30 சேலம் கருப்பு தாய் ஆடு! நிறைவான வருமானம்!|| profitable salem black goat farming!

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 52

  • @nisam1002
    @nisam1002 2 місяці тому +21

    நண்பரே இவர் சரியான பதில்களை கூறுகிறார் ஆகையால் நீங்கள் நிறைய கேள்வி கேட்டிருக்கலாம் இது மிகவும் தேவையானது சேலம் கருப்பாடு நம் தமிழ் மக்களிடையே தேவையானது இதனை பரன் ரீதியாக வளர்ப்பது சிறப்பாக இருக்கிறது

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  2 місяці тому +3

      அடுத்த பதிவில் கேட்கலாம் சகோ

    • @AharanAathavan
      @AharanAathavan 2 місяці тому

      Kandippa kelunga brother

  • @greensgarden6309
    @greensgarden6309 2 дні тому

    True talk 🎉

  • @Guna-xs1hy
    @Guna-xs1hy Місяць тому +4

    சூப்பர் சூப்பர் அண்ணா

  • @tvfarming1410
    @tvfarming1410 2 місяці тому +1

    A to z itharkumel entha kevium illainu ninaikkuren super bro valthukkal .... ❤❤❤

  • @Penmenpenmen
    @Penmenpenmen 2 місяці тому +1

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @nellaihyder7598
    @nellaihyder7598 2 місяці тому

    மிக நேர்த்தியான நேர்காணல்🎉🎉❤❤

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw 2 місяці тому +2

    Super vedio ❤❤❤👍💯

  • @venkivenkikpm3454
    @venkivenkikpm3454 2 місяці тому

    அருமை 👌🏻 வாழ்த்துக்கள் na

  • @chithraselvanchithraselvan7430
    @chithraselvanchithraselvan7430 2 місяці тому

    அருமை

  • @sivakumarmurugan5241
    @sivakumarmurugan5241 2 місяці тому

    ❤ சூப்பர்

  • @Vivasayathesam-7oo2f
    @Vivasayathesam-7oo2f 2 місяці тому +1

    🔥🔥🔥

  • @sathishkumarthulukkanam2158
    @sathishkumarthulukkanam2158 2 місяці тому +1

    Im big fan of your video sir..

  • @VadivelVadivel-fq8ch
    @VadivelVadivel-fq8ch 2 місяці тому

    Super pro

  • @dhineeshg
    @dhineeshg Місяць тому +2

    சேலம் கருப்பு ஆடு சுவை .கொடி ஆட்டில் கூட இல்லை

  • @CountryBreeds
    @CountryBreeds 2 місяці тому +1

    🎉🎉🎉

  • @ashokpalani3026
    @ashokpalani3026 2 місяці тому

    sir please tell about the taste between thalaserry vs salem black

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  2 місяці тому

      Both are good taste. But flavour is different

  • @miraclemakers5993
    @miraclemakers5993 2 місяці тому

    Selam karuppu aadu manapparai ku transport eruka Anna female and oru male venum valarpuku yepdi vagurathu annaaa

  • @VijayVarma-z3r
    @VijayVarma-z3r Місяць тому

    Brother please tell this breed name

  • @kajeendranindrakumar2000
    @kajeendranindrakumar2000 Місяць тому +1

    Bro I come from srilanka and I visited mortan 20 fam but I visited all fam close I stayed in india🇮🇳 but seen only 3 cows fam i wasted 3 months i called somey fam they said we are closed

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 місяці тому

    👍👌👌👍👌

  • @albiemanojprabhakar6832
    @albiemanojprabhakar6832 Місяць тому

    Shed cost evalo

  • @PoonadaikanMurugesh
    @PoonadaikanMurugesh 2 місяці тому

    ❤🎉🎉🎉

  • @krishkanna4783
    @krishkanna4783 2 місяці тому

    Naanum aadu valakuravan dhaan 3 month kuttya vaangitu vandhu ipa aada valadhu iruken 9 pettai 1kida ipa kuttyoda serthu 18iruku 4 aadu senai thala idhu 5 aadu kutty potu iruku

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  2 місяці тому +1

      வாழ்த்துக்கள் சகோ

    • @krishkanna4783
      @krishkanna4783 2 місяці тому +1

      @Prambuvivasayam tq Anna niinga ( krishnagiri ) naan dharmapuri

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  2 місяці тому

      @@krishkanna4783 அருமை சகோ

    • @John-nd7nj
      @John-nd7nj Місяць тому

      Entha uuru bro

  • @mohanamurali4796
    @mohanamurali4796 2 місяці тому

    Kutti kedaikuma from dharmapuri

  • @pushparajg7278
    @pushparajg7278 2 місяці тому

    Bro na vellore enakku 2 jodi original salem karuppu aadu kutty venum bro nearest la venum bro engu kidaikkum konjam solluga

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  2 місяці тому

      9787620960 அழையுங்கள் சகோ

  • @kavin2597
    @kavin2597 2 місяці тому

    Salem black video athigama podunga bro

  • @kidsplay1.2m
    @kidsplay1.2m 2 місяці тому

    Varumanam evalonu kulunga bro

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  2 місяці тому

      அடுத்த பதிவில் கேக்கலாம் சகோ

  • @solaimuthus6160
    @solaimuthus6160 Місяць тому +1

    எப்படி 7மாதத்தில் 25 கிலோ வரும் . உண்மையான பதிவு சொல்லுங்க

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  Місяць тому

      Birth weight அதிகம் கொண்ட கிடாய் கள் 7 மாதத்தில் 25kg வருவதாக சொல்கிறார்

    • @alexgeorge7792
      @alexgeorge7792 24 дні тому

      ஒரு மாதத்தில் 3.25 கிலோ அதிகரிப்பு சத்தியம் தான் சகோ 👍🙏💐
      25 - 2.5 = 22.5 ÷ 7 = 3.214 👍🙏💐 possible 🙏👍

  • @Tamilselvan-q7l
    @Tamilselvan-q7l Місяць тому

    |

  • @gokulgokul1867
    @gokulgokul1867 2 місяці тому +2

    பிராய்லர் கோழி போல் பிராய்லர் ஆடுகள் அதிகமாகிறது மேய்ச்சல் முறையே சிறந்தது

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  2 місяці тому +2

      மேச்சல் முறை சிறந்தது தான் சகோ மாற்று கருத்து இல்லை…ஆனால் காலம் அதற்கான பாதையை தேடுகிறது…எனவே பரிமாணங்கள் நடந்து கொண்டே இருக்கும்…

    • @leoprakash1479
      @leoprakash1479 2 місяці тому +2

      Are you doing goat farm?? Do you know how much acres of land need for 100 goats ???
      First understand the reality brother. Don't comment without any realistic situation and k knowledge...

    • @krishnamurthi2144
      @krishnamurthi2144 28 днів тому +1

      Nice video..,

    • @mshajan4823
      @mshajan4823 12 днів тому +1

      பிராய்லர் ஆடே இல்லை...எல்லாமே நாட்டு ஆடு தான்..