனக்கு பொருந்தியது. நான் இப்டிதான் என்று தெரியும், உங்களின் செய்தின் மூலம் நான் என்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன். எனக்கு எனது குழந்தைகள் என்றால் உயிர். அவர்களால் என்ன பிரச்சினை வரும் என்று விலாவாரியாக கூறுங்கள். அதையும் நான் சரி செய்ய முயல்கிறேன்.

  • @kathir_9532
    @kathir_9532 2 роки тому +17

    Sir , kindly make a video for Thiruvathirai 🌟 and other starts too

    • @thegivers1437
      @thegivers1437 4 місяці тому

      Exactly I was thinking the same
      My self tooo thiruvathirai 👍🏽

  • @krishmahi_
    @krishmahi_ 8 місяців тому +1

    Sir Shocked 🤯 neenga sonna onnu kooda thappu ellai sir ....ellamey 💯 correct...ennoda characteristics ellamey exact ah neenga sonna maari dhan sir .... Really shocked 🥲

  • @sargunammoorthy7774
    @sargunammoorthy7774 2 роки тому +10

    Hi Sir Perfect 👍.. Tell about Love life and Marriage life,do they prefer love marriage or Arrange marriage?

  • @stephenashokan8055
    @stephenashokan8055 Рік тому +2

    Nithilan sr. Your predictions is 150% true. I think you know astrology. Very well and your view about gemini is excellent. Thank you sir

  • @vinothadhasan6299
    @vinothadhasan6299 2 роки тому +2

    Bro my husband mithunam tha... Crt tha bro nenga solrathu.. Ovoru time ovonu solvaru... Sariyana vinayam bro... Avar mari enaku pesavey theriayathu bro.. Words avlo use panamataru.. Single word tha bro... But crt ah irukum.. But lazy bro... Work vandha yatha venalum marandhuruvaru bro... Crt ah think panuvaru... Nalla puthi bro..

  • @pambukuttideepan2793
    @pambukuttideepan2793 2 роки тому +4

    அருமை. நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை. அடியேன் மிதுன ராசி, மிதுன லக்னம்

  • @Vijayakarthick111
    @Vijayakarthick111 2 роки тому +2

    நீங்கள் கூறுவது சரி தான்... மிதுனம் காமத்திலும் கவலையிலும் கோட்டை விடும்.அதிலும் குறிப்பாக புணர்பூசம் நட்சத்திரம்,இந்த என்ன ஓட்டத்தை மாற்றிக்கொண்டால் மிதுனம் உலகிலேயே சிறந்தவர்களாக விளங்குவார்கள்.

  • @slakshmanan9148
    @slakshmanan9148 Рік тому +3

    Neenga soldrathu ellamea 💯true Anna😇

  • @thanniyakudi832
    @thanniyakudi832 Рік тому +2

    Head weight irukura varaikum, intha rassi karainka vilankamatainka

  • @Rajaks666
    @Rajaks666 2 роки тому +2

    Bro, Mic single channel thaan work aguthu plz check.
    Left side mattum thaan keakkuthu. hear it in your earphones.

  • @jey02
    @jey02 2 роки тому +6

    நீங்கள் சொன்னது பெரும்பாலும் ஒத்து வருகின்றது நானும் மிதுன ராசி தான்

  • @POETdharshika
    @POETdharshika Рік тому +2

    Neenga viruchiga raasii anna maybe😄

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 2 роки тому +2

    Sir unggaluku astrology ellam teriyumaa?? Super...I'm mithunam 💯🤗💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @bindhumargret4730
    @bindhumargret4730 2 роки тому

    Sir Pakka mind-blowing na nayra astrologer paysuratha nearly for 3 years kaykuren ungala mari perfect ah soluringa chanceles

  • @vishnu601
    @vishnu601 2 роки тому +1

    Ellarum jathaga palan solluvanga
    But ungalapola theliva puriyuramari yaarum sonnathula enaku therinju...

  • @SanthiyaA-ou9qq
    @SanthiyaA-ou9qq 2 роки тому +1

    I am also muthunarasi....nenga sona correct ah than iruku... thank you for your video

  • @ajaymurugavel4972
    @ajaymurugavel4972 2 роки тому +5

    நானும் தாழ்வு மனப்பான்மை உள்ளவன் தான் sir

  • @yogeswaryjaya780
    @yogeswaryjaya780 Рік тому +1

    vanakkam, I am Mithunam lagnam. I am what as you said. I can easily make people attract to me. I look very cool but I can easily get very angry.

  • @DhanaLakshmi-ph4vh
    @DhanaLakshmi-ph4vh 2 роки тому

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை குழந்தைகள் பிரச்சினை தான்.

    • @gowthame8363
      @gowthame8363 20 днів тому

      என்ன மாதிரியான பிரச்சினைகள் நீங்கள் எதிற்கொண்டிர்கள்

  • @winterblossom8149
    @winterblossom8149 2 роки тому +24

    Thank you bro what you said is right, I control my anger ,people around me used to wonder and ask me how I am so calm and composed. Yes talented wise I am able to show edge over others, but unfortunately I am whiling away my time because others execute their decision in my life

  • @divya8482
    @divya8482 2 роки тому

    100 percent correct sir very useful ..... but idhuku oru tips souna Nalla irukku

  • @kasturiumapathy1039
    @kasturiumapathy1039 2 роки тому

    100% correct sir,. அப்படியே சொல்றீங்க , wow super, star thiruvathirai, kindly explain about this star also

  • @gangster569
    @gangster569 10 місяців тому +1

    98% உண்மை அன்பரே👌👌👏👏

  • @gaya3mgaya6042
    @gaya3mgaya6042 2 роки тому +1

    Correct than😅ippo enakku exam padichittu irunthen UA-cam pakka vantten.neenga soldarathu Konjam na namba matten

  • @annalakshmi832
    @annalakshmi832 Рік тому

    Ellam nalla sollitu kadaisi la onnu sonninga paarunga. ... Highlights... Child nalathan pirajanai nu... Vera level

  • @kavithakalyan1109
    @kavithakalyan1109 2 роки тому +2

    100 ℅ true 👍🙏Thanks for this video

  • @Saravanan-fm9hw
    @Saravanan-fm9hw 10 місяців тому +1

    Super unmai

  • @reachsaravan6034
    @reachsaravan6034 9 місяців тому +1

    Great content on mithunam

  • @raghunath614
    @raghunath614 2 роки тому

    Ellam correct ah solringa.. na midhuna rasitha but kurukku valila sambathikanum nu ipovaraikum ninaichathu ila matha badi ellam correct ah solringa

  • @harshitasarithaharshithasa2882
    @harshitasarithaharshithasa2882 2 роки тому +12

    U r a gem for geminis... thanks Anna..

  • @vibinhari5940
    @vibinhari5940 2 роки тому +1

    100% true. Kulandaihal problem pathi sollunga

  • @Dvenkatakrishnan
    @Dvenkatakrishnan 2 місяці тому

    தண்டபாணி சார் நீங்கள் சொல்லுவது உண்மை நட்சத்திரம் மிருகஷீரிடம் மிதுன ராசி வாழ்கை எப்படி இருக்கும் முன்னேற்றம் இல்லை எப்படி இருக்கும் கூறுங்கள் சார்......

  • @karthikd8201
    @karthikd8201 Рік тому

    Your words are really true anna..... my life time ah short ah mudichitinga

  • @yvanbador4086
    @yvanbador4086 2 роки тому +1

    Vanakkam Nithilan, thankyou for this informations ℹ️, and i like to learn any time, i am Muthunam lagnam, rasi is Dhanusu you now evrything 50 percent rite about that , and i lernt in France that we becam after 40 years to gat carecter as lagnam yes i belive alredy i start to becom like my lagnam becus ,i am 38 years old, I bilive in god Muruga lot then my selfs Thankyou Nithilan. Lakshmi

  • @saranyaammu5364
    @saranyaammu5364 2 роки тому +1

    Sir yaru Sir nega evlo correct ah soldriga na ethuvara youtube pathala nega 💯💯💯💯💯 soldriga 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @rameshraja8243
    @rameshraja8243 2 роки тому +1

    நான்மீதுனம் ராசி தான் நீங்கள் சொன்னுது 100% உண்மை

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 2 роки тому +2

    My son is Mithuna Rashi. My son also wants to become IAS or PM of India. Very unpredictable they are

  • @karthikapravin5961
    @karthikapravin5961 2 роки тому +1

    Children problem patthi details sollunga anna .enna ku enn child romba pidikum

  • @shaffias6679
    @shaffias6679 Рік тому

    Thanks bro ..Fully matched.

  • @ramanivijayakumar8001
    @ramanivijayakumar8001 Рік тому

    Superb sir…. You are true and very bold …,excellent……….,excellent…..,excellent…,are you methunam??

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Рік тому

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க

  • @kavitharamesh5708
    @kavitharamesh5708 Рік тому

    Hello Sir what u told is 99% correct, how will be children responsible for my sadness

  • @user-vt7vo7pf3o
    @user-vt7vo7pf3o Рік тому

    Enakaga irunthathu mathiri iruthichu thanks a lot

  • @shakthishakthi1791
    @shakthishakthi1791 2 роки тому

    Unmaiyave pakkava erukku sir... correcta erukku sir

  • @kavithavenkatesh729
    @kavithavenkatesh729 2 роки тому +8

    100% true. Especially multi tasking, friendship with younger persons, energetic.

  • @veerasekarsekar5182
    @veerasekarsekar5182 Рік тому +1

    Naanum methunam rasi sir good 100%sir

  • @queenie8723
    @queenie8723 2 роки тому +1

    மிதுன ராசிகாரர்கள் எதையும் சீக்ரம் நம்ப மாட்டோம் நு சொல்றிங்க... ஆனா இதோ நீங்க சொல்றது அப்படியே பொருத்தமா இருக்கு, நம்புரோம்...இதே மாதிரி தான் எல்லாரும் பேசுறாங்க நம்பி ஏமாந்து போரோம்....😒🤷

  • @SadhaSadha-fi7pn
    @SadhaSadha-fi7pn Рік тому +1

    Chiled problem detaila sollunga sir please from sadasivm

  • @gameboymadnibba1975
    @gameboymadnibba1975 8 місяців тому

    You said many things correct.you were reding from script.

  • @jayashreej5204
    @jayashreej5204 11 місяців тому

    Correct a sonnnga sir .. because if this character only I couldn’t able to concentrate ..

  • @inthumathi7133
    @inthumathi7133 2 роки тому +3

    100%true anna 👍❤️

  • @lakshanya.b735
    @lakshanya.b735 2 роки тому +1

    I am mithunam but not one listen to my words only I am listening to others

  • @shanthishanthi5292
    @shanthishanthi5292 Рік тому

    Super sir neenga sonna athanaiyum enukk irukudhu sir enakku siripe vandhadhu sir 100 / unmai

  • @srin691
    @srin691 2 роки тому

    100%true.kekka kekka astrology Mela enaku nambika varuthu

  • @gomathipalani8867
    @gomathipalani8867 Рік тому

    Unbelievable.100% right.too different video

  • @sasirekkaasanthosh25
    @sasirekkaasanthosh25 Рік тому

    anna unga videos laam super
    romba accurate ah solreenga
    romba romba thanks
    lagnangalin karma pathivu patri video podunga anna plzzzz

  • @saiprasad6901
    @saiprasad6901 Рік тому +2

    True words brother 💐

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 роки тому +3

    Please check mic
    Volume is very low brother

  • @peopleliker4503
    @peopleliker4503 2 роки тому +2

    Correct uh eallame

  • @erattaikilavi9008
    @erattaikilavi9008 2 роки тому

    Ninga enkudave irunthu paathamaathiri soldrenga sir. 100 percent ture

  • @geetham14
    @geetham14 2 роки тому

    Wow amazing sir well said... Excellent prediction sir

  • @kalyanivajravel8259
    @kalyanivajravel8259 2 роки тому +1

    நான் மிதுன ராசி .நீங்கள் குறிப்பிட்டது உண்மை

  • @thanikaivel4198
    @thanikaivel4198 2 роки тому

    I'm 26 Sir.. Mithuna Raasi.. 100% Correct Sir...

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 8 місяців тому

    Nandri iya telling the weaknes is good

  • @selva1991kumar
    @selva1991kumar 2 роки тому +1

    அனைத்தும் உண்மை....👍🏻👍🏻👍🏻