தையல் நாயகி பாமாலை | வைத்தீஸ்வரன் | Vaitheeswaran | Thaiyal nayagi paamaalai | Bombay Saradha

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #தையல்நாயகிபாமாலை #bombaysaradha #வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 16வது சிவத்தலமாகும். வேளூர்வாயில் என்பது புள்ளிருக்கு வேளூரின் சங்ககாலப் பெயர். 'வேள்' என்னும் சொல் முருகப்பெருமானைக் குறிக்கும். 'புள்' என்னும் சொல் கருடனையும், 'இருக்கு' என்னும் சொல் இருக்கு வேதத்தையும் குறிக்கும் என்று மு. அருணாசலம் விளக்கம் தருகிறார். இடையன் நெடுங்கீரனார் என்னும் சங்ககாலப் புலவர் இந்த ஊரிலுள்ள தெய்வம் பொய் சொல்வோர் உயிரைப் பலியாகக் கொள்ளும் என்று குறிப்பிடுகிறார்.
    ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான புதன் கிரகத்தையும் அதனுடன் அங்கராதனையும் சேர்த்து வழிபடும் தளமாகும். அங்காரகன் தொழுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுளாக நம்பப்படுகின்றது. நாடி சோதிடர்கள் நிறைந்திருக்கும் புகழ்பெற்ற இடமாகும்.
    இக்கோயில் சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சையிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்தை தொடர்வண்டி மூலம் மயிலாடுதுறையை அடைய மைசூரிலிருந்து மைசூர் விரைவுத் தொடர்வண்டி (வழி) பெங்களூர், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மார்க்கமாக மயிலாடுதுறையை அடையலாம்.வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார்.
    இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.
    வரலாற்று சிறப்பு மிக்க வைத்தீசுவரன் கோயிலின் தோற்றம்
    சம்பாதி, சடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், தமிழ் கடவுளாம் முருகப்பெருமானும், பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது.
    இத்தலத்துச் சிவபெருமானைப் பற்றிய புகழ்ப் பாக்களில்
    சடாயு, சம்பாதி இவர்கள் வழிபட்ட செய்திகள் உள்ளன.
    புள்ளிருக்குவேளூர் பெயர்க்காரணம்
    சடாயு என்னும் புள் (பறவை), இருக்கு- வேதம் (ரிக்கு வேதம்), முருகவேள், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தல நாயகர் புள்ளிருக்குவேளூர் எனவும் திருபுள்ளிருக்குவேளூர் என தனிச்சிறப்புடனும் அழைக்கப்படுகின்றார். தல புராணம்
    ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது.என்னும் அப்பர் பெருமானின் தேவாரப் பகுதியில் இறைவன் வைத்திய நாதர் என்னும் பெயர் பூண்ட காரணத்தைப் புலப்படுத்துவதாகும்.
    திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணிநீக்க தொழுதிட்டார், அவ்வாறே எழுந்தருளி பிணிநீக்கினார். அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்தகோடிகளால் வைத்தியநாதன் என்றழைக்கபெற்று வழிபடலாயினர். மூலவருக்காக படைக்கப்படுகின்ற பொருட்கள் மற்றும் காணிக்கைகள்
    கடவுளுக்கு படைத்த பொருட்காளாக (பிரசாதங்களாக) திருநீரும் , சாம்பல் (திருச்சந்தன உருண்டை (அ)திருச்சாந்து உருண்டை) நோய்தீர்க்கும் மருந்தாக வழங்கப்படுகின்றது. இது தீக்குழியிலிருந்து (ஒமகுண்டத்திலிருந்து) தயாரிக்கப்படுகின்றது. இன்னொரு வகையான மருந்தாக (சந்தன துகள்கள்) சந்தனம், குங்குமப்பூ கலந்து வழங்கப்படுகின்றது.
    மக்கள் இங்கு வருகை புரியும் பொழுது மிளகு மற்றும் வெல்லத்துடன் கலந்த் உப்பு இவற்றை சித்தாமிர்தத்தில் (குளம்) வைத்து நோய்தீர்க்க வேண்டி கடவுளுக்கு படைக்கின்றனர். கடவுளுக்காக வெள்ளித்தட்டுகள், மோதிரங்களை காணிக்கையாக பிணிதீர்க்க வேண்டி உண்டியலில் செலுத்துகின்றனர்.
    மூலவர் காட்சி, சேவைகள் மற்றும் திருவிழாக்கள்
    ஆண்டுத் திருவிழா (பிரம்மோற்சவம்) ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மற்றும் தை (தமிழ் மாதங்கள்) மாதங்களில் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை மாதத்திலும் விழா எடுக்கப்படுகின்றது. தமிழ்க் கடவுளாம் முத்துகுமாரசுவாமிக்கு தனி விழாவாக அமாவசை அல்லது பௌர்ணமிக்குப் பின்வரும் காலத்தன்று (சஷ்டியன்று) விழா எடுக்கப்படுகின்றது.
    நாடி சோதிடம் இங்கு புகழ்பெற்ற ஒன்று இது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது ஆனால் இது பொய்யுரையாகவும் இருக்கலாம்.பாடல்பெற்ற தலம்
    திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரரால் வைத்தியநாத சுவாமிகள் குறித்து பாடியத்தலமாகும். ஆகையால் இது பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றது.

КОМЕНТАРІ • 160

  • @rajasekar1045
    @rajasekar1045 11 днів тому +1

    எங்களின் குலதெய்வமான அருள்மிகு ஶ்ரீ தையல் நாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு ஶ்ரீ வைத்தியநாதர் சாமி நீங்கள் தான் எங்களுக்கு பரிபூரண அருளும் ஆசீர்வாதமும் எப்போதும் அருள் வேண்டும் அம்மா எனக்கு வரவேண்டிய பணம் மிக விரைவாக வரவைத்து தர வேண்டும் அம்மா என்னுடைய கடன் பிரச்சினை முழுவதும் மிக விரைவாக தீர வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @subramanianr3996
    @subramanianr3996 5 днів тому

    ஓம் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்யநாத ஸ்வாமி திருமலரடி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @arulselvi6366
    @arulselvi6366 3 місяці тому +4

    அம்மா தாயே எங்கள் குலதெய்வமாய் உடனே எங்கள் உள்ளம் இல்லம் வந்து சகல வாஸ்து குறைகளை போக்கி எங்கள் குடும்ப ஒற்றுமை காத்து பட்ட அவமானங்களை விரட்டியடித்து அவமானப்படுத்தியவர்கள்மனம் திருந்தி வாழ அருள்புரிவாய் அம்மா

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 2 місяці тому +4

    அம்பிகை யேஅருள்காட்டம்மாஎதிரிகளால்என்குடும்பம்மிகவும்பாதிக்கப்பட்டுள்ளதுமீண்டுவரவழிகாட்டம்மா

  • @mangaithiyagu4373
    @mangaithiyagu4373 4 місяці тому +2

    என் பிள்ளைகள் நோய் நொடி இல்லாமல் நலமோடு வாழ ஆசீர்வதிக்க வேண்டும் தாயே

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 2 місяці тому +3

    தாயேதையல்நாயகியேஆரோக்கியத்தைகொடு

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 6 місяців тому +3

    பாடல் வரிகள் மிகவும் அருமைதையல்நாயகிவாரியார்சுவாமிகளுக்குமிகவும்பிடித்தபெயர்அவர்எழுதும்கதைகளில்இப்பெயர்தான்குறிப்பிடுவார்அந்தகதைகளைபடித்துவளர்ந்தநான்ஆரோக்கியமும்மனதைரியமும்கிடைக்கப்பெற்றுஎன்குழந்தைகளையும்மற்றவர்களையும்வாழவைக்கவேண்டும்

  • @sathishkumars7721
    @sathishkumars7721 10 місяців тому +5

    என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நோய் நொடியை இல்லாமல் எங்களுக்கு சரி செஞ்சு எங்கள் நல்லபடியாக வைக்க வேண்டும் தையல்நாயகி அம்மாவும் வைத்தீஸ்வரன் சாமியே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nirmala-ne2xb
    @Nirmala-ne2xb 12 днів тому

    Thalli namanavaralni anxiety nundi kapadi nathalli manasuli undebayam pogotti kkapaduthalli. Na manavaralni manchiga dheergatushichi kapadu thalli. Sarvam nuvve. Nee paina baram vesesthini. Nee Shakthi chupichi kapadu thalli. Om Shakthi. 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @devipriya2376
    @devipriya2376 Рік тому +9

    எங்கள் குல சாமியே வைத்தியநாத சுவாமி தையல் நாயகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @SivamAudio
      @SivamAudio  Рік тому

      May God Bless Us
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @devipriya2376
    @devipriya2376 Рік тому +16

    எங்களின் குல தெய்வமே வைத்தியநாத சுவாமி தையல் நாயகி தாயே எனக்கு இந்த குழந்தை பெண் குழந்தை பிறக்க 🤰 வேண்டும்,எங்களுக்கு எல்லா வளமும் உடல் நலமும் மன அமைதி கொடுத்து காக்க வேண்டும் தாயே அப்பனே🙏🙏🙏🙏🙏

    • @SivamAudio
      @SivamAudio  Рік тому +1

      May God Bless U
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @yageshyagesh6283
    @yageshyagesh6283 3 місяці тому +1

    Om sakthi வைத்தீஸ்வரன் தையல்நாயகி அம்மா எங்கள் குலதெய்வம் என் வே அனைத்தையும் நிறைவேற்று அம்மா❤

  • @user-ug4ii4lm5b
    @user-ug4ii4lm5b 7 місяців тому +4

    எங்கள் குலதெய்வம் எங்களை காத்தருள வேண்டும் அம்மா🙏🙏🙏🙏

  • @SangeethaSangeetha-sr2jy
    @SangeethaSangeetha-sr2jy 3 місяці тому

    Om Sri vitheishwaran Kovil erukkum thiyal nayagi ammana yanga kudamba perachani theerthu thadipatta veliya sari senju thanga amma yangalukku erukkum thozangaleil veduvikkummaru ventikkolgiran amma noi nodi mana. Kashtam panakashtam thirthu vinga thaiya thaiyal nayagi Amman pootri pootri❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🌺🌹🌼🌻

  • @user-kq8ug4zp9l
    @user-kq8ug4zp9l 2 місяці тому

    Amma yen vaazhkkayela nadakkura prachanaya sari senji,nimmadiya kuduma,illana yen uira eduttukko Amma🙏😭🙏😭🙏😭🙏😭🙏🙏

  • @ramanisv9411
    @ramanisv9411 2 роки тому +7

    அப்பா....அம்மா ... தாயே போற்றி.. உங்கள் பொற்பாதங்களில் சரன் அடைகிறேன்.... நோயில் இருந்து என்னை காப்பாற்றுங்கள்....

    • @SivamAudio
      @SivamAudio  2 роки тому

      இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 4 місяці тому +1

    மங்களங்கள் அனைத்தையும்எங்களதுவீடுகூட்டிவரமாதரசிபோற்றிபோற்ற

  • @santhoshk7978
    @santhoshk7978 11 місяців тому +3

    அருள்மிகு தையல்நாயகி அம்மன் போற்றி ஓம்

    • @SivamAudio
      @SivamAudio  11 місяців тому

      May God Bless U
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @dineskumars283
    @dineskumars283 2 роки тому +5

    எங்கள் குலதெய்வம் வைத்தீஸ்வரன், தையல் நாயகி அம்மன். ❤🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @SivamAudio
      @SivamAudio  Рік тому +1

      May God Bless Us
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @user-kq8ug4zp9l
    @user-kq8ug4zp9l Місяць тому +1

    Yen husband yeppavum yen Mela paasama irukkanum thaaye pleas thaye😭😭😭😭😭😭😭

  • @suryas9177
    @suryas9177 7 місяців тому +2

    எங்கள் குலதெய்வம் வைத்தீஸ்வரர் மற்றும் தையல்நாயகி எங்கள் வம்சம் தழைக்க எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள வேண்டும் 😢😢

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 2 роки тому +4

    ஓம் சக்தி தாயே போற்றி ஓம் சக்தி தாயே போற்றி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஸ்ரீ சக்தி தாயே போற்றி ஓம் ஓம் ஸ்ரீ சக்தி ஓம் சக்தி தாயே போற்றி

    • @SivamAudio
      @SivamAudio  2 роки тому +1

      இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @sankarv803
    @sankarv803 4 роки тому +5

    தையல்நாயகியே போற்றி

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 3 місяці тому

    ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் வளர்தையல் நாயகி போற்றி போற்றி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @user-xw4se5bd7m
    @user-xw4se5bd7m 9 місяців тому +1

    I like you my favourite God

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy 3 роки тому +4

    வைத்தீஸ்வரன் கோவில் வளர்தையல் நாயகியே என்னை வளம் காண வைக்கும் உமையே

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @muthukrishnanmahadevan1274
    @muthukrishnanmahadevan1274 Рік тому +1

    அம்பிகை அருளால் அமைந்த அருமையான பாடல் அடிகள்!உள்ளத்தை உருக்கி ஊனையும் உருக்கும் சக்தி வாய்ந்த தேனான இசை!

    • @SivamAudio
      @SivamAudio  Рік тому

      இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி
      May God Bless Us
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @valliammaipl5715
    @valliammaipl5715 4 роки тому +3

    அருமையான பாமாலை மனசுக்குள் ஒரு சந்தோசம்

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому +1

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @kamarajraj3332
    @kamarajraj3332 2 роки тому +2

    அம்மா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் தையல்நாயகி அம்மா போற்றி போற்றி . அப்பனே வைத்தீஸ்வராஉன்னுடைய திருவடிகளே சரணம் ஐயா சரணம் சரணம் .ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் சக்தி ஓம் நமசிவாய .

    • @SivamAudio
      @SivamAudio  2 роки тому

      இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @sathyavinoth3790
    @sathyavinoth3790 5 місяців тому

    எங்கள் குல தெய்வம் வைத்தீஸ்வரன் துணை

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Рік тому +1

    Om Namasivaya Namaha Om Sri Thayelnayahi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SivamAudio
      @SivamAudio  Рік тому

      May God Bless Us
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 4 місяці тому +1

    அதிகாலைஉன்னைவணங்குகிறேன்ஆரோக்கியத்தைகொடுஉதவிக்குஆளைக்கொடு

  • @devipriya2376
    @devipriya2376 Рік тому

    எங்களின் வேண்டுதலை நிறைவேற்று என் இறைவா வைத்தியநாத சுவாமியே,தையல்நாயகி தாயே போற்றி 🙏🙏🙏🙏🤰🙏🙎🫅🍼👣🧑‍🍼 கடன்கள் தீர வேண்டுகிறேன்.

    • @SivamAudio
      @SivamAudio  Рік тому

      May God Bless U
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @ELAKKIYAK-xg3rs
    @ELAKKIYAK-xg3rs 10 місяців тому

    Amma thaaye en mukathil ulla mangku marainthu poka vendum thaaye ohm sakthi ohm Nan manam oruki vendikiren Amma un pillaikku oru Vali kattu thaaye

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 6 місяців тому

    அர்த்தமுள்ள அழகான வரிகள் நன்றி எழுதிய வர்யார்

    • @AlweysSmily
      @AlweysSmily 6 місяців тому

      சிவல்புரி சிங்காரம் அய்யா

    • @AlweysSmily
      @AlweysSmily 6 місяців тому

      சிவல்புரி சிங்காரம் அய்யா

    • @AlweysSmily
      @AlweysSmily 6 місяців тому

      சிவல்புரி சிங்காரம் அய்யா

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy 3 роки тому +3

    தையல் நாயகி அம்மா போற்றி போற்றி

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

    • @kanmaniishu9490
      @kanmaniishu9490 2 роки тому

      @@SivamAudioa

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 5 місяців тому +1

    குழந்தை களுக்குஆரோக்கியத்தைகொடுதையல்நாயகியே

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 4 місяці тому

    தையல் நாயகி யேஆரோக்கியத்தைதாதிருவடியைபணிகிறேன்

  • @Pavithranpeyandi2535
    @Pavithranpeyandi2535 4 роки тому +3

    ஓம் சக்தி

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @harirockey6590
    @harirockey6590 4 роки тому +7

    Thaiyal nayaki pamalai🙏🙏🙏🙏🙏🙏

    • @chittibabua.k.6177
      @chittibabua.k.6177 4 роки тому

      Lord shiva lingastagam

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 3 роки тому +4

    ஓம் சக்தி ஓம் 🙏மரம் வைத்த நீ தானே தண்ணீரும் விட வேண்டும். மறந்திடல் முறையாகுமோ?

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @vasukiasokan3439
    @vasukiasokan3439 Рік тому +1

    🙏en Amma thayyal nayagi Amma. Idha kekrapo avanga kuda iruka polarkum. Enoda korikaiya sure a neravethuvanga...இருக்கரம் கூப்பி உன் சன்னதியில் நிற்கும் நான் எதை கேட்டும் மாறவில்லை. Ketkra vishayam onu dhan 5 varushama. Enoda korikaiya neraivethunga Amma.

    • @SivamAudio
      @SivamAudio  Рік тому

      May God Bless Us
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @rajalakshmithandayuthapani6235

    ஓம் தையல் நாயகி அம்மன் போற்றி 🙏❤

    • @SivamAudio
      @SivamAudio  Рік тому

      இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி

  • @mahak3408
    @mahak3408 2 роки тому +1

    OM sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om

    • @SivamAudio
      @SivamAudio  2 роки тому

      இறையருள் பெற எங்கள்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி

  • @RameshV-bw1ei
    @RameshV-bw1ei 7 місяців тому

    EngalAppaAmmaanculathivam🙏🙏🙏

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 2 місяці тому

    மகன் கேட்டு தாய்எதுவும்மறுப்பதில்லைமனம்இரங்கிவாஅம்மாதையல்நாயகியே

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 6 місяців тому

    Best wishes

  • @kulothungansamidurai1565
    @kulothungansamidurai1565 4 роки тому +8

    Sir,
    After watch this song our God Thyialnayagi Amman directly Arul given to us.

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @gowrigowri1293
    @gowrigowri1293 4 роки тому +3

    My fav song thaiyalnayaki thunai

    • @user-xn5kt1dd4i
      @user-xn5kt1dd4i 4 роки тому +1

      Hii

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @dvst2828
    @dvst2828 2 роки тому +1

    Please stop advertisement .... Strictly prohibit ad's while listening devotional songs.

    • @SivamAudio
      @SivamAudio  Рік тому

      May God Bless Us
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @elangosiva4853
    @elangosiva4853 4 роки тому +4

    Super

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @pikachuu3328
    @pikachuu3328 5 років тому +4

    Om sakthi. ...🌻🌻🌻🙏🙏🙏🙏

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @sivakamimeera3580
    @sivakamimeera3580 3 роки тому +1

    Thaye nimmathiai tharumamma

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      இறையருள் பெற எங்கள்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி

  • @kalyanip6156
    @kalyanip6156 3 роки тому +1

    Om sakthi om.

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சிவம் ஆடியோஸ் சேனல்
      பாடல்களை பார்த்தமைக்கு நன்றி

  • @sundaralakshmisathyamurthy4102
    @sundaralakshmisathyamurthy4102 3 роки тому

    Om Namashivaya vaidyanatha Swamiye saranam Thaiyalnayiki Amma Thaye saranam

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @umayogesparan3374
    @umayogesparan3374 2 роки тому +1

    Amma🙏🙏🙏🙏❤❤❤

    • @SivamAudio
      @SivamAudio  2 роки тому

      இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @kaaraikarthikkaaraikarthik6881

    🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா

    • @SivamAudio
      @SivamAudio  Рік тому

      May God Bless Us
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @mangaithiyagu4373
    @mangaithiyagu4373 2 роки тому +1

    🙏🙏🙏

    • @SivamAudio
      @SivamAudio  2 роки тому

      இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @ramamoorthia3422
    @ramamoorthia3422 4 роки тому +2

    Nice🙏🙏🙏🙏

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @bashkar-gr7jz
    @bashkar-gr7jz 2 роки тому +1

    This temple engallaku kulla theivam

    • @SivamAudio
      @SivamAudio  2 роки тому

      இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @gopikrishnan63
    @gopikrishnan63 2 роки тому +1

    Thaiyal Nayaki Amman Saranam 🌺🙏

    • @SivamAudio
      @SivamAudio  2 роки тому

      இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @madeshkiruthick7634
    @madeshkiruthick7634 4 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @Satish.717
    @Satish.717 4 роки тому +2

    🙏Jai Matha Di🙏

    • @user-xn5kt1dd4i
      @user-xn5kt1dd4i 4 роки тому +1

      Hii

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @lakshmanansarala3581
    @lakshmanansarala3581 11 місяців тому

    🎉

  • @ahilasai6652
    @ahilasai6652 2 роки тому

    Maa thaiyalnayagi ⭐⭐🌹

    • @SivamAudio
      @SivamAudio  2 роки тому

      இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @RojakUMASSSEM
    @RojakUMASSSEM Рік тому

    Amma thaaye neeye vanthuruma🙏🙏🙏

    • @SivamAudio
      @SivamAudio  Рік тому

      May God Bless Us
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @bashkar-gr7jz
    @bashkar-gr7jz 2 роки тому +1

    🤗😍😍😍😍

    • @SivamAudio
      @SivamAudio  2 роки тому

      இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @ramanisv9411
    @ramanisv9411 2 роки тому +1

    Amma yennai noiyl irunthu kapatrungal

    • @SivamAudio
      @SivamAudio  2 роки тому

      இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @tiruvannamalaidccbcreditse5909
    @tiruvannamalaidccbcreditse5909 4 роки тому +1

    OM SAKTHI

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

    • @packrisamy6452
      @packrisamy6452 3 роки тому

      Kammalar kulam dheyvama

  • @sathyarajendran9676
    @sathyarajendran9676 2 роки тому +1

    Thaye portri portri

    • @SivamAudio
      @SivamAudio  2 роки тому

      இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @vellaip9690
    @vellaip9690 Рік тому

    Thanks

    • @SivamAudio
      @SivamAudio  Рік тому

      May God Bless U
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @soundappans2272
    @soundappans2272 2 роки тому

    💐💐💐💐💐

    • @SivamAudio
      @SivamAudio  2 роки тому

      இறையருள் பெற எங்கள்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி

  • @velloreinstituteofcommerce2988
    @velloreinstituteofcommerce2988 3 роки тому +1

    Very nice

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 6 місяців тому

    தையல் நாயகி உன்னை காணவேண்டும்

  • @gnanaskanthan9056
    @gnanaskanthan9056 4 роки тому +10

    இப்பாடலை இயற்றியவர்

  • @VenkateshVenkatesh-uc2rl
    @VenkateshVenkatesh-uc2rl Рік тому

    Thaye matiyenthi pissaya ketikirama kappathuma vcnaaattp manjalmankalyatharani aathiparasakthi kunkumakari manjalmankalyatharani aathiparasakthi kunkumakari thaye matiyenthi pissaya ketikirama kappathuma vcnaaattp

    • @SivamAudio
      @SivamAudio  Рік тому

      May God Bless Us
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @kulothungansamidurai1565
    @kulothungansamidurai1565 4 роки тому +1

    Please upload more songs about Vaitheswaran,thyial nayagi Amman
    Songs....

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @baskarofficial
    @baskarofficial 8 місяців тому

    Enghaloda kuladeivamae vaiteeswaran kovil dhan

  • @VenkateshVenkatesh-uc2rl
    @VenkateshVenkatesh-uc2rl Рік тому

    Vaithisvara thaiyalnayaki valam tharum nayaki kappathuma eankala aasirvatham panunka matiyenthi pissaya ketikirama kappathuma vcnaaattp temkpkpkeknkcvkmpkk kappathuma eankala

    • @SivamAudio
      @SivamAudio  Рік тому

      May God Bless Us
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @saravanakumar-sv6bp
    @saravanakumar-sv6bp 2 роки тому +1

    Enaku nalla health ah kodu andava

    • @SivamAudio
      @SivamAudio  2 роки тому

      இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @aksayanniranjan5825
    @aksayanniranjan5825 4 роки тому +1

    And why is goddess muthumari shown in the name thaiyyalnayaki

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @kamarajkamaraj7708
    @kamarajkamaraj7708 Рік тому

    Amma. Ttauusapopppo

    • @SivamAudio
      @SivamAudio  Рік тому

      May God Bless U
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @user-ug4ii4lm5b
    @user-ug4ii4lm5b 7 місяців тому

    எங்கள் குலதெய்வம் எங்களை காத்தருள வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 7 місяців тому +1

    அதிகாலைஉன்னைவணங்குகிறேன்என்குழந்தைகள்ஆரோக்கியத்துடன்இருக்கவேண்டும்என்மனம்தைரியத்துடன்இருக்கவும்அருள்செய்செல்வவளத்தைதா

  • @padmavathiashokkumar132
    @padmavathiashokkumar132 4 роки тому +1

    Super

    • @SivamAudio
      @SivamAudio  3 роки тому

      எங்கள் சேனல் பாடல்களை
      பார்த்தமைக்கு நன்றி

  • @user-ug4ii4lm5b
    @user-ug4ii4lm5b 7 місяців тому

    எங்கள் குலதெய்வம் எங்களை காத்தருள வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 6 місяців тому +1

    தாயேதையல்நாயகியேஎன்குழந்தைகளைஆரோக்கியத்துடனும்செல்வவளத்துடனும்வாழவை

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 5 місяців тому +1

    வைத்தீஸ்வரேஆரோக்கியத்தைகொடுதையல்நாயகியேஆரோக்கியம்வேண்டும்தாயே

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 4 місяці тому +1

    வளர்தையல்நாயகியேகைகுவித்துவணங்குகிறேன்ஆரோக்கியத்தைகொடு

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 7 місяців тому +1

    வைத்திஸ்வரனேதையல்நாயகியேஆரோக்கியத்தைகொடுதிருவடிபணிகிறேன்