How to do Visualization in Tamil | மனக்காட்சி பயிற்சி எப்படி செய்ய வேண்டும்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • How to do Visualization in Tamil | மனக்காட்சி பயிற்சி எப்படி செய்ய வேண்டும்
    வாழ்க்கையில் வெற்றிகரமாக இருப்பவர்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான பயிற்சி இந்த மனக்காட்சி பயிற்சி. ஆழ்மனதை ஒரு நிலைப்படுத்தி கற்பனை செய்யும் திறனை வளர்த்திக் கொண்டால், நினைத்ததை அடையலாம் ஈர்ப்பு விதி மூலமாக.
    Visualization technique is most widely practised by successful people all over the world. This video explains how visualization can be used to attract our desired outcome using Law of Attraction in Tamil.
    ஆழ்மனதை மாற்றுவது எப்படி : • ஆழ்மனதை மாற்றுவது எப்ப...
    பிரபஞ்சத்தால் வழிநடத்தப்படுவது எப்படி : • பிரபஞ்சத்தை எப்படி உங்...
    காலையில் 3 - 5 மணிக்குள் திடீர் என்று முழிக்கிறீர்களா? அப்பொழுது என்ன செய்ய வேண்டும் : • Do you often wake up b...
    Check out the channel home page for Law of Attraction Playlist.
    Support us: bit.ly/2NoM7y0
    Join Telegram: t.me/wisdompeb...
    Follow us on Instagram: / wisdom_pebbles
    Follow us on Facebook: bit.ly/2Pe51bE
    Follow us on Twitter: / pebbles_wisdom
    Music by Liborio Conti
    #Wisdompebbles #tamilmotivations #visualization #Tamilmotivations #LawofAttractiontamil #powerofuniversetamil #powerofuniverse

КОМЕНТАРІ • 796

  • @munisfamous9636
    @munisfamous9636 2 роки тому +64

    எனக்கும் என் காதலிக்குமான திருமணம் எங்கள் பெற்றோர்களின் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் மகிழ்ச்சியாக நடைபெறுகிறது அனைவரும் வாருங்கள் வாழ்த்துங்கள் நன்றி நன்றி நன்றி

    • @lurthujayaraj8633
      @lurthujayaraj8633 Рік тому +4

      வாழ்க வளமுடன்...

    • @2karunmedia
      @2karunmedia Рік тому

      🎉

    • @kingmaker467
      @kingmaker467 11 місяців тому +1

      வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு❤

    • @NavaneethaV-e4t
      @NavaneethaV-e4t 9 місяців тому +1

      Good luck your dream comes true🎉

    • @chandrar-bl7xv
      @chandrar-bl7xv 7 місяців тому

      Vaazhka vaazhamuden

  • @beastthalapathyfan3191
    @beastthalapathyfan3191 3 роки тому +121

    இந்த வீடியோ'வை எனக்கு காட்டிய பிரபஞ்சத்திற்கும் , இந்த விடியோ'வை பதிவேற்றிய உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 😊. . . . 🙏💐🌺

  • @vidhyaandanbuchannel551
    @vidhyaandanbuchannel551 3 роки тому +91

    எனக்கு நான் ஆசைபட்ட வேலை எனக்கு கிடைத்து விட்டது.

    • @anushiv7380
      @anushiv7380 2 роки тому +3

      Thank you so much ❤️

    • @v.sivakumar7933
      @v.sivakumar7933 2 роки тому +1

      அம்மா இதை எப்படி பண்ணனும் பிளீஸ் சொல்லுங்க

    • @BkPrabha-zj7jx
      @BkPrabha-zj7jx 5 місяців тому

      Pls 🙏tell me😮

  • @muthulakshmib7675
    @muthulakshmib7675 2 роки тому +40

    என்னோட ஆசையை நான் முதலமைச்ச ராக ஆகணும் நம்ம மக்களுக்கு என்னால நல்லது நன்மைகள் செய்யணும் கண்டிப்பா என்னோட நம்பிக்கை நிறைவேறும் சத்தியமா உண்மை 🙏🙏🙏🙏

    • @SelvaKumar-tg3li
      @SelvaKumar-tg3li Рік тому +1

      Super

    • @sivanodavaarisu369
      @sivanodavaarisu369 Рік тому +2

      👍🙌 All the best 👍

    • @VSuganya-sb2uf
      @VSuganya-sb2uf Рік тому

      Super

    • @Needhipesuvomchannel.
      @Needhipesuvomchannel. Рік тому

      நம்பிக்கையை மட்டும் இழக்காத நண்பா

    • @greenfocus7552
      @greenfocus7552 7 місяців тому +1

      அதென்ன முதலமைச்சரா இருந்தால் மட்டுமே மக்கள் சேவை செய்ய முடியுமா? எந்த வேலை செய்தாலும் சரியாக அர்ப்பணிப்புடன் செய்தாலே மக்கள் சேவைதான். மைட்டை தூக்குபவராக இருந்தாலும் சரி, புரபசராக இருந்தாலும் சரி, வக்கீலாக இருந்தாலும் சரி சரியாக செய்தால் போதும். அதிகாரம் இருக்குமிடத்திற்கு ஆசைப்படுவதே ஒருவித ஊழல் தான்

  • @mangalam4782
    @mangalam4782 2 роки тому +20

    நான் நினைத்த அரசு வேலை கிடைத்துவிட்டது பிரபஞ்ச நன்றி

  • @madhumithajesus5453
    @madhumithajesus5453 3 роки тому +37

    Akka naanum law of attraction follow pandran 7 years ah.. na atha use panna start panathum.. enoda life eh maaridichi💝💝💝💝

  • @Sunapana77
    @Sunapana77 3 роки тому +90

    இது மாதிரி நல்ல மோட்டிவேஷனல் வீடியோ எல்லாம் நீங்க நிறைய பண்ணனும் நீங்கள் தொடர்ந்து பணி செய்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +6

      நிச்சயமாக. உங்க அன்புக்கு நன்றி. அனைவரிடமும் பகிருங்கள் ❤️

  • @paulsuyambu1472
    @paulsuyambu1472 3 роки тому +8

    இப்போது நல்லா புரியுது இது நூற்றுக்கு நூறு உண்மை.. என் வாழ்க்கை அனுபவம் இது.. இதெல்லாம் என் வாழ்வில் நடக்கவா போவுது என்று எண்ணினேன்... ஆனால் சும்மா கற்பனை பண்ணி வாழ்வோம்... கற்பனையிலாவது சந்தோஷமா இருக்கலாமே என்று எண்ணி அப்படியே கற்பனையில் மிதப்பேன்.. இருபத்த்தி நான்கு வருடங்களுக்கு பிறகு இன்று நடக்கிறது... நீங்கள் சொல்றத பாரத்தால் இது உண்மை என்று தோணுது....

  • @bosspolice306
    @bosspolice306 3 роки тому +27

    இதெல்லாம் கேட்டா மனசுக்கு ரொம்பவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது மிக்க நன்றி.... 🥰

  • @mkmani6404
    @mkmani6404 3 роки тому +10

    மிக அருமையான பதிவு நன்றி சகோதரி. விரைவில் எனக்கு 10 லட்சம் தேவையை இந்த பிரபஞ்சம் எனக்கு அளிக்கும் என நம்புகிறேன்

  • @archanadevi3536
    @archanadevi3536 2 роки тому +11

    Ennaku enoda lover ooda marriage aaganum nu visualization pannunen.100% workout aachu.thank you universe

    • @gowsalyagowsalya5483
      @gowsalyagowsalya5483 11 місяців тому +1

      Unmaiya solringla sis..... Pls reply panunga..... 🥺🥺🥺 Enaku age 21 aguthu ipo maraje fix pannranga but na vera Oru paiyana lv panna avanum Ena venanum solitta.... Enaku pudikatha orutharkooda enaku marriage panna mudivu pannitanga intha marraje epadiyavathu nikkanum pls help pannunga.... Neenga Ena method use pannunga pls solunga ......
      .pls sis🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

    • @Mowlitharan182
      @Mowlitharan182 2 місяці тому

      Naanum oru paiyana love pannuren ana V2 la vera oru payana paathu marriage panna solluranga

  • @anukm5232
    @anukm5232 3 роки тому +20

    எனக்கும் நான் நினைத்தது நடந்தது நன்றி நன்றி 🥰

  • @dosamsa
    @dosamsa 3 роки тому +38

    முதலில் உங்களுக்கு மிக்க நன்றி,பதிவை மிக அருமையாக இருக்கிறது நன்றி

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +2

      மிக்க நன்றி 🤩

  • @ssr7222
    @ssr7222 2 роки тому +6

    நான் எதிர்பார்த்த என் buzy ஆன business life இப்போது ஆரம்பித்து விட்டது பிரபஞ்சத்திற்கும் இந்த பதிவை கொடுத்த உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @nageswarir984
    @nageswarir984 Рік тому +2

    Na sbi bank la work pannum Visuvalization panna ipo sbi bank la po officer ha work pannuren romba happya iruken😇ithukullam karanam universe thanks unviverse💫...

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 3 роки тому +10

    லாட்டரியில் பரிசு கிடைக்க பயிர்ச்சி செய்ய பிரபஞ்சத்திற்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @Sunapana77
    @Sunapana77 3 роки тому +8

    மேடம் நீங்க சொல்ற அந்த தெளிவான வார்த்தை அந்த மெத்தடு எல்லாமே வந்து கேட்க ஆர்வமாக தூண்டுவது that is லிஸ்ட்டேன் பண்ணனும்னு தோணுது நீங்க சொல்ற முறை. நடைமுறை பேச்சில் சொல்வதால் நன்றாக இருக்கிறது

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +1

      Thanks for the lovely comment ❤️ ungalku pidichadhuku migavum sandhosham😃🤩

  • @guna6538
    @guna6538 3 роки тому +20

    இது போன்ற பதிவுகள் மனதுக்கு புத்துணர்ச்சி ஊட்டுது வாழ்க வளமுடன் ...

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி☺️

    • @babymahesh7536
      @babymahesh7536 3 роки тому

      @@WisdomPebbles VANAKKUM
      MADAM....IAM 38 YEARS FEMALE
      2 YEARS BACK I LOST MY RIGHT
      LEG BELOW JOINT DUE TO DIABETE
      I HAVE RHEUMOTOID PROBLEM ALSO...DUE TO THIS I CANT STRETCH MY RIGHTLEG IT BENT
      REVERSE ...I CANT MOVE UPWARD
      IF I MOVE FRONT AND BACK THEN
      ONLY I CAN FIX ARTIFICIAL LEG
      IS THIS METHOD HELP ME OR
      ANY OTHER METHOD IS THERE
      PLS REPLY ME.....

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      @@babymahesh7536 please seek medical help

  • @rkavitha5826
    @rkavitha5826 3 роки тому +12

    முதல் முறையாக உங்கள் கானொளியை பார்க்கிறேன்...
    உங்கள் குறலும் அருமை...
    இந்த கானொளியில் அருமையான காட்சி தொகுப்புகள்...
    நன்றி

  • @greenworld2319
    @greenworld2319 2 місяці тому

    நான் group 1 exam ல் பாஸ் ஆகி deputy collector ஆகி விட்டேன்..... பிரபஞ்சத்திற்கு 🙏💕 நன்றி...... இந்த வீடியோ கொடுத்த உங்களுக்கும் நன்றி

  • @thirukumaranthangavelu9664
    @thirukumaranthangavelu9664 3 роки тому +7

    அருமை...தெள்ள தெளிவான... உச்சரிப்பு..நன்கு புரியும்படி இருந்தது... உங்கள் குரலுக்கும்.. உங்களுக்கு ம் வாழ்த்துக்கள்..

  • @poornapriya2617
    @poornapriya2617 4 місяці тому +1

    அன்பு சகோதரிக்கு,இதை கேட்கும் மனதில் நம்பிக்கையும்,புத்துணர்வும் வருகிறது.கண்டிப்பாக பிரபஞ்சம் அவரவர் வேண்டுதலை நிறைவேற்றி தந்ததற்கு நன்றி கூறுகிறேன்.அதப்போல் என் வாழ்க்கைக்கு நினைத்த அனைத்தையும் நிறைவேற்றிய பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏.

  • @abdhulhameed7436
    @abdhulhameed7436 День тому

    Nan ennoda lvr kuda again sendhuten aware na venumdu en kitta vandharu ipa na awarkuda happy aa iruken ❤

  • @habeebhabeeb9065
    @habeebhabeeb9065 3 роки тому +6

    மனமுவந்து கூறுகின்றேன்.நீர் வாழ்க உமது சேவைகள் வளர்க.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி 🤩🤩❤️

  • @angeljoseph9886
    @angeljoseph9886 3 роки тому +34

    This video is absolutely true because I realised certain things happened in my life ITSELF 👍

  • @r.senbagapandiyan2381
    @r.senbagapandiyan2381 3 роки тому +4

    நன்றி நன்றி உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    நான் என் வாழ்வில் எல்லா விஷயங்களிலும் எனக்கான நல்ல மாற்றம் தேவைப்பட இந்த கற்பனைகாட்சி முறைகளை பயன்படுத்தி வெற்றி கண்டு வருகிறேன்
    இக் காணொளி இன்னும் நன்கு புரிய வைக்கிறது நன்றி

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +2

      மிக்க மகிழ்ச்சி 🤩 நீங்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😃

  • @laksnithi1753
    @laksnithi1753 3 роки тому +8

    Rompa periya visyatha ...rompa alaga solreenga ...💐💐thank you sister..🤝🤝

  • @தாய்சேனல்
    @தாய்சேனல் 2 роки тому +1

    உங்கள் வீடியோக்களும் கிருத்திகா பிரபாகரன் வீடியோக்களும் நான் நிறைய பார்த்துக் கொண்டு இருக்கிறேன் அதை பின்பற்றவும் செய்கிறேன் அற்புத பலன்கள் கிடைக்கிறது மிக மிக மிக மிக நன்றி நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @hariprasath1011
    @hariprasath1011 3 роки тому +12

    Visualization is Gift For Human Beings 😎
    Thanks For Right Video In Pandemic Time 💕

  • @smuthukrishnan8416
    @smuthukrishnan8416 3 роки тому +4

    நீங்க சொல்றத கேக்கணும்னு நம்பிக்கையும்...
    அத செய்யணும்னு தன்நம்பிக்கையும்...
    எனக்கு தந்தது
    உங்களோட குரல் நான் நினைச்சத அடைந்ததும் திரும்பவும் COMMENT SECTION-la என்னோட பதிவு இருக்கும்... HEARTLY THANKING YOU FOR YOUR VIDEO. PLEASE CONTINUE...👍

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      I’m glad you felt so❤️ Thanks😃

    • @jeasuschrist5291
      @jeasuschrist5291 3 роки тому +2

      I applied 3 years these techniques ...... it became really happened..... when I was 12 th standard I came to start imagine certain things as 3 three years... always I was in that dream world... I was longing for that ..... After 3 years miraculously happened all those things exactly what was think as 6 months.... it is true 👍.....

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      @@jeasuschrist5291 Thanks for sharing ❤️

  • @vganesan3083
    @vganesan3083 3 роки тому +10

    I imagine as that I achieved my target in my business from the present position. Such imagination is showing positive results and bringing new customers.thanks for the motivator

  • @rabindranath7584
    @rabindranath7584 Рік тому

    உபயோகமான பதிவு நான் ஆழ்மனதின்,பிரபஞ்சத்தின் அளப்பறிய ஆற்றலின் மேலும் பூரண நம்பிக்கையுடையவன்.ஆனால் அதை பயிற்ச்சியின் மூலம் நிகழ்த்த இயலவில்லை.ஆனால் கட்டாயம் முயற்சி செய்வேன்.எனக்கு நன்றாய் அன்பாய் பேசி பழகிய என் தோழி எனை பிறிந்து விட்டார்கள்.இந்த ஈர்ப்பு விதியின் மூலம் காட்சி படுத்துதலின் மூலம் அவர்களை என் வாழ்வில் தோழமையாக்க வேண்டுமென்று ஆவலுடையவன்.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +5

    அன்பான வார்த்தைகள் அழகான குரல் நன்றிகள் தோழி 🙏🙏🙏🙏

  • @WisdomPebbles
    @WisdomPebbles  3 роки тому +61

    For best results, please do practise twice everyday (right after bed and right before bed). Let us all join our hands together to achieve our dreams!! Anything is possible ❤️
    Recommended Video : How to let Universe help you : ua-cam.com/video/oih-YIrd5Uw/v-deo.html

    • @nagarajanerode
      @nagarajanerode 3 роки тому +3

      Yes it's very true. Thanks and cheers !

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +2

      @@nagarajanerode 😇

    • @pinky9785
      @pinky9785 3 роки тому +2

      @@nagarajanerode are you try this brother

    • @usharanil3321
      @usharanil3321 3 роки тому +2

      Your right... for me it's happened many times

    • @timebreakertimer1806
      @timebreakertimer1806 3 роки тому +1

      I have one small doubt this will be stupid but please help me to clarify it after waking up from bed we need to make up our bed and need to brush, in this one doubt before brushing should I do or after brushing should I do which is more effective please say akka. I got this doubt because when we wake up our brain 🧠will be in alfalfa 10 state that time if we visualize and think positive then it will be effective thats why I got this doubt. Please say which is better before brushing or after brushing.

  • @piragaspiragas4451
    @piragaspiragas4451 2 роки тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன், தங்களின் தன்னார்வமான தொடர் நல்ல தெளிவூட்டலுக்கும் இதன் மூலமான எனக்கு கிடைச்ச சிறந்த வாய்ப்புக்கும் நன்றிகள். என்னுடைய நீண்ட கனவுக்கான ஒரு சக்கியாக அமைந்திருக்கு.

  • @mohamedthayub6125
    @mohamedthayub6125 3 роки тому +12

    Though im practising LOA techiques for 3yrs... Learned many things in this vedio. Thank you!

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +2

      I’m so grateful for being able to share what I know😇

    • @David_kumar100.
      @David_kumar100. Рік тому +1

      இதெல்லாம் ஹராம் இல்லையா😂

  • @shankar138
    @shankar138 3 роки тому +6

    **This Video is True I am Visualise my Goals..I am driving towards my goals getting paths to clear my hurdles, It is working Target Achieved**

  • @vigneshvigneshs6235
    @vigneshvigneshs6235 3 роки тому +7

    உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 роки тому +7

    அருமை வாழ்க வளமுடன் maa
    genius sister

  • @harisankaran8448
    @harisankaran8448 3 роки тому +1

    Thank you akka i want to tell u something but u won't take it high u told to visualize the thing we want today I went to walk for a long I returned home in great hungrer I saw I hotel and felt so hungry I visualize of eating chilli chicken but my mom told she'll make dosa I came home my sister gave .me chilli chicken
    I felt so happy so I wanted to share this to u once again thank you a lot

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +1

      😃😃 implement the same for achieving greater heights😇

  • @karthikeyanr2794
    @karthikeyanr2794 3 роки тому +2

    நன்றி இயற்கையுடன் இணைந்து வாழ்வதற்கு😊

  • @jayapriya8881
    @jayapriya8881 3 роки тому +9

    Na feel pannura veshiyamna na our nalla singer agunum rathu my dream mattium illa megaperiya dream .... So I will try this one .... very nice tip's ..kendipa try pannuren and thank you 😊 for this msg sister ... your voice very nice sister 😍😘

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      Best wishes❤️

    • @adhirox3635
      @adhirox3635 3 роки тому +1

      Jaya priya unga oor enna?

    • @jayapriya8881
      @jayapriya8881 3 роки тому +1

      @@WisdomPebbles Thank you dr Akka Thank you so much 🥺❤️

    • @jayapriya8881
      @jayapriya8881 3 роки тому

      @@adhirox3635 Jayakondam

    • @adhirox3635
      @adhirox3635 3 роки тому +1

      Oh okay I want to be an actor thank you 🙂🙂👊👊👍

  • @gdgd9788
    @gdgd9788 3 роки тому +1

    Naan 1 month romba tension irunthean yaru sollurathum keakavo peasavo pidikala.. Aana unga vedio ippathan parkkrean unga voice eatho power irukku apdiyea amithiya unga voice keakumpothu manshukku romba relax irukku.. Intha mathiri neariya vedio podunga.. All tha best

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      Thank you for the support ❤️ Sure!

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 роки тому +1

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sanjayram2298
    @sanjayram2298 2 роки тому +2

    Visualization is very powerful gift in human brain what we want in comes in our hand early stay positive....

  • @b.kasenthilkumar4178
    @b.kasenthilkumar4178 3 роки тому +2

    நான் ஆசைபட்ட பங்களா வாங்கிவிட்டேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 3 роки тому +5

    ஓம் சரவண பவ வாழ்க வையகம் வாழ்க பிரபஞ்சத்திற்கு நன்றி. நன்றிங்க மிகவும் அற்புதமான பதிவு வாழ்க வளமுடன்

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      மிக்க நன்றி 😃🤩

  • @aknl1988
    @aknl1988 2 роки тому +1

    إنما الأعمال بالنيات
    செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன
    என்று நபியவர்கள் கூறினார்கள்...
    அல்ஹதீஸ்

  • @vishnumaya4169
    @vishnumaya4169 3 роки тому +4

    Belive GOD..,♥️

  • @chinnathambimuthuvelu-ub9qe
    @chinnathambimuthuvelu-ub9qe Рік тому +1

    thanks a lot for ur kind words neat presentation and I feel very comfortable and happy வாழ்க வளமுடன் சிங்க பெண் டே நன் றி

  • @rathiyathinagaran1191
    @rathiyathinagaran1191 3 роки тому +7

    In future,i want to be a world chess grandmaster.that is my dream .because now only my age 12.

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 3 роки тому +6

    Thank you so much.....thank you universe....😍😍😍😍😍

  • @jeevasanthinip1347
    @jeevasanthinip1347 3 роки тому +1

    Mam enaku judge &film director aaganumnu aasai . Neraya pattimandram , kadhai, kavidhai la ezhuthuva .innum ezhuthi vairamuthu sir maari Oru kavidhayalaragavum, 1st lawyer aagi apm judge aaganum nu aasai neenga sonna maariye ennoda future epdila irukanunu naa nenakirano atha apdiye naa vaazhndhutu irukuramari daily nanachipa na court la vaadhaadi prabala lawyer maariyum directoraa award vaangi stage la pesuramaari na kattuna veetula irukuramari Innum neraya ennoda future life apdiye na ippo every time Enna nadakumo ellamum nenachi paapa tq mam

  • @saichitra6780
    @saichitra6780 3 роки тому +9

    Yes I want to know guide meditation
    Please help me to visualize building my house and getting a job

  • @mohamedthayub6125
    @mohamedthayub6125 3 роки тому +8

    Omg.. your voice is very soothing... Thank you!

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 Рік тому +1

    மிக மிக அற புதம் வாழ்க வளமுடன்... நன்றி அம்மா

  • @trytodry4421
    @trytodry4421 3 роки тому +3

    நல்ல இனிமையான வார்த்தை
    Super daaaama....

  • @parimalasaravana1115
    @parimalasaravana1115 3 роки тому +1

    Thank you ma..
    Visualization For in taking only fruit food

  • @balamurugan368
    @balamurugan368 3 роки тому +13

    Sema pa
    Energetic voice giving a lot of hopes👍
    Super v r gifted
    Pls do guided meditation with Om music background ...
    Pls do guided meditation 🙏

  • @PraveenBalu-jr9ow
    @PraveenBalu-jr9ow 3 роки тому +6

    You voice so cute ma'am 😊 i like her .....! Best motivational video

  • @natarajanpadma6598
    @natarajanpadma6598 2 роки тому +1

    எனக்கு கிடைத்த இந்த பணத்துக்கு நன்றி நன்றி நன்றி

  • @keerthikam9018
    @keerthikam9018 2 роки тому +1

    Thank you sis....etha kekkela rempo thairiyama irukku... confirm en goal la ajiviu panuvanu ...,🙏🥰

  • @anbarasipasiraman3118
    @anbarasipasiraman3118 3 роки тому +2

    Super ungga pathivum manathirkku niraivaga ullathu continue pannungg

  • @madhanagopaldamodharan9781
    @madhanagopaldamodharan9781 3 роки тому +2

    நன்றி சகோதரி 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏

  • @meenakshigursamy9317
    @meenakshigursamy9317 3 роки тому +10

    Superb ma. I may visualize about my and my kids life in positive way. Being a teacher it's necessary for me to guide our students also

  • @sivakumarg5436
    @sivakumarg5436 3 роки тому +4

    True facts. Thanks for the awesome video

  • @SaravanaKumar-rj4pv
    @SaravanaKumar-rj4pv 3 роки тому +3

    Akka enaku chinna vayasula irundhu ithu therium.some time naa itha feel pannirukan. ungaloda idea nalla iruku.
    Ippo intha comment la neenga...
    "Thank you thalaiva" apdinu
    Reply pandra maari naa dream pannirukan.
    Nadukumaa paakuran...
    But ennoda sub conscience mind la nadanthuruchu.just wait unga reply akka

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      Thank you thalaiva🕵

    • @SaravanaKumar-rj4pv
      @SaravanaKumar-rj4pv 3 роки тому +1

      @@WisdomPebbles thank u akkaaaaaaaaaaaa.
      My dream comes true...
      I will apply this things in my life....

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +1

      @@SaravanaKumar-rj4pv Definitely! We have the power to bring our dreams to reality! Keep going!!

  • @vengateshm1630
    @vengateshm1630 2 роки тому +2

    MY five dream achieved👍👍👍👍👍👍👍👍👍 akka, god is great 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sundariehari1599
    @sundariehari1599 3 роки тому +2

    Super miss...
    I’m going to visualization for my carrier 💕

  • @anurithi6132
    @anurithi6132 3 роки тому +3

    Thank you so much I believe it when I hearing because I trust that it will want to happen means only it can come to we know so 😍 spread smile.. all

  • @JeyaKumar-s1e
    @JeyaKumar-s1e 11 місяців тому +1

    எங்க அப்பாவுக்கு உடம்பு நல்லா இருக்கு நன்றி

  • @Manikandanpqfs
    @Manikandanpqfs 3 роки тому +1

    Akka naa neet 2022 aspirant. Naa ippatha padika start panren. Naa rombave depression la irundha. Ippa unga video va patha udane enaku nambika vanthuruchu. Thankyou akka

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      Nanu romba happy😃Dhairyama padika start panunga. Unga ennam nichayam niraiverum 🤩 Daily oru 5 minutes matu meditate panitu prepare pana start panunga. Focus pana help panum.

    • @Manikandanpqfs
      @Manikandanpqfs 3 роки тому +1

      @@WisdomPebbles thank you akka. Naa neet exam elithitu unga kitta result solren

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      Kandipa solunga. Best wishes🤩

  • @johnasisi4107
    @johnasisi4107 3 роки тому +2

    Vaalthukkal!!Valarga menmelum!!

  • @balasubramaniyans7833
    @balasubramaniyans7833 3 роки тому +2

    எனக்கு மிகவும் பயனுல்லதாக இருந்தது நன்றி

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி

  • @rajeshwarirav2115
    @rajeshwarirav2115 3 роки тому +2

    நன்றி. ..நன்றி. ...நன்றி. ..

  • @parasakthivenkat5317
    @parasakthivenkat5317 3 роки тому +1

    Yes, it works out for me.. More things happend in my life

  • @SGovarr
    @SGovarr 3 роки тому +1

    Madam please make a guided video for beautiful skin and beautiness madam

  • @STORYHILLSS
    @STORYHILLSS 3 місяці тому

    Enaku naan ninaitha mari valai kidaithathu 🎉❤

  • @pushpasenthilkumar2858
    @pushpasenthilkumar2858 3 роки тому +3

    Thank you sister kindly post visualization techniques for financial assistance debt free thanks

  • @jafarjaman8514
    @jafarjaman8514 3 роки тому +3

    Very wonderful lesson thanks madam

  • @nithyas8824
    @nithyas8824 2 роки тому +1

    I got government job thank you universe🌌

  • @venkateshmuthusamy5351
    @venkateshmuthusamy5351 3 роки тому +1

    அற்புதம்.தெளிவான உச்ச ரிப்புநன்றி.

  • @v.sathishragav9398
    @v.sathishragav9398 3 роки тому +4

    Really super🙏😊👍

  • @suganthikumar2047
    @suganthikumar2047 3 роки тому +3

    Thank you very much for your hopeful video, have a nice day

  • @pasupathipasu1355
    @pasupathipasu1355 3 роки тому +3

    Great subject.... All the blessings

  • @fayasmohamed8417
    @fayasmohamed8417 3 роки тому +2

    உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் ் நன்றி வாழ்க வளமுடன்்்

  • @pRiYaUNIverSe1929
    @pRiYaUNIverSe1929 4 місяці тому

    💯 na 10 lks venum nu manifest panen... Na athu en account ku vantha mari record panni dailyum keten enaku miracle nandabthu en birthday anniku universe enaku magic pannanga.... En kannu la tears vanthrchi..... En life la maraka mudiyatha incident athu .. thank u universe 💙💚💜🕊️🌍🎁💯

  • @maha349
    @maha349 2 роки тому

    Naa ninga video la sonna Maari thaan ninaichi paapen epothumey ethavathu yosichipapen nadantha Maari ninaichi romba santhosa paduvenu😉🤩enaku niraya vishayam nadanthuruku

  • @Abu7367
    @Abu7367 2 роки тому +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி!!

  • @pneelamegam1014
    @pneelamegam1014 2 роки тому +3

    Thank you very much Madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arya4069
    @arya4069 3 роки тому +1

    நல்ல நிகழ்ச்சி.

  • @saravanakumard7218
    @saravanakumard7218 3 роки тому +3

    Thank u sister ..Gob bless u and ur family

  • @dayalanji3164
    @dayalanji3164 3 роки тому +1

    Good evening super very good sagodhari vazhga valamudan

  • @goculkrishnan2616
    @goculkrishnan2616 3 роки тому +4

    Nice voice and background music feel positive vibes
    Thank u and thanks for universe
    To get this video do more like this
    Good videos

  • @santhurussanthuru3002
    @santhurussanthuru3002 Рік тому

    Thanks universe I am so happy iam rich ☺️

  • @sumasuma2227
    @sumasuma2227 3 роки тому +2

    Arumai onga voice cute sis energetic ha erukku na follow pandren

  • @vasudevacharvadhiraj1334
    @vasudevacharvadhiraj1334 3 роки тому +4

    To achieve my life time achievement of MDRT I LIC business and also to come out of my financial crisis

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      Best wishes😃

    • @muthukrish4638
      @muthukrish4638 3 роки тому

      Brother pls see eppo varuvaro channel thiru success jeyachanthiran sir video

  • @vijayalakshmir6282
    @vijayalakshmir6282 3 роки тому +1

    Yenaku bharadha natyam romba pidikum. School pogum bodhu class yeduthukiten. But discontinue ayiduchu.. ippo adhula best ah achieve pannanum. Then yen mind la fix ayiruka madiri life partner. Idhu rendum dhan visualize panna poren

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +1

      Awesome❤️ unga ennangal niraivera vaazhthukal🤩

  • @suthatrk234
    @suthatrk234 2 роки тому +1

    Yes win the lottery tickets thank you universe thank you sister

  • @sheebajohn4023
    @sheebajohn4023 3 роки тому +3

    Very clear , ThankU sister