நானும் கீரை வாங்கி சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன் பூண்டு சட்னி காம்பினேஷன் சூப்பராக இருக்கும் ஏன் அப்பா வை மைனர் னு தான் சொல்றீங்க சந்தோஷம் படுவார்கள்
With Patti's knowledge of so many herbal remedies, you should publish a book with photos for identification. Paati peru Dr.Saroja💖 We all worry a lot if Paati is not well.
அக்கா உங்க அம்மாவை பார்த்தா எனக்கு எங்க பாட்டி ஞாபகம் தான் வருது அது மட்டும் இல்லாம உங்களோட சமையல் முறை அத்தனையும் என் பிறந்துவிட்டு சமையல் முறை மாதிரியே இருக்கு
அப்பாவை மைனர் என அம்மா சொன்னாங்க. ஒரே சிரிப்பா இருந்தது எனக்கு. மூச்சு பிடிப்பு பிரச்சனையிலயும் ஜோக் பண்ணாங்க அம்மா.சுபா ❤❤❤
அதுலயும் நீங்க வைக்கிற அந்த புளிக்குழம்பு அப்புறம் கீரை கடையல் எல்லாமே எங்க வீட்ல செய்வோம் அதை பார்க்கும்போது தான் எனக்கு ரொம்ப ஆசையா இருக்கும்
Super sis neenga and patti❤
Podthalai enga vayal la vaikal ooram kidailim. Ayhula enna pannuvinga ma. Nangalum ulunthu podama than pannuvom
எனக்கு கைவைத்தியம் தான் நல்லது பாட்டி சூப்பர் சகோதரி 😊❤
Eppa than nan pakkren super Dr saoja patti
மூச்சுபிடி இப்போ தான் பார்க்கறேன்... புதுசா இருக்கு
திருவாரூர்ல வேலங்குடில என்னோட அம்மா இப்படிதான் மூச்சு பிடிப்பு க்கு செய்வாங்க மூச்சு கலயம் போட்டேன்னு அம்மா சொல்வாங்க
Naan pirandhadhu thiruvarur pulivalam ma.ippo anga yaarum illa.velangudi la en friend irundha.palaya niyabagam varudhu golden days
இந்ததோசகல்லைஎப்படிபழக்கிறதுனுசொல்லுங்கமகளே
Super 👌 akka...
எங்க அம்மா போடுவாங்க பாட்டி சூப்பர்👌👌👌👌👌
நான் சாப்பிட்டு இருக்கேன் சிஸ்டர் சூப்பரா இருக்கும் 👌👌👍
Patty vaithiyam super
En maganukkum marumaglukkum kulndai selvam kidaikka asirvadam seiyungal.
Super👌
அக்கா புதுசா ரெசிபி வீடியோ போடுங்கள் சுபா அக்கா ❤❤🎉🎉
Thank you
Ive tried
Hi amma appa vanakkam 🙏 Hi sister ❤
Nangalum moochupudi ku poduvom pa dosaiyum saivom
Puli vacha tast nalla irukkum
Very 👍nice
Koladaga sapadalama one week yatana mura sapadala😮😮😮
அருமை❤❤❤❤❤❤❤
Enga Patti seivanga super
அம்மா பேசுறது எங்க அம்மா இப்படித்தான் பேசுவாங்க
An amma pola errukinga suba sister niengal super
Thank you
பாட்டியின்சிரித்தமுகம் எனக்கு பிடிக்கும் நானும் மன்னார்குடி தான் உங்கள்ஆசிர்வாதம் வேண்டும்
Thank you
நானும் கீரை வாங்கி சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன் பூண்டு சட்னி காம்பினேஷன் சூப்பராக இருக்கும் ஏன் அப்பா வை மைனர் னு தான் சொல்றீங்க சந்தோஷம் படுவார்கள்
Super Patti 👍
With Patti's knowledge of so many herbal remedies, you should publish a book with photos for identification. Paati peru Dr.Saroja💖 We all worry a lot if Paati is not well.
Patti, kalyana murungai ilai /mullu murungai ilai dosai seithu kaminga.
🙏
Keeraya mixie la arachi fridge la vachiduven idlimavu la thevayana keerai arachadhu potu kalandhu dosai sutu sapduvom
எங்கள் அம்மாவின் பெயர் கூட சரோஜா தான்
தற்போது கொஞ்சம் உடல் நலம் இல்லை அவர் நலம் பாட்டியை வாழ்த்தும்படி வேண்டுகிறேன்
Enga Patti ippadi dha muchupudi poduvanga...enga Patti mannarkudi pakkam thirukalar sondha ooru...enakku ennoda Patti gnyabagam vandhuruchi
பூண்டு சட்னி வறுக்க வேண்டாமா??
❤❤❤❤❤
Enga patti ethupola seivanga aana athu thirusti suthi poduvanga muchipidipukaga illa
Hai sister muchi petippukku seiyamattanga kudalatthathukkku than seivanga
Yes Amma my grandmother used to do for us.
Mudakarhan kambula maruthu jaman vaithu rasam pannuvaga athu pannuga akka
Kalayana murngai dosai pani katunga please
Okay ma
My mom was also doing like this. 😢😢
முக்கத்தான மிக்சி அரைச்சு கலந்துங்க அரைக்க ஈசியா இருக்கும்.
I know thus MOOCHUPIDIPPU .THIS A SCIENTIFIC POINT .WHEN THE PAPER BURNS THE GAS CAME OUT AND IT WAS FILLED WITH WATER .
👌
Pudi thalaila yennaseiverkal Patti adhu ettharku nallathu
நாங்க சாப்பிடதுயில்லை
Thank you very much Patti and sis
அக்கா உங்க அம்மாவை பார்த்தா எனக்கு எங்க பாட்டி ஞாபகம் தான் வருது அது மட்டும் இல்லாம உங்களோட சமையல் முறை அத்தனையும் என் பிறந்துவிட்டு சமையல் முறை மாதிரியே இருக்கு
நன்றி மா
Kothi pudi enga Amma aachi seivanga
பொடுதலை பறித்து காண்பியுங்கள்
இது enna தோசைகல் அக்கா நல்லா தோசை எடுக்க வருதே சொல்லுங்க
Indoleum
MUDAKKU AVIZHTHAN.. NOT ARUTHAN .
அம்மா சொம்புக்குள் பேப்பரை கொழுத்தி போட்டு விட்டு நீருக்குள் வைத்தால் நீரை இழுத்துக் கொள்ளும். மூச்சு பிடிப்பெல்லாம் போகாது
Nange poduvom
அக்கா நான் இன்னைக்கு தான் மூச்சு பிடி வைத்தியத்தை பார்க்கிறேன். முடக்கும் தான் தோசை சுப்பர். Sweet Amma & sweet family.❤
Thank you
பாட்டிக்கு குசும்பு கொஞ்சம் அதிகம்தான். இந்த தோசை வார்த்தால் நன்றாக மொறுமொறு என்று வரும்.
Only science than . காற்று வெற்றிடம்.
❤
இட்லியும் அவிக்கலாம்
மூச்சுபிடி வைத்தியம் புதிதா தெரியுது
Modakathaan sapidave illai
Saptathu illa
ரசம் வைத்து காட்டுங்க உங்க வீட்டு ஸ்டைல
Okay ma
Mudaku. Atran