Amitabh Bachchan & Prashanth வச்சி ஒரு படம் பண்ணப்போறேன், Story இதான்! - Thiagarajan | Prashanth

Поділитися
Вставка
  • Опубліковано 18 бер 2022
  • #Prashanth #Thiagarajan #Andhagan
    In this Interview we have Andhagan Movie Director Thiagarajan, Hero Prashanth, Here they share their experience about there movie ANDHAGAN, Andhagan (The Blind Man) is an upcoming Indian Tamil-language black comedy crime thriller film co-written, produced, and directed by Thiagarajan. A remake of the 2018 Hindi film Andhadhun, it stars Prashanth, Karthik, Simran, Priya Anand, and Samuthirakani, with Yogi Babu, Vanitha Vijayakumar, Manobala, K. S. Ravikumar, Urvashi, Leela Samson, Poovaiyar, Lakshmi Pradeep, and S. K. Gopi in supporting roles. The film revolves around a blind pianist who unwittingly becomes embroiled in a murder.
    Thiagarajan purchased the remake rights of Andhadhun in 2019, and in January 2020 Mohan Raja was announced as director. Raja left the project that October and was replaced by JJ Fredrick who also left months later, with Thiagarajan taking over directing. The film began production in March 2021, was delayed from an April 2020 start date due to the COVID-19 pandemic, and was completed by February, Also shares their Future movie with Amitabh. Watch the full Interview and Come across the comments.
    CREDITS
    Reporter- Kathirvelan
    Host - Jinna
    Camera - Kannan
    Edit - Abimanyu
    Channel Manager & Producer - Hari Babu
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/vikatanApp
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
    To Subscribe Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY
  • Розваги

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @malai09
    @malai09 2 роки тому +1434

    "கண்ணெதிரே தோன்றினாள்" பட fans யாராவது இருக்கீங்களா...👍👍👍

  • @mohammedtharick3077
    @mohammedtharick3077 2 роки тому +459

    தந்தை முன் தன்னுடைய குரலை உயர்தாத மகன்.... தன் மகனை மரியாதையாக அழைக்கும் தந்தை... தந்தையை குருநாதர் என்று சொல்லும் மகன்..... படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @mk_tamizhan
    @mk_tamizhan 2 роки тому +15

    பிரசாந்த் அண்ணாவுக்கு தென்மாவட்டத்துல வெறித்தனமான ரசிகர் கூட்டம் இருக்கு💥❤️💯

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +1

      THANK 🌹YOU 🌹BROTHERS 🌹🌹🌹

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 2 роки тому +311

    Prashanth ku Simran thaan best pair.. who all agree this?.

    • @ramashivar.m9583
      @ramashivar.m9583 2 роки тому +4

      Appo marriage paniirukalam prashanth miss panitaru

  • @kobayashi4143
    @kobayashi4143 2 роки тому +278

    நீண்ட நாட்கள் கழித்து உங்களை பார்த்ததே மிக்க மகிழ்ச்சி. படம் வெற்றி பெற 90's kids சார்பாக வாழ்த்துக்கள் 👍

  • @jeyasakthi45
    @jeyasakthi45 2 роки тому +7

    எனக்கு தமிழ் சினிமாவிலே ரொம்ப ரொம்ப பிடித்த ஒரு நடிகர் பிரசாந்த்❤️ அண்ணாதான் எப்பவுமே உங்க ரசிகன்தான் 💯🥰

  • @mohangm968
    @mohangm968 2 роки тому +316

    90's kids will never forget Prashanth!😎😍
    Jodi, Chocklet, Winner, Majunu, Parthen rasithen, Aanazhagan, etc.,

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 роки тому +74

    மீண்டும் உங்களை ஸ்டாராக பார்க்க எனக்கு மிகுந்த ஆர்வம்... அஜித்குமாருக்கு முன்பு எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் எம்ஜிஆர்-க்கு பிறகு பிரசாந்த் சார் மட்டுமே... நன்றி

  • @kumaravels3040
    @kumaravels3040 2 роки тому +120

    My favourite ஹீரோ பிரசாந்த் சார்❤️🌹 அதுவும் சிம்ரன் ஜோடி சூப்பரா இருக்கும் திரும்ப பழைய ஹீரோ பிரசாந்தா வர வேண்டும்

  • @haroonnadheem1746
    @haroonnadheem1746 2 роки тому +336

    He's a true Father who sees and take care of his son as a 5 year old boy who is nearing 50 years❤️👍

    • @southcelebritytalk8219
      @southcelebritytalk8219 2 роки тому +48

      But, sometimes parents do not always make right decisions. He needs to be more independent. He would've been a big superstar like, Vijay, Ajith, Surya, etc right now if he hadn't been apart of the gold tower business.

    • @haroonnadheem1746
      @haroonnadheem1746 2 роки тому +5

      @@southcelebritytalk8219 yes bro maybe

    • @krishnakumar-yl6ql
      @krishnakumar-yl6ql 2 роки тому +20

      That's the reason for Prasanth downfall..

    • @shyamsundar6825
      @shyamsundar6825 2 роки тому

      @@southcelebritytalk8219 add dhanush

    • @vishnupriyan8804
      @vishnupriyan8804 2 роки тому +2

      avaraala thaan ellame

  • @white8rj
    @white8rj 2 роки тому +7

    Waiting for u Prasanth.. wish u a good come back....

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +30

    அந்தகன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் திரு நடிகர் பிரசாந்த் அவர்களே உடல் எடையை குறைக்க வேண்டும் நேர்மையான மகனும் தந்தையும் நோயற்று பல்லாண்டுகள் வாழ்க 👑👑👑

  • @saiindhu9726
    @saiindhu9726 2 роки тому +8

    Prasanth Anna Enakku Romba Pudikkum 💞 Avar Alla Movie Pudikkum Jodi Romba Pudikkum 👍

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 2 роки тому +50

    ஜீன்ஸ், திருடா திருடா, சாக்லேட்🍫, கண்ணெதிரே தோன்றினால், மஜ்னு, வின்னர் பிரஷாந்த் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது

  • @karuppasamy4095
    @karuppasamy4095 2 роки тому +316

    அண்ணன் பிரசாந்த் அவர்கள்...மீண்டும் தமிழ் சினிமாவை ஆள வேண்டும்...அந்தகன் அதற்கான அடிதளமாய் அமையும் என நம்புகிறோம்..

    • @krishnamoorthy8556
      @krishnamoorthy8556 2 роки тому +29

      கண்டிப்பா இருக்காது நண்பா எப்போ இவரது அப்பாவிடம் இருந்து வெளியேருவாறோ அன்றைக்கு தான் மீண்டு வருவார்.

    • @naga6074
      @naga6074 2 роки тому +1

      😆😆😆😆

    • @sridharmsd7475
      @sridharmsd7475 2 роки тому +3

      வாய்ப்பு இருந்தது 2000ல

    • @govin555
      @govin555 2 роки тому +7

      யோவ் அவரை இப்படி பார்த்துமா இப்படி comment போடுற 🤣😂

    • @uberuber9788
      @uberuber9788 2 роки тому +1

      @@govin555 😜🤣🤣🤣🤣🤣

  • @roselinerose3171
    @roselinerose3171 2 роки тому +6

    So cute prashant...
    Father and son
    Nice interview....
    God bless...🌹

  • @Damo19691
    @Damo19691 2 роки тому +150

    அனைத்து திறமைகள் உள்ள ஹீரோ, எனக்கு பிடித்த நடிகர். வெற்றி பெற வாழ்த்துக்கள்.கொஞ்சம் உடம்பை குறைத்தால் சிறப்பா இருக்கும்.

  • @sivaguru8447
    @sivaguru8447 2 роки тому +8

    Super actor... Prasanth sir❤️❤️❤️❤️💐💐💐💐

  • @BJGSMJ2
    @BJGSMJ2 2 роки тому +31

    Past is past ... Appoint a fitness trainer, we need a complete change over.. love you bro!!!!

  • @ramanctn8633
    @ramanctn8633 2 роки тому +171

    பிரசாந்த் நல்ல நடிகர், அவர் எல்லோருக்கும் பிடித்த பொதுவானவர்.

  • @mr.jagubai2472
    @mr.jagubai2472 2 роки тому +53

    ஜீன்ஸ் வின்னர் கண்ணெதிரே தோன்றினாள் ஜோடி திருடா திருடா ஸ்டார் பார்த்தேன் ரசித்தேன் ஆணழகன் பிரியாத வரம் வேண்டும் மஜ்னு சாக்லேட் அப்பு லண்டன் குட் லக் prashanth Fav Movies 🤩🤗

  • @KP-om9fj
    @KP-om9fj 2 роки тому +4

    Thiagarajan super handsome and swag ❤

  • @purshlee
    @purshlee 2 роки тому +48

    வைகாசி பொறந்தாச்சு 90s kids favorite movie 👌👌👌

  • @beautifulsoul330
    @beautifulsoul330 2 роки тому +6

    Latest Actor prasanth resembles Actor MGR /Bhagyaraj in some way 😺🤔😍

  • @rshabree
    @rshabree 2 роки тому +17

    Prasanth has all the gifts to start fresh.. needs a personal fitness trainer. Go Prashanth!

    • @lancya2533
      @lancya2533 2 роки тому +4

      Yes true, he has to lose some weight get fit and need some makeover to get that chocolate boy look again, he should choose some best scripts he can do the best coke back again

  • @zackjim2898
    @zackjim2898 2 роки тому +23

    Sun TV💥 was filled with prashanth movies those days 😊

  • @sambathraj5400
    @sambathraj5400 2 роки тому +13

    The most handsome underrated actor in Tamil industry

  • @l.s8716
    @l.s8716 2 роки тому +51

    90s Kids Favorite actors
    அஜீத் & விஜய்
    விக்ரம் & சூர்யா
    பிரஷாந்த் & மாதவன்

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +6

      90's. KIDS. FAVOURITE. ACTORNU. PRASHANTH 🌹🌹🌹🌹💘NAME. LASTLA. PODARINGA. HE. IS. THE. TOP. ONE. THAT. TIME ,. AND. ALSO. MADHAVAN 🌹FOR. BOTH. SO. MUCH. FANCE. THAT. TIME. NOT. FOR. OTHERS .

    • @a.prasanth9347
      @a.prasanth9347 2 роки тому +3

      @@vijaya4966 🤝🤝👍

  • @ayyaayya7233
    @ayyaayya7233 2 роки тому +6

    Loving father and son. We wish you both longlive

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 роки тому +85

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் டாப் ஸ்டார் பிரசாந்த் சார் மற்றும் தியாகராஜன் சார்

  • @devasenasivakumar2952
    @devasenasivakumar2952 2 роки тому +172

    Both father and son are gentlemen. It's difficult for gentlemen to succeed in cinema, but not impossible. Wishing them all the best

    • @srhello08
      @srhello08 2 роки тому +7

      Edhe..!!??

    • @mageshaaravindh4466
      @mageshaaravindh4466 2 роки тому +14

      Enathaiyathu olaritu iru 😂

    • @prabhur4709
      @prabhur4709 2 роки тому +7

      Worst characters. They unwantedly indulge in director's shoe. Lot of problems with both father and son

    • @TRENDING-yl9ff
      @TRENDING-yl9ff 2 роки тому +5

      Ithuku aporam vantha enna varula na enna 😅

    • @uberuber9788
      @uberuber9788 2 роки тому +3

      SIMPING PAATHURUKEN... SUCKING IPPO THAAN PAAKUREN

  • @iamoruvan
    @iamoruvan 2 роки тому +11

    பிரசாந்த் சார் நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sameenarahaman5729
    @sameenarahaman5729 2 роки тому +11

    Such a sweet son. He is quietly smiling when till his father speaks.

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 роки тому +98

    பல கலை கற்றவர் பிரசாந்த்.
    உண்மையில் அஜித்& விஜய் க்
    சரியான போட்டி பிரசாந்த் தான்.
    அது அந்த காலம்.

  • @ambalagavaskar1121
    @ambalagavaskar1121 2 роки тому +20

    Nice to see u again. In 29 minutes of interview hero got only 4 minutes to speak rest of the things fullfilled by his father.

  • @charlesartworks6166
    @charlesartworks6166 2 роки тому +2

    Prasanth sir ..Oru.. Talented actor...

  • @shajiyash9607
    @shajiyash9607 2 роки тому +12

    Prasanth is a good actor...pl come back..but fitness must

  • @truthp2532
    @truthp2532 2 роки тому +3

    Good father and good son.Hope all kids on earth should have the same privilege

  • @kavithakarthikeyan6284
    @kavithakarthikeyan6284 2 роки тому +5

    Come back prasanth welcome 💐

  • @srikanths3318
    @srikanths3318 2 роки тому +5

    Top star prashanth always one of my favorite hero ......

  • @SanthoshKumar-hc8jg
    @SanthoshKumar-hc8jg 2 роки тому +57

    Thiyagarajan Sir.he is the perfect Gentle man.

  • @dhivagarbalaji0184
    @dhivagarbalaji0184 2 роки тому +5

    My favourite hero top star prashanth. உங்கள் அப்பா மகன் உறவு மிகவும் போற்றுதலுக்கும் பொறாமைக்கும் உரியது

  • @christanmessi719
    @christanmessi719 2 роки тому +2

    Top star Prashanth we love you ❤ ❤ ❤ ❤ ❤

  • @kubendranvolks384
    @kubendranvolks384 2 роки тому +2

    Enkal uyir Top Star PRASANTH veriyan 32 year rajikan.

  • @jngk0727
    @jngk0727 2 роки тому +12

    When I see .. Prasant and his dad it remained me Santhose Subramanian movie . Prasanth has to come out from his dad direction

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 2 роки тому +3

    புள்ளன இப்படி வளர்க்கனும் 🔥🔥 இப்போது கூட அப்பா மீது இவ்வளவு பணிவா? ❤️❤️

  • @mahesh-ur3td
    @mahesh-ur3td 2 роки тому +2

    Father is super smart with great swag ….

  • @ajayaugustine8754
    @ajayaugustine8754 2 роки тому +7

    Prashant Anna.. Please take care of ur health.. Get fit.. U still can make a comeback.. U r a superstar..

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +2

      THANK. YOU. BROTHER 🌹

  • @shannat4566
    @shannat4566 2 роки тому +45

    Most Stylish ,well dressed Heroes Kamal & Prashanth. Mr. Thiyagarajan you really groomed your son. Wishing the very best to Father & Son for upcoming projects
    Kamal Fans & Followers
    Singapore & Malaysia

    • @bharathip9558
      @bharathip9558 2 роки тому +2

      Yes .you are correct..
      Kamal Prasanth Simbu.

    • @prrmpillai
      @prrmpillai 2 роки тому

      😀😀😀

  • @kamalmuthu5577
    @kamalmuthu5577 2 роки тому +12

    காதல் இளவரசன் கமல ஹாசன் பேரவை...... காதல் இளவரசன் பிரசாந்த் ரசிகர் மன்றம்

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому

      GOOD. WISHES. FOR. YOU. MY. FRIENDS 🌹🌹🌹🌹🌹

  • @boopeshillam
    @boopeshillam 2 роки тому +2

    Thanni kudam eduthu thangam nee nadhu vantha
    Super hit song

  • @tuggawarrior9075
    @tuggawarrior9075 2 роки тому +168

    Ajith Vijay Prasanth were doing feel good romatic and family movies from 1992 to 1997. After 1998 Ajith-Vijay went many folds up Vali and Kushi. Prasanth got field out. Surya took that spot now.

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 роки тому +12

      Ajith vijay action hero agitanga

    • @niranjankumar-hv9hh
      @niranjankumar-hv9hh 2 роки тому +12

      Prasanth...should have given more hits....good movies are always appreciated

    • @thiraipadal552
      @thiraipadal552 2 роки тому +13

      Sorry but at one point around 2000. Prashanth was more popular than Vijay or Smith. Unfortunately film selection and long gaps led to other actors to take the place

    • @rca3044
      @rca3044 2 роки тому +14

      Because of his personal life he took a short gap and that led to long gap and he is struggling even after 15 years for a come back...I still remember his Malaysia/Singapore star nites were telecasted in sun tv weekends which were hits!

    • @vijaysentamilselvan2581
      @vijaysentamilselvan2581 2 роки тому +1

      @@thiraipadal552 more popular Ajith and vijay

  • @uservlog3920
    @uservlog3920 2 роки тому +5

    Omg what a amazing my fevorite actor in 90s ❤️😍❤️

  • @Food_kingsdubai
    @Food_kingsdubai 2 роки тому +23

    Pleasant father and son
    Lots of positives
    Actor Prashanth can pull any roll he must do
    More movies to get the rhythm like jeans time
    Back to back hits

  • @kumaranj4457
    @kumaranj4457 2 роки тому +389

    Well talented actor விஜய் அஜித் எடுத்துல இருந்து இருக்கனும் அப்பாவோட தவறான வழிகாட்டுதல் நியூ ஆக்டர் level அ இருக்காரு உடும்ப குறைச்சி நல்ல கதையை செலக்ட் பண்ணி நடிச்சா நல்ல comeback குடுக்கலாம்....

    • @sreehariHR
      @sreehariHR 2 роки тому +23

      Avru dad nella ethuvum agla bro bro something personal problem but prasanth pona speed yaru ippa varaikum varla but same speed la keela erangitaru but really good human being both dad and prasanth

    • @ks-rz8no
      @ks-rz8no 2 роки тому +7

      வலர்ச்சிக்கு அப்பா தான் காரணம்

    • @avpdinesh5856
      @avpdinesh5856 2 роки тому +2

      Top star.....💥💥

    • @deenochitti4366
      @deenochitti4366 2 роки тому +2

      💯👌

    • @ks-rz8no
      @ks-rz8no 2 роки тому +2

      @@deenochitti4366 🍉🍉🍉🍉🍉🍉

  • @worldofstories-4588
    @worldofstories-4588 2 роки тому +23

    Thiyagarajan sir please prasanthah young directors kuda padam panna vidunga.. Neegalae direct panitu irukinga adhu tan workout aagalanu therinjum neega avarae vida maatringa..

  • @theneerilsnehidham7186
    @theneerilsnehidham7186 2 роки тому +25

    I say Prasanth Anna having more love on his father....such a obedient child, lovable son...great bro...we wish your comeback will be huge than your intro 👍

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 2 роки тому +15

    Eppadiyo Vandhurukka Vendiyavar 😔😔😔😔😔😔 Infact during Our 90 s period He was way more famous even than Ajith & Vijay of those days ( the 90 s Golden Era) 😍😍😍😍😍😍😍😍😍😍PRASHANTH SIMRAN PAIR WAS THE EVERGREEN JODI.. ( JODI , KANNEDHIREY THONDRINAAL)

  • @rajeswaris4517
    @rajeswaris4517 2 роки тому +2

    Plz reduce your weight Prashanth...
    It's your fan's request...
    We're waiting to see you as old handsome smart Prashanth...😍😍

  • @skalipandian9887
    @skalipandian9887 2 роки тому +13

    Prashanth Sir Best Comeback soon..💥😎💐

  • @regardingmathematics2318
    @regardingmathematics2318 2 роки тому +31

    Watching only for the name Kamal... but nice interview... Took one good line as a father... Thanks Thiyagarajan sir...

  • @ashikrajajailaany3348
    @ashikrajajailaany3348 2 роки тому +10

    He is very good father. His caring on prashanth is wordless.. excellent talented prashanth has to be join with other directors.

  • @suyaraj9678
    @suyaraj9678 2 роки тому +13

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @atmanseenu
    @atmanseenu 2 роки тому +5

    19:29 Prashanth Sir Pavam yaa Aantha Vali Irukey ...

  • @marisoscillations7050
    @marisoscillations7050 2 роки тому +36

    I think அந்தகன் Movie is your comeback supporting hard work never fail

  • @abi...abi....8438
    @abi...abi....8438 2 роки тому +34

    Prashanth wait loose panni engalin 90s Prashanth venum periya come back kudukkanum

  • @udhayakumardhanapal6004
    @udhayakumardhanapal6004 2 роки тому +8

    Anazhagan is very humorous movie for top star. Vadivel,charli,chinn jayanth & prasanth giving enormous humour in this movie

  • @deepas5761
    @deepas5761 2 роки тому +1

    Enakku prashanth sir romba pidikum avar nadicha padam ellam nalla irukum❤❤❤❤❤💜💜💜💜💜🌹🌹🌹🌹🌹🌹✨✨✨✨✨💫💫💫💫

  • @kurinjirajan8407
    @kurinjirajan8407 2 роки тому +6

    Still i remember prasanth bro in kallori vaasal movie u look like Hollywood artist what a handsome actor in kollywood u should come back anna.

  • @muhammadnajih8638
    @muhammadnajih8638 2 роки тому +8

    Top star Prashanth..❤️❤️❤️

  • @maniv8747
    @maniv8747 2 роки тому +16

    Before vijay, Ajith. He is first top Star hero... Welcome back

  • @rose_29833
    @rose_29833 2 роки тому +137

    பிரசாந்த் அருமையான நடிகர். தவறான பெண்ணை திருமணம் செய்தது தான் அவரின் நடிப்பு.. வாழ்க்கை இரண்டும் வீழ்ந்து போகக் காரணம். சிறப்பான ரீ என்ட்ரி கொடுங்கள் பிரஷாந்த்.

  • @kennethbosser800
    @kennethbosser800 2 роки тому +3

    Prashant always cute ❤️

  • @sivarohith7335
    @sivarohith7335 2 роки тому +6

    Thalaivan padam winner lam all time favorite unforgettable movie...epdi irunthavar ipdi irukare

  • @devdharen2147
    @devdharen2147 2 роки тому +3

    10:44 shivaji sir advice super

  • @selvakumar9596
    @selvakumar9596 2 роки тому +13

    நீங்கள் தான் நல்ல தந்தை வாழ்த்துக்கள் பிரசாந்த்

  • @saranfeasta2285
    @saranfeasta2285 2 роки тому +7

    One of my favorite
    💛Majunu....
    Bengali kolkata love bgm🖤🎼

  • @sinivasang3778
    @sinivasang3778 2 роки тому +6

    தலைவர் அமிதாப்பச்சன்,, பிரசாந்த் படம் தமிழில் எதிர்பார்க்கிறேன்

  • @bharathbharath1923
    @bharathbharath1923 2 роки тому +2

    பிரசாந்த் அண்ணா All Time Favorite Actor😍😍

  • @hardworkneverfail3603
    @hardworkneverfail3603 2 роки тому +3

    Thiyagarajan sir pesurathu enakku romba pudichirukku.😍

  • @jamesf6652
    @jamesf6652 2 роки тому +11

    சார் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் அடுத்தடுத்து படம் பண்ண வேண்டும் உங்கள் ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம்

  • @kamalmuthu5577
    @kamalmuthu5577 2 роки тому +25

    காதல் இளவரசன் கமல ஹாசன்....... காதல் இளவரசன் பிரசாந்த்

  • @santhoshnarasimhan942
    @santhoshnarasimhan942 2 роки тому +29

    Dad sir atleast give an opportunity to your son to speak here...don't interfere in everything...am happy you wanted him to succeed but let that success be his own success...moreover he will succeed..just let him go sir

  • @prabakaranmuthu8233
    @prabakaranmuthu8233 2 роки тому +5

    Lovely father And son 🌹🌹🌹🌹

  • @yourfriendlymedic
    @yourfriendlymedic 2 роки тому +4

    Prashanth 🥳😎👌👌

  • @sugumaran9913
    @sugumaran9913 2 роки тому +45

    நல்ல நடிகர். நீங்க come back கொடுங்க...அண்ணா 🙏

  • @maharajayadav9951
    @maharajayadav9951 2 роки тому +16

    காசு பணம் வேறு புகழ் எல்லாவற்றையும் வாங்கி விடலாம் ஆனால் உண்மையான அப்பா மகன் பாசத்தை வாங்க முடியாது அதற்கு உதாரணம் நீங்களும் உங்கள் தகப்பனார் நன்றி பிரசாந்த் சார்

  • @ahmedsabith4157
    @ahmedsabith4157 2 роки тому +11

    If prashant does weight loss efforts like simbu..... he could give a come back

    • @bluefalcon1728
      @bluefalcon1728 2 роки тому +3

      If Ajith can act while being fat, so can Prashanth

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 2 роки тому +3

      @@bluefalcon1728 ajith has huge fans but Prashanth is not..he is not in the industry long while..
      If Prashanth wants to shine again he must reduce his weight ..

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +2

      IN. 🌹ANDHAGAN MOVIE 🌹. SHOOTING. TIME. PRASHANTH 🌹🌹🌹🌹🌹TALKING. TO. YOGI. BABU,. THAT. TIME. HE. IS. VERY. NORMAL...HE. WILL. CERTAINLY. REDUCE. AND. BECOME. ONCE. AGAIN HANSOME 🌹LOVERBOY 🌹.

  • @krishnanagri18
    @krishnanagri18 2 роки тому +18

    அண்ணா பிரசாந்த் அவர்கள் திரைஉலகில் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா

  • @asarananth5054
    @asarananth5054 2 роки тому +3

    வா தலைவா வா தலைவா
    COME BACK ....
    TOP STAR.......💥💥

  • @obla85
    @obla85 2 роки тому +2

    Our brother Prasanth Is always d best

  • @fistula-without-surgery
    @fistula-without-surgery 2 роки тому +1

    Prashanth you are having blessed father

  • @udayakumar3009
    @udayakumar3009 2 роки тому +35

    அந்தகன் வெற்றி பெற உலக தாயகன் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்.

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw 2 роки тому +17

    கடந்த சில மாதங்களுக்கு முன் தியாகு பிரசாந்த் இருவரையும் கேளம்பாக்கத்தில் லாட்டரி டிக்கட் விற்பது போல் ஒரு சீன் ஊர்வசியுடன் இணைந்து யோகி பாபு ஆட்டோவில் பிரசாந்த் வருவது போல் சூட்டிங் பார்த்தேன் அனைவருமே நல்ல நடிகர்கள் 👌👍🤝

  • @Funky1z
    @Funky1z 2 роки тому +9

    Every one wants prashanth sir to come back to cinema....

  • @muruganhariprasad
    @muruganhariprasad 2 роки тому +10

    What a amazing father and son .... 🤩

  • @karthikmohan136
    @karthikmohan136 2 роки тому +6

    I love prashants costume. Its so stylish and modern.

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +2

      IN. EVERY. MOVIES. HIS. DRESSESS. ARE. EXCELLENT 👌 VERY. STYLISH ,. IN. SAAHASAM. 🌹MOVIE. IN. EVERY. SONG. HIS. COSTUMES. ARE. FABULOUS . LIKE. HIS. STYLE. VERY. MUCH . 🌹

  • @kings7258
    @kings7258 2 роки тому +22

    அண்ணா உடம்ப மட்டும் குறைங்க comeback kandipa iruku♥️

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 роки тому +8

    💕💕💕பிரசாந்த்💕💕💕

  • @muraleekandasamy2362
    @muraleekandasamy2362 2 роки тому +21

    just like SAC... Mr Thiyagarajan still fighting to bring his son... wonderful man