ஆழ்மனதை மாற்றுவது எப்படி | How to reprogram your subconscious mind | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ •

  • @banumathivelusamy1145
    @banumathivelusamy1145 3 роки тому +11

    ஆசை இல்லாத முயற்சியால் பலன் இல்லை... முயற்சி இல்லாத ஆசையால் பயன் இல்லை அருமை! அருமை ! நன்றி சகோதரி... வாழ்க வளமுடன் 👌🙏🙏

  • @banumathi1378
    @banumathi1378 Рік тому +1

    இந்த வீடியோவை பார்த்துதான் நான் ஆழ்மனதின் முக்கியதுவத்தை நன்கு புரிந்துகொண்டேன் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaliyamoorthysundaramsunda2155

    வணக்கம் சகோதரி, இந்த போதித்த குறல் வளம் இறைவன் அளித்த அருள், வாழ்த்துக்கள் 💚💚💚

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 роки тому +4

    மிக்க நன்றிகள் மேடம். நான் என்னை மாற்ற முயற்சி செய்கிரேன்.

  • @aarogyayogaraja2010
    @aarogyayogaraja2010 3 роки тому +13

    நன்றி நீங்களும் உங்கள் அன்பு க்கு குடும்ப ம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @selvanathans7547
    @selvanathans7547 2 роки тому +1

    சூப்பர்மேடம்
    இந்தபதிவு
    சூப்,மேடம்
    தேவா
    வள்ளி

  • @Radha333-krishna
    @Radha333-krishna 10 місяців тому

    Thank you 🙏 i did this many years i was not knowing how i did. But now i realised that god helped me. Thank you God, angels and universe 🙏

  • @sureshd7636
    @sureshd7636 3 роки тому +1

    Nandri En Devadaye
    🙏🙏🙏🌹💖🌹🙏🙏🙏
    🙏🙏🙏🌹💋🌹🙏🙏🙏

  • @Joshitalks900
    @Joshitalks900 3 роки тому +3

    👌👌👌🙏 நிச்சயமாக வாழ்க்கை மாரும் நான் ஒரு நல்ல நிலைக்கு வருவேன் என்ற நம்பிக்கை பிறந்தது போன்ற ஒரு உணர்வு சகோதரரி அவர்களுக்கு மிகவும் நன்றி .....

  • @Rasulranjith74
    @Rasulranjith74 3 роки тому +18

    குரல் இனிமையாக உள்ளது 👌🌹🌹💐

  • @madhanagopaldamodharan9781
    @madhanagopaldamodharan9781 3 роки тому +8

    நன்றி சகோதரி 🙏அருமையான பதிவு செய்தமைக்கு🙏🙏 உங்கள் குரல் வளம் இறைவன் அருள் நிறைந்தது வாழ்க வளமுடன் 🙏🙏

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      மிக்க நன்றி ஐயா😇

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 3 роки тому +22

    சூப்பர்.உங்கள் அருமையான, எங்கள் இலக்கை அடைவதற்கான,வழிகளிற்கு நன்றி.உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய நல்வாழ்த்துகள்.🙏🎉❤

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +2

      உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி 🤩

  • @dayalanji3164
    @dayalanji3164 3 роки тому +2

    Good morning good aaz mana vilakkam thankyou vazhga valamudan sagodhari

  • @jeyachandran1985
    @jeyachandran1985 2 роки тому +7

    நடந்து முடிந்ததை எழுதுவதை விட நடக்க வேண்டிய விஷயங்களை எழுதுவது தான் நல்லது.

  • @HAPPYLIFE-my7dy
    @HAPPYLIFE-my7dy 3 роки тому +4

    உங்கள் கருத்தாலும், குரலாலும் என் சிந்தனையை ஈர்த்து விட்டீர். நன்றி

  • @vijilakshmi540
    @vijilakshmi540 2 роки тому +1

    Thank u universe
    Your voice very nice
    Wonderful message
    Happy happy

  • @jerithmistina7967
    @jerithmistina7967 3 роки тому +1

    Sister unga voice super two days munadi thaa intha video va pathan. Athula irunthu ellam video vum pathutan really I feel very positive. Tq for sharing. I have new boost to live.

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 3 роки тому +1

    நான் 2015 ல இருந்து குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகிறேன். ஆனால் இதுவரை ஒருமுறை கூட தங்க பதக்கம் வாங்கியதில்லை. என்னால் முடியாது என்று கடந்த 2020 முதல் ஒதுங்கி விட்டேன். ஆனாலும் என்னால் முழுதாக விட முடியவில்லை. அதிகாலையில் எழ மிகவும் சிரமப்படுகிறேன். பயிற்சி பெறும் நாட்களில் தினமும் தாமதமாக தான் செல்வேன். பயிற்சியில் இருந்து விலகியும் வேலைக்கும் தாமதமாக தான் செல்கிறேன். எனக்கு அதிகாலை 4:30 மணியளவில் எழுந்து பயிற்சிக்கு செல்ல வேண்டும். தேசிய அளவில் தங்க பதக்கம் வாங்க வேண்டும் என்று லட்சியம். ஆனால் அது இன்று வரை முடியவில்லை 😑

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      Morning routine set panunga nichayama unga ennam niraiverum. ua-cam.com/video/ihCHFX0iAWs/v-deo.html

  • @saradhadevisayiram9089
    @saradhadevisayiram9089 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.❤️💐🙏

  • @kalavathipalacode3815
    @kalavathipalacode3815 3 роки тому +3

    பயனுள்ளதாக உள்ளது

  • @paramasivamgandhi2904
    @paramasivamgandhi2904 3 роки тому +2

    அருமையானஒலி ,நம்பிக்கை தரும் நல் வார்த்தைகல். வாழ்க வளமுடன்

  • @dharshinipriya
    @dharshinipriya 3 роки тому +3

    Hiii sis... I want to say something sis.....I am just 16 sis but still now I have a lots of pain and lots of struggles 🥺but na ean Manasa romba nambireah sis ...... ☺️Na long days ah oru problem kaha solution teduneah but athukana answer ah ipo tha na got panneah sis 😍athuvum unga intha channel ala thanks a lot sis 😘enakana answer ah intha subconscious mind solla try panni irrrukunu enaku ipo tha teriyum sis 😭but na atha miss pannitean😔 kandipa enaku answer kedaikum nu na nambureah sis 😀and again and again thanks a lot sis 😘 neenga kandipa thodarnthu channel video upload pannunga sis pls 🤗I want to say a lot of thanks sis .....tq sooooo much sis ..... 😀❤️

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +1

      Thanks da🤩 Much love to you❤️ You are at a very young age and can achieve a lot! Subconscious mind ah correct ah use panunga adhu ungla lead panum✨Let me know if I can be of help!

    • @dharshinipriya
      @dharshinipriya 3 роки тому +2

      @@WisdomPebbles thanks sis 😀😍

  • @Zubir3456
    @Zubir3456 2 роки тому +1

    Nice video🙏🏼..thanks sister🥰🥰🥰

  • @PositiveLifeMathi
    @PositiveLifeMathi 3 роки тому +5

    இனிய பதிவு முற்றிலும் உண்மை சகோதரி

  • @vijayakumark3814
    @vijayakumark3814 3 роки тому +3

    நன்றி சகோதரி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சந்தோஷம் 🪔🪔🪔

  • @subathras8611
    @subathras8611 3 роки тому +8

    thank you sister my mind get relax and peacefull

  • @mohanarangank5685
    @mohanarangank5685 3 роки тому

    Thank you sister. Thank you universe. Nalla pathivu kodutthathakku kodaana Kodi nandri sister. Nandri.

  • @radhaarumugam6949
    @radhaarumugam6949 3 роки тому +14

    நல்ல பதிவு. நன்றிகள் கோடி கோடி வணக்கத்துடன்.

  • @chandrasekarchandru8458
    @chandrasekarchandru8458 3 роки тому +1

    Thanks you sister your voice so very nice my mind also absevr take your explanation

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 2 роки тому +1

    Yes it is good video
    Likes it's

  • @k.r.r4638
    @k.r.r4638 3 роки тому +2

    உங்கள் வீடியோ மிக அருமையாக Subconscious mind ற்கும் Unconscious mind ற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி விரிவாக கூற முடியுமா....pls

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +1

      மிக்க நன்றி. Nenga daily life panra routine like starting from brushing your teeth to how you eat come from subconscious mind. Your long lost secrets, suffering, guilt, humiliation get stored in unconscious mind. Day to day life activities use subconscious mind. Unconscious mind information can be retrieved with the help of medical hypnosis or self-hypnosis. Hope it helps.

  • @dayalanji3164
    @dayalanji3164 3 роки тому +1

    Good evening super very good sagodhari vazhga valamudan

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 3 роки тому +1

    அருமையான விளக்கம் சிறந்த பதிவு மிகவும் நன்றி

  • @vijayanands9920
    @vijayanands9920 3 роки тому +1

    Arumaiana pathivu sister

  • @sathishkumar6888
    @sathishkumar6888 2 роки тому +1

    Super .thank you mam .

  • @guru2562
    @guru2562 2 роки тому +1

    நன்றி sister 🙏

  • @vasthurymahesbaran1302
    @vasthurymahesbaran1302 3 роки тому +3

    Tqvm sister, very easy to understanding the way you teach❤🌹🌹🌹

  • @gunalansathivel3293
    @gunalansathivel3293 3 роки тому +1

    Beautiful explanation thank you ,thank you universe

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr 3 роки тому +1

    Hey remember me!! How you doing? Still I haven’t found your name yet ☺️You asked me to watch all the video to know it.. but I didn’t watched ALL of it yet. Sure will!!
    You know what? watching this video i got the answer to know your name.!! My subconscious 🧠 mind said you will get it.. it showed me where to find😉... I found it🌸

  • @Rk-fp4dd
    @Rk-fp4dd 2 роки тому +1

    thank you So Much mam

  • @krish__gobi__gk6861
    @krish__gobi__gk6861 2 роки тому +1

    Try panni papom👍🙏

  • @imayabharathi3626
    @imayabharathi3626 3 роки тому +2

    Good motivational and informative video.
    Good voice.
    Thanks for sharing.

  • @ChandraHarithrra
    @ChandraHarithrra 3 роки тому +1

    Thankyou dear

  • @kalasinna3317
    @kalasinna3317 3 роки тому +1

    நன்றி சகோதரி

  • @s.sabastinstin1503
    @s.sabastinstin1503 3 роки тому +4

    Thank you sister

  • @divyadv5857
    @divyadv5857 3 роки тому +1

    Sis, your all videos great sis....,

  • @murugaiyanv910
    @murugaiyanv910 3 роки тому +6

    Nandri Sister, Super

  • @vishnu4349
    @vishnu4349 3 роки тому +1

    நன்றி மேடம்

  • @brindhad7787
    @brindhad7787 2 роки тому +1

    Thank you so much😊✌

  • @mummoorthi1153
    @mummoorthi1153 2 роки тому +1

    அருமை 👌👌👌

  • @ramalingamvaithi9545
    @ramalingamvaithi9545 3 роки тому +1

    அருமையான பதிவு
    நன்றி நன்றி நன்றி

  • @Skr7222
    @Skr7222 2 роки тому +1

    So good thank u 👍

  • @Vyashini1
    @Vyashini1 3 роки тому +1

    Very good idea dear thank you

  • @ayyappanl82
    @ayyappanl82 3 роки тому +1

    Thank you lots sister...

  • @uthayakumaruthayakumar8524
    @uthayakumaruthayakumar8524 3 роки тому +1

    Thanks Thanks Thanks

  • @munisfamous9636
    @munisfamous9636 3 роки тому +1

    நன்றி🙏🙏🙏

  • @ganesan.mproductionmechani8396
    @ganesan.mproductionmechani8396 3 роки тому +6

    Super sweet information.....my goal my aim thinks other people's easy to find and every second my thinks discover other people's so my aim goal not achieve so how to stop my subconscious consius mind thinks discover others? Mind charm, internet charm, ghost charm are other people's mind thinks discover methods so it's bad activity how to stop?

    • @ganesan.mproductionmechani8396
      @ganesan.mproductionmechani8396 3 роки тому +1

      Very good tips by ganesan bachelor mechanical engineer.

    • @ganesan.mproductionmechani8396
      @ganesan.mproductionmechani8396 3 роки тому +1

      Twelth standard maths computer science group....last time ghost fear my phone call next small laser electric shock ragging college final year starting next my goal aim discover other people's so it's stop......75-80 % mark's school college school college subject first mark with 80%.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +1

      You will reach your goal even if others find out. They cannot stop your efforts in any way.

  • @nilasoru5556
    @nilasoru5556 3 роки тому +1

    நல்ல குரல்

  • @ragavendraalagesan6647
    @ragavendraalagesan6647 3 роки тому +4

    Thanks 😊😊👍

  • @kokilasuresh2973
    @kokilasuresh2973 Рік тому

    Thank you🙏🙏🙏🙏🙏

  • @SelvanayakiI-vu4kl
    @SelvanayakiI-vu4kl 10 місяців тому

    Thanks a lot Mam.

  • @saravanannan6326
    @saravanannan6326 3 роки тому +6

    Nice post madam. Please post never give up videos

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +3

      Thank you very much😃 Please watch this video for Never give up motivation. Never Give up | Tamil Motivational Story ua-cam.com/video/CYvC2QqqNOc/v-deo.html

  • @vasukivijay2718
    @vasukivijay2718 3 роки тому +1

    மிக அருமையான பதிவு.

  • @balusundaram5948
    @balusundaram5948 3 роки тому +3

    Palaper ungal veidiovaipol parthirukken thelivaga thevaianavai irrukkku
    Ungaludaia vedio kidathathukku prabanjam ikku nanrigal Kodi kodi

  • @rajamaster7720
    @rajamaster7720 3 роки тому

    So simple but very effective practice given by u.thk u prabanjam.

  • @worldcinima2798
    @worldcinima2798 3 роки тому +6

    Thank you so much💚💚💚💝💝💝❤️❤️❤️

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 3 роки тому +1

    really nice sister..

  • @malarsanthar6082
    @malarsanthar6082 3 роки тому +2

    Very useful information mam♥️

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 3 роки тому +1

    What a voice??

  • @johnasisi4107
    @johnasisi4107 3 роки тому +2

    Classic!!Good!!Thank u!!

  • @barathhari3759
    @barathhari3759 3 роки тому +1

    அருமையான பதிவு.. தொடரட்டும்👍

  • @bhuvilakshmi4428
    @bhuvilakshmi4428 3 роки тому +4

    Tq sis nala information

  • @umabala8997
    @umabala8997 3 роки тому +2

    Nice voice tq sister tq universe

  • @PraveenKumar-pe1er
    @PraveenKumar-pe1er 3 роки тому +1

    அழகாக சொண்ணிக நன்றி

  • @r.gnanaprakashprakash2763
    @r.gnanaprakashprakash2763 3 роки тому +4

    Thanku.🙏

  • @dr.punithasivamurugan136
    @dr.punithasivamurugan136 3 роки тому +1

    Really very nice

  • @Jilljungjuk1
    @Jilljungjuk1 3 роки тому +6

    Nice actionable goals

  • @saravananraju6958
    @saravananraju6958 3 роки тому +1

    Good

  • @earth7262
    @earth7262 3 роки тому +1

    Arumai sagodari

  • @mariamgul9357
    @mariamgul9357 3 роки тому +1

    நன்றி மா.

  • @selvaganeshanjp6665
    @selvaganeshanjp6665 3 роки тому +1

    Good information
    Thankyou

  • @kodairoadkannan
    @kodairoadkannan 3 роки тому +3

    நன்றி

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி. நன்றி😇

  • @KK-qb5jr
    @KK-qb5jr 3 роки тому +8

    Rompa Nandri AKKa.
    Unga voice hearing panna relax'ya iruku..
    Thanks ur sweet voice.
    Thanks for the video.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +1

      Thanks for your lovely comment 😍

    • @KK-qb5jr
      @KK-qb5jr 3 роки тому +2

      @wisdom Pebbles welcome AKka .. but, naa uillathatha sonna'ka thanks elam eathugu..
      Keep rocking'Ka.
      My best wishes & congrats to u AKKa..

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 роки тому +1

      @@KK-qb5jr appreciate panradhuku oru manasu venum . Andha azhagana manasuku Nandri❤️

    • @KK-qb5jr
      @KK-qb5jr 3 роки тому +2

      @wisdom Pebbles, welcome'Ka..
      Happy Morning'Ka..

  • @sreemediasalem5744
    @sreemediasalem5744 3 роки тому +2

    நன்றி நன்றி நன்றி

  • @sridharvatyamkumaraswami8880
    @sridharvatyamkumaraswami8880 3 роки тому +1

    Excellent.god bless you

  • @prabakarana9382
    @prabakarana9382 3 роки тому +5

    Vera level... Keep gng.. thanks..

  • @suryag9086
    @suryag9086 3 роки тому +1

    Thanks for video

  • @banumathi6736
    @banumathi6736 3 роки тому +1

    Yes.... it's true

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Рік тому +1

    Sister how to ask subconscious mind i would like to become a good Video Editor

  • @KalaiKalai-fx4bl
    @KalaiKalai-fx4bl 3 роки тому +1

    Useful for all

  • @hameedabdul2484
    @hameedabdul2484 3 роки тому +2

    Thank you

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 3 роки тому +3

    Thank you madam

  • @ramansolai3661
    @ramansolai3661 3 роки тому +3

    Super nice madam

  • @mailtosukumaran
    @mailtosukumaran 3 роки тому +1

    Nice explanation of subconscious mind...

  • @MANISHA_3024
    @MANISHA_3024 3 роки тому +2

    🤝Thank you sister 🙏🏻very useful video✨💯

  • @vasiiividhya4535
    @vasiiividhya4535 3 роки тому +1

    Excellent mam

  • @gayathri.p6365
    @gayathri.p6365 3 роки тому +1

    Very nice video

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 3 роки тому

    நல்ல பதிவு...நன்றி

  • @satheeshkumar6386
    @satheeshkumar6386 3 роки тому +13

    Highlights yee unga voice than....👍

  • @mathusarvan2319
    @mathusarvan2319 3 роки тому +2

    நன்றி அக்கா