We wanted Prasanth to become a doctor! Actor Thiagarajan - Chai With Chithra | Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 16 бер 2022
  • #chaiwithchithra #thiagarajan #prashanth
    For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 179

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 2 роки тому +54

    ஒரு விஷயம் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சினிமாவில் ஜெயித்டவர்கள் பலர் நிஜ வாழ்க்கையில் ஒன்றுமே சாதிக்கவில்லை.ஆனால் சினிமாவில் ஜெயிக்க முடியாமல் தோற்ற பலர் நிஜ வாழ்க்கையில் பல சாதனைகள் புரிந்து இருக்கின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் தியாகராஜன் .இதுவரை இவரை பற்றி எந்த intetview வும் பார்த்தது இல்லை.thank you Chitra sir

    • @simplyhuman8417
      @simplyhuman8417 2 роки тому +1

      Cinemala jeikkarathum real life thaan

    • @iamsathishkumar5883
      @iamsathishkumar5883 2 роки тому +2

      ஹா ஹா ஹா... தல சினிமாவும் நிஜ வாழ்க்கையில்தான இருக்கு.அது எப்படி தனி வாழ்க்கையாகும். நீங்க சொல்றதே புரியலயே

  • @bmageshwaran9693
    @bmageshwaran9693 2 роки тому +20

    என்ன ஒரு எதார்த்தமான நபர். மிகவும் நெகிழ்ந்து போய் விட்டேன். தியாகராஜன் சார் நீங்கள் மற்றும் உங்களது அன்பு மகனாகிய பிரசாந்த் சாரும் நீடூழி வாழ்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 2 роки тому +54

    நீண்ட நேர்காணலாக இருக்க விரும்புகிறேன்👍👍

  • @harimyla
    @harimyla 2 роки тому +32

    I am seeing first person with educated + Entrepreneur with humble attitude. Looks like person with lot of knowledge in versatile areas.
    Need to learn lot from him

  • @ashokvachennai
    @ashokvachennai 2 роки тому +34

    After watching certain interviews the perception about them has been changed totally.. This is such a kind.. His life is really a motivation one.

  • @jmb4754
    @jmb4754 2 роки тому +8

    Thiagarajan sir so humble....excellent interview

  • @rajeshprashanth3590
    @rajeshprashanth3590 2 роки тому +11

    பெருமைகொள்கிறோம் *அப்பா*...👌

  • @jasimiyan2133
    @jasimiyan2133 2 роки тому +59

    உண்மையில் தியாகராஜன் சாரை இப்படி பார்க்க பிரமிப்பாக இருக்கிறது எங்களின் மனதிலுள்ள தியாகராஜனே வேறு, பிரசாந்த் கொடுத்து வைத்தவர்தான், என்ன அவரின் மண வாழ்வை நினைத்தால் மனம் வருந்துகிறது.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 роки тому +23

    யாரும் பேட்டி எடுக்காதா முதன்முதலில் தியாகராஜன் சார் அவர்களை பேட்டி எடுத்த சித்ரா சார்க்கு நன்றி அது போல. பிரசாந்த் டான்ஸ் காதல் காமெடி சண்டை என அனைத்தும் அருமையா பண்ன கூடியவர் 👌👍

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 роки тому +31

    தியாகராஜன் இவ்வளவு பொறுமையான திறமை மிகுந்த மனிதர் என்று நெனைச்சு கூட பாக்கல்லே...

    • @priyalashmi16
      @priyalashmi16 2 роки тому

      Ellam nadipu

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +1

      @@priyalashmi16 ............YENDI. ONAKU. ENDHA. VAYITERICHAL. NEE. YEPPADI ? ( ARE. YOU. W. OR. M. I. DONT. KNOW ! ). I. THINK. YOU. ALSO. DOING. THE. SAME ,! ?

  • @praneshr4086
    @praneshr4086 2 роки тому +10

    Prasanth must give comeback!

  • @TheGanesh17
    @TheGanesh17 2 роки тому +38

    Nice...no தற்பெருமை...
    Gentleman....Prasanth should come for second innings..
    He have capability to do that.
    He may choose stories like Fadath fazil.
    Vijaykanth and Karthik achieved
    lot in second innings..
    Prashant ... 👍

    • @rkrk3721
      @rkrk3721 2 роки тому

      What second innings for vijayakanth.. May be a small gap of 5 years low

  • @Maheshwari-qn7dq
    @Maheshwari-qn7dq 2 роки тому +20

    ஒரு வில்லனுக்குள் அருமையான ஹீரோ

  • @thirusplashcreations
    @thirusplashcreations 2 роки тому +1

    என்ன மனுஷன்யா 😍😍😍 மனசுல இருந்து.. உண்மையா.. தன்மையா.. பண்பாடுடன்.. பேசுகிறார் 😍😍 தன்னடக்கம் 🙏 நீண்ட ஆயுளுடன்.. நல்லா இருக்கனும் தியாகராஜன் சார் 😊😊🙏🌹👍👍🙏🙏

  • @vimalpradeepkumar2711
    @vimalpradeepkumar2711 2 роки тому +17

    Thiyagarajan sir speaking interestingly. Informative person. Jovial talk. Nice to hear from him.

  • @ponvizhiannur208
    @ponvizhiannur208 2 роки тому +1

    எளிமையான நடிகர் தியாகராஜன் என் முதல் ஹீரோ மம்பட்டியான் தான்
    உங்கள் கலை பயணம் என்றும் தொடரட்டும் பிரசாந்த் புது வரவாக மீண்டும் ஜொலிக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @kodambakkamguys
    @kodambakkamguys 2 роки тому +8

    Superb way of putting history in a nut shell

  • @nagarajanpillai1026
    @nagarajanpillai1026 2 роки тому +30

    A cool conversation with a 'been there done that' kinda achiever. The way Chitra Sir touches all the facets of the guest is amazing including questions on Silk Smitha :) Good one.

    • @rkrk3721
      @rkrk3721 2 роки тому +3

      Never thought he was so close to all top shots

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 роки тому

      @@rkrk3721 His only visible sin is screwing up Prasanth's Career along with Prasanth .. 🙄

    • @rkrk3721
      @rkrk3721 2 роки тому

      @@vijayaprabu6669 Prashanth could not transform himself into an action hero.. before him Ajith and Vijay overtook to an extent ... Last week saw a few scenes of movie Appu.. that was his last best bet sadly it failed at box office... And once next set of actors the likes of dhanush simbu jeeva etc. came in Prashanth couldn't make a come back... That's partly due to lack of loyal male fan base... Compare him with Vijayakanth.. captain will have a number of comebacks just because of his hardcore male fans..

  • @rockysridhar
    @rockysridhar 2 роки тому +9

    Tik tik tik was way ahead of its time movie , they showed 80’s Madras city culture .

  • @baskaransundarsundar685
    @baskaransundarsundar685 2 роки тому +4

    GREAT RESPECT FOR YOU SIR..!!! You are a Wonderful inspiration to lots of youngsters. PROUD OF YOU SIR. God Bless You and your family.

  • @jeansprasanthprasanth4401
    @jeansprasanthprasanth4401 2 роки тому +6

    Mass interview......I like Thiagrajan Appa

  • @priyaravindran7065
    @priyaravindran7065 2 роки тому +7

    Sir.... beautiful conversation i like thiyagarajan very much hs poise, suttle acting very elite person.... never seen his interview before....very interesting personality

  • @businessbrain542
    @businessbrain542 2 роки тому +10

    ராமராஜன் yen இதுவரைக்கும் interview எடுக்கல...the legend of starting 90s actor

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 роки тому +1

      Illaiyaraja illana he is waste... Goudamani Senthi comedy was big element in his seasonal success....while he was poorly mimicking MGR...

  • @suresha6025
    @suresha6025 2 роки тому +21

    எங்க பாச தந்தை 😘😘எங்கள் ஆசான் 💪💪💪💪மதிப்புக்குறிய தியாகாராஜன் அப்பா 😘😘😘😘சூப்பர் எங்கள் உயிர் டாப் ஸ்டார் எங்களுக்கு தந்த எங்கள் எங்கள் தங்கமே 🌹😘😘😘❤❤❤❤

  • @manukanthk2158
    @manukanthk2158 2 роки тому +3

    ThiyagaRajan sir pramadhanga, Hollywood stylela irukkinga, rombavum edharthama pesuringa, pidichiruku sir Tnagar la naa wish pannunbodhu styla wish pannuvinga, sweet memories still Best wishes to you sir

  • @mubeenasamath7869
    @mubeenasamath7869 2 роки тому +10

    கேட்க கேட்க ருசிகரமாகவும் மனதிற்கு மிக நெருக்கமாகவும் இருக்கிறது! எதிர்பார்ப்போடு

    • @jagannathan2733
      @jagannathan2733 2 роки тому +1

      Enaku thrichu tamil industry la ipadi oru anbana appa vum paiyanum kedaiyathu

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому

      @@jagannathan2733 ...... YES. YOU ARE. CORRECT. SIR 🌹LOVEABLE 💘🌹💘. FATHER 🌹🌹🌹AND. PRASHANTH 🌹🌹🌹🌹🌹🌹 LOVELY 🌹VERY. CUTE 🌹VERY. HANDSOME. SON 🌹🌹🌹🌹.

  • @ramkumar-ic7dh
    @ramkumar-ic7dh 2 роки тому +9

    தான் நடித்த கேரக்டர்களின் இமேஜ் தன் பையனின் மேல் விழுந்து விடக் கூடாதென தன் நடிப்பு தொழிலை நிறுத்திக் கொண்டது ஆச்சர்யமாக உள்ளது.. மிக மென்மையான உணர்வுடையவராக இருக்கிறார்...

  • @mmurugesan8417
    @mmurugesan8417 2 роки тому +5

    Good interview. Chain of positive thoughts

  • @VIJAYJOYTJ
    @VIJAYJOYTJ 2 роки тому +12

    நுட்பமாக கவனிக்க வேண்டியது மதிப்பிற்குரிய தியாகராஜன் அவர்கள் அவருடன் பணியாற்றிய, ஆரம்பகால கட்டத்தில் தனக்கு வாய்ப்பளித்த உத்வேக படுத்திய அனைவரின் பெயரையும் நியாபகம் வைத்து இந்நிகழ்ச்சியில் குறிப்பிடுகிறார்...சிலர் ஒரு நிலை அடைந்தவுடன் ஆரம்பத்தில் உயர வாய்பளித்தோரை மறந்துவிடுவர்...ஆனால் அன்பிற்குரியவர் அவர்களை குறிப்பிடுகிறார்...இதுபோன்ற ஒரு அனுபவ பெட்டகத்தை நேர்காணல் செய்து எனக்கு தனிப்பட்ட முறையில் நீண்ட நாள் அவரின் அனுபவத்தை கேட்டுதெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன்..அதை கச்சிதமாக நிகழ்த்திய மதிப்பிற்குரிய சித்ரா லக்ஷ்மன் சார்க்கு என்னுடைய வாழ்த்துகள்👏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +1

    சாதனைகள் செய்தவர் இந்த உலகில் மிக சிறந்த உழைப்பாளி வணங்குகிறேன் வாழ்க வாழ்க 🙏🙏🙋

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 2 роки тому +3

    அருமை அருமை

  • @andhagan1719
    @andhagan1719 2 роки тому +4

    Awesome interview

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja 2 роки тому +3

    Good to see Prashant poster in the backdrop...Prashant crossed all major success and milestones than all his age heros before 2000 itself...only time matters to comeback 👍

    • @rkrk3721
      @rkrk3721 2 роки тому +1

      That's the problem.. early rise and early fall.. too quick in a matter of less than 10 years.. it should have been gradual for a good base ..

  • @lathaa.r302
    @lathaa.r302 2 роки тому +4

    Man with filled with knowledge

  • @singswing8634
    @singswing8634 2 роки тому +10

    Both father and son used to come to the same polling place where we go in T. Nagar. Prashanth will wave his hands at us. He is an all rounder. Best shoulder movements in dance

  • @josenub08
    @josenub08 2 роки тому +3

    Cool gentle man. very interesting stories.

  • @SathyamurthyRamanujamFun
    @SathyamurthyRamanujamFun 2 роки тому +13

    Hello TT Team,
    Can you please put the Part number to the beginning of the title. It is frustrating to search the part number of the interviews. Please consider.

  • @dpk3536
    @dpk3536 2 роки тому +2

    மகிழ்ச்சி தியாகராஜன் சார்

  • @pesumpadam6636
    @pesumpadam6636 2 роки тому +1

    Fantastic flash back

  • @madeswaric563
    @madeswaric563 2 роки тому +2

    Excellent interview 👌

  • @jubigeorge6854
    @jubigeorge6854 2 роки тому +2

    Good nice interview. Informative 🥰👍👍👍👌

  • @pandiarajan.m9369
    @pandiarajan.m9369 2 роки тому +2

    🙏🙏👌👌👌💐💐💐ஜோதிடம் தெரியும் அருமை கார்த்திருக்கிறேன்

  • @nazarkamal8831
    @nazarkamal8831 2 роки тому +1

    Superb interview

  • @pradeepjacob6
    @pradeepjacob6 2 роки тому +7

    Ask about Vikram and his family

  • @avm5460
    @avm5460 2 роки тому +1

    Very nice interview

  • @dhanpalk9383
    @dhanpalk9383 2 роки тому +1

    Very nice interview chithra sir

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 2 роки тому +2

    நீங்கள் கேட்டவை my favorite அருண் character

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 2 роки тому +1

    Very clear interview sir

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 роки тому +3

    Super sir ♥️💐💯👌

  • @shankarraj3433
    @shankarraj3433 2 роки тому +1

    Its a casual interview. Nice.

  • @jeansprasanthprasanth4401
    @jeansprasanthprasanth4401 2 роки тому +2

    Top 🌟 prashanth and thiagrajan appa

  • @jubigeorge6854
    @jubigeorge6854 2 роки тому +1

    Prashanth good Artiste lovely person 🥰👌👌👍

  • @shankarraj3433
    @shankarraj3433 2 роки тому +2

    Interesting episode sir.

  • @jagatheeshwaransivashanmug767
    @jagatheeshwaransivashanmug767 2 роки тому +4

    Prasanth.sir.always.handsome.

  • @RSTV-vy5sw
    @RSTV-vy5sw 2 роки тому +4

    மாஸ் நேர் காணல்

  • @pechimuthukmuthuraja7693
    @pechimuthukmuthuraja7693 2 роки тому +1

    Super sir 🙏 👏 🙌

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 2 роки тому +5

    Chai with chitra nalla irukku

  • @jayhau8586
    @jayhau8586 2 роки тому +1

    Nice humble 👌 🥰

  • @mohamadhali6738
    @mohamadhali6738 2 роки тому +2

    Chitra sir a perfect gentleman 🕴️ 👏 👌

  • @anandaraman.p8588
    @anandaraman.p8588 2 роки тому

    Good interwiew

  • @manukanthk2158
    @manukanthk2158 2 роки тому +1

    CL sir unga presentation rombavum pramadhama irukkunga

  • @shyamalakannan501
    @shyamalakannan501 2 роки тому +14

    பிரபலங்கள் உங்களிடம் பேசும்போது மனம் திறந்து பேசுகின்றனர். நீங்கள் மற்ற வரை இடையூறு செய்யாமல் பேச விடுவதுதான் காரணம்

  • @vanithasenthilkumar9930
    @vanithasenthilkumar9930 2 роки тому +1

    Humble person

  • @selvakumar9596
    @selvakumar9596 2 роки тому

    அருமை

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому

    அருமையான பேட்டி

  • @ksilambarasi3472
    @ksilambarasi3472 2 роки тому +10

    Prashant is good actor. His marriage collapsed his carrier

  • @reconshield3417
    @reconshield3417 2 роки тому +1

    This guy always pride with mammudiyan story.. TR ..with his oru thalai kathal… another 100 years same story

  • @magicalstars1562
    @magicalstars1562 2 роки тому

    Good man

  • @shankarraj3433
    @shankarraj3433 2 роки тому +1

    Great father and son.

  • @lakshmananl4858
    @lakshmananl4858 2 роки тому +1

    Supar

  • @Dineshkumar-ke1kb
    @Dineshkumar-ke1kb 2 роки тому +1

    Pls ask many questions sir .need more

  • @Sakarabani784
    @Sakarabani784 2 роки тому +2

    தியாகராஜன்♥️♥️♥️♥️ சில்க் ஸ்மிதா

  • @rrvlogs4438
    @rrvlogs4438 2 роки тому +2

    Top star🌟 Prashanth

  • @littlebheema1827
    @littlebheema1827 2 роки тому

    Nice

  • @Devaraj-sm2yg
    @Devaraj-sm2yg 2 роки тому

    Chithra sir arumai porumai
    Nidhanam thiagarajan sir

  • @king_staar_Entertainment
    @king_staar_Entertainment 2 роки тому +1

    🔥🔥🔥🔥🔥

  • @sathishkumarmohan7960
    @sathishkumarmohan7960 2 роки тому

    Wow waiting for tis ...... don't know y

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil 2 роки тому +1

    ரசித்தேன்

  • @shafeel4030
    @shafeel4030 2 роки тому +2

    Reel villan Real Hero Thiagarajan sir ❤❤👍❤

  • @veeraraghavan1926
    @veeraraghavan1926 2 роки тому +4

    Respected sir Mr Thyagarajan Ur fil m mammutiyan film I ve seen in Roxy theatre at 2.90 ticket price noo. Show house full show what a film sir and a real Robin hood film sir mastero music and deft direction and above all Ur skillful action and moreover till today the film has potent in it bye sir from captain veera

  • @shankarraj3433
    @shankarraj3433 2 роки тому +5

    Sir, we are waiting for the movie 'Andhagan'.

  • @sureshram5697
    @sureshram5697 2 роки тому

    Malaiyur mambattiyan very good film, songs, Saritha and Thiagarajan sir acting everything fantastic

  • @thamasupaiyan3835
    @thamasupaiyan3835 2 роки тому +7

    As a STR fan
    Sir plz cast big directors who are in current now
    Then prasanth will go to again
    I am still waiting him to go top
    He has more ages and he is so handsome and fit not like now few top actors
    More to come
    More to go
    If u keep it in place its possible

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +1

      THANK. YOU. BROTHER. 🌹

  • @lathanachiyar6874
    @lathanachiyar6874 2 роки тому

    👍👍👍👍👍👌👌👌

  • @Vetrichannel
    @Vetrichannel 2 роки тому +8

    சினிமாவின் சக்கரவர்த்தி "தியாகராஜன்" சார் நம் #Vetrichannel சார்பில் வாழ்த்துக்கள்

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому

      THANK. YOU. BROTHER 🌹

  • @mahesh-ur3td
    @mahesh-ur3td 2 роки тому

    Thyagarajan must make a comeback. He looks superb …

  • @kubendranvolks384
    @kubendranvolks384 2 роки тому +2

    Enka Appa Thiyakarajan great.

  • @beinghuman5285
    @beinghuman5285 2 роки тому +32

    Prasanth is one of the handsome hero after Kamal Hasan.

    • @prewin6
      @prewin6 2 роки тому +1

      And he is very talented too. He can dance, fight and do comedy as well. It’s a waste he is not acting more now.

    • @kingmakerkarthik8167
      @kingmakerkarthik8167 2 роки тому +7

      Ithu Prashant ku teriyuma

    • @anonymozanonymouz9323
      @anonymozanonymouz9323 2 роки тому +1

      Yes.Prashanth is One of the few heroes who can do versatile things in cinema nicely.
      Personally Like his dance moves and acting in chembaruthi ,jeans .

    • @sangeethar9586
      @sangeethar9586 2 роки тому

      God what a blind person

  • @TheYoga1212
    @TheYoga1212 2 роки тому +1

    My Grandfather looks like him and shades of Rajkiran sir

  • @drgiriravi64
    @drgiriravi64 2 роки тому +5

    திரு. தியாகராஜன், பிராசாந்த் ஜோசியரை பற்றி கூறியது 100% உண்மை அந்த ஜோசியர் பெயர் ராஜன் அவர் எனக்கு மிகவும் தெரிந்தவர்

    • @sriharidinesh7525
      @sriharidinesh7525 2 роки тому +1

      share josiyar contact number

    • @alaguvel7254
      @alaguvel7254 2 роки тому +2

      Share number friend

    • @VIJAYJOYTJ
      @VIJAYJOYTJ 2 роки тому +1

      Share his num too

    • @arunb8841
      @arunb8841 2 роки тому +1

      Please share the number. It'll be useful for us..🙏

    • @HariHaran-of9uh
      @HariHaran-of9uh 2 роки тому

      Eppo செவ்வாய் தசா முடிந்து ராகு தசை நடக்கும் அதனால் குட அவர்கு இப்போ சற்று பின்தங்கி இருக்கலாம்

  • @7tbeast44
    @7tbeast44 2 роки тому +6

    சரிதா பத்தி சொல்லுங்க

  • @sivagurur3010
    @sivagurur3010 2 роки тому +6

    திருமண வாழ்க்கை சரியாக அமையாததால் பிரசாந்தின் திரையுலக வாழ்க்கையும் சறுக்கலை சந்தித்தது

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 2 роки тому +4

    ஒரு பறவை தன் முட்டையை எப்படி பாதுகாக்கும் அது போல தான் தியாகராஜன் பிரஷாந்த் சில நேரங்களில் plus minus இரண்டும் இதே தான்

  • @selinvasanth9745
    @selinvasanth9745 2 роки тому +1

    Sema super

  • @ganeshkumarsethuraman8560
    @ganeshkumarsethuraman8560 2 роки тому

    Doctor...... hilarious

    • @gajanvel8009
      @gajanvel8009 2 роки тому +1

      Prashanth got places in 2 best medical schools. Some other actors say they wanted to become as a doctor but they never got a place in any medical schools. But Prashanth’s parents wanted Prashanth to become a doctor because Thiagarajan sir’s father was a famous doctor and Prashanth achieved this, getting into 2 best medical schools but his fate was to become an actor. Prashanth is outstanding at everything whatever he does. What an all rounder!!!

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 2 роки тому +5

    பிரசாந்த் திறமையை பற்றி கேளுங்கள்.

  • @layoutland9739
    @layoutland9739 2 роки тому

    Chitra sir thiyagarajan sira pesa vidunga tup tupunu next question kakathinga

  • @rchandrasekaranarivazhagan6335
    @rchandrasekaranarivazhagan6335 2 роки тому +2

    வேணு என்கின்ற ராகவன்தம்பி திறமைசாலி. நல்ல திரைக்கதை ஆசிரியர்.

  • @senthilk1148
    @senthilk1148 2 роки тому +25

    எஜமான் படத்தில் நெப்போலியன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருத்தவர் தியாகராஜன் சார் தான். அதை பற்றி கேளுங்க சித்ரா சார்.

    • @murugesansaravanan2050
      @murugesansaravanan2050 2 роки тому +5

      நீங்கள் சொல்லும் இந்த தகவல் ஆச்சரியமாக இருக்கிறது உண்மையா சார்???

    • @PrakashPrakash-ku9qf
      @PrakashPrakash-ku9qf 2 роки тому +1

      அப்படியா

    • @smathavan6429
      @smathavan6429 2 роки тому +1

      ஆமாம். எனக்கும் இந்த தகவல் தெரியும்.

    • @mahinaboobaker8639
      @mahinaboobaker8639 2 роки тому

      @@murugesansaravanan2050 ll00

    • @srik006
      @srik006 2 роки тому

      Why then he didn’t act sir

  • @prasclampard78
    @prasclampard78 2 роки тому +2

    Please ask about his relationship with his sister (Vikram's mother) and why not close with them?