இலக்கு! இலக்கு! இலக்கு! அடைய, விலக்கு! விலக்கு! விலக்கு! தடைகளை! = பாலன் ஐயா! இளைஞர்கள் ஆயிரத்து எட்டுமுறை இந்த மிகச்சிறந்த பதிவினை பார்க்க வேண்டும்! பயன் அடையவேண்டும். வாழ்வில் வளர உயர கல்வி, பொருளாதாரம், தடையில்லை! மனமே தடை! என்பது தெளிவாகிறது. வாழ்க அய்யா பாலன் அவர்கள்!
இவருடைய வாழ்க்கை வரலாறை பல வருடத்திற்கு முன் நாகர்கோவிலில் நூல் நிலையத்தில் படித்த ஞாபகம் இருக்கிறது... உண்மை உழைப்பு உயர்வு..வாழ்க ஐயா நீங்கள் பல்லாண்டு
Ulaipal uyurtha oruvan.It shows his simplicity and a born free man who has no caste,religion, and difference between mankind.Keep it up and join MNM and serve for the nation,but before Tamilnadu came to my mind but you belong to India.
அருமை ஐயா தங்களுடைய ஒவ்வொரு வார்த்தை யும் கண்ணிர் வரவழைத்தது. நீங்கள் ஜாலியாக பேசினீர்கள்.. நான் அழுது விட்டேன்... மண்டபம் எங்கள் ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
அருமை அருமை அருமை பேட்டி என்றால் இதுதான் பேட்டி..... கடின உழைப்பு ஒரு மனிதனை மரியாதைக்குரியவராக மாற்றும் என்பதை நிரூபித்துக் காட்டி உள்ளீர்கள் ஐயா...... இதுபோன்ற பகிர்வு இன்னும் இந்த இளைய தலைமுறையினருக்கு தேவை .....உங்கள் உழைப்புக்கு மரியாதை செய்கிறேன் ஐயா
உழைத்தால் உயர்வுஉண்டு என்பதற்கு உதாரணம் எவ்வளவு கீழ் வாழ்க்கையில் வாழ்ந்தி உயர்ந்துள்ளார் என்பதை இக்கால இளைஞ.ர்கள் உணர்ந்து செய்யும் தொழிலை சிறப்பபாக செய்தால் இறைவன் நமக்கு நல்ல வாழ்வளிப்பார் என்பதற்கு அய்யா பாலன் அவர்களின் வாழ்க்கையே உதாரணம். நன்றிஅய்யா வாழ்த்துக்கள். இளைஞர்களுக்கு இதுபோன்ற தங்களின் ஆலோசனைகளை பதிவிட்டு இளைஞர்ளை ஊக்கப்பபடுத்துங்கள்..தங்கள் சேவை வளர. மீண்டும் வாழ்த்துக்கள்..நன்றி..
பாலன் சார் நீங்க 20 வருஷத்துக்கு முன்னாடி தூர்தர்ஷன் சேனல்ல தமிழ் ஒரு ப்ரோக்ராம் நடத்துனிங்க அந்த ப்ரோக்ராம் இன்னும் ஞாபகத்துல இருக்கு அந்த ப்ரோக்ராம் பெயர் எனக்கு தெரியல பிரபலம் ஏழையான பிரபலங்களை பணக்கார பிரபலங்களை அறிமுகப்படுத்துகிறாய் அந்த நிகழ்ச்சி கண் முன்னாடி நிக்குது எனக்கு பிடித்த மாமனிதர் நீங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு உடல் நலத்தோடு ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்
தங்களின் தூய்மையான உள்ளத்திற்கும் உண்மையான உழைப்பிற்கும் எமது மதுராவின் மன்னன் திறந்த வெற்றியின் கதவு (சொற்கவாசலின் நுழைவு வாயில்)... ஐயா எனது 35 வது வயதில் தங்களின் காணொளியினை கண்டது சொல்ல வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன்... வாழ்த்துங்கள்... வளர்கிறேன்...
Shri Balan sir s story is so heart touching . He is a inspiration for younger generation. For him tht two rupees food was so tasty n great. Now he is so affordable to dine in fivestar hotel but tht food what he had for two rupees was more tasty for him. With tears when he was saying this was so touching. He is grown up to this height is because he remembers his past n he is very down to earth. Most important thing was where his entry was denied earlier n later his presence became so very important was amazing. God is there . If ur honest n love ur work u wl b honoured definetly one day. Be honest in life. Mr. Balanji u r simply superb.👏👏👏👏👏
அருமையான பதிவு ஐயா... உங்களுடைய கஷ்டங்களை கேட்ட கண்கள் கலங்கியது... உங்களை முன்மாதிரியாக வைத்து வாழ்க்கையில் முன்னேற கற்று கொள்கிறேன்... எந்த சூழ்நிலையிலும் இனிமேல் தன்னம்பிக்கையோடு போராடுவேன்... 👍👍👍
I watched his interviews in podhigai at childwood that time we didn't have cable connection in home only antenna tv... After 15 years i watching this..i found its him...just in few minutes.. because of his unique voice and narrativness... Thanks
இந்த தொகுப்பை dislike செய்தவங்க, உழைக்கவும் ,இந்த உலகில் வாழும் தகுதியையும் இழந்தவர்கள் திருவள்ளுவரின் கூற்றுப்படி அவர்கள் உயிருடன் இருப்பினும் அவர்கள் இறந்தவர்களுக்கு சமம். I means அவர்கள் பிணத்திற்கு சமம். உழைப்பவர்களின் அருமை உழைப்பவர்களுக்குதான் தெரியும் dislike செய்த பிணங்களுக்கு தெரியாது உழைப்பின் அருமை.
Adu oru thavam ulaipu ulaipu urchagamaanadu valuvaanadu valamaanadu adu ve oru naal uchathin varamaagum nandri ayya v k balam avargale. N annan per balan
இந்த ஊரடங்கு நேரத்துல இந்த மாதிரி வீடியோவ பார்த்தா நிறைய பேருக்கு ஒரு நம்பிக்கை வரும். படுக்கறதுக்கு இடம் இல்லாமல் இருந்தவர்களும், உண்ண உணவில்லாமல் இருந்தவர்களும் தான் இப்ப உயரத்துல இருக்காங்க
அய்யா வணக்கம் 🙏 ஒரு மணிதனுக்கு உண்மை யான அழைப்பும்,நேர்மையும் இருக்குமேயானால் இறைவன் அவர்களுக்கு துனை இருப்பார்.ஒரு நல்ல மணிதணின் பேட்டி கண்டதில் திருப்தி. 👌👍⚘🙏👏🏼👏🏼
இவர் அந்த இரண்டு ரூபாய் சாப்பாட்டை பற்றி சொல்லும்போது நான் கதறி அழுதுவிட்டேன். நானும் சென்னையில் அத்தகைய நிலையை அனுபவித்தவன். வேண்டா வெறுப்பாக இந்தப் பேட்டியை காண நேர்ந்தது தற்போது மிக ஆவலுடன் திரும்பத் திரும்ப பார்க்கிறேன்.
வாழ்க்கை என்றால் என்னவென்று புரிய வைத்த அருமையான பதிவு பாலன் அவர்களின் வாழ்வியல் அனைவருக்கும் ஒரு பாடம் ராமேஸ்வரம் ஈசனை சும்மா சென்று வந்தாலே புண்ணியம் இவர் தவழ்ந்து சென்று வந்துள்ளார் அந்தக் கொடுப்பினை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஜெய்ஹிந்த்
இந்த கதையை கேட்டால் கண்களி கண்ணீ வருகிறது நான் முதலி பார்தது மக்கள் டிவி .பொதிகை Tv யில் கிளிஜோசியரை பேட்டி அந்த சின் கொஞ்சம் தான் பார்த்தேன் .உங்கள் பின்னால் இவ்வளவு சோகம் இருக்கிறது .ஒரு தொழி அதிபர் பேட்டி காண்பது அதிசயம் நன்றி
இந்த அற்புதமான மனிதர் பற்றி அறிந்து கொள்ள... இவர் வார்த்தைகள் பலருக்கு உத்வேகம் தரும்...இந்த வாய்ப்புக்கு அவதார் சேனல்க்கு நன்றி...இவர் போல உழைப்பால் உயர்ந்த உத்தமர் என் தாத்தா என்பதில் எனக்கு மிகப் பெருமை...அவரது உழைப்பால் நாங்கள் அனைவரும் பெயரும் புகழோடும் வாழ்கிறோம்...
I would say this is one of my best youtube video... enjoyed watching. got goosebumps... very inspiring ... thank you and a royal salute to you Balan sir.
இது போன்ற ஊக்குவிக்கும் நேர்காணல்கள் காணும் போது மனதுக்கு தைரியம் ஏற்படுகிறது.. பயணற்றவர்களை பற்றி போடும் நேர்காணளுக்கு இந்த காணொளி,, ஒரு சிறந்த செருப்படி
Solla vaarthai illai.. Miga arumaiyana pathivu. How many people thinks today about their past life and share more transparently like this "Gentleman". Awesome! Got tears.... Who ever agree with me .. hit like. Let's see how many people all are like us...
அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள், உழைப்பால் உயர்ந்த உத்தமனே! நடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து, சாப்பாட்டுக்கே கட்டப்பட்ட அந்த நாட்களை, துணிவுடன் கூறுவதற்கு, துணிவு வேண்டும். வாழ்க வளமுடன்.
சினிமா காரரை விட்டுட்டு இப்படியான ஆளுமைகளை தேடி பேட்டி எடுங்கய்யா
Good people are also living outside cinema
Perfect ah soneenga ponka
corect nanpa ....vanitha isue poddu sila chnl la samparikuranga...ipd video patha namakke enargy ah irukku
@@SriPadaOfficial Most people do exist just outside . Cinema people are just glamorous , thats all .
Ur correct
நான் கண்டதிலே ஆக சிறந்த பேட்டி இது தான்.. 20 நிமிடங்கள் அவரின் உழைப்பு கண் முன்னே வந்து சென்றது..☺️☺️
Yes bro really 😭
கண்ணீர் வருவது கூட தெரியவில்லை..
Nalla karuthu
Yes
ஆம் உண்மைதான்
நான் இதுவரை பார்த்த காணொளிகளில் சிறந்த காணொளி இதுவாகத்தான் இருக்கும் மிக்க நன்றி ஐயா !
HEMALATA IS CONSTANTLY CHASING ME TO MARRY HER
வாழ்க்கை என்பது ஒரு பெரும் போராட்டம்.. அதை வென்றவன் வரலாறு ஆகிறான்
இலக்கு!
இலக்கு!
இலக்கு!
அடைய,
விலக்கு!
விலக்கு!
விலக்கு!
தடைகளை!
=
பாலன் ஐயா!
இளைஞர்கள் ஆயிரத்து எட்டுமுறை இந்த மிகச்சிறந்த பதிவினை பார்க்க வேண்டும்! பயன் அடையவேண்டும். வாழ்வில் வளர உயர கல்வி, பொருளாதாரம், தடையில்லை! மனமே தடை! என்பது தெளிவாகிறது. வாழ்க அய்யா பாலன் அவர்கள்!
ஐயாவின் பேச்சு அருமை. நீண்ட நாட்கள் கழித்து மிக எதார்தமான
நேர்மையான மனிதரின் உரையை
கேட்டதில் மகிழ்ச்சி.
இத்தனை நாட்களாக இப்படி ஒரு வீடீயோவைதான் தேடினேன். கோடி நன்றிகள்
Tamilflimspngs
j
iu
Sathyamtvlive
Story
ua-cam.com/video/gWDy30mZW3g/v-deo.html
இவருடைய வாழ்க்கை வரலாறை பல வருடத்திற்கு முன் நாகர்கோவிலில் நூல் நிலையத்தில் படித்த ஞாபகம் இருக்கிறது... உண்மை உழைப்பு உயர்வு..வாழ்க ஐயா நீங்கள் பல்லாண்டு
தடைகளை தாண்டி வந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்
Q
ஆகச் சிறந்த நேர்காணல் ஐயாவை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.👍🏾👍🏾🙏🙏
Motivation வேண்டவே வேண்டாம் எனும் இந்த ஆளுமையே ஒரு பெரிய Motivationஆகத் திகழ்கிறார். சபாஷ்!
ஜெயகாந்தனின் நாவல் மனிதரைப் போல.... உங்களுடைய வாழ்க்கை கண்களில் காட்சிகளாக விரிகிறது.நீங்கள் சுயசரிதை எழுத வேண்டுகிறேன் ஐயா....
Good msg
எதார்த்தமான மிகச்சிறந்த மனிதர் ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்...💐🙏
Ulaipal uyurtha oruvan.It shows his simplicity and a born free man who has no caste,religion, and difference between mankind.Keep it up and join MNM and serve for the nation,but before Tamilnadu came to my mind but you belong to India.
இது போன்ற உழைப்பால் , உயர்ந்த நல்ல மனிதர்களை மக்கள் முன் கொண்டு வந்த உங்களுக்கு மிக்க நன்றி . VKT பாலன் என்ற பெயர் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றானது
100%correct brother.
இவருடைய மதுரா டிராவல்ஸ் ல நான் 2007 ல் வேலை செய்தவன். நல்ல மனிதர். உதவும் எண்ணம் கொண்டவர்.
Hi
@@maniharnihaha9334 hai
@@tamizhan4954 endha ooru dear unku
@@maniharnihaha9334 Pudukkottai district
@@maniharnihaha9334 neenga entha ooru
அருமை ஐயா தங்களுடைய ஒவ்வொரு வார்த்தை யும் கண்ணிர் வரவழைத்தது.
நீங்கள் ஜாலியாக பேசினீர்கள்..
நான் அழுது விட்டேன்...
மண்டபம் எங்கள் ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
நான்.. மண்டபம் கேம்ப்
எனது மனதை நெருடியது அய்யா
உங்களுக்கு மட்டும் அல்ல பார்க்கும் எங்களுக்கு கண்ணீர் வருகிறது புரிகிறது உழைப்பின் அர்த்தம் 😊👍🙏
ஐயா அவர்களும் பலபேர்களை பேட்டி கண்டது தூர்சனில் முன்பே வெளியானதை பார்த்தவர்களில் நானும் ஒருவன்.
என்னுடைய நண்பரை நீண்ட நாட்களுக்கு பின் கண்டது மகிழ்ச்சி. ஐயப்பன் பாடல்கள் பாடியது ஞாபகம். ....
கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேறுன ஆளுங்கள்லாம் எவ்ளோ ரசனையா பேசுறாங்க ❤️❤️ அவ்ளோ அனுபவம் 👌👌
என்ன மனுசன்யா 💪🔥🔥🔥
yes nanba
Yes
ம்
அருமை அருமை அருமை பேட்டி என்றால் இதுதான் பேட்டி..... கடின உழைப்பு ஒரு மனிதனை மரியாதைக்குரியவராக மாற்றும் என்பதை நிரூபித்துக் காட்டி உள்ளீர்கள் ஐயா...... இதுபோன்ற பகிர்வு இன்னும் இந்த இளைய தலைமுறையினருக்கு தேவை .....உங்கள் உழைப்புக்கு மரியாதை செய்கிறேன் ஐயா
எல்லா சாதியிலும் அயோகியர்கள் உண்டு..அதே நேரத்தில் யோக்கியர்களும் உண்டு..👏👏👏
ஜெய்பீம் பட வசனம்..... அருமை
Idha y bro inga solringa nu therinjiklaama...?
அதிக அயோக்கியர்கள் எந்த ஜாதின்னு சொல்லிட்டு போங்க
😊0
ivar enna sathi bro
உணவை வீணாக்காதிர் பசியின் அருமை இவரின் பேச்சில் தெரிகிரது.
உண்மையான உழைப்பாளி ஒருநாள் வெல்வான் என்பதற்கு உதாரணம் இவர்.thanks for uploading 🙏🙏🙏
Yes
Story
ua-cam.com/video/gWDy30mZW3g/v-deo.html
வாழ்த்த வயதில்லை ... என் பணிவான வணக்கம் ஐயா ...🙏🙏🙏... கடன உழைப்புக்கு ஒரு நல்ல உதாரனம் நீங்கல் ...🙏🙏🙏
ரொம்ப அற்புதமான நேர்காணலல் இது இதுவரைக்கும் நான் இந்த மாதிரி நேர்காணல் கேட்டதே இல்லை. அவரின் ஆரம்பகால வாழ்க்கை மிகவும் கண்களில் தண்ணீர் வர வைக்கிறது.
உழைத்தால் உயர்வுஉண்டு என்பதற்கு உதாரணம் எவ்வளவு கீழ் வாழ்க்கையில் வாழ்ந்தி உயர்ந்துள்ளார் என்பதை இக்கால இளைஞ.ர்கள் உணர்ந்து செய்யும் தொழிலை சிறப்பபாக செய்தால் இறைவன் நமக்கு நல்ல வாழ்வளிப்பார் என்பதற்கு அய்யா பாலன் அவர்களின் வாழ்க்கையே உதாரணம். நன்றிஅய்யா வாழ்த்துக்கள். இளைஞர்களுக்கு இதுபோன்ற தங்களின் ஆலோசனைகளை பதிவிட்டு இளைஞர்ளை ஊக்கப்பபடுத்துங்கள்..தங்கள் சேவை வளர. மீண்டும் வாழ்த்துக்கள்..நன்றி..
அந்த ரெண்டு ரூபாய் சாப்பாடு.. ஹ அபாரம் 💪💪💪💪💪♥️♥️♥️💪💪💪
அழுதுட்டேன் சூப்பர் sir நான் இப்போ துவங்குகிறேன் உங்கள் பயணத்தின் ஆரம்பத்தை
என் தந்தை யை நினைத்து அழுதேன் பெண் பிள்ளைகளை பெற்று கஸ்ட்டப் பட்டவர் இன்று இல்லை😭😭😭😭😭
@@bakthanagarkammapuram3183 🙇♂🙏
I will start
காலம் சென்ற என் தந்தையின் உற்ற நன்பர், என் திருமணத்திற்கு வந்து சிறப்பித்தவர்.
@@Disha87 call madura travels and express your desire to meet him.
ப்ளீஸ்.இந்த.நல்லவர்.நம்பர்தருவீங்களாநாங்க.தங்கச்சிமடம்.
Ur lukey bro and blessed
Please send me sir avaroda nember
@@PoojaPooja-xe8ee @M mustafa Avar travels egmore la iruku.
பாலன் சார் நீங்க 20 வருஷத்துக்கு முன்னாடி தூர்தர்ஷன் சேனல்ல தமிழ் ஒரு ப்ரோக்ராம் நடத்துனிங்க அந்த ப்ரோக்ராம் இன்னும் ஞாபகத்துல இருக்கு அந்த ப்ரோக்ராம் பெயர் எனக்கு தெரியல பிரபலம் ஏழையான பிரபலங்களை பணக்கார பிரபலங்களை அறிமுகப்படுத்துகிறாய் அந்த நிகழ்ச்சி கண் முன்னாடி நிக்குது எனக்கு பிடித்த மாமனிதர் நீங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு உடல் நலத்தோடு ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்
நான் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.நான் பார்த்த காண் ணொலியில் சிறந்த காண் ணொலி இதுதான் சிறப்பு
உழைப்புக்கு எப்போதும் மரியாதை உண்டு.
அத்துடன் அங்கீகாரமும் உண்டு!
நன்றி!
உங்கள் வாழ்க்கை எனக்கு படிப்பினையாக இருக்கும்.
தங்களின் தூய்மையான உள்ளத்திற்கும் உண்மையான உழைப்பிற்கும் எமது மதுராவின் மன்னன் திறந்த வெற்றியின் கதவு (சொற்கவாசலின் நுழைவு வாயில்)... ஐயா எனது 35 வது வயதில் தங்களின் காணொளியினை கண்டது சொல்ல வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன்... வாழ்த்துங்கள்... வளர்கிறேன்...
iyya unkalin paettya kantu ellarum uzhaththal nadu nalla e rukkum vazhlga vazhamutan 100 varusam
ஒவ்வொரு மனிதனும் பார்க்கவேண்டிய காணொளி
பெரிய inspiration 😍
Machi avaru abiramam thnda
Rmd disit
@@thirumurugankrishnan4076 மச்சி எனக்கு இப்பதான்டா தெரியும்
செம்ம மனுசன்
He risked his life for the commitment he had...what a ambitious man. Can't control my tears sir. You changed my life from this moment. Thanks a lot.
ஈழத்தமிழனாய் பெரிதும் உங்களை நான் மதிக்கின்றேன் ஐயா...😘 😘
HEMALATA IS CONSTANTLY CHASING ME TO MARRY HER
2ருபாய் சாப்பாட்டை அவர் சாப்பிட்ட விதம் கண்களை குளம் ஆக்கியது, எவ்வளவு பேர் உணவை வீண் ஆக்குகின்றனர்,
அவர்களுக்கு இது பாடம்
Story
ua-cam.com/video/gWDy30mZW3g/v-deo.html
Nan idhu varaikum palaya sora irundhalum sari waste pannadhu kuda kidayadhu 😊 Ena na Andha alavuku food a love pandra 😏🤗
@@venkateshr5461 😄
உண்மையாக
Yess
அய்யாவின் வாழ்க்கை வரலாறு கண்கள் கலங்கவைத்தது என்ன இனிமையான அவரின்உரை வாழ்க வளமுடன்
வாழ்வில் அனைத்து கஷ்டங்களை அனுபவித்து கொடிகட்டி பறக்கும் மனிதர்
வெறியுடன் உழைப்பவர் வெற்றியுடன் அமர்வார் ..👍👍
பல அவமானங்களுக்கு பிறகு பல வெற்றிகள் இரவு பகல் போல மாற்றி சிந்தித்தால் வளமான வாழ்க்கை ஐயாவின் உடைய வாழ்க்கை நமக்கு ஒரு பாடம்
உண்மை...நேர்மை... கடினமான அயராத உழைப்பு... வெற்றி நிச்சயம். வாழ்த்துகள் அய்யா.
என்ன தான் 5 ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிட்டாலும் அன்னைக்கு சாப்புட்ட இரண்டு ரூபாய் சாப்பாடு தான் அபாரம்.....❤💚💛
Story
ua-cam.com/video/gWDy30mZW3g/v-deo.html
Shri Balan sir s story is so heart touching . He is a inspiration for younger generation. For him tht two rupees food was so tasty n great. Now he is so affordable to dine in fivestar hotel but tht food what he had for two rupees was more tasty for him. With tears when he was saying this was so touching. He is grown up to this height is because he remembers his past n he is very down to earth. Most important thing was where his entry was denied earlier n later his presence became so very important was amazing. God is there . If ur honest n love ur work u wl b honoured definetly one day. Be honest in life. Mr. Balanji u r simply superb.👏👏👏👏👏
@@vijayalakshml.r4149 Indeed Its very true madam
@@varahikitchenn hi thank u . ❤
உண்மையான ஹீரோ இவர் தான்டா........
நடிகர் நடிகைகள் அல்ல. நடிகர்கள் அடுத்தவன் உழைப்பை சுரண்டி வாழ்பவர்கள்..
மிகவும் சரி
Very true
நாணயம் மற்றும் நன்றி.. இந்த இரண்டும் உங்களை நல்ல நிலைக்கு எடுத்து செல்லும்.. சூப்பர் சார்.. best இன்டெர்வியூ
VKT பாலன் ஐயாவின்......
என்றும் மறக்க முடியாத நினைவுகள்..
வாழும் மனிதம் ஐயா நீங்கள்.இமயம்தொட்ட பின்பும் தலைநகரம் அற்றவர் நீங்கள்.வாழ்கபல்லாண்டு.
🙏🙏 கண்கள் கலங்கி நிற்கிறது..
எவ்வளவு உயர்ந்த மனிதர்.. அல்ல .. அல்ல.. *மகான்* அவரை வணங்குகிறேன் 🙏🙏
சிறப்பு... அசந்து போய் விட்டேன்
இன்று முதல் உங்களின் முகம் அழிக்க முடியா பயணம் என் வாழ்க்கையில்
அருமையான நேர்காணல் இவர் அனுபவத்தை கேட்டு கண்ணீர் வந்துவிட்டது
அருமையான பதிவு ஐயா... உங்களுடைய கஷ்டங்களை கேட்ட கண்கள் கலங்கியது... உங்களை முன்மாதிரியாக வைத்து வாழ்க்கையில் முன்னேற கற்று கொள்கிறேன்... எந்த சூழ்நிலையிலும் இனிமேல் தன்னம்பிக்கையோடு போராடுவேன்... 👍👍👍
I watched his interviews in podhigai at childwood that time we didn't have cable connection in home only antenna tv... After 15 years i watching this..i found its him...just in few minutes.. because of his unique voice and narrativness... Thanks
At least one person in White and White is Genuine.
0⁰ the hospital is dis is the ⁿ0 the high 0700yards 0of 0 and 0 year 0 to 0see ⁿ⁰⁰77⁹ⁿ the patient
P
@@kuttyrajasekar1455 @gmail.com
So deep. Well said.
இந்த தொகுப்பை dislike செய்தவங்க, உழைக்கவும் ,இந்த உலகில் வாழும் தகுதியையும் இழந்தவர்கள் திருவள்ளுவரின் கூற்றுப்படி அவர்கள் உயிருடன் இருப்பினும் அவர்கள் இறந்தவர்களுக்கு சமம். I means அவர்கள் பிணத்திற்கு சமம். உழைப்பவர்களின் அருமை உழைப்பவர்களுக்குதான் தெரியும் dislike செய்த பிணங்களுக்கு தெரியாது உழைப்பின் அருமை.
சரியாக சொன்னீங்க
Thank you ,bro
Nice
சூப்பர் நண்பா
Adu oru thavam ulaipu ulaipu urchagamaanadu valuvaanadu valamaanadu adu ve oru naal uchathin varamaagum nandri ayya v k balam avargale. N annan per balan
இன்றைய, போராட்ட குணம் இல்லாத இளைஞர்களுக்கு, இவர் வாழ்க்கை ஒரு அருமையான பாடம்....
மனசை உலுக்கி விட்டிர்கள் ‼️
கண்களில் நீருடன் பார்க்க.இயலாமல் கேட்டேன்...வலி தாண்டி வழி
கண்ட ஐயா......நன்றி
நீங்கள் பொதிகையில் வாங்க பேசலாம் நிகழ்ச்சி நடத்தும் போதே ஊர் பொது டிவியில் பார்த்திருக்கிறேன் உங்களின் இயல்பான பேச்சு பிடிக்கும்.
திருச்செந்தூர் மண்ணின் மைந்தன் அண்ணாச்சி VKT .பாலன் அவர்களுக்கு செந்தூர் முருகனின் அருள் என்றும் உண்டு
இவர் நாடாரா
@@ksri9880 எந்த ஒரு பின்புலமும் இல்லாத சாதாரண பட்டாளியின் மகன். தன் சொந்த உழைப்பால் முன்னேறி வந்த மனிதர்.
@@ponsekar5794 appom nadar agathan iruppar
@@ksri9880 வண்ணார் (சூரியகுலம்)
@@mm_nellai_couple ஓ சரி நண்பா வாழ்துக்கள் 😍 😍
நிச்சயமாக நிறைய பேர் வாழ்க்கை மில் நம்பிக்கை வளர்க்கும் வாழ்த்துக்கள் வளர்க அவதாரம் Er.அருள் பண்ருட்டி
மிக அருமை.
ஒளிவு மறைவின்றி
சாதனைகளையும்
வேதனைகளையும்
கூறும் இவர் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
இந்த ஊரடங்கு நேரத்துல இந்த மாதிரி வீடியோவ பார்த்தா நிறைய பேருக்கு ஒரு நம்பிக்கை வரும். படுக்கறதுக்கு இடம் இல்லாமல் இருந்தவர்களும், உண்ண உணவில்லாமல் இருந்தவர்களும் தான் இப்ப உயரத்துல இருக்காங்க
அய்யா வணக்கம் 🙏
ஒரு மணிதனுக்கு உண்மை யான அழைப்பும்,நேர்மையும் இருக்குமேயானால் இறைவன் அவர்களுக்கு துனை இருப்பார்.ஒரு நல்ல மணிதணின் பேட்டி கண்டதில் திருப்தி. 👌👍⚘🙏👏🏼👏🏼
ஐயா பேசும் வரிகள்
ஐயா பட்ட வலிகள் 👌🏻😊
வாழ்வில் வழிகாட்டும் உன் விழிகள் 💚 அனைவரையும் நேசி உண்மையிலேயே
அனுபவுமும் ஆற்றலும் வரும் ஆபத்துக்களையும் ஆச்சர்யக் குறியாக்கும் மகிழ்கின்றேன் மனகாயங்களோடு
சிறந்த நேர்காணல் இது மட்டும் தான்..
அருமை அருமை
வாழ்க்கையில் அனுபவம் கற்றுதரும் பாடத்தை வேறு எவராலும் கற்றுதர முடியாது 🙌🙌💪💪💪
இவர் அந்த இரண்டு ரூபாய் சாப்பாட்டை பற்றி சொல்லும்போது நான் கதறி அழுதுவிட்டேன். நானும் சென்னையில் அத்தகைய நிலையை அனுபவித்தவன். வேண்டா வெறுப்பாக இந்தப் பேட்டியை காண நேர்ந்தது தற்போது மிக ஆவலுடன் திரும்பத் திரும்ப பார்க்கிறேன்.
@@avatarlive மகிழ்ச்சி
*Excellent Speech.
"வாழ்த்துக்கள்"*
WHAT A HUMBLE MAN, HATSOFF TO YOU SIR.
2 முறை பார்த்தேன்
ரசித்தேன்.
என்ன சொல்ல
இது தான்
சாதனை
பேட்டி காண்பவரும்
அருமை
வாழ்த்துக்கள்
Mrs.Balathayalan
Colombo
வாழ்க்கை என்றால் என்னவென்று புரிய வைத்த அருமையான பதிவு பாலன் அவர்களின் வாழ்வியல் அனைவருக்கும் ஒரு பாடம் ராமேஸ்வரம் ஈசனை சும்மா சென்று வந்தாலே புண்ணியம் இவர் தவழ்ந்து சென்று வந்துள்ளார் அந்தக் கொடுப்பினை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஜெய்ஹிந்த்
உண்மையிலேயே சாதனையாளர்தான் !
Hats off to you sir !
ஏழ்மை என்னும் எழுமை மிக்க மா மனிதனை காற்றெங்கும் உன் கதை பரவட்டுமை ஐயா
Railway wall collapse in Tamil Nadu: 4 dead ...sad news..
ua-cam.com/video/7MZC8DVMdAw/v-deo.html
அய்யா வணக்கம் உங்களோட வாழ்கை அனுபவம்கள் எங்களுக்கு மிக மிக முன் வழிகாட்டியாக உள்ளது நன்றி ஐயா.நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன். 👍😊👌
மிக அருமையான பதிவு.இன்றைய இளைஞர்களுக்கு இவருடைய கடந்து வந்த பாதை நல்ல முன்னோடி.மிக்க நன்றி.
இந்த கதையை கேட்டால் கண்களி கண்ணீ வருகிறது நான் முதலி பார்தது மக்கள் டிவி .பொதிகை Tv யில் கிளிஜோசியரை பேட்டி அந்த சின் கொஞ்சம் தான் பார்த்தேன் .உங்கள் பின்னால் இவ்வளவு சோகம் இருக்கிறது .ஒரு தொழி அதிபர் பேட்டி காண்பது அதிசயம் நன்றி
உழைப்பவனே உயர்வான்.
பொருளாதார உயர்வு மட்டுமே உயர்வல்ல.
மனித நேயமும் சேர்ந்து வளர வேண்டும் என்பதற்கு ஐயா ஒரு உதாரணம்.
அருமை....உண்மை, உழைப்பு, உயற்வு...நல்ல மோட்டிவேசன் பேட்டி
உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவார், என்று பரிசுத்த பைபிள் கூறுகிறது.
GOD BLESS YOU Ayya
வாழ்க்கையில் அனுபவம் கற்றுதரும் பாடத்தை வேறு எவராலும் கற்றுதர முடியாது ஆகச் சிறந்த நேர்காணல் ஐயாவை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது🤩🤩🤩🤩🤩😍😍😍😍
அருமையான தொகுப்பு தொடரட்டும் நல்வாழ்த்துக்கள்
எவ்வளவு வெள்ளந்தியான பேச்சு. 🙏🙏
Wow.. no words. So much of positivity just beaming through the interview !! Oru hollywood padam paatha feel
Cinema மாதிரி எப்படா இரண்டாம் பாகம் வரும்னு எதிர் பார்க்க வச்சுடீங்க
Interest ah iruku dhana bro
தங்கள் வரலாறை ஏற்கனவே படித்து வியந்தது உண்டு. ஆனால் நேரில் பார்த்து மகிழ்ந்தது போன்ற உணர்வு இப்போது.நன்றி ஐயா.
இந்த அற்புதமான மனிதர் பற்றி அறிந்து கொள்ள... இவர் வார்த்தைகள் பலருக்கு உத்வேகம் தரும்...இந்த வாய்ப்புக்கு அவதார் சேனல்க்கு நன்றி...இவர் போல உழைப்பால் உயர்ந்த உத்தமர் என் தாத்தா என்பதில் எனக்கு மிகப் பெருமை...அவரது உழைப்பால் நாங்கள் அனைவரும் பெயரும் புகழோடும் வாழ்கிறோம்...
நம்பிக்கைக்கு பாத்திரமான கடின உழைப்புக்கு கிடைத்த ஆண்டவன் கொடுக்கும் வெகுமதிதானே அய்யா 👍
மிக சிறந்த அருமையான பதிவு, வணங்குகிறேன் ஐயா
கோடி நன்றிகள் ஐயா... என்னை போன்ற இளம் தொழில்முனைவோருக்கு உங்கள் வாழ்க்கை மிகப்பெரிய உந்து சக்தி..
Ugga கதைய்ய கேட்டதில் ஒரு சந்தோசம் ஒரு நம்பிக்கை வாழ்த்துக்கள்
பாலன் அய்யா நீங்கள் 100வயதையும் தாண்டி நீடூழி வாழ என அன்பின் வாழ்த்துகள் கர்த்தர் உங்களுக்கு சந்தோஷமான வாழக்கை தொடர்ந்து கொடுபாராக ஆமென் ஃ
I would say this is one of my best youtube video... enjoyed watching. got goosebumps... very inspiring ... thank you and a royal salute to you Balan sir.
வாழும் மனித கடவுள் ஐயாவைப் போல் தமிழக இளைஞர்கள் அனைவரும் முன்னேறவேண்டும் மனமார ஆண்டவனை
இது போன்ற ஊக்குவிக்கும் நேர்காணல்கள் காணும் போது மனதுக்கு தைரியம் ஏற்படுகிறது..
பயணற்றவர்களை பற்றி போடும் நேர்காணளுக்கு இந்த காணொளி,, ஒரு சிறந்த செருப்படி
மிகச் சிறந்த நேர்காணல்..
நன்றி ஜயா.
Solla vaarthai illai.. Miga arumaiyana pathivu.
How many people thinks today about their past life and share more transparently like this "Gentleman".
Awesome! Got tears....
Who ever agree with me .. hit like.
Let's see how many people all are like us...
அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள், உழைப்பால் உயர்ந்த உத்தமனே!
நடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து, சாப்பாட்டுக்கே கட்டப்பட்ட அந்த நாட்களை, துணிவுடன்
கூறுவதற்கு, துணிவு வேண்டும்.
வாழ்க வளமுடன்.
திரு.பாலன் அண்ணா சொன்ன பசியே
சிந்திக்க வைத்தது
பசியே போராடதூண்டும் சக்தி உண்மை
Wow super speech itha pakkum pothu namakulla oru nampikkai varuthu sema
Etharchiya Intha video pathen... then I feel...Kadavul Kudutha Prasatham This Video🥰 Spectacular Interview with this Gentleman ❤️