mor kulambu/அம்மா வைத்த மோர் குழம்பு அவ்வளவு ருசி...

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 113

  • @pennarasin8887
    @pennarasin8887 Місяць тому +7

    அம்மா நலம் விசாரிக்கும் விதம் அருமை

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 Місяць тому +1

    Ithu different iruku nan try pandren...paatima, unga samayala vida unga pechu azhagu...akka and paati...

  • @rupathi7694
    @rupathi7694 Місяць тому +6

    பாட்டி அம்மா நீங்களும் நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @selvis4776
    @selvis4776 Місяць тому +9

    மிகவும் மகிழ்ச்சி யுடன் நன்றி அம்மா எனது கணவரின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளீர்கள் எனது அம்மாவின் நினைவு உங்கள் வாழ்த்து பார்த்தவுடன் எனது அம்மாவின் ஊரும் வாலிவோடை தான் நீங்கள் செய்யும் ஒவ்வொரு சமையலும் எங்கள் அம்மா செய்முறை களில் உள்ளது இதேமுறையில் நானும் பழகிக் கொண்டு உள்ளேன் ஆனால் சைவம் சமையல் தான் பட்ட மிளகாய் என்று சொல்வது நம்ம ஊர் பேச்சு கேட்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому +1

      Okay ma

    • @manoharanvandaiyar505
      @manoharanvandaiyar505 Місяць тому +1

      இது போன்று தான் என் அம்மாவும் செய்வார்கள் ..நீங்கள் எங்கள் கனவில் உள்ளவர்களை நினைவு படுத்திருக்கிறீர்கள் பாட்டி ❤

  • @MeenaKumari-ty2vs
    @MeenaKumari-ty2vs Місяць тому +12

    என் மகளுக்கு முன்பே முடிவான வரனே தடையில்லாமல் அமைய வாழ்த்துக்கள் அம்மா

  • @madhumala4695
    @madhumala4695 20 днів тому +1

    Coconut oil la thalichengala mam, that will give more tasty mam,how ever u r cooking method is 👌

  • @manoharanvandaiyar505
    @manoharanvandaiyar505 Місяць тому +7

    பாட்டி நீங்க பேசற தஞ்சை மாவட்ட தமிழ் என் சிறு வயது திருவாரூர் வாழ்க்கையை நினைவு படுத்துகிறது ..உங்கள் சமையலும் அருமை உங்கள் பேச்சும் மிக அருமை ..என் அத்தை அவர்களை நினைவு படுத்துகிறீர்கள் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.. -அமெரிக்காவில் இருந்து வாண்டையார்

  • @AmudaNarayanan
    @AmudaNarayanan Місяць тому +1

    Vanakkam amma Good n favourite one. You can add the two pieces of garlic too and it will enhance kulambu

  • @SelviThamilselvei
    @SelviThamilselvei Місяць тому +6

    Amma ungalai oru naal nerla pakanum amma .❤

  • @NANDHINIUMASIVA
    @NANDHINIUMASIVA Місяць тому

    Ammava enakku romba pidikum akka pesurathu m super a wrukku

  • @suganthisugu384
    @suganthisugu384 Місяць тому +1

    Love u Pattima. Your smile is cute grand ma.

  • @jeyarathi945
    @jeyarathi945 Місяць тому +1

    மோர் குழம்பு செமயா இருக்கு அம்மா.மோர் குழம்பு, உருளைக்கிழங்கு பொரியல் அருமையான காம்பினேஷன் அம்மா.
    ❤🎉❤

  • @NgomathiNgomathi
    @NgomathiNgomathi Місяць тому

    I am a retired officer ..I like this fuel ADUPPU .I LIKE THIS AMMA AND HER WORK WHO IS JUST LIKE ME .🎉🎉🎉🎉

  • @naganandhinijeyabalan2460
    @naganandhinijeyabalan2460 Місяць тому +1

    Patti ma en Peru Nandhini ninga valthu soliratha jetkum pothu remba santhosama irukku enakum enga business nalla nadakanumnu valthunga patti ❤❤

  • @Kalpanakalpana-ld7lu
    @Kalpanakalpana-ld7lu Місяць тому

    Akka nanga seraga, milagu, malli poda matom. Ippadi oru vati try panra akka❤❤

  • @malarvizhi6428
    @malarvizhi6428 28 днів тому

    Amma unga siripu rema alagu ❤❤❤

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Місяць тому +5

    எப்ப பார்த்தாலும் நீங்களும் எங்க வீட்டிலும் மோர் குழம்பு தான் இன்று 😂😂

  • @kasturiswami784
    @kasturiswami784 Місяць тому +1

    For thalipu,add vendhiysm,tastes yummy.

  • @poonkuzhalirajamanickam5013
    @poonkuzhalirajamanickam5013 Місяць тому +1

    நாங்கள் மோர் குழம்பற்கு துவரம்பருப்பு கொத்தமல்லி சுரகம் ஊற வைத்து அரைத்து போடுவோம். அதுவும் நன்றாக இருக்கும்

  • @rajalakshmisanthanam6340
    @rajalakshmisanthanam6340 Місяць тому +1

    அருமை morekuzhambu

  • @ranjitharanjitha-n3z
    @ranjitharanjitha-n3z 28 днів тому

    ❤❤❤ சூப்பர் பாட்டி

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Місяць тому +1

    Super amma 👍

  • @ranitha3747
    @ranitha3747 Місяць тому

    Akka nenga murungai keerai podi seithengale athuku use panna indolium kadai detail pathi sollunga ka. Antha kadai kidaikuma ka

  • @selvis4776
    @selvis4776 Місяць тому +1

    சகோதரி அப்பாவுக்கு அசைவம் தான் விரும்பி சாப்பிடுறாங்க நீங்கள் புரட்டாசி மாதத்தை ஞாபகப்படுத்திறீங்க நானும் இது போன்ற பிஞ்சு பூசணி க்காய் கிடைத்தால் மோர்க்குழம்புமற்றும் சாம்பார் செய்வேன் மிகவும் பிடிக்கும்

  • @SarithaK-jq3bp
    @SarithaK-jq3bp Місяць тому +9

    Super பாட்டி மா. நானும் உங்க ஊரு பொண்ணு தான். பாண்டிச்சேரி ல இருக்கன்

  • @sudharavi7637
    @sudharavi7637 Місяць тому +2

    நானும் இப்படித்தான் பண்ணுவேன் கடலை பருப்பு பதில் துவரம் பருப்பு போடுவேன்

  • @selvamohanasureshkumar
    @selvamohanasureshkumar Місяць тому +1

    Arumai patti❤❤❤❤

  • @MuthuN-oc7iu
    @MuthuN-oc7iu Місяць тому +2

    Milagu malli nangallam araichi poda mattom pattiyau romba visarichadha sollunga nanum thanjaour dhanga

  • @malasrinivasan1379
    @malasrinivasan1379 Місяць тому +8

    கடலை பருப்பு போடக்கூடாது ரொம்ப கட்டியாகும் மோர் குழம்புக்கு துவரம் பருப்பு தான் போடணும்

    • @Nanumரவுடிதான்
      @Nanumரவுடிதான் Місяць тому

      அதிகம் போடாமல் சிறிது போட்டால் மோர் குழம்பு பிரிந்து திரிந்து போகாமல் இருக்கும் து பருப்பும் சிறிது போடலாம்
      ப. அரிசி சிறிது போட்டால் கெட்டியான மோர குழம்பு கிடைக்கும் மோர் குழம்பு னா நாங்க கண்டிப்பா உளுந்து வடை போடுவோம்
      கட்டியான மோர் குழம்பு தனியாக கொஞ்சம் எடுத்துசிறிது தண்ணீர் சேர்த்து அதில் வடை போடுவோம்
      எல்லா குழம்பில் போட்டால் வடை இழுத்து விடும் குழம்பு இருக்காது

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl Місяць тому +4

    நக்கல் பேச்சு லாம் இங்க பக்கம் தான் 😂
    மோர் குழம்பு கறி குழம்பு போலவா இருக்கும்.😂
    அப்புறம் பட்ட மிளகாய் nu சொல்றதும் எங்க மாவட்டம் ல தான் 😅

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 Місяць тому

    அருமை பாட்டி மோர்குழம்பு 👌👌👌👌👌😋😋😋😋

  • @RojaMithran-pk8bc
    @RojaMithran-pk8bc Місяць тому

    Patti,milagu,serkakudathu,everything,correct

  • @vasantha.b582
    @vasantha.b582 Місяць тому

    Patti super nandri

  • @vembuark3097
    @vembuark3097 Місяць тому

    Ulundhu kanji podunga ma

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Місяць тому

    Amma appa vanakam ❤❤❤❤❤❤❤❤❤

  • @விமலாபால்துரை
    @விமலாபால்துரை Місяць тому +31

    தாத்தாவுக்கு அசைவம் சமச்சி கொடுங்க புரட்டாசி னு வயசு காலத்துல சொல்லாதிங்க அவங்க ஆசை பட்டத சாப்பிடட்டும் அக்கா ❤

    • @vasudevanlatha5806
      @vasudevanlatha5806 Місяць тому +4

      வயது காலத்துலதான் வாயை கட்டணும்.

    • @விமலாபால்துரை
      @விமலாபால்துரை Місяць тому +2

      தாத்தா எவ்வளவு சாப்பிடுவாங்க கொஞ்சமா தானே அதை அவங்க ஆசைபடி சாப்பிடட்டும்

    • @Nanumரவுடிதான்
      @Nanumரவுடிதான் Місяць тому +1

      வருடம் முழுவதும் அசைவம் சாப்பிடும் வயிறு கு ஓய்வு தர தான் விரதம்
      இன்னும் ஆரோக்கியமா இருப்பாங்க 😘​@@விமலாபால்துரை

    • @Nanumரவுடிதான்
      @Nanumரவுடிதான் Місяць тому +1

      ​@@விமலாபால்துரைகொஞ்சமோ அதிகமோ விரதம் னு இருக்கும் போது எப்படி சாம்பிடுவாங்க
      சில பேர் வீட்டில் இந்த மாதம் பழைய பாத்திரம் கூட சமைக்க மாட்டார்கள்
      அதுக்காக தனி பாத்திரங்கள் வைத்து சமைத்து புரட்டாசி முடிந்ததும் மறுபடி மேலே கட்டி தூக்கி வைத்து விடுவார்கள்

    • @vasudevanlatha5806
      @vasudevanlatha5806 Місяць тому

      @@விமலாபால்துரை சாப்பிடுவதின் அளவை சொல்லவில்லை இந்து மதத்தில் சில நாட்கள், மாதங்கள் இப்படி இரக்க வேண்டும். இதை இதை சாப்பிடக்கூடாது என்று சில காரணங்களினால் சொல்லி இருக்கிறார்கள்.

  • @priyanka6535
    @priyanka6535 Місяць тому

    Super erkk amma

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Місяць тому

    Nanum ipadithan mour kulambu seiven. Thuvaram parupu not added kadalaiparuphu

  • @udayshankar3602
    @udayshankar3602 Місяць тому

    Thanks for sharing 🙏

  • @anandhibakthavsalu1552
    @anandhibakthavsalu1552 Місяць тому

    Ammavinpaasameppozhuthumerukkavendumammavaipolorudevamellaivazhalgavalamudan❤❤❤

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 Місяць тому

    Super o super patti recipe. 👌👌

  • @premalathajanakiraman7866
    @premalathajanakiraman7866 Місяць тому

    Super

  • @senthamilselvi6348
    @senthamilselvi6348 Місяць тому +1

    Suigar patients yeppadi sapidivathu?

  • @Tonydaya2616
    @Tonydaya2616 Місяць тому

    சீக்கிரம் வீடு வேலை முடிய வேண்டும் என்று ஆசிர்வதியுங்கள் பாட்டி

  • @PRIYAMOHANASUNDARAM-b7t
    @PRIYAMOHANASUNDARAM-b7t Місяць тому

    Neenga paaka ennoda Patti maariye irukinga😊

  • @Narpaviyoga
    @Narpaviyoga Місяць тому

    Sambar podi arumai cithi

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Місяць тому

    Nice mor kulambu mam ❤

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 Місяць тому

    Last year dewali muruku videola arisiya kaluvi kaya vaikalaye .
    Arisiya kaluvi kayavaikamal muruku pannalama akka. Solluga.

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      கழுவி காய வைக்கணும்

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 Місяць тому

    Nalla Patti.

  • @SubbulakshmiVellaisamy
    @SubbulakshmiVellaisamy Місяць тому +1

    சின்னவெங்காயம்சேத்தவேண்டாமாஆத்தா

  • @PriyajoshuaPriyajoshua
    @PriyajoshuaPriyajoshua Місяць тому

    முருங்கை கீரை பொடி கிடைக்கும் ம

  • @radhakrishnanpalaniappan3464
    @radhakrishnanpalaniappan3464 Місяць тому

    Sooper

  • @vidhyasuresh2163
    @vidhyasuresh2163 Місяць тому +1

    Malli,milagu morkuzhambuku searka veandam

  • @vellingirikuppusamy4725
    @vellingirikuppusamy4725 Місяць тому

    ❤❤🎉

  • @JayanthiJayaraman-ex4td
    @JayanthiJayaraman-ex4td Місяць тому

    அக்கா எனக்கு நாளைக்கு பிறந்தநாள் பாட்டி ய ஆசீர்வாதம் பண்ண சொல்லுங்க

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Місяць тому

    Super super🙏

  • @thatchayaniraj5777
    @thatchayaniraj5777 Місяць тому

    அம்மா எனக்கு 1 1/2 ஆண்டு காலமாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன் வைத்தியம் பார்க்க பணம் இல்லை
    யாராவது உதவி செய்தால்
    நன்றாக இருக்கும்
    நாங்கள் மிகவும் ஏழை
    யாரும் இல்லாத அனாதைகள்

  • @amirthanatarajan7615
    @amirthanatarajan7615 Місяць тому

    Pasanga +2 enga padithatgal sis?

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Місяць тому

    Very nice

  • @KothaiR
    @KothaiR Місяць тому

    கடலைபருப்பு ஊரவைத்து சேர்த்து அணிக்கலாம்.

  • @kasturiswami784
    @kasturiswami784 Місяць тому

    You have plucked the pumpkin rather at a tender stage. Allow it to grow big,then only pumpkin will be nice.

  • @vanithak4517
    @vanithak4517 Місяць тому

    🙏🙏

  • @SumiKitchen_75
    @SumiKitchen_75 21 день тому

    Veedu en clean ve ella ellam clean panni podunga

  • @DeiVanai-mk6ti
    @DeiVanai-mk6ti Місяць тому

    Super patti

  • @shivanamashiva3870
    @shivanamashiva3870 Місяць тому

    உளுந்தங்கஞ்சிக்கு கருப்பட்டி தான் best

  • @RajeswariArumugam-pj7lf
    @RajeswariArumugam-pj7lf Місяць тому

    👌😊

  • @lakshmisomaskandan1488
    @lakshmisomaskandan1488 Місяць тому +2

    அருமையான மோர்குழம்பு

  • @mankaigarasi6803
    @mankaigarasi6803 Місяць тому

    Amma an Peter mangaikarasi noinodi eruka asvathikal❤

  • @vijayakumars1777
    @vijayakumars1777 Місяць тому

    Ungalukku mattum periya Tamlara

  • @muthulakshmi3166
    @muthulakshmi3166 Місяць тому

    Hai Patti I love you

  • @SampathSathaya-jr9wn
    @SampathSathaya-jr9wn Місяць тому +1

    Amma முகம் சிகப்பா இருக்கு மருத்துவமனை அழைத்து செல்லூங்க அக்கா பாவம் அம்மா

  • @chitraguruswamy6606
    @chitraguruswamy6606 Місяць тому

    Ur phone is not working

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      8524993208 message பண்ணுங்க வரும்

  • @LayaLavi
    @LayaLavi Місяць тому

    செல்லகுட்டி பாட்டி உங்க மோர் குழம்பு அடிபொழி நா செஞ்சி பாத்துட்டு CMT பண்றேன்

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Місяць тому

    😂😂

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 Місяць тому

    அக்கா அம்மா.வணக்கம்🙏 நான்‌செல்வி எனக்கு என் அம்மா வீடு வரவேண்டியது எனது தமபிகளுக்கு நிறைய‌இடம் அப்பாவுடையதுகொடுத்து விட்டார்கள்.எனக்குஅம்மாவின்‌விடுவேண்டும் அம்மா நீங்க என் தாயாக இருந்து எனக்கு நீங்க உதவி செய்து கிடைக்க பிரத்தனை செய்து எனக்கு நல்லவழி கிடைக்க அம்மா தயவு செஞ்சி .எனக்கு தாயாக வாழ்த்து சொல்லுங்க🙏🙏🙏 அம்மா.அக்கா.

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      நீங்கள் நினைத்தது நடக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @niranjanvsjsjeb1632
    @niranjanvsjsjeb1632 Місяць тому

    Nice

  • @Maheswsarithiagaraja
    @Maheswsarithiagaraja Місяць тому

    Milagu seetagam seekka koodadhu

  • @er.s.karthikeyanb.esivalin2646
    @er.s.karthikeyanb.esivalin2646 Місяць тому +1

    செய்முறைசரியில்லை

  • @er.s.karthikeyanb.esivalin2646
    @er.s.karthikeyanb.esivalin2646 Місяць тому

    தயிரகட்டியாகதான்இருக்கனும்

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 Місяць тому

    Supper patti