பாடல்வரிகள் நல்ல கருத்துள்ளவை.பாடும்குரலும் பக்தியால்மனதைஈர்த்திடும்குரல்அழகு. மனிதராய் பிறந்த என்னை மகிழ்வடனேயேவாழ்ந்துன்னை மனதால்நினைக்கும்வரம் தந்தருளும் வைத்தீஸ்வரன்உடனுரை வாலாம்பாள்தாயே
பாடல் கேட்டு மனம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகி வழிகிறது. புவியில் வாழும் எல்லோருக்குமான வார்த்தைகளிட்டு தையல்நாயகிக்கு இப்பாமாலை சூட்டிய சிவல்புரி சிங்காரண்ணன் அவர்களை கைகூப்பி தொழுகின்றேன் வாழ்க வாழ்க🙏
சிறுவயதில் உன்பெருமை தெரிந்திருந்தால் உன்னைச் சேவித்து மகிழ்ந்தி ருப்பேன்! தெரியாமல் செய்த பிழை அத்தனையும் மன்னிக்கத் தேடி வந்த ழுதிருப்பேன்! புரியாமல் எடுத்த இப்பிறவிதனில் மங்கையரின் போகத்தை அளந்தி ருந்தேன்! பொன்னோடும் பெண்னோடும் வருமின்பம் போதுமெனப் புரியாமல் வாழ்ந்திருந்தேன்! திருநாளில் உன் பெருமை தெரிந்ததும் தொடர்ந்துநான் செவ்வாயில் விரதம் வைத்தேன்! தித்திக்கும் அருள்தன்னை சித்திக்க வரம்வேண்டி சிங்காரப் பாட்டி சைத்தேன்! பருவத்தில் நான்செய்த பாவத்தை மன்னித்துப் பாவை நீ காக்க வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே வளம் காண வைக்கும் உமையே! 6
தையல்நாயகி பாமாலை ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்! எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளையம் பூக்கண்கள் இயல்பான அழகு வடிவம் இனிய முகம் தாமரை இருசெவிகள் செந்தாழை இறைவிநிறம் நல்ல பவளம் கள்ளிருக்கும் ரோஜாப்பூக் கன்னங்கள் அல்லியில் கடைந்ததோர் இரண்டு கால்கள் கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி கற்பகப் பூவில் தோள்கள் புள்ளிருக்கும் வேளூர் பூவையுன்அங்கமெல்லாம் பூக்களாய் மலர்ந்திருக்க பூவுடல் கொண்டவுனை வர்ணித்துப் பாமாலை பூமாலையோடு தந்தேன் வல்லவள் நின் அருளாலே வரும் துயரை போக்கியொரு வரம்தந்து காக்க வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே வளம் காண வைக்கும் உமையே. 1 பால் கேட்டு அழுததோர் பிள்ளைக்குச் சீர்காழிப் படித்துறையில் பால் கொடுத்தாய் பச்சை வெற்றிலைதுப்பிக் கவிகாள மேகத்தைப் பாட்டரசன் ஆக்கி வைத்தாய் வேல்கேட்ட பிள்ளைக்குச் செந்தூரில் சமர்செய்ய விருப்பமுடன் வேல் கொடுத்தாய் விளையாடும் ஏழரைச் சனியோடு கிரகங்கள் விலகிடும் வழி அமைத்தாய் நூல்கேட்ட ஞானத்தில் நூறுகவி பாடுமெனை நோக்கி நீ எது கொடுத்தாய் நொடிப்பொழுதில் என்வாழ்வில் படிப்படியாய் துயரங்கள் கிழைவதற்கு ஏன் விடுத்தாய் வாழ்வரசி இனி எனது வருங்காலம் செல்வங்கள் வரும் காலம் ஆக்க வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே வளம் காண வைக்கும் உமையே. 2 தா வென்று கேட்டவுடன் கொடுப்பதனால் தானுன்னைத் ``தாய்'' என்று சொல்லிவைத்தார் தலைமகளுன் சந்நிதியில் கலைமகளின் அருளாலே தமிழ் பாடி வரங்கள் பெற்றார் சேய்ஒன்று எதிரினிலே கதறுவது கேட்காமல் செவிமூடி நிற்க லாமோ? சிறுபிழைகள் இருந்தாலும் மன்னித்து அருள்காட்டும் தேவியவள் நீயல் லவோ ஆயகலை அத்தனையும் அறிந்தவனை நோய்நொடிகள் அணுகவிடல் முறையாகுமோ அரியதொரு செல்வத்தை உரியமகன் ஏற்காமல் அனுதினமும் வாட லாமோ? வாயுவென வேகமாய் வந்தெனது துயர்தீர்த்து மகிழ்ச்சியினைக் கொடுக்க வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே வளம் காண வைக்கும் உமையே. 3 தங்கநிகர் குணத்தோடு தைரியமும் தருகின்ற தமிழ்ச் செல்வி போற்றி போற்றி தரணியிலே புகழ்காண வரமளிக்கும் சுந்தரியாம் தாமரைப் பூமாது போற்றி மங்கையர்க்கு மாலைகளும் மன்னவர்க்கு வேலைகளும் மகறுழ்ந்தளிக்கும் அரசி போற்றி மாதரசி உண்ணா மலைஅழகு சிவகாமி மங்கை மீனாட்சி போற்றி பொங்கி வரும் துயரத்தைப் பொடியாக்க வரும் அன்ன பூரணி கல்யாணி போற்றி யோகமுடன் வாழ்வுதரும் பூங்கொடியாம் விசாலாட்சி புனித உமாதேவி போற்றி மங்களங்கள் அத்தனையும் எங்களது வீடுவர மாதரசி கூட்டி வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே வளம் காண வைக்கும் உமையே. 4 மலைபோன்ற செல்வத்தை குவித்து வைத்திருந்து நான் மற்றவர்க்கு உதவ வேண்டும் மழலையின் குணத்தோடு முதுமையிலும் இளமையாய் மகிழ்வோடு வாழ வேண்டும். கலைதவழும் மேடையெல்லாம் பூமாலை அணிந்து நான் கௌரவம் பெறவும் வேண்டும். கவிபாடும் எனதுகுரல் கேட்டவுடன் தெய்வமெலாம் காட்சி தந்து அருளவேண்டும். நிலையான புகழ்தந்து உற்றாரும் மற்றாரும் நேசிக்கும் உறவு வேண்டும். நீ எனது துணையாகி நான் செல்லும் பாதைக்கு நேர் வழிகள் காட்டவேண்டும் வளையாடும் கரத்தழகி பகை வென்று எந்நாளும் மறுக்காமல் காக்க வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே வளம் காண வைக்கும் உமையே. 5
பாடல்வரிகள் நல்ல கருத்துள்ளவை.பாடும்குரலும் பக்தியால்மனதைஈர்த்திடும்குரல்அழகு. மனிதராய் பிறந்த என்னை
மகிழ்வடனேயேவாழ்ந்துன்னை
மனதால்நினைக்கும்வரம் தந்தருளும் வைத்தீஸ்வரன்உடனுரை வாலாம்பாள்தாயே
Super power Goddess தையல் நாயகி அம்மா போற்றி போற்றி.
ஓம் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்யநாதர் ஸ்வாமி திருமலரடி சரணம் 🙏🙏🙏🙏🙏🌹
Azhagu azhagu azghagu Amma neenga ma
🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐
Enga vaivaiyum valamudan azhagaga vaiyunga Amma💞💞💞💞💞🙏🙏💐💐💐
பாடல் கேட்டு மனம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகி வழிகிறது.
புவியில் வாழும் எல்லோருக்குமான வார்த்தைகளிட்டு தையல்நாயகிக்கு இப்பாமாலை சூட்டிய சிவல்புரி சிங்காரண்ணன் அவர்களை கைகூப்பி தொழுகின்றேன் வாழ்க வாழ்க🙏
Àa
Mh56
சிவல்புரியார் ஐயாவிற்கு நன்றி
Amma thaye enagu kulanthai varam kudunga 🤰🙇♀️🤲🙏🌿🔱🍋
Kidaikkum.. dont worry
11😊😊❤ap❤.@@karthikeyankrishnamurthy4764
வருங்காலம் செல்வம் வரும்காலம். சூப்பர் வரிகள்
அருமையான பாடல் ...! நெகிழ்ந்து போனேன்..!!
Tf
அன்னையின் மகத்துவம் அற்புதம் om sakthi
Om Sri Thayelnayahi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையோ அருமை.....
தையல் நாயகி கண்கண்ட தெய்வம் இந்த song கேட்டு20days அன்னையின் தரிசனம் எப்படி அது சாத்தியம் என்று இன்று வரை தெரியவில்லை
தா என்று கேட்டதும் கொடுப்பதால் தாய் என்று ஆனாய் போற்றி
Om Sri Thayelnayahi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻
Thaiyalnayagi paamalai Super🙏🙏🙏🙏
Miga Arumayana padal. Nalamudan Vazhvome Anivarum.
Omsakthi Omsakthi 🕉
Om Sri Thaiyalnayahi Amman Thaye Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻
OM SAKTHI Om SAKTHI Om SAKTHI Om PRASAKTHI THAAJA SARANAM SARANAM SARANAM
Excellent lyrics and voice
Super
Muthulakshmi Muthuvellayan 21
@@rajalakshmisivakumar462 5tyttgtvv DC TV TV
தங்கநிகர் குணத்தோடு தைரியமும் தருகின்ற
தமிழ்ச் செல்வி போற்றி போற்றி
தரணியிலே புகழ்காண வரமளிக்கும் சுந்தரியாம்
தாமரைப் பூமாது போற்றி
மங்கையர்க்கு மாலைகளும் மன்னவர்க்கு வேலைகளும்
மகறுழ்ந்தளிக்கும் அரசி போற்றி
மாதரசி உண்ணா மலைஅழகு சிவகாமி
மங்கை மீனாட்சி போற்றி
பொங்கி வரும் துயரத்தைப் பொடியாக்க வரும் அன்ன
பூரணி கல்யாணி போற்றி
யோகமுடன் வாழ்வுதரும் பூங்கொடியாம் விசாலாட்சி
புனித உமாதேவி போற்றி
மங்களங்கள் அத்தனையும் எங்களது வீடுவர
மாதரசி கூட்டி வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 4
மிக்க நன்றி
Very good songs
Super song super I am from Dubai super
Nandri thambi..... My All time favorite song
SIVALPURIYIL VALHINDRA SINGARAM THANTHATHOR SENTHAMIL KAVITHAI MOOLAM SEERKONDA PADHIKANGAL PATHAIYUM KAYTTU EN SIRAMATHAI AHATRA VAYNDUM.....
Om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
செந்தூரில் சமர் செய்ய பிரியமுடன் வேல் கொடுத்தாய் 🙏
புள்ளிருக்கும் வேளூர் பூவையுன்அங்கமெல்லாம்
பூக்களாய் மலர்ந்திருக்க
பூவுடல் கொண்டவுனை வர்ணித்துப் பாமாலை
பூமாலையோடு தந்தேன்
வல்லவள் நின் அருளாலே வரும் துயரை போக்கியொரு
வரம்தந்து காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 1
Nice to hear
Super song
Om sakthi thaye potri....
The best song ever....
very nice voice
Jai thurga thevi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👨👩👧👦
Thaiyalnayagiyae potri,vaitheeswara potri
Very very nice song 👌👌
சிறுவயதில் உன்பெருமை தெரிந்திருந்தால் உன்னைச்
சேவித்து மகிழ்ந்தி ருப்பேன்!
தெரியாமல் செய்த பிழை அத்தனையும் மன்னிக்கத்
தேடி வந்த ழுதிருப்பேன்!
புரியாமல் எடுத்த இப்பிறவிதனில் மங்கையரின்
போகத்தை அளந்தி ருந்தேன்!
பொன்னோடும் பெண்னோடும் வருமின்பம் போதுமெனப்
புரியாமல் வாழ்ந்திருந்தேன்!
திருநாளில் உன் பெருமை தெரிந்ததும் தொடர்ந்துநான்
செவ்வாயில் விரதம் வைத்தேன்!
தித்திக்கும் அருள்தன்னை சித்திக்க வரம்வேண்டி
சிங்காரப் பாட்டி சைத்தேன்!
பருவத்தில் நான்செய்த பாவத்தை மன்னித்துப்
பாவை நீ காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே! 6
Kooda natpu kadil mudinthathu amma,unnai thavira yathuvum thariyathum,kidaithai tholachutan,,
Suppeer
தையல்நாயகி பாமாலை
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளையம் பூக்கண்கள்
இயல்பான அழகு வடிவம்
இனிய முகம் தாமரை இருசெவிகள் செந்தாழை
இறைவிநிறம் நல்ல பவளம்
கள்ளிருக்கும் ரோஜாப்பூக் கன்னங்கள் அல்லியில்
கடைந்ததோர் இரண்டு கால்கள்
கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி
கற்பகப் பூவில் தோள்கள்
புள்ளிருக்கும் வேளூர் பூவையுன்அங்கமெல்லாம்
பூக்களாய் மலர்ந்திருக்க
பூவுடல் கொண்டவுனை வர்ணித்துப் பாமாலை
பூமாலையோடு தந்தேன்
வல்லவள் நின் அருளாலே வரும் துயரை போக்கியொரு
வரம்தந்து காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 1
பால் கேட்டு அழுததோர் பிள்ளைக்குச் சீர்காழிப்
படித்துறையில் பால் கொடுத்தாய்
பச்சை வெற்றிலைதுப்பிக் கவிகாள மேகத்தைப்
பாட்டரசன் ஆக்கி வைத்தாய்
வேல்கேட்ட பிள்ளைக்குச் செந்தூரில் சமர்செய்ய
விருப்பமுடன் வேல் கொடுத்தாய்
விளையாடும் ஏழரைச் சனியோடு கிரகங்கள்
விலகிடும் வழி அமைத்தாய்
நூல்கேட்ட ஞானத்தில் நூறுகவி பாடுமெனை
நோக்கி நீ எது கொடுத்தாய்
நொடிப்பொழுதில் என்வாழ்வில் படிப்படியாய் துயரங்கள்
கிழைவதற்கு ஏன் விடுத்தாய்
வாழ்வரசி இனி எனது வருங்காலம் செல்வங்கள்
வரும் காலம் ஆக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 2
தா வென்று கேட்டவுடன் கொடுப்பதனால் தானுன்னைத்
``தாய்'' என்று சொல்லிவைத்தார்
தலைமகளுன் சந்நிதியில் கலைமகளின் அருளாலே
தமிழ் பாடி வரங்கள் பெற்றார்
சேய்ஒன்று எதிரினிலே கதறுவது கேட்காமல்
செவிமூடி நிற்க லாமோ?
சிறுபிழைகள் இருந்தாலும் மன்னித்து அருள்காட்டும்
தேவியவள் நீயல் லவோ
ஆயகலை அத்தனையும் அறிந்தவனை நோய்நொடிகள்
அணுகவிடல் முறையாகுமோ
அரியதொரு செல்வத்தை உரியமகன் ஏற்காமல்
அனுதினமும் வாட லாமோ?
வாயுவென வேகமாய் வந்தெனது துயர்தீர்த்து
மகிழ்ச்சியினைக் கொடுக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 3
தங்கநிகர் குணத்தோடு தைரியமும் தருகின்ற
தமிழ்ச் செல்வி போற்றி போற்றி
தரணியிலே புகழ்காண வரமளிக்கும் சுந்தரியாம்
தாமரைப் பூமாது போற்றி
மங்கையர்க்கு மாலைகளும் மன்னவர்க்கு வேலைகளும்
மகறுழ்ந்தளிக்கும் அரசி போற்றி
மாதரசி உண்ணா மலைஅழகு சிவகாமி
மங்கை மீனாட்சி போற்றி
பொங்கி வரும் துயரத்தைப் பொடியாக்க வரும் அன்ன
பூரணி கல்யாணி போற்றி
யோகமுடன் வாழ்வுதரும் பூங்கொடியாம் விசாலாட்சி
புனித உமாதேவி போற்றி
மங்களங்கள் அத்தனையும் எங்களது வீடுவர
மாதரசி கூட்டி வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 4
மலைபோன்ற செல்வத்தை குவித்து வைத்திருந்து நான்
மற்றவர்க்கு உதவ வேண்டும்
மழலையின் குணத்தோடு முதுமையிலும் இளமையாய்
மகிழ்வோடு வாழ வேண்டும்.
கலைதவழும் மேடையெல்லாம் பூமாலை அணிந்து நான்
கௌரவம் பெறவும் வேண்டும்.
கவிபாடும் எனதுகுரல் கேட்டவுடன் தெய்வமெலாம்
காட்சி தந்து அருளவேண்டும்.
நிலையான புகழ்தந்து உற்றாரும் மற்றாரும்
நேசிக்கும் உறவு வேண்டும்.
நீ எனது துணையாகி நான் செல்லும் பாதைக்கு
நேர் வழிகள் காட்டவேண்டும்
வளையாடும் கரத்தழகி பகை வென்று எந்நாளும்
மறுக்காமல் காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 5
Super
Super annan
அருமை😊
Kuraikalamum valla Vali kattanum
Excellent
Superb
Super
Mam,sir,
Kindly we request you to add the more Thaiyalnayagi Amman & Vaithiyanathan swamy songs.
Our Favorite God and songs.
SUPER 👌 SUPER
can you please upload the lyrics of thaiyalnayagi amman song ellupoo ..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
தையல்நாயகி பாமாலை
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளையம் பூக்கண்கள்
இயல்பான அழகு வடிவம்
இனிய முகம் தாமரை இருசெவிகள் செந்தாழை
இறைவிநிறம் நல்ல பவளம்
கள்ளிருக்கும் ரோஜாப்பூக் கன்னங்கள் அல்லியில்
கடைந்ததோர் இரண்டு கால்கள்
கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி
கற்பகப் பூவில் தோள்கள்
My Amma
Amma challanges chudu thalli, om sakti om, taye kapadi thalli
அம்மா நீதான்துனை
Thanks
Getting server error while uploading lyrics
Can I get the printer's contact details to get as a book?
Suttathiru
Ù4.
clearly recorded.
Ramachandran Muthukrishnan hi
Ramachandran Muthukrishnan Guggenheim museum
P
Ha ha ha mosamana voice
Excellent