ஆடு வளர்ப்பில் இதுதான் நிதர்சனம்! | Actual profit status of Goat farms!

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ •

  • @kumaragurukaliyamoorthy8007
    @kumaragurukaliyamoorthy8007 2 роки тому +91

    பேட்டி எடுத்தவர் மிகவும் தெளிவான முறையிலும், பேட்டி காண்பவரை முகம் சுழிக்காத வகையிலும் இருந்தது...மிக்க நன்றி...ஆடு வளக்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..

  • @veluthambinachimuthu6277
    @veluthambinachimuthu6277 3 роки тому +418

    எந்த வித build-up இல்லாமல் உள்ளது உள்ளபடியே சொன்ன அண்ணாவுக்கு நன்றி...நவீன உழவன் அண்ணாவுக்கு நன்றி

  • @SelvaRaj-bb1kt
    @SelvaRaj-bb1kt 3 роки тому +61

    கேள்வி கேட்கும் முறை மற்றும் பதில் சொல்லும் விதம் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😍🤩👌🏻👌🏻👌🏻👌🏻சூப்பர்

  • @Tamilspeach
    @Tamilspeach 3 роки тому +157

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றிகள் சார் பசுமை விகடனை பார்த்து விவசாயம் கால்நடை வளர்த்தல் கடைசியில் திருவோடு தான் மிச்சம்

    • @NalamPenu
      @NalamPenu 3 роки тому +4

      Epporul yaar vay ketpinum apporul mei porul kanpathu arivu.

    • @prakashshibi
      @prakashshibi 2 роки тому

      😂😂😂😂

    • @prakashsekarspk3716
      @prakashsekarspk3716 2 роки тому

      🤣🤣🤣🤣

    • @kannanlove7270
      @kannanlove7270 2 роки тому +3

      பசுமை உடல்நலம் வாழ்ந்தவர்களை விட கஷ்டப்படுறாங்க தான் அதிகம்னு நினைக்கிறேன்

    • @sulochanan7931
      @sulochanan7931 2 роки тому

      S R S

  • @anandhaganesh6518
    @anandhaganesh6518 3 роки тому +42

    மிகவும் தெளிவான கேள்விகள் மிகவும் நிதானமான மற்றும் நிறைவான பதில்கள் பதிவுகள் போட்டா மக்களுக்கு நன்மை பயக்கும் விதம் இருக்க வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @dhiva7718
    @dhiva7718 3 роки тому +30

    மிகவும் உண்மையான தகவல். ஒரு கிடா குட்டி வாங்கி வளர்த்தால் 5 முதல் 6 ஆயிரம் வரை லாபம். அப்போ 100 ஆட்டுக்கு 5 முதல் 6 லட்சம் ஆண்டுக்கு.

    • @selvams7958
      @selvams7958 4 місяці тому +5

      தினமும் ஆட்டுக்கு தீனி??? பராமரிப்பு பணிக்கு ஆள் ? நோய் வந்தால் மொத்தமும் காலி...மேய்ச்சல் இருந்தால் சமாளிக்கலாம்...

  • @josemichael2051
    @josemichael2051 3 роки тому +10

    Good progaram 🌹🌹🌹💐💐💐
    மற்றவர்கள் யாரும் தொழில் ரகசியத்தை சொல்ல மாட்டார்கள்... தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்னும் எண்ணத்தால் சமாளித்து மழுப்பி பேசுவார்கள்.... இவர் தெளிவாய் பேசுகிறார்..... நன்றி 🌹🌹🌹🌹💐💐💐

    • @vijayveera001
      @vijayveera001 6 місяців тому

      இவரே பொய் தான் சொல்றாங்க

  • @success369
    @success369 3 роки тому +33

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்...

    • @sankar.k5348
      @sankar.k5348 4 місяці тому

      அதெல்லாம் அந்த காலத்தில் பின் சென்றார்கள். இந்த காலத்தில் உழுது கொண்டு இருப்பவர்கள் தான் பணத்திற்கு உணவுப்பொருட்களுக்கு வேலையை பணத்தை தேடி சென்று கொண்டு இருக்கின்றனர்.பெரும்பலான உழவர்களுக்கு மிச்சம் ஆனது நிரந்தர கடன்மட்டும் தான்

  • @senthilkumarramasamy495
    @senthilkumarramasamy495 3 роки тому +11

    தெளிவான கேள்வியும் அதற்கு மிக தெளிவான பதிலும் வாழ்த்துகள் (நவீன உழவன் ) மச்சி 💐

  • @Ravi_M_
    @Ravi_M_ 3 роки тому +151

    இவ்வளவு தெளிவாக யாரும் தொழில் ரகசியத்தை சொல்ல மாட்டார்கள் இந்த எதார்த்தம் கூட இவர் மேன் மேலும் வளர உதவியாக இருக்கலாம்!!

    • @padmarajsrithar8495
      @padmarajsrithar8495 3 роки тому +1

      D

    • @raghur2405
      @raghur2405 3 роки тому +12

      ஒரு தொழிலின் ரகசியத்தை தானே பூட்டி மறைத்து வைத்தால் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க முடியாது தான் கற்றதை தெரிந்து கொண்டதை அடுத்தவர்களுக்கு கற்று கொடுப்பதாலேயே அந்த தொழில் அடுத்த நிலையை அதாவது மேலும் வளர்ச்சியடையும் அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரும்.

    • @Vannisritharan
      @Vannisritharan Рік тому

      Oui loose you indian?????

  • @s.jayakumarjayakumar9188
    @s.jayakumarjayakumar9188 3 роки тому +12

    உள்ளதை அப்படியே சொல்கிறார் நிங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @user-gi2qd2yv7t
    @user-gi2qd2yv7t 3 роки тому +16

    See how humble நிறை குடம் தழும்பாது....

  • @MGAnnAd
    @MGAnnAd 3 роки тому +70

    Excellent interviewer and host. This guy is very knowledgeable, honest and very helpful. I hope you make more profits in the future Lakshmi sir. All the best. Thanks for sharing.

  • @ravikannan4954
    @ravikannan4954 2 роки тому +4

    மிகவும் எளிமையான பதில் நன்றிகள் பல..

  • @seenulachu8942
    @seenulachu8942 2 роки тому +19

    எங்க வீட்ல 30 வருஷமா ஆடு வளக்குறாங்க 🤗♥️

  • @dinakaran9414
    @dinakaran9414 3 роки тому +3

    உங்கள் பதில் பல பேருக்கு உபயோகமாக இருக்கும் நன்றி

  • @mohamedhamza2620
    @mohamedhamza2620 2 роки тому +4

    அருமையான வீடியோ, சகோதரா, அழகான, location,👍from sri lanka

  • @myfinancialnote
    @myfinancialnote 2 роки тому +1

    அருமையான பகிர்வு, யூகலிப்டஸ் மரத்தில் தரை அமைப்பது சிறந்தது என்ற தவகளுக்கு நன்றி

  • @sivathanaasivathanaa8416
    @sivathanaasivathanaa8416 3 роки тому +3

    நிருபர் கேள்வி அருமை.பதில் அருமை

  • @kakamohamedshuaib8239
    @kakamohamedshuaib8239 9 місяців тому +4

    Very honest clear information without any trade secrets. I wish you all success.

  • @KarthikEdits-xi1ik
    @KarthikEdits-xi1ik Рік тому +1

    அருமையான பதிவு மிகவும் தெளிவாகவும் பதிவிட்ட அண்ணாவுக்கு ரொம்ப நன்றி

  • @nickname6436
    @nickname6436 3 роки тому +31

    He's right.. it's not so easy to take profit in this business.. we need good experience, more knowledge, high patience and self hardwork.
    Then we can see some profit after 2 years.

  • @aravindc102
    @aravindc102 3 роки тому +24

    It's fantastic that you always explore the truth behind blind advertisement.
    Especially in this Goat farms ..Kudos to you..

  • @premkumar-vr4lg
    @premkumar-vr4lg 6 місяців тому

    Wonderful. I started a small farm on 7th of June with 50 goats. This post is very useful to me. I am going to buy 50 cents soon to develop. Thank you sir

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 6 місяців тому

      All the best for your venture may your farm grows 50 to 500. Also give us customers good meat.

  • @gowthushobi9209
    @gowthushobi9209 3 роки тому +8

    அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் அண்ண🙏🙏🙏

  • @tpm-india907
    @tpm-india907 3 роки тому +13

    அருமையான தெளிவான விளக்கங்கள். மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

  • @pernarduraphel
    @pernarduraphel 3 роки тому +3

    Perfect interviewer and host. Very truth and honorable answer. Tnk bro

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 роки тому +9

    வெளிப்படையான அனுபவ பூர்வமான‌ விளக்கம். ஐயா அவர்களுக்கு நன்றி. தங்களின் நல்லதோர் பதிவுக்கு நன்றி

  • @palanivel5269
    @palanivel5269 3 роки тому +6

    உண்மையான பதிவு நன்றி அய்யா

  • @layolamotors8289
    @layolamotors8289 11 місяців тому +1

    Arumaiyana vilakkam....vaathukal..🎉🎉🎉

  • @anbazhagan6834
    @anbazhagan6834 3 роки тому +123

    சொந்த இடம் 4,5,ஏக்கர் கையில் 10 லட்சம் பணம் இருந்தால் மட்டுமே செய்யமுடியுமென்று நினைக்கிறேன்

    • @SelvaSelva-uq8un
      @SelvaSelva-uq8un 3 роки тому +25

      அதுவும் தண்ணீர் வசதிகள் இருந்தால் மட்டுமே முடியும்

    • @deepaece28
      @deepaece28 2 роки тому +5

      Crt

    • @diven05
      @diven05 2 роки тому +6

      So true … உண்மை 👏🏻

    • @avinashgowtham6618
      @avinashgowtham6618 2 роки тому

      True 😂

    • @Anjing-Koththadimai
      @Anjing-Koththadimai 2 місяці тому

      உண்மை

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 2 роки тому +1

    சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ 👌👌👌👌👌👌

  • @padmanabhan2581
    @padmanabhan2581 3 роки тому +175

    அரசு வேலையில் பியூன் சம்பளம் கூட வராது. உழைப்பு தான் மிச்சம். விவசாயிகள் பாவம்.

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 2 роки тому +18

      Nella profit than..... Valzarka therinjavan ku......... Ipdi valzatha profit illa

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 2 роки тому +8

      அரசுவேலைபாவப்பட்டியல்.

    • @Subash6055
      @Subash6055 Рік тому

      Yentha ooru da ne oru aaduku 3500 profit uhhh aana oolu udalam ivolo uda koodathu…yehkityu oru 20 aadu iruku oru aadu 20 kg irundha 15 k cnfrm laabam kedaikjm Chuma yenavadhu pesurathu

    • @tutor6740
      @tutor6740 Рік тому +5

      Sari ayya neengha arasu velaikke sellavum

    • @Devil_JWGB
      @Devil_JWGB Рік тому

      ​@@bagheeradhan1335😂

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 3 роки тому +14

    மேலும் ஒரு நல்ல பதிவு சகோ.. 🐏🐑🐐👌 " waiting for Next part " ❤

  • @AbdulRazak-is7un
    @AbdulRazak-is7un 3 роки тому +14

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @karthi1289
    @karthi1289 2 роки тому +6

    Humble person ❤️ great answers 👍

  • @BASHYAMMALLAN
    @BASHYAMMALLAN Місяць тому

    Excellent presentation clearly explained the facts.🙏🤗👍😇

  • @prakashsam6968
    @prakashsam6968 3 роки тому +33

    You deserve to win Black sheep award , I voted for you, all the best👍💯.

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 роки тому +13

    One of the finest videos. Brilliant questions equally answered.

  • @forkids2497
    @forkids2497 2 роки тому +10

    na 7 months LA. aadu valathu 4.6 lakhs profit paathuiruken ..
    only 68 goats ...monthly 6 baby goat I got ...

    • @elangos6709
      @elangos6709 2 роки тому

      Bro feeding cost evalo aaguthu unga contact number

    • @sivasakthi4238
      @sivasakthi4238 5 місяців тому

      Conduct number

  • @mohamedghouse4490
    @mohamedghouse4490 2 роки тому +7

    Thanks both of you for good informative good questions and clear cut useful clarifications.
    All the best👍

  • @muthukannan5634
    @muthukannan5634 3 роки тому +5

    மிக சரியான விளக்கம்....நன்றி அண்ணா

  • @MK-MK26
    @MK-MK26 2 роки тому +2

    இவர் ஒரு உண்மையானவர்

  • @annanagarthanjavur7726
    @annanagarthanjavur7726 2 роки тому +3

    Truly speaking
    Without any buildup

  • @MrAnasilias
    @MrAnasilias 2 роки тому +2

    He is very polite and clear answer

  • @sureshpriya5688
    @sureshpriya5688 3 роки тому +8

    நாமக்கல் முட்டைக்கோழி பண்ணையின் வீடியோ கேட்டுக்கொண்டே இருக்கின்றேன்....பார்ப்போம் நண்பா எப்போதுதான் போடுவீர்கள் என்று......

    • @sureshpriya5688
      @sureshpriya5688 3 роки тому +1

      @Creator K14 ama bro...business start pannalamnu irukkeen..full detail theriyamatteengudhu adhan.

    • @sureshpriya5688
      @sureshpriya5688 3 роки тому

      @Creator K14 மதுரை

    • @lifeinindia9624
      @lifeinindia9624 2 роки тому +1

      @@sureshpriya5688 iam also from avaniyapuram bro or sis need same knowledge I waiting

    • @sureshpriya5688
      @sureshpriya5688 2 роки тому

      @@lifeinindia9624 my name suresh bro

  • @sakthivelt6385
    @sakthivelt6385 2 роки тому +1

    சிறப்பான பதிவு
    நச்சுன்னு இருக்கு பில்டப் இல்லை

  • @ItsMe-i7n
    @ItsMe-i7n 3 роки тому +10

    As usual - you are breaking all myths in this business and false advertisement to loot money. The comparison and analysis of wooden and plastic flooring is good. Keep enlighten us. Thanks

  • @nanjappant
    @nanjappant 3 роки тому +7

    Rightly said bro. Rare interview of truth traveled. Thanks

  • @tamildinesh2011
    @tamildinesh2011 3 роки тому +14

    நண்பர்களுக்கு வணக்கம் என்னிடம் பரணி இல்லை ஆனால் ஆடுகள் உள்ளது நான் பத்து செம்மரி குட்டிகள் வாங்குவேன் ஒரு குட்டியின் விலை 4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 வரை 120 நாட்கள் விற்பனைக்கு தயாராகி விடும் பத்திலிருந்து 12000 வரைக்கும் விற்பனை செய்வேன் தேவையில்லாமல் யாவரும் பரம வைக்க வேண்டாம் அது நட்டத்தில் முடியும் நன்றி

    • @kesavamoorthy6516
      @kesavamoorthy6516 3 роки тому +1

      எவ்வாறு என்று தகவல் கொடுங்க அண்ணா

    • @tutor6740
      @tutor6740 3 роки тому +1

      Which area your??can you share your number??male??

    • @prakanisanth5977
      @prakanisanth5977 2 роки тому +1

      நண்பரே வணக்கம், நீங்கள் எந்த ஊர் சில தகவல்கள் தேவைப்படுகிறது. தொடர்பு எண் கொடுங்கள்.

  • @fayazahamed3929
    @fayazahamed3929 2 роки тому +4

    Very useful information given by lakshmi narasimman thank you sir.Insha Allah you will reach your target very soon

  • @satheens7022
    @satheens7022 2 роки тому +1

    @3:25 ஆடு வளர்ப்பில் இதுதான் நிதர்சனம்! | Actual profit status of Goat farms!

  • @abdulrasheed8358
    @abdulrasheed8358 3 роки тому +33

    3500 rupees profit is very difficult considering mortality still we have huge challenges in breeding

  • @jacksparrowjs3174
    @jacksparrowjs3174 2 роки тому

    Yantha video potalum unga voice delivery tham bro pakka ❤️

  • @k.siva6270
    @k.siva6270 3 роки тому +3

    Super sir 😭😭😭😭 ❤️ thanks soo much 😭😭😭

  • @kannana4202
    @kannana4202 3 роки тому +8

    Thanks for sharing the reality in the goat business

  • @omleelaprasath8352
    @omleelaprasath8352 2 роки тому +1

    Very very fantastic explaination...
    Super bro...

  • @harshikaharsha8905
    @harshikaharsha8905 4 дні тому

    அருமையான பதிவு

  • @bguna1950
    @bguna1950 3 роки тому +6

    Bro unga video ellame na pathen bro ellame super bro.athemari b.sc agri pathi ethachu oru video

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 роки тому +1

      Already uploaded guna.

    • @bguna1950
      @bguna1950 3 роки тому

      @@naveenauzhavan Vera ethavathu bro 12th mudichitu agri edukanu nu intrest irukavangalukka ga bro

    • @bguna1950
      @bguna1950 3 роки тому

      Ungaa reviews la supera irruku bro
      Nannga kekanunu nenakirathelam nenga correcta kekuringa
      Athan agri pathi konjam ethavathu

  • @smartneemo6811
    @smartneemo6811 2 роки тому +1

    பயனுள்ள தகவல் நன்றி

  • @shivarajd2698
    @shivarajd2698 Рік тому

    Vaazhga thambi Seeman

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 Рік тому

    So clear.
    Explained well.
    Thank you❤

  • @manjunathk5832
    @manjunathk5832 3 роки тому +2

    Super video sir...... next video ku I am waiting

  • @achuvsbablu
    @achuvsbablu 3 роки тому +3

    அருமையான விளக்கம்

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 2 роки тому +2

    Bro.உங்கள் வீடியோ மிக உண்மையை உணர்த்து கிறதுஆட்டுப்பண்ணை வைத்தால் மாதம் லட்சக் கணக்கில் வருமானம் என புரூடா விடும் வீடி யோவைநம்பாதீர்கள்

  • @ganesanmegaa6842
    @ganesanmegaa6842 5 місяців тому

    நன்றி அண்ணா 🙏

  • @krishnamoorthi8111
    @krishnamoorthi8111 3 роки тому +11

    மொத்தம் நூறு உருப்படிகளுக்கு (அதாவது தாய் ஆடுகள் + குட்டி ஆடுகள் இரண்டையும் சேர்த்து) தீவனம் வளர்க்க எத்தனை ஏக்கர் நிலம் தேவை.

  • @vinoth6091
    @vinoth6091 5 місяців тому

    சரியான பதில்

  • @doublesixdoublesix6666
    @doublesixdoublesix6666 Рік тому

    Super information.reality always helps others but most of the information we think farming is the best and get very good return on investment .thank you very much

  • @pksenthilpksenthil6718
    @pksenthilpksenthil6718 2 роки тому +2

    சூப்பர் அருமை அண்ணா

  • @MohamedIsmail-mo6or
    @MohamedIsmail-mo6or 2 роки тому +2

    Machi Semma useful information

  • @JVJM2013
    @JVJM2013 2 роки тому

    Super sir...valthukkal... expecting more videos bro...

  • @vanavasagar5745
    @vanavasagar5745 3 роки тому +5

    @3:25 வெளிப்படையான கேள்வி , அதற்கான வெளிப்படையான பதில் 🙏

    • @MuthuKrishnan-yj5rj
      @MuthuKrishnan-yj5rj Рік тому

      அண்ணா வணக்கம் 🙏 நான் 30+40ஆடுகள் வயித்துலேன் தென்னமர ரிப்பர் பரணை அமைத்துள்ளேன் ஐந்து வருடங்கள் முடிந்தது போது அனைத்தும் சேதம் ஆகியது இப்போது பிளாஸ்டிக்கில் போடலாம் என்று உள்ளே பிளாஸ்டிக் பொருள் எங்க வாங்கலாம் என்று தெரியவில்லை இடம் போன் நம்பர் எதுவும் கிடைக்குமா

  • @sukreevandmuthukumar1069
    @sukreevandmuthukumar1069 2 роки тому +2

    Great advice sir🙏🙏🙏🙏🙏

  • @Sonu-on5de
    @Sonu-on5de 3 роки тому +9

    Very Nicely Explained 🙏

  • @muruganvairavanathan1666
    @muruganvairavanathan1666 2 роки тому +1

    Good Q & A👌

  • @meh4164
    @meh4164 3 роки тому +16

    Great! Please share details about how he grows fodder for goats in 20 acres in the future video!

  • @ravisubbiah106
    @ravisubbiah106 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 3 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமை🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumarm8089
    @rajkumarm8089 2 роки тому

    நல்ல பதிவு 👌🔥

  • @Sumisakthimakeover
    @Sumisakthimakeover 5 місяців тому

    Informative questioning..

  • @SumathiSumathi-hm6xf
    @SumathiSumathi-hm6xf 3 роки тому +3

    Very good explaining

  • @mohanrgu
    @mohanrgu 4 місяці тому

    எனது அனுபவத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிஎஸ்கே பீமா ஆட்டுத் தீவனம் சிறந்த ஒன்றாகும். தரமான உலர் தீவன விருப்பங்களைத் தேடும் விவசாயிகளுக்கு, இது முயற்சிக்கத்தக்கதாக இருக்கும்.

  • @sriram9549
    @sriram9549 Рік тому

    சார் மிகஅருமையா விளக்கங்கள்

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 2 роки тому

    Bro..unga channele...Ella video vum super.gud interview.. and more benifits for vivers. thx and keep up

  • @bestvalue2710
    @bestvalue2710 3 роки тому +2

    Nice presentation. Explained from his heart.

  • @hemasundars668
    @hemasundars668 3 роки тому +5

    Wish you Good luck

  • @jamesyacob5051
    @jamesyacob5051 12 днів тому

    நல்ல காரியம் இந்த பேட்டி.. பெரிய ஆசைகள் கூடாது... விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில்..

  • @arivaanamadaiyarkal8842
    @arivaanamadaiyarkal8842 3 роки тому

    Unga tamilukku nan adimai

  • @lokeshambethkariyam9147
    @lokeshambethkariyam9147 4 місяці тому +1

    நம்முடைய கிராமங்களில் எ(இ)டையர் சமூக மக்களை போல பரண் ஏதும் அமைக்காமல் மேய்ச்சல் முறையில் செய்தால் நல்ல லாபம்

  • @a.paranaboss7611
    @a.paranaboss7611 3 роки тому +4

    ஆடு வளர்க்க. டெல்டா பகுதி ஒத்து வராது கொஞ்சம் மேடான. பகுதியை தேர்ந்தெடுத்து ஆடு வளர்க்க லாம்

  • @sivagnanamsanthanam872
    @sivagnanamsanthanam872 2 роки тому

    Truely speak wonderful

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Рік тому

    நன்றி நன்றி நன்றி சார்

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 2 роки тому +7

    Leave alone profit.. running bussiness is extremely challenging and difficult.

  • @DhamuDigitalStudio-ox7ls
    @DhamuDigitalStudio-ox7ls 5 місяців тому +1

    near by any attupannai in tirupattur dist, tell me any list

  • @murugananthamg806
    @murugananthamg806 2 роки тому +1

    Ethavathu iruntha pannalam ethuvume illama Panna mutiyathu .....

  • @Entertainment-dw2vb
    @Entertainment-dw2vb 3 роки тому +26

    விவசாயிகளுக்கான சிறந்த பம்பு செட்(motor) , கம்ப்ரசர்(compressior), குழாய் (water pipes), எங்கு வாங்குவது, எப்படி வாங்குவது, அதில் உள்ள பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவான வீடியோ பதிவு செய்ய வேண்டுகிறேன்.

  • @maniguru8841
    @maniguru8841 2 роки тому +7

    நாட்டு ஆடு , கோழி பண்னைகள் அதிகமாக வர வேண்டும்.... பிராய்லர் கேடு உடலுக்கும் உயிருக்கும் கேடு.... ஆகையால் நாட்டு முறையில் வளர்க்க படும் ஆடு கோழிகள் தான்...

  • @prakash.k4376
    @prakash.k4376 3 місяці тому +1

    Naanga village la thaan erukken goat la easy aa valakkalam

  • @VenkatesanGovindan-ij9pu
    @VenkatesanGovindan-ij9pu 2 місяці тому

    Excellent sir