மேலே ஆடு, வாத்து, கீழே மீன்! ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசத்தும் இளைஞர் | Duck Above Fish
Вставка
- Опубліковано 12 січ 2025
- #agriculture #integratedfarmingsystem #naveenauzhavan #farmingideas
Mr Ragul - 98945 71489
"Integrated Banana Growers Federation " - FPO
Trichy
ஒருங்கிணைந்த பண்ணையே விவசாயிகளுக்கு மிக்க பயனளிக்கக்கூடியது.
ஒரு பரம்பரை விவசாயம் செய்யும் விவசாயிகள் இதுபோன்ற மிகப் பெரிய பண முதலீட்டில் செய்ய இயலாது இவர் வெளிநாட்டில் செய்த வேலையில் மூலமும் கிடைத்த பணத்தை வைத்து இது போன்ற அதிக முதலீட்டு பணத்தை செலவு செய்துள்ளார்
Correct 💯 investment will must brother
உண்மை
நானும் இதான் நினைத்தேன். நன்றி
மிக நுணுக்கமாக கவனித்து வர வேண்டிய தோட்டம்...
வெளிநாடு என்று போய் வெள்ளைக்காரனுக்கு எடுபிடி வேலை செய்வதிலும் பார்க்க..... சொந்தமாக இப்படி ஒரு தொழில் செய்வது நல்லது. வாழ்த்துக்கள்
என்கிட்ட 2 ஏக்கர் நிலம் இருக்கு... இந்த அமைப்புல ஒரு செட் போட்டு தர்றீங்களா? நான் வெளிநாடு போகாம உள்ளூர்லே கௌரவமா வாழுறேன்?
@@surensundars6085அவன்பொருளை வைச்சு அவனையே போடுற😂😂😂..
@@aravindsms3232 யோசிச்சு சொல்லுங்க சகோ... சாதாரண விஷயமா இது? தொழில் பண்ணுறது பெரிய விஷயமே இல்ல... ஆனால் இருக்குற காச (கண்டிப்பாக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் செலவிட்டிருப்பார் இந்த செட் அமைப்பதற்கு)தண்ணீராய் செலவழிச்சு அவர் விருப்பத்திற்கேற்ப உருவாக்கியுள்ளார்... நான் குறை கூறவில்லை... அவர் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்... எல்லா விவசாயிகளும் இவரைப்போன்று செய்தால் இந்த நாடு நல்ல நிலைக்கு வரும்
@@surensundars6085 நீங்கள் சொல்வது சரி. ஆனால் சிறிய முறையில் செய்யலாம் தானே
இது தான் உன்மை
வாழ்த்துக்கள் வளர்க என்னுடைய வாழ்க்கையின் கனவுகள் இதுபோன்று பண்ணை குட்டை அமைக்க வேண்டும் என்பதுதான் பொருளாதார வசதி கம்மியாக இருப்பதனால் அதை தேடி ஓடிக்கொண்டிருக்கிறேன்
Me too
அருமையான ஏற்பாடுகள் நவீன விவசாயம்
நல்ல தகவல் பெருமை அடைகிறேன் வாழ்க வளமுடன் 🎉
தென்னை ஓலைகள் கூரை மேல் போட்டால் ஆடுகள் நிம்மதியா தூங்கும், நன்றி.
அருமை அருமை நண்பா சிறப்பு
மிகவும் பொறுமையாக பதில் அளித்த அன்பு சகோதரரை மனதார வாழ்த்துகிறேன்... மென்மேலும் வளர்ச்சி அடைய நல்வாழ்த்துக்கள் சகோ
்ட
You are my inspiration brother.... In the future I plan to start like this
இதைதான் சீமான் சொல்கிறார் படித்தவர்கள் இதை அழகாக செய்யலாமே... இந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
Education - Germani
land - 40 hector
investment oru 40 - 50 lacks venum
irukuravagka pannalam but small farmer ku ithu possible illa seeman solratha seyya sollugka... illana neegla paaniparugka aprom puriyum...theory vera...practical vera...padi parama....
@@rajkumarpalanisamy8176maybe his father is corepathy thats why he simply live with his father money.Normal people can't afford like this 😮
சீமான் எத்தனை படித்த தொண்டர்களுக்கு இதை உருவாக்கி கொடுத்துள்ளார்? அவரின் நடித்த தொண்டர்கள் யாராவது ஒருவர் சொல்லுங்கள்.
சீமான் எல்லாருக்கும் சொல்லதான் முடியும்...
முதல்வரா அவரு இருந்தா அவர் செய்யலனு சொல்லலாம்...@@seethalakshmiseethalakshmi9820
பணம்?
Valgha valamudan Ravi anna family valargaa Ragul.vivasayam valam.
Highly innovative farming approach. The young farmer Raghul deserves all praises and appreciation. Thanks to the video presenter. A good program.👍👍🙏🙏
Superb
It's called integrated multilayer farming, old technology followed in South American farmers
Very Good to see this - we require more educated people like him to go this way - India as a tropical country to go for integrated farming
Mm’ms
உங்க முயற்சி Super
பயனுள்ள தகவல், நன்றி
Super bro semaya panirukenga . Different techniques use Pani supera pandrenga sema
Good Inspiration for Young Generation👌.
Rahul sir....Hightly appreciated ur work and family commitments...🎉🎉🎉
Super bro, really you are doing sustainable business, managing livestock is real challenge 👏
வாழ்த்துக்கள் நன்றி
Evalo yekar வச்சிருக்கீங்க சோ அதுனால நல்லதா பண்றீங்க 🙆எங்கடலாம் 10cent தன் இருக்கு அதுல வீடு, ஆடு, கோழி, மாடு,Avalothan அது போக 🐕, 🐈,🥰🥰😍😍
Super idea sir❤ enaku rombo interest indha Madhiri irrigation pannanum nu..
Great job Rahul,
Useful buisness thanks sir super
வாழ்த்துகள் சாகோ 👏👍
Superb setup and good luck to Mr. Ragul
30 acres....1 acre 6 x 6 feet (1.8 x 1.8 meters) spacing vacha 1210 teak plants vaikilam apo 36,300 plants vaikilam .. automatic watering setup pannitu neenga German poitalam .. unga Salary eptium monthly 2 to 7 L num household and land maintenance use pannikilam remaining saving pannikilam aptiya oru 25 to 30 yrs pochina ....1 teak tred oru 40k to 70k market pochina 36300x50000= 1,815,000,000rs ... enum oru 100 acres vagi 130 acres mathitalam ...appram enna again same round tha ... settled..bro ... illana fish ku pathila 5 acres goat farm pottu per goat vachi labour vachi farm panna .. um semmya irrukum ..all the very best
Will do
Ithu nalla irukey 🔥
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி தினேஷ், வாழ்த்துக்கள் ராகுல்
VALUABLE SHARING
Nanbaruku en vazhthukal
வாழ்த்துக்கள் சகோ 💐💐💐
Great job brother. All the very best.
வாழ்த்துக்கள் சகோ
We should have good background and financial stable.
Then it is good to start such a business.....
Good vlog good information on integrated 🚜🐄🌾farm,. Ideas skills etc
Good job done congratulations
வீடியோ பாத்து நாசமா போறவங்க சார்பா வாழ்த்துக்கள்🎉
அருமையான idea 💡💡. .
Hats off!Continue.....
Next level inspiration ❤
வாழ்த்துகள்
Nice information to the people thank you sir
Congrates to the brother. Sirappana seyal. Vivasayatturayil kalattirkerpa sila matranggal seythu muyarchittal nichayam vetri kittum. Valgha🥰🥰🥰
Inspirational work bro.
திருப்பூரிலிருந்து புதுக்கோட்டையில் விவசாயம் செய்யமுயல்வது...பாராட்ட வேண்டிய ஒன்று...வெறும் ஆலைகளை மட்டும் நிறுவாமல்..இப்படி விவசாயத்திலும் ஆர்வம் காட்டுவது...ஓரு முன் உதாரணம்...பணம் உள்ளவர்கள்..நம் மாநிலம் முழுவதும் இது போன்ற தொழிலை தொடங்கினால் விவசாயம் வளரலாம்..
Good job.... congratulations 🎉
Weldon great work
Very nice idea bro.. Good job.. Well done 👍👍👍👍😀😀
❤❤காலை காலை காலை 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮😮😅😅😊😊😊😊😅
Super bro congratulation
👏👏👏👏 brilliant idea sir
Really interesting and welcoming these kind of farming approach
வாழ்த்துக்கள் தம்பி
இந்த மாதிரி பன்னை அமைக்க பல கோடி ரூபாய் ஆகும் போல....
விளையாத விவசாய நிலங்களை வைத்திருப்பவர்கள், இவ்வாறு பயனுள்ளதாக மாற்றலாம்.
congratulations!
Hi bro
You are the inspiration for everyone.
I have a plan in my future. Will you help us
நல்ல திட்டம்.
Super Anna nanri 🙏
Super very nice photo bro thanks 🙏👍
Only Herbivores Fish can be grown in this system ........Its Good he provides aeration to pond .........
In winter days goat may suffer due to extreme cold in this pond setup
Excellent brother, keep it up .
Bro, will you please share video like evaluate old video referred location after 3,4 years how still it is profitable and how maintenance taken.
சூப்பர்👌👌
மிகவும் சிறப்பு
Excellent bro👍👍👍
Nice planning and setup..!!
ஆரம்பிக்க காசு இருந்தா என்ன வேணா பண்ணலாம் எப்படி வேணாலும் சம்பாதிக்கலாம் விவசாயத்துல இப்ப திறமையும் நல்ல முயற்சியும் விழா உழைப்பும் இருக்க வேண்டும் நேரடி சந்தைப்படுத்துதல் மூலம் நல்ல வருமானத்தை விவசாயத்தில் ஈட்ட முடியும்
இந்த வீடியோ பார்த்ததும் கண்ணு கலங்களுது...😖நல்லதுக்கு காலம் இல்லை...🥺🥺 கடவுள் ஒன்று இல்லவே இல்லை.... 🙏🥺
Y
Y
12 th STD zoology syllabus yil this kind of farming vullathu....I believe 💖👏💐
Yes I know ya duck culture kooda serntha fish culture adhiga kaasu kidaku
இந்த மீனை வாங்கி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் முழுவதும் கெட்டுவிடும் இந்த முறையில் வளர்க்கப்படும் மீன்கள் தொழுநோய் சம்பந்தப்பட்ட வியாதிகள் அதிகம் வரும் சுத்தமான நன்னீரில் வளர்க்கப்படவேண்டும்
Water changes in sheet tank. One way valve, five ponds. First pond water from bore.
Filter water la valarkalama
@@ramajayamp215 ok
No
Masss anna
புதுக்கோட்டைகாரன்🗡️ஏறும் போரும் எங்கள் குல தொழில் ⚔️
Thirpur karan
Bsc zoology la applied zoo padichi irundha yaaru venalum pannalaam poi padikara velaiya parunga da
Super👌👌👌
Great person
இறைச்சியாக சாவதற்காக சிறப்பாக வளரும் ஜீவன்கள்
I wish to visit this farm
U r great sir.
Super effort
Hai Dinesh useful information
aadu mela🎶 meenu keela 🎶 vaathu sidela 🎶
Wow
Fantastic work. Aquaponics implemented very good.
V good video quality
Suggestion: plastic sheet can be harmful to human and other living organisms, as pannaikkaarar has done his studies from German, he shud think more sustainable way to process the projects.
Overall good
Kanja bhoomi thanni nikkadhu, enna pannalam?
nice you start shop
சீமான் அண்ணா இந்த விவயசாயம் பண்ண Naada நல்லஹா இருக்கோ ❤
Super bro
வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏 இந்திய அரசு முன் உரிமை கொடுக்க வேண்டும் இத போல இருந்தால் இந்திய வல்லரசாக வரும் அம்பானி அதானிகு ஒரு பட்சமாக இந்திய அரசு செயல் படுகிறது
வார்த்துகள்
Waaaaaaaaw suuuupppper..மேலும் வளர வாழ்த்துக்கள்
Bro waterkumela adu vachurukinga athungaluku mosquito vala infet agatha ennaku small doubt
Impressive ❤
சூப்பர்
Ipty water mela paran potu adu, vaathu vettal kolir kaalaththil mattrum malai kaalaththil cold and fever maari disease varatha? Ithu epty 100℅ workout aakum?
அருமையான திட்டம், என்ன மீன்கள் குட்டையில் உள்ளது
Vilaangu meen
3:50 en bro tha
bro one kind req, please get a better mic, my ears ache
Dr.P.N.R.MANIMARAN
SUPER SUPERO SUPER EXALAND
Spelling Olunga therla neenga doctor aah velangidum😂😂
Farm💚😍 super ra eruku bro😍
Anubavam pesudhu thala