🔥நீங்க நினைச்சபடி வாழ்க்கை அமையும்🔥 / Scientific Visualization Technique for Achieving Your Goals

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 93

  • @chana515
    @chana515 Рік тому +41

    Neenka sonnathu correct bro.. Naa long term goal kaka thodanthu one week visulilation seithan one week full a olunka padichchan...but then atha viddudu thirumpa mobile oda irukan... Padikirathilla... But ini ipo neenka sonna method a try pana poren😍 thank you so much bro..... And your work is awesome.... Naa unka ellaa vedios um papan😍🤗 thank u bro

  • @lavanyag3944
    @lavanyag3944 Рік тому +2

    இவற்றையெல்லாம்....பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பின்பற்றி வெற்றி கண்டோர் நம் தமிழர்கள்....
    இன்றைய நாம்தான் வெளிநாட்டு நடத்தைகளைப் பின்பற்றி சீரழிந்து கொண்டிருக்கிறோம்.....வெளிநாட்டவர் நம் பண்பாட்டைப் பின்பற்றி வெற்றி காண்கின்றனர்🙄

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Рік тому +3

    Guruvey saranam Radhe Krishna Thank you brother 🙏👍💐

  • @srjnsiraj102
    @srjnsiraj102 Рік тому +1

    I am a big fan of this chanel from Kerala

  • @BrindhaRani
    @BrindhaRani Рік тому +1

    Dheivamey en life la nadakura ellathaiyum apdiye solringa

  • @முத்துக்கள்மூவாயிரம்

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @mohanapriya2728
    @mohanapriya2728 Рік тому +2

    Yes nanum etha follow panirkren enaku nadanthrku...

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 Рік тому +4

    Arumaiyana pathivu bro very useful information law of attraction pathi vedio poduga please ❤

  • @Satyasri1012
    @Satyasri1012 Рік тому +3

    Superb

  • @kowsalyakowsalya6439
    @kowsalyakowsalya6439 7 місяців тому

    wow super vedio❤❤❤

  • @dimondstone8765
    @dimondstone8765 Рік тому

    Super speech bro

  • @7833sai
    @7833sai Рік тому

    Bro ,really impressed.... Thank u

  • @SowmiyaJothi237
    @SowmiyaJothi237 Рік тому +3

    Law of attraction pathi full explanation pannuga

  • @priyaprincess6761
    @priyaprincess6761 5 місяців тому

    Hi bro... Ennala kanna moodi concentrate panna mudiyala bro. Epa kanna moodi ukanthu try pannalum pidikathathu, pidikathavanga, tha gyabagathula varanga. Ithuku ethavathu solution iruntha sollunga bro. Romba varusama intha problem iruku help me bro plz🙏🙏🙏

  • @ANSIF809
    @ANSIF809 Рік тому +2

    Superb bro🎉

  • @reghungl2352
    @reghungl2352 8 місяців тому

    Thank u😊

  • @danielpaul4396
    @danielpaul4396 Рік тому +1

    I am waiting

  • @smiling_girl5826
    @smiling_girl5826 Рік тому +1

    Attract a person video podunga bro..

  • @arulnithistudio8530
    @arulnithistudio8530 Рік тому +1

    வாழ்க வளமுடன்

  • @H18-p4j
    @H18-p4j Рік тому +1

    Im waiting

  • @VishnuT-xs2xq
    @VishnuT-xs2xq Рік тому

    Thank you bro😊😊😊😊😊

  • @revathip7161
    @revathip7161 Рік тому

    Semmma sir ♥

  • @venkatesnvenkatesn9967
    @venkatesnvenkatesn9967 Рік тому +5

    Goodmorning friend

  • @RamaswamyM-cm3vr
    @RamaswamyM-cm3vr Рік тому +1

    Please post videos like 5 second rule. 👍👍👍🙂

  • @deebip2726
    @deebip2726 Рік тому +1

    Anna romba fast ah solring.. Porumaiya sollunga enna solringanu purila anna..

  • @vinnarasil5348
    @vinnarasil5348 Рік тому +1

    I can do it bro

  • @Dinesh0718sumathi
    @Dinesh0718sumathi Рік тому +1

    Super 🥰

  • @Umasarakana
    @Umasarakana Рік тому +2

    Good morning brother

  • @Mr.Prem4791
    @Mr.Prem4791 Рік тому +1

    Voice over entha software use panndrenga nu sollunga bro please

    • @AlternateBraincb
      @AlternateBraincb  Рік тому

      Mobile na easy voice recorder use pannunga. Lap na audacity use pannunga

    • @Mr.Prem4791
      @Mr.Prem4791 Рік тому

      @@AlternateBraincb thanks bro

  • @tecrans
    @tecrans 10 місяців тому

    9:34

  • @Mr.Prem4791
    @Mr.Prem4791 Рік тому

    Enna software use panndrenga editing ku please solunga

  • @-udaan2023
    @-udaan2023 Рік тому +1

    Translated from Hindi Channel Hum jeetenge 😄😄

  • @RamaswamyM-cm3vr
    @RamaswamyM-cm3vr Рік тому +3

    ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. அதாவது உனக்கு கார் வேண்டும் என நீ விரும்பினால், உன் தந்தை சொத்து விற்கவேண்டி நிலை உருவாகும்🙂. அதாவது உனக்கு இன்பம் மற்றவருக்கு துன்பம். இது நம்மால் தான் நடக்கிறது என்றால் அது குற்ற உணர்ச்சி ஏற்படுத்தும் 🙂. இதேபோல் வேலை, நட்பு, காதல், பணம், சொத்து, வண்டி, அனைத்தும் ஒருவர் மகிழ்ச்சி மற்றொருவர் சோகம் 🙂. இதுதான் பலசாலி எளியவரிடம் அடித்து பிடுங்குவது போன்றது 😭😭😭.

    • @sv_beattz8675
      @sv_beattz8675 Рік тому +3

      இப்படிப்பட்ட உங்க தாட் அ மாத்துங்க நால்ல விஷயங்களை நால்ல மாறி யோசித்து உபயோக படுத்தினால் எல்லாமே நல்வலியில் கிடைக்கும் 😊

    • @sv_beattz8675
      @sv_beattz8675 Рік тому +3

      உங்களுடைய முட்டாள்தனமான இந்த எண்ணங்களால் தான் நீங்கள் வீழ்த்தப்படுகிறீர்கள் think positive positive results on your way 🤝😍

    • @RamaswamyM-cm3vr
      @RamaswamyM-cm3vr Рік тому

      @@sv_beattz8675 எனக்கு கற்பனை செய்ய தெரியும் அதனால் எனக்கு நீ விட்டுக்கொடு, எனக்கு மந்திரம் தெரியும் அதனால் அடிபணி, எனக்கு hypnotize தெரியும் அதனால் நான் சொல்வதைகேள், எனக்கு இனிமையாக பேச தெரியும் அதனால் என்னை விரும்பு 🙂. இதெல்லாம் சொம்பெறித்தனம் மட்டுமல்ல, பாலசாலி எளியவரிடம் எப்படி அடித்து பிங்குகிறானோ அதுபோன்றது. அடிப்பட்டவனுக்கு தான் தெரியும் அந்த வலி 😭. கற்பனை செய்வதும் self-hypnotise தான் 🙂. என்னுடைய மனசாட்சி இதை ஏற்க மறுக்கிறது.

  • @smiley.375
    @smiley.375 Рік тому +2

    😊

  • @bovasmathew7008
    @bovasmathew7008 Рік тому +1

    ❤❤❤

  • @nbscharityworld
    @nbscharityworld Рік тому +5

    My important advice bro.. max 3 to 5 min la your valuable points video pannigana . More people's paapaga .
    10min videos most of the people's avoid pandraga.. kindly noted this is very very important point..

    • @AlternateBraincb
      @AlternateBraincb  Рік тому +3

      Neenga soldradhu othukren bro. Sometimes content andha Mari iruku. I will try my best

    • @mickaljeno2922
      @mickaljeno2922 Рік тому

      Video very very useful for me brother you continue very well don't short content message full messages given skip pannuravangala pathi kavala padathinga Ennai Mathiri annavangaluku full messages very very usefulla irruku thank you for your wonderful efforts bro❤❤❤👌👌👌👌👍

    • @RamaswamyM-cm3vr
      @RamaswamyM-cm3vr Рік тому

      @@AlternateBraincb your words boost my mind, please don't short videos. We like to watch length video. Otherwise you may make youtube shorts 🙂👍.

    • @signmusic1551
      @signmusic1551 Рік тому

      @@AlternateBraincb please short content podadeenga which one need they are definitely spent their time for your useful videos

  • @shifanaparveen6792
    @shifanaparveen6792 Рік тому +1

    Good morning

  • @RamaswamyM-cm3vr
    @RamaswamyM-cm3vr Рік тому +3

    என் அனுபவத்தில், எனக்கு இதுமேல நம்பிக்கை இல்லை நண்பா 🙂. இது வெளிநாடுகளில் வேலைசெய்யலாம் ஆனால் மந்திரிகம் நிறைந்த இந்தியாவில் இது சாத்தியம் இல்லை 🙂. இந்தியாவில் ஒரு மனிதன் சாதாரண வாழ்க்கை வாழணும்னா, மந்திரிகம், தந்திரிகம், Hypnotize, சுயமனம் இவைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கு 😭😭😭😭.

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 Рік тому

      சின்ன‌ விஷயத்தை முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கை உருவாகும்

  • @annamalai4india595
    @annamalai4india595 Рік тому +2

    Good morning ❤

  • @VedhaValli-fn1gsv.hanshika
    @VedhaValli-fn1gsv.hanshika Рік тому

    Bro solla vaarthai illa🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Engineering_college
    @Engineering_college Рік тому +2

    Hi anna

  • @Karthika17_-
    @Karthika17_- Рік тому +1

    Anna❤

    • @venkatesnvenkatesn9967
      @venkatesnvenkatesn9967 Рік тому +1

      Goodmorning

    • @AlternateBraincb
      @AlternateBraincb  Рік тому

      Sollunga

    • @Karthika17_-
      @Karthika17_- Рік тому +1

      @@AlternateBraincb unga video oru 4 months ha pakuren na oru video kuda miss panrathu illa....pakurathu mattum illa ma onnu onnum apply panni practical ha results pakuren really thx na neraiya Change agi irukan👍exam ku prepare akitu irukan consistency 🎯 ha nalla podhu na really tq...... waiting nxt video

    • @AlternateBraincb
      @AlternateBraincb  Рік тому

      @@Karthika17_- thank you so much for your compliments. All the best for your exams. You can definitely do better

  • @arafjanna8750
    @arafjanna8750 Рік тому +2

    Hi

  • @jeyapandi8292
    @jeyapandi8292 Рік тому +1

    Na lottery la 80 crores enaku vilukanumnu visualize pannikitey iruken.... Ennai nokki panam vanthu kondey irukirathu

  • @vighnneshwerrajapandy8009
    @vighnneshwerrajapandy8009 Рік тому +5

    முதலில் அதிபுத்திசாலி போல் சீக்ரெட் புக்கை குறை சொல்வதை விட்டுவிட்டு நீங்கள் சொல்ல வந்ததை மட்டும் சொல்லவும்.
    அந்தப் புத்தகமும் படமும் வரும் வரை லா ஆப் அட்ராக்சன் என்றால் ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது.
    இப்பொழுது என்னவென்றால் அதில் அந்த குறை இருக்கிறது இதில் இந்த குறை என்று என்று மேதாவித்தனத்தை காட்டாதீர்கள்....

    • @AlternateBraincb
      @AlternateBraincb  Рік тому +5

      Illa bro video mulusa paarunga. Adha kora sollala adhula visualisation technique iruku adhoda implementation continue panniruku indha vidoe la

    • @RamaswamyM-cm3vr
      @RamaswamyM-cm3vr Рік тому

      ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கு அதை இந்த புத்தகத்தில் சொல்லவில்லை 🙂. நீங்க வெளிநாடு செல்ல விரும்புறீங்க கனவுகனுறீங்க ஆனால் உங்கள் வீட்டில் உங்களை கட்டுப்படுத்தும் ஒருவர் இதை விரும்பவில்லை எனில் அந்த நபர் உங்க கதையில் இருந்து நீக்கப்படுவார் அதாவது இறந்துவிடுவார் 😭😭😭.

  • @MohanMohan.m-kz9zv
    @MohanMohan.m-kz9zv Рік тому +1

    😂😂😂

  • @thipakshanathipaks
    @thipakshanathipaks Рік тому +1

    I'm waiting