பசுந்தீவனம் இல்லாமல் ஆடு வளர்க்கலாம் / 12,000 Sq ft பண்ணை / 2000 கிடாய்கள் / 30 ஏக்கர் ஆட்டுபண்ணை

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 42

  • @sasi-s-greenland
    @sasi-s-greenland 2 місяці тому +7

    நாங்க கந்தர்வகோட்டை தான்.சூப்பர்.பயனுள்ள தகவல்.நன்றி.நானும் Bsc .Bed படிச்சிட்டு ஆடு மாடு கோழி ன்னு ஒருங்கிணைந்த பண்ணையம் செய்கிறேன்.youtube channel வச்சிருக்கேன்.எனக்கும் விவசாயத்தில் ஆர்வம் அதிகம்.ஆர்கானிக் விவசாயம் செய்கிறோம்.

  • @aklankaleefa6923
    @aklankaleefa6923 3 місяці тому +4

    தஞ்சாவூர் மாவட்டம் சுற்று வட்டார விவசாயிகளுக்கு பயனுள்ள பதிவு நன்றி ஐயா ❤

  • @rhpl5083
    @rhpl5083 2 місяці тому +2

    சிறப்பாக உள்ளது.

  • @banumathijawahar3383
    @banumathijawahar3383 2 місяці тому +3

    VerygoodMamaRiyan🐏🦓🐐🐑🐓🌾🌿☘️🐐🍃

  • @MT-ss5kb
    @MT-ss5kb Місяць тому +3

    நூறு சதவிகிதம் நிலம் உள்ளது!
    ஆசை உள்ளது ஆர்வம் உள்ளது
    ஆரம்பிக்க தெறியல
    தூத்துக்குடி மாவட்டம்

  • @காஷ்மோரா
    @காஷ்மோரா 3 місяці тому +22

    ௭ல்லா௫க்கும் கிடா குட்டி வளப்புக்கு ஆசை ...ஆனா குட்டி சரியான விலைக்கு கிடைகனுமே ௮துக்கு தாய் ஆடும் ௮ந்த ௮ளவுக்கு இ௫க்கனுமே ....

  • @Stkumaran
    @Stkumaran 2 місяці тому +1

    Good work bro

  • @muthupsk3823
    @muthupsk3823 3 місяці тому

    அருமையான தகவல்

  • @spsevam6669
    @spsevam6669 2 місяці тому

    #Valthukkal, Nallathoru #Pathive Sagothara 👏🏼

  • @reebajesulin3632
    @reebajesulin3632 Місяць тому

    Can you give us some guide regarding where you are sourcing the feed?..... Because I have never seen silage mixed with dry feed like this before... Thanks

  • @ANANTHARAJA-g4v
    @ANANTHARAJA-g4v 3 місяці тому +4

    தீவனம் எதுமே இல்லாமல் ஆடு வளர்ப்புக்கு வீடியோ போடுங்க.

    • @tamilvivasayi
      @tamilvivasayi  3 місяці тому +2

      விரைவில் 🙏🙏❤️❤️💯

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 місяці тому

    👍👍👌👌👌

  • @rajkumarn2595
    @rajkumarn2595 3 місяці тому +15

    மாட்ட வித்து ஆட்ட புடிச்சி நஷ்டம் ஆனதுதா மிச்சம் 😢😢😢😢😢

    • @rajamanoharan7030
      @rajamanoharan7030 3 місяці тому +1

      Ean bro eanna aachi... Nan mattu pannaiya close pannitu aadu than vaikkalamnu irukken

    • @காஷ்மோரா
      @காஷ்மோரா 3 місяці тому +2

      @@rajkumarn2595 புரோ ஆடு தெழில் தெரியாம இரங்க கூடாது..

  • @s2f2opticals70
    @s2f2opticals70 3 місяці тому +2

    Super bro

  • @sureshdevi3829
    @sureshdevi3829 3 місяці тому

    காரியாபட்டி சுரேஷ் 🙏

    • @mohamedalijinnahmohamedali9326
      @mohamedalijinnahmohamedali9326 Місяць тому

      மதுரை அருப்புக்கோட்டை இடையில் உள்ள ஊரா

  • @gokul2555
    @gokul2555 Місяць тому

    30kgs in 100 days is it possible?

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re 2 місяці тому

    Shed cost bro!!

  • @selvathomas8857
    @selvathomas8857 2 місяці тому +3

    போட்ட பணத்தை திரும்ப எடுக்க முடியுமா

  • @muthumari4384
    @muthumari4384 3 місяці тому +2

    மழை காலத்தில் கொசுக்கள் ஈக்கள் போன்ற தொல்லை அதிகம் உள்ளது அதை எப்படி சமாளிப்பது என்பது ஒரு சவாலாக இருக்கிறது நான் இப்போது 10குட்டி வளர்க்கிறேன். மழையில் தான் குட்டிகளை வளர்ப்பது கஷ்டம்.

  • @HIPPIEBOY
    @HIPPIEBOY 2 місяці тому +3

    What’s the investment and what’s the source for that for a 25 yr old. Thats most important question

    • @Guna5055
      @Guna5055 23 дні тому

      Father's money 😂

  • @AasaiThambi-s9m
    @AasaiThambi-s9m 3 місяці тому

  • @manoharan1638
    @manoharan1638 2 місяці тому +11

    ஒரு வருடம் சென்றால் தான் இந்த ஆட்டுப்பண்ணை எப்படி நடக்கிறது என்று முடிவு செய்ய முடியும் இவர்கள் அகலமாக கால் வைத்துள்ளார்கள் அதை பொறுத்துதான் பார்க்க வேண்டும் இப்படி எடுத்த எடுப்பிலேயே இவ்வளவு முதலீடு போட்டு செய்தால் போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்பது சந்தேகம் ஏதோ முன்னோர்கள் சம்பாதித்து வைத்திருந்தால் அதை வைத்து ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கலாம் இதெல்லாம் கதைக்கு ஆகாது இந்த தம்பிக்கு வயது முதிர்வு போதாது இளமை துடிப்பில் இப்படி செய்து கொண்டிருக்கிறார் அடி கிடைத்தால் மரண அடி தான் கிடைக்கும் இவர் செய்யும் அனைத்துத் தொழிலும் உயிர் உள்ளவை அவை நோய்வாய்ப்பட்டால் தாக்கு பிடிக்க முடியாது

  • @gnanasekarankr8837
    @gnanasekarankr8837 2 місяці тому

    Farm Enka erugu sir...

  • @sekarkarpagam7388
    @sekarkarpagam7388 3 місяці тому +1

    Address anna

  • @JAMILFarmsTENKASI
    @JAMILFarmsTENKASI 3 місяці тому +2

    Pulukka kooda kedaikaadhu laste

    • @selvathomas8857
      @selvathomas8857 2 місяці тому +1

      ஒரு வருடம் கழித்து பழைய இரும்பு கடைக்காரனுக்கு நல்ல லாபம் கிடைக்கும்

  • @aathiaathi8366
    @aathiaathi8366 3 місяці тому +2

    மேலப்பாளையம் சந்தை வீடியோ போடலையே

    • @tamilvivasayi
      @tamilvivasayi  3 місяці тому

      ஒரு இறந்த வீட்டுக்கு போயிட்டேன்

  • @gokul2555
    @gokul2555 Місяць тому

    monthly 5 kgs for one goat ... 10 kgs not possible

  • @saravandurai
    @saravandurai 3 місяці тому +4

    கருங்கிடாய்!