all rounder azar
all rounder azar
  • 456
  • 7 186 131

Відео

காரைக்குடியில் பழங்கால மர சாமான்கள் அலங்காரப் பொருட்கள் வாங்குவது எப்படி?
Переглядів 12 тис.Місяць тому
காரைக்குடியில் பழைய மர சாமான்கள் அலங்காரப் பொருட்கள் வாங்குவது எப்படி என்பதைப் பற்றிய வீடியோ all rounder azar 99 950 951 54
mud interlock கல் வைத்து வீடு கட்ட mesan செலவு மற்றும் பல விபரங்கள் @allrounderazar
Переглядів 4,3 тис.2 місяці тому
mud interlock கல் வைத்து வீடு கட்ட mesan செலவு மற்றும் பல விபரங்கள் @allrounderazar
வீடு கட்டும் போது அவசியம் தெரிந்திருக்க வேண்டிய அளவுகள்@allrounderazar
Переглядів 7762 місяці тому
புதிய வீடு கட்டும் போது நமக்கும் சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் உதாரணம் படிக்கட்டு அளவு.கிச்சன் ஸ்லாம் அளவு இது போன்றவை.இதனைப்பற்றி விரிவாக கூறும் வீடியோ இது
வீட்டின் சூட்டை தணிக்கும் Heat proof coating
Переглядів 4092 місяці тому
வெயில் காலங்களில் வீட்டின் மேற்கூரையில் ஏற்படும் வெப்பத்தை தணிக்கும் விதமாக இந்த நிறுவனம் தயாரிக்கும் இரண்டு விதமான தயாரிப்புகளை பயன்படுத்தும் போது சூடு குறைவாகும் frio heat solution sushanth 91 87140 70908 மேலும் விபரங்களுக்கு all rounder azar 9995095154
vettukkal work
Переглядів 3682 місяці тому
contact by all rounder azar 9995095154
எந்த கல்லை வைத்து எப்படி வீடு கட்டலாம்?@allrounderazar
Переглядів 2,3 тис.2 місяці тому
மண் இண்டர் லாக் கல், வெட்டுக்கள், எம் பிரிக், செங்கல், ஹாலோ பிளாக் , போரோதம் பிரிக், aacகல் இதில் லோடு பேரில் மற்றும் fremed structureஇரண்டிலும் எந்தெந்த கல்லை வைத்து கட்டலாம் என்பதைப் பற்றிய வீடியோ இது.நன்றி mud interlok brick video link ua-cam.com/video/_mNDmiSQ0V0/v-deo.htmlsi=ChWa-a1gfHRjedRt M brick video link ua-cam.com/video/UAHjMYFJ5kA/v-deo.htmlsi=g4a9d09NlUS_mTto மேலும் விபரங்களுக்கு ...
கேரளாவில் இருந்து mud interlock கல் வாங்கினால் லாரி வாடகை எவ்வளவு வரும்?@allrounderazar
Переглядів 16 тис.3 місяці тому
கேரளாவில் மண் இண்டர் லாக் கல் வாங்கும்போது எவ்வளவு வண்டி வாடகை வரும் என்பதை பற்றிய வீடியோ ஆகும் தொடர்புக்கு all rounder azar 99 950 951 54
ஆத்தங்குடி டைல்ஸ்ஸின் சிறப்புகள்
Переглядів 6113 місяці тому
ஆத்தங்குடி டைல்ஸ்ஸின் சிறப்புகள்
hasa doors and windows
Переглядів 6783 місяці тому
hasa doors and windows
mud interlok கல் வைத்து சிரமமில்லாமல் வீடு கட்டுவது எப்படி?@allrounderazar
Переглядів 7 тис.4 місяці тому
mud interlok கல் வைத்து சிரமமில்லாமல் வீடு கட்டுவது எப்படி?@allrounderazar
குறைந்த செலவில் அதிக உறுதியுடன் கட்டப்படும் வீடு கட்டுமான முறை
Переглядів 3,3 тис.4 місяці тому
குறைந்த செலவில் அதிக உறுதியுடன் கட்டப்படும் வீடு கட்டுமான முறை
850 சதுர அடி வீட்டிற்கு பூச்சு வேலைக்கான செலவு எவ்வளவு?
Переглядів 9854 місяці тому
850 சதுர அடி வீட்டிற்கு பூச்சு வேலைக்கான செலவு எவ்வளவு?
கேரளா நிலம்பூர் தேக்கு பர்னிச்சர் பாதி விலையில் part 2
Переглядів 6 тис.4 місяці тому
கேரளா நிலம்பூர் தேக்கு பர்னிச்சர் பாதி விலையில் part 2
கேரளா நிலம்பூர் தேக்கு மர‌ பர்னிச்சர் மொத்த விலையில்
Переглядів 214 тис.4 місяці тому
கேரளா நிலம்பூர் தேக்கு மர‌ பர்னிச்சர் மொத்த விலையில்
பில்டிங்கில் என்னுடைய வேலை
Переглядів 5685 місяців тому
பில்டிங்கில் என்னுடைய வேலை
என்றுமே நிறையாத செப்டிக் டேங்க் bio septic tank
Переглядів 1,7 тис.5 місяців тому
என்றுமே நிறையாத செப்டிக் டேங்க் bio septic tank
சதுர அடி 1850 விலையில் 1000 சதுர அடி வீடு@allrounderazar
Переглядів 3 тис.5 місяців тому
சதுர அடி 1850 விலையில் 1000 சதுர அடி வீடு@allrounderazar
கேரளா கல் வாங்குவதில் உள்ள சிக்கல்கள் அதற்கான தீர்வுகள் @allrounderazar
Переглядів 2,8 тис.5 місяців тому
கேரளா கல் வாங்குவதில் உள்ள சிக்கல்கள் அதற்கான தீர்வுகள் @allrounderazar
50 வருடங்கள் ஆனாலும் வீணாகாத வீட்டு நிலை மற்றும் ஜன்னல்கள்
Переглядів 1,4 тис.6 місяців тому
50 வருடங்கள் ஆனாலும் வீணாகாத வீட்டு நிலை மற்றும் ஜன்னல்கள்
கருங்கல் கட்டுவதில் பாதி செலவை குறைப்பது எப்படி @all round azar
Переглядів 1,1 тис.6 місяців тому
கருங்கல் கட்டுவதில் பாதி செலவை குறைப்பது எப்படி @all round azar
கேரளா mud inter lock கல் வாங்குபவர்கள் ஏமாறக்கூடாத விஷயங்கள் பாதிக்கப்பட்டவரின் மனக்குமுறல்
Переглядів 25 тис.7 місяців тому
கேரளா mud inter lock கல் வாங்குபவர்கள் ஏமாறக்கூடாத விஷயங்கள் பாதிக்கப்பட்டவரின் மனக்குமுறல்
கேரளா செராமிக் மற்றும் மண் ஓடுகள்
Переглядів 1,5 тис.7 місяців тому
கேரளா செராமிக் மற்றும் மண் ஓடுகள்
தமிழகத்திற்கு மிக அருகில் ஒரு mud brick company
Переглядів 14 тис.7 місяців тому
தமிழகத்திற்கு மிக அருகில் ஒரு mud brick company
TATA steel door and windows கதவு மற்றும் ஜன்னல்கள் தயாரித்து நேரடி விற்பனை
Переглядів 12 тис.7 місяців тому
TATA steel door and windows கதவு மற்றும் ஜன்னல்கள் தயாரித்து நேரடி விற்பனை
கேரளா terracotta jali புதிய மாடல்கள் சிறந்த தரத்துடன் தமிழ் நாட்டிலும் இனி
Переглядів 7 тис.7 місяців тому
கேரளா terracotta jali புதிய மாடல்கள் சிறந்த தரத்துடன் தமிழ் நாட்டிலும் இனி
கேரளப் புகழ் ஆலுவா புகையில்லாத விறகு அடுப்பு
Переглядів 66 тис.7 місяців тому
கேரளப் புகழ் ஆலுவா புகையில்லாத விறகு அடுப்பு
கேரள வெட்டுக்கல் வீடு kerala house ஒரு பார்வை
Переглядів 2,1 тис.7 місяців тому
கேரள வெட்டுக்கல் வீடு kerala house ஒரு பார்வை
MUD. BRICK இப்பொழுது தமிழகமெங்கும் மொத்த விலையில் சில்லறை விற்பனை @allrounderazar
Переглядів 10 тис.8 місяців тому
MUD. BRICK இப்பொழுது தமிழகமெங்கும் மொத்த விலையில் சில்லறை விற்பனை @allrounderazar
original தேக்கு கதவுகள் ரூ5500 முதல் @allrounderazar
Переглядів 113 тис.8 місяців тому
original தேக்கு கதவுகள் ரூ5500 முதல் @allrounderazar

КОМЕНТАРІ

  • @ssivaraj5757
    @ssivaraj5757 12 годин тому

    எவனைப் பார்த்தாலும்...நிலம்பூர் தேக்கு....உங்களுக்கு வயநாடு வாய்க்கரிசி தாண்டா போடணும்.....

  • @mathanvenkatesan9969
    @mathanvenkatesan9969 23 години тому

    கல்லு வேக்காடு கொடுக்கணுமா

  • @NaveenKumar-pc7jk
    @NaveenKumar-pc7jk День тому

    Good Explanation Ayya 🙏

  • @pvnvellam6247
    @pvnvellam6247 2 дні тому

    Super cost Salem delivery kedikum a sir

  • @brittojohn1844
    @brittojohn1844 5 днів тому

    correct way with stirru ps at 135 degree

  • @RadhaKrishnan-oj7fs
    @RadhaKrishnan-oj7fs 6 днів тому

    Delivery ondoo bro

  • @ThiiruMurugan
    @ThiiruMurugan 7 днів тому

    ❤ super

  • @ThiiruMurugan
    @ThiiruMurugan 7 днів тому

    ❤ super

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 7 днів тому

    ஐயா B.E வேலை இருந்தா குடுங்க

  • @sahaisoosairaj4455
    @sahaisoosairaj4455 8 днів тому

    எந்த இடம் அண்ணே

  • @krishnarajs7596
    @krishnarajs7596 8 днів тому

    Classic brick la nalla malai pola

  • @user-nk4rq6vw9r
    @user-nk4rq6vw9r 10 днів тому

    very nice

  • @veerarajukumaresan
    @veerarajukumaresan 10 днів тому

    Well done ayya...

  • @govindsundaram311
    @govindsundaram311 10 днів тому

    Arumayana teacher neenga

  • @leelavantishah5209
    @leelavantishah5209 12 днів тому

    Very nice video good furniture 👍👌❤

  • @FRoseMohamed
    @FRoseMohamed 12 днів тому

    M brick vera mud brick vera kalla bro

  • @Ponmaniarul
    @Ponmaniarul 13 днів тому

    சார் ஒரு ஆயிரம் ஸ்கொயர்பிட் அளவு வீடு { Single floor }கட்ட எவ்வளவு கள்ளு தேவைபடும்

  • @salihualam
    @salihualam 16 днів тому

    100 % காதல்❤

  • @devab283
    @devab283 21 день тому

    Super bro

  • @kamalbharathi4042
    @kamalbharathi4042 23 дні тому

    அய்யா காலை வணக்கம் நான் காவல் துறை உதவி ஆய்வாளர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் நான் தற்போது வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது பேஸ் மெண்ட முடிந்தது மேலே மட்இணடர்லாக் 12 சதுர்த்திக்கு தேவை எவ்வளவு விலை கூலி விபரம் சொல்லுங்கள்

  • @sureshv49
    @sureshv49 24 дні тому

    போன் நெம்பர்

  • @shivananjundachari5004
    @shivananjundachari5004 24 дні тому

    Send ph no 13:53

  • @sanjeevsrinivas8248
    @sanjeevsrinivas8248 25 днів тому

    Weight of each block?

  • @antonysamy7219
    @antonysamy7219 27 днів тому

    அண்னா கல்லு விலையை கூறுங்கள்

    • @allrounderazar
      @allrounderazar 27 днів тому

      ua-cam.com/video/_mNDmiSQ0V0/v-deo.htmlsi=PT8sdWuYAOsuNLNu

  • @karimullahshareef8087
    @karimullahshareef8087 27 днів тому

    நல்ல விளக்கம்.

  • @ManojKumar-ow5er
    @ManojKumar-ow5er 28 днів тому

    Rate

    • @allrounderazar
      @allrounderazar 28 днів тому

      ua-cam.com/video/aguYYRlKPxQ/v-deo.htmlsi=jGMvQ3y5wJDK0dhE

    • @allrounderazar
      @allrounderazar 28 днів тому

      ua-cam.com/video/_mNDmiSQ0V0/v-deo.htmlsi=xmZy35ZdU06VBTz9

  • @ajithajin7872
    @ajithajin7872 28 днів тому

    ஓரே கம்பியில் கிராங் அடிக்கலாமா?

  • @c.c.baskarannadar1087
    @c.c.baskarannadar1087 29 днів тому

    This price. Gst, delivery price?

  • @yathunanthan4142
    @yathunanthan4142 29 днів тому

    Unga videos lam romba useful ah iruku..

  • @ajithajin7872
    @ajithajin7872 Місяць тому

    Super sir

  • @marcojose9310
    @marcojose9310 Місяць тому

    மிகவும் நல்லது, நான் பிரேசிலைச் சேர்ந்தவன், இந்த பிளாக்கின் அளவீடுகள் என்ன என்பதை நான் அறிய விரும்புகிறேன்?

  • @marcojose9310
    @marcojose9310 Місяць тому

    மிகவும் நல்லது, இந்த தொகுதியின் அளவீடுகள் என்ன?

  • @marcojose9310
    @marcojose9310 Місяць тому

    மிகவும் நல்லது, இந்த தொகுதியின் அளவீடுகள் என்ன?

  • @PrathapPrathap-u6p
    @PrathapPrathap-u6p Місяць тому

    எங்க ஊரில் அளவுகள் எல்லாமே இஞ்சு அளவுகள் தான் சொல்வார்கள் ஆனால் நீங்க சென்ட் மீட்டர் சொல்றீங்க

  • @hosurclick3304
    @hosurclick3304 Місяць тому

    ராமேஸ்வரத்தில கட்ட முடியுமா சார்

  • @raghuraju9737
    @raghuraju9737 Місяць тому

    Super sir

  • @kumariyinkalakalappu
    @kumariyinkalakalappu Місяць тому

    ❤❤❤❤

  • @Ravi-q3j
    @Ravi-q3j Місяць тому

    Azzuha construction very good 🎉 naanga kattinom super aa briks damage illama loading pannanga but veedu katta naangaley dhan workers ready pannikottom so company labourers choose pannadhinga😅

  • @SumthiSumathi-w9z
    @SumthiSumathi-w9z Місяць тому

    Easy ah Kambi katturathu eappati😅😅😅😅😅

  • @kesarajr9698
    @kesarajr9698 Місяць тому

    ரொம்ப நன்றி.அண்ணா

  • @kesarajr9698
    @kesarajr9698 Місяць тому

    மண்.இன்ட்ரலாக் கல்லுக்கும்.மண் பிரிக் கல்லுக்கும் என்ன வித்தியாசம்னு சொல்லுங்க சார்

    • @allrounderazar
      @allrounderazar Місяць тому

      ua-cam.com/video/iK0blxJKf08/v-deo.htmlsi=wy1OeFfCOn9CPDFw

  • @s.rajeshsami1226
    @s.rajeshsami1226 Місяць тому

    Super

  • @saba5150
    @saba5150 Місяць тому

    Super bro , camara mattum romba shake pannathinga,, yentha bar solluringalo atha arrows potu kaminga,,, very very super video bro,,, enaku Nalla purinchu 😊

  • @devab283
    @devab283 Місяць тому

    super

  • @RameshHarish-vk1gr
    @RameshHarish-vk1gr Місяць тому

    Nandi.anna

  • @samayalbesttirupur
    @samayalbesttirupur Місяць тому

    Location

  • @riyasudeen4821
    @riyasudeen4821 Місяць тому

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நம்ம ஊரு கோயம்புத்தூர் பாய் நம்ம வீடு 1100 ஸ்கொயர் பிட் பாய் தரைத்தளம் பிளேயர்ஸ் பிரிக்கில் கட்டியுள்ளோம் பிரேம்டு ஸ்ட்ரக்சர். இந்த மட்டு இன்டர்லாக் கல்லில் ஜி பிளஸ் ஒன் ஜி பிளஸ் 2 கட்ட முடியுமா பாய்

  • @ammumani515
    @ammumani515 Місяць тому

    Sir vruthachalam area katta mudiuma perambalur videos parthen

    • @ammumani515
      @ammumani515 Місяць тому

      Vrutthachalam to neyveli road current location

  • @rajchint7293
    @rajchint7293 Місяць тому

    பழங்காலத்தில் டியுப் இல்லை. அந்த காலத்து கட்டிடங்கள் எப்படி மட்டம் பார்த்து கட்டியிருப்பார்கள்.

  • @ratha9057
    @ratha9057 Місяць тому

    👍 சதுர அடிக்கு என்ன ரேட் நம்ம ஏரியாவில் சென்ட்ரிங் பேஸ் மட்டம் ஸ்லாப் மட்டும் ரூப்