நல்ல லாபம் தரும் செம்மறி கிடாய்கள் வளர்ப்பு | Best Sheep Farm in Tamilnadu

Поділитися
Вставка
  • Опубліковано 14 вер 2019
  • #Sheep #MayilambadiSheep
    In this video Mr.SenthilKumar explain about sheep rearing.
    Address & Contact Details
    Konghu Goat Farm
    Mr.SenthilKumar/Mr.Tamilvanan
    Contact :09789408267
    --------------------------------------
    For Enquiry : rsakthi789@gmail.com
    --------------------------------------
    Follow Our Official Links
    🔶 Facebook: / sakthiorganicofficial
    🔶 Website : www.sakthiorganic.com/
    Thanks for watching my videos. Stay in touch for more.
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 135

  • @RajNgl
    @RajNgl 4 роки тому +36

    மிகவும் பயனுள்ள குறிப்புகள்... நன்றி Mr Senthil Kumar.
    அருமையான காட்சிகள் & ஒலி தரம் அருமை... Sakthi Organic Team நன்றி & வாழ்த்துகள்.

  • @mohammedsirajudeen2671
    @mohammedsirajudeen2671 4 роки тому +47

    விஷயங்களை கள்ளம் கபடம் இல்லாமல்...அழகாகவும் எளிமையாகவும் ..கூறினீர்கள்... வாழ்த்துக்கள்..

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 4 роки тому +19

    அருமையான விளக்கம் அனுபவசாலியின் பகிர்தலுக்கு நன்றி பல.

  • @periyanansubramanian6539
    @periyanansubramanian6539 3 роки тому +4

    சூப்பர் உண்மையான தகவல் ... ஆனாலும் இதுக்கு செட் எல்லாம் போட வேண்டிய தேவையில்லை

  • @syedbuhari7525
    @syedbuhari7525 4 роки тому +3

    மிகவும் பயனுள்ள குறிப்புகள்... நன்றி Mr Senthil Kumar.நன்றி & வாழ்த்துகள்.

  • @giridharandhanapal4705
    @giridharandhanapal4705 4 роки тому +4

    Well explained by senthil kumar for new goat farm starter's
    Very useful for newcomers thanks for your knowledge sharing mr. Senthilkumar all the best

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 роки тому +4

    வணக்கம் சார். நல்ல பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி

  • @selvamskm361
    @selvamskm361 4 роки тому +10

    மேலும் வளரனும் செந்தில் அண்ணா வாழ்த்துக்கள்

  • @k.soundar7840
    @k.soundar7840 4 роки тому +5

    தெளிவான பேச்சு அருமை

  • @MohamedAli-fg6gf
    @MohamedAli-fg6gf 4 роки тому +6

    Super business idea expecting bakreeth festival- congrats

  • @shivamfa8414
    @shivamfa8414 4 роки тому +4

    Very nice interview clear audio useful for new goat farmers good job 💐💐💐👍

  • @mohamedazar2570
    @mohamedazar2570 4 роки тому +1

    அருமையான பதிவு

  • @ganeshc3970
    @ganeshc3970 4 роки тому

    Super information sir

  • @balasubramaniammahalingam8336
    @balasubramaniammahalingam8336 4 роки тому

    Super explain mr senthil

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 Рік тому

    மிகவும் நல்ல தெளிவான தகவல் சார் Superஆ Class எடுத்தீங்க Very good message to farmers weldone sir

  • @basavarajchinnappa9259
    @basavarajchinnappa9259 4 роки тому +2

    Super sir

  • @bharathngo9298
    @bharathngo9298 4 роки тому

    nice video anna...

  • @nandukutty6149
    @nandukutty6149 4 роки тому +1

    நன்றி

  • @gururajesh81
    @gururajesh81 4 роки тому +1

    Well explanation..And good information . Thanks

  • @kumaravelv.m.kumaravel4171
    @kumaravelv.m.kumaravel4171 4 роки тому +1

    Super substitute to agriculture

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 роки тому

    அருமை !! வாழ்த்துக்கள்

  • @kmrvideo2931
    @kmrvideo2931 Рік тому +1

    சிறப்பு.... சிறப்புங்க ....

  • @pavunumuthu9510
    @pavunumuthu9510 4 роки тому

    Super bro

  • @manickamm1542
    @manickamm1542 4 роки тому +3

    Good explain for goat management very useful to goat farm beginners thank u brother

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 4 роки тому +2

    அருமையான விளக்கம், நன்றி செந்தில்குமார்

  • @arulkumar5967
    @arulkumar5967 4 роки тому

    Super

  • @keesarbasha3027
    @keesarbasha3027 4 роки тому

    Super anna

  • @villagecookingsite9659
    @villagecookingsite9659 3 роки тому

    நல்லது.

  • @yasararafath6919
    @yasararafath6919 4 роки тому +8

    Senthil Anna ungaloda peachu romba thelivu, olivu maraivu ilama... Mathavanga maathri phone panunga nu solama etharthama soninga... Thanks

  • @aarupadayappansri
    @aarupadayappansri 4 роки тому +5

    Hi sir, in this video he told 75 cent napier n 50 cent velimasal n 25 cent agathi cultivated so totally 1.75 acre of green fodder enough for 250 goats sir ???

  • @111_yogeswaran_k5
    @111_yogeswaran_k5 4 роки тому +1

    Valaaduiku PPR podalama

  • @suriya126
    @suriya126 4 роки тому +1

    bro Bob Marley pathi pesunga

  • @jahangiralam-wz9dl
    @jahangiralam-wz9dl 4 роки тому +1

    Speaking Tamil as well as writing down in English would actually be good especially the price, age, weight

  • @hiteshdesai9849
    @hiteshdesai9849 3 роки тому

    Best sheep I am sheep lover

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 3 роки тому

    VJ_ annan unga question yeppavum kekrathila.....Keta nalarukum

  • @sheikshahul5661
    @sheikshahul5661 4 роки тому

    Which place

  • @meeransha160
    @meeransha160 4 роки тому

    Jodi Enna rate...

  • @kalirajs944
    @kalirajs944 3 роки тому +1

    ❤️ Super, Soo, cute , beautiful ❤️

  • @wilsonclement6159
    @wilsonclement6159 4 роки тому +3

    ஆடுக்கு என தனி தீவனப்புல் உள்ளதா .

  • @lathifpv5103
    @lathifpv5103 3 роки тому

    What is the price for seven month sheep?

  • @astevenmary7262
    @astevenmary7262 4 роки тому +1

    Which camera your using?

  • @mutthaqeens435
    @mutthaqeens435 3 роки тому

    Which Place bro

  • @KumarKumar-ul3xr
    @KumarKumar-ul3xr 4 роки тому +2

    சூப்பர் நெய்பியர் விதை கரணை கிடைக்குமா

  • @tamilantamilan5741
    @tamilantamilan5741 4 роки тому +4

    Aadu theevana tray evlo varum 50 goat ku
    Any body have pls reply

  • @navinsmart1316
    @navinsmart1316 3 роки тому

    Uni epati pokurathuu

  • @sabi56847
    @sabi56847 3 роки тому

    Napier 75 cent
    Velimasaal 50 cent
    Agathi 25 cent
    Can i know for how many goats its sufficient?

  • @kdkavi9149
    @kdkavi9149 3 роки тому

    Bro eallo price

  • @anoorselvam21
    @anoorselvam21 4 роки тому +2

    Valuable information sir... Possible to get the form contact no ..?

  • @perumal1985
    @perumal1985 2 роки тому

    Uer vilai evlo kilo.

  • @KINGGAMING-zq3sy
    @KINGGAMING-zq3sy 3 роки тому

    Place

  • @muruganm2451
    @muruganm2451 4 роки тому

    Aarumaiyana thagaval ....

  • @rajfarms3376
    @rajfarms3376 4 роки тому +6

    முதலீடு மிக அதிகம்....
    லாபம் மிக மிக குறைவு
    நூறுகுட்டி...5 lacs
    லாபம் ....1 lacs ..
    கொட்டகை செலவு.....
    என்னவோ.....

    • @periyanansubramanian6539
      @periyanansubramanian6539 3 роки тому

      இதுக்கு கொட்டகை தேவையில்லை ...

  • @svmvelu1772
    @svmvelu1772 4 роки тому +3

    அரும ஆனா ஒருசிலர்வெள்ளாடுக்கு தீவன செலவு குறைவுனு சொல்ராங்க. வெள்ளாடுஆடு செம்மறி இதில் எது நோய் தாக்குதல் குறைவுனு சொல்லுங்க

    • @tajs1990
      @tajs1990 4 роки тому +3

      நோய் தாக்குதல் வெள்ளாட்டிற்கு குறைவு

  • @pannerselvam3656
    @pannerselvam3656 Рік тому

    நல்லது அன்னா

  • @UCOMDharaneesh
    @UCOMDharaneesh 4 роки тому +1

    What is the injection name ??

  • @kasankhan2523
    @kasankhan2523 4 роки тому +1

    Sir 5 pair 4 month kutie vanum rate

  • @kalashnikov6653
    @kalashnikov6653 3 роки тому +1

    Bhai enlish subtitles

  • @kvmoorthykvmoorthy2080
    @kvmoorthykvmoorthy2080 4 роки тому

    Kanniyampadi santhai eppo ?

    • @boojamuthusamy2055
      @boojamuthusamy2055 4 роки тому

      Kvmoorthy kvmoorthy
      kanni vaadi. santhai friday. early morning

  • @KumarKumar-ul3xr
    @KumarKumar-ul3xr 4 роки тому +2

    சூப்பர் நேபியர் விதை கரணை கிடைக்குமா?

  • @selvij.k4883
    @selvij.k4883 4 роки тому +4

    பொட்டு குட்டி மையலம்பாடி குட்டிமாதிரி KG வராது

  • @ManiMani-jl1vr
    @ManiMani-jl1vr 4 роки тому +3

    செம்மறி ஆட்டுக்கிடாவிற்கும் வெள்ளாடு ஆட்டுக்கிடாவிற்கும் என்ன வளர்ப்பு வித்யாசம் செம்மறி கிடா தொர்ந்தொடுத்த காரணம் என்ன

    • @davidabraham5114
      @davidabraham5114 3 роки тому

      தீவனத்தில் வித்தியாசம், சொல்லி இருக்கிறார். திரும்பி ஒரு முறை கேளுங்கள்.

    • @tutor6740
      @tutor6740 2 роки тому

      Velldu cant get more weight and you cannot keep it without green fodder,but sheep will get too weight in shot period,and it will grow without green feeder,only adar theevanam.

  • @kstrabbit7089
    @kstrabbit7089 4 роки тому +1

    ஹலோ வணக்கம் உங்களுடைய தகவல் நல்லது என்னுடைய கேள்வி செம்மரி ஆடு வளர்த்தால் கண்டிப்பா செத்துப் போகும் உண்மைதான

    • @periyanansubramanian6539
      @periyanansubramanian6539 3 роки тому

      தடுப்பு ஊசி போட்டால் பிரச்சினை இருக்காது..

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 4 роки тому +3

    எனக்கு ஒரு லாரி ஓட்டுநர் தந்த தகவல் வட மாநிலங்களில் ஆடுகள் வேப்பிலை உண்ணுகின்றது என்று.

    • @versionanbu01
      @versionanbu01 4 роки тому +2

      வடநாட்ல வேப்ப மரமே இல்ல.. வேப்ப மர இலை மாதிரி வேறு மரங்கள் இருக்கு

    • @2112biker
      @2112biker 3 роки тому

      Enga v2 layum nan en kutty ku veppalai vaipen bro sapdum

    • @manikandanveenagamanikanda4329
      @manikandanveenagamanikanda4329 3 роки тому

      @@versionanbu01 ஒட்டகம் விரும்பி உண்ணும் உணவே வேப்பிலை தான்

  • @mohammedimran2705
    @mohammedimran2705 4 роки тому

    Hai friends I want 3 Acer land in chennai for goat farming help me with contacts

  • @Bismi-basi
    @Bismi-basi 4 роки тому +3

    உங்களுடைய நம்பர் வேண்டும் சகோதரா எனக்கு வாரம் கிட்டத்தட்ட 60 to 70 ஆடுகள் தேவைப்படுகின்றது உங்களை நான் அழைக்க வேண்டும் .

  • @imran4239
    @imran4239 4 роки тому +2

    ஊசி யாரு போடுவாங்க ?

  • @salahuddinayyubi9441
    @salahuddinayyubi9441 4 роки тому +2

    குளிர் மற்றும் மழை நிறைந்த பகுதியில் என்ண வகையான ஆடு வளர்ப்பு லாபகரமாக இருக்கும்

  • @homestarmedia7716
    @homestarmedia7716 3 роки тому

    Hello frnd ,join each other my Friend

  • @sindhasrs4932
    @sindhasrs4932 4 роки тому +2

    Bro Unga number plzz

  • @user-dp1qt3dg5n
    @user-dp1qt3dg5n 4 роки тому +1

    Number

  • @damsenthooran9088
    @damsenthooran9088 4 роки тому +1

    தடுப்பூசி விலை என்ன

    • @hajibasha5130
      @hajibasha5130 4 роки тому

      கால் நடை மருத்துவமனையில்..தடுப்பூசி இலவசமா போடுவாங்க

  • @salemlioens1408
    @salemlioens1408 4 роки тому

    Unga contact numper anupunga

  • @sivaranjanim7252
    @sivaranjanim7252 5 місяців тому

    இவரது phone number sri please

  • @sivaranjanim7252
    @sivaranjanim7252 5 місяців тому

    Senthi Kumar contact number please sri

  • @yoovasaravanan4128
    @yoovasaravanan4128 4 роки тому

    Super

  • @venkatmanibalu7494
    @venkatmanibalu7494 4 роки тому

    Super

  • @ssvgrand3256
    @ssvgrand3256 4 роки тому

    Super