காட்சிப்படுத்தல் ரகசியம் (Secret of Visualisation)

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 370

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 2 роки тому +36

    துணியாதவரை வாழ்க்கை பயம்காட்டும்... துணிந்து பார் வாழ்க்கை வழிகாட்டும்...! நன்றி அண்ணா

  • @anantharajana4612
    @anantharajana4612 2 роки тому +48

    நீங்கள் தெய்வம் சார் ❤️
    அன்பு என்பது மிகப்பெரியது
    ❤️

  • @rasenthiramthadshayani6612
    @rasenthiramthadshayani6612 2 роки тому +16

    💯 உண்மை அண்ணா. நம்ம என்ன தத்துருபமாக காட்சி பண்றமோ அது உண்மையாக நடந்தே தீரும். அனுபவ உண்மை. நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻.

    • @rajavel930
      @rajavel930 2 роки тому

      Please explain the your.... Phyllis

    • @rasenthiramthadshayani6612
      @rasenthiramthadshayani6612 2 роки тому +1

      @@rajavel930
      Dengue fever vantha time. 6 days kku piraku thaan hospital la admit aanan.Nan eruppaanaa endu theriyala but nan mulumaiyaa nampinan Kadavulai.... uni kku pora maathirium friends meet panramaathiriyum. Ellaame appidiye nadanthathuuu... Unmaiyille. Ellaame kadavulin sakthi. Um எனது நம்பிக்கையும் தான் காரணம்.

    • @rajavel930
      @rajavel930 2 роки тому

      Please explain

    • @deepaselvaraj4798
      @deepaselvaraj4798 7 місяців тому

      epadi clear ah namala image ellam view panna mudiuma Nan try pannuren feel only got but no clear vision

  • @barathisekar8320
    @barathisekar8320 Рік тому +10

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏💓

  • @tstamilheart6268
    @tstamilheart6268 2 роки тому +13

    , ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ஐயா

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 2 роки тому +68

    வணக்கம் உங்களின் பதிவுகள் கண்டு என் மனம் தெளிகின்றேன் அண்ணா உங்களை தொடர்ந்து பயணிக்க தடம் தந்த பிரபஞ்ச பேறாற்றலான இறைவனுக்கு எனது நன்றிகள் ...

  • @tstamilheart6268
    @tstamilheart6268 2 роки тому +9

    அய்யா நீங்க தெய்வம் ஐயா நன்றிகள் கோடி ஐயா

  • @arunkumartrl
    @arunkumartrl 2 роки тому +25

    This is the Best Video you have ever posted Sir. I survived from a heart attack 5 years ago. I am doing same thing What you explained for the past 3 years. I don't take any blood thinners for my heart. I started living new life , infact I feel very strong physically and mentally now. I go to Gym and lifting weights around 15 to 20 Kg. I can push-ups continuously 20 to 30 in a row. I am not scared of any disease. I feel strongly connected to God(Universe) by visualizing things and being Selfless and helping & offering things to others as much I can. Thank you sir. The reason I am writing this comments is to create awareness and prove them that I am also a living example to overcome from a life threatening disease by being visualizing it from bottom of the heart and being Selfless. Thank you sir for this inspiring video Sir 🙏

    • @priyankapreethi6192
      @priyankapreethi6192 2 роки тому

      Really motivate me thanks a lot வாழ்க வளமுடன்

  • @visharvillagelife
    @visharvillagelife 2 роки тому +19

    நன்றி ஐயா
    நானும் அனுதினமும் காட்சிபடுத்தல் செய்துகொண்டிருக்கிறேன்.

    • @SRIPATHIMC-
      @SRIPATHIMC- 2 роки тому +1

      நானும் தினமும் எனக்கு என உறுதிமொழி எடுக்கிறேன் நன்றி

    • @Derbin10
      @Derbin10 3 місяці тому

      Ethavathu nadanthuchaa

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 2 місяці тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉😂🎉🎉🎉🎉❤ iloveperapanjam

  • @billasundaramoorthy1982
    @billasundaramoorthy1982 2 роки тому +3

    தங்களை கடவுளின் மறு அவதாரமாக பார்க்கிறேன். நன்றிகள் sir

  • @srk8360
    @srk8360 2 роки тому +17

    அற்புதமான பதிவு.. தன்னம்பிக்கை தரும் பதிவு ம்கூட..
    நன்றி நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🙏💐💐
    வாழ்க வளர்க வெல்க 👍👍👍💞

  • @ajayagain5558
    @ajayagain5558 2 роки тому +2

    சுதந்திரம்..நிம்மதி.. சந்தோஷம்.. உங்களுக்கும் நம்மை இணைத்து விரும்பியதை கொடுக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் ❤️🙏☺️🇮🇳

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому +1

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்.....
    அருமையான விளக்கம் ஐயா....

  • @balaguru3014
    @balaguru3014 2 роки тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம்

  • @yogeswarykaruppiah6599
    @yogeswarykaruppiah6599 2 роки тому +6

    Miracle happen everyday. Thank you, thank you, thank you Sir
    Frm Malaysia.

  • @vijivijay7734
    @vijivijay7734 Рік тому +1

    குருவே சரணம் ❣️🙏🏻
    வணக்கம் என் அன்பு அண்ணா நல்லா எனக்கு உங்களையும் உங்கள் வீடியோ பதிவுகளும் ரொம்ப பிடிக்கும் அண்ணா நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @kayvizhi7729
    @kayvizhi7729 2 роки тому +3

    கேட்கவே மகிழ்ச்சியாகவும் மெய் சிலிர்ப்பாகவும் உள்ளது.. நன்றி ஐயா..!!

  • @ayyappanr9613
    @ayyappanr9613 Рік тому +1

    மிக அருமையா பதிவு🙏🏾🙏🏾🙏🏾

  • @jeyanthisaravanan2014
    @jeyanthisaravanan2014 2 роки тому +2

    👏👏👏👏
    பாராட்டுக்கள் சார்
    உண்மையில் எண்ணற்ற நபர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றி உள்ளீர்கள்
    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @thirumoolarmedia
    @thirumoolarmedia 2 роки тому +15

    Really Fantastic sir...I hav been following your videos for past 1.5 years. Particularly the video title Power of Words truly changed me a lot sir... when I compare my self then & now, a lot of changes emerged in my life in terms of calmness , Peace, Courageously doing something, etc..Now step into Visualisation process.
    And Thanks is not enough for your service sir.. Proud to be a follower of your channel.
    Special thanks to Actor Rajesh sir , he often used your reference in his vedios.
    Love you sir.

  • @2871965
    @2871965 2 роки тому +10

    Great job sir !!!! Marvelous change in cancer patients life!! This is called chitshakthi meditation sir...let me share with my friend who's suffering from stage 2 cancer. It'll be a inspiring msg for everyone🙏

  • @gchristofer4708
    @gchristofer4708 2 роки тому +1

    ஹலோ சார் இந்த பதிவு எனக்கு மிகவும் மனநிறைவைத் தந்திருக்கிறார் மிக்க நன்றி சார்

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 2 роки тому +3

    VERY VERY EXCELLENT DOCTOR! VAAZGA VALAMUDANUM NALANUDANUM PALLAANDU KAALANGAL NEENGAL UNGAL KUDUMBATHARUDAN! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kavithaasivasubramaniam1408
    @kavithaasivasubramaniam1408 2 роки тому +1

    அருமையான பதிவு சார்.. பலருக்கும் முன்னோடியாக திகழும் தாங்களும் தங்களுடைய நண்பரும் வாழ்க பல்லாண்டு.. எனது தந்தையும் "அல்சைமர்" நோயால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார் கடந்த ஐந்து ஆண்டுகளாக.. மனம் மிகுந்த வேதனையை அனுபவிக்கும் போதெல்லாம் தங்களுடைய பதிவுகள் தான் எனக்கும் என் தாய்க்கு ஊக்கம் தருகிறது.. புது நம்பிக்கையை விதைக்கிறது.. நன்றி அண்ணா.. எப்போதும் துணையாக இருக்கும் பிரபஞ்ச சக்திக்கும் கோடான கோடி நன்றிகள்!! வாழ்க வையகம்.. அனைவரும் வாழ்க வளமுடன்!!

  • @sanjayashok5614
    @sanjayashok5614 Рік тому

    இத்தருணத்தில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது . உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் ,,, பிரபஞ்சம் உங்களை,.... எங்களுக்கான ....... பாதுகாவலனாக,,,, தூதுவனாக ,,,,,, அனுப்பியுள்ளது...மிக்க நன்றி,,,

  • @veluvelu4550
    @veluvelu4550 2 роки тому +1

    நான் உங்களை நேரில் பார்க்க வேண்டும் முடியும் நன்றி வாழ்த்துக்கள்

  • @clareclament3695
    @clareclament3695 2 роки тому +2

    Fantastic 👌👌👌👌👌 miga theliva explain pannirukinga thank you very much 🙏🙏🙏🙏🙏 vazhga valamudan

  • @kksurfraz7027
    @kksurfraz7027 2 роки тому +1

    வணக்கம் சார் தங்களுடைய அறிவுறுத்தல் மிக அற்புதமாக உள்ளது தங்களுக்கும் பிரபஞ்ச சக்திகளுக்கும் கோடான கோடி நன்றிகள் பல தங்களுக்கு மேலும் தங்களின் சேவை எல்லோருக்கும் பயனடைய செய்யுங்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @rohithk9262
    @rohithk9262 2 роки тому +4

    வாழ்க வளமுடன் sir

  • @nirmalaarul6529
    @nirmalaarul6529 2 роки тому +9

    Thank you for your generous contribution to our society. I have been practicing visualization and I am very convinced that it's get actualized. I sent you energy of good health and peace. I keep listening to you and I couldn't stop mentioning it to you today

  • @kksurfraz7027
    @kksurfraz7027 Рік тому +1

    super sir தங்களுக்கும் தங்கலை சார்ந்த அனைவருக்கும் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @aravaipari
    @aravaipari 2 роки тому +3

    உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது மனதிற்கு உற்சாகமாக உள்ளது மிக்க நன்றி

  • @georgeandre389
    @georgeandre389 2 роки тому +8

    Just now I was visualising my dream house I was taking happy breathe .what a coincidence you are talking about visualisation every day I couldn't imagine it clearly today I drew every parts Iwas seeing happily Odell on your video thank you God and universe and you Mr .Vignesh . Belated Happy Deepawali

  • @brindham7649
    @brindham7649 2 роки тому +5

    மிக அருமை ஐயா நடமாடும் தெய்வமாக பல ஆன்மாக்களுக்கு பொக்கிஷமான பதிவை வழங்கிய உங்களுக்கு நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @utcreations356
    @utcreations356 Рік тому

    Thank you sir nd thank you my dear universe🙏🙏🙏

  • @malathibabu4734
    @malathibabu4734 Рік тому

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri sir

  • @sasim839
    @sasim839 2 роки тому +1

    உங்களின் பதிவு கண்டு மனம் தெளிவடைகிறது

  • @subham5949
    @subham5949 2 роки тому

    Vazhga Valamudan Ayya

  • @செபடேவிட்செல்வம்

    காட்சிப்படுத்தல் பற்றி ஒரு வருடத்துக்கு முன்னாடி தான் எனக்கு தெரியவந்தது அதற்கு முன்னாடியும் நான் கற்பனை செய்வேன் அப்படி செய்யும் போது எனக்குள் மிகப்பெரிய இருக்கிறேன் என்று உணர்வு இப்போதுதான் இதைப்பற்றி அறிவியல் ரீதியாக தெரியவந்தது தெரிவித்து பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏

  • @don4969
    @don4969 2 роки тому +1

    Seriously unga videos pakum podhu mind relax ah .. manasu rompa nimmathi ya feel agudhu .. miracle voice sir ...

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 2 роки тому

    Nandri nandri nandri vaalga valzhudam sir

  • @shyamikumar6577
    @shyamikumar6577 2 роки тому

    உங்களால் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் பெற வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் 🙏உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் 👏💐வாழ்க! வளர்க! ❤️😊

  • @kiruthikadevi6651
    @kiruthikadevi6651 8 місяців тому

    Hi dr. Na oru prachanaya nenachu romba bayathodaiim pathatathodaium irunthut irunthen neenga sona mari kaatchipaduthual panen now I feel better and confident ini elam seri agi pogum nu thank u so much dr. Daily mrng evng nite am watching ur videos regularly vaazgha valamudan sir

  • @venkatshantha1704
    @venkatshantha1704 2 роки тому

    நன்றி ஐயா. உங்கள் பேச்சைக் கேட்கும் போது என் மனதில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj 2 роки тому

    அருமையான பதிவு உங்கள் ஓவ்வொரு பதிவும் அருமை பல ஆயிரம் பேருக்கு உங்கள் பதிவுகள் மனதில் ரசாயன மாற்றங்கள் உருவாக்கும் என்பது உண்மை தங்களின் சேவை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஸகலமும் ஸகாயம் பெற்று வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ததாஸ்து

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 2 роки тому +2

    Heartly thxs for u r positive msg Dr. i love u

  • @Rameshfr
    @Rameshfr 2 роки тому +7

    Very inspirational 🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @yogesan
    @yogesan 2 роки тому

    Wonderful sir...your video lm follow..great..a lot of changes in my LIFE..thankful sir

  • @saraswathidheenathayalan4536
    @saraswathidheenathayalan4536 2 роки тому

    Great great shankar. God bless you.

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @rakalai2963
    @rakalai2963 2 роки тому +1

    Romba nanri neraya peroda vaazhkaiya maaththuna ungalukku..... Vera leval sir nenga ❤❤

  • @veeratamilan7682
    @veeratamilan7682 Рік тому

    Great great great

  • @vijayalakshmibaakkiya4703
    @vijayalakshmibaakkiya4703 9 місяців тому

    Ok useful information sir nanri sir thank to realful information

  • @udhyakumarudhya6616
    @udhyakumarudhya6616 2 роки тому

    சிறந்த பதிவு நல்லது

  • @sivasadhnaravichandran8160
    @sivasadhnaravichandran8160 2 роки тому +1

    நன்றி நன்றி நன்றி Super பதிவு sir

  • @jeganviayapuri5620
    @jeganviayapuri5620 2 роки тому

    இந்த அருமையான பதிவுக்கு நன்றிகள் கோடி ஐயா ... நற்பவி... நற்பவி... நற்பவி 🙏🙏🙏

  • @kalaivanis2508
    @kalaivanis2508 Рік тому

    Tq sit its a blessing am watching ur video.....tq so much

  • @menaka2613
    @menaka2613 Рік тому

    Nandri sagotharare vazgha valamudan

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 роки тому

    வணக்கம் டாக்டர் ஜே விக்னேஷ் அண்ணா சிறந்த பதிவு அருமை அருமை அருமை அண்ணா சிரம் தாழ்த்தி உங்களை வணங்குகிறேன் நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🌷😍

  • @arunadevi182
    @arunadevi182 2 роки тому +1

    Vaazgha Valamudan sir.

  • @ArunaSan-f7j
    @ArunaSan-f7j Рік тому

    Wow...super sir unga videos tha ipo ennoda mind positive ah change panitu varuthu sir..romba nandri sir🙏🙏🙏🙏

  • @lafilafir4409
    @lafilafir4409 Рік тому

    Tanx so much docter

  • @YogaTherapistSudhaPriya
    @YogaTherapistSudhaPriya Рік тому

    Vazhga valamudan

  • @asha693
    @asha693 Місяць тому

    God bless you 🎉

  • @venkattramanah6644
    @venkattramanah6644 2 роки тому +1

    Same information heard from many videos and even Secret Movie...
    But
    Mr Vignesh Shankar explained in perfect simple way and easy to practice in our Life.
    Thanks sir

  • @suganyaprathiba6278
    @suganyaprathiba6278 Рік тому

    நன்றி 🙏🪔🙏

  • @chandbasha521
    @chandbasha521 2 роки тому +1

    வணக்கம் தம்பி ...மிக்க நன்றி... அசிங்கங்களையும்.. அழுக்குகளையும்... அஜீரணமாகாத வாந்தி எடுத்தவற்றை... யூடியூபில் பகிர்ந்து கொண்டிருக்கும் இந்த நாளில்... ஒரு மாபெரும் சேவையையும் மக்களுக்கு செய்து கொண்டு இருக்கும் தங்களின் தொண்டு மகத்தானது... படித்தவற்றை... கிரகித்தத்தவற்றை... அனுபவித்தவற்றை... எங்களுக்கு மட்டும் தாங்கள் சொல்லவில்லை... தங்களின் வாழ்க்கையும்... எதிர்காலமும்... நல்விதமாக அமைந்து .. தாங்கள் சொன்னவற்றை கேட்டு அதை வாழ்க்கையில் பயன்படுத்தி... அனைவரும்... ஒரு முன்னுதாரணமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி வணக்கம்.

    • @chandbasha521
      @chandbasha521 2 роки тому

      இதயம் கனிந்தது

  • @manjunathkmanju6553
    @manjunathkmanju6553 Рік тому

    Arumaiyana padhivu nandri

  • @narmatharaji1985
    @narmatharaji1985 2 роки тому +1

    Sir natarajan kathaia unga point of viewla Sonningana ennum nalla irukkum. 💐👏👌🙏🌷🤗.

  • @gurukarthi5648
    @gurukarthi5648 2 роки тому +2

    நன்றி அண்ணா 🙏

  • @lavanyas4563
    @lavanyas4563 2 роки тому

    Vaalga valamudan😊🙏

  • @bhagyalakshmi7711
    @bhagyalakshmi7711 2 роки тому

    Thanks to univers
    Thanks you sir

  • @mahimahendra7212
    @mahimahendra7212 2 роки тому

    கோடான கோடி நன்றி ஐயா

  • @monicabanu5510
    @monicabanu5510 Рік тому

    Thank you, valga valamudan, guruvey saranam 🙏🙏

  • @bhawaniloganathan5962
    @bhawaniloganathan5962 2 роки тому +3

    I was cheated , and robbed all of my life savings. Now I am following this technique - focusing, and visualizing. This I believe, was first advocated by our ancient Siddhas. I am doing this for the past one month, and hopefully praying
    for positive results.

  • @ramkumarramakrishnan8577
    @ramkumarramakrishnan8577 2 роки тому

    மிக சிறந்த, பயனுள்ள தகவல்கள் .நன்றி... நன்றி... நன்றி...

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 2 роки тому

    Excellent inducement. 🙏🙏🙏🙏

  • @ashokdevan83
    @ashokdevan83 2 роки тому

    நன்றி ஜயா
    வாழ்க வளமுடன்

  • @srimansrimathi1390
    @srimansrimathi1390 2 роки тому

    true words. im experiencing

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Рік тому

    Gurucharanam sir I thank you vazhga valamudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much

  • @avg11166111
    @avg11166111 Рік тому

    Thank you sir... nandri kodical

  • @kaniladdu9840
    @kaniladdu9840 2 роки тому

    Romba romba nandringa sir nenga podukira ovovru vidiovum eanakku oru eanargiye kodukkuthu

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij 2 роки тому +1

    Nandri sir ,have a Beautiful information 👌 God is great 🙏 God is love ❤ God is great 🙏 👍

  • @universesexraghu8078
    @universesexraghu8078 2 роки тому +1

    Nandri prabanjathuku nandri

  • @mynamyna7602
    @mynamyna7602 2 роки тому

    நன்றி..

  • @girigiri2167
    @girigiri2167 Рік тому

    Wonderful wisdom ❤ TQ

  • @kayalvizhisankar980
    @kayalvizhisankar980 2 роки тому +1

    Sir...mass stage for uplevel life...needed one in current situation for our youngsters...thanks alot...I too motivated my frds they hope will be good in future...what we think we become 🔥

  • @sekars779
    @sekars779 2 роки тому

    dear sir you are god 100%

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 2 роки тому +1

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    நன்றி பிரபஞ்சமே

  • @balachitra1747
    @balachitra1747 2 роки тому +1

    Great sir, million likes. heartily thanks to God.

  • @இனியவேல்இளமகிழன்

    நன்றி

  • @தமிழன்-ட9ண
    @தமிழன்-ட9ண 2 роки тому +1

    நன்றிகள் ...ஐயா

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 2 роки тому +1

    Great n wonderfull sir..Thank you very much sir...From msvellu malaysia.

    • @jayalakshimi6794
      @jayalakshimi6794 2 роки тому

      நன்றி அண்ணா வேற என்ன சொல்வது தெரியலை வாழ்க வளமுடன் நன்றி

  • @jos2838
    @jos2838 2 роки тому +3

    Saranam 🙏 Bro ur words move me to next state of mind and b in positivity.Thanks a lot.

  • @kavaspandi8316
    @kavaspandi8316 Рік тому

    Nandri ayya...

  • @jayalakshmib7782
    @jayalakshmib7782 Рік тому

    Thank you for your wonder service sir. I have nt seen God. But now im seeing God through your videos sir. 🙏🙏🙏🙏🙏🙏.

  • @prabhasview4476
    @prabhasview4476 2 роки тому +1

    ரொம்ப நன்றி ஐயா

  • @nagajothi1993
    @nagajothi1993 Рік тому

    Thank you🌹🙏