“எங்க சனங்க பசி, பட்டினியில செத்த மாதிரி ஆகிடும்” - வேதனையோடு MANJOLAI TEA ESTATE -ஐ பிரியும் மக்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 14

  • @jenovaj5851
    @jenovaj5851 4 місяці тому +7

    நன்றி Better today express சேனலுக்கு எங்களின் மக்களின் குரல்களை இந்த உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு நன்றி

  • @kannanvkp884
    @kannanvkp884 4 місяці тому +4

    திரு ஜெயாராஜ்
    அய்யா அவர்கள் கூறுவது போல் எல்லாருடைய நிலமையும் உள்ளது எமது நன்பர் மாரியப்பன் பேசும் போது எங்கள் மணது வேதனையடைகிறது உங்கள் நல்ல எண்னங்களுக்கு நல்வாழ்வு அமையும்

  • @jayakumaris9928
    @jayakumaris9928 4 місяці тому +2

    Neenga intha idam vittu pokavendam, government nalla oru mudivukku varum, ungalukku, veedu ,idam ,patta ellam thanthu velaiyum tharuvarkal. Manjolai Devi Amman ungalai kappal .

  • @saravananc4683
    @saravananc4683 4 місяці тому +1

    அரசு கண்டிப்பாக இவர்கள் வாழ்வாதாரம் காக்க எல்லாவற்றையும் செய்து தர வேண்டும். அது நமது கடமையும் கூட. கள்ள சாராயம் குடித்து செத்த பிணத்திற்கு 10 லட்சம் தரும் போது , இந்த மக்களின் வாழ்வாதாரம் காக்க அரசு கண்டிப்பாக செய்து தரவேண்டும்.

  • @jayakumaris9928
    @jayakumaris9928 4 місяці тому +2

    Naanum ungalil oruthi . Nothing will happen .

  • @ootyagriootyagri5410
    @ootyagriootyagri5410 4 місяці тому +2

    20 year

  • @arunachalam9441
    @arunachalam9441 3 місяці тому

    அரசு எடுத்து நடத்த வேண்டும்.. ஏற்கனவே டேன் டீ இருக்கு....

  • @RamRam-zj1fm
    @RamRam-zj1fm 4 місяці тому +1

    Enga ooru aana ippo atha vittu vara porom

    • @pandakutty6682
      @pandakutty6682 4 місяці тому +1

      Every interview look like to me come some little bit pain in my heart 😢how is it you live in city 😢city people not desire to before your heart because everyone selfish, jealous more have city people 😢💔

  • @RajaRajan-rd2fb
    @RajaRajan-rd2fb 4 місяці тому

    இவர்களை எப்படி தொடர்பு கொள்வது!!!!!

  • @jayakumaris9928
    @jayakumaris9928 4 місяці тому +1

    Kavalai ppadatheerkal, ungalin kuralai gramadevathai kathu koduthu kettukolval, nalla mudivu varum . Aval ungalai kai vidave mattal .

  • @velusridevi3223
    @velusridevi3223 3 місяці тому

    இரண்டு முறை சென்ற எனக்கு மனது வலிக்கிறது

  • @kannanvkp884
    @kannanvkp884 4 місяці тому

    உன் பரம எதிரி