தியானத்தின் நன்மைகள் | Meditation Benefits in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Meditation Benefits in Tamil | தியானத்தின் நன்மைகள்
    There are numerous benefits for meditation which we are mostly unaware of. Meditation helps greatly in controlling our emotions and reducing stress. Stress is the most common problem of our day-to-day life. Being stressed even for a short time is not good for our health. Watch the video to know more on Meditation Benefits in Tamil.
    தியானம் செய்வதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதை பற்றிய விழிப்புணர்வு இல்லாததே அதை பயன்படுத்தாமல் இருக்கும் காரணம். இந்த பதிவின் மூலம் உங்களை தியான பயிற்சியில் ஈடுபடுத்துவதே என் நோக்கம். தியானத்தின் நன்மைகளை தினசரி வாழ்வில் எவ்வாறு உணரலாம் என்பது இந்த பதிவில் உள்ளது.
    உங்களுக்கு ஏற்ற தியானத்தை தேர்வு செய்வது எப்படி: • உங்களுக்கு ஏற்ற தியானத...
    பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் என்ன பலன்கள்: • Brahma Muhurtham Benef...
    How to do Visualization in Tamil : • How to do Visualizatio...
    பிரபஞ்சத்தால் வழிநடத்தப்படுவது எப்படி : • பிரபஞ்சத்தை எப்படி உங்...
    காலையில் 3 - 5 மணிக்குள் திடீர் என்று முழிக்கிறீர்களா? அப்பொழுது என்ன செய்ய வேண்டும் : • Do you often wake up b...
    Support us: bit.ly/2NoM7y0
    Join Telegram: t.me/wisdompeb...
    Follow us on Instagram: / wisdom_pebbles
    Follow us on Facebook: bit.ly/2Pe51bE
    Follow us on Twitter: / pebbles_wisdom
    Music:
    "Scott Buckley - Childhood" is under a Creative Commons license (CC BY 3.0) creativecommon....
    Music promoted by BreakingCopyright: • 'Childhood' by Scott B...
    #wisdompebbles #meditationbenefitstamil #powerofmeditationtamil

КОМЕНТАРІ • 404

  • @WisdomPebbles
    @WisdomPebbles  3 роки тому +9

    Recommended video: How to meditate for Beginners : ua-cam.com/video/pnNyhWptWNo/v-deo.html

  • @radhapattabi3407
    @radhapattabi3407 3 роки тому +19

    2 வ௫டமாக தியானம் செய்கிறேன்.கொஞ்சம் கொஞ்சமாக நேரம் அதிகமாகி 45 நிமிடங்கள் செய்கிறேன். ஆனால் இப்போது ௭ப்போதும் அமைதியான, தியான நிலையில் முழு நாளும் இயக்க முடிகிறது. உங்கள் இந்த பதிவின் மூலம் அனைவரும் பயன் அடைய வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      Thanks for sharing ❤️❤️

    • @K.Dsamayal
      @K.Dsamayal Місяць тому

      Neega nenachathu ellam natanthucha

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 3 роки тому +22

    தியானம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட பேர் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு மாயையை உருவாக்கி இந்த சமூகம் ஏற்ற தாழ்வு மனப்பான்மை உருவாக்கி உள்ளது. அதிகாலை 4 மணிக்கு எழும் பழக்கம் உள்ள எல்லா மனிதர்களும் தியானம் என்பது ஏதாவது ஒரு வகையில் இயற்கையாகவே இருக்கும் திருக்குறள் மீது பற்றுள்ளவர்
    தனக்கு பிடித்தமான குறள்களை
    திரும்ப திரும்ப கூறி அதன்படியே வாழ வேண்டும் என்று தியானம் செய்கிறார். திருகுர்ஆன், பைபிள், கீதை போன்ற வேதத்தில் பற்றுள்ளவர் தனக்கு பிடித்தமான வேத வாக்கியங்களை திரும்ப திரும்ப கூறி அதன்படியே வாழ வேண்டும் என்று தியானம் செய்கிறார். விஞ்ஞானத்தில் நாட்டம் உள்ளவர் தான் கற்ற உண்மைகள் அனைத்தையும் திரும்ப திரும்ப கூறி தான் இந்த சமூகம் பயனடைய புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்க தியானம் செய்கிறார்.
    இவை அனைத்தும் தியானம் தான் இதில் உயர்வு என்பது அவர்கள் எண்ணங்கள் செயல்பாடு பொறுத்து மாறுபடும் என்பதுதான் உண்மை.

  • @sundaramurthi9652
    @sundaramurthi9652 3 роки тому +2

    உங்கள் குரல் கேட்கும் போது என் மகள் நினைவு க்கு வருகிறாள் உங்கள் அன்பான அறிவுரை யால் என் தாயை நினைவு படுத்தினாய் உங்கள் அனுபவம் மிக்க வார்த்தை யால் எனது பாட்டியை நினைவு படுத்தினாய் நன்றி🙏💕🙏💕

  • @elaarasi5935
    @elaarasi5935 3 роки тому +16

    Just started doing aana banana meditation and guided meditation few months back. A lot of changes in my life. Tq universe and tq mam 🇲🇾🙏

  • @neetcatalyst
    @neetcatalyst 2 роки тому +3

    இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... எடிட்டிங் மனதை வருடுகிறது!!

  • @prabagarenparamasivam4075
    @prabagarenparamasivam4075 2 роки тому +2

    எனக்கு வயது 28.. உயர் ரத்த அழுத்தம் உள்ளது..அதற்கு காரணம் என் மன அழுத்தம் தான் என்று நம்புகிறேன்..அதை குறைக்க தியானம் தேவை என்று இந்த வீடியோ மூலம் புரியவைத்ததற்கு நன்றி..

  • @dhanyadhanu4696
    @dhanyadhanu4696 3 роки тому +7

    Meditation pantrean sis nalla nimathiyana feel eruku sis.......Rompa nithanama azhaga soltringka.... நன்றி❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @girirajannc8682
    @girirajannc8682 3 роки тому +2

    உங்களுடைய குரலில் காந்த சக்தி இருக்கிறது .அருமையான பதிவுகள் .நன்றி

  • @jayapradhasekar1309
    @jayapradhasekar1309 3 роки тому +5

    It's work it.. Actually I think always negative side but when I do meditation daily my thinking is positive than before and I feel it mam.. Thank you.

  • @gogo-mq7bf
    @gogo-mq7bf 3 роки тому +2

    Unka voice ennoda motivation speech madam...... I love you naa ethuvaraikum yaraum like youtupe pannathula first person....

  • @saimaharaj1732
    @saimaharaj1732 3 роки тому +1

    மிக அருமையாக இருக்குமா. உங்க voice ல ஒரு காந்த சக்தி இருக்கு.... Speech கேட்டுக்கிட்டே இருக்க தோணுது சகோதரி 🙏🙏🙏

  • @chandrasekarchandru8458
    @chandrasekarchandru8458 3 роки тому +1

    Your explain sister regular my problem seleping so many months my problem now your maditasin regular morning evening night everyday so your speech nice my problem also salv thank u sister

  • @-chandan3791
    @-chandan3791 3 роки тому +13

    இனிமையான குரல்

  • @arokiarajs124
    @arokiarajs124 3 роки тому +34

    ரொம்ப நன்றி என் கண்ணை திறந்து விட்டிங்க...

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +2

      😍

    • @sakimathu
      @sakimathu 3 роки тому

      பதட்டம் படபடப்பு அதிகமாக வருகிறது மேடம்

    • @sukumarvel9279
      @sukumarvel9279 2 роки тому +1

      @@sakimathu watch breath

  • @gobinathan6271
    @gobinathan6271 3 роки тому +1

    மிக்க நன்றி தாயே...!

  • @nishithashita4457
    @nishithashita4457 3 роки тому +6

    THANK YOU
    THANK YOU
    THANK YOU
    THANK YOU UNIVERSE

  • @sureshkumar-bc9nv
    @sureshkumar-bc9nv 3 роки тому +6

    நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன்

  • @MANIRAJ_G
    @MANIRAJ_G 3 роки тому +7

    Voice romba Nalla irukku, inthe audio kealkumpodhe manasu amaithi aaghuthu

  • @chandrankgf
    @chandrankgf Місяць тому

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @shreepranavkumar2243
    @shreepranavkumar2243 3 роки тому +5

    Beautiful explanation of meditation, Firstly thank you very much for this video.. இத்தனை அற்புதங்கள் நிகழ்துமானால் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் விதைத்தமைக்கும் மாற்றத்திற்கான பயணம் தொடங்கிவைத்தற்கும் நன்றிகள்🙏
    Looking forward for the happier and the better me👍

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      Lovely❤️

    • @dufdgc8085
      @dufdgc8085 2 роки тому

      @@WisdomPebbles Thsnkyou Bro
      Very good guidence yo meditate. Bro Wicky
      . Kopay.👨‍👨‍👧‍👧👨‍👩‍👧‍👦🔥🌿👨‍👨‍👧‍👦🌱👨‍👨‍👧‍👦🌿👨‍👩‍👧‍👦🌷👨‍👩‍👧‍👦🔥👨‍👨‍👧‍👦🍁

  • @egammaiganesh3027
    @egammaiganesh3027 Місяць тому

    Your voice is so sweet. Thanks sister

  • @shreekala8089
    @shreekala8089 6 місяців тому +2

    True 😊 nandri vanakkam 🙏

  • @abinaren8620
    @abinaren8620 3 роки тому +1

    அழகா அருமையா சொல்லிட்டீங்க ...

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 роки тому +2

    Thxs for u r information i m so anixety for disease

  • @barathhari3759
    @barathhari3759 3 роки тому +5

    உங்கள் பயணம் தொடரட்டும் 👍

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +1

      மிக்க நன்றி 😃

  • @legendgamer9349
    @legendgamer9349 3 роки тому +3

    Very use full videoes .thanku sister..

  • @venmathisomu102
    @venmathisomu102 3 роки тому +2

    Unga voice neenga soltra information apram unga video ku pinnadi vara back ground music yetho manasa Romba amaithiya eruku sister

  • @PremNat15
    @PremNat15 3 роки тому +1

    Semma sister , I'm in stress ..once saw.ur video ..now I'm clear from stress

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +1

      Wow. I’m so grateful to have helped you😃

    • @PremNat15
      @PremNat15 3 роки тому +1

      @@WisdomPebbles Good.night sister

  • @hjs3757
    @hjs3757 3 роки тому +1

    Ur message help for me thanks for u and god.. god bless u and your t

  • @stsk1258
    @stsk1258 3 роки тому +2

    வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்து நீங்கள் உச்சரிப்பது காணொளியை முழுவதுமாக கண்டு புரிந்து கொள்ள மிகவும் உதவுகிறது 🙏

  • @thulasiram6803
    @thulasiram6803 3 роки тому +2

    I am doing meditation practice for the past two years

  • @chandralekhas2008
    @chandralekhas2008 3 роки тому +6

    Unga voice semmma❤️❤️plus peaceful too.. N clarity too💙💜

  • @vijilakshmi540
    @vijilakshmi540 2 роки тому +1

    Thank u universe
    Wonderful motivation

  • @santhanumsms3716
    @santhanumsms3716 3 роки тому +3

    Very innocent voice ungaludethu engalukku innum nalla videos venam sister god blesse you for ever

  • @unarvenee5227
    @unarvenee5227 Рік тому +1

    நன்றிகள் பல. 🙂

  • @dayalanji3164
    @dayalanji3164 3 роки тому +1

    Good morning sagodhari vazhga valamudan thankyou

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 3 роки тому +5

    Thank you for describing the benefits in a nut shell.

  • @balamuruganr8555
    @balamuruganr8555 3 роки тому +1

    நீங்கள் கூறுவது எனக்கு நிறைய இடங்களில் ஒத்துபோகிறது

    • @balamuruganr8555
      @balamuruganr8555 3 роки тому +2

      Telepathy இப்போது யோசிச்சேன் கண்டிப்பா என் கமெண்ட் க்கு லைக் வரும்னு.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +1

      Indha like ah yosichengla 😃

    • @balamuruganr8555
      @balamuruganr8555 3 роки тому +2

      @@WisdomPebbles இன்று 3.50 எழுந்து விட்டேன்

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +1

      Indha naal iniya naal aaga amaiya vaazhthukal🤩✨

    • @balamuruganr8555
      @balamuruganr8555 3 роки тому +2

      @@WisdomPebbles என்ன படிச்சு இருக்கீங்க.உங்க வீடியோ எல்லாம் நல்ல மாற்றம் தருகிறது.அதேபோல உங்க குரல் உங்களுக்கு கூடுதல் பலம்.

  • @sujithamurugan1440
    @sujithamurugan1440 3 роки тому +3

    Mam ur voice is so soothing tq👍

  • @unknowngirl7418
    @unknowngirl7418 3 роки тому +5

    Your voice is awasome kaa.....onga voicekagave video pakuren ....💯❣️

  • @teresadmi3994
    @teresadmi3994 3 роки тому +3

    What a profound reflection.
    Stay blessed and safe

  • @malathya3833
    @malathya3833 3 роки тому +5

    You voice have some magic sissy💙வாழ்க வளமுடன் 🤗

  • @mkarthi14
    @mkarthi14 3 роки тому +1

    Improve my concentration and focus on my business and job

  • @keerthikam9018
    @keerthikam9018 3 роки тому +1

    Thank you ♥️❤️💥👏👏👏 for tha information
    ....

  • @redbulltamiza8058
    @redbulltamiza8058 3 роки тому +1

    Your voice is awesome your explanation wonderful

  • @arashisvarthirunavukkarasu7809
    @arashisvarthirunavukkarasu7809 2 роки тому +1

    Thank you so much mam, it's really help full 💖

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 3 роки тому +3

    Mega mega mega Nalla payanulla pathivu sri arpputham arpputham arpputham Sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯

  • @glorytha.sajaydhanusha3591
    @glorytha.sajaydhanusha3591 3 роки тому +3

    உண்மை நீங்கள் மனஅழுத்தமாக இருப்பதாக உணர்ந்தாள் meditation உங்களுக்கு மன அமைதியும் மன நிம்மதியும் தரும்..

  • @yaz630
    @yaz630 3 роки тому +1

    Akka unga voice is so devinly
    Thank u universe.....

  • @maharajan5608
    @maharajan5608 3 роки тому +2

    Great u🙏

  • @Skr7222
    @Skr7222 3 роки тому +1

    ரொம்ப அழகா சொன்னிங்க 🙏🙏🙏

  • @MariMuthu-ox3un
    @MariMuthu-ox3un 3 роки тому +1

    Amma vanakkam
    Thiyanam pannitu kulikkalama?
    Illama kulichutu thiyanam pannalam?
    Rompa naal santhengam amma..
    Thayavu senju pathil kooravum...
    Nandri amma..

  • @vkandaswamik4519
    @vkandaswamik4519 3 роки тому +1

    I am started to get Good sleep and memory power 🙏

  • @mirthujaya24
    @mirthujaya24 3 роки тому +1

    Enaku pidicha Mathiri ena life ah change Pana tq for this video sis

  • @santhanumsms3716
    @santhanumsms3716 3 роки тому +2

    Neenga podura videos ellame good and informative video than sister

  • @thejutheju5625
    @thejutheju5625 3 роки тому +1

    Thank you Universe ❤️❤️❤️

  • @lithikshakiruthik235
    @lithikshakiruthik235 3 роки тому +1

    Wonderful voice . Super clarity in speech. 🙏 For this useful video

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 6 місяців тому

    Wow very nice beautiful video ❤

  • @sainithya4765
    @sainithya4765 3 роки тому +2

    Beautiful explanation ma 🪔we need minimum 20 minutes for meditation 😊God bless u 🪔

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      Thank you. In this fast paced world, if I say 20 minutes, many may not be encouraged. So 10 minutes twice a day sounds perfect😃

  • @RaJKumaR-su4wd
    @RaJKumaR-su4wd 3 роки тому

    Wisdom Pebbles... These #Pebbles are triggered my #Wisdom...it is just awesome...

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      🤩That’s my aim! Thanks for sharing ❤️

  • @thulasiram6803
    @thulasiram6803 3 роки тому +3

    Semma explanation about Meditation🧘‍♀️

  • @Hinayath900
    @Hinayath900 3 роки тому +4

    Beautiful presentation, thank you.

  • @vijayaneelakanten9933
    @vijayaneelakanten9933 5 днів тому

    Better slip

  • @muthupriya7086
    @muthupriya7086 3 роки тому +1

    Thank you, thank you very much. Surely i will follow.

  • @aishwarya.p1557
    @aishwarya.p1557 3 роки тому +2

    Thanks 😊

  • @karthika2898
    @karthika2898 3 роки тому +1

    voice super good information

  • @dkbswisdom9028
    @dkbswisdom9028 3 роки тому +1

    Relaxing voice. 😌😌😌😌

  • @umamaheswari9033
    @umamaheswari9033 3 роки тому +1

    Your voice so sweet indha voiceaa kekambothu thirumba thirumba kekatunu thonuthu

  • @ramsantosh3631
    @ramsantosh3631 3 роки тому +1

    Really super thank you

  • @gayathridevi783
    @gayathridevi783 3 роки тому +1

    Explanation is very good

  • @rubini8953
    @rubini8953 3 роки тому +1

    Hii sister ur video's are very useful to oru life nd i like very much. U have bright future please upload videos regularly

  • @rajamallar8641
    @rajamallar8641 3 роки тому +1

    நல்லதகவல்நன்றி

  • @nagarajanpitchaiahvaikunda6666
    @nagarajanpitchaiahvaikunda6666 3 роки тому +1

    thankyou vry much

  • @mohamedsalman3440
    @mohamedsalman3440 2 роки тому +2

    Is this helpful for anxiety?

  • @tamilj8044
    @tamilj8044 3 роки тому +6

    நற்பவி நன்றிகள்

  • @kalai-8658
    @kalai-8658 3 роки тому +1

    For manam amaithi. Thinking positif
    Mind relaxing sis.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +1

      Great❤️ Have an awesome day🤩

    • @kalai-8658
      @kalai-8658 3 роки тому

      Sis what meaning aana baana medi?

  • @neetcatalyst
    @neetcatalyst 2 роки тому +1

    voice vera level !

  • @stalinvijays7729
    @stalinvijays7729 3 роки тому +1

    Thank you

  • @natarajanpadma6598
    @natarajanpadma6598 3 роки тому +1

    நன்றி நன்றி நன்றி

  • @niyatherif
    @niyatherif 3 роки тому

    Thanks sister your video is very useful. I changed my mind and life . I am praying for you . God bless you.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      Thank you 🤩✨ I’m glad you’re finding it useful😇

  • @bhavanichandru1911
    @bhavanichandru1911 3 роки тому +1

    Nandri sagothari

  • @rathika5363
    @rathika5363 3 роки тому +2

    Super 👍 ma thank you 🙏

  • @sureshs191
    @sureshs191 3 роки тому +1

    Thank you madam. Suresh from Kerala

  • @lavanyaLavanya-xs5vu
    @lavanyaLavanya-xs5vu 2 роки тому +1

    Thanks da maa 🙏💕

  • @pooranifoods7853
    @pooranifoods7853 3 роки тому +1

    உண்மைவாழ்கவளமுடன்

  • @arulmozhig9737
    @arulmozhig9737 3 роки тому +1

    உண்மைத்தான் அவரவர் வாழ்கை அவருக்குள் இருந்திருந்தால்.... எந்த பிரச்சனையே இல்லை அடுத்தவரின் இடத்தில் இருப்பதால் அதிகாரத்திலும் ஆங்கீகாரதாலும் பல கொடுமைகளும் சித்திரவதைகளும் பட்டுக் கொண்டுயிருக்கேன்..... முடிந்தவை... Avoid. பண்ணிடுவேன்....

  • @oneworld1978
    @oneworld1978 3 роки тому +2

    Omg, many thanks 🙏

  • @suvinkannan12
    @suvinkannan12 3 роки тому +1

    Good super

  • @meiymeiy607
    @meiymeiy607 3 роки тому +1

    Excellent

  • @remoremo5311
    @remoremo5311 3 роки тому +2

    மிக்க நன்றி 🙏

  • @mehuk2508
    @mehuk2508 3 роки тому +1

    Very nice... read the book Ikigai...very useful..

  • @jaganbabu570
    @jaganbabu570 3 роки тому +1

    அருமையான விளக்கம்

  • @hannibalbarko8748
    @hannibalbarko8748 3 роки тому +2

    Thank you so much .... Please avoid or low background music can't focus on voice content ...........👍👌
    🙏🙏🙏

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +1

      I’m sorry if you felt that way. I feel music plays a great role in giving that calmness that most of you feel😊

    • @hannibalbarko8748
      @hannibalbarko8748 3 роки тому +1

      @@WisdomPebbles yes the music gives calmness but it somehow disturbs in absorbing the knowledge you worked to give us with in a short time ..... this video helped me a lot 😊 ........Thanks for the Great work 👌👍🤚👏

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      @@hannibalbarko8748 I’ll work on it😊

  • @Nivedha261
    @Nivedha261 3 роки тому +3

    Thank you ❤️it's true🔥

  • @prakashsivam9358
    @prakashsivam9358 3 роки тому +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @rthangamuthumari5295
    @rthangamuthumari5295 3 роки тому +2

    Nan unga channaloda new subscriber 😘😉...and ungoloda Ella videosum super sis nan ellathayum varisiya paken😁😁... Tq

  • @karpaga7651
    @karpaga7651 3 роки тому +1

    Thank you friend good mesgs kuduthu irukinga

  • @sundaramsuguna009
    @sundaramsuguna009 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @PRADEEPN79
    @PRADEEPN79 3 роки тому +1

    Wowsome thank you so much madam...